விண்ணோடும் முகிலோடும் | Vinnodum Mugilodum | Pudhaiyal | Jayaraman & Suseela | M.S.V & Ramamoorthy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025

ความคิดเห็น • 119

  • @krishnadoss8751
    @krishnadoss8751 ปีที่แล้ว +11

    ஆத்ம நாதனின் பாடல் வரிகள் உங்கள் இசைத்தட்டு மூலம் பா‌டலை‌ கேட்டால் இறுக்கமான மனமும் இலகுவாக மாறும்

  • @smurugan7297
    @smurugan7297 ปีที่แล้ว +21

    உயர்ந்த தொழில் நுட்ப த்தில்ஒரிஜினல்ரிக்கார்டுடன்பதிவுசெய்துவரும்RKEசவுண்ட் சிஸ்டம் மதுரை அவர் களுக்கு மனமார்ந்த நன்றி அவர் களே ந ன்றி வாழ்க வளமுடன்

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 2 หลายเดือนก่อน +2

    திரு. ஆர்.கே. இ அவர்களுக்கு எந்நாளும்
    நன்றி கடன் பட்டுள்ளோம்.
    இது போன்ற அருமையான பாடல்களை எங்களுக்கு
    இசைத்தட்டுக்கள் மூலம் வழங்கியமைக்கு.
    நன்றி சார் நன்றி.
    தொடரட்டும் உங்கள் சேவை.

  • @PerumalCpim
    @PerumalCpim ปีที่แล้ว +4

    RkEநிருவத்தினர்க்குவாழ்த்துக்கள்

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai ปีที่แล้ว +2

    ❤❤❤❤❤ Super.🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @saravanann2496
    @saravanann2496 ปีที่แล้ว +9

    சார் வணக்கம் பாடலைக்கேட்க்கும் வானத்தில் மிதப்பது போல உள்ளது மகிழ்ச்சி சார்

  • @DevarajanA-r3e
    @DevarajanA-r3e ปีที่แล้ว +4

    அருமையானப்புதையல்படப்பாடல்பாடியC.J&P S.ஆகியோரின்இன்னிசைத்தேன்மழையில்நனையவிட்டRKE-க்குமனமார்ந்தநன்றிகள்!!!

  • @isaimalai6325
    @isaimalai6325 ปีที่แล้ว +2

    இது போன்ற இசைதட்டு சாதனம் கிடைக்குமா....அருமை

  • @MuthuRaj-qq8co
    @MuthuRaj-qq8co ปีที่แล้ว +10

    இசை என்னும் போதையில் மிதக்கிறேன் நண்பரே.நன்றி

  • @s.velkumarswaminathan1890
    @s.velkumarswaminathan1890 8 หลายเดือนก่อน +3

    இசைத்தட்டு சுழற்சி கண்களைக் கவர, இனிய இசையும் பாடல்களும் மனதை கவர... அந்தநாள் ஞாபகம்.

  • @a.kalaiyarashi7430
    @a.kalaiyarashi7430 ปีที่แล้ว +12

    எல்லையில்லாத ஆனந்தம் அடைந்தேன் இவ்வளவு தெளிவான முறையில் பாடல்களை இது வரை யாரும் பதிவுயேற்றம் செய்யதது இல்லை மிக்க நன்றி இன்னும் பழைய பாடல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உங்களை பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்

    • @rkesoundsystem
      @rkesoundsystem  ปีที่แล้ว

      தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @syedsultan2279
    @syedsultan2279 ปีที่แล้ว +12

    திருவாளர் சிதம்பரம் ஜெயராமன் மற்றும் சுசிலா அவர்களின் குரலில் பதிவான அருமையான காதல் பாடல் எப்பொழுதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். நன்றி.

