Do you often wake up between 3 and 5 am in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024

ความคิดเห็น • 2K

  • @WisdomPebbles
    @WisdomPebbles  3 ปีที่แล้ว +104

    Let us know if you have ever woken up between 3 and 5 AM!
    Recommended Videos: பிரம்ம முகூர்த்தம் பலன்கள்: th-cam.com/video/ihCHFX0iAWs/w-d-xo.html
    Listen to Powerful Morning Affirmations for Success: th-cam.com/video/jENC7-_L0M8/w-d-xo.html​

    • @devikrishna7110
      @devikrishna7110 3 ปีที่แล้ว +5

      Thank you so much.

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 ปีที่แล้ว +5

      You’re most welcome 😃

    • @karthikchallanger1379
      @karthikchallanger1379 3 ปีที่แล้ว +5

      Hi pa enaku ennoda aim passion enna nu therila intha time la medidate panna enna kandu pudika mudiuma

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 ปีที่แล้ว +4

      @@karthikchallanger1379 Hello, meditation is the best way to get to know yourself. So yes, go with it.

    • @kitchenlessindia9100
      @kitchenlessindia9100 3 ปีที่แล้ว +3

      I am at your video now

  • @seithozhil3602
    @seithozhil3602 3 ปีที่แล้ว +400

    இப்பொழு கூட 3 மணிக்கு எழுந்து வீடியோ பார்த்தது கொண்டு இருக்கிறேன்
    அருமையான பதிவு நன்றி

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 ปีที่แล้ว +7

      மிக்க நன்றி 😃

    • @sorgamfashiontailorsthiruv9350
      @sorgamfashiontailorsthiruv9350 3 ปีที่แล้ว +12

      அதி காலை மூனரை மணிக்கு இதைப்பார்க்கிறேன். மகளுக்கான உடல் நலம் பெற மனம் வற்புறுத்துகிறது.

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 ปีที่แล้ว +10

      பயன்படுத்தி பார்த்துட்டு சொல்லுங்கள். மகள் எப்போது போலவும் உங்களுடன் மகிழ்ச்சியாக இருப்பது போல் கற்பனை செய்யுங்கள். எண்ணம் நிறைவேறும்

    • @umamaheswari5387
      @umamaheswari5387 3 ปีที่แล้ว +1

      I am comfortable to do pooja at tat tym only..

    • @seithozhil3602
      @seithozhil3602 3 ปีที่แล้ว +1

      @@umamaheswari5387 🙏

  • @kalaiselvijayakumar2475
    @kalaiselvijayakumar2475 3 ปีที่แล้ว +9

    நிச்சயம்மாக......... இதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்து இருக்கிறேன்......... நல்லா தகவல் தந்தற்கு மிக்க நன்றி சகோதரி......... வாழ்க வளமுடன்

  • @hariarivalagan791
    @hariarivalagan791 3 ปีที่แล้ว +132

    இது பல வருடம் அனுபவம் எனக்கு. விடியலை 3 மணிக்கு விழிப்பு வந்து
    செய்வதரியாது தவித்து
    மறுபடி ஐந்து மணிக்க தூங்குகிறேன்.
    இது புரியாத புதிராய் உள்ளது

  • @vimalasasikumar5840
    @vimalasasikumar5840 3 ปีที่แล้ว +14

    சில நாட்களாக தான் எனக்கு விழிப்பு வருகிறது அதற்கான விளக்கம் மனதிற்கு ஆறுதல் தருகிறது, நன்றி சகோதரி,

  • @saraswathysarath5840
    @saraswathysarath5840 3 ปีที่แล้ว +206

    நான் நிறைய முறை இந்த நேரத்தில் இருந்திருக்கிறேன் ஆனால் எனக்கு பயம் தான் வரும் ஆனால் இப்போதுதான் புரிகிறது நன்றி

  • @tailoringforbeginners2930
    @tailoringforbeginners2930 3 ปีที่แล้ว +432

    நான் நிறைய முறை எழுந்திருக்கிறேன். Possitive வா நினைத்ததில்லை பயந்திருக்கிறேன்.தெளிவுபடுத்தியதற்கு நன்றி

    • @abithavenkat2213
      @abithavenkat2213 3 ปีที่แล้ว +3

      N me also

    • @abibala9488
      @abibala9488 3 ปีที่แล้ว +4

      நானும் தான்

    • @murugasankar485
      @murugasankar485 3 ปีที่แล้ว +2

      Epa tha 4 00 mani athuchi pokuren

    • @tamilarasi7514
      @tamilarasi7514 3 ปีที่แล้ว +2

      Enakum athe problem than rompa kulapama iruku

    • @TRB99
      @TRB99 3 ปีที่แล้ว +1

      Me too 😅😅

  • @selviss6750
    @selviss6750 3 ปีที่แล้ว +116

    எனக்கு இந்த அனுபவம் உண்டு. பல பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுள்ளேன்...வாழ்க வளமுடன்..

