நிலத்தை கையகப்படுத்த எதிர்ப்பு..! சாலையில் படுத்து போராட்டம்..! | Newstamil24x7 | Madurai Protest

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 321

  • @youtu547
    @youtu547 หลายเดือนก่อน +138

    மக்களுக்கு தேவையை பூர்த்தி செய்வதுதான் முதல் பணி

    • @AnbazhaganSubramani-z7r
      @AnbazhaganSubramani-z7r หลายเดือนก่อน +1

      @@youtu547 நிர்மாதி சேவை போலவா அல்லது பரந்தூர் சேவை போலவா அல்லது மதுரை சேவை போலவா எந்த சேவை சிறந்த சேவை

  • @vinothmessi4153
    @vinothmessi4153 หลายเดือนก่อน +85

    இவங்க கேட்கும் கோரிக்கை நிரவேற வேண்டும்😢

  • @yokaparathyokaparath1778
    @yokaparathyokaparath1778 หลายเดือนก่อน +81

    மக்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற அரசு முன் வரவேண்டும்

  • @vrajendran7585
    @vrajendran7585 หลายเดือนก่อน +76

    இந்த ஆட்சி மக்கள் ரத்தத்தை குடிக்கும் ஆட்சி திராவிட மாடல் ஆட்சி

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph หลายเดือนก่อน +1

      விமான நிலையம் யார் கட்டுப்பாட்டில் வருகிறது?

    • @boss19555
      @boss19555 หลายเดือนก่อน +5

      நிலத்தை மாநில அரசு அனுமதி இன்றி எடுக்க முடியாது

    • @speed2x964
      @speed2x964 หลายเดือนก่อน

      மத்திய மாநில அரசுகள் சேர்ந்து செய்வதூ தான் இந்த நிலம் கையகபடுத்துவது

    • @karthijais
      @karthijais หลายเดือนก่อน

      ​@@Alliswell-px6ph மாநில அரசு அனுமதி இல்லாமல் இதை செய்ய முடியாது.. போலிஸ் மாநில அரசு கட்டுபாட்டில் தான் இருக்கு.. இன்னுமா திமுகவுக்கு முட்டு குடுப்பிங்க?

    • @ManiKandan-r5t6i
      @ManiKandan-r5t6i หลายเดือนก่อน

      ​@@speed2x964உங்களுக்கும் ஒன்றிய அரசுக்கும் பங்காளி சன்டையே

  • @mvpkudumbanmvpkudumban1722
    @mvpkudumbanmvpkudumban1722 หลายเดือนก่อน +42

    நன்றி நியூஸ் 24

  • @k.maheshbabu971
    @k.maheshbabu971 หลายเดือนก่อน +144

    இதுதான் திராவிட மாடல் ஆட்சி 😂😂😂

    • @PrinceEdward-sr4jc
      @PrinceEdward-sr4jc หลายเดือนก่อน +5

      Airport belongs to central government 😂😂

    • @manikandan385
      @manikandan385 หลายเดือนก่อน +11

      ​@@PrinceEdward-sr4jc state government ta notify panamalaye katalama apo...

    • @muruganandam05
      @muruganandam05 หลายเดือนก่อน +15

      ​@@PrinceEdward-sr4jc yow state government thaan ya edatha choose pannum. Ithu theriyama iruka😂

    • @dhineshkumar4024
      @dhineshkumar4024 หลายเดือนก่อน +7

      ​@@PrinceEdward-sr4jc ஐயா வணக்கம். நல்லா இருக்கீங்களா. Ryt. அதாவது அறியாமைல இருக்கிறதே தப்பு. அதள பாதளதுல இருக்கிறது அத விட கொடும. ஒன்னு தெரிஞ்சுக்கோங்க. Madurai airport expansion and parandhur international airport project both initiated by state govt. Our state govt promised to complete both project to the AAI. So here full responsibilities belongs to state govt only. Especially parandhur project is under controlled by TIDCO(Tamilnadu Industrial Development Corporation). Hope you will be understood. இந்த நியூஸ் ல காமிக்கிர police, officers, minister moorthi, wajra van எதுவுமே Central govt property இல்லனு எங்களுக்கு தெரியுது. உங்களுக்கு எப்படி nu தெரில தல

    • @TT-xg7qd
      @TT-xg7qd หลายเดือนก่อน +8

      ​@@PrinceEdward-sr4jcplace ah choose pandrathu state govt da 200 ova pavada 😂😂😂

  • @anandnarayanasamy6817
    @anandnarayanasamy6817 หลายเดือนก่อน +49

    மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் இந்த டவுசர் மாடல் ஆட்சியில்...

