🙏 madhan sir இந்திய உளவு துறை முழு வீச்சில் செயல்பட வேண்டியது மிக அவசியம் போதை பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்கும் சட்டம் இயற்ற வேண்டும் jai hind 🙏
நமது உளவுத்துறையை மென்மேலும் வலுப்படுத்த வேண்டும்.சமூக வலைத்தளங்களில் பிரிவினைவாத கருத்து பேசும் நபர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஜெய்ஹிந்த்❤
Auto Logu Ayyan is a great place to start start get get local local local agent agent help help find find what estate need in you area a can estate estate in in in world world your your is and great business ❤❤❤❤can make the best choice in 65😮😢@@uththaran7359
Because of 100 days work implemented by Sonia is now hindrance for agriculture. Even Modiji is having fear to remove this 100 days work scheme due to vote politics. Unless otherwise it is removed agriculture in Bharat will be extinct shortly. No labour is coming for agriculture activities. Even if they come, their demand is 4 times than the normal rates
பாகிஸ்தான் தயாரித்த கள்ள பணம் இங்கே கோடி கோடியாக வந்ததிலிருந்து விளையும் நிலங்கள் விலை நிலங்களாக மாறி வருகிறது இதில் அரசியல் வியாதிகள் அதிகமாகவே இருக்கிறார்கள்
மேஜர் சார் தப்பு செய்றவங்களுக்கு சட்டம் கடுமையாக்க வேண்டும் தண்டனை உடனே வழங்க வேண்டும் சட்டத்தில் ஓட்டைனு சொல்றாங்க ஓட்டை யில்லாத சட்டத்தை உருவக்க வேண்டும்
சார் நம்ம மத்திய அரசு என்ன தான் திறமையான நடவடிக்கை எடுத்தாலும் கடைசியல நீதிதுறையில தான் போய் நிக்கும் அப்புறம் என்ன நம்ம எல்லோருக்கும் தெரிஞ்சதுதான் அந்த தீர்பு நம்ம பேரன் காலத்துல தான் வரும் அரசு எத முதல்ல சீர்படுத்தனுமோ அது செய்யுங்க முதல்ல.
வணக்கம் sir, நல்ல விழிப்புணர்வு பதிவு. அரசு அரசியல் செய்யாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதி மன்றம் வழக்கை வழக்கா பார்க்காமல் பலம் பார்த்து நீர்த்து போக விடுகிறார்கள். நீதி மன்றம் நிலை ப்பாடு சரி இல்லை. பணம் குறுக்கு வழியில் பெறும் நபருக்கு எந்த பயமும் இல்லை இங்கு. நன்றி
இந்த அறிக்கை உள்துறைக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். அந்த நபர்களை மக்களுக்கு வெளிச்சம்போட்டுகாட்டுவதும் ஒருநடவடிக்கை. அதேசமயம் எதுவுமே தெரியாததுபோல் இருந்துகொண்டு அந்த சக்திகளை முடக்குவதும் ஒரு நடைமுறை. லஞ்சம் ஊழல் உட்பட பொருளாதார குற்றவாளிகளுக்கு சீக்கிரம் தண்டனை தருவது அவசியம்.
