Amaran Kashmir Vs Real Kashmir | AFSPA Explained

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 พ.ย. 2024
  • Subscribe and click the bell icon to get the latest video updates - bit.ly/3a1OMFa
    Support our fact check initiatives - youturn.in/sup...
    For fact check and other special articles, visit our website at youturn.in
    We are also available in English at en.youturn.in
    Android App - bit.ly/3obVUnA
    Allow us to reach you through Social Media:
    Twitter - bit.ly/2Y4Vox2
    Facebook - bit.ly/3iFvp8N
    Instagram - bit.ly/2MjqEpi
    #Youturn #TamilFacts

ความคิดเห็น • 88

  • @ajingl9279
    @ajingl9279 3 วันที่ผ่านมา +26

    ப்ரோ வாழ்த்துக்கள் காஷ்மீரை பற்றி அறியாத தகவல்களை மக்களுக்கு பொதுவெளியில் அறிய படுத்தியதற்காக உங்களுக்கு கோடான கோடான நன்றிகள்.

  • @ismailmangsiddiq8260
    @ismailmangsiddiq8260 4 วันที่ผ่านมา +46

    இந்த மாதிரியான தகவல்கள் வெளிவர அமரன் படம் ஒரு காரணமாக இருக்கிறது எல்லாம் நன்மைக்கே

    • @HajaMohideenHaja-od5kp
      @HajaMohideenHaja-od5kp 2 วันที่ผ่านมา +1

      உனது சமுதாயத்தை கேவலப்படுத்தினால் தான் உனக்கு உரைக்கும் என்கிறாய்?

  • @ayeshamohamed8740
    @ayeshamohamed8740 4 วันที่ผ่านมา +25

    Thanks for talking about this issue especially for addressing half widows. Many TH-camrs haven't done proper research about this .
    Kashmiris don't want to be with Pakistan or India . They just want to be out of army occupation.

  • @mohamedabdulrasik7561
    @mohamedabdulrasik7561 3 วันที่ผ่านมา +15

    காஷ்மீர் பற்றி மிகவும் ஆச்சரியமாக உள்ளது

  • @ravichandran6442
    @ravichandran6442 4 วันที่ผ่านมา +9

    நன்றி. நமக்கு வந்தால்தான் .

  • @riyazmd5747
    @riyazmd5747 3 วันที่ผ่านมา +23

    முதல்வரும் துணை முதல்வரும் இந்த வீடியோவுக்கு கண்ணீர் வடித்து வீடியோவை ப்ரமோட் செய்வார்களா?😢
    சமூக நீதி சமத்துவம்...? போங்கையா நீங்களும் உங்க அரசியலும்...

    • @Tamilnabiasli
      @Tamilnabiasli 3 วันที่ผ่านมา

      Emotional 😭 pacha sangi😂😂😂😂

    • @parvinbanu4384
      @parvinbanu4384 3 วันที่ผ่านมา +7

      ​@@Tamilnabiasliநமக்கு வந்தால் ரத்தம். மத்தவங்களுக்கு வந்தால் தக்காளி சட்டினி.

    • @dpak39977
      @dpak39977 2 วันที่ผ่านมา

      Dai sanghi , fake id create panni yen thiriyira

    • @palanisamyk-br1ky
      @palanisamyk-br1ky วันที่ผ่านมา

      அது கிருஷ்ணர் அர்ஜுனர்
      கண்களில் வரும்😂😂😂

  • @rasibabanu3297
    @rasibabanu3297 3 วันที่ผ่านมา +5

    Ange ulla makkal ஒவ்வொரு நாளும் கத்தி மேல valuranga அவங்க படுறு வேதனை அது தடுக்க உதவும் வேண்டாம் அவங்கள தீவிரவாதியா ஆகி என்ன செய்ய poranuve 😭😭😭

  • @sulaimanrasheed7117
    @sulaimanrasheed7117 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Definitely 💯 right

  • @sellam8286
    @sellam8286 3 วันที่ผ่านมา +6

    Well said❤❤❤

  • @PaparaNaai
    @PaparaNaai 3 วันที่ผ่านมา +14

    ராணுவ வீரர்கள் பதவி உயர்வுக்காக குறிப்பாக பாப்பான்.அங்கு அப்பாவி இளைஞர்களை சுட்டு கொன்று பதவி உயர்வு பெருவது தொடர்ந்து நடந்ததாக மனித உரிமை ஆணையம் சொல்கிறது.

