டிரைவிங் பண்ணும் போது⬅️Left side எப்படி பாக்கணும் Easy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 มี.ค. 2024
  • Join this channel to get access to perks:
    / @amdriving
    Welcome to #AMDriving class Driving school
    car tip and tricks
    good Driving Coaching
    LLR
    **********************************************
    இந்த சேனல் மூலியமா தெளிவான டிரைவிங் நீங்க புரிஞ்சிக்கலாம்
    *****************************
    நீங்கள் CAR ஓட்ட பயிற்சி எடுக்க வேண்டும்
    என்று ஆர்வம் உள்ளவரா?
    License இருந்தும் கார் ஓட்ட முடியவில்லை?
    வயதாகிவிட்டது, இனி கார் ஓட்ட முடியாது
    என்ற கவலையா?
    கார் ஓட்டும் போது பயம், சிக்னல், Traffic
    போன்ற இடங்களில் பதற்ற படுகிறீர்களா?
    வாகனத்தை மேடான இடங்கள் மற்றும்
    பின்னோக்சி இயக்க முடியவில்லையா?
    இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம்
    நாங்கள் உங்கள் #AMDrivingTH-camChennal மூலியமா
    உங்கள் பயத்தை போக்க tips and tricks
    கொடுக்கிறோம்
    இதற்கு நீங்கள் செய்ய
    வேண்டியதெல்லாம் எங்களுக்கு
    ஒரு Link subscribe share பண்ணுங்கள்
    உங்கள் வாகனத்தை நேர்த்தியாக செலுத்துவதற்கு கற்றுத் தருகிறேன்.
    *************************************
    #AMDriving
    #DrivingClass
    #DrivingSchool
    #drivingtutorial
    #automobile
    #cartravelling
    #டிரைவிங்பொறுமை
    ***************************************
  • ยานยนต์และพาหนะ

ความคิดเห็น • 44

  • @dharanisammy973
    @dharanisammy973 2 หลายเดือนก่อน +3

    அண்ணா நான் இப்போது தான் கார் ஓட்ட கற்றுகொள்கிறேன். இந்த விடியோக்கு முன் எனக்கு ஒரு குழப்பம் இருந்தது இப்போது ஒரு தெளிவாக புரிந்துகொண்டேன் ரொம்ப நன்றி உங்கள் சேவைக்கு🙏

    • @amdriving
      @amdriving  2 หลายเดือนก่อน +1

      மிக மிக நன்றி🙏

  • @nagendaran.bnagendaran.b1681
    @nagendaran.bnagendaran.b1681 2 หลายเดือนก่อน +1

    தங்கலுடைய. விளக்கம்
    அருமை நன்றி 🎉🎉🎉🎉🎉

    • @amdriving
      @amdriving  2 หลายเดือนก่อน

      Thank you so much keep support all 🙏❤️

  • @dharanisammy973
    @dharanisammy973 2 หลายเดือนก่อน +1

    மிக அருமை சகோ🎉🎉🙏

    • @amdriving
      @amdriving  2 หลายเดือนก่อน

      Thank you so much keep support all 🙏❤️

  • @Kids14995
    @Kids14995 2 หลายเดือนก่อน +1

    Super explain uncle clear aaa irrunduchu naa inniku evening 4pm kuu driving class irruku inniku tha Frist day class uncle naa uunga video yellamay paakuran nice

    • @amdriving
      @amdriving  2 หลายเดือนก่อน

      Good கிளாசுக்கு போகும்போது மொபைல் சுவிட்ச் ஆப் பண்ணுங்க பாடம் நல்லா கவனிங்க வாழ்த்துக்கள்👍🙏

