பெண்ணின் குறைபாடை மறைத்து திருமணம் செய்த நபர்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 170

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2018
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil
  • บันเทิง

ความคิดเห็น • 534

  • @simplicity7824
    @simplicity7824 ปีที่แล้ว +68

    அந்த பொண்ணு தான் வாழ்கைய காப்பாத்திக்க புருஷன் குடும்பதுக்கு ஜால்ரா அடிக்குறா. பாவம்

    • @RamyaRiya24
      @RamyaRiya24 5 หลายเดือนก่อน +5

      Correct..shes actually suffering in all ways possible..she cud have studied..so bad for her

    • @FunnyFlipFlops-wt8ps
      @FunnyFlipFlops-wt8ps 2 หลายเดือนก่อน

      Nnnnnnnnnnnnnnjjjjjjnnnnnnnnnnnnnnjnnñnnjnnnñjj HR​@@RamyaRiya24

  • @nagaraj2893
    @nagaraj2893 4 ปีที่แล้ว +117

    குழந்தை பிரச்சினையால் வாழ்க்கையை இழந்துவிடுவோமே என்ற பயத்தில் புருசனையும்,புருசன் குடும்பத்தையும் பெருமைபடுத்தி பேசுறா .அப்பா கெட்டவர் ஆயிட்டாரு அவளுக்கு. அப்பா கெட்டவரு ஆனா அவரோட பணம் மட்டும் நல்லது .

    • @vincentvincent556
      @vincentvincent556 3 ปีที่แล้ว +7

      ஒரு பெண் தன்வாழ்க்கையை பாதுகாப்பதன் வெளிபாடு

  • @vazhgavazhamudan1832
    @vazhgavazhamudan1832 5 ปีที่แล้ว +47

    அன்பான வேண்டுகோள் அப்பா , மகள்,மருமகன்,ஒற்றுமையா இருங்க...

  • @amaicharea
    @amaicharea 4 ปีที่แล้ว +59

    Antha appava paaththa paavama erukku😢😢I miss my dad😭😭

  • @asheelasumaiya4801
    @asheelasumaiya4801 3 ปีที่แล้ว +39

    அந்த அப்பா பாவம்

  • @chellahomelymom3798
    @chellahomelymom3798 11 หลายเดือนก่อน +20

    Pondatti ku kulanthai illanna purushan selavu panni parthal enna. Appa yethanai nal selavu panna mudium.innoru ponnu iruku Antha ponnaum pakanum .orey ponnuku selavu seithuttu iruka mudiyathu illaiya .kanavar um help pannalam

  • @ravichandran-pc9jf
    @ravichandran-pc9jf 2 หลายเดือนก่อน +21

    குழந்தையை பெற்று வளர்த்து நாளைக்கு அதுங்க என்னத்த சாதிச்சிட போகுதுங்க ஒருத்தருக்கொருத்தர் குழந்தையாய் இருப்பதே மேல் .

  • @lifeinmyway2200
    @lifeinmyway2200 4 ปีที่แล้ว +63

    அந்த appa pavam, avar evlo bayathula, ena மனநிலை la irupar.

  • @Sindhsind
    @Sindhsind ปีที่แล้ว +46

    இந்த பையன் அடுத்த கல்யாணத்துக்கு அடி போடுறான். ஒரு வேலை இவனுக்கு குறை இருந்தா பொண்டாட்டிக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைப்பனா? யாருக்கு என்ன problem வரும்னு சொல்ல முடியாது

    • @sreenath3322
      @sreenath3322 6 หลายเดือนก่อน +2

      Unmaiyai solli pannalayae so cheating dana

  • @user-wq2zj4xk8i
    @user-wq2zj4xk8i 4 หลายเดือนก่อน +4

    இவன் இதை காரணம் காட்டி சொத்து பணம் கேக்குறான் அந்த அப்பவும் செலவு பண்ணிட்டுதான் இருக்கார் இது பெரிய விஷயம் இல்லை

  • @georgels673
    @georgels673 4 ปีที่แล้ว +57

    அருமை மேடம் சரியான நேரத்தில் சரியான கேள்வி ? .... கணவர் சரியான பதில் சொல்ல முடியாமல் ஏன் தயக்கம் காட்டுகிறான்...

  • @rajasrisundaresan5972
    @rajasrisundaresan5972 5 ปีที่แล้ว +104

    Why menses apdingra word Ku beep podringa yedho bad word Mari...neraya bad word Ku podradhila...