    • @beawarehelp6029
      @beawarehelp6029 2 วันที่ผ่านมา

      Yaravadha suttu konna promotion kudupangalaa

    • @white1759
      @white1759 11 นาทีที่ผ่านมา

      Neengal sollvadhu unmai than up la namma parka than seirom...

  • @ShahulHameed-ws8bs
    @ShahulHameed-ws8bs 4 วันที่ผ่านมา +15

    ❤❤❤❤ சரியா சொன்னீர்கள் நண்பா கண்ணீர் வர வரவழைக்கிறது

    • @mohammedsaleem-dh8eq
      @mohammedsaleem-dh8eq 3 วันที่ผ่านมา

      பிராமணர்களை நம்பு

  • @driveaddict1205
    @driveaddict1205 3 วันที่ผ่านมา +2

    Good information from you turn

  • @Speedview85
    @Speedview85 3 วันที่ผ่านมา +3

    சிறப்பு

  • @zakirhussain-ik1rh
    @zakirhussain-ik1rh 3 วันที่ผ่านมา +3

    🎉🎉🎉

  • @aabbccaa2211
    @aabbccaa2211 4 วันที่ผ่านมา +6

    ஓகே வணக்கம் தோழரே வாழ்த்துக்கள்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @cadshereef
    @cadshereef 4 วันที่ผ่านมา +4

    ❤👏👏👏

  • @prakashprakash1743
    @prakashprakash1743 วันที่ผ่านมา +1

    நீ ஒன்றிய அரசு சொல்லு போது நீ யாரு தெரிச்சிகிட்ட பா நீ நடு நிலைமை பேசி இருந்த ok நீ யாரு பாக்கணும் புரிச்சிகிட்ட

  • @mohammedsaleem-dh8eq
    @mohammedsaleem-dh8eq 3 วันที่ผ่านมา +3

    மார்வாடி பிராமண குஜராத்தி
    களிடமிருந்து ஒழுக்கம் நேர்மையை பிற சாதியினர் கற்றுக் கொள்ள வேண்டும்

  • @abdulramlan408
    @abdulramlan408 3 วันที่ผ่านมา +4

    Good information 👍 👌

  • @mrShihamDiamond
    @mrShihamDiamond 3 วันที่ผ่านมา +1

  • @PremAnand-fd1ic
    @PremAnand-fd1ic 3 วันที่ผ่านมา +1

    💔

  • @Tamilnabiasli
    @Tamilnabiasli 3 วันที่ผ่านมา +3

    தம்பிக்கு NIA 🇮🇳 பார்ஞல்

  • @fatheenfatin6195
    @fatheenfatin6195 4 วันที่ผ่านมา +4

    Superb 🎉

  • @chithravinod1927
    @chithravinod1927 วันที่ผ่านมา

    Ivane ange kasmeerile oru varsham vidanam thirunthiya thirunthattum.

  • @Black_Beard.
    @Black_Beard. วันที่ผ่านมา

    What about the PoK ?
    Athu yen pakistan ku pochu?

  • @mohamednijamudeenmohamedsu5403
    @mohamednijamudeenmohamedsu5403 3 วันที่ผ่านมา

    Kankedda. AFspA. Saddam

  • @karthik39232
    @karthik39232 3 วันที่ผ่านมา +4

    AFSPA was also in Punjab. After they gave up terrorism, it was repealed and Punjab is now a peaceful state without presence of army.

  • @karthikkumar8652
    @karthikkumar8652 3 วันที่ผ่านมา +2

    Sira konjo kashmir stay panna vacha nalla iruku

  • @Tamilnabiasli
    @Tamilnabiasli 3 วันที่ผ่านมา +5

    பங்களாதேஷ் இந்திக்கள் சாகும்போது எத்தனை இஸ்லாமியன் குரல் குடுத்தான் 😂10.அல்லது15😂