    • @SureshSuresh-ne4su
      @SureshSuresh-ne4su หลายเดือนก่อน +4

      இது திராவிட மாடல் அப்படி தான் இருக்கும்...

  • @sathasivams3813
    @sathasivams3813 หลายเดือนก่อน +57

    இந்த மக்கள் கஷ்டம் எல்லாம் கண்ணுக்கு தெரியாது

  • @arulkumaran5206
    @arulkumaran5206 หลายเดือนก่อน +14

    1000 தலைமுறைக்கி சொத்து சேர்க்கும் அரசியல்வாதிக்கும் அதிகாரிக்கும் இந்த வலி புறியாது

  • @BharathiDasan-xk1hs
    @BharathiDasan-xk1hs หลายเดือนก่อน +5

    விமான நிலையத்திற்காக விவசாய நிலங்களையும் வசிக்கும் நிலங்களையும் எடுத்துக்கு கொண்டால் உணவுக்காக விமானத்தையா உண்பது

  • @bhaskaranthananjayan7164
    @bhaskaranthananjayan7164 หลายเดือนก่อน +3

    மக்களின் கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்

  • @karthiswaran7455
    @karthiswaran7455 หลายเดือนก่อน +37

    விடுதலை சிறுத்தை..கட்சி..தடை செய்யப்பட்ட வேண்டும்

    • @arulkumar8336
      @arulkumar8336 หลายเดือนก่อน

      Thevidiya paiya

  • @karthijais
    @karthijais หลายเดือนก่อน +8

    இருக்குற விமானநிலையத்தை உருப்படியா வச்சிக்க துப்பில்ல. ஆனா விரிவாக்குறாங்களாம்..

  • @SornamBalaji
    @SornamBalaji หลายเดือนก่อน +32

    Dmk க்கு ஓட்டு போடாதீ ங்கனா கேட்கவே மாட்டாங்க

    • @JegatheeswaryMohanathas
      @JegatheeswaryMohanathas 13 วันที่ผ่านมา

      இவர்களை எந்த விலங்குகளோடுகூட ஒப்பிட முடியாது. அவைகள் கூட ஒரு தரம் செய்ததை மறுபடியும் செய்ய மாட்டாது. ஆனால் திராவிட ஆட்சியில் அரைநூற்றாண்டுகளாக பட்டும் திருந்தாத ஒரு இனம். இவர்களை பார்த்தால் இரக்கத்திற்கு பதில் கோபம் தான் வரும்

  • @mohamedirsath8572
    @mohamedirsath8572 หลายเดือนก่อน +14

    மிகப் பெரிய அநீதம் இந்த ஜனநாயகம் என்ற போர்வையில் சர்வாதிகார அரசு...

  • @balakdl4298
    @balakdl4298 หลายเดือนก่อน +5

    அதுதான் 1000 மகளிர் தொகை இருக்கு அதுல வீடு கட்டுங்க😂😂😂 ஓட்டு போட்டிங்கல அனுபவிங்க

  • @MurugaAppa-u1z
    @MurugaAppa-u1z หลายเดือนก่อน +16

    இதுதாண்டா, சுடலை மாடல்

  • @antonyannie
    @antonyannie หลายเดือนก่อน +30

    ஜான் பாண்டியன் கிருஷ்ணசாமி போன்ற சமுதாய தலைவர்கள் குரல் கொடுங்க pls

  • @RajaGopal-nf8mg
    @RajaGopal-nf8mg หลายเดือนก่อน +6

    இந்த ஆட்சியை துடைத்தெறி வேண்டும் மக்களே ...

