பிரபஞ்சம் உங்களை தொடர்பு கொண்டால் உங்களுக்கு நிகழும் மாற்றங்கள்...
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- ..பிரபஞ்சம் உங்களை தொடர்பு கொண்டால் உங்களுக்கு நிகழும் மாற்றங்கள்..
part -2
• உங்களுக்குள் இந்த மாற்...
universe:
• Video
• பிரபஞ்சம் உங்களுக்காக...
• எங்கே இருக்கிறது பிரபஞ...
• உன் அதிரும் அன்பு மதி...
• பிரபஞ்சம் தந்த பரிசை க...
• பிரபஞ்சம் உங்களிடம் பே...
• பிரபஞ்சம் உங்கள் வாழ்க...
• பிரபஞ்சத்தின் மொழிகள் ...
#Universe
#light
#Lowofattraction
#lawofattraction
#PRABANJAM
#பிரபஞ்சம்
#Viruksham
#yoga
#trend
#latest
#recent
#motivation
#cosmic
#galaxy
#space
#energy
#frequency
#vibration
#soul
#mind
#body
#ஈர்ப்புவிதி
#Miracle
#simple
#howto
#connection
#connect
#cosmo
#cosmicfrequencies
#connectingmythoughts
#soulconnect
#Mind
#body #howtospeak #howto
#howtocommunicate o
#communication
#sign
#Positive
#Goodvibes
#dreams
#happy
#energy
#frequency
#vibration
#மனம்
#Feelings
#emotional
#healing
#no1video
நான் பிரபஞ்ச சக்தியை எப்பொழுது உணர ஆரம்பித்தேனோ அப்போதிருந்து என் வாழ்க்கையில் நான் சிறந்தவற்றையே பெறுகிறேன் பிரபஞ்ச சக்திக்கு மிக்க நன்றி கோடானு கோடி நன்றிகள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you universe I am connect to universe
Super
நீங்கள் கூறிய அனைத்துமே உண்மை.... என் மனதில் மிகப்பெரும் ஆச்சர்யம்.... என் உடல் சிலிர்த்து விட்டது.... 90% நிதர்சனமான உண்மை.... உங்களின் பதிவைப் பார்க்க வைத்த என் பிரபஞ்சத்திற்கு கோடானுகோடி நன்றி
🙏🙏🙏
Thank you universe. Thanks a lot
பிரபஞ்ச சக்தியை நான் முழுவதும் உணர்கிறேன். எனக்கு எல்லா உதவிகளையும் பிரபஞ்சம் செய்கிறது. எல்லா வற்றையும் புரிந்து கொள்ள வைக்கிறது.கோடனு கோடி நன்றிகள் உரித்தாகுக. வாழ்க பிரபஞ்சம்! வாழ்க வளமுடன் !
என்னை எப்போதும் வழிநடத்தும் இந்த பிரபஞ்சத்திற்கு கோடானுகோடி நன்றி 🙏🙏🙏
நீ சொல்ற அத்தனையும் எனக்கு நடந்திருக்கிறது
Yes ican
Yes,I feel universal energy
உண்மை யாரிடமும்.பேசபிடிக்கமாட்டேக்குது
Thanks to universe. Realy I feel wonderful 👍
நான் பிரபஞ்சத்தோடு இணைந்துவிட்டேன் ஐலவ் பிரபஞ்ச தாயே
உண்ண உணவும் உடுத்த உடையும் இருக்க இடமும் கொடுத்த இந்த பிரபஞ்சத்திற்கு நன்றிகள் கோடி ❤❤❤
Yappadi pa Nan thenamum thungum pothu sollitu padupen nenga athai appadiyai sollitenga
ஆம் பிரபஞ்சம் என்னை ஏற்று கொண்டது பிரபஞ்சத்திற்கு நன்றி ❤
Na one montha apdi than iruken
ப்ரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி்கள். 🙏🏻🙏🏻🙏🏻
நீங்க சொல்வது அனைத்தும் எனக்குள் உள்ளது. தினமும் அலாரம் எதுவும் இல்லாமல் 3.00 am விழிப்புணர்வு வருகிறது,
S
S I can feel
உண்மை...முற்றிலும் உண்மை.....எனக்கும் டக்குன்னு முழிப்பு வரும்...பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி வழிபடுவேன்...நான் நினைத்ததெல்லாம் நடக்கிறது....நன்றி பிரபஞ்சமே... மிக்க நன்றி
என் பிரபஞ்சம் முழுவதுமாக எனக்குள் கலந்து விட்டது...... இதற்கு என்னை தேர்வு செய்த பிரபஞ்சத்திற்கு கண்ணீர் மல்க நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤❤❤
🎉
12:45 ❤
8.08pm
Same to you ❤
❤❤❤❤❤
மிக்க நன்றி அம்மா.
