💯👌திருவிருந்தின் அடிப்படை இரகசியங்கள் 💯🔥👌| Bro. MD Jegan message

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2023
  • thank you for watching christian messages christian message | tamil christian message | life with bible
    Whats up
    +91 7845240597
    God Bless You
    #tamilchristianmessage

ความคิดเห็น • 196

  • @antonythamash9677
    @antonythamash9677 ปีที่แล้ว +39

    இது மாதிரி பல வேதவிளக்கங்களை தந்தால் தேவ பிள்ளைகள் ஸ்திரப்படுவார்கள்.... God bless you BROTHER.

    • @jemiladevadhas2303
      @jemiladevadhas2303 ปีที่แล้ว +1

      👌👌👌correct message brother..very very useful mesg..Praise the lord Thank God🙏🙏😔

    • @satheeshselvam5200
      @satheeshselvam5200 ปีที่แล้ว +1

      அன்பு சகோதர இவர் தரும் விளக்கும் தவறு
      1) திருவிருந்து என்ற வார்த்தை பைபிளில் இல்லை
      2) அதன் பெயர் இராபோஜனம்
      3)அது எல்லா மாதமே, வாரமே எல்லா நாள்களே செய்ய வேண்டியது இல்லை
      4) இயேசு கிறிஸ்து காட்டி கொடுக்கபட்ட அன்று ராத்திரியில் நினைவுகூறபட வேண்டியது
      23 நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன். என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து,
      1 கொரிந்தியர் 11
      4) அந்த நாள் எது என்றால் நிழான பஸ்கா பண்டிகை
      5 அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதும் ஆணும் ஒரு வயதுள்ளதுமாய் இருக்க வேண்டும். செம்மறியாடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது அதைத் தெரிந்து கொள்ளலாம்.
      யாத்திராகமம் 12:5
      6 அதை இந்த மாதம் பதினாலாம் தேதி வரைக்கும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தாரும் சாயங்காலத்தில் அதை அடித்து,
      யாத்திராகமம் 12:6
      இது இயேசுவின் சிலுவையில் பலியான நிசான் மாதம் (அபிப்) 14 தேதி இதற்கு முந்தின நாள் சயங்காலத்தில் பந்தி (இரா போஜனம்) செய்தார்
      யூதர்கள் நாள் கணக்கு சாயங்காலம் 6 முதல் மறுநாள் செங்காலம் 6 மணி வரை இதனை தேவன் அவர்களுக்கு கெடுத்த கணக்கு
      5 தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி, முதலாம் நாள் ஆயிற்று.
      ஆதியாகமம் 1:5
      6) நம்முடைய வீட்டில் ஒருவர் இறந்தால் அந்த நாளை நினைவுகூறுவோம் கிழமை அல்லா
      7) வசனம் தருக்கிறேன் இயேசு கிறித்து சீஷர்களுடன் இரா போஜனம் பன்னியது பற்றிய காலகணக்க
      இதனை குறித்து மாத்திரம் அல்ல பைபிள் உள்ள உண்மைகளை அறிய கிறிஸ்துவில் ஸ்திரபட உங்கள் அன்பு சகோதரன் 799 4941804
      1 பஸ்காபண்டிகை வர ஆறுநாளைக்கு முன்னே இயேசு தாம் மரணத்திலிருந்து எழுப்பின லாசரு இருந்த பெத்தானியாவுக்கு வந்தார்.
      யோவான் 12

    • @barnabajesus5443
      @barnabajesus5443 9 หลายเดือนก่อน

      அப்போ உலகத்தோற்றதிற்க்கு முன்னே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி என்றால் என்ன

