🔥 இனிமே Cement தேவையில்லை..Co2 போதும்! வீடுகட்ட புது ஐடியா! | Carbanation technology | CO2 factory

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 61

  • @humanthings7414
    @humanthings7414 5 หลายเดือนก่อน +15

    பெரியளவில் வந்தால் நன்றாக இருக்கும்.co2 எமிசனை குறைக்க வேண்டும் என்றால் தொழிலகங்கள் வந்தால்தான் முடியும்.

  • @rajendransethu511
    @rajendransethu511 5 หลายเดือนก่อน +8

    நாம் அந்த காலத்தில் சுண்னாம்பு பயன்படுத்தி னோம் மீண்டும் புது கோணம் சூப்பர்

  • @m.s.rajamanickam5068
    @m.s.rajamanickam5068 5 หลายเดือนก่อน +9

    மிகவும் பயனுள்ள கண்டு பிடிப்பு. இதை அப்படியே விட்டு விடாமல் நம் நாட்டுக்கும் கொண்டு வர வேண்டும்

  • @BalamuruganGanapathy-nj1cs
    @BalamuruganGanapathy-nj1cs 5 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு நமது காலத்தில் வந்துவிட்டது என்பதை நாம் பெருமையாக கருதலாம்

  • @seeniinn1
    @seeniinn1 5 หลายเดือนก่อน +3

    Thank u for the info

  • @arumugamc5904
    @arumugamc5904 5 หลายเดือนก่อน +2

    வளர்க தொழில் நுட்பம், உலகம் நலம் பெறட்டும்.

  • @subashbabu7708
    @subashbabu7708 5 หลายเดือนก่อน

    நன்றி தெளிவான விளக்கம் update க்கு பயனுள்ள தகவல்

  • @parthasarathy1861
    @parthasarathy1861 5 หลายเดือนก่อน +5

    கார்பனைகல்லாக்கும் பக்குவம் நிகழ்ந்தால் சூட்டை அதிப்படுத்தல் அல் கடத்தல் நிலை மாற்றம் நிகழுமா? ஆக்சிஜன் சம இருப்பு நிலை நிகழுமா, தண்ணீர் உறிஞ்சும் நிலை என்வாகும்? ஏதாவது ஆராய்ச்சி வெளிவந்துள்ளதா? நிறமாற்றம் ஏற்குமா? தெரிநாதால் நல்லது. விஞ்ஞானம் அதிசயங்கள்🤔??? 🙌🇮🇳

  • @julysamy3337
    @julysamy3337 5 หลายเดือนก่อน +10

    Co2 வீட்டுக்குள் எப்படி வாழ முடியும். இதற்க்கு நிறைய ஆராய்ச்சி செய்யணும். Co2 வீட்டுக்குள் வாழ்பவர்களுக்கு என்ன பிரச்னை வரும், உடல் நோய் என்ன வரும், எவ்ளோ வருஷம் வாழ முடியும் னு test பண்ணனும் 👍🙏

    • @subramanianmanickam3566
      @subramanianmanickam3566 5 หลายเดือนก่อน

      Co2 வை calcium carbonate potassium carbonate ஆக மாற்றி usage will not effect as co2

    • @a.m.aqua360
      @a.m.aqua360 5 หลายเดือนก่อน

      Co2. அளவு குறையும் போது இயற்கைக்கு மாறான மரம் செடி கொடி வளர்ச்சி பாதிக்கப்படும். இயற்கையோடு இணைந்து வாழ்வோம்

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii 5 หลายเดือนก่อน

    அருமை அருமை மரத்தினால் மட்டும் கார்பன் வாயு சுத்திகரிக்க முடியாது மனிதன் கார்பன் வைத்து ஏ தாவது செய்தால் தான் முடியும்

  • @ganesanganesang247
    @ganesanganesang247 5 หลายเดือนก่อน +1

    Very very very useful technology!

