சேரன் பாண்டியன் - ஷூட்டிங் ஸ்பாட் | திரைப்படம் எடுக்கபட்ட ஊர் ஒரு ரீவைண்ட்| CHERAN PANDIAN MOVIE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2023
  • " சேரன் பாண்டியன் " கோவை மாவட்டம் ஈஷா யோகா மற்றும் பூண்டி வெள்ளியங்கிரி சுற்றியுள்ள கிராமங்களில் எடுக்கப்பட்ட படம்..

ความคิดเห็น • 70

  • @parthibanp7766
    @parthibanp7766 หลายเดือนก่อน +10

    நெஞ்சை கொள்ளை கொள்ளும் லொகேஷன்கள்.. சேரன் பாண்டியன் படத்தை 20 முறைக்கு மேல் பார்த்தேன்.. அதில் வரும் சம்பா நாத்து சாரக்காத்து பாடல் இப்போது கேட்டாலும் இனம் புரியாத உணர்வு ஏற்படும்.. மிக்க நன்றி நண்பரே..

  • @snimeshnath490
    @snimeshnath490 3 หลายเดือนก่อน +20

    நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் சேரன் பாண்டியன் படம் பார்த்து இப்போ உங்க பதிவை பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி அதிகம் ரசித்தேன் இதோ இப்போதே subscribe செய்து விட்டேன் மிக்க நன்றி 😊

  • @user-lm7je8nc2q
    @user-lm7je8nc2q 2 หลายเดือนก่อน +7

    எங்க ஊருல தான் இந்த படம் எடுத்தார்கள் நானும் இந்த படம் ஷுட்டிங் பார்த்து இருக்கேன் மீண்டும் நினைவு படுத்தியதற்கு‌ நன்றி

    • @dhinakaran-xm7tv
      @dhinakaran-xm7tv 2 หลายเดือนก่อน +1

      Andh Kinaru innum irukka bro

    • @user-lm7je8nc2q
      @user-lm7je8nc2q 2 หลายเดือนก่อน +1

      @@dhinakaran-xm7tv இருக்கிறது பா சரத்குமார் விஜயகுமார் இருக்கும் வீடு அந்த வீதி எல்லாம் சிறிய மாற்றங்கள் வேறு புதிய மாற்றங்கள் ஏதும் இல்லை ஆனால் அருமையான இயற்கை காற்று அமைதியான சுற்றுச்சூழல் ‌ன்னு அழகான ஏரியா

    • @madhu8859
      @madhu8859 หลายเดือนก่อน +1

      Super bro

  • @ramakrishnanc5154
    @ramakrishnanc5154 2 หลายเดือนก่อน +5

    இந்தப் படம் எங்கள் ஊரான தொம்புலி பாளையத்தில் பார்க்ஸ்கூல் அருகே இருந்த வீட்டில் நாகேஷ் காட்சிகளும் மாட்டை ஆனந்தபாபு அடக்கும் காட்சிகளும் படம் பிடிக்கப்பட்டன

  • @m.bhuvaneswari7100
    @m.bhuvaneswari7100 8 หลายเดือนก่อน +21

    Oh My God. My Favourite Movie.
    I have watched many times.
    Thank you very much.
    Vazhthukkal 💐 Vazhga Valamudan 🙏

  • @sivaa2015
    @sivaa2015 7 หลายเดือนก่อน +13

    தெளிவாக காமிச்சு சொன்னதற்க்கு நன்றி ப்ரோ

  • @ShanjanashriShanjanashri
    @ShanjanashriShanjanashri 5 หลายเดือนก่อน +4

    Anna super ❤❤❤❤❤❤❤❤ antha song 🎤🎶🎵 mattum all song is super🎉🎊🎉🎊

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 8 หลายเดือนก่อน +2

    First time unga chanel ah pakuren Bro vera level intha alavuku yaarum clear ah video pottathilla neenga than first time❤️👍 subscribe panniten bro👍 thirumathi palanisamy movie spot podunga pls pls🙏🙏❤️❤️❤️