  • @301-fyscic-jeniferjoseph5
    @301-fyscic-jeniferjoseph5 ปีที่แล้ว +6

    அருமையான விளக்கம் அநேக காரியங்களை கற்றுக் கொண்டேன்

  • @abhinavdavid6574
    @abhinavdavid6574 ปีที่แล้ว +10

    ஆமென் நன்றி அய்யா இவ்ளவு அர்ப்புதமான காரியங்களை விளக்கி தந்ததுக்கு மிக்க நன்றி

  • @srajasekar5424
    @srajasekar5424 ปีที่แล้ว +7

    கர்த்தர் உங்களுக்கு ப்வெளிப்படுத்துகிறார்Brother. God bless you

  • @mahimariya7
    @mahimariya7 ปีที่แล้ว +5

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்

  • @nelsonswamydhass2192
    @nelsonswamydhass2192 4 หลายเดือนก่อน +1

    நாங்கள் மாடியா என்ற ஒரு ஆதிவாசி கூட்டத்தின் மத்தியில் ஊழியம் செய்கிறோம் முதல் முறையாக திருவிருந்து கொடுக்க ஆயத்தம் செய்தோம் பாவம் செய்கிறவன், இனி கள்ளு குடிக்க மாட்டேன் என்று தீர்மானிக்கிறவர்கள் மட்டும் திருவிருந்தில் பங்கு பெறுங்கள் என்று சொன்னேன், பாதிக்கு மேல் விசுவாசிகள் பங்கு பெறவில்லை, நன்றி. நல்ல ஆலோசனைக்காக. மிஷனெரி. நெல்சன். பாம்ரகாட், மஹாராஷ்ட்ரா.

  • @virgidaro3180
    @virgidaro3180 ปีที่แล้ว +6

    Thank you brother Jagan 🙏🙏

  • @SatheeshKumar-xd8rg
    @SatheeshKumar-xd8rg 2 หลายเดือนก่อน

    ஆமென்
    தெளிவான பதில்
    God bless you paster
    ❤❤❤🙏

  • @okpaul7686
    @okpaul7686 4 หลายเดือนก่อน +3

    Glory Glory Glory to God

  • @UmasudarvizhiD
    @UmasudarvizhiD 3 หลายเดือนก่อน

    Thank you brother

  • @gersonsatheesh6740
    @gersonsatheesh6740 4 หลายเดือนก่อน +1

    Thanks jesus
    Avikuriya annan jegan moolamaga karthar ennoda pesinar anega neram apathramai pangeduthu viten

  • @sathyafanatic7166
    @sathyafanatic7166 ปีที่แล้ว +2

    Amen praise the Lord
    Eppavume jegan annaku equal jegan than
    Thank you Jesus

  • @preachinggospel336
    @preachinggospel336 4 หลายเดือนก่อน +1

    bless Word glory to God Amen 🙏🙌🙌🙌🙌🙏

  • @bhgvud5129
    @bhgvud5129 5 หลายเดือนก่อน +3

    ❤❤❤amen amen

  • @jesusjesusjesusjesusjesusj7358
    @jesusjesusjesusjesusjesusj7358 ปีที่แล้ว +8

    Amen Amen Amen Glory to Jesus Jesus is Love I love you Jesus I love you Jesus I love you Jesus Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @Riobebu
    @Riobebu ปีที่แล้ว +3

    Praise lord Brother,
    I am Antony, I was helped by you 2 years back, when I was suffering with my pregnant wife and two sons in Bihar. With your blessings we are fine today. God gave me a girl child. Now I am in Telengana, working as Principal in a school.
    Brother, we never forget your help. May God bless your mission.

  • @Gracefulllight1970
    @Gracefulllight1970 ปีที่แล้ว +3

    Amazing message! Amazing explanation. Amazing leader! 🙏

  • @thavammalar1552
    @thavammalar1552 ปีที่แล้ว +2

    Thankyou Brother God bless you and your family 🙏

  • @vimalarazak2597
    @vimalarazak2597 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான விளக்கம் நன்றி சகோதரா

  • @jasminej8748
    @jasminej8748 ปีที่แล้ว +3

    Amen thank you pastor

  • @beula7595
    @beula7595 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏 i thanks god for helping me to hear this msg and i thanks brother too.