  • @Nesuuuu....
    @Nesuuuu.... 5 หลายเดือนก่อน +14

    மர கன்று விலை 100 அதிக பட்ச விலை.இத பண்ணலே போதும் டா நீங்க அவோலோ கோடி செலவு பண்ணி co 2 extracting பன்றங்களாம் 😂😂😂😂

    • @MohamedishakMohamedishak
      @MohamedishakMohamedishak 5 หลายเดือนก่อน

      இப்படி சொல்வதற்கு நமக்கு எவனோ கண்டுபிடித்த செல்போன் வேண்டும் பலம்பெருமை ஏட்டுக்கு உதவாது

  • @jegannath3768
    @jegannath3768 5 หลายเดือนก่อน +3

    பசால்ட் பாறைகள் சகோ!

  • @manimaranramaswamy8696
    @manimaranramaswamy8696 5 หลายเดือนก่อน +1

    Indha thozhilnutpam vandhal ulagam nalam perum.

  • @younghearts8430
    @younghearts8430 5 หลายเดือนก่อน +6

    CO2 வில் வீடு கட்டினால், வீடின் வெப்பம் நிலை எப்படி இருக்கும்?...

  • @balamanickam6609
    @balamanickam6609 5 หลายเดือนก่อน +1

    மாசு கட்டுப்படுத்தப்படுகிறது இது அற்புதமான செயல் ஆனால் இது அனைத்து இடங்களிலும் செயல்படுத்த முடியாது என்பது வேதனைக்குரியது

  • @jeevanandan7341
    @jeevanandan7341 หลายเดือนก่อน

    நடைமுறைக்கு வரட்டும் பார்க்கலாம்.

  • @lakshmanaswamynatarajan6780
    @lakshmanaswamynatarajan6780 5 หลายเดือนก่อน

    1.seems cheaper where lime stone is not available like gulf countries.
    2.seems alternative for clinkers.
    3.they can make clinkers production and export to various concrete batching plants.

  • @internationaltamilarmynive5180
    @internationaltamilarmynive5180 5 หลายเดือนก่อน

    Great idea
    We should implement in all factories
    And we will get nice building meterials nice

  • @suryarajraj438
    @suryarajraj438 5 หลายเดือนก่อน

    வெப்ப நிலை, ?... Breathing problem...?..

  • @jbalakrishnan666
    @jbalakrishnan666 5 หลายเดือนก่อน +1

    It will be great if we use advance technology to split CO2 to carbon and oxygen and seperate it ......

  • @kadambavelmurugesan9483
    @kadambavelmurugesan9483 5 หลายเดือนก่อน +4

    இதைத்தான் ஆனா பாட்டியோட பாட்டை கரிகால சோழன் கல்லணைக்கு பயன்படுத்தினார்கள்

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 5 หลายเดือนก่อน

    இயற்கையோடு இனைந்து வாழ்வதே நம்மையும் பூமியையும் காப்பாற்றும் பூமியை ஒரு பொருளாக நினைக்காமல் தாயாக நினைக்க வேண்டும்

  • @jayabalansasshini2610
    @jayabalansasshini2610 5 หลายเดือนก่อน +1

    👍👍👍

  • @rajaiahselvaraj9055
    @rajaiahselvaraj9055 5 หลายเดือนก่อน

    Getting pure Calcium and Magnesium to react with CO2 is a very very costly process.

  • @vib4777
    @vib4777 5 หลายเดือนก่อน

    அப்படியென்றால், பயிர்கள், கொடிகள், மரங்கள் மற்றும் பல உயிரிகள் எப்படி வளரும்...

  • @venugopalvaratharaj7414
    @venugopalvaratharaj7414 5 หลายเดือนก่อน +1

    இவைகள் இயற்கைக்கு மாறாக உள்ளது.

  • @asokank4511
    @asokank4511 3 หลายเดือนก่อน

    சிமென்ட்கலவை காங்க்ரிட் வீடு 35 ஆண்டுகளுக்கு மேல் தாங்கவில்லை உடைந்து நொறுக்குகிறது.

  • @gobalparaman5424
    @gobalparaman5424 5 หลายเดือนก่อน +1

    Ulagirkku payanulla kandupidippu

  • @நாட்டுவைதியம்
    @நாட்டுவைதியம் 5 หลายเดือนก่อน

    Nice

  • @asokank4511
    @asokank4511 3 หลายเดือนก่อน

    செடி கொடி மரங்கள் தன் உணவை எப்படி உட்பத்தி செய்யும் இவையே நமக்கு உணவுக்கொடுக்கின்றன.

