யூடியூப் ல உண்மையை உண்மையா சொல்ற ரெண்டு சேனல் தான் 1. மேஜர் மதன் சார் 2. SKA சார் செய்தி சேனல்கள் கூட இப்படிப்பட்ட செய்திகளை தர முடியாது, வாழ்த்துக்கள் சார் மிக்க நன்றி சார்.
மேஜர் ஐயா அவர்கட்கு மிகவும் பணிவான வணக்கம்.. கத்தார் உலகின் தீவிரவாதிகளின் சொர்க்கம்.. ஒரு நாள் இல்லை ஒரு நாள் இந்த கத்தாரை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த போகின்றார்கள்.. அன்று தான் இந்த நாட்டிற்கு தலைவலி திருகு வலி நிச்சயம் வரும்.. அந்த நாள் பொன்னாள்
மதிய வணக்கம் திரு மேஜர் சார் அவர்களே! இவ்வுலகில் தீவிரவாதம் முற்றிலும் அளிக்கப்படவேண்டும், இதற்கு #அமெரிக்கா# #இந்தியா# #இஸ்ரேல்# கூட்டணி மிகவும் அவசியம்
மேஜர் அவர்களுக்கு இதெல்லாம் நடக்கும் பொழுது கண்டிப்பாக இந்தியாவில் உள்ள தீவிரவாத இயக்கங்களுக்கு முடிவுரை வெகு விரைவில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாமா ஜெய்ஹிந்த்
வணக்கம் மேஜர் சார்... இன்றைக்கு தினமலர் யூடியூப் எட்டு மணி தலைப்பு செய்தி ல உங்களை பற்றி ஒரு வரி செய்தி வந்து இருக்கு.. ஒரு சமயம் வீட்டை விட்டு ஓடி போனவர்கள் எல்லாம் கொஞ்ச காலம் கழித்து பட்டாளத்தில் இருந்து வந்தவர்கள் ன்னு நிலமை மாறணும் மேஜர் சார்... எனக்கு கூட ஆசை இருந்தது... வீட்டில் அனுமதி இல்லை.. இப்போது ஐம்பது வயது... ஜெய் ஹிந்த்.. வந்தே மாதரம். பாரத் மாதா கீ.... ஜெய்..
Fantastic video Major, The video is as fast as the Trump Victory changes. Now the luxurious Hamas and other terrorist leaders will feel the pinch of their own terror action comes in the form of reaction. So as per Hindu Faith Karma will never spare anyone in anywhere they hide and Dharma will Triumph finally. Trump historic victory is said to be American Hindus back up. Hence kindly produce a video on Trump Victory and Hindus solidarity. It will boost our INDIA Hindus morale to support Modi ji. Thank you
Mainly that money is in gold, diamonds, platinum, titanium, and other precious metals. Plus of course oil. These sheiks are also smart enough to invest in hospitality and tourism industries in other developed countries and their income keeps growing and keeps flowing.
Major i cried a lot after watching Amaran film last night. You guys are doing great work to protect everyone. When this politicians are going to change😢
வணக்கம் மதன் சார் எனக்கு ரொம்ப வருஷமாவே ஒரு சந்தேகம் இருக்கிறது இலங்கையில் போர் நடந்தபோது ஈழத்தமிழர்களை நமது இந்திய ராணுவம் மிகவும் கொடுமைப்படுத்தி அங்குள்ள பெண்களை மானபங்கப்படுத்தி எல்லோரையும் கடுமையாக கொடுமைப்படுத்தி சுட்டதாக சொல்கிறார்கள் நானும் சில வீடியோக்களை பார்த்திருக்கிறேன் இந்திய ராணுவம் இந்த அளவுக்கு மோசமாக நடந்து இருக்கிறதா ஏன் அப்படி நடந்தது எப்படி அப்படி பண்ணி இருக்க முடியும் இதற்கான விளக்கம் எனக்கு கிடைக்கவே மாட்டேங்குது ப்ளீஸ் சார் இதைப் பற்றி ஒரு ஒரு காணொளி விளக்கமா போடுங்க அவங்க ஏன் அப்படி பண்ணுனாங்க எனக்கு புரியல அது இந்திய ராணுவமா இல்லை இலங்கை ராணுவமா எனக்கு சரியா தெரியல நம்ம ராணுவத்தில் இந்த மாதிரி பண்ணுவாங்களா ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார் இதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ்
நிறையபண்ணி இருக்காங்க நானே. பார்த்தேன் யாழ்ப்பாணம் பெரிய வைத்தியசாலையில் நுழைந்து 17 நோயாளிகள் வைத்தியரகள் வைத்தியசால் ஊழியர்களை படுகொலை செய்தாரகளே ஆறாத படுகொலைகள் இன்னும் நிறைய துரோகஙளை இந்திய அரசாங்க இராணுவம செய்தது இலங்கை அரசுக்கு ஆதரவாக😮😮😮😮
வாய்மையே வெல்லும்.உலகில் தீவிரவாதம் ஒழிய வேண்டும்.