  • @meenakamesh686
    @meenakamesh686 ปีที่แล้ว +23

    Antha ponnu vaalkai poidumnu husband family ku favor ah pesura paavam

  • @user-ck7zf3tm7d
    @user-ck7zf3tm7d 3 หลายเดือนก่อน +6

    எனக்கு திருமணம் ஆகி 4வருடம் ஆகிறது திருமணம் செய்து குழந்தை பெற்றால் ரிஸ்க் டாக்டர் பேசனாங்க என் கணவர் எனக்கு குழந்தை வேணாம் என் மனைவி போதும் சொல்லி விட்டு வந்தார் டாக்டரிடம்... குழந்தை தங்கினால் பெற்று கொள்ளுங்கள் அதற்கு என்ன உதவி செய்ய முடியுமோ செய்யும் சொல்லினார் டாக்டர்... என் கணவர் இன்னும் எனக்கு குழந்தை வேணும் கேட்டது இல்ல என் மாமியார் கேட்பார் அவரே அவர்களுக்கு பதில் சொல்லி விடுவார்... என் கணவர் எனக்கு என் தாய் தந்தை மாதிரி இருக்கின்றார்க குழந்தை என்பது நாம் வாழும் வாழ்க்கை க்கு ஒரு அர்த்தம் மட்டுமே தவிர..அதை விட புருஷன் பொண்டாட்டி மன ஒற்றுமை முக்கியம்

  • @RaviChandran-bq1rz
    @RaviChandran-bq1rz 3 ปีที่แล้ว +64

    எல்லாமே பணம் தான் பிரதானம்...
    பொட்டை மருமகன்

    • @meena.p3515
      @meena.p3515 3 ปีที่แล้ว +2

      Panamthan venam

    • @aara0906
      @aara0906 3 ปีที่แล้ว +3

      Correctu.. wife ku selavu pannrathuku enna?

  • @grandglitzeventplanners557
    @grandglitzeventplanners557 4 ปีที่แล้ว +24

    My ex lover said me after her surgery on her ovaries, Pls don't marry me (5 years back). But we broke up before 4 years .. but now she got married and her child 1,1/2 years...
    GOD must be crazy. 😂😂

  • @gunasegaran3865
    @gunasegaran3865 ปีที่แล้ว +22

    ஓ சி லே வாழ்க்கையை ஓட்டிடலாம் ன்னு நெனைச்சா அடுத்த Tsunami தமிழ்நாட்டிற்கு தான். வர கேஸ் எல்லாம் அப்பா அம்மா சரியில்லை ஆனா இவங்க மட்டும் ரொம்ப நல்லவங்க...

    • @user-nl3ic9sn6o
      @user-nl3ic9sn6o 2 หลายเดือนก่อน

      😮😮😮😮😮😮😮 அது என்ன தவறு எல்லாம் முயற்சி பொறுமையாக இவ்வளவு நாள் பொறுமையா 😩😩😩😭😭😭😩😩

    • @user-nl3ic9sn6o
      @user-nl3ic9sn6o 2 หลายเดือนก่อน

      😮😮😮😮😭😭😭😭😭😭😭😭😭😭

    • @user-nl3ic9sn6o
      @user-nl3ic9sn6o 2 หลายเดือนก่อน

      😢😢😢😭😭😭😮😮😮😮😮😮😮😮

  • @balamurugan945
    @balamurugan945 3 ปีที่แล้ว +77

    அப்பாவின் மனதின் வலியை எந்த பிள்ளைகளும் உணர முடியாது . எதையும் எதிர் பார்த்து வாழ தெரியாத எதாற்த்தமான உள்ளம் கொண்ட ஒரு பாவப்பட்ட ஜீவன் அப்பா அப்பா

    • @karthikeyan-en9mo
      @karthikeyan-en9mo ปีที่แล้ว

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉the the the same time as as a child support support support🎉🎉support support support support support support support support support support support support support support support support support support support🎉support🎉🎉🎉🎉🎉🎉🎉🎉tty t
      ,

    • @faizalcool7235
      @faizalcool7235 ปีที่แล้ว +3

      2❤
      ❤❤❤1

    • @medonasheeba364
      @medonasheeba364 11 หลายเดือนก่อน

      ❤❤❤ unmaiyana vartha

    • @shakthivelp7601
      @shakthivelp7601 9 หลายเดือนก่อน

      .?,,.