அனைத்திற்கும் எப்போதும் நன்றி சொல்ல தவறியதில்லை. இப்போதுதான் இந்த பிரபஞ்ச பதிவுகள் என் கண்களில் தெரிகிறது. இப்போது நான் அதை உணர்கிறேன். மனது அமைதியை தேடுகிறது.
பிரபஞ்சம் வழங்கும் அனைத்து நன்மைகளையும் உணர்கிறேன்... பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றிகள் கோடி ❤
நான் முழு மனதாக உணர்கிறேன்.தாங்கள் கூறிய அத்தனை நிகழ்வுகளும் எனக்கு நடந்து கொண்டு இருக்கிறது.ஒரு மரத்தை பார்க்கும் போது கூட அழுகை வருகிறது.எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மனிதருக்கு பிராணவாயுவை வழங்கி வருகிறது.அதைப்பற்றி யாராவது நினைத்துப் பார்ப்பது இல்லை.நான் பிரபஞ்சத்தோடு இணைந்து விட்டேன்
உங்களுடன் நான் உடன்படுகிறேன் மகிழ்ந்து நன்றிகளை பகிர்ந்து மகிழ்கிறேன்
ஆம், நான் அனைத்தையும் உணர்கிறேன். நன்றி.....
😂😂
தியானம் பழகுங்கள்
Mee too sister ❤❤
ஆம் பிரபஞ்ச சக்தி என்னுள் நிறைந்து இருக்கிறது.எனக்கு அனைத்து நன்மைகளையும் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது, பிரபஞ்ச சக்தியே உனக்கு ஆயிரம் கோடி நன்றிகள் நன்றிகள் நன்றிகள்.
பிரபஞ்ச பேராற்றலின் அருளை நான் உணர்கிறேன் ❤️ அனைவருக்கும் அருள் கிடைக்கட்டும்.நல்லதே நடக்கட்டும் 💐 வாழ்க! வளர்க!💐💐💐💐
Really I feel in my life thank you universe ❤❤❤❤
இந்த வருடம் வெயில் ரொம்ப அதிகமாக இருந்தபோது பிரபஞ்சத்தை வேண்டினேன் மழை பெய்தது. கோடான கோடி நன்றிகள் ❤❤❤❤
👌
Naanum thaa sis same feeling 💯💯💯💯
நானும் இதே மாதிரி பிரபஞ்சம் என்பதாகும் மழைபெய்தது
❤
உண்மைதான் பிரபஞ்சம் எல்லா நேரங்களிலும் எங்களுடன் தான் இணைந்து இருக்கிறது. நீங்கள் கூறியது போல் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் இதற்க்கு காரணமாக இருக்கும் என் குழந்தைகளுக்கும் என் கணவருக்கும் நன்றி சொல்லி கொண்டே இருக்கின்றேன் ... இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஆம்...நான் ப்ரபஞ்ச ஆற்றலை உணர்கிறேன்
பத்து பொருத்தமும் பக்கவா இருக்கே பிரபஞசத்திற்கும் பிரபஞ்சத்தை படைத்த இறைவனுக்கும் (சக்தி) நன்றிகள்
பிரபஞ்ச த்துடன் இனைந்து விட்டேன் பிரபஞ்ச த்திற்கு கோடான கோடி நன்றி
இது மிகவும் உண்மை ஆனால் ஒன்று தினமும் அதிகாலையில் எழும்போது இதை நாம் மிகத் தெளிவாக உணரலாம் ❤
Yes
பிரபஞ்சம் வழங்கும் அத்தனை நன்மைகளும் உணர்கின்றேன் பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி
பிரபஞ்ச ஆற்றலை நான் உணர்ந்து கொண்டிருக்கிறேன் கண்டிப்பாக கண்டிப்பாக நீங்க கூறிய அனைத்தும் உண்மை பிரபஞ்சத்துக்கு கோடான கோடி நன்றி
என்னை வழிநடத்தும் பிரபஞ்ச பேராற்றலுக்கு மிக்க நன்றி🙏🙏🙏
🙏
என்னை வழிநடத்தும் பிரபஞ்ச பேராற்றலுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
ஆம்தாங்கள்சொல்வதுஅனைத்தும்உணர்கிறேன்நந
Yes
❤@@1991priyakrish
😮 ஆம்.என்னை வழி நடத்தும் பிரபஞ்ச சக்தியை தினமும் உணர்கிறேன்.எனக்கு நல்லதே நடக்கும். பிரபஞ்சத்துக்கு கோடானகோடி நன்றிகள் ❤❤.....