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏 காலில் செருப்பில்லாமல் வெயிலில் மழையிலும் கஷ்டப்பட்டு ஊருக்கே சோறு போடுற விவசாயிக்கு மூணு வேளை சோறு கூட சரியாக கிடைக்க மாட்டேங்கிறது நிம்மதியா தூங்க வீடு இல்லை நல்ல ஒரு மாத்திரை மருந்து கூட அவன் போராட வேண்டியது இருக்கு ஆனா கொலை கொள்ளை கற்பழிப்பு போதை மருந்து கடைத்தெரு கள்ள சாராயம் பேசுறவன் கள்ள நோட்டு அடிக்கிறவன் வெடிகுண்டு வைத்த ஆள கொன்றவன் இப்படி யாராக இருந்தாலும் அவனை ஜெயில்ல உட்கார வச்சு நல்லா மூணு வேளை சோறு போட்டு பாதுகாத்து வெளியே விடுவது தான் பயங்கர சட்டமா அவனை எல்லாம் தூக்கில் போட வேண்டியதுதானே மக்கள் என்ன வேணா என்ற கூறுகிறார்கள் ஆகையால் சரியான தண்டனை கொடுப்பதில்லை இதுதான் உண்மை கஷ்டப்படுற மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான் 😂😂😂😂😂😂😂😂😂
ஏன் என்றால் மேற்கத்திய காரன் அறிவாளி மேற்கத்திய நாகரீகம் சிறந்தது என்று சில முட்டாள் SC ஜட்ஜ் நினைக்கிறார்கள அதனால்தான் அவர்கள் தங்கள் சிறந்தவர்கள் என்று நினைத்து தீர்ப்பு வழங்குகிறார்கள்.😮😮😮😮😮
முதலில் நீதி மன்றங்களை நெறிமுறை படுத்த வேண்டும். இல்லையென்றால் ஊழல்களையும் தீவிர வாதத்தையும் ஒழிக்க முடியாது. திரு. அண்ணாமலையின் எல்லா விதமான முயற்சிகளும் பயனற்று உள்ளன.
உங்களின் பங்களிப்பு மிகவும் சரியானது.நீதிதுறையும் விஜிலென்ஸ் துறையும் கருப்பு பணம் ஒழிப்பு துறையும்.தொய்வான துறை எது அனைத்து துறையும் சீரிய முறையில் துரிதமாக செயல்பட்டு தகுந்த நடவடிக்கையில் ஈடுபட்ட வேண்டும்.
ஒரு நாட்டு முதல் பள்ளிக்கூடத்தில் இருந்து சுய ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் அது இல்லை என்றால் அது இல்லை என்றால் இந்த நாடு நாசமாய் போகும் ஜெய்ஹிந்த்
இந்தியா வளர்ந்துவருவது நிறையபேருக்கு கண்ணை உறுத்துகிறது. பல சக்திகள் ஒன்றுசேர்ந்து இந்தியாவுக்கு எதிரான சதிவேலைகள் நடக்கிறது. இதில் காங்கிரஸ் இருப்பதுதான் அவலநிலை.
Central govt must take severe action against these fringe elements. NIA increase the radar to entire nation mainly in southside. Many western countries dont like India 's growth 🙏🙏🙏
மேஜர் ஐயா அவர்கட்கு மிகவும் பணிவான வணக்கம்... இடதுசாரி அமைப்புகள் நாட்டுப்பற்று இல்லாத சீன ஆதரவு அமைப்பு.. நன்றாக தெரிந்தாலும் ஊடகங்கள் பத்திரிகைகள் காசுக்காக தொடர்ந்து பச்சை துரோகம் செய்து வருகிறது.. அனைத்திற்கும் மேலாக ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி மம்தா பானர்ஜி அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டிற்கு எதிராக தொடர்ந்து செயல் பட்டு வருகின்றனர்.. மத்திய அரசு வேடிக்கை தான் பார்த்து வருகிறது... 356 ஏன் பயன்படுத்த கூடாது?? உச்ச நீதிமன்றம் ஏன் தானே முன் வந்து நடவடிக்கை எடுக்க கூடாது?? நாடு முக்கியம்...
துறைமுகம், விமான நிலையம் ஆகியவற்றை தனியாருக்கு கொடுத்த பிறகுதான், போதைப் பொருள் அதிகமாக உலாவுவதாக சந்தேகம். கட்சிக்கு போற பணம் மட்டும் வெளியே தெரியாத சட்டம் போலும்.