    • @dassr6671
      @dassr6671 3 ปีที่แล้ว +1

      Yes

    • @ganesanaaa.rmobiles9246
      @ganesanaaa.rmobiles9246 3 ปีที่แล้ว +3

      எனக்கும் தான் ஜி
      அந்த நேரத்தில் உருவாகும் யோசனைகள் அனைத்தும் நன்றாக இருக்கும்

    • @sangamamkarthiksangamam2228
      @sangamamkarthiksangamam2228 3 ปีที่แล้ว +3

      உண்மையான உண்மை

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 2 ปีที่แล้ว

      Yes me too I also feels it and is it right time to learn anything quickly in this time

  • @j.padmanabannilamaliteamve3578
    @j.padmanabannilamaliteamve3578 3 ปีที่แล้ว +5

    இந்தப் பதிவு மிக அருமையாக இந்தப்பதிவு எனக்காகவே சொல்லப்பட்டது போல் நான் இன்று மூன்று மணிக்கு எழுந்திருச்சு என். எழுந்து விட்டேன் நீங்கள் சொல்வது போல் நான் பிரஞ்சித் உடன் இணைந்தேன்.

  • @deepadeep9941
    @deepadeep9941 3 ปีที่แล้ว +2

    Indha padhivu kuda yenaku univers kudukara msg ah ninaikaren, because one week yen mind yedhayo sollite iruku thank you sis

  • @ganesanaaa.rmobiles9246
    @ganesanaaa.rmobiles9246 3 ปีที่แล้ว +17

    இது என் வாழ்வில் பலமுரை நடந்துள்ளது ... நன்றி

  • @nsuthakar8798
    @nsuthakar8798 3 ปีที่แล้ว +984

    3 மணிக்குலாம் எழுந்துருச்சுருவேன் 5 மணிக்கு திருப்பி தூங்கிருவேன்

  • @regunathreghunath579
    @regunathreghunath579 3 ปีที่แล้ว +14

    கடந்த மூன்று நாட்களாக நடந்து வந்த நிலையில் இன்று சரியான நேரத்தில் இந்த ஆலோசனை, நன்றி

  • @tkbhoomikannansrirudhram2660
    @tkbhoomikannansrirudhram2660 3 ปีที่แล้ว +5

    குறிப்பாக வாசியோகிகளுக்கு அருமையான நேரம், மனம் வெகு சுலபமாக டக்கென்று குவிவதை உணரலாம், அடியேன் அனுபவித்திருக்கிறேன்....
    எல்லாம் வல்ல ஏக இறைவனான சதாசிவமான வெட்டவெளியான சூன்யமான பொன்னம்பலத்துக்கு கோடானு கோடி நன்றிகள்......!!!!!!

  • @muthukumaran1706
    @muthukumaran1706 3 ปีที่แล้ว +3

    எனக்கு இது போல் நடந்தது. அதற்கு காரணம் உங்கள் இந்த பதிவு மூலம் அறிய முடிகிறது. மிக்க நன்றிகள் மேடம்.

  • @shanthinibackiyanathan8822
    @shanthinibackiyanathan8822 3 ปีที่แล้ว +3

    நீங்க சொல்வது உண்மைதான் என்னுடைய தொழில் ரீதியான நிறைய விஷயத்துல தெளிவு கிடைத்து இருக்கிறது!!

  • @yogapriya3130
    @yogapriya3130 3 ปีที่แล้ว +46

    அதிக நாட்கள் விழித்திருக்கிறேன்.தற்போது அந்த வைரத்தை ஆன்மீக வழிபாட்டில் ஈடுபாடுத்துகிறேன்.

    • @cornetsound6297
      @cornetsound6297 3 ปีที่แล้ว

      👍🏼😊

    • @kollywoodkingss5304
      @kollywoodkingss5304 3 ปีที่แล้ว +2

      Matruvargalkkku உதவுங்கள்,, அதைவிட sirNdhadhoru ஆன்மீகம் இல்லை

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 3 ปีที่แล้ว +45

    Thank you,I regularly get up by 4.45 am ,no alarm is needed,my passion wakes me up.Thank you Universe.I start each day with a positive thought & Gratitude 🙏

