ஆடி முதல் வெள்ளி - மஹா காளி-துர்க்கை வழிபாடு | 9 வார வெள்ளிக்கிழமை வழிபாடு | Aadi 1st Friday Worship

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ค. 2023
  • ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில் ஆடி முதல் வெள்ளி அன்று நாம் செய்ய வேண்டிய வழிபாடு குறித்து இந்தப் பதிவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா குறிப்பிட்டு உள்ளார்.
    மேலும் இந்த வழிபாட்டை தொடர்ந்து 9 வாரங்கள் செய்து வந்தால் நினைத்தது கைகூடும்.
    வீட்டில் ஆடி கிருத்திகை விரத முறை & வழிபடும் முறை | Aadi krithigai fasting & worship method @ home
    • வீட்டில் ஆடி கிருத்திக...
    ஆடி அமாவசை விரதம், தர்ப்பணம் யார் செய்யலாம் & யார் செய்யக்கூடாது? Aadi Amavasai fasting | Amavasya
    • ஆடி அமாவசை விரதம், தர்...
    ஆடி முதல் நாளில் செய்ய வேண்டியவை|Worship method for 1st day of Aadi month|Desa Mangayarkarasi
    • ஆடி முதல் நாளில் செய்ய...
    ஆடியில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்? ஆடியில் குழந்தை பெறலாமா? Post for those born in Aadi
    • ஆடியில் பிறந்தவர்கள் எ...
    தலைமுறை சாபங்கள் நீங்க & பிற சாபங்கள் நீங்க ஆடி முதல் நாளில் இப்படி செய்யலாம் | Desa Mangayarkarasi
    • தலைமுறை சாபங்கள் நீங்க...
    வீட்டில் வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டிய முக்கிய பூஜைகள் | Important worship methods during Fridays
    • வீட்டில் வெள்ளிக்கிழமை...
    ஆடி ஞாயிறு 5 வாரமும் 5 விதமான வழிபாடுகள் | Aadi Sunday worship method | Desa Mangaiyarkarasi
    • ஆடி ஞாயிறு 5 வாரமும் 5...
    சக்தி மாதத்தில் ஒவ்வொரு செவ்வாயும் ஒவ்வொரு பூஜை | Aadi Sevvai worship method|ஆடி செவ்வாய் வழிபாடு
    • சக்தி மாதத்தில் ஒவ்வொர...
    ஆடி வெள்ளி|ஆடி ஞாயிறு| ஆடி செவ்வாய்|Aadi Velli, Gnayiru & Sevvai |Aadi month|Desa Mangayarkarasi
    • ஆடி வெள்ளி|ஆடி ஞாயிறு|...
    எதிரிகளை துவம்சம் செய்யும் வாராஹி அம்மன் வழிபாடு | Varahi Amman worship method & benefits
    • எதிரிகளை துவம்சம் செய்...
    - ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 775

  • @dharanimuruganandham9421

    ரொம்ப நாட்கள் கழித்து உங்கள் உங்கள் பதிவைக் கேட்கிறேன்.., அதுவும்,எனக்குப் பிடித்த காளி அம்மன் பற்றிய பதிவைக் கேட்கும் போது, ரொம்ப சந்தோசமா இருக்கு, நன்றி அம்மா 🙏🏻

  • @multisaranamma578

    🙏அம்மா நீங்க பேசுவதைக் கேட்டாலே அவ்வளவு ஒரு இனிமையாக இருக்கிறது🙏

  • @dheeptikrrish

    எளிமையான முறையில் நம்பிக்கையுடன் பூஜை செய்தேன்.. 9வது வாரம் பூஜைக்கு முன்பே வேண்டியது கிடைத்தது🙏😇

  • @AjayKumar_here

    வீட்டில் காளி தேவி படம் வைக்கலாமா என்று கேட்கிறீர்களே ....மங்கையர்கரசி அம்மாவும் வீட்டில் காளி தேவி படம் வைததுள்ளார்.... அவர் நன்றாக தானே இருக்கிறார் பிறகு எதற்கு பயம்