ஆமாம் சார் தமிழ் நாட்டிலும் மக்களின் ஆசையை தூண்டி இவ்வளவு வட்டி தரேனு சொல்லி பல ஆயிரம் கோடி அடிச்சானுக என் நண்பரும் அதுல மாட்டி ஐந்து லட்சம் இழந்தான் ஆனால் அதுக்கு யார் தலைமைன்னு தான் தெரியல இத கண்டு பிடிக்க முடியவில்லை என்னத்த சொல்ல
உலகளவில் தற்போது இடதுசாரி சிந்தனை இளைஞர்களிடையே பரவி வருகிறது. மாற்றத்தை எதிர்பார்த்து இளைஞர்கள் இதை நோக்கி பயணிக்கின்றனர். இந்தியாவில் இடது சாரி சிந்தனை இளைஞர்களிடையே முன்னர் இருந்தது. சுமார் 20 வருடங்களாகவே இதன் வீர்யம் குறைந்தது. தற்போது மீண்டும் இடதுசாரி சிந்தனை இளைஞர்களிடையே தலைதூக்கி வருகிறது. காரணம் 1.வேலைவாய்ப்புகள் இல்லை 2.அரசு அதிகாரிகளின் மெத்தனப்போக்கு 3.பெரிய அளவில் வளர்ச்சியின்மை 4.சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள். 5.எளிதாக கிடைக்கும் வெளிநாட்டு நிதியுதவி. 6.பிரிவினைவாதம் 7.மத்திய மாநில அரசுகளிடையே இணக்கம் இல்லாதது 8. அளவற்ற ஊடக மற்றும் கருத்து சுதந்திரம் மத்திய மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் மற்ற நாடுகளில் நடக்கும் புரட்சி போல நாடெங்கும் நடந்தால் கட்டுப்படுத்த முடியாது.
சுரண்டல் அதிகமாகிறது .ஒர் இரண்டு பணக்கார்ர்கள் கையில் மொத்த பொருளாதாரமும் அடக்கம்.20% சதவீத மக்கள் ஒரு வேலை சோற்றிற்கு அலையும் போது ₹5000 கோடி செலவில் திருமண விழா நடக்கிறது நாட்டில் . Hire and Fire தான் எங்கும் சமீபத்தில் அரியான மாநிலத்தில் Sweeper வேலைக்கு லட்சக்கணக்கான விண்ணப்பம் வந்திருக்கிறது .இது நாட்டின் நிலை . இடது சாரி வலது சாரி mind set ல் இருந்து வெளிவாருங்கள்
Super info Major 👌. Centre seems to have been very complacent in terms of dealing with 'in-house' activities, despite the fact that they had majority for two consecutive terms, which is very evident since the commencement of Modi 3.0.
பயங்கரவாதம்!! தேச பிரிவினைவாதம்!! மதமாற்றம்!! இது போன்ற மிகவும் தீவிரமான விசயங்களில் இன்னும் அதிக அளவில் கவனம் செலுத்த வேண்டும்!!🙏🙏
மாட்டு மூத்திரம் ஆரோக்கியமானது அல்ல
Tamilga tamilargal elavasathurku piranda vibacharigal dravida katchigalin poolai innum ethanai varusam ooumbuveergal Tamilargal thirindinal India subikshamaga irukkum
மிகவும் சிறப்பான பதிவு ட்ரஸ்ட் என்கிற பெயரில் மோசடி நடக்கிறது. நன்றி சார் வாழ்த்துக்கள்
🙏 madhan sir இந்திய உளவு துறை முழு வீச்சில் செயல்பட வேண்டியது மிக அவசியம் போதை பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்கும் சட்டம் இயற்ற வேண்டும் jai hind 🙏
அப்போ திமுக காரனை எல்லாம் தூக்குல தொங்க விடற ஐடியா போல இருக்கே 😂😂
நீதித்துறை சீரமைக்கப்பட வேண்டும், வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டியது அவசியம்.
நமது உளவுத்துறையை மென்மேலும் வலுப்படுத்த வேண்டும்.சமூக வலைத்தளங்களில் பிரிவினைவாத கருத்து பேசும் நபர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஜெய்ஹிந்த்❤
சிம்பிளா குல்லா பாய்ஸ்ணு சொல்லுங்க மேஜர் சார். ..ஜெய் ஹிந்த்
JAI HIND
@@tamizhan6183 சரி கேப்மாரி
சட்டங்களின் பிடியிலிருந்து குற்றவாளி தப்பிக்க முடியாத அளவிற்கு சட்டங்களை கடுமையாக்க வேண்டும்.
.......,..............
