கோதுமை மாவு அல்வா | வாயில் வைத்தவுடன் வழுக்கிப்போகும் எங்க ஊர் ராஜ்ஹோட்டல் அல்வா உங்களுக்கும் வேணுமா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 73

  • @viswanathanramakrishnan7613
    @viswanathanramakrishnan7613 ปีที่แล้ว +14

    Really very nice presentation of the making process by Smt.Sarasu madam. This is the way an expert in cooking will do. Also through this explanation I have learnt the Halwa's correct consistency. Thanks also goes to the Master who has presented this menu.

  • @sujatharajakumari5063
    @sujatharajakumari5063 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா,
    நல்ல அழகான அருமையான கலந்துரையாடல் எவ்ளோ ஆர்வமா நீங்க கேட்டு கத்துறீங்க அந்த sir கூட நல்ல பொறுமையா ஒத்துழைப்பு குடுத்து சொல்லி குடுத்தார். அல்வா சாப்பிட்ட திருப்தி, அவர் பேர் தெரியல, ஆனாலும் அம்மா அவங்களுக்கும் sir அவங்களுக்கும் நன்றி.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  ปีที่แล้ว +1

      மகிழ்வுடன் நன்றிங்க வரவேற்கிறேன் 🙏😍

  • @ragulnaveen8758
    @ragulnaveen8758 ปีที่แล้ว +1

    சூப்பர்நான்செய்துபார்க்கிரேன்ம்மா

  • @mjkcatreingkarur3032
    @mjkcatreingkarur3032 ปีที่แล้ว +1

    Athu maitha mavu illa kothumai mavu than ❤❤❤🎉🎉🎉 halwa super ma❤❤❤,🎉🎉

  • @smileflower.916
    @smileflower.916 ปีที่แล้ว +2

    மிக சிறப்புங்க மா...

  • @ramasamyunnamalai4090
    @ramasamyunnamalai4090 ปีที่แล้ว

    வித்யாசமா நல்லா இருக்கு.

  • @praveen.j8292
    @praveen.j8292 ปีที่แล้ว

    Halwa super😍

  • @sumithrathra5512
    @sumithrathra5512 ปีที่แล้ว +1

    Romba clear ah explain panneenga akka. Thank you 😊

  • @jothimanix4895
    @jothimanix4895 ปีที่แล้ว

    Akka 👍👌👌super semma taste a irundhichunga akka

  • @kalyaniharidass3332
    @kalyaniharidass3332 ปีที่แล้ว

    Super saidhu parkiran

  • @jayanthichandraapmuniandy5023
    @jayanthichandraapmuniandy5023 ปีที่แล้ว

    Brilliant. !

  • @indraabie7559
    @indraabie7559 ปีที่แล้ว

    Super first time I have seen 🎉

  • @d.shanthi8993
    @d.shanthi8993 ปีที่แล้ว

    👌👌

  • @GeethaKarunakaran-ke6ep
    @GeethaKarunakaran-ke6ep ปีที่แล้ว

    சூப்பர் அல்வா

  • @Rohini-hv1bg
    @Rohini-hv1bg 4 หลายเดือนก่อน

    Mam neengalum avangaluku namaskaram soliirukalam otherwise unga preparations epothum superrrrrrrr❤

  • @sudhasriram7014
    @sudhasriram7014 ปีที่แล้ว

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் அருமை அருமை அருமை கோதுமை மாவு அல்வா

  • @sudhaprasanna940
    @sudhaprasanna940 ปีที่แล้ว +1

    Halwa Halwa my favourite sweet.

