'ஒரு கைத்தறி ஆடையை வாங்குனா 20 நெசவாளர் குடும்பம் நல்லா இருக்கும்’ - நூற்பின் விடாமுயற்சி | DW Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • அழிந்து வரும் கைத்தறி நெசவை மீட்டு நெசவாளர் சமூகத்திற்கு வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார் நூற்பு சிவகுருநாதன். ஐடி வேலையை விட்டுவிட்டு நெசவை கையில் எடுத்து சாதித்தது எப்படி?
    Subscribe DW Tamil - bit.ly/dwtamil
    #purecottonsarees #purecottondresscollections #handloomcottondress #handloomshirts #norpudresscollections
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

ความคิดเห็น • 60

  • @DWTamil
    @DWTamil  11 หลายเดือนก่อน +2

    Hello All ! This is their Website - nurpu.in/

  • @tamilpodiyn
    @tamilpodiyn ปีที่แล้ว +16

    காட்டன் இல்லை பருத்தி..... , தமிழை வளர்ப்போம்...

  • @writtenbypoovanna9685
    @writtenbypoovanna9685 ปีที่แล้ว +5

    நான் பயின்ற பள்ளியில் உடற்கல்விக்கு இணையாக நெசவுக்கு வாரம் இரு வகுப்புகள் வீதம் நடத்தப்பட்டு வந்தது. பள்ளியின் இரைச்சலான வளாகங்களில் இருந்து தனித்த ஒற்றைக் கட்டிடமாய், பெரிய வேப்பமரத்தடியில் இருந்தது நெசவுக்கான வகுப்பறை. துணி நெய்ய அந்தளவு பிரம்மாண்டமான தறியை நான் முதன்முதலாய் பார்க்கிறேன். அதில் தொட்டால் பொசுபொசுவென இருக்கும் ஒரு பல நிறக் கம்பளம் பாதி நெய்யப்பட்ட நிலையிலேயே கிடைந்தது. எங்கள் மூன்றாண்டு நெசவு வகுப்புகளில் ஒரு முறை கூட அந்த தரியின் மேலிருந்த கட்டை கீழேயோ, கீழிருந்த கட்டை மேலேயோ இடம் பார்த்ததில்லை. இயங்காத அந்த வகுப்பறைகளில் காட்சிப் பொருளாக மட்டுமே இருந்தது. தறி அங்கே ஊமையாய் கிடைந்தது. அதன் சத்தம் எங்களுக்கு கேட்கக் கிடைக்கயில்லை.கற்பனையில் ஒரு குரலை நான் அந்தத் தறிக்குத் தந்திருந்தேன். எந்த வாத்தியத்தாலும் பிறக்க வாய்ப்பில்லாத ஒலி. தறி பணி கொள்கையில் அது பிறக்கும். எப்படியும் கேட்டுவிடுவேன்.
    தறிக்கட்டைகளும் நூலிழைகளும் உரசும் நெசவொலியை பெரும் நகரின் சிறிய தெருவில் முதன் முதலாய் கேட்டேன்.
    நெசவும் பெரும்பாலான மக்களால் கைகொள்ளப்பட்ட தொழிலாய் இருந்து அருகி அருகி இன்று சொற்ப எண்ணிக்கையிலான மக்கள் மட்டும் மேற்கொள்ளும் நிலை உருவாகியிருக்கிறது.
    சிவகுரு அண்ணன் அந்த நெசவை கைகொண்டுள்ள நம்பிக்கைகளுள் ஒருவர். பொருளாதாரம் மற்ற பிற இன்னல்கள் எவற்றையும் நெசவின் மீதான அணுக்கத்தின் மீது அவர் படரவிடுவதே இல்லை. அவர் பள்ளி பிள்ளைகளுக்கு நூற்பதை கல்வியாக்கித் தருகிறார். அண்ணனின் இந்த நேர்காணல் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிக்கிறது.
    அன்பும் வாழ்த்துகளும் அண்ணா.
    நெசவு மாற்றுக் கல்வி அல்ல. ஆதாரக் கல்வி.