ஆம் பிரபஞ்சசக்தியை நம்புகிறேன் நான் தினந்தோறும் அதிகாலை
2 இல் இருந்து 4 மணி க்குல் எலுந்துவிடுகின் தேன் கடந்த2 வருட காலமாக பிரபஞ்சத்துக்கு நன்றி வாழ்க வளமுடன்
நான் பிரபஞ்ச அபரிமித்தின் வாரிசாக உணர்கிறேன்
100% correct mam i feel it
Am nan perapanjatthai nampuren enakku neenga sonna anaitthum natakkuthu metam entha perapanjam ennai Vali natatthuthu entha perapanjatthukku kotana koti nanri ❤❤❤❤❤❤
ஆம் ...நான் பிரபஞ்ச ஆற்றலை என்னுள் உணர்கிறேன் ❤❤
Good ma
நான் முழுமையாக பிரபஞ்ச பேராற்றலை என்னுள் உணர்கிறேன்.இந்த பிரபஞ்ச த்திற்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🌈🌈🌈🌈🌈🌈🌹🌹
What u say is absolutely correct thanks to pripajam
ஆம் என்னை எப்போதும் வழிநடத்தும் பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் 🙏
Yes mam super❤❤❤❤❤❤❤❤❤❤❤நன்றி பிரபஞ்சமே நன்றி மா❤❤❤❤❤❤❤❤ எனக்கு நிறைய தானம் தருமம் பன்ன வேண்டும் பி றபஞ்சமே எனக்கு ஆசை பாபா பிரபஞ்சமே உங்களின் அன்பு இருந்தால் அனைவரும் நிம்மதியும் சந்தேஷமாக இருக்க வேண்டும் நம் அனைவருக்காகவும் பிராத்தனை செய்வேன் l love you to all❤❤❤❤❤❤❤
உண்மையாகவே நீங்கள் சொன்னது அனைத்தும் என் வாழ்வில் நடந்திருக்கிறது நான் முழுவதும் இந்த பிரபஞ்ச சக்தியை உணர்ந்திருக்கிறேன் அது என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி நன்றி
நிதர்சனமான உண்மை.நன்றாக உணர்ந்திருக்கிறேன்.மனமார்ந்த நன்றி.வாழ்க வையகம்.வாழ்க வளமுடன்.வளர்க நலமுடன்.வாழ்க மகிழ்வுடன்.வளர்க அன்புடன்.
Yes, i feel very much. Nature is God. I like to be in a lonely place.
நீங்கள் தந்த தகவலுக்கு மிக்க நன்றி 🌼 என் வாழ்க்கை யிலும் இந்த சம்பவம் எல்லாம் நடக்கிறது. 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
மேடம் நீங்க சொல்ற எல்லாமே எல்லாமே என்னுடைய வாழ்க்கையில இப்பவும் நடந்துக்கிட்டே இருக்கு இது நூற்றுக்கு நூறு உண்மை. என் அன்பு பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி.