    • @user-uq6qu7eo4n
      @user-uq6qu7eo4n 9 หลายเดือนก่อน

      Real

  • @fathimafathi4244
    @fathimafathi4244 5 ปีที่แล้ว +28

    Super mam..
    Neenga solrathu 💯 correct..
    Conditions irundhuchuna adhu oru nalla life kidaiyathu

    • @muhamedajmayeen730
      @muhamedajmayeen730 5 ปีที่แล้ว +1

      idhula ner maara paiyannuku prachanai irundhu, ponnnu kuzhandhai venum nu sonnal, idhe advice varuma??....

  • @sethusethu3607
    @sethusethu3607 4 ปีที่แล้ว +21

    Ni ellam oru aambalaya chii unakku vekkama illa unakku inthamathiri problem irunthu antha ponnu ippadi sonna unakku eppadi irukkum kadavul antha ponukku oru kuzhanthaya kudakkanumnu na pray pannikra

  • @anusurya559
    @anusurya559 4 ปีที่แล้ว +60

    Husband was very money minded. Pavam andha appa

    • @sundariyer3192
      @sundariyer3192 4 ปีที่แล้ว +6

      Anu surya... ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்க்குடுக்கிற அப்பன் எல்லாம் ஒரு பாவம் அப்பாவா உனக்கு? அந்த பையனுக்கு எவ்வளவு பெரிய ஏமாற்றம் அது? நாளை உன் பையனுக்கு அப்படி நடந்தால் நீ இந்த நியாயம் பேசுவாயா?

    • @nagaraj2893
      @nagaraj2893 4 ปีที่แล้ว +1

      @@sundariyer3192 கரெக்ட் சார்.

    • @sundariyer3192
      @sundariyer3192 4 ปีที่แล้ว +1

      @@nagaraj2893 ... 👍👍👍👍

    • @NirmalaJebamalairaj
      @NirmalaJebamalairaj ปีที่แล้ว

      @@nagaraj2893
      .
      ர. ளெ ரடம

  • @theresasawaremuthu4657
    @theresasawaremuthu4657 5 ปีที่แล้ว +24

    Thanks so much Amma you did good job gadbles you amma

  • @divyahganesh3144
    @divyahganesh3144 5 ปีที่แล้ว +7

    thanks for uploading :-)

  • @SathyaSathya-qj4ln
    @SathyaSathya-qj4ln 10 หลายเดือนก่อน +17

    நல்லா தந்தை he is a hero😊😊

    • @deepathiru5102
      @deepathiru5102 6 หลายเดือนก่อน

      Yes nalla appa than ivanga. . antha paiyan than vittu poitan

  • @kamalakamala5162
    @kamalakamala5162 4 ปีที่แล้ว +11

    Mamiyar mamanar purushan ivanga tan unaku mukiyama di pethu valarthavanga pavam

  • @vincentjoseph9432
    @vincentjoseph9432 5 ปีที่แล้ว +16

    YOU ARE SUCH A INTELLIGENT WOMAN,THAT MAKES A WISE DECISION IN AREAS THAT ARE NEEDED TO BE SOLVED.I SALUTE YOU MADAM.YOUR PERSONALITY AND THE WAY YOU CARRY YOUR SELF AND HEARING TO EACH PROBLEMS VERY CAREFULLY NOTICING THEIR EYE CONTACT AND JUDGING THEM,GIVING THEM THE BEST ADVICE TO THE BOTH PARTIES IS TRULY A BLESSING FROM GOD.GOD BLESS YOU WITH GOOD HEALTH......MALAYSIA

  • @DeepaDeepa-hc8dh
    @DeepaDeepa-hc8dh 4 ปีที่แล้ว +16

    Evalothaan appa amma seivaangge. B.Com padika vachirekaangge..pathaatha.
    Velai senji sontha seleve paarthuka vendiyathethaane.

  • @pappymak2957
    @pappymak2957 4 ปีที่แล้ว +23

    I feel sorry for the father.....

  • @divyat8742
    @divyat8742 11 หลายเดือนก่อน +12

    He is not good person. Father is God .......

