விருப்பபடியா ? விதிப்படியா ? வாழ்க்கை துணை - கும்பம் | Kumbam Raasi palan 2022 | Vasthu Prabaharan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2025

ความคิดเห็น • 315

  • @srimathi3951
    @srimathi3951 2 ปีที่แล้ว +58

    விதிபடியும் இல்ல விருப்பம் படியும் இல்ல குடும்பம் பிரச்சினை படி அவுங்க எதிர் பார்பதை எங்கள் மேலே விட்டு வாழ்க்கை கனவு லெச்சியம் என அலிதுவிடிகிராருகழ்😭😭

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 ปีที่แล้ว +6

      அதுதான் விதிப்படி திருமணம் என்பது அந்த திருமணத்தை விருப்படி என்பதை போன்று மாற்ற முயற்சிக்கவும்

    • @shanmugalakshmi540
      @shanmugalakshmi540 ปีที่แล้ว +1

      @@VasthuPrabaharan life kudumpathala pochi

    • @murugavalli5760
      @murugavalli5760 8 วันที่ผ่านมา

      ​@@shanmugalakshmi540ella kumpa rasikum ithe nilamai thaaansaa. Ada kadavuleeee😢😢😢😢😢😢😢😢😢

  • @mrjp5373
    @mrjp5373 2 ปีที่แล้ว +8

    Nanum கும்பம் ராசி than சதயம் நட்சத்திரம் Na ivaru sona mathiri research and development department la tha iruken... 90/100 nega sonathu match aaguthu 👌

  • @gokulakrishnan636
    @gokulakrishnan636 2 ปีที่แล้ว +10

    நீங்கள் கூறிய அனைத்தும் 100% உண்மை....
    என் அருகில் இருந்து என்னுடைய நடவடிக்கை மற்றும் சிந்தனையை முழுவதுமாக ஆராய்ந்து கூறுபவர் போல் கூறுகின்றீர்கள்...

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

    • @InstaKanish_ganesh
      @InstaKanish_ganesh ปีที่แล้ว

      Neega tnpsc padikirigala

    • @gokulakrishnan636
      @gokulakrishnan636 ปีที่แล้ว

      @@InstaKanish_ganesh yes

    • @InstaKanish_ganesh
      @InstaKanish_ganesh ปีที่แล้ว

      Steright posting ha ila steno padikirigala epo job vagiyacha

    • @gokulakrishnan636
      @gokulakrishnan636 ปีที่แล้ว

      @@InstaKanish_ganesh coming group 4 ku prepare panren No technical qualification.only Junior Assistant..

  • @dhanambakkiya3337
    @dhanambakkiya3337 2 ปีที่แล้ว +2

    Super nantry appa 💖🙏 thanks lot arumaiya ka sonninga.....

  • @bmbm6164
    @bmbm6164 ปีที่แล้ว

    Perfect prediction... great sir🙏🙏

  • @gopisrinivasan5191
    @gopisrinivasan5191 2 ปีที่แล้ว +4

    Neenga solrathu ellam 100%true..... awesome sir

  • @SasikalaSasikala-d5o
    @SasikalaSasikala-d5o 11 วันที่ผ่านมา

    Kumbam rasikkarar vegam kurainthavaraa
    Naangal ore suru suruppanavargal velai eppadi vegam ungalukku thereyuma?

  • @sowmiyamugunthan3254
    @sowmiyamugunthan3254 2 ปีที่แล้ว +7

    Correct dhn ayyaa.. edhume pudikkala.. veruppaa irukku vaazhkaiyae🥺

  • @SathishKumar-tc1cd
    @SathishKumar-tc1cd ปีที่แล้ว +2

    God kumbha rasi karagala padaikamalea eruthu erukalam....always problem na epudi tha life ah run panrathu

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  ปีที่แล้ว +1

      படிப்பே அறிவை வளர்க்க தான் , வேலைக்கு தான. என்பதை நினையுங்கள் , வேலை வேண்டும் என்றால் படிப்பதற்க்கு பதில் திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள் , அது போதும்

  • @murugavalli5760
    @murugavalli5760 8 วันที่ผ่านมา

    சதயம் 2 - ,ம் பாதம் என்ன பாவம் பன்னுச்சு 😢😢😢😢😢😢😢😢😢

  • @divyadharshini6695
    @divyadharshini6695 2 ปีที่แล้ว +3

    Kumbam pooratathi kanni lagnam plse ithukum sollunga

  • @priyaprabhu7459
    @priyaprabhu7459 2 ปีที่แล้ว +3

    Sir pooratathi மூன்ற patham simple ah mudichitinga detail ah sollunga sir

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 ปีที่แล้ว

      நட்சத்திரவாரியாக பலன் தருகிறேன்

  • @Gunascafe
    @Gunascafe 2 ปีที่แล้ว +12

    நன்றி ஐயா, கும்பம் , அவிட்டம் 3ம் பாதம் simple ah solitinga but மற்ற பாத்தாங்களுக்கு விரிவான விளக்கம் இருக்கு.
    அவிட்டம் மூன்றாம் பாதம் கு கொஞ்சம் டீடெயில் ஆஹ் சொல்லுங்க ஐயா என்று பணிவோடு கேட்கிறேன்