  • @balajivenkat8159
    @balajivenkat8159 3 วันที่ผ่านมา +2

    உன்னை கொண்டு காஷ்மீரில் விடனும்

  • @vigneshc8659
    @vigneshc8659 3 วันที่ผ่านมา +4

    நீங்க book படிக்கறது, கூகிள் பார்த்து படிக்கரதையும் விட்டுட்டு நேரில் சென்று என்ன நடக்கிறது என்று தெரிந்து கொண்டு பேசுவது நல்லது, மேலும் நீங்கள் சொல்லும் காஷ்மீர் போராளிகளுக்கு ஆயுதம் வழங்குவது யார் என்று கூறுங்கள். நீங்கள் சொல்லும் எல்லா சட்டமும் இருந்தாலும் நீங்கள் செல்லுகிற மாதிரி எந்த வேண்டாத வேலையும் ராணுவம் பண்ணுவதில்லை, உங்களுக்கு தெரியாதா நிறைய விஷயங்கள் ராணுவத்திற்கு இருக்கிரது, உங்க இஷ்டத்துக்கு யாரையும் அடிக்க மாட்டாங்க, மறுபடியும் சொல்லுகிரேன் எதுவும் தெரியாமல் பேசாதிங்க.
    மறுபடியும் உங்களிடம் கேட்கிறேன் நீங்கள் சொல்லும் காஷ்மீர் போராளிகளுக்கு ஆயுதம் வாங்குவது யார் என்று தயவு செய்து கூறவும்.

    • @white1759
      @white1759 9 นาทีที่ผ่านมา

      Manipur militants ku yaru kudutagalo avaga than....

  • @shafi.j
    @shafi.j 3 วันที่ผ่านมา +1

    இதை தான் கிருஷ்ணன் சொல்லுகிறார் எல்லாம் நன்மைக்கே

  • @Tamilnabiasli
    @Tamilnabiasli 3 วันที่ผ่านมา +2

    பாய் GAZWA E HIND பத்தி கொஞ்சம் சொல்லுங்க பாய்😂

    • @Rafee2224
      @Rafee2224 3 วันที่ผ่านมา +5

      கதறிட்டே இரு😂😂

    • @fyzalarraf
      @fyzalarraf 3 วันที่ผ่านมา +1

      neengale sollungo

    • @Tamilnabiasli
      @Tamilnabiasli 3 วันที่ผ่านมา +3

      @@fyzalarraf சொல்லுங்க பாய் ஏ பதறுரீங்க 🙏🏼

  • @Chennaitodubaibusissis
    @Chennaitodubaibusissis 3 วันที่ผ่านมา

    This true

  • @MuthuPandi-zw7pz
    @MuthuPandi-zw7pz 3 วันที่ผ่านมา +5

    இந்தியவில் தான் இது மாறி பேச முடியும்
    Army க்கு இன்னும் பவர் வேணும்

  • @Tamilnabiasli
    @Tamilnabiasli 3 วันที่ผ่านมา +2

    பங்களாதேஷ் மக்கள் சாகும்போது எங்கடா போன

    • @fyzalarraf
      @fyzalarraf 3 วันที่ผ่านมา +1

      neenga bangaldesh poyi poraadalam.

    • @beawarehelp6029
      @beawarehelp6029 2 วันที่ผ่านมา

      ​@@fyzalarraf apo you turn and neenga Kashmir poi poradunga

    • @fyzalarraf
      @fyzalarraf 2 วันที่ผ่านมา

      @@beawarehelp6029 why should i, am not worried on bangladesh or kashmir. if you are worried go and protest.

  • @maninatarajan
    @maninatarajan 3 วันที่ผ่านมา +2

    I feel too much is being read into the movie content. 1. It doesn’t attempt to portray any political message 2. It shows what happened in 2014 and the facts including the names of terrorists involved. It’s not made up. It in no way relates to what happened after 2014 or today’s situation 3. It just attempts to pay tribute to a brave soldier.It’s only wasting time to complicate it any further.

  • @srihari-2611
    @srihari-2611 3 วันที่ผ่านมา +4

    aalugatha bro 😂😂😂 first naamba state gov hospital la nadakura death pathi peasuda aparam Kashmir pathi Peasalam

  • @bharathj1991
    @bharathj1991 3 วันที่ผ่านมา +2

    Kashmiri Pandits? Amaran movie showcasing Military Solution? Lol. Big comedy joker.