சட்டம் இருந்து என்ன பயன்.... நீதிபதிகள் தண்டனை கொடுப்பதில்லையே..... கேஸ்ஐ பல ஆண்டுகள் இழுத்து இழுத்து கடைசியில் ஒன்றுமில்லாமல் செய்கிறார்கள்
சட்டம் தான் முதல் சாக்கடை
மேஜர் சார் மாலை வணக்கம் 🙏🙏
காஷ்மீர்! கேரளா!! மேற்கு வங்காளம்!! பயங்கரவாதிகள் நுழைவு வாயிலாக உள்ளது 😢😢
BJP have to look into it
100% true
Tamilnadu also
@kuganathansomasundaram6917 BJP is inactive
Tamil Nadu?
உலகமே ஓரணியில் நின்றாலும் நாம் நமது பிரதமருக்கு துணை நிற்போம் ஜெய் ஹிந்த்
நான் நினைத்ததை நீங்கள் சொல்லிவிட்டீர்கள் நண்பா அதே தான்
Jaihind
Well said.
🎉🎉🎉
Nanga lam nikka mattom 😂😂😂😂
சரியாக சொன்னீர்கள் Major எங்கள் கிராமத்தில் 5 லட்சம் ஒரு acre போகாது,ஆனால் 30 லட்சம் விலை போகிறது,லஞ்ச பணம் நிறைய புழக்கத்தில் உள்ளது
correct
Auto Logu Ayyan is a great place to start start get get local local local agent agent help help find find what estate need in you area a can estate estate in in in world world your your is and great business ❤❤❤❤can make the best choice in 65😮😢@@uththaran7359
திரு மேஜர் சார் 🙏 தங்களின் ஒவ்வொரு பதிவும் மிக அருமை 👍👍👍 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹🌹
JAI HIND
இந்த விஷயத்தில் இஸ்ரேல பாத்து நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்
I Never Seen Such A Tamil Channel Or Media, Exposing The Reality Like U Sir. Keep Contuning , We Will Support u Always. Jai Hind Sab❤🫡.
அருமை யான விழிப்புணர்வு ஜெய்ஹிந்த்
சாதாரண மனிதன் விவசாய நிலம் வாங்குவதே சிறந்த பொருளாதாரம்🙏🇮🇳
Because of 100 days work implemented by Sonia is now hindrance for agriculture. Even Modiji is having fear to remove this 100 days work scheme due to vote politics. Unless otherwise it is removed agriculture in Bharat will be extinct shortly. No labour is coming for agriculture activities. Even if they come, their demand is 4 times than the normal rates
பாகிஸ்தான் தயாரித்த கள்ள பணம் இங்கே கோடி கோடியாக வந்ததிலிருந்து விளையும் நிலங்கள் விலை நிலங்களாக மாறி வருகிறது இதில் அரசியல் வியாதிகள் அதிகமாகவே இருக்கிறார்கள்
நீங்கள் இறுதியில் சொன்னது தான் உண்மை!! அதைத் தான் இப்போது உள்ள அரசு செய்கிறது 🙏🙏
மோடிஜி அரசு!! சோனியா ராகுல் மீது உள்ள வழக்குகளில்!! சரியாக கவனம் செலுத்த வில்லை என்று திரு சுப்பிரமணிய சுவாமி சுட்டிக் காட்டி உள்ளார் 😢😢
கவனம் செலுத்தி உள்ளே தள்ளினா கபில் சிபில் மாதிரி எதிர்த்து வெளியே கொண்டு வந்து நம் முட்டாள ஓட்டர்கள் அடுத்த தேர்தலில் அமோக வெற்றியுடன் ஆள வரான்.
@@sundarivenkatrao9803 😭😭😭🙏🙏
Kandippa BJP leader Subbramaniya samy soldradha apdiye kaetukonga enna na avaru Amitshah Nirmala melayum sila kuttra saatugal solgirar
@@sundarivenkatrao9803 Avane veetle pugundhu odhachuttu varanum
True
கோவை விதைத்திருவிழாவில் உங்களை சந்தித்தில் மிக்க மகிழ்ச்சீங்க சார் மேடையில் உங்களது பேச்சு சிறப்பாக இருந்ததுங்க 🇮🇳🇮🇳
வணக்கம் சார்.....