  • @VijayVijay-mq2qc
    @VijayVijay-mq2qc หลายเดือนก่อน +5

    திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போட்ட இப்படித்தான் இருக்கும் தேவேந்திர குல வேளாளர் மக்கள் ஒன்று இணைய வேண்டும் 🙏

  • @nasersolomonsolomon339
    @nasersolomonsolomon339 หลายเดือนก่อน +4

    ஆயிரம் பேரோட வயிற்றெரிச்சலை குட்டிக்குன்னு அங்க விமான நிலைய தேவையா 😢😢

  • @Aravkutti
    @Aravkutti หลายเดือนก่อน +7

    மதுரை ஆட்சி தலைவர் ஒழிக ⚡

  • @ManikandanT-k8f
    @ManikandanT-k8f หลายเดือนก่อน +14

    எதிர்க்கட்சி முன்னாள் அமைச்சர்கள் இதற்கு வர வேண்டும் -

  • @tamilarasan4924
    @tamilarasan4924 หลายเดือนก่อน +9

    இதற்கு ஒரே வழி மீண்டும் நீங்கள் அடுத்த தேர்தலில் அவர்களுக்கே vote போடுங்க. மனங்கேட்ட கூட்டம்

  • @bhuvanesh6643
    @bhuvanesh6643 หลายเดือนก่อน +5

    அதற்கு தான் மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது

  • @JAYAJAYABAL-n3z
    @JAYAJAYABAL-n3z หลายเดือนก่อน +2

    பட்டியல் வெளியேற்றம் செய்து விடுங்கள் அப்பொழுதுதான் இந்த மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்

  • @SivaKumar-vw1yc
    @SivaKumar-vw1yc หลายเดือนก่อน +2

    தவெக விஜய் ரசிகர்கள் எங்கே போனார்கள் மக்கள் மிரச்சனைக்கு போராட ஒருத்தனையும் காணோம்

  • @Astroboy_1311
    @Astroboy_1311 หลายเดือนก่อน +4

    இந்த மக்கள் கடைசியாக சொல்லப் போவது அண்ணன் சீமான் வரவேண்டும்👍💪

  • @ktrchannel91
    @ktrchannel91 หลายเดือนก่อน +14

    இதுதாண்ட திமுக😮😮

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi6703 หลายเดือนก่อน +1

    இதற்கு பெயர்தான் விடியல் ஆட்சி முதல்வர் ஸ்டாலின் அவர்களே

  • @Bala-ei6bc
    @Bala-ei6bc หลายเดือนก่อน +4

    தமிழ் குடிமக்களை வஞ்சிக்காதே வஞ்சிக்காதே இடத்துக்கு இடத்தை கொடு 💯💯💕

  • @ananthraj7488
    @ananthraj7488 หลายเดือนก่อน +20

    DKV community leader engaya poningaaa

  • @antonyannie
    @antonyannie หลายเดือนก่อน +20

    திமுக அரசே தமிழக அரசே எம் மக்களின் கோரிக்கையை நிறைவேற்று

    • @manikandan385
      @manikandan385 หลายเดือนก่อน +4

      Komanatha kuda uruvitu vitruvanunga

  • @annie40742
    @annie40742 หลายเดือนก่อน +13

    தமிழக அரசே எம் மக்களின் கோரிக்கை நிறைவேற்று

  • @BalamuruganBALAM-yo7cy
    @BalamuruganBALAM-yo7cy 21 วันที่ผ่านมา +1

    ஆட்சி மாற்ற வேண்டும் ஒற்றை விரல் காட்ட வேண்டும் 2025

  • @eeesivaguru508
    @eeesivaguru508 หลายเดือนก่อน +12

    1000 ruvaaa ku aasaipattal ipadithaaa,

  • @mahaeditz2139
    @mahaeditz2139 หลายเดือนก่อน +9

    எங்க லலா தீவிரவாதியாக மாத்தாம விடமாட்டீங்க போல

  • @arunrajkali9980
    @arunrajkali9980 หลายเดือนก่อน +4

    மனிதன் வாழும் பகுதியை அழித்து அப்படி யாருக்கு இந்த இடம்

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph หลายเดือนก่อน +11

    இந்தியா நாட்டுக்கு என்று ஒரு விமானம் கூட இல்லை.. பின்னர் எதற்கு அரசு செலவு செய்து விமான நிலையங்களை விரிவாக்கம் செய்ய வேண்டும்? இருகின்ற விமான நிலையங்கள் வைத்து தனியார்கள் விமானங்களை இயக்க வேண்டியது தானே

    • @dinakaranannadhorai2721
      @dinakaranannadhorai2721 หลายเดือนก่อน

      Kojamavathu padingada.. neenga pesurathu vadanoda kevalama iruku.. un pulla foreign poi sambaricha Madurai ku vanthu eranganuma Ila Chennai ku 450 km poi anga irunthu varanuma.. antha makkal korikaya neravaethitu airport virivakkam pannanum athu thaan correct.