  • @karthikchinnasamy6337
    @karthikchinnasamy6337 3 วันที่ผ่านมา +2

    When honesty takes a "You Turn" these are the kind of videos we get to deal with 😑

    • @dpak39977
      @dpak39977 2 วันที่ผ่านมา

      So you mean these videos are incorrect or correct

  • @suntosh85
    @suntosh85 3 วันที่ผ่านมา

    People who are all giving positive comments for this shows 😂😂 how we should treat you hence forth you guys are dangerous for the sovereignnity of our country

    • @dpak39977
      @dpak39977 2 วันที่ผ่านมา +3

      Come on, think who is doing divisive politics always

  • @prabujayabal2739
    @prabujayabal2739 4 วันที่ผ่านมา +11

    சரி நெறியாளர் அவர்களே...நீங்களே இந்திய ராணுவத்தில் சேர்ந்து ...காஷ்மீரை காப்பாற்றுங்கள்...ஒரு 15 வருடம் ராணுவத்தில் பணியாற்றி காஷ்மீரை காப்பாற்றுங்கள்...பிறகு நீங்கள் உயிரோடு திரும்பி வந்தால்...அப்போது மீண்டும் இந்த மாதிரி காணொளியை போடுங்கள்... உங்களுக்கு என்னுடைய அன்பு வாழ்த்துக்கள்...உங்களால் இந்தியாவின் ஒரு பகுதியாக காஷ்மீர் நிலைத்து இருந்தால் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியே...நீங்கள் காஷ்மீரில் மக்களை காக்கும் பணியின் போது...தீவிரவாதிகள் உங்களை மறைந்திருந்து தாக்கும் போது (or) நேரடியாக தாக்கும்போது...நீங்கள் உங்கள் துப்பாக்கியால் அவர்களை சுட வேண்டாம் ... அவர்களிடம் ஐநா மனித உரிமை பற்றி சமாதானமாக பேசி...தீவிரவாதிகளை கைது செய்யுங்கள்... இந்திய ராணுவத்திற்கு இந்த மாதிரி சட்டம் வேண்டாம் என்று சொல்லும் நீங்கள் ...பாகிஸ்தான் சீனா மூலம் உள்ளே வரும் தீவிரவாதிகளுக்கும் ...இந்திய காஷ்மீர் மக்களையும்,அதன் உடமைகளையும் ...சேதப்படுத்த வேண்டாம் என்று அவர்களுக்கு வகுப்பு எடுத்து ...உங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்லி ...இந்திய காஷ்மீர் மக்களையும் ...அவர்களின் உயிரையும் உடமையும் காப்பாற்றுங்கள்...முடிந்தால் இதனை செய்யுங்கள்...உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் எப்பொழுதும் உண்டு ...

    • @jukala968
      @jukala968 4 วันที่ผ่านมา +1

      குற்றவாளி தப்பிக்கலாம் ஒரு நிரபராதிக்குட தண்டிக்க படக்கூடாது இத தான் நெறியாளர் சொல்றார் நீங்க என்ன சொலவரிங்க collateral damage ஏற்படத்தான் செய்யும் நா..

    • @jukala968
      @jukala968 4 วันที่ผ่านมา

      குற்றவாளி தப்பிக்கலாம் ஒரு நிரபராதி கூட தண்டிக்க படக்கூடாது இதத்தான் நெறியாளர் சொல்றார் நீங்க என்ன சொள்ளவரிங்க collateral damage ஆகத்தான் செய்யும் நா..

    • @jukala968
      @jukala968 4 วันที่ผ่านมา

      குற்றவாளி தப்பி நாளும் ஒரு நிரபராதி கூட தண்டிக்க படக்கூடாது இத தான் நெறியாளர் சொல்றார் நீங்க என்ன சொல்ல வரிங்க collateral damage ஏற்படத்தான் செய்யும் னா...

    • @jukala968
      @jukala968 4 วันที่ผ่านมา

      இது காஷ்மீர் கு இளைக்க பட்ட கொடுமை...

    • @alrahmanspl37
      @alrahmanspl37 4 วันที่ผ่านมา

      வீடியோவை முழுமையாக புரிந்துக்கொள்ள வேண்டும்
      தீவிரவாதி தன்னை தாக்க வந்தால் அந்த நேரத்தில் அவனிடம் சமாதானம் பேச போவதில்லை, திருப்பி சுட தான் வேண்டும்.
      அவர் இந்த வீடியோவில் குறிப்பிடுவது
      அங்குள்ள குடும்பங்களை தான், அப்பாவி மக்களை தான்.
      இராணுவ வீரர்கள் தீவிரவாதிகளிடம் தனது வீரத்தை காட்டினால் பரவாயில்லை, ஆனால் அப்பாவி மக்களிடத்தில் தனது வீரத்தை காட்டுகிறார்களே அது தான் இங்கு பிரச்சனை.