திருநெல்வேலினு சொன்னாதான் கெத்துனு சொல்லும் தென்காசி மக்கள்| Public Talk #2 | Nellai Monks team

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • #Nellai_Tenkasi_Public_Review
    திருநெல்வேலியிலிருந்து பிரிந்த தென்காசி மாவட்ட மக்களுக்கு வாழ்த்துக்கள் by Nellai Monks team
    Share,Subscibe Support frnds.
    Facebook page:
    / nellai-monks-118687948...
    Instagram :
    ...

ความคิดเห็น • 298

  • @nellaimonks
    @nellaimonks  5 ปีที่แล้ว +31

    th-cam.com/channels/hkqyHRwkqwDJfZFlbh6_2Q.html
    Thanks for ur lovely support friends

  • @murugesankulaikather3190
    @murugesankulaikather3190 4 ปีที่แล้ว +86

    திருநெல்வேலி +தென்காசி +தூத்துக்குடி =எல்லாமே ஒண்ணுதான் 👍👍👍

  • @sandalking4533
    @sandalking4533 5 ปีที่แล้ว +187

    தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி எல்லாம் ஒன்றுதான்...

  • @hellofrpremove5715
    @hellofrpremove5715 3 ปีที่แล้ว +65

    நெல்லை +தென்காசி +தூத்துக்குடி =நெல்லை சீமை 🔥💯👇

  • @vetribabu1644
    @vetribabu1644 5 ปีที่แล้ว +201

    தூத்துக்குடி + திருநெல்வேலி+தென்காசி ..= ஏல ..மக்கா...தெற்கு சீமை..😀

    • @sbharathithasan8727
      @sbharathithasan8727 5 ปีที่แล้ว +1

      Supper

    • @rajeshraja6604
      @rajeshraja6604 4 ปีที่แล้ว +5

      Nan thoothukudi

    • @elangobalaru9567
      @elangobalaru9567 4 ปีที่แล้ว +7

      எத்தனையா பிரிச்சாலும், பேச்சு வழக்கு மாறாது, பண்பும் மாறாது

    • @sivasankarm781
      @sivasankarm781 4 ปีที่แล้ว +5

      Nellai chemmai🤗🤗🤗🙏🙏🙏

    • @Ain-sm9zq
      @Ain-sm9zq 4 ปีที่แล้ว +2

      Nellai seemai

  • @venkateshm1127
    @venkateshm1127 5 ปีที่แล้ว +125

    உடலால் பிரிந்தாலும் உயிரால் ஒன்று தான்.... அது போல தான் இதுவும்💪

  • @the_wolfly46
    @the_wolfly46 5 ปีที่แล้ว +221

    Nellai Dist miss pantravanga like podunga...

  • @rnmuthu7280
    @rnmuthu7280 5 ปีที่แล้ว +233

    "எல என்னல"அப்படிங்குற இந்த வார்த்தை போதும் நம்ம எப்பவும் திருநெல்வேலி மண்ணின் மைந்தர்கள்தாம்......மாவட்ட பெயரளவிற்க்கு நெல்லை,தூத்துக்குடி,தென்காசி ..என்று பிரிந்தாலும் இப்போ கூட தூத்துக்குடி மாவட்ட உறவுகளாகிய நாங்கள் திருநெல்வேலி காரன்னு தான் சொல்லுவோம்...

  • @mersalmari5210
    @mersalmari5210 5 ปีที่แล้ว +181

    ஏல, என்கிற ஒரு வார்த்தை போதும் ல நம்மள ஓரு பயலாலும் பிரிக்க முடியாது,
    நான் நெல்லைக்காரன் ல

  • @Myselfmanojkumar
    @Myselfmanojkumar 3 ปีที่แล้ว +20

    என்றும் திருநெல்வேலிக்காரனாக😎🤩👍🏼😍

  • @user-cc5yt8ur5r
    @user-cc5yt8ur5r 4 ปีที่แล้ว +23

    தூத்துக்குடி- திருநெல்வேலி -தென்காசி 🙏🙏🙏🙏 இந்த மூன்று மாவட்டமும் ஒன்றுதான் (திருநெல்வேலி மாவட்டம்) ( 1.2.3. Dt )நாங்கல்லாம் பாசக்காரங்க 💘💘💘💘💘💘

  • @aasiqahamedp3294
    @aasiqahamedp3294 5 ปีที่แล้ว +149

    பெயரளவில் தென்காசி மாவட்டமாக பிரித்து விடலாம் ஆனால் எங்கள் மனதில் திருநெல்வேலி மாவட்டமாக மட்டுமே இருக்கும்
    எங்கள் மனதை எவராலும் பிரிக்க இயலாது

    • @sabikhan4263
      @sabikhan4263 4 ปีที่แล้ว +1

      Aasiq Ahamed ya true

    • @Navinking007
      @Navinking007 2 ปีที่แล้ว +1

      Mass🔥🔥🔥

  • @balamurugan-wp6oo
    @balamurugan-wp6oo 5 ปีที่แล้ว +25

    திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி, தென்காசி பிரிந்தாலும் , எப்போதும் நாங்க திருநெல்வேலி மக்கள் தா....