  • @vishvakumar7669
    @vishvakumar7669 3 ปีที่แล้ว +3

    பிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள்

  • @sujirkumarrajalingam4588
    @sujirkumarrajalingam4588 3 ปีที่แล้ว +31

    I am reading bible this time get good results from my life thank you sister

    • @deepakb6299
      @deepakb6299 3 ปีที่แล้ว +1

      May God bless you abundantly

  • @thamilmagal
    @thamilmagal 3 ปีที่แล้ว +5

    மிகவும் நன்றிங்க பல வருட குழப்பத்திற்கு இன்று தீர்வு கிடைத்தது நல்ல பதிவு

  • @arunishu3059
    @arunishu3059 3 ปีที่แล้ว +3

    நன்றி சகோதரி...
    நானும் சில நாட்கள் இப்படி விழித்திருக்கிறேன்.ஆனால், இன்னும் நேரம் இருக்கிறது என்று எண்ணி, மறுபடியும் உறங்க தொடங்கி விடுவேன்....
    இனி மாற்றம் கொள்வேன்...
    நன்றி

  • @beastthalapathyfan3191
    @beastthalapathyfan3191 3 ปีที่แล้ว +260

    நா இந்த வீடியோ' 3 மணி'க்கு எழுந்து தான் பாத்துட்டு இருக்கேன்.

    • @vocalistram2025
      @vocalistram2025 3 ปีที่แล้ว +9

      Me too 😊

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 ปีที่แล้ว +12

      Have a wonderful morning 🤩

    • @durai23murugank
      @durai23murugank 3 ปีที่แล้ว +1

      Pathutu thoongitingala..

    • @vocalistram2025
      @vocalistram2025 3 ปีที่แล้ว +5

      @@durai23murugank Illa thookam varala
      But repeated aah positive thoughts vandhuchu....upto morning was not slept

    • @seaplayer4674
      @seaplayer4674 3 ปีที่แล้ว +1

      😀

  • @lalithap3025
    @lalithap3025 3 ปีที่แล้ว +51

    Really good .
    I wake up between 3:00 to 5:00 without any reason...
    Thanks for clarifying myself

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 ปีที่แล้ว +1

      Thanks, Anytime😃

    • @vijayalakshmig1850
      @vijayalakshmig1850 3 ปีที่แล้ว +1

      எனக்கும் அப்படித்தான்

  • @KarthiKeyan-xu1ub
    @KarthiKeyan-xu1ub 3 ปีที่แล้ว +3

    Oru miga periya NANDRI ,,, nandri @wisdom Pebbles enakku adikkadi indha maadhuri nadakkudhu .... And I realize the reason now , I'm a big lucky and I'm missed so many chances to realize the universe , .... Thank you ,, thank you sooooo much universe , 👍🏼👍🏼✌🏼

  • @RaJKumaR-su4wd
    @RaJKumaR-su4wd 3 ปีที่แล้ว +34

    உண்மை தான். காலையில் 3 முதல் 5மணிக்குள்ளாக எழுந்து மீண்டும் உறங்க முயலும் போது பல நினைவுகள் சில வரிகள் தோன்றி மறையும்.அந்த நினைவுகளில் சில வாழ்க்கையில் வழிகாட்டியாகவும் வரிகளில் சில படைப்புகளுக்கு அடித்தளமாகவும் என் வாழ்க்கையில் அமைந்துள்ளது. இவையெல்லாம் தற்செயலாக நடந்தது என்று தோன்றியது.இப்பொழுது புரிந்து விட்டது...சிறந்த பதிவு👍

  • @vishvakumar7669
    @vishvakumar7669 3 ปีที่แล้ว +3

    பிரபஞ்சமே கோடான கோடி நன்றிகள் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @atthisheshan2012
    @atthisheshan2012 3 ปีที่แล้ว +32

    I love the mother of universe and im always thanks to universe.. this is true word..

  • @Sudar321
    @Sudar321 3 ปีที่แล้ว +2

    இது என் வாழ்விலு நடந்துள்ளளது. பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @mgopinath1003
    @mgopinath1003 3 ปีที่แล้ว +5

    நீங்க சொல்றது உண்மைதான் நல்ல விஷயத்தை சொழிருகிங்க நான் தினமும் எந்திருபென் அபரம் ரெஸ்ட் ரூம் போட்டு வந்துடு துங்கிடுவென் சிஸ்டர் நீங்களும் அன்பு குடும்பமும் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் கல்வி மெய்யானம் பெற்று வாழவேண்டும் வாழ்க வளமுடன் 🙏❤️

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி ❤

    • @mgopinath1003
      @mgopinath1003 3 ปีที่แล้ว +1

      சிஸ்டர் சொன்ன மாதிரியே இன்று காலை கண் விழித்தேன் ஆப்ரம் இன்று தியானம் பயிற்சி செய்தேன் என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன் கடந்த மாதங்களாகவே எனக்கு இந்த கேள்வி இருந்தது ஏன் காலை எந்திருகிரென் என்று உங்களில் இருந்து அந்த இறைவன் அதற்கு விடை கொடுத்துவிட்டார் உங்கள் யூடியூப் சேனல் 1M subscribers மிக விரைவில் வரும் என்று நம்புகிறேன் வாழ்க வளமுடன் 🙏❤️😊

