ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Raj Hotel Karur | ஹோட்டல்ல போய் நானும் பரோட்டா போட்டேன்... கரூர் ராஜ் ஹோட்டல் நூல் பரோட்டா நோ சான்ஸ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.ค. 2022
  • #noolparotta #rajhotel #sarasussamayal
    கரூர் பஸ் நிலையத்தில் இருந்து கோயம்புத்தூர் ரோடு இணையும் இடத்தில் மதுரை பைபாஸ் திரும்பும் இடத்தில் கொஞ்ச தூரத்தில் ராஜ் ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ராஜ் ஹோட்டலில் சைவம் அசைவம் இரண்டுமே தயாரிக்கிறார்கள். சுத்தமாகவும் அதே சமயத்தில் சுவையாகவும் இந்த ஹோட்டலில் உணவுகள் உள்ளது. உங்களது வீட்டு விசேஷங்களுக்கு ஆர்டரின் முறையிலும் பரோட்டா மற்றும் உணவுகள் தயாரித்து கொடுக்கிறார்கள். தொடர்பு எண் இங்கே கொடுக்கிறேன் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளுங்கள்.
    99946 48463
    ராஜ் ஹோட்டலில் செய்து காட்டிய இந்த நூல் பரோட்டா வீடியோ உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த வீடியோவை பார்த்து உங்களது மேலான கருத்துக்களை எனக்கு பதிவு செய்யுங்கள். இதுவரை என் சேனலை சப்ஸ்கிரைப் செய்யாதவர்கள் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள். நன்றி வணக்கம் என்றென்றும் அன்புடன் உங்களை வரவேற்கிறேன்.

ความคิดเห็น • 62

  • @AnnamsRecipes
    @AnnamsRecipes 2 ปีที่แล้ว +2

    அருமையா பரோட்டா போட்டீங்க சரஸ்வதி 👍👍

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 ปีที่แล้ว

      நன்றி நன்றிங்க அன்னம் 👍😍

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 2 ปีที่แล้ว +1

    Amma supernga ma sarasammanna Sarasamma than neenga vera leavelnga ma super super nandringa ma valga valamudan ga ma 👍👍👍👍🙏😘

  • @sarathyk312
    @sarathyk312 2 ปีที่แล้ว

    Amma , thank u for showing this nice video , parotta . Coin parotta and nool parotta very nice to see.

  • @logeshwariloghiloghi5313
    @logeshwariloghiloghi5313 2 ปีที่แล้ว +1

    Hi amma nice video nanum karur dan na indha hotela la kandipa try panren amma

  • @geethaanantharajanananthar1047
    @geethaanantharajanananthar1047 2 ปีที่แล้ว

    சூப்பர் மேம்,நூல் பரோட்டா பார்க்கவே அருமை, உங்களது ஆர்வமும் முயற்சிகளும் பாராட்டுக்கு உரியது. நீங்கள் உண்மையிலேயே ஆல்ரவுண்டர் மேம்👌👍💐

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 ปีที่แล้ว

      ரொம்ப சந்தோஷமா இருக்குங்க.... நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் சகோதரி 🙏

  • @santhoshbabu6256
    @santhoshbabu6256 2 ปีที่แล้ว

    Good effort Amma use full vedio ma and tc care ur health ma 😍😍😍

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 2 ปีที่แล้ว

    Vanakkam ma
    Iniya kaalai vanakkam
    SUUUUUUPER SUPER video ma.

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 2 ปีที่แล้ว

    Sarasu samayalin nool parotta sema dool. Like uadam

  • @knalina6147
    @knalina6147 2 ปีที่แล้ว

    Super !Thanks for sharing Sarasu madam.

  • @palanipalani5748
    @palanipalani5748 2 ปีที่แล้ว

    From sarus samyal vedio varell very super.

  • @mohamedmujahidh4669
    @mohamedmujahidh4669 2 ปีที่แล้ว

    Super bro

  • @maragathamani1738
    @maragathamani1738 2 ปีที่แล้ว

    Arumaiyana parota super Amma 👌

  • @vinathailango4645
    @vinathailango4645 2 ปีที่แล้ว

    Amma parkava nalla iruku sapedan pola iruku

  • @ashikashik9742
    @ashikashik9742 ปีที่แล้ว

    ஊட்டி செல்பவர்கள் T.N. 43.
    ஹோட்டல் இந்த புரோட்டாவை சாப்பிட்டு பாருங்கள். மிகப் பிரமாதம்