  • @ramalingam1029
    @ramalingam1029 2 ปีที่แล้ว +2

    நீங்க சொன்ன அத்தனையும் சரி தான் sir. நான் கும்பம் ராசி சதயம் நட்சத்திரம். எனக்கு maariage ஆகி 16 months aguthu. En husband foreign la irukanga. Eppovume problem vanthute iruku. Inum baby um Ila. Athuvum delay aguthu. எல்லாரும் ஒரு மாதிரி பேச ஆரம்பிச்சிட்டாங்க. 3months munnadi than husband foreign ponanga. En இந்த மாதிரி prachana vanthukite இருக்கு.என்ன ஐயா செய்றது. எப்போ சரி ஆகும்

  • @gokilaarumugam8029
    @gokilaarumugam8029 ปีที่แล้ว +1

    Sir na kumbam rasi sathyam nithiram (girl) verusigam rasi ketai nathathiram enga amma akkala enga veetla othuka matraga marrige ku ellrum ona sethu engala marrige pani vaipagala sir😓

  • @murugavalli5760
    @murugavalli5760 8 วันที่ผ่านมา

    ஐயா, கும்ப ராசி, சதயம் 2 -ம் பாதம், love pannuna paiyan vittutu poittan, mrg melaiye veruppa irukkku, mrg pannama thaniya ennala en life ah pathukka mudiuma sirr,

  • @vtfelix8464
    @vtfelix8464 ปีที่แล้ว

    It's true sir thank you🙏

  • @ramnathram7298
    @ramnathram7298 2 ปีที่แล้ว

    Romba thulyamaka sonnerkall engalai Ayya ❤

  • @Tamilselvi-o6c
    @Tamilselvi-o6c 3 หลายเดือนก่อน +1

    Kumbarasi sathayam sir kumba lukkanam sir romba romba romba romba kastama iruku sir

  • @abinayamanoharan1438
    @abinayamanoharan1438 2 ปีที่แล้ว +2

    Bayam , thayakam, thamatham ithu 3 after marriage niraya problems vanthuruchu. . Partner oda perusa love connect ila ena pandrathu sir nega solurathu correct ah iruku. Epudi sari pandrathu next video upload panugan sir.

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 ปีที่แล้ว

      நிச்சயம் பதிவிடுகிறேன்

  • @SumathiSelvam-z2u
    @SumathiSelvam-z2u หลายเดือนก่อน +1

    சார் மன்னிக்கவும் எங்கள் வீட்டில் 65வயது கும்பராசி இருக்கு குடும்பத்தையே ஆட்டி தன் குடும்பத்தை பிரிந்து மகன் குடும்பத்தையும் கலகம் செய்து பிரிக்குது மகன் கடகராசி கடகலக்ணம்

    • @Nagarajan.kKamarajNagarajan
      @Nagarajan.kKamarajNagarajan 20 วันที่ผ่านมา

      சேம் பிரச்சினை தான் எனக்கு 😅 தனிக்குடித்தனம் ஒன்றே வழி 😅 இப்படி தான் நான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் 😮 நான் கடகராசி மனைவி கும்பராசி 😮

  • @devi.official23
    @devi.official23 2 ปีที่แล้ว +2

    Poraittathe 3 rd patham, varum mun kapathu pola.. Namba ena sencha valaki serapa irukum?exams la vetri kedakuma??...

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 ปีที่แล้ว

      இதன்கான தேவார பதிகம் உள்ளது தினசரி பாட நன்றாக இருக்கும்

  • @Karthikarajendran45
    @Karthikarajendran45 2 ปีที่แล้ว +4

    Apdiye en life la ellame nadakuratha solringa sir. Avara mrg pana aprm than nalla life development and nalla oor suthurom rendu perum. Relative tha lv cum arrange marriage.

  • @SS-dd4yv
    @SS-dd4yv 2 ปีที่แล้ว +1

    100℅true in my life

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி, வாழ்க வளமுடன்

  • @muthukumar-ho5hz
    @muthukumar-ho5hz 2 ปีที่แล้ว +18

    அவிட்டம் நட்சத்திரம்

  • @Anbinalapparaigal
    @Anbinalapparaigal ปีที่แล้ว

    Appa 100%True pa

  • @shalu3192
    @shalu3192 2 ปีที่แล้ว +8

    sir ....my dob 13 / 7/ 1998 .....Monday 11.04 am kumbam rasi sathayam natchathiram ....kani laknam . education,, life epdi irukum .....