  • @BEATSMUSIC-gl9yp
    @BEATSMUSIC-gl9yp ปีที่แล้ว +4

    அருமையான பதிவு இதுவரை கேட்டிராத தெளிவான பதிவேற்றம், உங்கள் சேவை தொடரட்டும், ஐயா எஸ்பிபி அவர்களின் பழைய பாடல்களை பதிவேற்றம் செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...🥰😍

  • @swamigeetha7144
    @swamigeetha7144 ปีที่แล้ว +4

    அருமையான பாடல் ஒருவரின் குரல்வளம் சூப்பர்

  • @rajr3240
    @rajr3240 ปีที่แล้ว +3

    Heaven on earth !!
    Awesome !!!

  • @senthilkpn4709
    @senthilkpn4709 ปีที่แล้ว +6

    பழைய பாடல்களை இந்த தரமான ஒலிப்பதிவால் கேட்பது அருமையாக இருக்கிறது நன்றி
    வசந்தமாளிகை பாடல்களை போடுங்கள் நண்பரே

    • @rkesoundsystem
      @rkesoundsystem  ปีที่แล้ว +1

      உங்கள் விருப்பம் நிறைவேற சில நாட்கள் ஆகும்

  • @sankarc1673
    @sankarc1673 ปีที่แล้ว +11

    சிறந்த ஒலிப்பதிவு.....
    RKE நிறுவனத்தின் சேவை தொடர வாழ்த்துக்கள் .....

  • @1960syoung
    @1960syoung ปีที่แล้ว +4

    சின்ன சின்ன இழைப் பின்னி பின்னி புதையல் பாடலைக்கேட்க ஆவலாக உள்ளேன்

    • @rkesoundsystem
      @rkesoundsystem  ปีที่แล้ว

      நன்றி

    • @1960syoung
      @1960syoung ปีที่แล้ว

      புதையல் படத்தில் தங்க மோகனத் தாமரையே

  • @raghunath97
    @raghunath97 ปีที่แล้ว +3

    I like records 78 rpm ep and lp original un compressed analogue recording more better than audio mp3 cds. those are golden days.RKE நிறுவனத்தின் சேவை தொடர வாழ்த்துக்கள் .

  • @arulsundar2744
    @arulsundar2744 16 วันที่ผ่านมา +1

    அற்புதமான பதிவு நன்றி சொல்ல வேண்டும் அழகுக்குஅழகு

  • @rajukrishnasamy30657
    @rajukrishnasamy30657 ปีที่แล้ว +4

    கவிஞர் ஆத்மநாதனின் கவித்துவமான வரிகள் அற்புதம்

    • @rkesoundsystem
      @rkesoundsystem  ปีที่แล้ว

      நன்றி

    • @rajukrishnasamy30657
      @rajukrishnasamy30657 ปีที่แล้ว

      நன்றி நண்பரே உங்கள் பணி தொடரட்டும்

  • @msomasundram2151
    @msomasundram2151 ปีที่แล้ว +3

    நல்வாழ்த்துக்கள் . விராட்டிபத்து மு,சோமசுந்தரம் .

  • @kamalasekar9344
    @kamalasekar9344 ปีที่แล้ว +4

    Music very wonderfull audio thanks. Ten songs continue brother

  • @helenpoornima5126
    @helenpoornima5126 ปีที่แล้ว +5

    நல்லப்பாடல் !சிவாஜிக்குப்படுப்பொருத்ம்மானக்குரல் ஆஹாஹா! 👸

  • @sububloom6852
    @sububloom6852 ปีที่แล้ว +4

    மெல்லிசையை முதன் முதலில் பெரிதாக தமிழ் திரைப்படங்களில் கீற்று போல நுழைத்த படம்.மற்றும் பாடல் இதுதான்.
    விஸ்வநாதன் ராமமூர்த்தி யின் அற்புத இசை பழமைக்கும்...புதுமைக்கும் பாலமாக இருக்கும் ...இன்னிசை இப்பாடல்.💐💐💐

  • @nagarajmei9087
    @nagarajmei9087 11 วันที่ผ่านมา +1

    Best quality in old songs.
    Vvvv thanks.

  • @Ravichandrancbe
    @Ravichandrancbe ปีที่แล้ว +5

    👏🏻👏🏻👏🏻👌🏻🙏💕அருமை! Liveல வாங்க!