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 ปีที่แล้ว

      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி 🤩❤️✨

  • @vasanthselvam7148
    @vasanthselvam7148 3 ปีที่แล้ว +29

    I set alarm at 4 am continuously waking up after one week automatically wake up as before alarm now am going to cross 29th days and my wish for built a home for my parents morning tym gives a positive vibes and it shows same thing like papers nd some of people talk about that some one invited for housewarming occasion I realised it and memes also give a positive thoughts I believe extremely universe.

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 ปีที่แล้ว +3

      Yes! Keep on visualizing and universe will show you ways to achieve it❤️

  • @blackstallion882000
    @blackstallion882000 3 ปีที่แล้ว +26

    I got today 11-6-21 at 3.05 AM
    Without hearing any noise or for Urination or any kind of disturbance...
    Up to 3.50AM i was just thinking , why suddenly i got up ...And actually ,i thought of writing the pending works which I am having and also to write today's " work to do " also ...
    Just all of a sudden to hear some spiritual chanting , i took my mobile and opened you tube , the second or third
    Video is this ,
    Not even a single time i hav watched this channel 's any posting ..But still I do not know ...
    Of course as the female voice ( narrator)
    Said .. I believe It's a pure call from the
    " Prapanjam " which woke up me ..
    To tell something..
    Very much happy after hearing this
    Video ..Just Goose Bumps..Right now
    😊😇👍🙏🙏

  • @தமிழாற்றுப்படை-ந3ங
    @தமிழாற்றுப்படை-ந3ங 3 ปีที่แล้ว +11

    நன்றி
    நன்றி
    நன்றி
    2 மணிக்கே விழித்துவிட்டேன்
    தூக்கம் வராமல் தவித்தபோது
    உங்கள் தயவால் ஒரு தெளிவும் நம்பிக்கையும் கிடைத்தது.🙏

  • @raneem1107
    @raneem1107 3 ปีที่แล้ว +11

    Om sai ram
    From Malaysia
    Everyday I wake up at three to five
    At four I do my meditation..then follow by writing spiritual mantras

  • @suresh-dv7he
    @suresh-dv7he 3 ปีที่แล้ว +9

    I used to wake up around 3 am felt frustrated because I am so alert.
    I struggle to sleep again.
    Next morning I feel tired and late for work.
    Now, after this vedio, I sit meditate or chant mantra and I found the effect is 10x the day time.
    I feel the disturbance was an immense blessing.
    Previously, I was very annoyed.
    Thanks for sharing.

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 ปีที่แล้ว

      Thanks for trying it out and sharing it ❤️

  • @kanagarajsankaralingam2975
    @kanagarajsankaralingam2975 3 ปีที่แล้ว +4

    I too have the experience
    Most of the time i wakeup in between 3 to 5 am.at that i think about unnecessary things.though i want to sleep i won't get the sleep..at all. After watching ur video i will follow ur dips.Thank u very much

  • @lingabhairaviinfotech8266
    @lingabhairaviinfotech8266 3 ปีที่แล้ว +89

    டெய்லி 3(am)மணிக்கு முழிச்சு மறுபடியும் தூங்குறேன்.

  • @sivakamis7008
    @sivakamis7008 2 ปีที่แล้ว

    அன்பு கலந்த குரலில் ஊக்கம் தரும்பேச்சில்மனம் ஒன்றி போகிறது நன்றி சகோதரி 👃👃👃

  • @3065
    @3065 3 ปีที่แล้ว +8

    Yes...this is the time to pray...all prayers are answered.. Ideas spatk at this time....thank you for this video..

  • @amalaamala6602
    @amalaamala6602 3 ปีที่แล้ว +31

    நான் நிறைய முறை எழுந்திருக்கிறேன் தெளிவு படுத்தியதற்கு நன்றி

  • @coustmens7692
    @coustmens7692 3 ปีที่แล้ว +5

    என் வாழ்கையில் நடந்தத ஒரு சின்ன தப்பு கூட இல்லாம நீங்க சொல்லி இருக்கிறீர்கள்
    First time I'm seeing this video I just can't believe

  • @saranvao4809
    @saranvao4809 3 ปีที่แล้ว

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை என்னுடைய பல பிரச்சனைகளுக்கு அந்த நேரத்தில் தீர்வு தானாகவே தோன்றும் எழுந்தவுடனே பிரச்சினை மனதில் வரும் அதை எப்படி தீர்க்க வேண்டும் என்று முடிவு மனதில் தோன்றும் பிரச்சினை இல்லாத நாட்களில் எழுந்திருக்கவே மாட்டேன்