ஜெய் ஹிந்த்....🙏
வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍
ஒரு பயங்கரவாதிகள் ஆதரவு கூட்டத்தை அரசு அடிக்கும் போது மற்ற பயங்கரவாதிகள்!! பயப்பட வேண்டும் 🙏🙏
Hahaha unge rss bjp vee ore extremists and terrorists thannedaa... aappe engge.. po po poi verre velle erentha poi pare
நன்றி சார்.
மேஜர் சாரின் திறமையை மத்திய அரசு தகுந்த முறையில் பயன்படுத்திக் கொண்டால் இன்னும் ஒரு ஜெய்சங்கர் நமக்கு கிடைப்பார்.
இன்னும் ஒரு ஜெய்சங்கர் நமக்கு கிடைப்பார். Sariyana kootru
வளர்க பாரதம்ஜெய்ஹிந்த் ❤.
மேஜர் சார் தப்பு செய்றவங்களுக்கு சட்டம் கடுமையாக்க வேண்டும் தண்டனை உடனே வழங்க வேண்டும் சட்டத்தில் ஓட்டைனு சொல்றாங்க ஓட்டை யில்லாத சட்டத்தை உருவக்க வேண்டும்
ஆமாம் பிஜேபி இல்லாத எல்லோருமே தண்டனைக்கு உரியவர்களே
Vanakam Major sir ✨ Jai Hind ✨🎉
சார் நம்ம மத்திய அரசு என்ன தான் திறமையான நடவடிக்கை எடுத்தாலும்
கடைசியல நீதிதுறையில தான் போய் நிக்கும்
அப்புறம் என்ன நம்ம எல்லோருக்கும் தெரிஞ்சதுதான் அந்த தீர்பு நம்ம பேரன் காலத்துல தான்
வரும்
அரசு எத முதல்ல சீர்படுத்தனுமோ அது செய்யுங்க முதல்ல.
Seeman Vijay Sattai Prakashraj have lot of money Their face show that
மோடியின் தலைமையில் எமிர்ஜென்ஸி வந்து இந்தியா வை முன்னேற்றும் என்றால் நான்அதை ஆதிரிப்ப
ன்.
கொண்டு வந்து முதலில் ராகுல் காலை உள்ளே தள்ள வேண்டும்
உண்மை நிலை
oic.
வணக்கம் sir, நல்ல விழிப்புணர்வு பதிவு. அரசு அரசியல் செய்யாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதி மன்றம் வழக்கை வழக்கா பார்க்காமல் பலம் பார்த்து நீர்த்து போக விடுகிறார்கள். நீதி மன்றம் நிலை ப்பாடு சரி இல்லை. பணம் குறுக்கு வழியில் பெறும் நபருக்கு எந்த பயமும் இல்லை இங்கு. நன்றி
Jai Hind sir ❤🎉
Jai Hind Sir 🙏
தேசப்பற்றுள்ள இளைஞர்களை கொண்டுஉளவு அமைப்பை பல மடங்கு விரவுபடுத்தி உள்நாடு,வெளிநாட்டில் உளவு அமைப்பை பயன்படுத்தவேண்டும்.
உண்மை. உள்நாட்டில்உள்ளதேசதுரோகிளைகண்டுபிடித்து. அவர்களைமத்திய அரசு மில்ரிகோர்டிள்தண்டிக்கவேண்டும் அதற்கானசட்டம்வரவேண்டும்
❤
Good speech keep it up 👍🏿💯
Vanakam Major. Bharat cannot fall. It will cause serious damage and downfall for ALL Indians worldwide. My prayers with you
ஒரே நாடு ஒரே தேர்தல் முறையில் ஊழல் குறைந்து நாடு முன்னேற வாய்ப்பு அதிகம்.
தேசிய உணர்வு வளரும்
இந்த அறிக்கை உள்துறைக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.
அந்த நபர்களை மக்களுக்கு வெளிச்சம்போட்டுகாட்டுவதும்
ஒருநடவடிக்கை.