    • @SubhaShreeReddy1
      @SubhaShreeReddy1 2 ปีที่แล้ว

      Nice to find my twin in comment section 13/07/98 🫀

    • @marimuthu-ts6if
      @marimuthu-ts6if ปีที่แล้ว

      Ore date birth ga

  • @jagadishjagan7095
    @jagadishjagan7095 2 ปีที่แล้ว +7

    Neenga solrathu correct thaan. kumbam ponnu thaan 8 years ah love pannunen last ah yenga appa thaan mukkiyamunu relative ah marg pannitu poita🙃

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 ปีที่แล้ว +3

      கவலையை விடுங்கள் . (நல்ல ) மனைவி கிடைக்க இறைவன் அருள் புரிவார்

    • @jagadishjagan7095
      @jagadishjagan7095 2 ปีที่แล้ว +1

      @@VasthuPrabaharan Nandri🙏

    • @Baby_Adhvi28
      @Baby_Adhvi28 2 ปีที่แล้ว +1

      Na thulam bro na love panna paiya kumbam sathaiyam bro avanga appa oththukkalainu enna vendanu sollitaru 1week ah pesama call whats app ellam block potanga enna vendanu sollitanga😢

    • @jagadishjagan7095
      @jagadishjagan7095 2 ปีที่แล้ว +4

      @@Baby_Adhvi28 Nerla partha kelunga unaku ethuku da meesa nu. konja naal kashtama irukum. aprm sila days kashtam aprm epovachum kashtama irukum. onnum panna mudiyathu. Namaku oru nalla partner kidaikura vara apdithaan

    • @Baby_Adhvi28
      @Baby_Adhvi28 2 ปีที่แล้ว

      @@jagadishjagan7095 ketuta bro avanga amma appa ah kasta pata vekkamatangalam avanga appa ku avaru kavruvam mukkiyam amanga. But enaku mudila bro valave pudikkala maranthuru nu sollaru nerula😢 avaru nalla irukkanuna call meg meet panna try pannathanu sollitaru😢

  • @karthigaiselvi9026
    @karthigaiselvi9026 10 หลายเดือนก่อน

    Kumba laknam neenka slurathu set aguma

  • @vinoskv1909
    @vinoskv1909 ปีที่แล้ว

    Ayya... Intha section la comments pannirukavangaluku mrge ahalanguratha nalla theriuthu
    Intha kalyanatha konjam nadathi vaingaya

  • @dharanij5129
    @dharanij5129 2 ปีที่แล้ว +2

    Vanakkam Sir I'm Dharani. 14/10/1997. Kumbam rasi poorattadhi natchathiram kanni lagnam. Life eppo maarum. Stress , depression mattum dhan iruku. Eppo pogum.

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 ปีที่แล้ว

      ஜூ்ன் 2023 க்கு பின் ஓரளவு குறைய ஆரம்பிக்கும் . ஆனால் மணகில் அதையே நினைத்துக்கொண்டு இல்லாமல் இருந்தால் சீக்கிரம் சரி ஆகும் .

    • @ndjdjdfh
      @ndjdjdfh 2 หลายเดือนก่อน

      Same rasi star laknam date of birth matu vera... Epa life ebdi pogudhu

  • @dheenadhaya7003
    @dheenadhaya7003 ปีที่แล้ว

    அருமை அப்படியே மனசுல இருக்கு கரெக்டா சொல்றீங்கஆனா என்ன நடக்கும் நினைச்சது ஒண்ணு இருக்கு கிடைச்சதுன்னு இருக்கு

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  ปีที่แล้ว

      நல்லது அப்படியே ஆகட்டும்

  • @victory-nt3nj
    @victory-nt3nj 2 ปีที่แล้ว +2

    80s poranthavanum vazhkai thunai Kaga poradiku iukiran?

  • @SuganSuganya-hb5jm
    @SuganSuganya-hb5jm 6 หลายเดือนก่อน

    ஐயா,, பூரட்டாதி இரண்டாம் பாதம் detailed ஆஹ் சொல்லவே இல்ல.... ☹️

  • @sruthijeevagan2398
    @sruthijeevagan2398 11 หลายเดือนก่อน

    Ayya nan kumbam raasi, sathyam natchathiram 3 patham,25/06/1997. Enaku marriage thali thali poguthu ayya...epo marriage fix aagum?

  • @gowriselvam1718
    @gowriselvam1718 ปีที่แล้ว

    Ayya boy simmarasi, girl kumba rasi set aguma? 🙏

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  ปีที่แล้ว

      ராசிப்பார்க்காதீர்கள் , ஜாதகப்பொருத்தம் பாருங்கள்

    • @gowriselvam1718
      @gowriselvam1718 ปีที่แล้ว

      @@VasthuPrabaharan Ayya simmarai , Maham natchathiram, viruchika laknam Mappilai, Kumba rasi,Avittam natchathiram, mithuna laknam pen thirumana porutham epdi Ayya?🙏

  • @soundaryadav2065
    @soundaryadav2065 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @GayathriNagamuthu
    @GayathriNagamuthu 8 หลายเดือนก่อน

    Sir female kumbam rashi avittam natchathiram 3,4 patham male kumbam rashi sathayam natchathiram 2 patham thirumanam pannalama valkkai epdi irukkum