  • @naveenprasadh8244
    @naveenprasadh8244 3 ปีที่แล้ว +1

    Enaku Edhu regulara iruku ini Indha video la iruka mathri try pandra Tnx for good video

  • @pannirselvamselvam8027
    @pannirselvamselvam8027 3 ปีที่แล้ว +41

    பல முறை நான் விழித்து இருக்கிறேன் 3To 5 am இப்போது உங்கள் பதிவை கேட்ட பிறகு தான் தெரிகிறது அதன் காரணம் என்ன வென்று .நன்றி வணக்கம் 🙏

  • @padminimini3493
    @padminimini3493 3 ปีที่แล้ว +7

    இன்று அதிகாலை முருகன் அருள் என்ற புத்தகம் படித்து கொண்டே சஷ்டி கவசம் செவியால் கேட்டு கொண்டிருந்தேன்🙏 என்ன அதிசயம் பிரபஞ்ச சக்தி மூலம் ஒரு சித்தரின் முகம் என் கண்களுக்குள் தெரிந்து அவர் என்னுள் ஊடுருவி சென்றதனை நான் நன்கு உணர்ந்தேன்🙏🙏🙏🙏 மெய்சிலிர்த்து கண்மூடி சப்த நாடிகளும் ஒடுங்க அமர்ந்து இருந்தேன்🙏 அதனை உணர மட்டுமே இயலும்🙏🙏🙏🙏 தங்களின் அழகான தமிழ் விளக்கம் என்னை மேலும் தெளிவு படுத்தியது🙏🙏🙏🙏🙏❤️❤️வாழ்க வளமுடன்மா🙌

  • @anleesam5856
    @anleesam5856 3 ปีที่แล้ว +11

    It’s very true and I found solution mostly in between this time.

  • @sridurga3371
    @sridurga3371 3 ปีที่แล้ว +1

    Inaki appadithan ellunthuruchen ippa intha video va pakuren. Video spr

  • @nadarajan8640
    @nadarajan8640 3 ปีที่แล้ว +1

    உண்மை. நான் எழுந்து கவிதையும், சிறுகதையும் எழுதி உள்ளேன். மிக்க நன்றி தோழி

  • @umasaravanan8572
    @umasaravanan8572 3 ปีที่แล้ว +5

    Hi sis from past 6 months am waking up at 3:30 to 4:00 praying to God .

  • @valliemurugan6155
    @valliemurugan6155 3 ปีที่แล้ว +4

    TQVM I Hv been waking up at this hour for sometimes now, abt 10 months . It's new to me but I know it's Brahma muhurtha time so I started meditation. I hv no real knowledge abt this anyway I chant some Gayatri mantras, Thevaram etc and go back to sleep. PLS Enlighten me . OM NAMAH SHIVAYAH ! 🙏🙏🙏

  • @umayalthiyagarajan8387
    @umayalthiyagarajan8387 3 ปีที่แล้ว +4

    I sometimes wakeup between 3-5 now I know the reason, thanks ma

  • @369babu
    @369babu 2 ปีที่แล้ว

    இப்ப தான் இந்த வீடியோவ பார்க்கிறேன், ஆச்சர்யமா இருக்கு... நன்றி யுனிவர்ஸ்... 3.56am... 21.6.2022

  • @sabikitchen6271
    @sabikitchen6271 2 ปีที่แล้ว +1

    Unga video oru 2 days kettutu irken rompa mind relax ah irku Thank u

  • @lathapauline1063
    @lathapauline1063 3 ปีที่แล้ว +7

    Every night I wake up between 3 to 4am, but I struggle to sleep.
    Tonight I will try 👍

  • @geetha6873
    @geetha6873 3 ปีที่แล้ว +3

    Thanks for ur information🙏
    I wake up 3am
    Indha time positive vibes time enaku theriyathu
    Ungaludaiya video ah watch panathala enaku therinthathu
    Indha video enaku inspiration ah iruku, thanks a lot ❤

  • @balajianu6244
    @balajianu6244 3 ปีที่แล้ว +34

    இன்னைக்கு கூட நான் 3.30 ku எழுந்து கொண்டேன் 🙏🙏

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 2 ปีที่แล้ว +1

    Many times I also wake up suddenly at 4a.m but immediately I again go back to sleep now I know the meaning of it thankyou very much for your information is it the right time to learn anything quickly in this time

  • @Kalki_1508
    @Kalki_1508 3 ปีที่แล้ว +23

    This is first time watching your video. Am also feel the good vibrations when woke up 3 to 5 am. I got more improvements in my life. Once again I would thank to you.

