அண்ணா அது பவானிசாகர் அணையில் எடுத்தது அது பற்றி தனியாக வீடியோ பதிவிட்டுள்ளேன் சின்னத்தம்பி குஷ்பூ வீடு என்ற தலைப்பில் நமது சேனலில் உள்ளது பாருங்கள் அண்ணா ❤️❤️❤️
மற்றவர்கள் தவறாக சொல்கிறார்கள் என்பதால் நானும் தவறாக சொல்ல வேண்டுமா..? நன்றாக எனது வீடியோவை பாருங்கள் அந்த பாடலில் உள்ளது போன்றே அந்த அருவியையும் காட்டி இருப்பேன் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் தெரியும்
அப்படியும் உங்களுக்கு திருப்தி அடைய வில்லை என்றால் நமது சேனலிலே திருமூர்த்தி மலை அருவி என்ற தலைப்பில் ஒரு வீடியோ உள்ளது அதில் சின்ன பசங்க நாங்க என்ற படத்தில் வரும் மானம் உள்ள பொண்ணு என்ற பாடலில் வரும் அருவியையும் பொண்ணு மணி பாடலில் வரும் அருவியையும் ஒப்பிட்டு பார்த்தால் யார் சொல்வது தவறு என்று தெரியும் இரண்டையும் பார்த்து பதில் அளிப்பீர்கள் என்று நம்பிக்கை உள்ளது
Ingethan 1964 IL SRIDHAR Kathalikka neramillai 3 paadalgal yedukkappattathu. Best LOCATION. PWD rest house ai Balaiah bangalow pol build up panniyiruppar, Vincent Sundaram!
நான் உங்களை தவறாக சொல்லவில்லை அண்ணா நமது சேனலில் உள்ள பாண்டிச்சேரி பகுதி 2 வீடியோவை பாருங்கள் அலெக்ஸ் பாண்டியன் படம் எடுத்த இடத்தை காட்டி உள்ளேன் பாண்டிச்சேரி பகுதி 1 பாருங்கள் வேட்டைக்காரன் படம் எடுத்த இடத்தையும் காட்டி உள்ளேன் மேலும் உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள் அண்ணா....❤️❤️❤️
பாயசம் காட்சியில் மரம் உள்ளது ஆனால் ஆழியாறு அணையில் அப்படி எங்கு உள்ளது என்பது எனக்கு தெரியவில்லை அது அமராவதி அணையில் எடுத்து இருக்கலாம் என்று சற்று சந்தேகம் உள்ளது விரைவில் அதற்கான விடை கிடைக்கும்
அப்படி தான் சொல்ல படுகிறது ஆனால் அதில் மாற்று கருத்தும் உள்ளது அந்த காட்சி அமராவதி அணையில் எடுத்தார்கள் என்று நான் அமராவதி அணையை முழுவதும் பார்த்ததில்லை அதனால் சந்தேகத்திற்கு இடமான அந்த காட்சியை தவிர்த்துவிட்டேன் அடுத்த முறை செல்லும் போது இரண்டு அணையும் சேர்த்து பார்வையிட்டு பதிவிடுகிறேன் தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 🙏
Sooriya vamsam and poojai
காமராஜர் காலத்தில் ஊழல் இல்லாமல் கட்டப்பட்ட அணை...
இன்னும் அப்படியே பொலிவோடு உள்ளது 🙏🏻
Sir vijayakanth act panna duet song ingadan anda song and movie please
💚💚💚
Poojai
சின்னத்தம்பி படத்துல வர்ற அரைச்ச சந்தானம் பாட்டு இங்கதான் எடுத்தாங்க
அண்ணா அது பவானிசாகர் அணையில் எடுத்தது அது பற்றி தனியாக வீடியோ பதிவிட்டுள்ளேன் சின்னத்தம்பி குஷ்பூ வீடு என்ற தலைப்பில் நமது சேனலில் உள்ளது பாருங்கள் அண்ணா ❤️❤️❤️
அப்பவே காதலிக்க நேரமில்லை படம் full ah அங்கதான் எடுத்தாங்க
❤️❤️❤️
Vera level bro
🙏
Nice
Poojai padathula oru song intha dam la thanga.
👍❤️❤️❤️
Super brother
❤️❤️❤️
Nanban
Vankam nanba my home town bro
❤️❤️❤️
Enga ooru 😘😘😘
❤️❤️❤️
SUPPORT SUBAM TV
Antha falls la etukkala bro thappa solluriya athu Thirumoorthy falls la etuthathu green trips TH-cam channel la parunga theriyum
மற்றவர்கள் தவறாக சொல்கிறார்கள் என்பதால் நானும் தவறாக சொல்ல வேண்டுமா..?