இது ஒரு நல்ல மாற்றமாகத் தெரிகிறது. ஒரு சிறப்பான முடிவை எதிர்பார்க்கிறோம்.
ஜெய் ஹிந்த்.
😮,
அற்புதமான அரசியல் காய்நகர்த்தல். உலகமே எதிர்பாராது. ஆச்சரியமாக உள்ளது. கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருத்து என்ற பாடல் ஞாபகம் வருகிறது.
Yes
மாஸ் ட்ரம்ப்
எரியரத இழுத்து கொதிக்கிறது தான அடங்கும்
அற்புதமான முடிவு❤
யூடியூப் ல உண்மையை உண்மையா சொல்ற ரெண்டு சேனல் தான்
1. மேஜர் மதன் சார்
2. SKA சார்
செய்தி சேனல்கள் கூட இப்படிப்பட்ட செய்திகளை தர முடியாது,
வாழ்த்துக்கள் சார்
மிக்க நன்றி சார்.
🎉 YES BROTHER 🎉 100 % true brother 🎉🎉🎉🎉🎉🎉
Athu umakku mattum..Matra ellorukum Andapuzhuhu Netanyahuvuku lali padum buruda channelhal...
Ama dream with sk Sir um than
Tamil Pokkishm also bro
நண்பருக்கு வணக்கம், எனக்கு தெரிந்த வரையிலும் இவர்கள் இரண்டு பேர் மட்டுமே உண்மையான தகவல்களை தருகிறார்கள் என்பது 100% உண்மை.
மேஜர் ஐயா அவர்கட்கு மிகவும் பணிவான வணக்கம்.. கத்தார் உலகின் தீவிரவாதிகளின் சொர்க்கம்.. ஒரு நாள் இல்லை ஒரு நாள் இந்த கத்தாரை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த போகின்றார்கள்.. அன்று தான் இந்த நாட்டிற்கு தலைவலி திருகு வலி நிச்சயம் வரும்.. அந்த நாள் பொன்னாள்
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Athu unmai than bro but America irukum vara athu kashdam; matha padi neenka solrathu sari
டேய் ௧ருவாயா இப்பதான் ரஸ்யா , இந்தியாவை வல்லரசு நாடா௧ அங்௧ீ௧ரிப்பதற்கு சிபாரிசு செய்திரு௧்௧ிரது , நீ இந்த மேஜர் மன்மதனுடைய நிவ்ஸை௧்௧ேட்டோமா போய்படுத்தோமான்னு இரு௧்௧ோனும் அதி௧ப்பிசங்௧ியா௧௧்௯டாது😅😅😅😅😅
மேஜர் சார் கேக்வேமிகசந்தோசமாக இருக்கிறதுஉலக அமைதிக்குவளிபிறக்கிறதுநன்றிஐயா
உங்களுடைய விளக்கத்தால் உலக அரசியல் அசைவுகளைத் தெளிவாக அறிய முடிகிறது. நன்றி.