  • @lionjagan3547
    @lionjagan3547 ปีที่แล้ว +4

    அருமை நண்பரே

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 9 หลายเดือนก่อน +3

    இந்த ரெக்கார்டு சிஸ்டத்தில் இருக்கும் ஒலிப்பதிவின் தரம் வேற எந்த சிஸ்டத்திலும் கிடைக்காது

  • @svpsukhjit5546
    @svpsukhjit5546 11 หลายเดือนก่อน +1

    Excellent clarity sound so real thanks for taking to those golden days of music please continue your programme programme

  • @PalaniSamay-u1w
    @PalaniSamay-u1w 10 หลายเดือนก่อน +1

    அருமைசார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @learnwithdharma36
    @learnwithdharma36 ปีที่แล้ว +2

    No one can never ever upload this kind unique old songs. You are an music library and an magician of Tamil old songs. Thank you sir, and salute you for have such a quality and clear musical disk.

    • @rkesoundsystem
      @rkesoundsystem  ปีที่แล้ว

      தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @mohammedrafi694
    @mohammedrafi694 ปีที่แล้ว +2

    அருமையான ஒலி பதிவு ஸார் நன்றி எங்கள் தங்க ராஜா செவாலியே சிவாஜி கணேசன் பத்மினி புதையல்
    இதேபோல்
    ஒருஜினல் ட்ரேக்கிலயே
    உனக்காக நான் படத்தில் டி எம் எஸ் தேவதாஸ் பாடிய
    ராமு ஐ லவ் யூ பாடல் பதிவு செய்ய வேண்டுகிறேன் ரிக்கார்ட் பாடல் அல்ல

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 9 หลายเดือนก่อน +2

    🌹சங்கீத தென்றலிலே ? ச திராடும் பூங்கொடியே ?சந் தோஷம் காணவுள்ளம் நா டுதே ? மங்காத தங்கமிது ? மாறாத வைரமிது ?ஒன்றா கி இன்பகீதம் பாடுதே ?வா ழ்விலே?விளையாடி?இசை பாடி ?விழியாலே?உறவாடி, இன்பம் காணலாம் ?🎤🎸🍧😝😘

  • @d.p.d.prasadprasad8966
    @d.p.d.prasadprasad8966 7 หลายเดือนก่อน +1

    Sir your song recordings are superb and fantastic.They are crystal clear. It gives much pleasure to listen. Thank you very much for your valuable service. ❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤🙏👌👍🙌👏💖

  • @narayananss2226
    @narayananss2226 2 หลายเดือนก่อน +1

    Sugamaana anubhavam. Takes me back to the childhood era when we used to throng the man who change the record and start keying

  • @kumaresanv4089
    @kumaresanv4089 10 หลายเดือนก่อน +1

    Super sir...

  • @Gkthiruthiru
    @Gkthiruthiru 5 หลายเดือนก่อน +1

    Unkal pani mikavum vilaimathippatrathu ( kalathin aziya kaviyankalai 100% appadiye thanthamaikku 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💕💕💕💕💕

  • @samigopal8836
    @samigopal8836 ปีที่แล้ว +2

    Arumai thanks❤🌹🙏

  • @deivendranr2854
    @deivendranr2854 ปีที่แล้ว +2

    Super sar🤩🤩🤩💥💥💥💢

  • @SathishAudios
    @SathishAudios 8 หลายเดือนก่อน +1

    Unga micset sound pathium ennakku nallaa therium unga TH-cam la irrunthu thaan naan 78songs selection panni poduren ennakku nalla likes kidaikkuthu intha perumai elllaame ungalai thaanga serum anbu mama kamaalboy..........