அதேசமயம் எதுவுமே தெரியாததுபோல் இருந்துகொண்டு அந்த சக்திகளை முடக்குவதும்
ஒரு நடைமுறை. லஞ்சம் ஊழல் உட்பட
பொருளாதார குற்றவாளிகளுக்கு சீக்கிரம் தண்டனை தருவது அவசியம்.
Vanakamji
மத்திய அரசு தரப்பில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசியல் லாபத்திற்கு இல்லை நமது நாட்டின் மக்கள் நலமுடன் வாழவேண்டி🙏🙏🙏🙏
குறிப்பாக சினிமாத்துறை யை serious சாக கவனிக்க வேண்டும்
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
காலில் செருப்பில்லாமல் வெயிலில் மழையிலும் கஷ்டப்பட்டு ஊருக்கே சோறு போடுற விவசாயிக்கு மூணு வேளை சோறு கூட சரியாக கிடைக்க மாட்டேங்கிறது நிம்மதியா தூங்க வீடு இல்லை நல்ல ஒரு மாத்திரை மருந்து கூட அவன் போராட வேண்டியது இருக்கு
ஆனா கொலை கொள்ளை கற்பழிப்பு போதை மருந்து
கடைத்தெரு கள்ள சாராயம் பேசுறவன் கள்ள நோட்டு அடிக்கிறவன் வெடிகுண்டு வைத்த ஆள கொன்றவன்
இப்படி யாராக இருந்தாலும்
அவனை ஜெயில்ல உட்கார வச்சு நல்லா மூணு வேளை சோறு போட்டு பாதுகாத்து
வெளியே விடுவது தான்
பயங்கர சட்டமா அவனை எல்லாம் தூக்கில் போட வேண்டியதுதானே மக்கள் என்ன வேணா என்ற கூறுகிறார்கள் ஆகையால் சரியான தண்டனை கொடுப்பதில்லை இதுதான் உண்மை
கஷ்டப்படுற மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான்
😂😂😂😂😂😂😂😂😂
நீங்கள் சொல்லும் அமைப்பு இனி தென்மாநிலம் குறிப்பாக தமிழ்நாடு கேரளா கர்நாடகா.
மும்பை குஜராத் ஜார்கண்ட் பஞ்சாப்.
அரசியல் ஓருபுறம். நீதித்துறையில் பொருளாதார மற்றும் தணிக்கை குறித்த புரிதல் மிகக்குறைவு
நான் ஒரு மாதமாக இதைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறேன்நான்நினைத்தது முக்கால் பங்கு இப்போது வெளிவந்துள்ளது
Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳
வணக்கம் சார் மிக முக்கிய மான தகவல் தந்தமைக்கு நன்றி இந்த தகவலை பாராளுமனறத்தில் விவாதிக்க ஆவன செய்ய வேண்டிக்கொள்கிரேன
ஜெய்ஹிந்த் 🎉
Jai hind
Support Annamalai and Modi to save Tamil Nadu
இந்திய நிதி மன்றங்கள் ஊ::::::ப கூட லாயக்கில்லை.
ஏன் என்றால் மேற்கத்திய காரன் அறிவாளி மேற்கத்திய நாகரீகம் சிறந்தது என்று சில முட்டாள் SC ஜட்ஜ் நினைக்கிறார்கள அதனால்தான் அவர்கள் தங்கள் சிறந்தவர்கள் என்று நினைத்து தீர்ப்பு வழங்குகிறார்கள்.😮😮😮😮😮
அனைவருக்கும் பகிர்வோம்....
ஒருமித்த பாரதத்தை உருவாக்குழவோம்
Vanakkam major Madan sir 🙏 JAI HIND 🙏 JAI BHARATH 🙏
மிக அருமையான பதிவு.... இந்த பதிவை நம் உளவு துறைக்கு அனுப்பவேண்டும்......
அருமை அருமை சார் வாழ்த்துகள்
VIDEO SUPER THANKS FOR YOUR RISKY EFFORTS AND VALUABLE INFORMATION 👍👌🙏🌹🌼🎉🌷💐🍎❤️⭐🌈😇
வாழ்த்துகள் அண்ணா Jaihind
Thank you very much. MAJOR SAHIB. JAI HIND.BHARATH MATHAKI JAY.