நன்றாக எனது வீடியோவை பாருங்கள் அந்த பாடலில் உள்ளது போன்றே அந்த அருவியையும் காட்டி இருப்பேன் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் தெரியும்
அப்படியும் உங்களுக்கு திருப்தி அடைய வில்லை என்றால் நமது சேனலிலே திருமூர்த்தி மலை அருவி என்ற தலைப்பில் ஒரு வீடியோ உள்ளது அதில் சின்ன பசங்க நாங்க என்ற படத்தில் வரும் மானம் உள்ள பொண்ணு என்ற பாடலில் வரும் அருவியையும் பொண்ணு மணி பாடலில் வரும் அருவியையும் ஒப்பிட்டு பார்த்தால் யார் சொல்வது தவறு என்று தெரியும்
இரண்டையும் பார்த்து பதில் அளிப்பீர்கள் என்று நம்பிக்கை உள்ளது
Okay bro check pannuren
Ingethan 1964 IL SRIDHAR Kathalikka neramillai 3 paadalgal yedukkappattathu.
Best LOCATION. PWD rest house ai Balaiah bangalow pol build up panniyiruppar, Vincent Sundaram!
🙏
Vaalparai, AZHIYAR, Anaimalai, Vettaik karanpudur, Kottur, Malaiyandippattinam, Udumalai, Thirumurthy hills Pollachchi. Ippadi all beautiful places which I loved, visited in 1970s..
தலைவர் படம் ராஜாதி ராஜா
❤️❤️❤️
Semma raja
❤️❤️❤️
Bro uinga video Dream2Way mathirea iruku
நீங்கள் தவறாக சொல்கிறீர்கள் எனது வீடியோவை சரியாக கூர்ந்து கவனித்தால் தெரியும்
Thumbnail colour antha channel matheriyea than iruku athan sonen
நான் உங்களை தவறாக சொல்லவில்லை அண்ணா
நமது சேனலில் உள்ள பாண்டிச்சேரி பகுதி 2 வீடியோவை பாருங்கள் அலெக்ஸ் பாண்டியன் படம் எடுத்த இடத்தை காட்டி உள்ளேன்
பாண்டிச்சேரி பகுதி 1 பாருங்கள் வேட்டைக்காரன் படம் எடுத்த இடத்தையும் காட்டி உள்ளேன்
மேலும் உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள் அண்ணா....❤️❤️❤️
Also Suriya Vamsam.
பாயசம் காட்சியில் மரம் உள்ளது ஆனால் ஆழியாறு அணையில் அப்படி எங்கு உள்ளது என்பது எனக்கு தெரியவில்லை
அது அமராவதி அணையில் எடுத்து இருக்கலாம் என்று சற்று சந்தேகம் உள்ளது விரைவில் அதற்கான விடை கிடைக்கும்
@@spot2travel772 Bro Athu Amaravathi dam Than
I know this place I know sir yes this place compulsory fishing sales yes sir thank you sir okay
❤️❤️❤️
சூர்யவம்சம் படமும் இங்கதான் எடுத்ததாக கூறப்படுகிறதே
அப்படி தான் சொல்ல படுகிறது ஆனால் அதில் மாற்று கருத்தும் உள்ளது அந்த காட்சி அமராவதி அணையில் எடுத்தார்கள் என்று
நான் அமராவதி அணையை முழுவதும் பார்த்ததில்லை அதனால் சந்தேகத்திற்கு இடமான அந்த காட்சியை தவிர்த்துவிட்டேன் அடுத்த முறை செல்லும் போது இரண்டு அணையும் சேர்த்து பார்வையிட்டு பதிவிடுகிறேன்
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 🙏
@@spot2travel772 உண்மை. அது உடுமலை அமராவதி டேமில் எடுத்தது. நான் பார்த்து இருக்கேன்
சரத்குமாரும் குழந்தையும் சந்திப்பதை ராதிகா காரில் இருந்து பார்க்கும் சீன் இங்கு எடுக்கப்பட்டது.
அந்த காட்சியில் மரம் ஒன்று உள்ளது மற்றொரு ராதிகா வரும் போது அணையில் கதவனையை காணவில்லை அது தான் எனது சந்தேகம்
Nice
❤️❤️❤️