  • @saadhanasaadhana1417
    @saadhanasaadhana1417 4 ปีที่แล้ว +29

    Madam i like u Neenga romba nalla irukanum

  • @kalaim3252
    @kalaim3252 5 ปีที่แล้ว +23

    The girl is brain washed by her in laws. The husband is materialistic. He is beating around the bush. Ma'am is trying to be so diplomatic and asking him if he can give unconditional support. Final suggestion by ma'm is the best.

  • @unmaiyanaanbuendrumannadha2839
    @unmaiyanaanbuendrumannadha2839 4 ปีที่แล้ว +23

    Appa super husband waste

    • @crystalcleartruth
      @crystalcleartruth ปีที่แล้ว

      Yes the husband is waste greedy of money and property

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 ปีที่แล้ว +11

    ரஞ்சித்குமார் பெயரே ஆள் குண்டாக இருப்பார்கள்
    அவர் ஏற்றுகொள்வதாக இருந்தால். இங்குவரவேண்டியதில்லையே

  • @keerthanamoorthy5335
    @keerthanamoorthy5335 4 ปีที่แล้ว +28

    Ithu yena lusu thanama iruku avanku kolanthai venum na avan thane salavu pananum yen appa pananum oru vati 2nd vati na OK antha ponu oda appa nala afford pana mudium but yelame ponnu oda appa than pathakanum na yepdi?antha kolanthai porantha apo matum antha paiyan oda amma appa urimai yethupanga Intha paiyan seriyana lusu

  • @durkadasan987ani6
    @durkadasan987ani6 5 ปีที่แล้ว +27

    ayoo medam ungaluku kovam varatha epputi kovam varama pesuriga ayoo sami medam super

  • @bigilprasanth749
    @bigilprasanth749 ปีที่แล้ว +37

    இந்த பொண்ணுகிட்ட இருக்கிற குறைய வச்சி கட்டின புருஷன் நல்லா பணம் சம்பாதிக்க பார்க்கிறான்

    • @davidraja6490
      @davidraja6490 9 หลายเดือนก่อน +3

      கரெக்ட்டா சொன்னிங்க

    • @kkarthiga1
      @kkarthiga1 9 หลายเดือนก่อน +2

      ஆமா ஆமா.

  • @user-qg6zv1xl2p
    @user-qg6zv1xl2p 5 ปีที่แล้ว +10

    Twist in this episode lakshmi. Thank you

  • @kalaimathichandrasekaran1399
    @kalaimathichandrasekaran1399 ปีที่แล้ว +11

    Rendu perum yerumai madu mari erukkungah nalla sappittutu,yen rendu perum velai seithu treatment pakka vendiyathu thane, yen appavai yethi parkirai , yevvalavu than seivargal

    • @paramesb7073
      @paramesb7073 10 หลายเดือนก่อน +1

      Nee aambalaye illadaaa

  • @hemalathadurairaji7047
    @hemalathadurairaji7047 5 ปีที่แล้ว +26

    Junk foods and lack of physical activities cause these problems...health is wealth grlsss...take care of ur health..😊

  • @priyapinky1949
    @priyapinky1949 8 วันที่ผ่านมา +1

    Emaathi kalyanam panna thappu than niga advice panitu poituvinga lifela kulanthainga than nama generation next level

  • @daisy82837
    @daisy82837 5 ปีที่แล้ว +46

    I feel so sorry for the father....they husband family wants extort money from this situation...very sad...ungrateful daughter..

  • @sinivijay
    @sinivijay 4 ปีที่แล้ว +16

    Appa pavam 😭😭😭

  • @celestinachandran6399
    @celestinachandran6399 5 ปีที่แล้ว +9

    Mam the comments you give is useful not only for them but the people who are watching this.please keep uploading many episodes zee thamiz.you look very pretty mam 😘

  • @sasipriya1358
    @sasipriya1358 5 ปีที่แล้ว +11

    Lakshmi your decision is correct

  • @KaniMozhi-cc1mk
    @KaniMozhi-cc1mk 4 ปีที่แล้ว +54

    Purusan than medical expenses seiyanum

    • @christalnila4080
      @christalnila4080 4 ปีที่แล้ว +3

      Ama eanakum ipdi than my husband than Ellam pathainga ithu over aaa iruku

    • @sundariyer3192
      @sundariyer3192 3 ปีที่แล้ว +2

      Kani Mozhi .... கல்யாணத்துக்கு பிறகு வியாதி வந்தால் புருஷன் தான் வைத்தியம் பார்க்கணும், சரிதான். ஆனால் இந்த பெண்ணுக்கு கல்யாணத்துக்கு முன்னேயே இந்த வியாதி இருந்திருக்கு. அதை அவளும் அவள் குடும்பத்தாரும் அந்த பையன்/அவன் குடும்பத்திடம் மறைத்து கல்யாணம் செய்து வைத்துள்ளார்கள். இப்படி இருக்கும்போது அந்த பையன் ஏற்கனவே ஏமாற்றப்பட்டு இருக்கான். இப்போ இன்னும் செலவும் அவன் தான் செய்ய வேண்டும் என்பது பெரிய தவறு.