  • @veeradurai691

    நான் முயற்சி செய்து 6 மணிக்குள் வழிபட நினைத்தாலும் எப்படியாவது நேரம் கடந்து இரவு 7 மணியாகி விடும்.. அதற்கு பிறகே...அவள் பூசை ஏற்பாள்...☝️🙏

  • @saisunmathi6145

    Amma, neega 💯years vazlanum amma

  • @anandhavallitamilvanan5426

    அம்மா வணக்கம் வீட்டு தெய்வம் பற்றி ஒரு குறிப்பு தாருங்கள் யாரை வீட்டு தெய்வம் என்று அழைப்பார்கள் வீட்டு தெய்வம் என்றால் என்ன அதன் வழிபாட்டு முறை என்ன நெய்வேத்தியம் என்ன யாரெல்லாம் வீட்டு தெய்வம் கும்பிட வேண்டும் தயவுசெய்து ஒரு பதிவு தாருங்கள் அம்மா உங்கள் பதிவிற்காக காத்துக்கொண்டிருக்கிறேன்

  • @shrikavinpriya8682

    என் தாய் காளி அன்னைதான் எங்கள் குல தெய்வம்...என் வாழ்வில் வெற்றி உண்டாக வரமருள வேண்டும். அருமையான பதிவு மிக நன்றி

  • @jayanthiperumal6627

    10.30to12என்பது வீட்டிலிருக்கும் பெண்களுக்கு டென்ஷன் இல்லாத நேரம் மனம்உருகி பூஜைசெய்யலாம்🙏

  • @rekhasiri1459

    Naa last year October ninga sonna maari mahakanda shashti viradham erundhen adhukapro every month shashti viradham erundhen eppo naa six months pregnant ma andha murugane rombha nambhune avaru ennoda vendudhale niravethittaru ma nandri ma🙏

  • @ayyandhraiayyandhrai9741
    @ayyandhraiayyandhrai9741 2 ชั่วโมงที่ผ่านมา

    நன்றிஅம்மாவாழ்த்துக்கள்

  • @ayyandhraiayyandhrai9741
    @ayyandhraiayyandhrai9741 2 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤❤

  • @user-qb2yj3yw5z
    @user-qb2yj3yw5z 14 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி அக்கா வாழ்த்துக்கள்

  • @sarojaramakrishnan6761

    Amma monday Raghu kalathi valipadalma

  • @malathisenthil3283

    ஏழு முக காளியம்மன் பற்றி பதிவு கொடுங்கள் அம்மா

  • @sssssvvv7146

    Amma kaali thurgai ondra

  • @rajieaswari9596

    Sumangali matum than intha Poojaiseiya seiya venduma

  • @gayathridevi4764

    வணக்கம் அம்மா, நான் போன வாரம் வெள்ளி கிழமை அன்று நீங்கள் சொன்னபடி இந்த வழிபாட்டை செய்தேன். அதேபோல இன்றும் இந்த வழிபாடு செய்ய தொடங்கினேன். நான் தொடங்கும் முன்பே ஒரு வெட்டுக்கிளி வீட்டினுள் வந்தது, கொஞ்ச நேரம் அது வீட்டின் ஒரு இடத்தில் இருந்தது. நான் விளக்கை ஏற்றிய அடுத்த நொடியில் பிரசாதம் மேலே வந்து உட்காந்து கடவுள் படத்தின் மேல குதித்த படியே 2 மணி துளிகள் இருந்து விட்டு சென்றது. பிறகு எங்க போய்டுச்சு என்று தெரியவில்லை. இது ரொம்ப வியப்ப இருக்கு அம்மா ☺️

  • @mahalakshmimurali2319

    வணக்கம். ஆடி மாதத்தில் வீடு தளம் போடலாமா

  • @maheshwarick4855

    அம்மா வணக்கம்