  • @Anthony-vy5hf
    @Anthony-vy5hf 3 หลายเดือนก่อน

    Amen

  • @MohamedAli-du1wc
    @MohamedAli-du1wc ปีที่แล้ว +3

    PRAISE THE LORD
    God bless you paster very good message pastor

    • @sparktele
      @sparktele 4 หลายเดือนก่อน

      Pastor

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan ปีที่แล้ว +4

    Yesu-appa..pesu-appa..jiwan ulle isa-appa ... My beloved lord Jesus Christ 😍. Amen Sir.✝️🙏🙂

    • @swetharavi6722
      @swetharavi6722 ปีที่แล้ว

      Thank you Daddy

    • @kanan_apm_nadarajan
      @kanan_apm_nadarajan ปีที่แล้ว

      The game between Father Adam/lord Shiva Nadarajah & Son Krishna/Jesus-Christ-(Krish-na) ... Aram yavum akkum ak yendra ayutha ellutil nindru... Agaram(foods)... Varam(welcomes) kondu...
      (Karam isan naan..Krish-nan)
      The total world transmission from non-vagetarian (world civilization of Adam Shiva) to be vagetarian (heaven civilization of Lord Jesus).🙏🙂

  • @michellechristina3187
    @michellechristina3187 ปีที่แล้ว +4

    Amen Amen

  • @crossmelvin2504
    @crossmelvin2504 ปีที่แล้ว +3

    Praise to JESUS...Amen

  • @williamjayaraj2244
    @williamjayaraj2244 ปีที่แล้ว +2

    Amen. Thanks be to God.

  • @jeyarakinimary1363
    @jeyarakinimary1363 ปีที่แล้ว +7

    I m proud of RC. Baptism,confession,communion,confirmation,marriage, priesthood,healing in sickness. body,blood,soul and divinity of christ.

    • @mintonaldo8179
      @mintonaldo8179 ปีที่แล้ว +2

      We cannot compare our Catholic teachings with the teachings of independent churches. Our Catholican teaching about sacraments is way different from what these people teach.

    • @babukuwait603
      @babukuwait603 ปีที่แล้ว

      Catholic pisasu

    • @mintonaldo8179
      @mintonaldo8179 ปีที่แล้ว

      @@babukuwait603 hehe you can cast stone on others, before that you must analyse your own self 😂

    • @travelwithjosh3548
      @travelwithjosh3548 4 หลายเดือนก่อน

      Where ??? RC serve Jesus christ as infant Jesus??? Jesus christ kulandhaiyagave irundhara ?? Valaralayaaa??? Why RC serve disciples as God? Mother Mary as God?

  • @alagualagu1021
    @alagualagu1021 21 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 super

  • @ushamunusamy1042
    @ushamunusamy1042 ปีที่แล้ว

    Praise the lord thankyou appa glory to the god amen hallelujah hallelujah hallelujah 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @jazi-1
    @jazi-1 3 หลายเดือนก่อน

    Praise the lord Amen 🙌🙏🙌🙏

  • @user-im2dv5bj2u
    @user-im2dv5bj2u 7 หลายเดือนก่อน +1

    God bless Amen 🙏

  • @alexanderpande1415
    @alexanderpande1415 ปีที่แล้ว +4

    amen

  • @ushar1564
    @ushar1564 ปีที่แล้ว

    Glory to God ✝️🙏 Eternal life is to carry the cross daily in our life✝️Amen
    Esther, Bangalore

  • @immaculateimma3098
    @immaculateimma3098 ปีที่แล้ว +3

    Praise the lord jesus

  • @sophiasathish3130
    @sophiasathish3130 ปีที่แล้ว +2

    Amen hallelujah ♥️

  • @samikkannuraja6880
    @samikkannuraja6880 ปีที่แล้ว +2

    Wonderful explanation and very useful description

  • @meenatchit6846
    @meenatchit6846 ปีที่แล้ว

    Praise the Lord paster tq for communion explanations really truth. Jesus blessings you.

  • @user-fs4pu6xs1y
    @user-fs4pu6xs1y ปีที่แล้ว

    Nalla Alosanai.
    Thankx😊

  • @vijaysurander2955
    @vijaysurander2955 ปีที่แล้ว

    Tq brother nalla vilanga seythir,migavum prayojanam

  • @Water_Monsters
    @Water_Monsters ปีที่แล้ว +4

    நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான்.
    ( யோவான் 13 : 13 )
    ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ( ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்.)
    ( யோவான் 13 : 14 )
    நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.
    ( யோவான் 13 : 15 )
    இங்கே ஆண்டவர் ( ஒருவருடய கால்களை ஒருவர் கழுவவேண்டும் )என்று சொல்லியிருக்காரே,

  • @prabhutitus7082
    @prabhutitus7082 ปีที่แล้ว +1

    Super message God bless you

  • @gideonramadoss8032
    @gideonramadoss8032 4 หลายเดือนก่อน

    ஆமென்,அல்லேலூயா.