  • @user-md1sl1sm3r
    @user-md1sl1sm3r 2 ปีที่แล้ว

    சரசுங்க மா...
    மழை சாரல் மாலை வணக்கங்கள் மா..
    நிறையழகை
    எப்படி
    பாராட்டினாலும்
    அதன்
    புன்னகைக்கு
    ஈடாகாது... அவ்வளவு நிறைவாய் இருப்பதுதானே க்கு நிச நிறையழகு..
    தன்னை
    போல
    பிறரை
    வாழ
    வைப்பது அரச வாழ்வின் அடையாளம்ங்கள் மா..
    நீங்கள் அதை நிறைவாக செய்வது சிறப்பு ங்க மா..
    எதிர்பார்ப்பு இல்லாதவர்களால்
    தான் மா..எல்லையில்லாதளவு கருணையாக வள்ளல்குணத்துடன் வாழ முடியும்....
    சமையல் சரஸ்வதி பட்டம் தந்து விட்டோம் மா நாங்கள்...கற்று கொள்ளும் திறனும் மிக ஒழுக்காமான கண்ணியமிகு சான்றோண்மையும்
    என் நெஞ்சை மழை துளி பட்ட இயற்கையென குளிர வைத்து விட்டதுங்கள் மா..
    இன்று நீங்கள் செய்த நூல் பாரோட்டா மிக சிறப்புங்க மா..
    உணவு விடுதியாளர்களின் கடும் உழைப்பை எல்லோரும் மதித்திட வேண்டும் மா..மிக கை கால் வலி எடுக்கும் வேலையும் கூட மா..
    அப்போதும் மிக பண்பும் பணிவாக அவர்கள் உங்களை வழிநடத்திய விதமருமை ங்க மா...
    இன்று நீங்கள் நம் இல்லத்தில் அமர்ந்து விடியோ புகைபடமெடுத்த சன்னல்யோரம் விவ்யு மிக அருமைங்க..மிக தெய்வீக மாக இருந்தீர்கள் மா..அன்பும் பாசமும் நிறைந்த சங்கித வாழ்த்துகள் ங்க மா..
    சரசுங்க மா..மனதார நெகிழ்ந்து மகிழ்கிறேன்..
    இயல்பை போலவே இதயத்தை இருக்கும் வரை இருக்கும் உங்கள் இதயத்தை இறைவனை தொழுவதை போல தொழுகிறேனுங்கள் மா..
    இரவு வணக்கங்கள் மா..ப்ரியமான பூ ப்ரியங்கள் சரசுங்க மா..

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 ปีที่แล้ว

      உள்ளதை உள்ளபடியே சொல்லும் அருள்மொழிக்கு அன்பு வாழ்த்துக்கள் மா💐😍

    • @user-md1sl1sm3r
      @user-md1sl1sm3r 2 ปีที่แล้ว

      @@SarasusSamayal நன்றிகள் மா..இனிய இரவுங்கள் மா

  • @aswinsakthi
    @aswinsakthi 2 ปีที่แล้ว

    My Most Favourite Hotel
    Food is very hygenic and tasty here

  • @gayathrisekar2905
    @gayathrisekar2905 2 ปีที่แล้ว

    Amma super ma enaku parotta rompa pidikum ma neenga sollikuduthathu kuda naan try Pani iruken ma nalla vanthuchu ma

  • @nithyas6496
    @nithyas6496 2 ปีที่แล้ว +1

    Very nice and tasty I try

  • @selvee6669
    @selvee6669 2 ปีที่แล้ว

    Parotta Super Super Akka 👌👌👌❤️❤️ Selvee 🇲🇾

  • @fsdequipment986
    @fsdequipment986 2 ปีที่แล้ว

    Konjam sound a pesulame thala

  • @greensathyagardening7156
    @greensathyagardening7156 2 ปีที่แล้ว

    Super. Ma 👌💐

  • @bhargavichinniah4450
    @bhargavichinniah4450 ปีที่แล้ว

    Raj hotel briyani recipe enga?