  • @RajanRajan-yk5vp
    @RajanRajan-yk5vp หลายเดือนก่อน +1

    மகளிருக்கு உரிமை தொகை கொடுக்கிறாய் அந்த காசுக்கு இவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கலாம் அல்லவா

  • @mrnkking9178
    @mrnkking9178 หลายเดือนก่อน +8

    விடியல் வந்து விட்டது

  • @Kuwait90smani
    @Kuwait90smani หลายเดือนก่อน +1

    2026 இல்ம் திராவிட மாடல் ஆட்சி அமைக்க இந்த மக்களை நான் வேண்டிக்கொள்கிறேன்😅😅😅😅😅😂😂

  • @diazj.p3162
    @diazj.p3162 หลายเดือนก่อน +7

    உங்கள காப்பாத்த சிறுத்தை உள்ளது.
    கவலை வேண்டாம்😂😂

    • @vetrivel7415
      @vetrivel7415 หลายเดือนก่อน

      😅😅

    • @சிங்காரவேலன்-த6ர
      @சிங்காரவேலன்-த6ர หลายเดือนก่อน

      😂😂😂 நானும் தேவேந்திரன் தான் சாதி காகா பேசல பாவம் இவங்க எங்க போவாங்க

  • @SureshSuresh-ne4su
    @SureshSuresh-ne4su หลายเดือนก่อน +6

    காலையில் இருந்து போராட்டம் நடக்கிறது இப்பாவச்சும் போட்டீங்களே... திராவிட மாடலை கண்டு அவ்வளவு பயமா

  • @Siva.NRekha-r2h
    @Siva.NRekha-r2h หลายเดือนก่อน +1

    ஐயா முதல்வர் ஐயா முதல்வர் ஒரு ஐயா ஒரு விஷயம் சொல்றாங்க மத்த வந்து நீங்க வந்து 10 வருஷமா உன் உயிர் வாங்கி இத்தனை வருஷமா அங்க இருக்கிறாங்க அவனுக்கு வந்து அவன் என்ன சொல்றேனோ அதை நீங்க செய்யனும் இல்லையா முதல்வர் நகர் சத்தியமா நீங்க அது வந்து நீங்க எந்த எது இல்லாம சாப்பாடு இல்லாம அந்த மக்களை நீங்க காப்பாத்தணும் அதுதான் வந்து நீங்க உங்களோட ஆட்சில வந்து ஒருத்தரை கூட நீங்க தப்பா செய்யணும்னு சொல்லக்கூடாது ஐயா நீங்க உங்களுக்கு தெரியாது இல்ல அந்த மக்களை காப்பாத்துங்க

  • @SKIDS-yi9lb
    @SKIDS-yi9lb หลายเดือนก่อน +1

    சுடலை தா ன் வாராரு மொட்டை அடிக்க போராரு இது தான் மக்களோட முடிவு...

  • @RohitCruze
    @RohitCruze หลายเดือนก่อน +8

    We need justice😢

  • @balakdl4298
    @balakdl4298 หลายเดือนก่อน +1

    முண்ணாடி மூன்று விரல் ராமம் போடுவாங்க இப்ப ஒத்த விரல்ல நீங்களே போட்டுகிட்டிங்க 😂😂

  • @justin.s5385
    @justin.s5385 หลายเดือนก่อน +11

    1000 rs result

  • @ananthraj7488
    @ananthraj7488 หลายเดือนก่อน +12

    DMK 😡😡😡😡😡

    • @ekarmaheme2370
      @ekarmaheme2370 หลายเดือนก่อน +1

      Daii ithu சென்ட்ரல் government da

    • @svrubberstamps
      @svrubberstamps หลายเดือนก่อน +1

      ​@@ekarmaheme2370unakku eppadi daa therium kurumaa valavaa moodevi

    • @SureshSuresh-ne4su
      @SureshSuresh-ne4su หลายเดือนก่อน

      ​@@ekarmaheme2370அட முட்ட பயலே நிலத்தை கையக படுத்துவது தமிழக அரசு கையில் டா தற்குறிகளா