  • @r.prabhu9891
    @r.prabhu9891 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்

  • @kalyanipalaniandy5298
    @kalyanipalaniandy5298 ปีที่แล้ว

    Arumaiyana message

  • @agape4217
    @agape4217 4 หลายเดือนก่อน

    You are MD. Jegan.
    Masters in Divinity Sir

  • @gayathiri320
    @gayathiri320 3 หลายเดือนก่อน

    Excellent msg pastor

  • @shailark8154
    @shailark8154 ปีที่แล้ว

    Amen 🙏very good message 🙏 tqjeses 🙏 amenamen

  • @user-dv6tm7fe8y
    @user-dv6tm7fe8y 4 หลายเดือนก่อน

    Tq so much pastor

  • @AnuRaj-qu4yu
    @AnuRaj-qu4yu 4 หลายเดือนก่อน

    Praise the lord amen

  • @abcxyz8792
    @abcxyz8792 ปีที่แล้ว

    Super fantastic bro, thanks god

  • @gajendranm4095
    @gajendranm4095 3 หลายเดือนก่อน

    Praise the lord 🙏🙏🙏 brother good message Jesus may bless us always please pray my son g.robin and friend to mother God give peace change all problems topeace

  • @jucaristayoganathan6656
    @jucaristayoganathan6656 ปีที่แล้ว +2

    Praise the lord 💥💥💥

  • @srajasekar5424
    @srajasekar5424 ปีที่แล้ว

    Thanku jesus..jesus is lord....

  • @karthivincent915
    @karthivincent915 4 หลายเดือนก่อน

    Praise the lord ❤

  • @SENTHilKumar-yh9sq
    @SENTHilKumar-yh9sq ปีที่แล้ว +1

    Amen🙏

  • @manodeepa8587
    @manodeepa8587 4 หลายเดือนก่อน

    Memorial day is very important. Glory Glory to Jehovah God 🖐️. 🎉 Holy Bible reference in John 13th chapter and reference in 11th chapter of Hebrews book.

  • @albertgnanadurai1219
    @albertgnanadurai1219 ปีที่แล้ว +1

    Amen.

  • @thusnavis4016
    @thusnavis4016 ปีที่แล้ว

    Good explain brother, thank you

  • @samkamalesan9939
    @samkamalesan9939 3 หลายเดือนก่อน

    Amen💐💐💐💐💐❤️❤️

  • @oshinoshin882
    @oshinoshin882 ปีที่แล้ว +1

    Amen hallelujah

  • @ppanchatcharam4322
    @ppanchatcharam4322 3 หลายเดือนก่อน

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் 👍 👍

  • @baskeldibakor7152
    @baskeldibakor7152 ปีที่แล้ว

    Praise the lord.