நம்மை வழிநடத்தும் பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்
சாத்தியமான உண்மையை தத்ரூபமாக சொன்னீர்கள் தாயே நன்றிகள் கோடி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சகோதரிக்கு நன்றி பிரபஞ்ச பேராற்றல் எனக்கு தேவையான அனைத்தும் நடத்தி தருகிறது பிரபஞ்சத்தில் நான் எனக்குள் பிரபஞ்சம் செயல் படுகிறது இதை நான் உணர்கிறேன் புரிய வைத்த சகோதரிக்கு நன்றி🎉🎉🎉 பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி🎉🎉🎉
ஆம் என்னுடைய வாழ்க்கையில் நடந்து கொண்டிருப்பதை உணர்கிறேன். 100%உண்மை நன்றி 👌👍
நான் முழுமயாக பிரபஞ்சத்தின் சக்தியை உணர்கிறேன் 🙏🙏🙏🙏
Yes I felt everything what you have said Madam
என் பிரபஞ்சம் என் கூட தான் இருக்கு 🎉❤🤗அது ன நன்றாக உணர்கிறேன்.. L❤u பிரபஞ்சம் 🥰
பிரபஞ்சத்திற்கு கோடானு கோடி நன்றிகள் பல.நான் பிரபஞ்ச ஆற்றலை முழுவதுமாக உணர்கிறேன்.
நான் எத்தனையோ தடவை கடவுள் அல்லது பிரபஞ்சம் என் மேல் வைத்த கருணையை உணர்ந்திருக்கிறேன் இது உண்மை மனம் விட்டு தனிமையில் அழுது விட்டால் நம் நியாயமான குற்றங்கள் மன்னிக்கப்படும் நம் மனசுக்கு இதமான உதவிகளும் கிடைக்கும் அந்த ஆச்சரியத்தை நான் உணர்ந்திருக்கிறேன் பிரபஞ்சம் அல்லது கடவுளுக்கு கோடான கோடி நன்றிகள்
நமது பிரபஞ்சம் அளவற்ற அறிவு திறனும் ஞானமும் சக்தி யும் கொண்டது.தூய சிந்தனை ஒழுக்கம் மனித நேயம் மற்றும் அறநெறி சார்ந்த வாழ்க்கை கொண்ட வர்களிடம் பிரபஞ்சம் எளிதாக ஒன்றி விடுகிறது.நினைப்பதுநடந்துவிடுகிறது.இதுதான் இயற்கை நியதி.பிரபஞ்சத்தை நேசிக்கிறேன்.தலைவணங்குகிறேன்.எல்லோரும் இன்புற்று வாழ நம் பிரபஞ்சத்தை வேண்டுகிறேன்.
நான் பிரபஞ்ச பேராற்றலை உணர்கிறேன்... பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
பிரபஞ்சம் எனக்கு அற்புதம் தருவதை உணர்கிறேன்.. இனிமையான தனிமை, தன்மை, இயற்கை ரசனை, குறைவான பேச்சு, மன்னிக்கும் குணம், ஈதல்.... Unexpected Powerful blessings... அனைத்தும் கிடைக்கப் பெற்றேன் சகோதரி🙏🙏🙏
பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி.
நன்றி தோழியே, பிரபஞ்சத்தின் இணைப்பு இருப்பதால்தான் இந்த விடியோவை நான் கேட்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நன்றி பிரபஞ்சமே
என் மனதில் அடக்கி வைத்திருந்த சில ஆசைகள் தாமாகவே நிறைவேறுவதை உணர்கிறேன் பிரபஞ்ச சக்திக்கு பெருத்த நன்றிகள்
நான் ஒவ்வொரு கனமும் என்னை பிரபாஞ்ச ஆற்றல் வழிநடத்து கொட்டிற்கு இந்த பிரபாஞ்ச ஆற்றளுக்கு மனமார்ந்த நன்றி உணர்வை வெளிப்படுத்துக்கிறேன் 🙏🙏🌏
Yes
ஆற்றலுக்கு ளு அல்ல
ஒவ்வொரு கணமும். பிரபஞ்ச ஆற்றல். வெளிப்படுத்துகிறேன். நான் குறை சொல்லல திருத்திக் கொள்ளுங்கள்
தனிமை, நன்றியுணர்வு, ஆசிர்வாதம், கருணை, அன்பு, சேவை, இடது கையால் எழுதுதல், 7777 தேவதை எண்கள்.... பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி ! சகோதரிக்கு நன்றி!