    • @SureshSuresh-ne4su
      @SureshSuresh-ne4su หลายเดือนก่อน

      ​@@ekarmaheme2370மக்கள் இடம் தர தயாராக இருக்காங்க அவங்க கோரிக்கை மாற்று குடியேற்றம் தான்... அவங்களுக்கு இடத்தை ஒதுக்கிவிட்டு கையகபடுத்த வேண்டும் திமுக

    • @thamizhiniyan8525
      @thamizhiniyan8525 หลายเดือนก่อน

      State government தான் நிலத்தை தேர்ந்தெடுத்து , விமான நிலையம் அமைத்து தர கொடுக்க வேண்டும் .... போய் ஒழுங்கா படி 🤦​@@ekarmaheme2370

  • @nithe31
    @nithe31 หลายเดือนก่อน +1

    தமிழ்நாட்டில் ஆட்சி மக்களுக்காக அல்ல காப்பிரைட் கம்பனிகான அரசு

  • @gowthamgms3032
    @gowthamgms3032 หลายเดือนก่อน +1

    கம்யூனிஸ்ட் நாட்டுல கூட இப்படி நடக்கறது இல்லை

  • @Duraimanickamdurai
    @Duraimanickamdurai หลายเดือนก่อน +20

    இது என்னடா கொடுமையாக இருக்கு!!! வாழும் மக்களை விரட்டி விட்டு ஏர்போர்ட் கட்ட போறீங்களா??? இதை வன்மையான கண்டிக்கிறேன்! எளியவர்களுக்கு இது போன்று நிலை ஏற்படுத்தினால் அது அழிவை தான் தரும்!

    • @dinakaranannadhorai2721
      @dinakaranannadhorai2721 หลายเดือนก่อน

      Dai loose app makkale ilatha edam iruntha sollu anga airport kattalam. Antha makkal thevaya neravethitu edam vanganum athan mora.. ipdie airport vendam road vendam nu sollitu iruntha.. adutha 50 varusathuku intha DMK mathri katchikitta mattikittu adimaya thaan irukanum… un pullayavathu vazhatum vidra🙏

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 หลายเดือนก่อน +2

    Correct 💯

  • @KarthikVijay-v4m
    @KarthikVijay-v4m หลายเดือนก่อน +5

    ❤ ntk

  • @Pavi-cp7ex
    @Pavi-cp7ex หลายเดือนก่อน

    இதைஇது மதுரை ராமர் பாண்டியன் 2:40 இருந்தால் இந்த மாதிரி ஒரு சண்முகம் நடந்திருக்குமா

  • @sagayaraj2019
    @sagayaraj2019 หลายเดือนก่อน +5

    Super DMK 👌💯💯💯💯

  • @AnbazhaganSubramani-z7r
    @AnbazhaganSubramani-z7r หลายเดือนก่อน +2

    தகுதி உள்ளவர்களுக்கு வழங்கப்படும் தகுதியானவர்கள் தான் பதவியில் உட்கார்ந்து இருக்கிறார்களா

  • @kannansachin3733
    @kannansachin3733 หลายเดือนก่อน +4

    Nala thalaivargalai thernthu edungal makkalae😢

  • @santhoshsdg
    @santhoshsdg หลายเดือนก่อน

    வோட் போடும்போது தெரியலயா

  • @ananthraj7488
    @ananthraj7488 หลายเดือนก่อน +6

    Ayya krishnasamy thalaida vendim

  • @Kamali2013
    @Kamali2013 หลายเดือนก่อน +12

    I never believe tn government.

  • @kathirkathiresankathirkath5296
    @kathirkathiresankathirkath5296 หลายเดือนก่อน

    மக்களின் கோரிக்கையை உடனடியாக அரசு நிறைவேற்ற வேண்டும்

  • @Indtami
    @Indtami หลายเดือนก่อน +2

    Iruntha place ah vittu porathu romba kastam..

  • @kannapiranmdu58
    @kannapiranmdu58 หลายเดือนก่อน +8

    ஜான்பாண்டியன் கிருஷ்ணசாமி இதற்கு வரவில்லை என்றால் எதற்காக நீங்கள் பேசுவீர்கள் ..... நீங்கள் தான் இந்த சமுதாய தலைவர்களா

    • @TT-xg7qd
      @TT-xg7qd หลายเดือนก่อน

      Kurumavalavan enga poitan ??