  • @maryliya5884
    @maryliya5884 4 หลายเดือนก่อน

    Amen alleluyha 🛐

  • @Shane-hp6ky
    @Shane-hp6ky 3 หลายเดือนก่อน

    Beautiful explanation ❤❤❤❤

  • @starlokesh1109
    @starlokesh1109 9 หลายเดือนก่อน

    Amazing revolution 👌🙏❤️

  • @mahabeulah5510
    @mahabeulah5510 4 หลายเดือนก่อน

    Good message Anna God bless you 🙏

  • @SivaKumar-lc2qd
    @SivaKumar-lc2qd ปีที่แล้ว

    Nanri andavare yennai thelivu padithinatharkaai sosthiram .......🙏😌😓

  • @user-ld5ix2um3i
    @user-ld5ix2um3i 3 หลายเดือนก่อน

    Super message ❤❤❤❤❤

  • @roserosi8196
    @roserosi8196 ปีที่แล้ว

    Amen iya

  • @pramidoctor2078
    @pramidoctor2078 ปีที่แล้ว

    Amen lord🙏

  • @s.santhosh7841
    @s.santhosh7841 ปีที่แล้ว +1

    Godplesyou goodmasege goofworship goodparyer

  • @vanilac1199
    @vanilac1199 ปีที่แล้ว

    Supper brother God bless you

  • @chithrarajaiahan3465
    @chithrarajaiahan3465 4 หลายเดือนก่อน

    Very nice explanation

  • @selviarasan4220
    @selviarasan4220 4 หลายเดือนก่อน

    Aiya yen sadegathai ungal vaarthai pokiyadhu nantri aiyaa 😭😭😭🙏😭

  • @chitraasir9221
    @chitraasir9221 ปีที่แล้ว

    🙏🙇‍♀️

  • @antonysuresh524
    @antonysuresh524 3 หลายเดือนก่อน

    ❤ Excellent

  • @rukkumanirukkumani9859
    @rukkumanirukkumani9859 ปีที่แล้ว

    Correct question

  • @user-vp5ro8mt6u
    @user-vp5ro8mt6u 4 หลายเดือนก่อน

    😅❤amen 🙏 halleluya kartharuku sostheram amen 🙏 handavare 🙏

  • @babum8382
    @babum8382 ปีที่แล้ว

    Peries the lord brother God bless you 🙏 I'm pastor babu in Bangalore

  • @mownamozhi220
    @mownamozhi220 3 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @jacobjim8957
    @jacobjim8957 3 หลายเดือนก่อน +1

    5 பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார்.
    யோவான் 13:5
    6 அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்தபோது, அவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவலாமா என்றான்.
    யோவான் 13:6
    7 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இன்மேல் அறிவாய் என்றார்.
    யோவான் 13:7
    8 பேதுரு அவரை நோக்கி: நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவப்படாது என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றான்.
    யோவான் 13:8
    9 அதற்குச் சீமோன் பேதுரு: ஆண்டவரே, என் கால்களைமாத்திரமல்ல, என்கைகளையும் என் தலையையும்கூடக் கழுவவேண்டும் என்றான்.
    யோவான் 13:9
    10 இயேசு அவனை நோக்கி: முழுகினவன் தன் கால்களைமாத்திரம் கழுவவேண்டியதாயிருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான், நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள், ஆகிலும் எல்லாரும் அல்ல என்றார்.
    யோவான் 13:10
    12 அவர்களுடைய கால்களை அவர் கழுவினபின்பு, தம்முடைய வஸ்திரங்களைத் தரித்துக்கொண்டு, திரும்ப உட்கார்ந்து, அவர்களை நோக்கி: நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா?
    யோவான் 13:12
    13 நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான்.
    யோவான் 13:13
    14 ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்.
    யோவான் 13:14
    15 நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.
    யோவான் 13:15

  • @manojsathya7213
    @manojsathya7213 ปีที่แล้ว +1

    🙏 God please request Raja Amen

  • @leemrose7709
    @leemrose7709 ปีที่แล้ว +2

    Praise the lord father amen Jesus Christ Jesus Ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏🙏🙏
    Very important message father and mother and father 🙏🙏🙏🙏🙏🙏
    Thank you so much for sharing mass father and mother and father and mother and father and mother 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @peterrebekah1071
    @peterrebekah1071 ปีที่แล้ว +1

    சகோதரனே
    கால்களை கழுவுதல் கட்டாயம் செய்யப்படவேண்டும்
    யோவான் 13 :12-15

  • @ravichristy7207
    @ravichristy7207 4 หลายเดือนก่อน +1

    வேலைக்கு போய்க்கொண்டு சபைப்பாஸ்டர் திருவிருந்து கொடுக்கலாமா?

  • @kaladevi7532
    @kaladevi7532 6 หลายเดือนก่อน

    17:23 இது போன்ற சத்தியங்களை சபையில் ஊழியர்கள் பேச வேண்டும்

  • @Simkar2012
    @Simkar2012 ปีที่แล้ว

    Jagan Anna 👏👏👏

  • @natarajanm6886
    @natarajanm6886 ปีที่แล้ว

    Br.MDJ avl: u r requested to preach this message in ag sabai🙏 Feb.23 u programme for south District

  • @i.uthaikumargospelpreacher4837
    @i.uthaikumargospelpreacher4837 ปีที่แล้ว

    7 வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில்,
    பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான்.
    அப்போஸ்தலர் 20:7