  • @kannans3023
    @kannans3023 5 หลายเดือนก่อน +12

    அண்ணா 🙏 தூறல் நின்னு போச்சு படம் சூட்டிங் எடுத்த இடம் வீடியோ போடுங்கள்

  • @meganathanm5066
    @meganathanm5066 3 วันที่ผ่านมา

    ❤❤❤.. Great... movie.. great memories..my 1991 1992...is days

  • @priyamuthukumar4100
    @priyamuthukumar4100 8 หลายเดือนก่อน +4

    Vera level....sema

  • @vasanthakumarisundaram6885
    @vasanthakumarisundaram6885 9 หลายเดือนก่อน +6

    Video Super Bro 👌👌

  • @ak_236
    @ak_236 4 หลายเดือนก่อน +10

    Unga voice king kong voice matheri iruku

  • @Muthukumar-ns5xz
    @Muthukumar-ns5xz 9 หลายเดือนก่อน +3

    Super bro 🎉

  • @user-hz5vd7qn6d
    @user-hz5vd7qn6d 8 หลายเดือนก่อน +6

    Nice movie My favourite movie ❤

  • @sssvragam
    @sssvragam 9 หลายเดือนก่อน +3

    ❤❤அருமை

  • @meganathanm5066
    @meganathanm5066 3 วันที่ผ่านมา

    Innum Etthanai murai paarthalum poradikkatha movie... excellent location explain..

  • @s.m.ktvhd5.1chdts21
    @s.m.ktvhd5.1chdts21 9 หลายเดือนก่อน +3

    Super ❤❤

  • @madhu8859
    @madhu8859 หลายเดือนก่อน +3

    ஏன் பொள்ளாச்சி கோவை பக்கமே எல்லா படமும் எடுத்துருக்காங்க.. தஞ்சாவூர் பக்கம் ஏதும் எடுக்கலையா ஏதும் இருந்தா சொல்லுங்க bro... கோவை பொள்ளாச்சி அருமையான இயற்கை எழில் மிகும் அருமையான இடம் தான்.

    • @spottypetstore1171
      @spottypetstore1171 หลายเดือนก่อน

      தமிழ்நாடு,கேரளா எல்லையிலுள்ள கிராமங்களின் அழகே தனி. பொள்ளாச்சி, கோபிச்செட்டிப்பாளயம் இல்லாமல், கிராமப்படங்கள் எடுப்பது மிக குறைவு.

  • @jyothieswar687
    @jyothieswar687 9 หลายเดือนก่อน +5

    Very good location,clips add podungu bro

  • @meganathanm5066
    @meganathanm5066 3 หลายเดือนก่อน

    My one of the dream movie.. great opportunity to see this video...one if the best movie spot...

  • @nanthakumar1180
    @nanthakumar1180 9 หลายเดือนก่อน +4

    Super

  • @mangaimangai1856
    @mangaimangai1856 8 หลายเดือนก่อน

    Super bro

  • @ramlingam2453
    @ramlingam2453 2 หลายเดือนก่อน +1

    Super anna.Naane Raja Naane Mandhiri movie, idaya Kovil ( village portion ) movie , Karuppu Roja movie (village portion ), yaar movie (jai sankar house ) ,Paandi Nattu Thangam movie .please intha movie shooting spot videos upload pannunga bro

  • @SudhaSudha-lg1qk
    @SudhaSudha-lg1qk 9 หลายเดือนก่อน +3

    Super movie

  • @suvekongutamil364
    @suvekongutamil364 3 หลายเดือนก่อน +1

    Aruvadai nall,,,kilakke pogum rail film...shooting....spot podungaaaa bro......❤❤❤❤😊😊😊😊😊😊

    • @DHARUN-TALKIES
      @DHARUN-TALKIES  3 หลายเดือนก่อน +1

      Kandipaga Muyarchikiren bro..

  • @harishharish-hj5tn
    @harishharish-hj5tn 8 หลายเดือนก่อน +4

    Super bro ..
    Poove unakaga movie shooting spot podu bro

    • @DHARUN-TALKIES
      @DHARUN-TALKIES  8 หลายเดือนก่อน

      th-cam.com/video/Ai6KrnI4nvk/w-d-xo.htmlsi=Xm_uND6mViIk4EDQ

    • @DHARUN-TALKIES
      @DHARUN-TALKIES  8 หลายเดือนก่อน +1

      Poove unakaga already potrukum indha linkla parunga thank you..

    • @harishharish-hj5tn
      @harishharish-hj5tn 8 หลายเดือนก่อน

      Ippodhan pathen bro super 💐💐

  • @user-hs5ot7rq9h
    @user-hs5ot7rq9h 8 หลายเดือนก่อน +4

    Cheran pandiyan vijaykumar sarathkumar veedu irukura idathuku 1 yearku munnadi poi pathuttu vanthom....