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  8 หลายเดือนก่อน

      நட்சத்திரப்படி பொருத்தம் பார்க்காமல் ஜாதகப்படி பொருத்தம் பாருங்கள் . உங்கள் திருமண வாழ்க்கை எப்படி அமையும் என்பது அறிந்துக்கொள்ளுங்கள் ,

  • @Anbinalapparaigal
    @Anbinalapparaigal ปีที่แล้ว

    Appa naan kumba rasi avitta natchathiram pa na 7 years ah oru paiyana love panren pa... Ennoda love matter ah verttula sonnen accept pannikkala pa... Ana nanga rendu perum 100%strong ah erukkom pa ... Problem lam solve aagi engalukku mrg panni vaippangala pa pls sollunga pa... 🙏🙏

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  ปีที่แล้ว +1

      மனமாற்றம் வரும் விரைவில் நல்லது நடக்கும்

  • @kanagalakshmi2533
    @kanagalakshmi2533 2 ปีที่แล้ว +5

    Sathayam 2 padham sir. Correct sonnenga.life partner life fulla vae apdithan iruppangala

  • @kokila9257
    @kokila9257 ปีที่แล้ว

    Sir . sontha Thula varan amaiuma.already first ketta varan amaiya vaipu iruka.romba kastamana life.enaku kumbarasi sathayam

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  ปีที่แล้ว

      அவர்கள் மீண்டும் வருவது அபூர்வம் , வேறுவரன் அமையும் , அது நல்லபடியாக இருக்கும்

  • @studies406
    @studies406 2 ปีที่แล้ว +3

    Ayyaa..!!! 18/11/1999 poratathi nanu .. Na nenachadhu eduvume nadakala... Aasa pata kuda kadika matingudhu... Life full ah depression la poidumo nu bayama iruku... Ithuku Mella life eppadi irukum nu solunga ayya..

  • @ShanthiVijayakumar-f6c
    @ShanthiVijayakumar-f6c 6 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்

  • @kannagikannagi-yf1cm
    @kannagikannagi-yf1cm 2 ปีที่แล้ว

    அருமை

  • @ramasamygokulakrishnan1784
    @ramasamygokulakrishnan1784 2 ปีที่แล้ว

    100 persont correct iyya my sathayam

  • @estharswethasri2050
    @estharswethasri2050 ปีที่แล้ว

    Sir .swetha name kku enna rasi enna natchathiram sluga

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  ปีที่แล้ว

      துலாம் ராசி , சுவாதி நட்சத்திரம்

    • @estharswethasri2050
      @estharswethasri2050 ปีที่แล้ว

      @@VasthuPrabaharan deepak namakku ena rasi slu ga sir

  • @ganeshmurthi1102
    @ganeshmurthi1102 5 หลายเดือนก่อน

    Ayya nan kumbam rasi avittam natchathiram marriage thali poguthu varan amaimatunguthu Yeppo marriage agum

  • @MoniKa-iz6ng
    @MoniKa-iz6ng 2 ปีที่แล้ว

    Kumba raasi kaaranga entha raasiya mrg pannikirathu nallathu??..... sollunga

  • @faren6449
    @faren6449 ปีที่แล้ว

    Sir Sathayam 2 aanuku love mrg aahuma

  • @saipraba7362
    @saipraba7362 2 ปีที่แล้ว +5

    Ayya my son D.O.B 31.05.95 time 12.40 am place chennai. Yeppo kalyanam nadakkum. Sir pl reply

  • @GSGS-2020
    @GSGS-2020 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்... என் கணவர் பெயர் கோபிநாத் கும்ப ராசி சதயம் நட்சத்திரம்.. பிறந்த தேதி 12/07/1990..பிறந்தநாள் வியாழன்.. நேரம் காலை 9.10am.... பிறந்த இடம் ஆந்திர மாநிலம் நெல்லூர்... அவர் எந்த தொழில் மற்றும் வேலை செய்தாலும் நஷ்டம் தான் வருகிறது.. இதற்கு பரிகாரம் சொல்லுங்கள் ஐயா... ஆனால் அவர் மிகவும் கடின உழைப்பாளி யாருக்கும் எந்த துரோகமும் மனதளவிலும் நினைக்க மாட்டார்... மற்றவர்கள் எதாவது தவறு செய்தால் கூட கடவுள் அவர்களை பார்த்து கொள்வார் என்று சொல்லி விட்டு விடுவார் இரக்க குணம் படைத்தவர்.. அவர் செய்ய தொழில் சிறந்ததா அல்லது வேலைக்கு செல்வது நல்லதா.. மிகவும் கஷ்டபடுகிறார் கடனில் மாட்டிக்கொண்டு மீள்வது எப்படி

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 ปีที่แล้ว

      இந்த மனோநிலை நல்லது தான் , ஆனால் ஏட்டுசுரக்காய் கறிக்கு உதவாது . தனக்கு தீங்கு என்று தெரிந்தால் உடனே அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்தல் வேன்டும் . அந்த குணத்தாலேயே கூட் தொழில் சரியாக அமையாமல் போகலாம் .