    • @rajkumarramu8914
      @rajkumarramu8914 3 ปีที่แล้ว

      aambalaiku nayam paysa yarrum vara mattaga sundar iyar brother.

    • @sundariyer3192
      @sundariyer3192 3 ปีที่แล้ว

      @@rajkumarramu8914 .. sariyaaga sonneenga. Aanaa romba varunthaththakka vishayam idhu.

    • @sundariyer3192
      @sundariyer3192 3 ปีที่แล้ว +2

      @@christalnila4080 ... உனக்கு ஒரு ஏமாந்த சோணகிரி கிடைச்சான். நீ ஏமாத்திக்கிட்டே இருக்க. ஆனால் இந்த பையன் எல்லா அத்தாட்சியுடன் வந்து அவன் பக்க நியாயத்தை கேட்கிறான். இதில் என்ன தவறு?

  • @kuttys1113
    @kuttys1113 5 ปีที่แล้ว +41

    Adapavingala kulandhai Ilana enada eathanaiyo ashramathula appa amma ilama kulandhainga irukangada...

  • @TheLastrider91
    @TheLastrider91 4 ปีที่แล้ว +1

    Is there a way u can start a councelling blog ?!

  • @kamalakamala5162
    @kamalakamala5162 4 ปีที่แล้ว +6

    Parents a kurai solladha di avanga tappae panirundhalum ipidi media la vachi avara asingapadutha pavam

  • @dharanigowrisankar1373
    @dharanigowrisankar1373 4 ปีที่แล้ว +3

    Thank God....

  • @rajamusthafa2
    @rajamusthafa2 5 ปีที่แล้ว +49

    தகப்பன் தன் மகள் நல்லா இருக்கட்டும் என்று நினைத்து திருமணம் செய்து கொடுத்துள்ளார் ஆனால் மருத்துவ பிரச்சினையை முதலில் சொல்லி அப்புறம் அதற்கு ஏற்ப மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொடுத்து இருக்க வேண்டும்

  • @hairunnisham2178
    @hairunnisham2178 5 ปีที่แล้ว +3

    thanks for uploading

  • @Akhilmithun1997
    @Akhilmithun1997 4 ปีที่แล้ว +5

    Mam looking so beautiful 💞😍😍💞😍😍💞

  • @hrushikesanvasudevan3296
    @hrushikesanvasudevan3296 4 ปีที่แล้ว +14

    This is literal blackmail

  • @brundhalogu1678
    @brundhalogu1678 4 ปีที่แล้ว +3

    Mam decision is, 💯 correct

  • @rohith8469
    @rohith8469 4 ปีที่แล้ว +2

    Nalla mutivu mam tq🙏

  • @thusarenuthusarenu1820
    @thusarenuthusarenu1820 4 ปีที่แล้ว +2

    Good decision madam. I proud of Lakshmi madam

  • @ramaaramli2570
    @ramaaramli2570 4 ปีที่แล้ว +6

    பெண்ணுக்கு இப்படி பிரச்னை இருப்பது தெரிந்து கல்யாணமே, பண்ணியிருக்க வேண்டாம். படிப்பை முடித்து, வேலைக்கு போய் வாழ்ந்திருக்கலாம்.

    • @nihanasar9816
      @nihanasar9816 3 ปีที่แล้ว

      Edhu onum avolo periya problem ila periods problem nerya girls ku eruku appadi patha pathi ponungaluku kalayanamea agadhu

  • @user-qg6zv1xl2p
    @user-qg6zv1xl2p 5 ปีที่แล้ว +17

    They will have a child. Sure God bless .