  • @k.aastropoint3716
    @k.aastropoint3716 3 ปีที่แล้ว +87

    நான் 5 வருடங்களாக 3 to 3.30 மணி குள்ள எழுந்து விடுகிறேன். இதனால் நாள் முழுக்க. என்ன துன்பம் வந்தாலும் மனதில் ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படுகிறது.

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 ปีที่แล้ว +5

      பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி 😇

    • @NamumSathikkalam3943
      @NamumSathikkalam3943 3 ปีที่แล้ว +2

      Follow panna asa than but romba kastam

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 ปีที่แล้ว

      6 o clock elundhu parunga first one week. Apru 5 ku time maathunga. Adhanoda benefits ah personal life la feel panitenga Na thirumba maara matenga😃

    • @sreenithi8640
      @sreenithi8640 3 ปีที่แล้ว

      SS same

    • @NamumSathikkalam3943
      @NamumSathikkalam3943 3 ปีที่แล้ว

      Mm

  • @jesustheshepherd8168
    @jesustheshepherd8168 3 ปีที่แล้ว +5

    Yes.. I feel this... I have been waking up at 4.30 am for 2 months and I continue to sleep. I thought that it is mentally related issue.. Now It comes to know.. Means a lot.

  • @seaplayer4674
    @seaplayer4674 3 ปีที่แล้ว +38

    நான் இத பயன்படுத்துவேன்.

  • @thalirkodi3985
    @thalirkodi3985 3 ปีที่แล้ว +2

    Yes I always wake up between ,3 a.m. -5 a.m. sometimes it very hard to continue my sleep. Now I understand why?
    Thank you sister.

  • @nizamnoor1646
    @nizamnoor1646 3 ปีที่แล้ว +8

    Sister In our religion Almighty Allah comes down to the lowest heaven for the pious Muslims to ask for any help which he will fulfill. There is a special prayer called Thahajjath which we have to wake and pray at the last quarter of the night between 3 -5am before raising our hands to the Almighty Allah for his help. This was revealed in our Quran 1400 years ago. With the help of Allah I get up at 4am and pray every day.

  • @karthikvenakatesan3267
    @karthikvenakatesan3267 3 ปีที่แล้ว +7

    Yes madam regularly I will woke up 3am ... Now I understood..
    Thank you madam

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 ปีที่แล้ว +1

      You’re welcome 😃

    • @jafarsheriff9035
      @jafarsheriff9035 3 ปีที่แล้ว

      நான் 4 மணிக்கு எழுந்தேன்

  • @swathis5145
    @swathis5145 3 ปีที่แล้ว +112

    Bible says
    அதிகாலையில(jesus)் என்னை தேடுகிறவர்கள் கண்டடைவார்கள் ......its the time to hearing the gods voice in my experience and also get good things and know our future..things ..try...it

    • @daikarolin
      @daikarolin 3 ปีที่แล้ว +5

      கண்டு பிடிச்சிட்டீங்களா?

    • @MrTransporter5
      @MrTransporter5 3 ปีที่แล้ว +3

      R u converted one??

    • @swathis5145
      @swathis5145 3 ปีที่แล้ว +1

      @@daikarolin s i found it soon u...???

    • @swathis5145
      @swathis5145 3 ปีที่แล้ว +1

      @@MrTransporter5 S i converted

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 3 ปีที่แล้ว +3

      ஸ்வாதி..இந்த நேரத்தையே "பிரம்ம முகூர்த்தம்" அல்லது "உஷா காலம்"என்று அழைப்போம்.

  • @palanikumara3192
    @palanikumara3192 3 ปีที่แล้ว +8

    Mam, thanks for this wonderfull video. Really I was waking up by nearly 4.00 to 4.30am for the past 1 week. But I neglected that wakeup. And even I had discussed about this event with my wife. Your video gave me a solution. And I was reading "Power of your subconscious mind" Book, which nearly the end. Now I can relate this ideas with your video. Thank u so much!

  • @maheshsajith
    @maheshsajith 2 ปีที่แล้ว

    உங்க. வாய்ஸ் ரோம்ப. நல்லருக்கு சிஸ்டர் நீங்க. பேசறது மனதுக்கு அமைதியா இருக்கு

  • @rajagopalananthakrishnan3584
    @rajagopalananthakrishnan3584 3 ปีที่แล้ว +2

    Yes I also wake up at early morning 3.00AM, I was thinking something is wrong with in me but after seeing this you tube .able to understand tks for sharing the information.

  • @riyash_sura
    @riyash_sura 3 ปีที่แล้ว +5

    அப்படியா சங்கதி நான் பயந்து விட்டேன்..
    சூப்பர் 🔥

  • @prnetwork3609
    @prnetwork3609 3 ปีที่แล้ว +7

    தினமும் காலையில் இந்த நேரத்தில் தான் எழுந்திருக்குறேன்...