  • @TLJC647
    @TLJC647 3 หลายเดือนก่อน +1

    Brother திரு விருந்து நோ இரா போஜனம் என்றுதான் வேதம் கூறுகிறது அதை மாலை வேளையில் தான் கொடுத்தாங்க என்று அவர் தெரிவித்தார் எபபடி பகல் வேளையில் தரலாம்????? வேதம் அங்கிகரிக்குமா

  • @maruroobamministry530
    @maruroobamministry530 ปีที่แล้ว

    Good

  • @pugazhtheprince1752
    @pugazhtheprince1752 ปีที่แล้ว

    Karthar nallavar... Yethanayo niyanigal iruka paithiyamagiya siriyoragiya namaku ithai velipaduthina devanukey magimai undavathaga...

    • @koilpillai6004
      @koilpillai6004 3 หลายเดือนก่อน

      Correctcquestion❤🎉❤

  • @benf7223
    @benf7223 ปีที่แล้ว +1

    கத்தோலிக்க மதத்தின் நம்பிக்கை படி, ஒவ்வொரு திருப்பலியிலும் வெறும் அப்பம் இயேசுவின் உடலாகவும், வெறும் இரசம் இயேசுவின் அரத்தமாகவும் மாறுகிறது. அதனை மக்கள் உண்கின்றனர்.
    ஒவ்வொரு கத்தோலிக்க மக்களும் அனைத்து நாளிலும் திருப்பலியில் பங்கேற்க அழைக்கப்படுள்ளனர்.

  • @user-tv9bw3cr7x
    @user-tv9bw3cr7x 2 หลายเดือนก่อน

    Rappojanam ragasiyangal enru peyar matrungal, thiruvirunthu enru vethathil engume varthai ellai, ellatha onrai pothithu, Kalla pothagargal Pol nadakathirgal.

  • @sureshmani4067
    @sureshmani4067 ปีที่แล้ว +3

    திருவிருந்து வேத வார்த்தையா?

  • @eathefather8782
    @eathefather8782 ปีที่แล้ว

    யோவான்.13.13.14

  • @natarajanm6886
    @natarajanm6886 ปีที่แล้ว

    😝 ENNAKKU JEEVAN THANTHAVARAY ENNAI "Sakkadai"
    Eruthu KUNENTHU THUKKE EDUTHU UMATHU AMBENAL SERTHUKONDU"COURAGE" KODUTHA EN YESUVAY.....Neenga than APPA enakku Pothagar. Jesus only knows everybody HEART. I don't blame others. NEENGA THAN NEYATHEPATHE...Matheu 5/36 Last sentence. (DYE) Matheu 5/39. Pl. Go back the year 2000. We muzhagal tears for Some ULEYAGARGAL LUXZROUS LIFE. Br.MDJ...this month ur programme in MUZHAKARAIPATTE....I know. Angay entha message i kodunga..pl...
    EN YESU MATTTUM NALLAVAR PERFECT......JESUS IS ALIVE.
    EN YESUVAY, YARAI THAN APPA NAMBUVATHU......I LOVE JESUS, I PRACTICALLY TASTE KARTHAR NALLAVAR. Job 13/15. Now WHERE IS ur STHOVAN? "WHERE IS ATHE APOSTALAR SABAI? ...I am not nallavan.....sereyavan...but CHRISTUKKUL. JESUS KNOWS adeyean HEART. Nan seium kereyaikku thakka BALANAI enakku "SINGASANA RAJA THARADUM, i ready to accept . Nam only pray for our DESAM WORLD SITUATION,(against raffing),bad alcokal,violence,Lanjam, orphange,thekkatravargal,widows agaram,Ladies students protection.
    Not selfish prayer. Now we peaceful
    In CHRISTUKKUL. 💓🙏

  • @c.devanathanc.devanathan9695
    @c.devanathanc.devanathan9695 4 หลายเดือนก่อน

    உங்கள் திருச்சபையில் திரு விருந்து எப்படி கொடுக்கிறீர்கள் என்ற விளக்கத்தை விவரமாக எங்களுக்குச் சொன்னால் நல்லது

  • @c.devanathanc.devanathan9695
    @c.devanathanc.devanathan9695 4 หลายเดือนก่อน

    நியாயப்பிரமாணம் என்றால் என்ன அது எங்களுக்கு சொல்லி கொடுங்க ஐயா