  • @suvekongutamil364
    @suvekongutamil364 3 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤😊😊😊😊

  • @mariappan3236
    @mariappan3236 หลายเดือนก่อน

    Super mass Anna

  • @ChandraPrakash-wp6gj
    @ChandraPrakash-wp6gj 5 วันที่ผ่านมา

    Super 🎉🎉

  • @johnpetersb3291
    @johnpetersb3291 8 หลายเดือนก่อน +2

    Nattamai sarath Kumar sir sema act seme alaku la...

  • @franklinprabhu2267
    @franklinprabhu2267 6 หลายเดือนก่อน +2

    sir muthu tamil movie shooting spot podunga sir

  • @mageshwari8922
    @mageshwari8922 3 หลายเดือนก่อน +1

    Palaivacholai padam edutha idam engu eduthanga endra pathivai podunga sir plz

  • @user-wt8ry6uz1v
    @user-wt8ry6uz1v 8 หลายเดือนก่อน +4

    ரகுவரன் ரேகா நடித்த புரியாத புதிர் திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டை பதிவிடுங்கள்

  • @rajamohan2431
    @rajamohan2431 4 หลายเดือนก่อน +2

    Uthiri pookal shooting spot please

  • @meganathanm5066
    @meganathanm5066 3 หลายเดือนก่อน

    ❤❤❤....

  • @user-do3uw6yg3k
    @user-do3uw6yg3k หลายเดือนก่อน

    Superb bro.

  • @MaheshmanikandanMaheshmanikand
    @MaheshmanikandanMaheshmanikand 3 หลายเดือนก่อน

    My favorite movie

  • @natpusubhaa9020
    @natpusubhaa9020 9 หลายเดือนก่อน +4

    நட்பு- தேத்தாக்குடி

  • @raghumani7889
    @raghumani7889 5 หลายเดือนก่อน

    ❤Super❤

  • @sabarinathan6567
    @sabarinathan6567 8 หลายเดือนก่อน +1

    Bro please please please please please please please please deiva vakku Tamil movie shooting spot podunga please please please please

  • @manikandanbalakrishnan-fv9tr
    @manikandanbalakrishnan-fv9tr 8 หลายเดือนก่อน +4

    Bro andha aalamaram yendha place aprm kinaru

    • @DHARUN-TALKIES
      @DHARUN-TALKIES  8 หลายเดือนก่อน +2

      Mullangaadu..

    • @manikandanbalakrishnan-fv9tr
      @manikandanbalakrishnan-fv9tr 8 หลายเดือนก่อน

      Nandri idhu pondru chinna thambi periya thambi mudhal seethanam,sakthivel pondra padangal portal nandraga irukum same indha area side than yeduka pattathu

  • @siddharthandeva8294
    @siddharthandeva8294 8 หลายเดือนก่อน

    Andha kenaru entha oor?

  • @praveengrgopalakrishnan5954
    @praveengrgopalakrishnan5954 4 หลายเดือนก่อน

    Nigade veedu evda

  • @kandeepaneswari1229
    @kandeepaneswari1229 28 วันที่ผ่านมา

    ஷூட்டிங் பாருக்கணும்

  • @srkedits-2700
    @srkedits-2700 7 หลายเดือนก่อน

    Entha Oor nu sollunga bro

    • @DHARUN-TALKIES
      @DHARUN-TALKIES  7 หลายเดือนก่อน

      Videova mulisa parunga, illana discriptionla padichu parunga nandri

    • @user-hy5xr3bc3s
      @user-hy5xr3bc3s 5 หลายเดือนก่อน

      Coimbatore

  • @user-fc8cy5yi9e
    @user-fc8cy5yi9e 2 หลายเดือนก่อน

    அந்தா வீடு கோகுலம் தியோட்டர் தனோ ?

  • @ShankarGanesh-cw6dm
    @ShankarGanesh-cw6dm 3 หลายเดือนก่อน +1

    Velliyangiri video ivalonala theriymma pochi

  • @senthilkumarkumar6955
    @senthilkumarkumar6955 7 หลายเดือนก่อน +2

    Coimbatore Isha yoga gala

  • @rafidacha1051
    @rafidacha1051 2 หลายเดือนก่อน

    சம்சாரம் அது மின்சாரம்

    • @DHARUN-TALKIES
      @DHARUN-TALKIES  2 หลายเดือนก่อน

      அது A.V.M ஸ்டுடியோவில் போடப்பட்ட செட்டு வீடுங்க, இப்பொழுது இல்லைங்க சார்..

  • @kalaikarthik6028
    @kalaikarthik6028 8 หลายเดือนก่อน +1

    Bro Kizhakku Vasal

  • @user-qe4bt2jy5w
    @user-qe4bt2jy5w 7 หลายเดือนก่อน

    Super