  • @dhanalakshmidhana1105
    @dhanalakshmidhana1105 3 ปีที่แล้ว +77

    நான் 3 மணிக்கு மேல் எழுந்து பிறருக்காக பிரார்த்தனை செய்வேன். அந்த பிரார்த்தனை 💯 சதவீதம் நிறைவேறும் என்பது நான் கண்ட உண்மை. அதனால் இந்த பிரார்த்தனையை வழக்கமாக்கி கொண்டேன்.

  • @Dcblackff-999
    @Dcblackff-999 2 ปีที่แล้ว +1

    Nan oru time prapancham pathi yosichi irukan morning 3ocl pola ana entha time iam crying pannito irunthan unga video ennku puriya vachuthu thank you soooooo much sister,,🙏😭

  • @UmaUma-kr4wo
    @UmaUma-kr4wo 3 ปีที่แล้ว +2

    I also wake up that time unga video pathudhan I get relaxed

  • @savi3308
    @savi3308 3 ปีที่แล้ว +4

    இந்த நேரத்தில் விழிப்புவந்திடும் அப்போது சிவ தியானம் செய்து என் பிரச்சனைகளை எல்லாம் இறைவனிடம் ஒப்படைப்பேன் சிவாயநம

  • @babugomathibabugomathi2377
    @babugomathibabugomathi2377 3 ปีที่แล้ว +3

    உண்மைதான் நான் எழுந்திருக்கிறேன் 3 மணிக்கு தியானம் பண்ணிட்டு பிரபஞ்சம் கூடை பேசுவேன் நன்றி

  • @tamilvinoth3604
    @tamilvinoth3604 3 ปีที่แล้ว +49

    பெரும்பாலும் success full life வாழ்கிறவர்கள் அதிகாலை யில் விழிப்பவர்களாக இருக்கிறார்கள் ... its true...

    • @ClassicChandru2001
      @ClassicChandru2001 3 ปีที่แล้ว +1

      Correct

    • @prammanayagam.s9869
      @prammanayagam.s9869 3 ปีที่แล้ว +1

      True

    • @sathiyapriya166
      @sathiyapriya166 3 ปีที่แล้ว +4

      Apdi patha enga theru paal podra anna tha elarkum munadi endrikiraru.. apdi patha successful ah vandrukanumey.. inum yen paal potutu irkaru

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 ปีที่แล้ว +2

      Avar kuda indha video ah share panunga avaru successful airvaru 😃

    • @sathiyapriya166
      @sathiyapriya166 3 ปีที่แล้ว

      @@WisdomPebbles avarkita smartphone ey ila sister 😂

  • @Gow-0909
    @Gow-0909 3 ปีที่แล้ว +1

    Intha konja weeks ah apdi than mulichen en mulichen enaku theriyama irunthen but ipo intha video parthu better ah feel panuren thank u so much

  • @tevigashealthcare6883
    @tevigashealthcare6883 3 ปีที่แล้ว +2

    Recently i wake up at 3 am ! Writing 55*5 & Affarmation& gratituted at at 3 am to 4pm ! Anyone Can guide me ! I am newly started to writing ❤️🤗 i Can see some different !!Everytimre i wake up 12 PM or 1 PM !! But After i had writing gratitude at 3pm , i wake up 8 am or 9am !! Thank you universe

  • @rahiniagash9752
    @rahiniagash9752 3 ปีที่แล้ว +24

    Your voice is so relaxing...

  • @myminiparadise3786
    @myminiparadise3786 3 ปีที่แล้ว +24

    Nanum daily 3.00 to 3.30 kandipa mulipen..aana en nu theriyathu..but ipo therithu..thank you

  • @Rameshhandloom
    @Rameshhandloom 3 ปีที่แล้ว +8

    எனக்கும் இந்த மாதிரி அனுபவம் இருக்கு.
    எனக்கு எதாவது தொழில் சிக்கல் பிரச்சனை என்றால் அதை பற்றி கவலைபடமால் தூங்க செல்வேன். தூக்கத்தில் சில யோசனைகள் தானகவே வரும்

  • @jeyamaadithottam
    @jeyamaadithottam 3 ปีที่แล้ว +2

    Hello sister naan unka video pathu udanea subscribe pannitean. Topic enakku pudichirkku and unka voiceum than. Tq 💞💞

  • @CSEDINESHKUMARK
    @CSEDINESHKUMARK 3 ปีที่แล้ว +1

    Yes sis...nanum apdi elunthu iruken ... Ana some time rompa payanthen edhum problem ahh irukumo nu...apdi wake up akum podhu enaku neraiya ideas ketachu iruku atha pathiye yochutu patuthu irupen adhu rompa innovative ahh irukum edhuku munadi nan panatha oru design ahh irukum...thanks for clearing my panic

  • @savithas5410
    @savithas5410 3 ปีที่แล้ว +6

    இந்த பதிவுக்கு நன்றி சகோதரி 🙏

  • @neelasuppiah3423
    @neelasuppiah3423 3 ปีที่แล้ว +14

    For years almost every mng I wake n wonder why I wake that time.Since I am awake I tell my mantras.

