Anna avanga eppadi samaikkiraanganu konjam samaiyal video podunga anna pls vivarama sollikudukka sollunga anna menu card dish konjan podunga anna pls pls pls
@@shyamalagowri9992 Okay i understand i let you explain Most biryani seller there are using bucket biryani consept and 1 kg biryani etc.. i think every one know the consept if you want i will provide more links
கிட்னி ஃபெயிலியர் கிட்னி பழுதடை ய வேண்டுமென்றால் இந்த ஹோட்டலில் ரெகுலராக சாப்பிடலாம் அந்த அளவுக்கு உப்பை அள்ளி கொட்டி இருப்பார்கள் பலமுறை சொல்லியும் கேட்காதனால் நான் நிறுத்தி விட்டேன் என்னதான் ஆரோக்கியமான உணவு கொடுத்தாலும் அதில் ஒரு வண்டி உப்பை அள்ளிப் போட்டால் அதை எப்படி மனிதன் சாப்பிட முடியும். கிட்னிக்கு அவ்வளவு கெடுதி அதைப்பற்றி காதில் சிறிதளவு கூட போடுவதில்லை எல்லாம் படிக்காத தற்குறிகள் நடத்தும் ஹோட்டல்.
Hi bro yesappanu oru kadavul irukaaru avar kitta unga kulaindhaikaaga prayer pannunga onnum illa yesappa en kulandhai nalla normal la maaranum nalla odi aadi vilayaadanum please apdinu kelunga confirm seriyaagum seriyaagalana enna epdivenaalum thittunga challenge and sathiyam news la one program saturday and Sunday 7 pm ku podraanga adha paathu prayer pannunga ok
@@prakashk1150 நல்ல விஷயங்கள தர இடத்தில இருக்குறவங்களும் அத வீடியோவா எடுத்து போடறவங்களும் தான் இதற்கு பொறுப்பாக முடியும். நீங்களும் இதபத்தி கொஞ்சம் யோசிங்க.
Konjama urutunga aunty 5months old baby😂 doctor anga poi sapda sonnaru and everyone against anjinamoto😂mostly fried rice use panuvanga food safety Dept allow 0.5g but spoon alli podranga ok... Indha tiffen karanga ajinimoto podrathu illa yen solringa 😅😅😂
@@gurushyamp3102 satyama illa actually indha channel la epavum genuine review ah tha irukum food also looks nice but karandi la plastic irukuna idli kuda plastic potu tha acipanga nu ninaikuren
ஆண்டவா அந்த 120 வருடங்களையும் பரிபூரணமாய் என் அன்னைக்கு ஆசீர்வதியுங்கள்
ஓம் நமசிவாய பார்வதி தேவியே பெருமாளே தாயாரே முப்பத்து முக்கோடி தேவர்களே என் அன்னைக்கு நீண்ட நிறைவான வளமான நோய்நொடியற்ற வாழ்வை அருள்வீர்களாக 🙏❤❤❤❤❤
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். தங்கள் சேவைகள் தொடரட்டும். நற்பவி. விரைவில் கரூர் வர முயற்சி செய்கிறேன்.
Very impressive concept of making healthy food and serving people.Very eager to visit your hotel and enjoy your food.All the best
அருமையான தகவலுக்கு நன்றி. வாழாக வளமுடன். நலன் உணவு முறையை கடைப்பிடிக்க விரும்பு
கிறேன். குருஜியின் புத்தகத்தை பெற உரிய வழியை பகிரவும். நன்றி.
Super amma congratulations 👏👏👏
அருமை ரோலிங் சார் கரூர் உங்களை நான் வரவேற்கின்றேன் வாழ்த்துக்கள் சார்💐
Thank you bro😊
Polythene bag use pannatheenga Pongal sooda karandiyil edukkumpothu.
Romba nalla erukkuthu
Very good excellent 👏 👌 👍 😀
Excellent bro. Thank you so much
Arumai Vazhga vazhmudan amma
Thanks for this video bro!!! Good initiative by them and thanks for showcasing them in your channel!!!
Thank you bro😊
👏👍 நன்றி
Amma chennaiyl unga kadaiai thuvangunkal
Nega nalla pesuringa unmai mam super
Long live this hotel owners. Big thanks to Rolling Sirr team for bring this video.
Thank you bro 😊
Super thank you for Sharing this 🙏 Great Help to eat Healthy Food for mankind.
Great share team👍
நல்ல பதிவு
God bless you all.. Thank you Amma..
Arumaiyaana pathivu
Good good information
Aantha amma seimurai vilakkam tharatha sonnagalana atha kettu recipe video potungana usefulla irukkum nanga Dubai la irukkom eppiti anga poi sapta mutium sonna nanga seithu saptuvom
Unave marunthu 👍🙏🙏🙏
அருமையான காணொலி
Nalla manam vazhga vazhthukkal AMMA
If you could share some of the recipes, that would be great. Thank you for sharing these information.