  • @kannanjokannan9869
    @kannanjokannan9869 4 ปีที่แล้ว +13

    Antha ponnu appa romba kettavar mathirium purushan romba nallavan mathiri pesura

  • @MsPrerna11
    @MsPrerna11 4 ปีที่แล้ว +9

    💰 money is all that matters to them...poor father ...but laksmi ma'am ruined their plan🤣🤣🤣 husband and wife both wanted money from her dad...

  • @quintilesraji4928
    @quintilesraji4928 4 ปีที่แล้ว +13

    He expecting money only once he gets the face reaction totally changed how come

  • @nagarajannagarajan4350
    @nagarajannagarajan4350 3 หลายเดือนก่อน +1

    மேடம் மேடம் தப்பா இருந்தாலும் இது மாதிரி அகராதி பண்ற பொண்ணுங்களுக்கு எந்த அப்பனும் செய்ய மாட்டான் போதுமா நானும் ஒரு அப்பனா இருந்து சொல்றேன் ஏதோ உண்மை அதுக்காக வேண்டி அந்த பெரியவரை நீங்க மிரட்டாதிங்க கல்யாணம் பண்ணி கொடுத்தாச்சா புருஷன்காரன் பாத்துக்கணும் புருஷன் காரன் பாக்கலையா விவகாரத்தை பண்ணிட்டு வேற கல்யாணம் பண்ணி குழந்தையை பெத்துக்கட்டும் அவ்வளவுதான் சட்டம்

  • @bakyas2035
    @bakyas2035 5 ปีที่แล้ว +44

    Appa pavam

  • @deepshi30
    @deepshi30 4 ปีที่แล้ว +17

    Avan kita irukaradhuku andha ponnu thani ah irukalam...

  • @klachifoodtechklachifoodte108
    @klachifoodtechklachifoodte108 5 ปีที่แล้ว +2

    correct mam

  • @d.rethinakumar2586
    @d.rethinakumar2586 5 ปีที่แล้ว +1

    Super

  • @priyaslifestyle1537
    @priyaslifestyle1537 4 ปีที่แล้ว +14

    Husband pretends too much as good man

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 6 หลายเดือนก่อน +1

    You are cent percent right madam

  • @Lakshisblog.....
    @Lakshisblog..... 5 ปีที่แล้ว +8

    Pavam antha Aishwarya akka pavama iruku na lot of episodes pathu iruken but antha episodes um ena ivlo hurt panathu illa but this episode broken my heart 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @hemareddy2029
    @hemareddy2029 3 ปีที่แล้ว +1

    This is diplomatic case, hats off to Lakshmi amma 👍👍👍👍👍

  • @verticaltamilbeatz7178
    @verticaltamilbeatz7178 3 ปีที่แล้ว +12

    There are so many kids in orphanage home..y can't adopt one child n give family to that child..some ppl needs to change their minds and character 💯

  • @saposu
    @saposu 4 ปีที่แล้ว +2

    Your advise is 200%correct. Madam Lakshmi. hope that guy love his wife and adopt a child while carry out procedure for own child

  • @shenbegemchandirasekeran5473
    @shenbegemchandirasekeran5473 4 ปีที่แล้ว +15

    8 lac for treatment??? My god!!!!

    • @christalnila4080
      @christalnila4080 4 ปีที่แล้ว +2

      Ithu over summa summa kasu vaingirukinga

    • @nadanrj5634
      @nadanrj5634 3 ปีที่แล้ว +1

      Paavam anda appa

  • @shereefajabeen5386
    @shereefajabeen5386 4 ปีที่แล้ว +4

    Adapavi he left the girl as it is my god giv her strenght to overcome all this I can understand her situation as a women god help her

  • @himanoufal1160
    @himanoufal1160 5 ปีที่แล้ว +22

    He is not a good person

  • @kalpanamohan5728
    @kalpanamohan5728 4 ปีที่แล้ว +18

    Paavama irukku Avanga Appava paarkkumpo

  • @tamilarasiveerappan9453
    @tamilarasiveerappan9453 3 ปีที่แล้ว

    Great speach of u mam

  • @dogoodthing5528
    @dogoodthing5528 10 หลายเดือนก่อน +2

    I also sugar and thyroid in my age 13yrs,now 34yrs I have one kid 13yrs

  • @kamal9492
    @kamal9492 4 ปีที่แล้ว +1

    Lakshmi Mam you are really great

  • @theresasawaremuthu4657
    @theresasawaremuthu4657 5 ปีที่แล้ว +13

    Amma doing amazing job please let her do please

  • @suseygeorge5328
    @suseygeorge5328 3 ปีที่แล้ว +1

    Excellent judgment 😊

  • @rashitha4851
    @rashitha4851 11 หลายเดือนก่อน +23

    அப்பா அப்பாதான்.அத்த பையன் சரியில்லை.கடைசிவரை துணைவரமாட்டான.