Yes 🎉
கமலா வந்திருந்தால் இந்த முடிவு வந்திருக்காது
கமலா எதற்கும்
உதவாத ஒரு உட
கமலா வீட்டு சமையல் அறையில் வேலை செய்வதை விட்டு விட்டு .. ..
அமெரிக்காவையும், உலகத்தின் நாடுகளையும் கையாள வந்துவிட்டார். எதற்கும் உதவாதாக்கரை.
வீடியோ சூப்பர் இதே மாதிரி தெளிவா சுருக்கமா வீடியோ போடுங்க
Ssss
30 நிமிடங்கள் 7000 ஏவுகணைகள் , 30 நிமிடங்கள் நிகழ்வின் விளைவுகளுக்கான விலையை ஹெஸ்புள்ளா ஹமாஸ் இன்னும் முழுமையாக கொடுக்கவில்லை ,
சூப்பர்🎉🎉🎉
மதிய வணக்கம் திரு மேஜர் சார் அவர்களே! இவ்வுலகில் தீவிரவாதம் முற்றிலும் அளிக்கப்படவேண்டும், இதற்கு #அமெரிக்கா# #இந்தியா# #இஸ்ரேல்# கூட்டணி மிகவும் அவசியம்
அமெரிக்கா இவ்வுலகில் இருகும்வனர இவ்வுலகில் தீவிரவாதம் இருகும்
அழிக்கப்பட வேண்டும்
சார் பாகிஸ்தானில் நடந்த தற்கொலை படை தாக்குதலை பற்றி காணொளி இடுங்கள்
நன்றி வணக்கம் சார்
வாழ்த்துக்கள் சார்...Jai Hind...
மேஜர் சார் மதிய வணக்கம்
வணக்கம் திரு மேஜர் சார் 🙏🏻 ஜெய் ஹிந்த் ஜெய் பாரத்
எப்போதும் போல் நடுநிலையான செய்தி.நன்றி
போராளிகளையும்.. தீவிர வாதிகளையும் பிரித்து அறியாத எம் மக்கள்...😢😢😢
நீங்கள் சொல்லும். அணைத்து பதிவும் சூப்பர் sir.🎉🎉🎉🎉👍🏾👍🏾👌🏾🙏🏾
மேஜர் அவர்களுக்கு இதெல்லாம் நடக்கும் பொழுது கண்டிப்பாக இந்தியாவில் உள்ள தீவிரவாத இயக்கங்களுக்கு முடிவுரை வெகு விரைவில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாமா ஜெய்ஹிந்த்
இந்தியாவில் இரு௧்௧ிர தீவிரவாதி௧ளே நீங்௧தான்டா😅😅😅😅
Vanakkam major Madan sir 🙏 JAI HIND 🙏 JAI BHARATH 🙏
Great 👍👍 News Thank you Sir
Jaihind sir 🙏
True, We Need Such Powerful Leaders
மிக சரி உலகில் தீவிர வாதம் ஒழிய வேண்டும். மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும். ஜெய் ஹிந்த்
வாழ்த்துக்கள் வணக்கம்
சிறப்பு சிறப்பு
வணக்கம் மேஜர் சார்... இன்றைக்கு தினமலர் யூடியூப் எட்டு மணி தலைப்பு செய்தி ல உங்களை பற்றி ஒரு வரி செய்தி வந்து இருக்கு.. ஒரு சமயம் வீட்டை விட்டு ஓடி போனவர்கள் எல்லாம் கொஞ்ச காலம் கழித்து பட்டாளத்தில் இருந்து வந்தவர்கள் ன்னு நிலமை மாறணும் மேஜர் சார்...
எனக்கு கூட ஆசை இருந்தது... வீட்டில் அனுமதி இல்லை.. இப்போது ஐம்பது வயது...
ஜெய் ஹிந்த்..
வந்தே மாதரம்.
பாரத் மாதா கீ.... ஜெய்..
வணக்கம் ஐயா நன்றி..