  • @NallasamyNallasamy-z9t
    @NallasamyNallasamy-z9t ปีที่แล้ว

    Supper halvama

  • @kalpanakannan8151
    @kalpanakannan8151 ปีที่แล้ว

    Super

  • @KamatchiParamasivam-fd5po
    @KamatchiParamasivam-fd5po ปีที่แล้ว

    ❤amma

  • @SaravananSaravanan-ji1vt
    @SaravananSaravanan-ji1vt ปีที่แล้ว

    I will do this and I will say akka

  • @rajakumari5636
    @rajakumari5636 ปีที่แล้ว

    🎉 🎉🎉🎉

  • @selvee6669
    @selvee6669 ปีที่แล้ว +1

    Gothumai Halwa Supara Iruku Akka 👌👌😋😋😍😍 Selvee 🇲🇾

  • @shobars2463
    @shobars2463 ปีที่แล้ว

    Alwa good. Wheat flour is very white. How can hotel makes this flour?

  • @akilaselvam9674
    @akilaselvam9674 ปีที่แล้ว +2

    Amma Unga recipe ellame super.amma Unga daily routine vlog podunga Amma.

  • @sudhaprasanna940
    @sudhaprasanna940 ปีที่แล้ว +1

    Super amma ❤❤❤❤❤❤❤❤

  • @indrani3725
    @indrani3725 ปีที่แล้ว +1

    Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @susilanair7758
    @susilanair7758 ปีที่แล้ว

  • @gunasekar8779
    @gunasekar8779 ปีที่แล้ว

    Ithu samba gothumai mava allathu sadha (matta godumai) mava endru sollavum .

  • @rakeshjagdale4126
    @rakeshjagdale4126 4 หลายเดือนก่อน

    Khal pe recipe dalne ka process bahut hi simple hai. Zaroor try karein!

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 ปีที่แล้ว

    Amma, everyone wanted video

  • @malarhabi4418
    @malarhabi4418 ปีที่แล้ว

    அருமை👌கோதுமை பால் எடுப்பதற்கு சேர்த்த தண்ணீர் அளவு முதலில் 2 லிட்டர் என்று சொன்னார். மொத்தமே 2 லிட்டர்தானா அல்லது மீண்டும் தண்ணீர் சேர்த்தாரா மேம்?

    • @SarasusSamayal
      @SarasusSamayal  ปีที่แล้ว

      மொத்தமே இரண்டு லிட்டர் தண்ணீர்

  • @rajidhandapani824
    @rajidhandapani824 ปีที่แล้ว

    8:43 8:44

  • @manickavalliammals3186
    @manickavalliammals3186 ปีที่แล้ว

    Super ma

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 ปีที่แล้ว

    👍👍🙏

  • @Arshx_Nixha
    @Arshx_Nixha ปีที่แล้ว

    Super

  • @shreesakthicollections918
    @shreesakthicollections918 ปีที่แล้ว

    Halwa super Amma 👌👌👌

  • @swarnalathaswarnalatha-vx7og
    @swarnalathaswarnalatha-vx7og ปีที่แล้ว

    Amma unga video quality improve pannunga.your videos are nice

  • @BAIJUGood
    @BAIJUGood ปีที่แล้ว

    Super amma thanks

  • @muralisurya4523
    @muralisurya4523 ปีที่แล้ว

    Antha anna vu ku vazhthukal 🎉🎉🎉🎉 great effort

  • @mythilis6074
    @mythilis6074 9 หลายเดือนก่อน

    சமபா கோதுமை மாவு அல்லது நார்மல் கோதுமை மாவு வா

    • @SarasusSamayal
      @SarasusSamayal  9 หลายเดือนก่อน

      நார்மல் மாவு

  • @mythilis6074
    @mythilis6074 9 หลายเดือนก่อน

    உங்கள் ஊர் எது மேடம்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  9 หลายเดือนก่อน

      கரூர்

    • @mythilis6074
      @mythilis6074 9 หลายเดือนก่อน

      சூப்பர் மேடம் இது போல் தஙகம் மாமியிடம் இருந்து போல் வீடியோ வந்தால் மிகவும் நன்றாக இருக்கும் நான் சென்னை உங்கள் இருவரின் வீடியோ வையும் மாறி மாறி பார்ப்போம் போல் அனுப்பி யதறக்கு மிகவும் நன்றி சகோதரி.