  • @BalaMurugan-gd2pm
    @BalaMurugan-gd2pm 5 หลายเดือนก่อน

    Plants and trees carbon dioxide ah intake pani oxygen ah kudukudhu nu solranga. Appo carbon dioxide yellam solid panita plants and trees yepadi intake panum yepadi oxygen kudukum. So indirectly oxygen supply kami agidum.

    • @niranjanj6930
      @niranjanj6930 5 หลายเดือนก่อน

      Ella co2 yum eduka mudiyaathu control pannlamnu solranga.. Human population &animal + factories +atmosphere co2 evlovo iruku

  • @mrvsomasundaram
    @mrvsomasundaram 5 หลายเดือนก่อน

    Super
    gas becomes liquid
    liquid becomes solid
    Solid becomes gas BY CIRCULATIN
    So air is the creator
    safe guarder
    and distrecor AIR IS THE GOD

    • @mrvsomasundaram
      @mrvsomasundaram 5 หลายเดือนก่อน

      .atoms of the air conservative atomic power

  • @rajaiahselvaraj9055
    @rajaiahselvaraj9055 5 หลายเดือนก่อน

    Feasibility of this process is technically challenging. Economically not viable.

  • @rameenmeerann4876
    @rameenmeerann4876 5 หลายเดือนก่อน

    கொஞ்சம் கோர்வையாக சொன்னால் இன்ரஸ்டாக இருக்கும். மாற்றி மாற்றி மிக்ஸ்பண்ணி பேசியுள்ளீர்கள்!

  • @AtheeswaramAtheeswaram
    @AtheeswaramAtheeswaram 5 หลายเดือนก่อน

    Anyways in future generations getting good healthy and happy life, thanks to all participants.jaihind❤

  • @mr.mskshark1657
    @mr.mskshark1657 5 หลายเดือนก่อน

    Solid CO2 va soil ena agarathu tree iruntha CO2 tree absurd anikum ithu ena panum seri ethu va irunthalum nalatha iruntha ok than

  • @asokank4511
    @asokank4511 3 หลายเดือนก่อน

    கடும் வெயில்.

  • @RameshDayalan-d3n
    @RameshDayalan-d3n 5 หลายเดือนก่อน +2

    பொறம்போக்கு தாவரம் உணவு எப்படி தயாரிக்கும், இங்கேயும் கை வக்கிரிய

  • @kumarram2955
    @kumarram2955 5 หลายเดือนก่อน

    மண்ணால வீடு கட்டுங்க நாட்டுக்கும் பாதுகாப்பு வீட்டுக்கும் பாதுகாப்பு எந்த எமிஸ்ஸின் வராது தமிழன் பழங்கால முறைக்கு போங்க.

  • @jghfffg8574
    @jghfffg8574 5 หลายเดือนก่อน

    வீடுகட்டசெத்துபோகனும்

  • @DEVASAHAYAMSEBASTIAN-et8lp
    @DEVASAHAYAMSEBASTIAN-et8lp 5 หลายเดือนก่อน +1

    இதை இன்னும் மிக சுருக்கமாக சொல்லலாம். வழவழன்னு இருக்கு.

  • @thiyagut8486
    @thiyagut8486 5 หลายเดือนก่อน

    We should grow more trees.othet plans. are waste of time

  • @subramaniamchandrasekar1397
    @subramaniamchandrasekar1397 5 หลายเดือนก่อน +1

    A stupid and expensive idea by gates. Must go to school and learn again that CO2 is called the gas of life.

  • @kannappanks8702
    @kannappanks8702 5 หลายเดือนก่อน

    எல்லாம் ஒரு ஏமாற்று வேலை

  • @ellenkay7146
    @ellenkay7146 5 หลายเดือนก่อน +2

    பெரிய கார்பொரேட் உருட்டு

  • @irajapandimunusami894
    @irajapandimunusami894 28 วันที่ผ่านมา

    Corbondie.oxide.nessary.to.trees.and.battany.promtion.

  • @chandrasekar8111
    @chandrasekar8111 5 หลายเดือนก่อน

    Dear brother I have heard about this Carbon capture technology about 7 years back.i also.had illustrated catalogue.if I find it I will forward it you.pl.inform email id