    • @GSGS-2020
      @GSGS-2020 2 ปีที่แล้ว

      @@VasthuPrabaharan ஹ்ம்ம்ம் நீங்கள் சொல்வது மிகவும் சரி தான் ஐயா... நன்றி ஐயா

  • @gokulenterprises748
    @gokulenterprises748 10 หลายเดือนก่อน

    99/100 correct ayya

  • @sangeethashri9924
    @sangeethashri9924 2 ปีที่แล้ว +1

    13.12.1990
    2.35 a.m
    Kumbam raasi..epo nalla neram varum ayya

  • @kamalaloganadhan9335
    @kamalaloganadhan9335 2 ปีที่แล้ว +1

    Simma lakanam avitta nakchatram kumba rasi date of birth 26/6/1967sir mudeala rompa kadan thollai sir please give me why all this sir sani thisai viyalan puthi sir please reply me sir

  • @miraclevicky7464
    @miraclevicky7464 2 ปีที่แล้ว +5

    I am Kumbam 2nd Patham when I will get marriage? love OR arrange marriage sir? BOD 2/8/1996

  • @sivakumara6278
    @sivakumara6278 ปีที่แล้ว

    Sir.... நான் கன்னி ராசி உத்திரம் பாதம் 3 , Karaka lakanam,, நான் விரும்பும் பெண் கும்ப ராசி கும்ப லகணம் சதயம் நட்சத்திரம் enga rendu per kulla marriage panikalama.

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  ปีที่แล้ว

      சஷ்டாஸகம் , நட்சத்திர பொருத்தம் இருக்காது , சதா சண்டையுடனே வாழ்க்கை போகும் , ஜாதக பொருத்தம் பார்ப்பது தான் நல்லது ,

    • @sivakumara6278
      @sivakumara6278 ปีที่แล้ว

      Hi sir ஜாதகம் பொருத்தம் ok na கல்யாணம் பணிகளாமா

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  ปีที่แล้ว

      @@sivakumara6278 ஆமாம்

    • @sivakumara6278
      @sivakumara6278 ปีที่แล้ว

      Sir மிக்க நன்றி ,எனொட அம்சம் கும்பம் இருகு so ஏதாச்சும் ஆபத்து erukaaa

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  ปีที่แล้ว

      @@sivakumara6278 ஏதும் இல்லை

  • @ajith9591
    @ajith9591 2 ปีที่แล้ว

    Ayya மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரம் இப்படி இருக்கும் 2023 திருமணம் இப்படி அமையும்

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 ปีที่แล้ว

      சண்டை ச்ச்சரவோடு செல்லும் இந்த ஆண்டு

    • @ajith9591
      @ajith9591 2 ปีที่แล้ว

      @@VasthuPrabaharan மகிழ்ச்சி

  • @gowriselvam1718
    @gowriselvam1718 2 ปีที่แล้ว +2

    Ayya Na kumba rasi,Avittam natchathiram 4 Padam , mithuna laknam , ennoda pqdipala innaikku en life kelvi kuriya irrukku 😭, ennoda life epdi amaiyum sollunga pls ? Date of birth 7/6/1997🙏🙏🙏😭😭

    • @cosmix555
      @cosmix555 2 ปีที่แล้ว

      Hello naanum kumbam thaan. June 16.
      Kavalai pada vendaam. Ellam Nalla padiya nadakum.☺️

  • @mpriyanka1470
    @mpriyanka1470 2 ปีที่แล้ว +3

    Ayya D.O.B (14.04.1996) kumbam sathayam star love panitu eruken 5 years ah engaluiku marriage epa nadaikum ayya

  • @Mk.Bala9491
    @Mk.Bala9491 ปีที่แล้ว

    Avittam enna rasi la varum ayya ... 3 , 4 Avittam kumba rasi thana Ayya Adha Sollave ila..

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  ปีที่แล้ว

      அவிட்டம் 1,2 பாதம் மகரம் , 3,4 பாதம் கும்பம்

  • @chithucharm4031
    @chithucharm4031 2 ปีที่แล้ว

    Sir vanakam I'm Chitra devi from Madurai kumbu rasi Sathyam nathichram marg 2021 la nadthu naga love marg tha avanaga mithum and thiruvadathri nathchiram romba kastam pogthu sir romba stress irku epdi irkuma sariya agaum

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 ปีที่แล้ว +1

      ஜனவரி 17 க்கு பிறகு நல்ல திருப்பம் ஏற்ப்படும் , காதலில் அவசரம் காட்டலாம் ஆனால் கல்யானத்தில் அவசரம் காட்டக்கூடாது , இதன் விளைவு தான் இந்த ட்ரெஸ் ,

    • @chithucharm4031
      @chithucharm4031 2 ปีที่แล้ว

      @@VasthuPrabaharan Sir kulathi bakiyam epoo thana illa next year tha kedikuma

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 ปีที่แล้ว

      @@chithucharm4031 நிச்சயம் அடுத்த ஆண்டு உண்டு

    • @itsholisticlife3759
      @itsholisticlife3759 8 หลายเดือนก่อน

      ​@@chithucharm4031sis nanum thiruvathirai...sathayam ah love panren...Unga life epdi iruku...baby form ayrucha???