  • @jjm615
    @jjm615 3 ปีที่แล้ว +13

    Yes, lately I am often awake within the hours from 02:40+- until 4 am or even 5 am. Most of the time, I will listen to the news. Now more to one of our regular TH-cam Suresh from India. (I'll listen to his channel on Covid and other facts that highlight in the video. )
    After you explain this, I will try to do the meditation.

  • @mohanr2053
    @mohanr2053 2 ปีที่แล้ว +1

    நன்றி 🔥 வாழ்த்துக்கள் 🎉 வாழ்க வளமுடன் 🔥

  • @ezhilarasi6690
    @ezhilarasi6690 2 ปีที่แล้ว +1

    Thanks to universe...vazhga valamudan sister.....

  • @sivajinilenin1319
    @sivajinilenin1319 3 ปีที่แล้ว +19

    Naa daily 4:00 ku alarm vaichu elumbuven ana ippa alarm illamale 3:30 ku mulichikiren 🥰🥰 antha naal fulla romba fresh ah feel panren 😊
    Thank u universe ❤🧡💛💚💙💜🌹🌹

  • @gayathribabu65
    @gayathribabu65 3 ปีที่แล้ว +3

    I usually woke up at 3.30. I will do meditation and yoga. I will go deeply in meditation. Nice information.

    • @sudharsankrishnan1673
      @sudharsankrishnan1673 3 ปีที่แล้ว

      How..i wake up mostly at 3.33 but my head is so painfull at that time..how u supposed to meditate..please suggest me what to do

    • @silambuselviudhayakumar5089
      @silambuselviudhayakumar5089 2 ปีที่แล้ว

      Thanks for nice information.
      I wake up in the above time for the past two weeks.And knowing this information, I felt much happy.I shall try to get the best with this information,thanks a lot again

  • @Jilljungjuk1
    @Jilljungjuk1 3 ปีที่แล้ว +19

    I felt the same. Thanks for pointing out

  • @saranyam88saranya89
    @saranyam88saranya89 3 ปีที่แล้ว +2

    Ippa kooda nan 3.30 ku mulichen Mulichu indha video ketutu iruken. Idha kekumbodhe manasu calmah iruku ☺️☺️☺️

  • @shanthynadarajamurthy5091
    @shanthynadarajamurthy5091 3 ปีที่แล้ว +2

    பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழக்கூடியவர்கள் வாழ்வில் மற்றவர்களை விட சிறப்பானவர்களாக இருப்பார்கள். இது என் அனுபவபூர்வ உண்மை

    • @WisdomPebbles
      @WisdomPebbles  3 ปีที่แล้ว

      இதில் கூறியுள்ளேன் th-cam.com/video/ihCHFX0iAWs/w-d-xo.html

  • @selvendiranjabamani5752
    @selvendiranjabamani5752 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவுகள்

  • @ரோஸிகண்ணன்
    @ரோஸிகண்ணன் 3 ปีที่แล้ว +42

    எனக்கும் 4 மணிக்கு எழுந்தரிச்சுடுவேன் கதை ஸ்டோரி பாத்துட்டு திரும்ப தூங்கிடுவேன் 😊😊😊😊😊😊😊😊😂😂😂😂

  • @ABISHEK.....
    @ABISHEK..... 3 ปีที่แล้ว +3

    மிக உத்தமம்...🙏

  • @manikulliyachinnasamy9734
    @manikulliyachinnasamy9734 3 ปีที่แล้ว +2

    நன்றிங்க... மிக பயனாக உள்ளது !.. வணக்கம் !

  • @karthikeyanramachandaran4737
    @karthikeyanramachandaran4737 3 ปีที่แล้ว +1

    மிக நல்ல கருத்து. மயற்சி செய்வோம். நன்றி

  • @sridharnashoknaaarayanan3059
    @sridharnashoknaaarayanan3059 3 ปีที่แล้ว +6

    Very Good, you have a husky voice which makes people to concentrate more and think deeply. Thank you for your concern and soul soothing 😌 advice. It makes everyone to listen more and think deeply.

  • @yogadasannagalingam6788
    @yogadasannagalingam6788 3 ปีที่แล้ว +3

    Thanks. Shiva Baba's Blessings. OM Namah Shivaya OM.