Eppavum idf vera level ❤❤❤❤
Very infamative message thank you sir
Super points 👍
Jai Hind sir 🇮🇳🙏❤️
Good day Major... eagerly pleased to hear authentic information and current affairs from you.
Jai hind sir
Jai hind
சூப்பர் சார் அநேகமாக கத்தார் வழிக்கு வந்து விட்டது என்று நினைக்கிறேன்
௧த்தார்ல இரு௧்குர அம்புட்டு இந்தியாப்பசங்௧ளையும் வெளியே அனுப்போனும் , ௧னடாவும் இதைத்தான் செய்யப்போகுது, அடுத்தவன் துதிபடுரதுல இந்தியா௧்௧ாரன் டாப்பு😅😅😅😅
Jai hind sir 🙏
Yes , Yes .
மேஜர் மதன் சார் தங்கள் பதிவு ஒவ்வொன்றும் சிறப்பானது
Super clarity madman Kumar sir
Good Afternoon Major Sir..
Trump is always against for terrorism.. Which is beneficial for the globe..
Jaihind..
நன்றி திரு மேஜர் சார்
ஜெய் ஹிந்த்
Fantastic video Major,
The video is as fast as the Trump Victory changes. Now the luxurious Hamas and other terrorist leaders will feel the pinch of their own terror action comes in the form of reaction.
So as per Hindu Faith Karma will never spare anyone in anywhere they hide and Dharma will Triumph finally. Trump historic victory is said to be American Hindus back up.
Hence kindly produce a video on Trump Victory and Hindus solidarity. It will boost our INDIA Hindus morale to support Modi ji.
Thank you
Excellent
சார் சூப்பர் சூப்பர் காணொளி உங்களுக்கு வாழ்த்துக்கள் சார் வாழ்த்துக்கள்
Good afternoon sir. Great listening to you sir
Super msg bro.
Jai Hind , Jai Jawan , Jai Kisan ❤
Suppar suppar suppar Anna👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
Super sir❤❤❤
வணக்கம் சார்.....
ஜெய் ஹிந்த்....🙏
வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍
Vanakkam Jay Hind
Thalaivan eppavum Mass
ஜெய்ஹிந்த்
அருமை அருமை அருமையான காணொளி
வணக்கம் திரு.மேஜர் மதன் வாழ்த்துகள்.
Hi Major
God bless Trump ❤❤❤❤❤❤
Super sir arumaiyaka kurineerkal Jai hind 🇮🇳🇮🇳🇮🇳
சார் கத்தார் தான் இப்ப நான் எல்லா நாட்டுக்கும் நாட்டாமை பண்ணுது பஸ்ட் கத்தார போட்டு தள்ளனும் சார் கத்தார் காலி பண்ணனும்
அவங்ககிட்ட அளவுக்கு மீறி பணம் இருக்கு. அதான் எல்லாரும் அவனுக்கு ஸலாம் போடறாங்க
@harikumaran1981 yes bro
Eran aiyum theevira vaathikazaiyum thaan adiyodu ozikkanum.
Mainly that money is in gold, diamonds, platinum, titanium, and other precious metals. Plus of course oil. These sheiks are also smart enough to invest in hospitality and tourism industries in other developed countries and their income keeps growing and keeps flowing.
கிளிப்பானுங்க.. காசாவை புடிக்க துப்பில்ல
... இதெல்லாம் நடக்குற கதையா
டிரம்ப் வந்ததனால் நாம் போரை தவிர்க்கின்ற காலம் வந்து கொண்டிருக்கிறது வாழ்த்துக்கள் நன்றி
டேய் சொ௧்௧ா என்ட௧ாச்சும் இஸ்ரேல் ௧ாரன் இந்தியா௧்கு வெப்பான்டா ஆப்பு 😅😅😅
100/ Yes ji
Major i cried a lot after watching Amaran film last night. You guys are doing great work to protect everyone. When this politicians are going to change😢
Dont cry because nothing going to change vote correctly.
