இந்த கடைக்கார் பேசுவது நல்லாத்தான் இருக்கிறது அவர் கொடுத்த நெம்பரில் நான் பலமுறை கூப்பிட்டு ரெஸ்பான்ஸ் தரவில்லை நான் வேறு கடையில் தொடர்பு கொண்டேன் அவர்கள் சிறப்பாக எங்களுக்கு டெமோ செய்து காட்டினார்கள் நாங்களும் டி.வி வாங்கி கொண்டோம் யூ டியூப்பில் விளம்பர படுத்தி பயனில்லை வாடிக்கையாளர்களை மதிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்
பொருட்கள் விற்பனை செய்பவர்கள் பெரும்பாலும் விலை பற்றி சொல்வதே இல்லை எதனால் என்று தெரியவில்லை உங்கள் பொருளின் தரம் சரியாக இருக்கும் பட்சத்தில் விலை சொல்ல தயக்கம் என்ன?
Two years back I purchased a eye plus TV 32 inches fhd online they delivered nicely to Bangalore old airport road Marathahalli, Honestly I am telling it works fine I am very happy TV works fantastic. I honestly recommend this brand eyeplus tv to everyone.i am proud coustomer user of eyeplus tv .
விலைகளின் எண்ணிக்கை அளவு தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய முடிவுகள் மற்றும் பழுது பட்டால் அது சரி செய்ய உதவும் தன்னம உள்ள நம்பிக்கை ஆனவர...... ஆனால் எந்த ஒரு பொருளின் மீது என்னவென்று சொல்வது நல்லது நண்பர உங்கள் உழைப்புக்கு வாழ்த்துகள் வாழ்க வளமுடன்...😂😂😂😂😂
branded always best. Color accuracy, sound output quality, connectivity lot to consider. We can't find with our naked eyes. Don't trust non branded for best quality
20:54 Generation/version is important for system security patchup /updates. If you use system for more online financial transactions, then updated version is important for safeguarding yourself with viruses/spyware/malwares etc.,
பேட்டி எடுக்கிறவர் அந்த 65" TV யின் விளம்பரத்திற்கு வந்து விட்டு இவரும் சரிவர கேட்கவில்லை. அவரும் பேட்டி எடுப்பவரை சீக்கிரம் அழைத்து கொண்டு வேறு இடத்திற்கு போய் விடுவார்கள். பதிவு போட வந்ததே அந்த பெரிய 2 TV யை பற்றி சொல்வதற்காகத்தான் But அந்த வரிகள் மட்டும் வர வேயில்லை😢😢😂
டிவி பின் புறம் இழுத்து கட்டி வையுங்கோண்ணா..... என் வீட்டில் இது மாதிரி வச்சிருந்தேன்.பூனை தள்ளி விட்டு டிவி காலி😢 உங்க வீட்டில் குழந்தைகள் இருந்தாலும் அவர்கள் ஏதாவது பொருளை எடுத்து வீச வாய்ப்பு உள்ளது.take care😊
விலை சொன்னால் ஆர்வம் குறைந்து குறைந்த பட்சம் இதை பார்க்கும் வியூவர் கூட குறையும் எனவே உங்களை அவர்களிடத்திற்கு வர வைக்கவே முதற் கட்ட வேலைதான் இது தேவை ஆர்வமிருந்தால் சற்று மெனக்கெட்டு நேரில் தான் போய் பாருங்களேன்
Anna visit punni check punnunnen antha factory.....worth illanah...pricem athigam..... on line branded price vide 10k athigaam...TV clarirtyum antha alvuku seri illanna.....65 inch 70k solurgaga.....finaly 62k tharenu soluranga...delivery charge namathan bear punnikunum.....ithuku pesama Amzonla 51k 65 inch QLed kidikuthu....ithu waste na
இந்தியாவில் இப்படியான டிவி இருப்பதை பார்க்கும்பொழுது மிரளவைக்கிறது. அந்த eye plus உரிமையாளரின் துரித விளக்கமும் உங்கள் காணொளியும் பிரமிக்க வைக்கிறது. நன்றி.