  • @RajendranRaj-or6cy
    @RajendranRaj-or6cy 8 หลายเดือนก่อน +1

    C.s.jairam.suseela.valthkkal.rajanisith

  • @sandanadurair5862
    @sandanadurair5862 ปีที่แล้ว +3

    பாடல் வரிகள்
    பா.எண் - 42
    படம் - புதையல் 1957
    இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி
    பாடியவர் - C.S. ஜெயராமன், P. சுசீலா
    இயற்றியவர் - M. K. ஆத்மநாதன்
    பாடல் - விண்ணோடும் முகிலோடும்
    TH-cam link - th-cam.com/video/D6lHA9lRsKA/w-d-xo.html
    விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
    கண்ணோடும் கொஞ்சும் கலை அழகே இசை அமுதே
    இசை அமுதே..
    விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
    அலை பாயும் கடலோரம் இளமான்கள் போலே
    அலை பாயும் கடலோரம் இளமான்கள் போலே
    விளையாடி…… இசை பாடி
    விழியாலே உறவாடி இன்பம் காணலாம்
    விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
    கண்ணோடும் கொஞ்சும் கலை அழகே இசை அமுதே
    இசை அமுதே..
    விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
    தேடாத செல்வ சுகம் தானாக வந்ததுபோல்
    ஓடோடி வந்த சொர்க்க போகமே
    ஓடோடி வந்த சொர்க்க போகமே
    காணாத இன்ப நிலை கண்டாடும் நெஞ்சினிலே
    ஆனந்த போதை ஊட்டும் யோகமே வாழ்விலே
    விளையாடி……. இசை பாடி
    விழியாலே உறவாடி இன்பம் காணலாம்
    விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
    சங்கீத தென்றலிலே சதிராடும் பூங்கொடியே
    சந்தோஷம் காண உள்ளம் நாடுதே
    சந்தோஷம் காண உள்ளம் நாடுதே
    மங்காத தங்கமிது மாறாத வைரமிது
    ஒன்றாகி இன்ப கீதம் பாடுதே வாழ்விலே
    விளையாடி…… இசை பாடி
    விழியாலே உறவாடி இன்பம் காணலாம்
    ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
    விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
    கண்ணோடும் கொஞ்சும் கலை அழகே இசை அமுதே
    இசை அமுதே..
    விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே

  • @MuthuPandi-jw5eo
    @MuthuPandi-jw5eo ปีที่แล้ว +3

    இசை அமுதே

  • @lazars8526
    @lazars8526 ปีที่แล้ว +2

    SUPER SIR

  • @SathishAudios
    @SathishAudios 8 หลายเดือนก่อน +1

    Mama nanum maduraila micset work pannen.intha thelivu mama tpkm hameeda aduthu neenga thaan naan otk s.p.sekarla wrk pannen anbu mama kamaal......

  • @vasudevancv8470
    @vasudevancv8470 ปีที่แล้ว +3

    An All Time Classic. Just one Request. For future uploads, please try to increase the Sound Volume Slightly. Thanx

  • @SathishAudios
    @SathishAudios 8 หลายเดือนก่อน +1

    Ennakku maduraila podura maathiri seriesa songs pottu vidureengala anbu mama please unga punniyathil thaanga en micsettukku perum pugalum kidaikkuthu en anbu mama.........