  • @tamilarsiprka1148
    @tamilarsiprka1148 3 ปีที่แล้ว

    Super mam great deceion 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hepzebahhepze2330
    @hepzebahhepze2330 4 ปีที่แล้ว +10

    Avan maamanar asset rombo edhir paakkuran.

  • @sujathasaravanansujathasar877
    @sujathasaravanansujathasar877 5 ปีที่แล้ว +3

    I love you maa

  • @PRAVINGAMER2K
    @PRAVINGAMER2K 10 หลายเดือนก่อน +4

    Entha ponnum entha paiyanum kasu kosam than pesuranga

  • @KP-om9fj
    @KP-om9fj 3 ปีที่แล้ว +14

    இந்த பொட்டை மருமகனுக்கு குழந்தை இருந்தால் என்ன...இல்லைன்னா என்ன

    • @nadanrj5634
      @nadanrj5634 3 ปีที่แล้ว

      Correct ta sonniga

    • @nadanrj5634
      @nadanrj5634 3 ปีที่แล้ว

      Pondati vechi kaapatta terilla
      After marriage maamanar kaasou kekkaran kevala piravi

  • @keerthikakarthikkeerthikak9230
    @keerthikakarthikkeerthikak9230 4 ปีที่แล้ว +2

    You are great madam

  • @sinathampipalanimuththu9601
    @sinathampipalanimuththu9601 ปีที่แล้ว +6

    நல்லமுடிவு'மகிழ்சி

  • @shanmugavijayanvijayan3667
    @shanmugavijayanvijayan3667 4 ปีที่แล้ว +11

    டாக்டரிடம் பேசியிருக்கலாம்.

  • @ManeshKailassam
    @ManeshKailassam 9 หลายเดือนก่อน +3

    My appa my hero

  • @radhakrishnanr9585
    @radhakrishnanr9585 3 หลายเดือนก่อน +1

    இந்த பொண்ணு.தன்.குறைய
    பணத்தால.மறைக்க.
    பாக்குது.அது ரொம்ப நாள் நிலைக்காது.

  • @prabatamilan8189
    @prabatamilan8189 5 ปีที่แล้ว +9

    Noni pazham sapittail sugar sariyayirum please tq God bless you

  • @kongunaattuqueen1346
    @kongunaattuqueen1346 4 ปีที่แล้ว +26

    Treatment pakka mudiyatha husband ethukku ........

    • @nagaraj2893
      @nagaraj2893 4 ปีที่แล้ว +3

      ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்ட அந்த பொண்ண என்ன சொல்றது .திருமணத்திற்கு பிறகு ஒரு விபத்தில் அந்த பொண்ணுக்கு ஏதாவது பிரச்சினை நடந்து இருந்து அவர் செலவு பண்ணாம போயிருந்தா அவரை திட்ட நமக்கு தகுதி இருக்கு. ஆனா இந்த பெண்ணும், பெண்ணின் குடும்பமும் செய்த்து மிகப் பெரிய துரோகம்.

    • @gunampakriverasamy4516
      @gunampakriverasamy4516 4 ปีที่แล้ว +1

      Nalla soniga

  • @kitcha1239
    @kitcha1239 4 ปีที่แล้ว +5

    Evan amount ka ka ithan .nadikeran nampatha . super madam.

  • @timind7934
    @timind7934 5 ปีที่แล้ว +74

    Anbu illatha vaazhka pillaigal irunthum naragam thaan!

  • @yasosundar
    @yasosundar 3 ปีที่แล้ว +1

    37.40 min nice advice

  • @sheelaravi7799
    @sheelaravi7799 4 หลายเดือนก่อน +1

    Appa athan pavam😢😢

  • @shwethavijay3093
    @shwethavijay3093 ปีที่แล้ว +9

    2 ekar jamin eludhita divorce kudukamataru....enne oru idea

  • @butterscotch3466
    @butterscotch3466 4 ปีที่แล้ว +8

    My cousin doesn't have child. Her husband is very supportive and will not allow any one to tell her anything.
    He has taken loan for treatment