    • @tn36comrade81
      @tn36comrade81 ปีที่แล้ว

      ❤❤❤ நன்மை மலர்கிறது.....💚💚💚

  • @madhumanjariraj6090
    @madhumanjariraj6090 ปีที่แล้ว +4

    சிவகுரு அண்ணனுடன் பணியாற்றும் துணை நிற்கும் அத்தனை மனிதர்களுக்கும் பிரார்த்தனைகள்.
    எல்லாம் செயல் கூடும் 🌼
    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை

  • @dancingdalejoy
    @dancingdalejoy ปีที่แล้ว +2

    Why are DW CHANNEL not putting any contact number in this video to contact nurpu ? then how would we contact nurpu ?

  • @bharathyg
    @bharathyg ปีที่แล้ว +2

    நூற்பின் பயணத்தினை மிக அழகாக பதிவு செய்துள்ள DW Tamil குழுவிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...
    மென்பொருள் அலுவலக பணியினை துறந்து காந்திய வழியில் சென்னிமலையில் சத்திமின்றி இயங்கி வரும் சிவகுருநாதனின் நூற்பு பயணத்திற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் பிரார்த்தனைகள்...

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி பாரதி!

  • @sathya.subramanian
    @sathya.subramanian ปีที่แล้ว +3

    I've witnessed Sivaguru Anna teaching schoolchildren about handlooms. Sivaguru Anna has always been passionately committed to helping the weavers, and Nurpu has always been a place of learning. My best wishes to all the ones behind creating this wonderful video 🦋

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      Thanks for your comment! Keep supporting us for good content like this.

  • @Yogeswaran-s3c
    @Yogeswaran-s3c ปีที่แล้ว +4

    I am a regular customer of Nurpu have bought shirts, stitched pants, dhothis for the past one year. After one starts to wear Nurpu and enjoy the benefits of handloom for our tropical climate, there is no going back. I have bought for my mom and dad sarees, dhothis they loved the comfort and our skin breathing in scorching heat... I am feeling very happy on seeing this video. Hearty wishes to Nurpu team and thanks to tea who made this video.

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      Thanks for your comment! Keep supporting us for good content like this.

    • @vijayanand895
      @vijayanand895 ปีที่แล้ว

      எப்படி நூற்பு கைத்தறி ஆடைகள் பெறுவது..

  • @reachsangi
    @reachsangi ปีที่แล้ว +4

    Hats off to the humble souls who are working on reviving our ancient culture and skills ❤

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      Thanks for your comment! Did you like this video?

  • @madhumanjariraj6090
    @madhumanjariraj6090 ปีที่แล้ว +2

    நானும் நெசவின் பிண்ணனியில் பிறந்து வளர்ந்தவள் தான்‌. அதன் உழைப்பாளிகள் படும்பாடுகள் இப்போது நினைத்தாலும் கண்களில் நீர் கசியும். இந்த காணொளி மிக நேர்த்தியாக அதன் உண்மை தன்மையை உரைக்கிறது.
    இயக்குனர் மற்றும் பணியாற்றிய அத்தனை கலைஞர்களுக்கும் வணக்கங்கள்.
    சிவகுரு அண்ணாவின் இந்த பயணம் சிறியதின் மீது நம்பிக்கை கொள்ள செய்கிறது.
    சிறியது அழகு...

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கு நன்றி! இது போன்ற தனித்துவமான தகவல்களை தெரிந்துகொள்ள DW தமிழ் யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்!

  • @arjungovind3139
    @arjungovind3139 ปีที่แล้ว +1

    கைத்தறி நெசவுக்கான பெரும் நம்பிக்கை நூற்பு.... இதன் மலர்ச்சி இன்றைய தலைமுறைக்கான அவசிய தேவையாக இருக்கும்....
    நன்மை மலர்கிறது.....

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கு நன்றி!

  • @krishipalappan7948
    @krishipalappan7948 ปีที่แล้ว +2

    👏👌👏👌👏👌

  • @RajeshRajesh-wn1mz
    @RajeshRajesh-wn1mz 11 หลายเดือนก่อน

    நண்பா போன் நம்பர் முகவரி தெரிவிக்கவும் 🙏

  • @gokilakumaravel2852
    @gokilakumaravel2852 ปีที่แล้ว +1

    ஏன் போன் நம்பர் போட மாட்டேங்கிங்க சாதாரண மக்கள் இவர்களை நாங்கள் எப்படி தொடர்பு கொள்வது😌 மற்றபடி👌👍🤝🫡❤️

  • @bindhusivachalapathy441
    @bindhusivachalapathy441 ปีที่แล้ว +2

    கைத்தறி நெசவுத் தொழில் நுட்பம் சார்ந்த கல்வி பள்ளியில் சொல்லி தர வேண்டும். நன்றி dw

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கு நன்றி. சிவகுருநாதனின் சேவை நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்களா?