  • @anuradhasinger8779
    @anuradhasinger8779 ปีที่แล้ว +2

    tamil2lyrics header logo image
    M. K. Aathmanathan
    Vinnodum Mugilodum Song Lyrics
    in Pudhaiyal
    Englishதமிழ்
    பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் சி. எஸ். ஜெயராமன்
    இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
    பெண் : விண்ணோடும் முகிலோடும்
    விளையாடும் வெண்ணிலவே
    பெண் : விண்ணோடும் முகிலோடும்
    விளையாடும் வெண்ணிலவே
    கண்ணோடு கொஞ்சும்
    கலை அழகே இசை அமுதே…
    இசை அமுதே……ஏ…..
    பெண் : விண்ணோடும் முகிலோடும்
    விளையாடும் வெண்ணிலவே
    ஆண் : அலை பாயும் கடலோரம்
    இள மான்கள் போலே
    ஆண் : அலை பாயும் கடலோரம்
    இள மான்கள் போலே விளையாடி
    பெண் : இசை பாடி
    இருவர் : விழியாலே உறவாடி இன்பம் காணலாம்
    ஆண் : விண்ணோடும் முகிலோடும்
    விளையாடும் வெண்ணிலவே
    பெண் : கண்ணோடு கொஞ்சும்
    கலை அழகே இசை அமுதே…
    இசை அமுதே……..
    இருவர் : விண்ணோடும் முகிலோடும்
    விளையாடும் வெண்ணிலவே
    ஆண் : தேடாத செல்வ சுகம்
    தானாக வந்தது போல்
    ஓடோடி வந்த சொர்க்க போகமே…
    ஓடோடி வந்த சொர்க்க போகமே…
    ஆண் : தேடாத செல்வ சுகம்
    தானாக வந்தது போல்
    ஓடோடி வந்த சொர்க்க போகமே…
    ஓடோடி வந்த சொர்க்க போகமே…
    பெண் : காணாத இன்ப நிலை
    கண்டாடும் நெஞ்சினிலே
    காணாத இன்ப நிலை கண்டாடும் நெஞ்சினிலே
    ஆனந்த போதையூட்டும்
    யோகமே வாழ்விலே
    பெண் : விளையாடி
    ஆண் : இசை பாடி
    இருவர் : விழியாலே உறவாடி இன்பம் காணலாம்
    இருவர் : விண்ணோடும் முகிலோடும்
    விளையாடும் வெண்ணிலவே
    ஆண் : சங்கீத தென்றலிலே
    சதிராடும் பூங்கொடியே
    சந்தோஷம் காண உள்ளம் நாடுதே…
    சந்தோஷம் காண உள்ளம் நாடுதே…
    ஆண் : சங்கீத தென்றலிலே
    சதிராடும் பூங்கொடியே
    சந்தோஷம் காண உள்ளம் நாடுதே…
    சந்தோஷம் காண உள்ளம் நாடுதே…
    பெண் : மங்காத தங்கமிது
    மாறாத வைரமிது
    மங்காத தங்கமிது
    மாறாத வைரமிது
    ஒன்றாகி இன்ப கீதம் பாடுதே வாழ்விலே
    பெண் : விளையாடி…
    ஆண் : இசை பாடி
    இருவர் : விழியாலே உறவாடி இன்பம் காணலாம்
    பெண் : ஹா…..ஆஆ… ஆ… ஆ… ஆ… ஆ…
    இருவர் : விண்ணோடும் முகிலோடும்
    விளையாடும் வெண்ணிலவே
    கண்ணோடு கொஞ்சும்
    கலை அழகே இசை அமுதே……ஏ…
    இசை அமுதே……ஏ
    இருவர் : விண்ணோடும் முகிலோடும்
    விளையாடும் வெண்ணிலவே…

  • @thangapandian3659
    @thangapandian3659 ปีที่แล้ว +2

    அன்னே.இந்த.பிளையர்.விலைக்கு.இருந்தாள்.சொல்லுங்கள்.🙏🙏

  • @JaiKumar-bh1np
    @JaiKumar-bh1np ปีที่แล้ว +3

    என்ன ஒரு துல்லியமான ஒலி ? எப்படி இது சாத்தியம் ? நன்றி

  • @paneerselvamvellaisamy8546
    @paneerselvamvellaisamy8546 8 หลายเดือนก่อน +1

    அருமையானபழையதேர்வுசெய்யப்பட்டதேன்சொட்டும்பாடல்கள்வாழ்த்துக்கள

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd ปีที่แล้ว +4

    புதையல் திரைப்படத்தில் இடம்பெற்ற திரையிசை சித்தர்c.s.ஜெயராமான்கானக்குயில்.சுசிலாபாடியபாடல்தந்தRKE.மைக்செட்நிறுவனத்திற்க்குஇருகரம்கூப்பிநன்றி

  • @arulkumar7538
    @arulkumar7538 ปีที่แล้ว +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PalaniSamay-u1w
    @PalaniSamay-u1w 8 หลายเดือนก่อน +1

    அரூமைசார்பதிவுநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