  • @jothimanix4895
    @jothimanix4895 ปีที่แล้ว

    🎉🎉🎉🎉🎉🎉♥️♥️♥️😋😋👌🤟🫰

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 ปีที่แล้ว +1

    Super amma 🎉🎉🎉🎉

  • @kamalavarathu6953
    @kamalavarathu6953 ปีที่แล้ว

    சம்பா கோதுமைor மாவு கோதுமை

  • @gandhiramasamy5444
    @gandhiramasamy5444 ปีที่แล้ว

    Nki 13:57

  • @rizwanafatima1975
    @rizwanafatima1975 ปีที่แล้ว +10

    மற்ற சேன்னல்ல மாவு பிசஞ்சு 4மணி நேரம் மற்றும் பால் எடுத்து எட்டு மணி நேரம் ஊற வைக்க சொல்றாங்க. புளித்த நீரை கொட்டி விட சொல்றாங்க. இங்க எல்லாம் எதிர் மறையா இருக்கே மா

    • @SarasusSamayal
      @SarasusSamayal  ปีที่แล้ว +3

      எப்படி செஞ்சாலும் அல்வா மிக நன்றாக இருந்தது.என் முன்பே தான் செய்தார்கள்.Totally Halwa is very tasty.Thank you

    • @gomathivenkatachalam4878
      @gomathivenkatachalam4878 ปีที่แล้ว +2

      Super very nice

    • @yogesh2169
      @yogesh2169 ปีที่แล้ว

      ​@@SarasusSamayal8

    • @malsk5012
      @malsk5012 ปีที่แล้ว +3

      8 hrs ஊறினால் ரொம்பவும் புளித்துபோயிருக்கும். அதனால்தான் மேல் நீரை கொட்டுகிறார்கள். இதுதான் சரியான முறை. அல்வா பக்குவமாக புளிப்பு tasteஇல்லாமல் வரும்

  • @mekalapathy341
    @mekalapathy341 ปีที่แล้ว

    Caramel கூட கொஞ்சம் இருந்தால் கசப்பு ஆகி விடும்..

  • @JM-xr3cq
    @JM-xr3cq ปีที่แล้ว

    This is how my granny prepares.. will be very tasty.. for those who comment its maida, keep in mind it is shot at night and camera lighting & room lighting wont show the exact colour..

    • @SarasusSamayal
      @SarasusSamayal  ปีที่แล้ว

      You are very correct 💯... Thank you so much 🙏

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja ปีที่แล้ว

    Nice halwa🎉

  • @gandhiramasamy5444
    @gandhiramasamy5444 ปีที่แล้ว

    Kiloeennnarate

    • @SarasusSamayal
      @SarasusSamayal  ปีที่แล้ว

      Pls contact the number in description box and video screen 👍

  • @gandhiramasamy5444
    @gandhiramasamy5444 ปีที่แล้ว

    Kiloennarate

  • @kamalavarathu6953
    @kamalavarathu6953 ปีที่แล้ว

    இது என்ன கோதுமை

  • @mythilis6074
    @mythilis6074 9 หลายเดือนก่อน

    தவறு இருப்பின் மன்னிக்கவும்.

  • @amaravathis9197
    @amaravathis9197 ปีที่แล้ว

    S̤a̤m̤b̤a̤ w̤h̤e̤a̤t̤.̤f̤l̤o̤ṳr̤a̤ o̤r̤.̤s̤a̤p̤a̤t̤h̤i̤.̤w̤h̤e̤a̤t̤.̤f̤l̤o̤ṳr̤a̤.̤m̤a̤m̤

    • @SarasusSamayal
      @SarasusSamayal  ปีที่แล้ว

      எந்த மாவு வேணாலும் எடுக்கலாம் 👍