முதலில் நீதி மன்றங்களை நெறிமுறை படுத்த வேண்டும். இல்லையென்றால் ஊழல்களையும் தீவிர வாதத்தையும் ஒழிக்க முடியாது. திரு. அண்ணாமலையின் எல்லா விதமான முயற்சிகளும் பயனற்று உள்ளன.
Makkalukku Arivu illai
Strong action immediately 💪💪💪
😊
Naretheiran 😂❤thevendran
Hates off
Usefull and authoritative informations and the Govt agencies along with judicial
authorities have to play a vital role here.
Thanks Mathanji
Major madhan sir iam 46 years old, 20 years iam playing lot of video games iam willing to protect my mother nation❤
Good on you!!
Super
Vanakkam sir
Jai Hind 🙏
Super speech Sir. Good explanation. Thanks a lot Sir...
இந்திய ஆட்சியை எந்த பயலும் கவிழ்க்க முடியாது.
சிறப்பான செய்தி
வணக்கம் 🙏ஜேய் ஹிந்த்
உங்களின் பங்களிப்பு மிகவும் சரியானது.நீதிதுறையும் விஜிலென்ஸ் துறையும் கருப்பு பணம் ஒழிப்பு துறையும்.தொய்வான துறை எது அனைத்து துறையும் சீரிய முறையில் துரிதமாக செயல்பட்டு தகுந்த நடவடிக்கையில் ஈடுபட்ட வேண்டும்.
Major sir your explanation is superb! Hats off!
Super news Madan Sir Namaste
ஒரு நாட்டு முதல் பள்ளிக்கூடத்தில் இருந்து சுய ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் அது இல்லை என்றால் அது இல்லை என்றால் இந்த நாடு நாசமாய் போகும் ஜெய்ஹிந்த்
Thanks sir your information All Indian Citizen
Every posting of yours is very excellent Major sir. Jai Hind
வாழ்க
நரேன் மட்டுமே இனி நிரந்தரபாரத பிரதமர் அப்படி இருந்தா மட்டுமே நாம நல்லா இருக்கமுடியும் ❤️ஜெய் ஹிந்த் 🇮🇳
Goodmorning. Major. Jaihind
Your vedios are very intersting and informatic for us. Thank you
நீதிமன்றங்கள் எல்லாம் ........❤
இந்தியா வளர்ந்துவருவது நிறையபேருக்கு கண்ணை உறுத்துகிறது.
பல சக்திகள் ஒன்றுசேர்ந்து இந்தியாவுக்கு எதிரான சதிவேலைகள் நடக்கிறது.
இதில் காங்கிரஸ் இருப்பதுதான் அவலநிலை.
Very TRUE assessment namaste
நல்ல தகவல். அரசு கவனிக்கனும்
Central govt must take severe action against these fringe elements. NIA increase the radar to entire nation mainly in southside.
Many western countries dont like India 's growth 🙏🙏🙏
Iam willing to join indian army to protect our mother nation❤
No need bro . Please educate about our countries situation day to day things. It's only help to survive our country longlast.
மேஜர் ஐயா அவர்கட்கு மிகவும் பணிவான வணக்கம்... இடதுசாரி அமைப்புகள் நாட்டுப்பற்று இல்லாத சீன ஆதரவு அமைப்பு.. நன்றாக தெரிந்தாலும் ஊடகங்கள் பத்திரிகைகள் காசுக்காக தொடர்ந்து பச்சை துரோகம் செய்து வருகிறது.. அனைத்திற்கும் மேலாக ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி மம்தா பானர்ஜி அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டிற்கு எதிராக தொடர்ந்து செயல் பட்டு வருகின்றனர்.. மத்திய அரசு வேடிக்கை தான் பார்த்து வருகிறது... 356 ஏன் பயன்படுத்த கூடாது?? உச்ச நீதிமன்றம் ஏன் தானே முன் வந்து நடவடிக்கை எடுக்க கூடாது?? நாடு முக்கியம்...