  • @THANGARAJM-r5t
    @THANGARAJM-r5t หลายเดือนก่อน +1

    Avoid D M K !!

  • @prakashkutty288
    @prakashkutty288 หลายเดือนก่อน +4

    😂😂😂 unga vote Dmk ,ungal Edam dmk , Ipo Nadu road Adhuvum Dmk 😜 congratulations Humans

  • @ArunKumar-s5d6k
    @ArunKumar-s5d6k หลายเดือนก่อน +3

    என் தலைவன் அழகிரி தலைமையில் இருந்தானா இந்த அம்மா நடந்துகிட்டு நடந்திருக்காது

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 หลายเดือนก่อน

    இது ஆக்கிரமிக்கப்பட்ட நிலமா ?

  • @AlagumalaiAlagumalai-py8uq
    @AlagumalaiAlagumalai-py8uq หลายเดือนก่อน

    போராட்டம் வெற்றி வாழ்த்துக்கள்

  • @k.rajakumar.k6389
    @k.rajakumar.k6389 หลายเดือนก่อน

    மக்களுக்கு அரசு இல்லயா?

  • @thirumanl8834
    @thirumanl8834 หลายเดือนก่อน +1

    Recent supreme court judgements said that don't buy private land forcefully, TN government must follow supreme court judgement.😢

  • @isainagaraj4964
    @isainagaraj4964 หลายเดือนก่อน +2

    Neenka yethum pannika kootathu ,,
    Anka varaanga paarunga government officer nu avanugala koluthunga sari aaitum 🔥🔥🔥

  • @gunaseelansamuelraj6532
    @gunaseelansamuelraj6532 หลายเดือนก่อน +2

    Genuine requests of the villagers. Collector should have paid a visit instead of RDO. U. Sagayam was also Collector in Madurai district some years ago.

  • @karthimg3589
    @karthimg3589 หลายเดือนก่อน

    2009 ஆண்டு பணி முடிந்ததும் காலி செய்யாமல் இருப்பதே இந்த மாதிரி பிரச்சினை

  • @ramprasanths1995
    @ramprasanths1995 หลายเดือนก่อน

    Watch 5:30 உங்களுக்கு புரியும்

  • @fun-dots
    @fun-dots หลายเดือนก่อน

    tungsten சுரங்கம், வரவுள்ளது இன்னும் பயங்கரமா இருக்கப்போகுது மதுரை மக்களே, அடுத்த தூத்துக்குடியாக மாறுமா மதுரை?, (இதுவும் வேதாந்தம் குரூப்ஸ் நிறுவனம் அடுத்த ஸ்டர்லைட் in மதுரை....)

  • @sudalaimuthu5122
    @sudalaimuthu5122 หลายเดือนก่อน

    மக்களுக்கு இடம் ஒதுக்காமல் கையகபடுத்துவது தவறானது

  • @Astroboy_1311
    @Astroboy_1311 หลายเดือนก่อน

    மாஸ்டர் விஜய் ,பிஸ்ட் விஜய், லியோ விஜய், எங்க போனார்😅😅😅

  • @RajanRs-yo5rw
    @RajanRs-yo5rw หลายเดือนก่อน +4

    Dmk ஒழிக

  • @RameshKumar-rd2yg
    @RameshKumar-rd2yg หลายเดือนก่อน +1

    திமுக வாழ்க

  • @kalaiselviselvi9823
    @kalaiselviselvi9823 หลายเดือนก่อน +1

    Stalin where are you ..udanithi
    Where are you to ..Hiding

  • @chiranjeevisuper3935
    @chiranjeevisuper3935 หลายเดือนก่อน +10

    Tvk விஜய் எங்கே போனார்...

    • @KG.Trigger
      @KG.Trigger หลายเดือนก่อน +1

      ஆப்பு சீவிட்டு இருக்கார்😅😅😅😅

    • @SivaSivaprakashb
      @SivaSivaprakashb หลายเดือนก่อน

      இப்படி சொல்லி சொல்லி விஜயகாந்த் sir முடிச்சு விட்டுங்கிங்க.. TVK க்கு ஓட்டு போடுங்க 🙏🙏🙏

    • @UdayakumarA-t3v
      @UdayakumarA-t3v หลายเดือนก่อน +1

      Umba poeitan 😅😅😅😂😂

    • @paul56773
      @paul56773 หลายเดือนก่อน

      சுறா படத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்க போராடுவார்.ஆனால் உண்மையில் வாழ்வாதாரத்தை மீட்க போராடும் மக்களை பற்றி பேசமாட்டார்.பிறகு ஏன் அரசியலுக்கு வரனும்.