    • @bindhusivachalapathy441
      @bindhusivachalapathy441 ปีที่แล้ว

      @@DWTamil ஆம்

    • @dancingdalejoy
      @dancingdalejoy ปีที่แล้ว

      ​@@DWTamil yes

    • @nurpuhandlooms4179
      @nurpuhandlooms4179 ปีที่แล้ว

      மிக்க நன்றீங்க. அடுத்த தலைமுறைக்கு இந்த கைத்தறினையும் கைத்தறி நெசவின் தன்மையையும் கடத்திவிட வேண்டும் என்றே பயணிக்கிறோம். அவசியம் ஒரு நாள் சென்னிமலைக்கு வந்தால் வாருங்கள்.

  • @balagurunathan3698
    @balagurunathan3698 ปีที่แล้ว +3

    நன்மை மலர்கிறது❤
    நல்லதே நடக்கும்

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கு நன்றி!

  • @பெ.மணிகண்டன்
    @பெ.மணிகண்டன் ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள்......

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว +1

      உங்கள் கருத்துக்கு நன்றி!

  • @trendytamilwomens4505
    @trendytamilwomens4505 2 หลายเดือนก่อน

    Super

  • @sathishnagaraj7108
    @sathishnagaraj7108 ปีที่แล้ว

    if you have machinery what's wrong in using it ?
    Human resource should be used effectively. we can export dresses and grow indian economy. tirupur is already doing it
    cost of labour increased, your material cost also should be high then how poor people can afford ? without machinery it's not possible to bring down the price which is affordable to all

  • @johnny_bravo9990
    @johnny_bravo9990 ปีที่แล้ว

    Too expensive. Khadi la vaangalaam

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 ปีที่แล้ว +1

    தொடர்பு எண்ணை உள்ளிடவும்

  • @Saravanabava-t3k
    @Saravanabava-t3k ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நண்பா சிவகுருநண்பா

  • @pradeepjl
    @pradeepjl ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சிவ ஐய்யா, வழ்க வளமுடன்

  • @prabhuparthasarathy5580
    @prabhuparthasarathy5580 ปีที่แล้ว +1

    Jai hind

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கு நன்றி!

  • @gtkk5076
    @gtkk5076 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணா

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கு நன்றி!

  • @manisp8558
    @manisp8558 ปีที่แล้ว

    Super ji

  • @RK-dz4lh
    @RK-dz4lh ปีที่แล้ว

    How much RS sir

  • @vijayanand895
    @vijayanand895 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்🎉🎊 சகோ

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว +1

      உங்கள் கருத்துக்கு நன்றி!

    • @vijayanand895
      @vijayanand895 ปีที่แล้ว

      @@DWTamil சிறப்பு... எவ்வாறு கைத்தறி ஆடைகளை பெறுவது. தங்களிடம்.

  • @MrItsme300
    @MrItsme300 ปีที่แล้ว

    அருமையான பதிவு

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கு நன்றி! இது போன்ற தனித்துவமான தகவல்களை தெரிந்துகொள்ள DW தமிழ் யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்!

  • @vijayajothit7970
    @vijayajothit7970 ปีที่แล้ว

    Best wishes nurpu...

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      Thanks for your comment!

  • @udhayakumarkarthiknagul7220
    @udhayakumarkarthiknagul7220 ปีที่แล้ว

    Contact number venum.

  • @Pambukutty-kb7og
    @Pambukutty-kb7og 11 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி......
    D W தமிழ்......

  • @yogumforlife
    @yogumforlife ปีที่แล้ว

    contact numbet othetwise no use of video

  • @9894767281
    @9894767281 ปีที่แล้ว +3

    Best wishes "nurpu". Thanks DW for bringing awareness

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      Thanks for your comment! Keep supporting us for good content like this.