Beautiful ❤❤❤❤
Vanakkam major sir jaihindh sir
*VERY CAPABLE & POWERFUL PERSONALITY MR -TRUMP*
BALLS😅😅😅
இங்கையும் தீவிரவாதி ஊடுருவிட் டா னா
@mohammedfarook9408 Says one who sucks liberals
வணக்கம் மதன் சார் எனக்கு ரொம்ப வருஷமாவே ஒரு சந்தேகம் இருக்கிறது இலங்கையில் போர் நடந்தபோது ஈழத்தமிழர்களை நமது இந்திய ராணுவம் மிகவும் கொடுமைப்படுத்தி அங்குள்ள பெண்களை மானபங்கப்படுத்தி எல்லோரையும் கடுமையாக கொடுமைப்படுத்தி சுட்டதாக சொல்கிறார்கள் நானும் சில வீடியோக்களை பார்த்திருக்கிறேன் இந்திய ராணுவம் இந்த அளவுக்கு மோசமாக நடந்து இருக்கிறதா ஏன் அப்படி நடந்தது எப்படி அப்படி பண்ணி இருக்க முடியும் இதற்கான விளக்கம் எனக்கு கிடைக்கவே மாட்டேங்குது ப்ளீஸ் சார் இதைப் பற்றி ஒரு ஒரு காணொளி விளக்கமா போடுங்க அவங்க ஏன் அப்படி பண்ணுனாங்க எனக்கு புரியல அது இந்திய ராணுவமா இல்லை இலங்கை ராணுவமா எனக்கு சரியா தெரியல நம்ம ராணுவத்தில் இந்த மாதிரி பண்ணுவாங்களா ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார் இதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ்
நிறையபண்ணி இருக்காங்க நானே. பார்த்தேன் யாழ்ப்பாணம் பெரிய வைத்தியசாலையில் நுழைந்து 17 நோயாளிகள் வைத்தியரகள் வைத்தியசால் ஊழியர்களை படுகொலை செய்தாரகளே ஆறாத படுகொலைகள் இன்னும் நிறைய துரோகஙளை இந்திய அரசாங்க இராணுவம செய்தது இலங்கை அரசுக்கு ஆதரவாக😮😮😮😮
மேஜர் sir. sumaal re guest நெற்றியில் குங்குமம் வைத்துவந்தால் supra இருக்கு sir.🎉🎉🎉🎉
ஐயா உங்கள் நியூஸ் எல்லாம் சூப்பர்
நல்ல பல செய்திகள் JAIHIND
Welcome ❤❤❤
Trump puthin modi கூட்டணி தீர்வு காணும்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
INCLUDED MY 3 ALSO😅😅😅😅😅
🎉 GOOD morning brother 🎉
Jaihind வாழ்த்துகள் அண்ணா
Shine on 💐
Your videos are always very interesting and informative.thank you Major
Very nice and super update Major sir
Hi madan sir
Very correct speach👌👌👌
Tq major sir for update msg.
JAI HIND SIR
❤❤❤❤BARATHAM PALLANDU VALLGA VETRI NICAYUM YENDRUM❤❤❤❤🙏🙏🙏🙏YES TRUE 100 % GOOD SPEECH BY❤MAJOR MK❤NO DOUBT🤗🤗🤗🤗🤗👌👌👌👌👌
Thank you sir
JAIHIND JAI MODI JI 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐
Good move sir...
🕉🇮🇳🙏
Welcome majar sir
Jaisriram, jaihind.
Trump 2.0 we will see his beast performance going forward
தீவிரவாதிகளுக்கு எந்த நாடும் அடைக்கலம் கொடுக்க கூடாது. டிரம்ப் பின் வெற்றி உலகத்துக்கு நல்லது.
Great India and Isreal ❤❤❤❤
மக்களுக்கு உண்மையைச் சொல்லும் மேஜர் மதன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தீவிரவாதிகளை ஒழிக்கும் காலம் நடந்து கொண்டிருக்கிறது
Jai hind sir 🇮🇳🇮🇳🙏👍
❤❤❤❤
நன்றி, audio very poor, தயவு செய்து echo arrest செய்தால் ஆடியோ சரியாகும், please....