  • @maharajanrajan5126
    @maharajanrajan5126 2 หลายเดือนก่อน

    Clear explanation

    • @amdriving
      @amdriving  2 หลายเดือนก่อน

      Thank you so much keep support all 🙏❤️

  • @revathikrishna1380
    @revathikrishna1380 หลายเดือนก่อน

    Wonderful sir🎉

    • @amdriving
      @amdriving  หลายเดือนก่อน

      Thank you so much keep support all friends 🙏

  • @mohammed20143
    @mohammed20143 2 หลายเดือนก่อน

    Super teaching 🎉🙏👌

    • @amdriving
      @amdriving  2 หลายเดือนก่อน

      Thank you 👍

  • @imran.ck.3216
    @imran.ck.3216 2 หลายเดือนก่อน

    So useful video.bro 🌟🙏🥰 from Kerala Calicut 🌴🌴🌴🌴🌴🌴

    • @amdriving
      @amdriving  2 หลายเดือนก่อน

      Thank you so much keep support all 🙏❤️

  • @PriyaPriya-pd4mr
    @PriyaPriya-pd4mr 2 หลายเดือนก่อน

    Super.sir.

    • @amdriving
      @amdriving  2 หลายเดือนก่อน

      Thank you so much keep support all 🙏❤️

  • @jenis4461
    @jenis4461 2 หลายเดือนก่อน

    Useful video sir from chennai

    • @amdriving
      @amdriving  2 หลายเดือนก่อน

      Thank you sir keep support sir 🙏❤️

    • @jenis4461
      @jenis4461 2 หลายเดือนก่อน

      Sir steering left and right pogama irukanum eppadi sir atha clear pandrathu sir

  • @SABAREESH008
    @SABAREESH008 2 หลายเดือนก่อน

    very useful

    • @amdriving
      @amdriving  2 หลายเดือนก่อน +1

      Thank you so much keep support all 🙏❤️

  • @vigneshm6335
    @vigneshm6335 2 หลายเดือนก่อน

    Super sir

    • @amdriving
      @amdriving  2 หลายเดือนก่อน

      Thank you so much keep support all 🙏

  • @MubaDriver
    @MubaDriver 2 หลายเดือนก่อน

    ஹாய் ஜி உங்கள் சேனலில் உள்ள அனைத்து வீடியோக்களும் பார்த்துக்கொண்டே இருக்கிறேன் எல்லா நபருக்கும் தெளிவாக சொல்லி கொடுங்கள்
    மூவி மட்டும் தப்பான முறையில் சொல்லிக் கொடுக்கிறீர்கள்
    திருத்தி கொள்ளவும்
    கிளச்சை காலால் மிதித்து கிளச்சியில் இருந்து காலை எடுக்க எடுக்க ரைசை மிதிக்க கூடாது
    அதுவே பழக்கமானால் அது விபத்தில் கொண்டு போய் விடும்
    1. கிளச்சை நல்லா மிதிக்க வேண்டும்
    2. அரை பிரேக்கில் காலக் கொண்டு மிதிக்க வேண்டும்
    3. ரைசை காலை வைக்கக்கூடாது
    4. கிளச்சில் இருந்து காலை எடுக்கணும்
    கிளச்சல் இருந்து கால் எடுக்கும் போது வண்டியோட இஞ்சின் மூவ்மெண்ட் தெரியும்
    5. அப்பொழுது பிரேக்கில் இருந்து காலை எடுக்க வேண்டும்
    அப்பம் கூட பிரேக்கில் காலால் வைக்கவும் வைக்காத மாதிரியும் இருக்க வேண்டும்
    6. வண்டி மூவிங் ஆன பிறகு கிளச்சை மிதித்து அடுத்தடுத்து கீரை மாற்ற வேண்டும்
    7. நான் முதலை சொன்ன மாதிரி தான் ரிவர்ஸ்ளையும் பண்ண வேண்டும்
    நான் சொன்ன மாதிரி பயிற்சி எடுக்கலன்னா கீழ்சிலில் மூவிங் பண்ணும்போது வண்டி பின்னாடி வந்துடும்
    எல்லாரும் திருத்திக் கொள்ளவும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது நன்றி
    I am Muba International Driver

