காலங்கள் வேகமாக ஓடினாலும் இயற்கையும வேகமாக அழிகின்றன இது மனதிற்கு வருத்தமாக உள்ளது பாடல்கள் இளமை குறையாமல் அப்படியே உள்ளது என் மனதைகொள்ளை கொண்ட காதல் பாடல்கள் அனைத்தும் தந்ததற்கு தங்களுக்கு எனது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி
Selected 🎵 are 👌 (1) இயற்கை🌲(கவிஞர் கண்ணதாசன் - SPB & Suseela P) - சாந்தி நிலையம் (1969) (2) மங்கையரில்🌲(As above) - அவளுக்கென்று ஒர் மனம் (1971) (3) ஆயிரம்🌲(புலவர் புலமைப்பித்தன் - As above) - அடிமைப்பெண் (1969) K V M (4) பாடும்🌲(As above) - (1974) நேற்று இன்று நாளை
இதெல்லாம் ஒரிஜினல் பாட்டல்கள் போல தெரியவில்லை. உதாரணம் ‘ வான் நிலா நிலா அல்ல” இஷ்டத்துக்கு இழுத்து வளைத்துப் பாடபட்டிருக்கின்றன. இசையும் ஒரிஜினல் அல்ல. SPB ஏதோ லைட் ம்யூசிக் மேடையில் பாடின பாடல்களா இவை ?

H
❤ அற்புத தொகுப்பு🎉🎉🎉🎉🎉
அருமையான பதிவு
ஆயிரம் நிலவே வா
பாடல் கே வி மகாதேவன் இசை
Excellent 👌👌
Selected 🎵 are 👌 (1) இயற்கை🌲(கவிஞர் கண்ணதாசன் - SPB & Suseela P) - சாந்தி நிலையம் (1969) (2) மங்கையரில்🌲(As above) - அவளுக்கென்று ஒர் மனம் (1971) (3) ஆயிரம்🌲(புலவர் புலமைப்பித்தன் - As above) - அடிமைப்பெண் (1969) K V M (4) பாடும்🌲(As above) - (1974) நேற்று இன்று நாளை
S.P.B. ஒர் இசை தெய்வம்
Very nice.
Happy ❤super
🎉🎉🎉🎉🎉🎉
என்னடா எத்தனை விளம்பரம்
Spb voice aaha
Best songs