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளள் மலரடி வாழ்க பிரப்பஞ்சம் தான் அனைத்தும் அது இல்லாமல் ஒரு அனுவும் அசையாது பிரப்பஞ்சத்திற்கு நன்றி.மிகவும் நன்றி.மணமார்ந்த நன்றி.
நன்றி நன்றி உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் சகோதரி.உங்கள் மூலமாக என்னுடைய பிரபஞ்சம் எல்லா செய்திகளையும் கொடுத்துவிட்டார்கள்.என்னுடைய பிரபஞ்சத்திற்கும் பிரபஞ்ச தேவதைகளுக்கும் கோடான கோடி நன்றிகள்.
I love Universe
I Love Angels❤❤❤❤❤
நன்றி ..
எதையும் ஏற்றுக்கொள்ளும் தன்மை சமீபகாலமாக நிறையவே ஏற்பகின்றது. நன்றி பிரபஞ்சமே. மிக விரைவில் பொறுள்ளாதார முன்னேற்றம் கிடைக்க போவதையும் நன்கு உணர்கிறேன் ❤❤❤
வழிநடத்தும் அருட்பேராற்றல் பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி
👍
Yes mam. I feel more time the universel power
நன்றி , நீங்க சொல்வதெல்லாம் நடக்கிறது , நீங்க சொல்வது சரிதான்
வாழ்க வளமுடன்
நன்றிமா. உங்கள் குரல் முழுவதும் நேர்மறையாகவே ஒலித்தது. வாழ்க நலமுடன் வளமுடன் என்றென்றும்.
ஆம் நான் பிரபஞ்ச ஆற்றலை உணர்கிறேன்❤
Yes I can feel, Thank you universe
பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி நன்றி🙏💕
Absolutely true words mam I realised these are happening in my day to day life how universe is connected with me mam. Thank you so much for sharing the wonderful message mam.
Thanks for sharing ma
என் வாழ்வில் இவை அனைத்தும் நடந்துள்ளது.. நடந்து கொண்டே இருக்கின்றது பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏 நான் பிரபஞ்சத்தின் பிள்ளை என்பதில் சந்தோசம் அடைகிறேன்....🫂🙏
Yes
Yes! Amma, நான் பிரபஞ்ச ஆற்றலை என்னுள் உணர்கிறேன். வாழ்க ப்ரபஞ்சம்.❤
என்னை என் நண்பன் பிரபஞ்சம் வழி நடத்திச் செல்கிறது. பிரபஞ்சத்துக்கு மிகவும் நன்றி.
அப்பா நீங்க எத்தனை உண்மை உண்மைகள் இது எல்லாமே எனக்கு எனக்கு எனக்கு நடக்குது வாழ்த்துக்கள்
ஆம் நான் முழு மனதோடு உணர்கிறேன் பிரபஞ்சம் எனக்கு வழிகாட்டுகிறது பிரபஞ்சத்தின் பேராற்றலை உணர்கிறேன் நன்றிகள் பல கோடி பதிவிட்ட நீங்களும் வாழ்க வளமுடன்
S I can feel the energy of the universe. Thank you lord and thank you universe.
👍
இந்த பிரபஞ்சத்திற்கு என்னை படைத்த இறைவனுக்கும் கோடான கோடி நன்றி நீங்க சொல்ற அனைத்தும் உண்மைதான் அக்கா 🙏🙏🙏
நான் பிரபஞ்ச ஆற்றலை என்னுள் உணர்கிறேன்.... நன்றி பிரபஞ்சம்...
ஆமா நான் பிரபஞ்சத்தின் ஆற்றலை நன்றாக உணருகின்றேன் கோடான கோடி நன்றிகள்🙏🙏
❤ஆம் .பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்!