Contact detail in video description please contact and ask bro😊
Very very healthy food ur providing
For people.god bless you all thanks
Very healthy food சூப்பர்👌👌👌👌👌
Healthy food super💜
wow colourful Dosai I am new friend,👍👈👌
Good information 👍
மிக சிறந்த கோவை இல் உள்ளது அல்வேர்னியா பள்ளி opposite
கடலூரில் சிறு தானிய உணவு எங்கு கிடைக்கும் தெரிந்தவர்கள் தகவல் தாறுங்கள்
This kind of hotel should be in every district
Ada kadavule namma karur laya ivalo naal theriyama poche. Thanks for sharing. Morining ethana maniku open panuvanga.
Contact detail in video description please contact and ask bro😊
6.30
வாழைப்பூவடை எண்ணெயில்
செய்கிறார் களா அல்லது நெய்யிலா?
தண்ணியில பொரிப்பாங்க😉
120 years valnthu enna panna yenda valrom irukku
வாழைப்பூ வடை எண்ணெய் ல சுடரிங்க அதுக்கு எண்ணெய் யூஸ் பண்ணலாமா
I like all food items
Good
Anna avanga eppadi samaikkiraanganu konjam samaiyal video podunga anna pls vivarama sollikudukka sollunga anna menu card dish konjan podunga anna pls pls pls
Contact detail in video description please contact and ask sis😊
Thanks Anna
സൂപ്പർ 😍👌
best video👍
செய்முறை விளக்க புத்தகம் எங்கே கிடைக்கும்....எப்படி வாங்குவது என்று தெரிவிக்கவும் 🙏
Contact detail in video description please contact and ask bro😊
@@RollingSirrr thank you
Can you please share the book info? I'm living abroad. Please share it here. Thanks..
Contact detail in video description please contact and ask bro😊
Please open in Malaysia....
We are the regular customer,good best hotel for health
Can you please send me the guruji’s name and book link
Meals rate dosa rate bro explain super
Sir no price list
Naan 116 vayathu pateya parthu erukerean.avankaluku new dental erunthathu.
Arugampul juice seimurai sollungal
Contact detail in video description please contact and ask bro😊
Very healthy food.
இவ்ளோ தெளிவா உணவை செய்து விட்டு பொங்கல் பரிமாற பிளாஸ்டிக் (நெகிழி) சுற்றிய கரண்டி பயன்படுத்துவது பெரிய தவறு... சற்று தெரியப்படுத்தவும் rolling sirr
Even though I am also keeping taking the matter, none of them responded. For Ex
plastic biryani
I didn’t see them sir
@@shyamalagowri9992 What did not see you? Can you explain to me because I couldn't not understand
@@karthikranganathann use of plastics in this video
@@shyamalagowri9992 Okay i understand i let you explain Most biryani seller there are using bucket biryani consept and 1 kg biryani etc.. i think every one know the consept if you want i will provide more links
Many tasty hotels இருக்கு review panunga
Good 👍😊
கிட்னி ஃபெயிலியர் கிட்னி பழுதடை ய வேண்டுமென்றால் இந்த ஹோட்டலில் ரெகுலராக சாப்பிடலாம் அந்த அளவுக்கு உப்பை அள்ளி கொட்டி இருப்பார்கள் பலமுறை சொல்லியும் கேட்காதனால் நான் நிறுத்தி விட்டேன் என்னதான் ஆரோக்கியமான உணவு கொடுத்தாலும் அதில் ஒரு வண்டி உப்பை அள்ளிப் போட்டால் அதை எப்படி மனிதன் சாப்பிட முடியும். கிட்னிக்கு அவ்வளவு கெடுதி அதைப்பற்றி காதில் சிறிதளவு கூட போடுவதில்லை எல்லாம் படிக்காத தற்குறிகள் நடத்தும் ஹோட்டல்.
Vera lvl
Erode la enga erukku?
Address detail in video description please check it bro😊
plz open chennai branch
Trichyla ஆரம்பிங்க அம்மா.
திருப்பூரில் இங்கு இருக்குங்க
Contact detail in video description please contact and ask bro😊
@@RollingSirrr m ok thank you bro
Salem marakadhinga amma
திருப்பூரில் எங்கு இந்த கடைஉள்ளது
Kumaran Road near Vasanth&Co
பொங்கல் அள்ள பிளாசிட்க் கவர் சுற்றிய கரண்டியை தவிர்த்திருக்கலாம்
Where can I buy those mentioned books?
Contact detail in video description please contact and ask bro😊
@@RollingSirrr Nan sis not bro🤔
@@RollingSirrr Thank u bro
Sis did u get the link to buy the books
அண்ணா இது எல்லாம் இந்த காலத்தில் முடியுமா.
Coimbatore la irka...?
Contact detail in video description please contact and ask bro😊
Coimbatore branch address please
Contact detail in video description please contact and ask bro😊
Where the hotel is
Address detail in video description please check it bro
Andha pongal karandi la plastic cover potrukinga
Can you please put the guruji’s book link
Contact detail in video description please contact and ask bro😊
Why every food reviewers not give the price list
👍👌
Kindly name those books
Contact detail in video description please contact and ask bro😊
Address please
Address detail in video description please check it bro😊
திருப்பூரில் எங்கே உள்ளது அம்மா.