    • @chithucharm4031
      @chithucharm4031 8 หลายเดือนก่อน +1

      @@itsholisticlife3759 Mm baby epoo tha born ma

  • @balamuruganm80
    @balamuruganm80 2 ปีที่แล้ว +3

    தெளிவான விளக்கம் இருக்கா? அதாவது அதாவது எத்தனை அதாவது?

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 ปีที่แล้ว +1

      போக போக சரி ஆகிவிடும் ஐயா. அதிகம் அதாவது பயன்படுத்துவதை குறைக்க முயற்ச்சிக்கிறேன்

  • @samuvenkat3442
    @samuvenkat3442 9 หลายเดือนก่อน

    Crt

  • @raghavipramaiah5830
    @raghavipramaiah5830 3 หลายเดือนก่อน

    Kumbam avittam , simmam pooram seruma

  • @rajeshkumar-vw8ni
    @rajeshkumar-vw8ni 2 ปีที่แล้ว +3

    Sir Na Kumba Rasi Pooratathi 2 Patham
    D.O.B. 23/07/1997 Ennaku Love married Nadakuma illa Arrange married thana knjm Sollungae sir plz....

  • @karthikk2933
    @karthikk2933 3 หลายเดือนก่อน +1

    kumbam avittam4, 20/03/1993. 07:30pm epothu marriage agum

  • @shyamala5682
    @shyamala5682 2 ปีที่แล้ว +5

    கும்பம் ராசி பூரட்டாதி நட்சத்திரம் கடகம் லக்கினம் eppo marriage

    • @cosmix555
      @cosmix555 2 ปีที่แล้ว

      Hello Naanum kumbam thaan ungaludauya DOB ennau therinjukalaama?

  • @gowsigowsalya4398
    @gowsigowsalya4398 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா.... நான் 26-03-1998.. கும்ப ராசி. சதயம் நட்சத்திரம் இரண்டாம் பாதம்.. மேஷ லக்னம். Marriage epd irukum nu sluga sir

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 ปีที่แล้ว

      தற்ச்சமயம் கொஞ்சம் மோஷம் 2025 க்கு பிறகு நிலை மாறும்

  • @Siva-p9g
    @Siva-p9g 6 หลายเดือนก่อน

    கும்ப ராசி .சதய நட்சத்திரம்.கும்ப லக்னம் . முதலாம் பாதம்.அரசு வேலை கிடைக்குமா ஐயா

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  6 หลายเดือนก่อน

      வாய்ப்பு உண்டு , முயற்ச்சிக்கலாம்

  • @cutedevil5648
    @cutedevil5648 ปีที่แล้ว

    Ayya nan sadhayam 1 .. Na love panna paiyan caste problem ah soli piriyanumnu nenaikra.. Enaku arrange marriage aguma ila love marriage agumanu solunga ayya

  • @Jothikajo2617
    @Jothikajo2617 2 ปีที่แล้ว +1

    26-2-1998;11;50am ooru tirupattur marriage yappo aakum and government job kidaikuma iyya sollunga

  • @ramyakirubakaran5964
    @ramyakirubakaran5964 2 ปีที่แล้ว

    Sathyam 2 patham sir, neenga sonna mathiri oraiyae problem...ipo na conceive ah iruka...avunga yenaku divorce anupitanga....😭

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 ปีที่แล้ว +1

      இதெல்லாம் அடுத்த வருடம் சரி ஆகிடும் .

    • @ramyakirubakaran5964
      @ramyakirubakaran5964 2 ปีที่แล้ว

      @@VasthuPrabaharan hope for good...as u said sir

  • @3Yas9715
    @3Yas9715 ปีที่แล้ว +4

    பூரட்டாதி பற்றி மிகவும் குறைந்த பலன்களே சொன்னீர்கள்

  • @gopi7892
    @gopi7892 10 หลายเดือนก่อน

    Sir boy and girl kumba rasi avittam natchathiram marriage panlama

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  10 หลายเดือนก่อน

      தாராளமாக மணமுடிக்கலாம் , ரஜ்சு இல்லை என்பார்கள் . பிறப்பு ஜாதக கிரகநிலைகளை பார்த்துக்கொள்ளுங்கள் .

  • @gayathrihary5642
    @gayathrihary5642 2 ปีที่แล้ว +4

    15.08.1992
    Ennaku en time eppadi iruku and Eppo marriage agum, ennoda future eppadi irukum
    Love or arrange marriage
    Kumbha rasi sathayam natchathram

    • @balusailash8862
      @balusailash8862 2 ปีที่แล้ว +2

      Itha nal la piratha na tha oorupadala partha oruthan kuda oorupadala ..