ஆம். நான் பிரபஞ்ச ஆற்றலை உணர்ந்து கொண்டு தான் இருக்கிறேன். பிரபஞ்சத்தோடு நாம் ஒன்றி கலந்து உயிர் தொடர்பு பெறுகிறோம். 💙🌹
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை .என் மனம் வேதனையிலும் கஷ்டத்திலும் இருக்கும் போது youtube message எனக்காகவே சொன்னது போல் இருக்கும் .மனம் ஆறுதல் அடையும் .பிரபஞ்சத்திற்கும் கடவுளுக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி .🙏
Alone ☑️
Nature ☑️
Gratitude ☑️
Happy cry☑️
Sunlight love☑️
Lisen birds sound ☑️
Yes customer blessed me☑️
Feel totally different ☑️
Yes Look nature difference ☑️
Say good ☑️
Yes Speach control ☑️
Yes be humple☑️
without accepting☑️
Yes Feel happy ☑️
Yes self totally change☑️
Yes Businesses success☑️
I stard manifest October 2024
You every speech happens
right now my life ❤..
when I stard do manifest
every day I seen angels number... Thank you sister for the useful video❤🎉
நானும் உணர்கிறேன் நன்றி பிரபஞ்சமே ❤🎉🌈
🙏
நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
இன்று பிரபஞ்ச ஆற்றலை உணர்ந்தேன் வீட்டில் இருந்து எங்கு கிளம்பி போனாலும் பட்டாம்பூச்சி என்னை சுற்றிபோகும் தனிமை, உதவி செய்ய பிடிக்கும் உயிரினம், மனிதன் மேல் கருணை உணர்ந்தேன் நன்றி உணர்வு வருகிறது. நீங்கள் பேசியது எனக்கு பேசியதை உணர்ந்தேன் உங்களுக்கு மிகமிக நன்றி பிரபஞ்சம் முழுவதும் இணைந்து விட்டது
நான் பிரபன்ச ஆற்றலை முழுவதுமாக உணர்கின்றேன் 🙏🙏🙏
என்னையும், இந்த உலகையும் மற்றும் இது தான் வாழ்க்கை என்று எனக்கு புரிய வைத்த பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி 💜🪄
நீங்கள் கூறிய பிரபஞ்ச ஆற்றல் அத்தனையும் என்னுள் இருப்பதை உணர்கிறேன் . உங்களுடைய ஆற்றல் மிகுந்த பேச்சிற்கும், பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றி நன்றி நன்றி
Yes I am also feel the universe energy❤❤❤🙏🙏🙏💕🌹
நான் பிரபஞ்சம் என்னுடன் இணைந்து கொண்டிருப்பதை உணர்கிறேன் இந்தப் பதிவிற்கு நன்றிகள் பல கோடி என் மனது மிகவும் தெளிவடைந்தது❤❤😊😊
நன்றி ..வாழ்க வளமுடன்
ஆம் பிரபஞ்சம் ஏற்றுக்கொண்டது ஒவ்வொருநாளும் தெய்வ ஆசீரவாதம் யூ ரயூப் மூலம் கிடைக்கிறது் மனம் லேசான உணர்வு அதிகாலையில் எழுந்து பிரபஞ்சத்தையே நனைக்கத்தோன்றுகிறது❤❤❤
Date December 14,2023
Recent days I used to talk with touch to plants particularly Touch me not
Plant.
I feel the Gratitude and many more.
Feeling the unconditional love to being.
Thank you sis.
Th
Yes I feel cosmic energy
👍
எனது வாழ்வு பிரபஞ்சத்தின் வழிநடத்தலில் பல,வெற்றிகளைக்குவித்து பலசாதனைகளைப் படைத்து வெற்றி நடைபோடுகிறது.நன்றி என் பிரபஞ்சமே🙏நன்றி சகோதரி.