Whaat a top analysis on the various threats for india from six different doirves beautiful review majorji iam insdpired
நன்றி
துறைமுகம், விமான நிலையம் ஆகியவற்றை தனியாருக்கு கொடுத்த பிறகுதான், போதைப் பொருள் அதிகமாக உலாவுவதாக சந்தேகம். கட்சிக்கு போற பணம் மட்டும் வெளியே தெரியாத சட்டம் போலும்.
Thanks for the useful post.
ஆமாம் சார் தமிழ் நாட்டிலும் மக்களின் ஆசையை தூண்டி இவ்வளவு வட்டி தரேனு சொல்லி பல ஆயிரம் கோடி அடிச்சானுக என் நண்பரும் அதுல மாட்டி ஐந்து லட்சம் இழந்தான் ஆனால் அதுக்கு யார் தலைமைன்னு தான் தெரியல இத கண்டு பிடிக்க முடியவில்லை என்னத்த சொல்ல
Jaihind
Super unmai sir 🔥🔥🔥👍👌
Excellent
Yes, threat thru traitors within is a real threat
உலகளவில் தற்போது இடதுசாரி சிந்தனை இளைஞர்களிடையே பரவி வருகிறது. மாற்றத்தை எதிர்பார்த்து இளைஞர்கள் இதை நோக்கி பயணிக்கின்றனர். இந்தியாவில் இடது சாரி சிந்தனை இளைஞர்களிடையே முன்னர் இருந்தது. சுமார் 20 வருடங்களாகவே இதன் வீர்யம் குறைந்தது. தற்போது மீண்டும் இடதுசாரி சிந்தனை இளைஞர்களிடையே தலைதூக்கி வருகிறது.
காரணம்
1.வேலைவாய்ப்புகள் இல்லை
2.அரசு அதிகாரிகளின் மெத்தனப்போக்கு
3.பெரிய அளவில் வளர்ச்சியின்மை
4.சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள்.
5.எளிதாக கிடைக்கும் வெளிநாட்டு நிதியுதவி.
6.பிரிவினைவாதம்
7.மத்திய மாநில அரசுகளிடையே இணக்கம் இல்லாதது
8. அளவற்ற ஊடக மற்றும் கருத்து சுதந்திரம்
மத்திய மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் மற்ற நாடுகளில் நடக்கும் புரட்சி போல நாடெங்கும் நடந்தால் கட்டுப்படுத்த முடியாது.
இரண்டாவது ஒரு காரணம் மட்டுமே போதும் மக்களிடையே நாட்டுநலன் இல்லாமல் போவதற்கு...
சுரண்டல் அதிகமாகிறது .ஒர் இரண்டு பணக்கார்ர்கள் கையில் மொத்த பொருளாதாரமும் அடக்கம்.20% சதவீத மக்கள் ஒரு வேலை சோற்றிற்கு அலையும் போது ₹5000 கோடி செலவில் திருமண விழா நடக்கிறது நாட்டில் .
Hire and Fire தான் எங்கும்
சமீபத்தில் அரியான மாநிலத்தில் Sweeper வேலைக்கு லட்சக்கணக்கான விண்ணப்பம் வந்திருக்கிறது .இது நாட்டின் நிலை . இடது சாரி வலது சாரி mind set ல் இருந்து வெளிவாருங்கள்
Well said sir
GREAT 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏
வாழ்த்துக்கள் 🌹🙏👌👌👌👌👌
Thank u🙏
🕉🇮🇳🙏
All because of pappu bar dancer family
எல்லாமே நன்றாக நடக்கத்தான் உதவுகின்றன இவ்வளவு பெரிய அமைப்பை நிர்வகிக்க தேவையான ஒன்று
Super info Major 👌.
Centre seems to have been very complacent in terms of dealing with 'in-house' activities, despite the fact that they had majority for two consecutive terms, which is very evident since the commencement of Modi 3.0.
Supreme Court should analyse and endorse the action taken by the Government
Jai 🇮🇳 Bharath Jai hind .💥💥💥💥💥💯🚩
Very disturbing fact. Jaisriram, jaihind
Jai hind sir I love my India