எந்த அளவுக்கு டெக்னாலஜி வளர்கிறதோ அந்த அளவுக்கு நாசக்கேடு... உண்மையான வார்த்தைகள் ஐ ப்ளஸ்... நிறைய பேரை பார்த்து விட்டோம்... நீங்களும் அது போல இருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறோம்... உங்களுக்கு கடவுள் அனுகிரகம் கிடைக்கட்டும்.TMF மோகன் அவர்களுக்கும் 🎉வாழ்த்துக்கள்
எங்க வீட்டில இதுநாள் வரையில் டிவி இல்லை அதனால எங்கள் வீட்டில் தேவையில்லாத பொருட்கள் எதுவுமே இல்லை அதேபோல சவப்பெட்டி அதுதாங்க பிரிட்ஜ் எங்க வீட்ல இல்ல நாங்க டாக்டர் கிட்ட போறதே இல்லை
உண்மை. உழைப்பு. உயர்வு... அது
உங்கள் லட்சியம் எனவே
எனது வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் வளர்க
உங்கள் சென்னை நண்பர்
வீர ராகவன்
இந்த கடைக்கார் பேசுவது நல்லாத்தான் இருக்கிறது அவர் கொடுத்த நெம்பரில் நான் பலமுறை கூப்பிட்டு ரெஸ்பான்ஸ் தரவில்லை நான் வேறு கடையில் தொடர்பு கொண்டேன்
அவர்கள் சிறப்பாக எங்களுக்கு டெமோ செய்து காட்டினார்கள் நாங்களும் டி.வி வாங்கி கொண்டோம் யூ டியூப்பில் விளம்பர படுத்தி பயனில்லை வாடிக்கையாளர்களை மதிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்
ஐயா உங்கள் எண்ணமும் செயலும் அற்புதமானது 🤝🙏 மக்களுக்காக உழைக்கிரிர்கள் என்றும் நலமுடன் வாழ்க 🤝🙏❤
i+ tv ஒரு வருட காலம் கடந்து ஓடிக்கொண்டு இருக்கிறது i+டிவி சூப்பர் 👌🏻👌🏻👌🏻👌🏻
அருமை அருமை வாழ்த்துக்கள் 🎉பலைய டி வி இ ன் டே க் ஸ் எ க் ஜே ந்சுபன்னலம சார் உ ங்கள் பதிவுகள் சூ ப்பராக இறுக்கு நன்றியும் வாழ்த்துக்கலும் 🎉
பொருட்கள் விற்பனை செய்பவர்கள் பெரும்பாலும் விலை பற்றி சொல்வதே இல்லை எதனால் என்று தெரியவில்லை உங்கள் பொருளின் தரம் சரியாக இருக்கும் பட்சத்தில் விலை சொல்ல தயக்கம் என்ன?
பதிவில் பேன்நம்பர்இருக்கு. பேசங்கள்.
@@nethajisenthilsk3571ஏன் பொது வெளியில் வெளிப்படையாக கூறவில்லை...
போன் செய்தவர்களுக்கு மட்டும் தனி தனி விலை சொல்வீர்களோ...
இது ஒரு வகை பித்தலாட்டம்..
உருட்டு
Yen solrathu illana antha cost brand products vagiduvaga
0
Good quality very nice program thanks for TMF👍Anbazhagan vedaraniam
Nanum BPL Periya (50 Inches) TV Vaithy Irukiren. Eppodum Adhil Lines Varugirathu. Enakku Ennavo Medium Size than Best..Enru Nnaikiren.
📈🔰Eye Plus நிறுவனம் ஆல் போல் தழைத்து வளரும் 🎊இது பிரபஞ்சத்தின் partnership உடன் இயங்குகிறது என்பது எனக்கு தெரிகின்றது 🛐🤗🤝💐💎
Two years back I purchased a eye plus TV 32 inches fhd online they delivered nicely to Bangalore old airport road Marathahalli,
Honestly I am telling it works fine I am very happy TV works fantastic.
I honestly recommend this brand eyeplus tv to everyone.i am proud coustomer user of eyeplus tv .
🙏🎉
🤔🤔🤔
Thank you sir
Paid review pola@@SureshKumar-or3bx
மோகன் அண்ணா வந்துருக்குராருன்னா !
ஐ.பிளஸ் க்கு அதிர்ஷ்டம் தான் .
வாழ்த்துக்கள்!🎉🎉🎉🎉🎉🎉🎉
ஆனா விலையை சொல்ல வேண்டும் !
LG WebOS is open source. So any one can use it. Display panel and service is the main issue with all the TV brands.