சிஸ்டர் நீங்க சொன்ன அத்தனை விஷயமும் என்னோட வாழ்க்கையில நடந்திருக்கு பிரபஞ்சத்தை நான் உணர்ந்திருக்கிறேன் பிரபஞ்சம் எப்போதும் என்ன பிளஸ் பண்றாங்க கைட் பண்றாங்க ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் 100% உண்மை இந்த பிரபஞ்சம் வந்து எப்பவுமே நம்மள பாதுகாக்கும் காதலிக்கும் நம்மளும் காதலிக்கும் போது உணரும் போது அது இரட்டிப்பாக நமக்கு கிடைக்கும் சோ இதெல்லாம் கொடுத்த பிளஸ் பண்ண பிரபஞ்சத்துக்கு தேங்க்யூ இந்த வீடியோ பார்த்ததுக்கு ரொம்ப ரொம்ப பிரபஞ்சத்துக்கு தேங்க்யூ இந்த வீடியோவுக்காக உங்களுக்கும் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹💞💞💞💞
நனௌறி ..வாழ்க வளமுடன்
இவை அனைத்தும் எனக்கு நடந்து வருகன்றன 100000/ நன்றி by chitrasaminathan
👍
இந்த பிரபஞ்சம் என்னை வழி நடத்துகிறது ரொம்ப நன்றி நீங்க வீடியோ சொன்ன அனைத்து விசயமும் நடந்து கொண்டு இருக்கு ,🙏🙏🙏🙏
Sis, Yes, நான் இந்த பிரபஞ்சத்தை , இயற்கை படைப்புகளை பாத்து ரெம்ப்ப. வியந்து ரசிப்பேன், maximum நீங்க சொன்ன அனைத்தையும் உணர்கிறேன், என்னை. வழி நடத்தி காக்கும். பிரபஞ்ச இறை சக்தியே, சரணம். நன்றி நன்றி 🙏🙏🙏
Prabhanja kadavulukku kodana kodi nandri nandri ❤
நான் மனதாரப் உணர்த்து விட்டேன் Sister . நன்றி நன்றி நன்றி . உங்க இந்த சேவை எல்லாருக்கும் போகட்டும். நன்றி நன்றி நன்றி
என் பிரபஞ்சம் என்னுடன் இருந்து என்னை வழிநடத்திக் கொண்டு இருக்கிறது பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி என் பிரபஞ்சம் என்னை வெற்றி பாதையில் கொண்டு செல்லும்.. முழுமையாக நம்புகிறேன் பிரபஞ்சத்தின் பிரம்மாண்ட பேராற்றல் என்னை சூழ்கிறது நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
ஆம் நான் பிரபஞ்ச ஆற்றலை உணர்கின்றேன் பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்❤
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤🙏
தாங்கள்சொன்னதுஅனைத்தும்என்நிகழ்வில்நடந்துகொண்டுஉள்ளது
பிரபஞ்சம் பிரபஞ்சம் அனைத்தும் மகிழ்வாக கொடுத்துக் கொண்டிருக்கிறது பிரபஞ்சத்திற்கு நன்றி இந்த வீடியோவை பதிவிட்டு எங்களை மகிழ்வித்ததற்கு நன்றி நன்றி
உள்உணர்வு கல்வியில் தியானம் பயிற்சி செய்து இருக்கிறேன், தாங்கள் சொல்வது அனைத்து பண்புகள் நிறைந்து உள்ளது, பிரபஞ்சம் சக்தி உணர்ந்தாலும் நன்மை தரும் செயலாக செய்ய நினைக்கிறேன் நன்றி வாழ்க வளமுடன்
ஆம் தாங்கள் கூறிய அத்துணை ஆற்றல்களையும் தற்போது எனது வாழ்வில் உணர்கிறேன்
மேலும் மேலும் இந்த பிரபஞ்சம் என்னுள் இணைய ஏங்குகிறேன்.நன்றி
நான் பிரபஞ்ச ஆற்றலை என்னுள் உணர்கிறேன்.... 🙏 பிரபஞ்சமே உனக்கு கோடான கோடி நன்றிகள் 🥰🥰
என்னை வழிநடத்தும் பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் கோடான கோடி நன்றி நன்றி
Yes i feel that I am connected with the universe ❤ thank you God, angels and universe 🙏
Yes na intha universe sa namburen enoda intha universe irukanga thankyou universe ✨️
பிரபஞ்சத்திற்கு நன்றி நான் பல்வேறு செய்திகளில் உணர்ந்திருக்கிறேன்.
I feel the power of universe everyday in my life🙏👏👍
பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் முகம் தெரியாத நபர்களால் எனக்கு ஆசிர்வாதம் கிடைத்திருக்கிறது அம்மா நிறைய கிடைத்திருக்கிறது பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