    • @karuppiahkarthick4065
      @karuppiahkarthick4065 หลายเดือนก่อน

      Dai punda thayoli....DMK yenga pudunga poyuttanna.... chiranjeevi thayoliiii

  • @Ratchet22-c9k
    @Ratchet22-c9k หลายเดือนก่อน +1

    1000 ruba illa sugatharam yetho onu than kedaikum.
    1000 ruba vangiyachula savu 😂😂😂.

  • @clashofclans00001
    @clashofclans00001 หลายเดือนก่อน +1

    1000 Rs. Kuduthanga athu pothatha😢

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 หลายเดือนก่อน +1

    Very sad and painful

  • @nagarajank5865
    @nagarajank5865 หลายเดือนก่อน +1

    கடவுளே

  • @ParthibanRathinam-h3n
    @ParthibanRathinam-h3n หลายเดือนก่อน +2

    Intha makkaluku arasu seivathu enna?😢

  • @eliyaskhan7586
    @eliyaskhan7586 หลายเดือนก่อน +1

    தவறு..

  • @Kaapi.muthu.222
    @Kaapi.muthu.222 หลายเดือนก่อน

    40 40 mp வெற்றி கொடுத்த மக்களுக்கு நன்றி

  • @AswinKumar-g7x
    @AswinKumar-g7x หลายเดือนก่อน +1

    Again vote for DMK

  • @mohanuma2220
    @mohanuma2220 หลายเดือนก่อน +2

    Earlier, before the bifurcation of Districts, the District Command Area was big. I.A.S officials gave good Administration without giving much embarassment to the Rulers. This is not happening now despite the District area is comparatively smaller after their bifurcation.
    More so, to start the Jeep, earlier Govt.staff push their Jeep daily and start. Yet, they gave good Administration and Corruption was less. High Officials were respected for their Public Good Actions. Now though brand new Jeeps, Innovo cars are given to the officials, the Administration is not upto the Mark and the Public good is relegated leaving much embarassment and bad name to the Rulers.

  • @umayerthangamv5116
    @umayerthangamv5116 หลายเดือนก่อน

    திராவிட கட்சி ஆட்சியில் திமுக அதிமுக யார் வந்தாலும் இது போல் தான் நடக்கும்

  • @உலகம்-ன9ன
    @உலகம்-ன9ன หลายเดือนก่อน +6

    இதுதான் திராவிட மாடல் ஆட்சி

  • @Siva.NRekha-r2h
    @Siva.NRekha-r2h หลายเดือนก่อน

    ஏன்னா இது மாதிரி ஒருத்தர் சொத்து வந்து ஏமாத்த கூடாது கவர்மெண்ட் சுத்துனா ஏமாற்றலாம் இல்லன்னா ஏமாத்த கூடாது எதுக்கு இது மாதிரி ஏமாத்துறீங்க அவன் சொத்து அவங்க என்ன சொல்றேனோ அதுக்கு ஏத்த மாதிரி செய்யுங்க அதுதான் வந்து ஒரு கவர்மெண்ட் உடைய வேலை இல்லனா நீங்க என்ன வேணா பண்ணீங்கன்னா அப்ப அந்த இடத்துல அவங்க சொத்து விட்டு எங்க போவான்

  • @selvendrant7126
    @selvendrant7126 หลายเดือนก่อน +1

    1994 ம் ஆண்டு இழ்ப்பீடு தந்ததாக சொல்வது பொய்

  • @Trucker9282
    @Trucker9282 หลายเดือนก่อน

    பிடில் வாசித்துக் கொண்டிருக்கிறார்

  • @NITHYAANANTHAN-x5i
    @NITHYAANANTHAN-x5i หลายเดือนก่อน +1

    Last time

  • @AnpuMani-v9j
    @AnpuMani-v9j หลายเดือนก่อน +1

    Vote for dmk.admk😂😂😂😂

  • @NAKKUSETHAPAYALEY
    @NAKKUSETHAPAYALEY หลายเดือนก่อน

    GIVE ONE CHANCE TO SEEMAN ANNA 😢