how we download app in LG Web os tv
சூப்பர் சார் வாழ்க ஐ பிளஸ்
Vazthukkal 👍
ஆ..... அதே பாக்கியராஜ் குரல்😂❤
விலைகளின் எண்ணிக்கை அளவு தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய முடிவுகள் மற்றும் பழுது பட்டால் அது சரி செய்ய உதவும் தன்னம உள்ள நம்பிக்கை ஆனவர...... ஆனால் எந்த ஒரு பொருளின் மீது என்னவென்று சொல்வது நல்லது நண்பர உங்கள் உழைப்புக்கு வாழ்த்துகள் வாழ்க வளமுடன்...😂😂😂😂😂
Best wishes for your new TV
Mohan is Gold
🙏🎉
Mohan is gold ah enda Avan enga electronic padichan ila mechanical padichan car pathi pesa poi velaiya paru
Thanks...Annavazthukal❤
🎉
அருமையாக உள்ளது மோகன்
🙏🎉
மோகனின் எளிய அறிமுகம் ஏற்றம் பெறட்டும் வியாபாரம் மகிழ்ச்சி
எல்லாம் இறைவனுடைய அருள் என்று சொல்லுங்கள் சகோ எல்லா புகழும் இறைவனுக்கே
Computer is a machine... Gambuteru is an emotion 🤣🤣🤣
வாழ்த்துக்கள் :வாழ்த்துக்கள்
branded always best. Color accuracy, sound output quality, connectivity lot to consider. We can't find with our naked eyes. Don't trust non branded for best quality
What do you mean by brand, will to consider tcl, motorla and kotak as brand? Who is selling the same product selling in local brands
🎉
Yes I visited that factory directly.....no worth.....price is more
Once if TV is sold these thieves will never attend the phone,branded is always best, though it is slightly higher.
Brand means like lg,Sony and Samsung these are all give high quality panel@@sureshkrishna2208
வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
வாழ்த்துக்கள்
20:54 Generation/version is important for system security patchup /updates. If you use system for more online financial transactions, then updated version is important for safeguarding yourself with viruses/spyware/malwares etc.,
சொல்லச் சொல்ல வியக்கிறேன்
Thanks Bass Good morning super
I am extremely disappointed that you did not disclose the price. I did not expect this from you, sir.
VERY GOOD EXPLANATION.THANK YOU SIR.
Valthkkal Sir🎉🎉🎉 Valka Valamudan
Mohan sir ... Japan la unga cameo role super
Mohan. Sir. Awarghalin. Karuthu. Eye. ➕Plus, ku, mihhavum. Payunulathu
Congratulations
Yes eay+owner is very simple and rate is worthable TV good na vanginean
🙏🎉
43 inches evlo
வாழ்த்துக்கள் அண்ணா, புது டிவி வாங்கியதற்கு
🙏🎉🎉
பேட்டி எடுக்கிறவர் அந்த 65" TV யின் விளம்பரத்திற்கு வந்து விட்டு இவரும் சரிவர கேட்கவில்லை. அவரும் பேட்டி எடுப்பவரை சீக்கிரம் அழைத்து கொண்டு வேறு இடத்திற்கு போய் விடுவார்கள். பதிவு போட வந்ததே அந்த பெரிய 2 TV யை பற்றி சொல்வதற்காகத்தான் But அந்த வரிகள் மட்டும் வர வேயில்லை😢😢😂
Sir super sir am new subscriber in first time eyeplus partha piraghu on 14/12/23 12.56am
32" led smart tv how much rate in eye plus brand
Good to see please.say how much you paid 😊
Kadaisi varai Rate ennanu sollala...super
Sir வாழ்த்துக்கள். இந்த 55 Google TV என்ன விலை?
20:08 mac mini laam regular ah kedaikuma?
Arumai sir 🎉
டிவி பின் புறம் இழுத்து கட்டி வையுங்கோண்ணா.....
என் வீட்டில் இது மாதிரி வச்சிருந்தேன்.பூனை தள்ளி விட்டு டிவி காலி😢
உங்க வீட்டில் குழந்தைகள் இருந்தாலும் அவர்கள் ஏதாவது பொருளை எடுத்து வீச வாய்ப்பு உள்ளது.take care😊
Wall mount pannunga
Super sir God bless you TQ ❤❤❤❤❤❤💐💐💐💐💐👍👍👍👍👍
Good morning Bro Very nice Google Tv Thanks again
What is the price. And how many years guarantee
What is interactive. Please explain.
17:14 Sri Lanka இல் கிடைக்குமா? Price என்ன?
Your I eye TV Tirunelveli shop purchase yes or no.to be informed.
Where is their outlet and how do I contact them? How much are the TVs of various sizes?
❤ super
Anna please tell price and how to order, details...
விலையை சொல்லப்பா
Rate will be negotiable for customer to customer… that’s why no fixed price to disclose
Factory US la irukka?
விலை சொன்னால் ஆர்வம் குறைந்து குறைந்த பட்சம் இதை பார்க்கும் வியூவர் கூட குறையும் எனவே உங்களை அவர்களிடத்திற்கு வர வைக்கவே முதற் கட்ட வேலைதான் இது தேவை ஆர்வமிருந்தால் சற்று மெனக்கெட்டு நேரில் தான் போய் பாருங்களேன்
Super ❤
Could you please give service centers locations in chennai
வாழ்த்துக்கள் சார் ❤🎉
லேப்டாப் டிவி வாங்கலாம் என்று நினைத்தேன் ஒரு அடையாளமும் இல்லை
Endha brand tv yaradhum vagirundhal experience sollu ga tv vaga helpful la erukum😊
Im sarathy from tirunelveli.. Plse give me ur price list and farmlet...