Contact detail in video description please contact and ask bro😊
Kumaran Road near Vasanth&Co
5 vayadhu kku badhil 5 maadham endru thavarudhalaga solli vittargal.
கத்திரிக்காய் ஏன் தவிர்க்க வேண்டும்?
Nan indha Hotel ha OPEN pannanum help pandringala, Hotel place ready.
Contact detail in video description please contact and ask bro😊
வடையை எதுல பொறிக்கிறாங்க..!?
Karurla address koduka please
Address detail in video description please check it bro😊
அம்மா நானும் கடவைக்கனும் பன்னலாமா
Contact detail in video description please contact and ask bro😊
🙏
helo sirr
ராணிபேட்டை மாவட்டத்தில் வாய்ப்பு உள்ளதா
Contact detail in video description please contact and ask bro😊
Hi bro yesappanu oru kadavul irukaaru avar kitta unga kulaindhaikaaga prayer pannunga onnum illa yesappa en kulandhai nalla normal la maaranum nalla odi aadi vilayaadanum please apdinu kelunga confirm seriyaagum seriyaagalana enna epdivenaalum thittunga challenge and sathiyam news la one program saturday and Sunday 7 pm ku podraanga adha paathu prayer pannunga ok
Business should know what happen in future.bussiness man over confidence
எந்த 5மாத குழந்தையும் உணவையோ சாம்பாரையோ சாப்பிட வாய்ப்பில்லை அம்மா.
Innaiku business owners ellamea adichu viduraaga
Correct 💯..6 th month or 7 month la tha baby kku food kuduppaanga...
Etha eduthalum namma kurai kandupidikkirom.avanga advadise panranga athu Vera.oru naal ore oru naal.namma la evalau verity seiya mudiuma.ple thing.🙏
@@prakashk1150 நல்ல விஷயங்கள தர இடத்தில இருக்குறவங்களும் அத வீடியோவா எடுத்து போடறவங்களும் தான் இதற்கு பொறுப்பாக முடியும். நீங்களும் இதபத்தி கொஞ்சம் யோசிங்க.
@@thangam4029 ok sir🙌
10 மாதக்குழந்தை என்று தான் அவர்கள் சொல்கிறார்கள். அவசரப்படாமல் காணொளியை முழுமையாகக் கேளுங்கள்.
5:00
கொடுப்பது இயற்கை உணவு ஆனால் சூடாய் பிளாஸ்டிக் போர்த்திய கிரண்டியில் பொங்கல் 😂😂 உருப்படும் போங்க
Yes bro correct👌
உண்டி🍚 கொடுத்தோர் உயிர்⚕️ கொடுத்தோர் என்று கூறுவார்கள்.
ஆனால் இங்கு இவர்களை
உண்டி 🍚கொடுத்து உயிர் வளர்த்தோரே🏝️ என்று கூறவேண்டும்.🙏🕉️
Konjama urutunga aunty 5months old baby😂 doctor anga poi sapda sonnaru and everyone against anjinamoto😂mostly fried rice use panuvanga food safety Dept allow 0.5g but spoon alli podranga ok... Indha tiffen karanga ajinimoto podrathu illa yen solringa 😅😅😂
Don't eating hotel who work in hotel UP/bihar working hotel shop don't buy.then tamilnadu probelm solve. Owner then understand.awareness.
English theriyatti Tamil la podra.
@@kanagarajreigns3365 have 'B'.
Pongal karandi la plastic 😬
Ivanga solrathu nampura mariya irukku??
@@gurushyamp3102 satyama illa actually indha channel la epavum genuine review ah tha irukum food also looks nice but karandi la plastic irukuna idli kuda plastic potu tha acipanga nu ninaikuren
Ungalukku neraiya customers kidaikkanumnu ippadi pesuringa, appo ella hotelsleyum kallu, mannu chemicals potta samikkuranga?
Disease irukkavanga Unga hotela sapta disease poiruma.
Vaai koosama videovukkaga ethaiyum pesakoodathu.
Hotella barottava regularra sapiduveengannu nenaikiren oru thadava anga poi saptupaarunga saapadu evlo nalla vishayamnu puriyum receipiya bookkave ready pannirkaanga Atha vangi veetlaye Samantha saapittu parthom arumaiya eruku ungalamathiri oru kaalaththula saapada pazhichavanga eppa virumbi saapiduranga hurt pannanumnu msg pannatheenga maththa hotella kalla podaraangalo illayo aginomottonu onnu podaranga Atha virumbi saptukittu erupeenga pinnadi naalla udambula kolar varumbothu ungalukkana nalla marunthey entha saappaduthannu puriyum
நா வீட்ல மாவு அரச்சு அதுல புதினா தோசை . மல்லி இலை தோசை சுடுவேன்