    • @gomezx1508
      @gomezx1508 2 ปีที่แล้ว

      Same date of birth 15.08.1992

  • @malashrimala3382
    @malashrimala3382 2 ปีที่แล้ว +2

    Na kumbha rasi avitam 4 m patham thiruman epo nadakum ayya thadai patu kite irruku

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 ปีที่แล้ว +1

      வரும் நவம்பருக்கு பின் நல்ல வரன் அமையும் , தோற்றத்தில் சுமாராக தான் இருப்பார் , ஏற்றுக்கொள்ளுங்கள் , நல்ல வாழ்வை தருவார் ,

  • @mahadevi3158
    @mahadevi3158 2 ปีที่แล้ว

    Tq sir

  • @vanikimtaehyung2917
    @vanikimtaehyung2917 2 ปีที่แล้ว +3

    Comments Elam padichathun onu purinchuthu na matumila ela kumba rasikum late marriage thana

    • @SanuMakeover
      @SanuMakeover 2 ปีที่แล้ว +2

      Seakram panuna divorce agum

  • @divyasri4970
    @divyasri4970 2 ปีที่แล้ว

    Sir....please reply... nenga soldrathu full ah unmai..( na research field la irukka) en dob 7/12/1997 kumbam, poorattathi,...na love panra paiyan 03/10/1998 kumbam, sadhayam....nanga mrg panlaama?? Vetla epo soldrathu....success pathi solunga...vetla epo sona nadakum !! Please reply

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 ปีที่แล้ว

      வரும் ஆண்டு மார்ச்சு மாத்த்திற்க்கு பிறகு வீட்டில் கூறி ஆசிப்பெறுங்கள் , மணம் முடியுங்கள்

    • @divyasri4970
      @divyasri4970 2 ปีที่แล้ว

      @@VasthuPrabaharan sir...call pana try panra....phone eduka matringa..

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 ปีที่แล้ว

      @@divyasri4970 send your details in WhatsApp number (same number)

  • @calmmusic2374
    @calmmusic2374 2 ปีที่แล้ว +2

    Enaku avittam " ingeye irukkalama illa marupadium Dubai ku pogalama " nu sollu thalaiva enala samalikka mudila 😮‍💨😮‍💨

  • @Kavalaiillathamanithan
    @Kavalaiillathamanithan 9 หลายเดือนก่อน

    கும்ப ராசி. சதய நட்சத்திரம்.தனுசு. லக்கனம். துணிச்சல் இருக்குமா

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  9 หลายเดือนก่อน +1

      துணிச்சல் வரும் போது உங்களாலே நம்ப முடியாது. அப்போது தான் உங்களை பார்த்து பயப்படுவார்கள் நீங்கள் பயந்தவர்கள்.

  • @kishorp143
    @kishorp143 2 ปีที่แล้ว

    Naan kumba raasi avittam 4m padham .....dairiyam podhadha thanmai bayandha subavam endru sonnathu mutrilum poi ayya🙏🙏

    • @cosmix555
      @cosmix555 2 ปีที่แล้ว

      Sariyaaga sonninga kumba raasiku payama? Haha avar sollum pothu enake comedya thaan irunthichu bro.

  • @TamilmaltiZone
    @TamilmaltiZone 8 หลายเดือนก่อน

    1999/04/01 கன்னி boy
    1998/04/22 கும்பம் girl
    திருமண வாழ்க்கை எப்டி இருக்கும் அய்யா சொல்லுங்க pls ரொம்ப kastapadrom😢😢😢😢

  • @abirambi7805
    @abirambi7805 2 ปีที่แล้ว

    Sathayam nachathiram

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 ปีที่แล้ว

      வீன் விரையங்கள் நிறைய உள்ளன

    • @saisanjana5451
      @saisanjana5451 ปีที่แล้ว

      ​@@VasthuPrabaharan 😂

  • @manikumarvadivel6773
    @manikumarvadivel6773 ปีที่แล้ว

    Ashwini natchathiram pslankall

  • @mythiliprabhudoss442
    @mythiliprabhudoss442 2 ปีที่แล้ว

    Simham rasi magam nachtram my life full strangled my ambition not get now also my date of birth 29.1.75 what do

  • @anusuyar8423
    @anusuyar8423 2 ปีที่แล้ว +2

    🙏

  • @soundaryakamaraj4700
    @soundaryakamaraj4700 2 ปีที่แล้ว

    Kumbarasi sathyam natchatram 4 patham marriage love marriage arravge marriage nadakuma

  • @dheenadhaya7003
    @dheenadhaya7003 ปีที่แล้ว

    ஐயா அமாவாசை பிறந்தவர்களுக்கு கொஞ்சம் பாத்து சொல்லுங்க

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  ปีที่แล้ว

      நிச்சயம் சொல்கிறேன்

  • @Krishnaraj-qr8hw
    @Krishnaraj-qr8hw 2 ปีที่แล้ว +4

    வணக்கம் sir என்னுடைய நட்சத்திரம் அவிட்டம் 4 பாதம் நீங்கள் சொல்வது சரியாக உள்ளது
    கொஞ்சம் கவனமாக சொல்லுங்க ஒரு இடத்தில் மாற்றி பலன் சொல்லி விட்டீர்கள் வணக்கம் sir