Anna visit punni check punnunnen antha factory.....worth illanah...pricem athigam..... on line branded price vide 10k athigaam...TV clarirtyum antha alvuku seri illanna.....65 inch 70k solurgaga.....finaly 62k tharenu soluranga...delivery charge namathan bear punnikunum.....ithuku pesama Amzonla 51k 65 inch QLed kidikuthu....ithu waste na
Hello sir thanks okay but which price brother what is this RS TELMY?????????
Super. Mohan ytube parthom
Good evening... Anna
இந்தியாவில் இப்படியான டிவி இருப்பதை பார்க்கும்பொழுது மிரளவைக்கிறது. அந்த eye plus உரிமையாளரின் துரித விளக்கமும் உங்கள் காணொளியும் பிரமிக்க வைக்கிறது. நன்றி.
Eyeplus fake id ah😂😂
Hi 98. Price
எந்த அளவுக்கு டெக்னாலஜி வளர்கிறதோ அந்த அளவுக்கு நாசக்கேடு... உண்மையான வார்த்தைகள் ஐ ப்ளஸ்... நிறைய பேரை பார்த்து விட்டோம்... நீங்களும் அது போல இருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறோம்... உங்களுக்கு கடவுள் அனுகிரகம் கிடைக்கட்டும்.TMF மோகன் அவர்களுக்கும் 🎉வாழ்த்துக்கள்
அரியலூர் ஜெயகொண்டாம் விருத்தாச்சலம் eye plus இருக்க
தயவுசெய்து விலையை சொல்லவும்
very super sir
மோகன் அண்ணா இந்த டிவி விலை என்னங்க.
Lovely t v very glad
Rate how much mohan sir
இந்த show room எங்கு உள்ளது.
Price enna entru details sollunga sir please
Simply super!.
Hosur oru shop open pannalam nalla irukum❤
Mr.Mohan 55" price tell me sir.
உணர்ச்சி பூர்வமாக அண்ணா அண்ணா என்று பேசுகின்றார்
அடிக்கடி பத்தீங்கன்னா
என்று சொல்வதை
தவிர்த்தால் நன்றாக இருக்கும்.
சார், மேக்புக் 15 ஆயிரம்னு சொன்னீங்க. ஆனா Hard disc எத்தனை TB ன்னு சொல்லலியே
Super... Anna Naanum Tirupur tham
🙏🎉🎉🎉
Entha showroom kku supply pandringa anne
தயவுசெய்து பொருளின் விலையை சொல்லுங்கள் ஏன் இந்த தயக்கம் பொருளின் விலை வரும் மனிதருக்கு மனிதர் மாறுபடுமா
How to get a Computer from you?
நல் வாழ்த்துக்கள் நன்பரே
Super siththappu
Sound bar evvalu sollunga
TV Super Wunderfull
All this TVs in Delhi u can get it for 12-15k
🙏🎉
Give me details bro I'm in Delhi
@@gunaggunag6111ini I am
Uruttu
superrrrrrrrrrrrrrrr
வணக்கமுங்க நா ❤🎉🙏
🙏🎉🎉🎉🎉🎉
எங்க வீட்டில இதுநாள் வரையில் டிவி இல்லை அதனால எங்கள் வீட்டில் தேவையில்லாத பொருட்கள் எதுவுமே இல்லை அதேபோல சவப்பெட்டி அதுதாங்க பிரிட்ஜ் எங்க வீட்ல இல்ல நாங்க டாக்டர் கிட்ட போறதே இல்லை
ஸ்மார்ட் போன் இருக்கா?. எல்லோரையும் கெடுத்து குட்டிச்சுவராக்க அது ஒன்னு போதும். 😅😅😅😅. நானும் மாட்டிக்கிட்டேன். 😂😂
😊 valthukkal Anna
price please
டிவியில் எச்டி ஆர் 10 பிளஸ் டால் டிவிஷன் சப்போர்ட் செய்கிறதா விலை என்ன
please share price of 86" and 98" TV
சார். இந்த. 55இன். என்ன. விலை. திருச்சிகிடைக்கும் மா
அண்ணா டிவி ரேட் சொல்லுங்க வாழ்த்துக்கள்😂🎉❤
25 to 35,000
கம்மி விலை ,கம்மி விலை என்றால் எது என்ன விலை .
interactive panel rate sollunga