    • @amdriving
      @amdriving  2 หลายเดือนก่อน

      எனக்கு புரியல ஜி உங்க மொபைல் நம்பர் எனக்கு சென்ட் பண்ணுங்க நான் பேசுறேன் 👍

    • @amdriving
      @amdriving  2 หลายเดือนก่อน

      My number 9944225777

  • @munnu3573
    @munnu3573 2 หลายเดือนก่อน

    👍

    • @amdriving
      @amdriving  2 หลายเดือนก่อน

      👍

  • @ArunVT-te8ig
    @ArunVT-te8ig 2 หลายเดือนก่อน

    • @amdriving
      @amdriving  2 หลายเดือนก่อน

      🙏

  • @rameshr4993
    @rameshr4993 2 หลายเดือนก่อน

    Narrow street la left right turn pannumnothu ena speed and ena gear la turn pannanum sir

    • @amdriving
      @amdriving  2 หลายเดือนก่อน +1

      புதுசா கத்துக்கிட்டு கார் ஓட்டுறீங்க first கியர் ல ட்ரை பண்ணுங்க கார் உங்க கண்ட்ரோல்ல fula அடங்கிடுச்சு நா second கியர் ட்ரை பண்ணலாம் சார்🙏❤️

  • @user-or9wq3co7j
    @user-or9wq3co7j หลายเดือนก่อน

    சார் நான் இப்போது தான் கார் ஓட்ட ஆரம்பித்துள்ளேன் சிக்னல்ல நிக்கும் போது கொஞ்சம் பள்ளமாக இருந்து நிறுத்தி எடுக்கும் போது கிளச்சில் இரூந்து கால் எடுக்கும் போது கார் பின்நோகி நகர்கிறது அப்போது பிரேக்கில் கால் வைத்து முன் நோக்கி எடுப்பதக்குள் வண்டி ஆப் ஆகிவிடுகிறது இதக்கு எப்படி எடுக்க வேண்டும் என்று கூறங்கள்

    • @amdriving
      @amdriving  หลายเดือนก่อน

      இந்த கிளட்ச் பிரேக் கிளாஸ் தெளிவா நான் ஒரு வீடியோ போட்டு இருக்கேன் அதற்கான லிங்க் கீழ கொடுக்கிறேன் பாருங்க தெளிவான விளக்கமா இருக்கும் th-cam.com/video/3HnneCV-mTs/w-d-xo.html

  • @maryanton6964
    @maryanton6964 2 หลายเดือนก่อน

    Left & Right reverse judgement road view is not enough sir. Plz next time focus your camera on road also.Thank you.

    • @amdriving
      @amdriving  2 หลายเดือนก่อน

      யாரோட உதவியும் இல்லாம நானே ரொம்ப கஷ்டப்பட்டு தான் சார் எடுத்தா ஓகே பரவால்ல நான் கண்டிப்பா இன்னும் ட்ரை பண்றேன் 🙏👍

  • @smaheshwari999
    @smaheshwari999 2 หลายเดือนก่อน

    Can you take driving class in Chennai sir?

    • @amdriving
      @amdriving  2 หลายเดือนก่อน

      கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்🙏👍

  • @aravindkumarg805
    @aravindkumarg805 11 วันที่ผ่านมา

    Driving school where is located sir

    • @amdriving
      @amdriving  10 วันที่ผ่านมา

      Thiruvanannnamalai Arani

  • @SivaKumar-de8wb
    @SivaKumar-de8wb 2 หลายเดือนก่อน

    Ok sir. நான் ரிவேர்ஸ் ஓட்டும் போது வண்டி அலையுது. எப்படி சரி செய்வது

    • @amdriving
      @amdriving  2 หลายเดือนก่อน +3

      நீங்க ரிவர்ஸ் கத்துக்கணும்னா முதல்ல left right மெதுவா திரும்ப கத்துக்கங்க அதுக்கு நீங்க கிரவுண்ட்ல பழகுங்க 🙏👍❤️