  • @seethabawanim4154
    @seethabawanim4154 2 ปีที่แล้ว +3

    1991.9.21. kumbam avittam2 patham.fimel divorce aagiruchi. marumanam nadakkuma

  • @poojaakileshj6846
    @poojaakileshj6846 2 ปีที่แล้ว

    Sir ennoda frndku 31 age achu sathayam natchathuran innu marriage agala avanukku sevvay, ragu kethu, sani intha 3 thosam irukku sir eppo marriage agum sir pls sollunga

    • @poojaakileshj6846
      @poojaakileshj6846 2 ปีที่แล้ว

      Sathayam 3 patham

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 ปีที่แล้ว

      இந்த தோஷம் எல்லாம் இருக்கிறது என்று யார் சொன்னது. அதே காலத்தில் பிறந்தவர்கள் திருமணம் ஆகவில்லையா

    • @poojaakileshj6846
      @poojaakileshj6846 2 ปีที่แล้ว

      Marriage eppothu agum sir

  • @mmselvakumar3209
    @mmselvakumar3209 10 หลายเดือนก่อน

    கும்ப ராசி மேஷ லக்னம் 4ம் பாதம் திருமணம் எப்போது

  • @subramani.M3884
    @subramani.M3884 2 ปีที่แล้ว +1

    Sir vanakkam my date of birth friday night 11pm to 12 ., 31-8-1990 finance, political, real estate, yentha tholil seithaal seerappaga erukkum Sollunga sir.

    • @cosmix555
      @cosmix555 2 ปีที่แล้ว

      Naanum kumba raasi thaan👋

  • @MmmNnn-b5n
    @MmmNnn-b5n ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 1981. 12.05. பி.நே .காலை 11.45 திருமணம் முடிந்து 7 வருடத்திலே கனவன் இறந்திட்டார் 2 மகன் ...வயது .11..7 காதல் திருமணம் பொருத்ததம் பார்த்துததான் திருமணம் முடித்தோம் திடிரெண்டு இதயம் சம்பந்தமான நோய்யில் இறந்துவிட்டார் .மருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை .என் ஜாதகத்தில் அப்படி ஏதும் உள்ளதா பலபிறச்சனைகளை அனுபவிக்கின்ரேன் தற்போது வெளிநாட்டில் வேலை பார்க்கின்றேன் .தையல் வேலைதான் செய்கின்றேன் எனக்கு எம்போது கஷ்டம் தீரும்

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  ปีที่แล้ว

      தங்களுக்கு மறுமணம் தொடர்புடைய குழப்பங்கள் 2018 முதல் ஆரம்பித்து இருக்கும் , 2021 ல் ஒருவர் மீது அபிப்பிராயமும் ஏற்பட்டு இருக்கும் , உங்கள் ஜாதகத்தில் மறுமணத்திற்க்கான வாய்ப்பு உள்ளது . 2024 மார்சுக்கு பின் ஏற்பட வாய்ப்பு உண்டு , காலம் கடந்து யோசிப்பதை விட காலத்தே முடிவு செய்வது நல்லது

  • @gopisrinivasan5191
    @gopisrinivasan5191 2 ปีที่แล้ว +2

    Kumba rasi purattathi natchthiram simma lakanam solunga sir

  • @TamilSelvan-gs5nq
    @TamilSelvan-gs5nq 2 ปีที่แล้ว +2

    Luv eppa suss akum sir

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  2 ปีที่แล้ว +2

      Love marriage உங்களுக்கு சரி வராது

    • @TamilSelvan-gs5nq
      @TamilSelvan-gs5nq 2 ปีที่แล้ว +2

      Epdi sonna epdi

    • @gowthamansairam5841
      @gowthamansairam5841 2 ปีที่แล้ว

      @@TamilSelvan-gs5nq 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @JOHN-gj7bo
    @JOHN-gj7bo 2 ปีที่แล้ว

    Sir nan oru paiyan kumba rasi , kamba laknam , sathyam 1 and I'm boy enaaku oru paiyan tha podichiruku so na oru paiyan aa marriage panikalama ( boy to boy marriage panikalam aa enaakum ponne aaa podikla ) please reply me

  • @mewowmewow8659
    @mewowmewow8659 2 ปีที่แล้ว

    Aaya ..marrige yeppa nadakum thadangal vandhuduye iruku sir Kumba raasi sadhayam 3patham natchathiram mithunam laknam time 6.52 am 23/6/2000 yeppa marrige nadakum

    • @cosmix555
      @cosmix555 2 ปีที่แล้ว

      Naanum Sadhayam thaan bro.

  • @gayathri8652
    @gayathri8652 2 ปีที่แล้ว

    ayya na 5 years ah oru payana love panna ipo vetula pirichitanga...enku ennoda love seruma? ...10.01.2000 gayathri avittam

    • @mmselvakumar3209
      @mmselvakumar3209 10 หลายเดือนก่อน

      திருமணம்