  • @renus7726
    @renus7726 2 ปีที่แล้ว

    I appreciate your efforts to go and prepare parotta in a restaurant and showing the preparation to the u tube viewers
    A very useful video for all of us
    Can you show any sweet making preparation in your nearby hotel in future if possible
    It is only a request
    Don't take it in the other way
    Tq madam 💞💞👍👍🙌🙌

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 ปีที่แล้ว

      Kandippa try panren dear 😍

    • @renus7726
      @renus7726 2 ปีที่แล้ว

      @@SarasusSamayal Tks a ton madam👍👍🙂

  • @Hemarajapandiyan-13
    @Hemarajapandiyan-13 2 ปีที่แล้ว +1

    Love you ma.... Rock star ma nenga.... Tempting ma

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 ปีที่แล้ว

      Now a days...Hema missing??😍

    • @Hemarajapandiyan-13
      @Hemarajapandiyan-13 2 ปีที่แล้ว

      @@SarasusSamayal school open aiyachu pasanga 2 perum school poranga husband household works video papen but silent viewer aiten sorry ma ... THQ ma

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 ปีที่แล้ว

      @@Hemarajapandiyan-13
      Sorry ellam edhukkuppa...no problem 😍🙏

    • @Hemarajapandiyan-13
      @Hemarajapandiyan-13 2 ปีที่แล้ว

      @@SarasusSamayal ,👍👍👍,🙌🙌🙌🙌

  • @poonkodik8622
    @poonkodik8622 2 ปีที่แล้ว

    சூப்பர் ம

  • @srinedhisamayal9238
    @srinedhisamayal9238 2 ปีที่แล้ว

    Super பரோட்டாமேடம்

  • @jayalakshmi8825
    @jayalakshmi8825 2 ปีที่แล้ว

    புரோட்டா உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவு தெரிந்தும் புரோட்டாவை உங்கள் மாதிரி அனுபவம் வாய்ந்த அம்மக்கள் பரிந்துரை செய்யவேண்டுமா நல்ல பலவகையான சத்தான உணவு இருக்கு இயற்கை உணவகங்கள் இருக்கும் நாம் தமிழ்நாட்டில் சத்துக்கள் இல்லாத உடல் நலம் பாதிக்கும் உணவை பரிந்துரை செய்யவேண்டுமா உங்கள் வயது உங்கள் அனுபவம் நிறைந்த அம்மா நல்ல உணவை பரிந்துரை செய்யுங்கள்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 ปีที่แล้ว

      தங்களின் கருத்தைஆமோதிக்கிறேன்... குழந்தைகள் விருப்பத்துக்கு எப்போதாவது வாங்கியோ செய்தோ கொடுப்பதில் தவறில்லை. என் சேனலை நீங்கள் கவனித்துப் பார்த்தால் என்னுடைய உணவுகள் அனைத்துமே சத்தானதாகவும் எளிமையாக செய்யக் கூடியதாகவும் மட்டுமே இருக்கும்.

    • @jayalakshmi8825
      @jayalakshmi8825 2 ปีที่แล้ว

      @@SarasusSamayal உங்கள் சேனலில் நல்ல நல்ல உணவை நீங்கள் தருகிறது நல்லது அம்மா

  • @kamalakumanan7618
    @kamalakumanan7618 2 ปีที่แล้ว

    Different parota nga.Try panugiren

  • @Sriram-up3qe
    @Sriram-up3qe 2 ปีที่แล้ว

    Amma rad coloal sree super

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 2 ปีที่แล้ว

    Super 👌

  • @maheswarisenthil6420
    @maheswarisenthil6420 2 ปีที่แล้ว

    Amma parota superma

  • @lakshminarayana139
    @lakshminarayana139 2 ปีที่แล้ว

    Madam my sons favorite hotel he likes this parata

  • @hemalatha6854
    @hemalatha6854 2 ปีที่แล้ว

    Nalaike sapta porom ma

  • @maheswarinallusamy9995
    @maheswarinallusamy9995 2 ปีที่แล้ว

    First comment amma

  • @mohankalyani2707
    @mohankalyani2707 2 ปีที่แล้ว

    Very nice and tasti I will try

  • @itsmeytk
    @itsmeytk 2 ปีที่แล้ว +1

    மாஸ்டரை கொஞ்சம் சத்தமாக பேச சொல்லி இருக்கலாம்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 ปีที่แล้ว

      நானும் சொன்னேன்... அவருக்கு சத்தமே அவ்வளவுதான்... நன்றி நன்றிங்க 🙏

  • @EngaOoruSamayalRusi
    @EngaOoruSamayalRusi 2 ปีที่แล้ว

    Super maa

  • @nithyas6496
    @nithyas6496 2 ปีที่แล้ว

    Hi

  • @chithrachithra4328
    @chithrachithra4328 2 ปีที่แล้ว

    நீங்கள் பேசுவது கேட்கிறது அவர் பேசுவது கேட்கவில்லை

  • @vinithavini1977
    @vinithavini1977 2 ปีที่แล้ว

    Loved it amma

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 2 ปีที่แล้ว

    Madam