சீமான் பிறப்பு - 1966 செம்மங்காடு கேரளா 5 ஆம் வகுப்பு படிக்கும்போது கையில் கம்யூனிஸ்ட் கொடியுடன் போராட்டம் அப்படி என்றால் பத்து வயது - 1976 போராட்ட தூரம் இளையான்குடி டு சிவகங்கை கலெக்டர் ஆபீஸ் (35 கிலோ மீட்டர்) ஆனால் சிவகங்கை மாவட்டம் உருவான ஆண்டு 1984 கலெக்டர் ஆபீஸ் அதன் பிறகுதான் வந்து இருக்கும். அப்படியானால் பத்து வயதில் இவரு கொடியுடன் போனது எங்கே..?????
சீமான் விடயம், வரலாறு, எல்லாம், என்ன தான் மக்களுக்கு ஆதியோடந்தமாக நன்கு அம்பலமாகி விட்டாலும் YouTurn தொடர்ந்து அந்த விடயத்தில் தமது பணியைச் செய்யத் தான் வேண்டும். ஏனென்றால் அது ஒரு வைரஸ்!!!!!!!!!! அதைக் கட்டுப்படுத்தும் வரை, பணி தொடர வேண்டும். கட்டுப்படுத்த முடியும். வாழ்க, வளர்க ------ ------
கூட்டம் நெட்வொர்க் வாழ்த்துக்கள் நிறைய விஷயங்கள் எது உண்மை பொய்யின்னு தெரியறதுக்கு கஷ்டமா தான் இருக்குதுன்னு ரொம்ப கஷ்டம் தான் ஜனங்களுக்கு இந்த தேதியில் வந்தது அந்த தேதியில் வந்ததும் பார்க்க தெரியல youtubeல இவ என்ன பண்ண முடியும்
இன்று வ.உ.சி அவர்களின் நினைவுநாள். நெஞ்சு புடைக்க மேடைகளில் பேசும் சைமன் இன்று நினைவு நாளை அனுசரித்துப் எந்த மீடியாவிலும் செய்தியில்லை. இதுதான் இவரது தமிழ்த்தேசிய பற்று. பரிந்துகொள்ளுங்கள் சைமன் தம்பிகளே
ஜீ தமிழில் வெளியான ஜோதா அக்பர் என்ற டிவி தொடரில் ஜோதா... அக்பரிடம் இந்த கதையை சொல்லுவார் அதைக் கேட்டு இவர்கள் சொல்கிறார்களோ என்னவோ ஆனால் அந்த சீரியல் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது அந்த இயக்குனருக்கு இந்த தெளிவு இல்லாமல் இந்தக் காட்சியை அவர் வைத்திருப்பார் அப்படியானால் இந்த கதை வெகுகாலமாக இந்தியாவில் உலவி கொண்டிருக்கிறது அல்லது பரப்பப்பட்டு கொண்டிருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம்
அருமை, தொடரட்டும் தங்கள் பணி !
சீமான் பிறப்பு - 1966 செம்மங்காடு கேரளா
5 ஆம் வகுப்பு படிக்கும்போது கையில் கம்யூனிஸ்ட் கொடியுடன் போராட்டம் அப்படி என்றால் பத்து வயது - 1976
போராட்ட தூரம் இளையான்குடி டு சிவகங்கை கலெக்டர் ஆபீஸ் (35 கிலோ மீட்டர்)
ஆனால்
சிவகங்கை மாவட்டம் உருவான ஆண்டு 1984 கலெக்டர் ஆபீஸ் அதன் பிறகுதான் வந்து இருக்கும்.
அப்படியானால் பத்து வயதில் இவரு கொடியுடன் போனது எங்கே..?????
கல்லுக்கடைக்கு
சின் ன வயது விஜயலட்சுமியை பாக்கத் தான்😅
சீமான் விடயம், வரலாறு, எல்லாம், என்ன தான் மக்களுக்கு ஆதியோடந்தமாக நன்கு
அம்பலமாகி விட்டாலும் YouTurn தொடர்ந்து அந்த விடயத்தில் தமது பணியைச்
செய்யத் தான் வேண்டும். ஏனென்றால் அது ஒரு வைரஸ்!!!!!!!!!!
அதைக் கட்டுப்படுத்தும் வரை, பணி தொடர வேண்டும். கட்டுப்படுத்த முடியும்.
வாழ்க, வளர்க ------ ------
புளுகுரதுல சாமான அடிச்சிக்க முடியாது அடிச்சிக்க முடியாது
வாழ்த்துகள்
2008 -ல் 3 பேர் அண்ணா பிறந்தநாள்காக விடுதலை
2019- ல் 13 பேர் MGR பிறந்தநாளில் விடுதலை
நன்றி நன்றி 🙏💕நன்றி🎉
Super bro.
கூட்டம் நெட்வொர்க் வாழ்த்துக்கள் நிறைய விஷயங்கள் எது உண்மை பொய்யின்னு தெரியறதுக்கு கஷ்டமா தான் இருக்குதுன்னு ரொம்ப கஷ்டம் தான் ஜனங்களுக்கு இந்த தேதியில் வந்தது அந்த தேதியில் வந்ததும் பார்க்க தெரியல youtubeல இவ என்ன பண்ண முடியும்
Rss yenral poi poi yenral rss
இன்று வ.உ.சி அவர்களின் நினைவுநாள். நெஞ்சு புடைக்க மேடைகளில் பேசும் சைமன் இன்று நினைவு நாளை அனுசரித்துப் எந்த மீடியாவிலும் செய்தியில்லை. இதுதான் இவரது தமிழ்த்தேசிய பற்று. பரிந்துகொள்ளுங்கள் சைமன் தம்பிகளே
❤
தரேய்ன் போர்
Thali var Prabhakaran...
Ammai Kari, Maan Kari, partner SAAMAAN ku kooda oru Selai ele
😆🤥
Govt yanna thaan pan ne tu eru ku.. mm 😆😆
இன்னும் மேலும் மேலும் சரியான கருத்தை விரிவா மக்களுக்கு எடுத்துரைக்கவும் என்னுடைய வாழ்த்துக்கள் ❤
ஜீ தமிழில் வெளியான ஜோதா அக்பர் என்ற டிவி தொடரில் ஜோதா... அக்பரிடம் இந்த கதையை சொல்லுவார் அதைக் கேட்டு இவர்கள் சொல்கிறார்களோ என்னவோ ஆனால் அந்த சீரியல் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது அந்த இயக்குனருக்கு இந்த தெளிவு இல்லாமல் இந்தக் காட்சியை அவர் வைத்திருப்பார் அப்படியானால் இந்த கதை வெகுகாலமாக இந்தியாவில் உலவி கொண்டிருக்கிறது அல்லது பரப்பப்பட்டு கொண்டிருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம்
விடாதீர்கள் தோழர்களே..
அந்தப் புளுகாண்டி சைமனை அக்கு அக்காகத் தோல் உரியுங்கள்.
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் தம்பிகளா..
பிஜேபி மீது தவறாக பழி சுமத்தப்பட்டாலும் அதையும் தவறு என்று சொல்லி உங்கள் நடுநிலையை நிரூபிக்கிறீர்கள்.
இவர்கள் எந்த செய்தி Fake இருந்தால் அது எப்படி fake என்று சொல்லுவார்கள்,அந்த fake news யார் சொன்னாலும், கட்சி &ஆள் பேதைமின்றி
❤