  • @meerasameefath7744
    @meerasameefath7744 5 ปีที่แล้ว +46

    என்ன மாற்றம் வந்தாலும் நாங்க திருநெல்வேலி உறவுகள்தான்

  • @rajeswaran...6271
    @rajeswaran...6271 5 ปีที่แล้ว +57

    எந்த மாவட்டமாக பிரித்தாலும் எங்கள் நெல்லை தமிழ் என்றும் மாறாது நண்பேன்டா

  • @tuberstal3535
    @tuberstal3535 5 ปีที่แล้ว +87

    வேற மாநிலத்துல எங்களுக்கு தனி மாநிலம் வேணும் தனி மாவட்டம் வேணும் அப்படின்னு போராட்டம் பண்ணுற இதே இந்தியாவுல நாங்க தனி மாவட்டமா பிரிந்தது கவலையா இருக்கு அப்படின்னு சொல்றான் பாரு இதுதான் திருநெல்வேலி காரன் லே......

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 2 ปีที่แล้ว +12

    மூன்று மாவட்டமும் எல்லோரும் அண்ணன் தம்பியே .உடன் பிறந்தவர்களே.பாசம் என்றும் விட்டு போகாது.

  • @karnapandikarnapandi6150
    @karnapandikarnapandi6150 5 ปีที่แล้ว +86

    திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி தனி தனி மாவட்டம் தான் ஆனால் எங்களுக்கு உயிர் உடல் சதை இரத்தம் போன்றது எங்கள் பழக்க வழக்கம் எங்கள் பாசம் என்றும் மாறாது என்றும் நாங்கள் அண்ணன் தம்பி மாமன் மச்சான் தான் 💪

  • @sakthimurugan4661
    @sakthimurugan4661 5 ปีที่แล้ว +60

    கெத்தா.சொல்லுவேன் திருநெல்வேலி காரன் டா💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @abishekak9955
    @abishekak9955 5 ปีที่แล้ว +47

    'ஏல' என்கிற வார்த்தைக்கு 👌💪💕🗡சொந்தக்காரன்

    • @rajeshraja6604
      @rajeshraja6604 4 ปีที่แล้ว +3

      Tirunelveli + thoothukudi + tenkasi

  • @suthakarvijay9191
    @suthakarvijay9191 5 ปีที่แล้ว +52

    என்றும் நம் ஒற்றுமையாக இருப்போம் நண்பா திருநெல்வேலி தென்காசி என்றாலே கெத்து ஏல

  • @akjaykaran
    @akjaykaran 4 ปีที่แล้ว +6

    திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி மூன்று ஒன்னு தான்
    குற்றாலம் திருநெல்வேலி சீமை தான்🔥🔥🔥💪💪💪💪💪💪😘😘😘😘😘😘😘💕💕💕💕

  • @mersalselvam9291
    @mersalselvam9291 5 ปีที่แล้ว +50

    Na ipo thenkasi (DT) dhan but Always I love TIRUNELVELI...... 😍

  • @user-zs5vi8lt6e
    @user-zs5vi8lt6e 2 ปีที่แล้ว +10

    Elllam nadar thanala💙💚💙💚💙💚💙💚

  • @user-ij3cl5ev3q
    @user-ij3cl5ev3q 5 ปีที่แล้ว +62

    தென்காசி
    தென்றல் காற்றுக்கு செந்தம்
    அருவிகளுக்கு சொந்தம்
    இதுவும் அன்புக்கு சொந்தம்தான் வம்புக்கும்
    சொந்தம் தான் ஏனா திருநெல்வேலிமக்களும் தென்காசி மக்களும்
    ஒன்றுதான்

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    மக்கள் மனதை மிகத்தெளிவாக காட்டிய காணொலி.என்ன தான் அரசாங்கம் மக்களை சட்டம் போட்டு வேறு மாவட்டமாக பிரித்தாலும் அடி மனதில் ஒரு உறுத்தல் இருக்கத்தான் செய்கிறது.பின்னணி இசை பிரமாதம்.👍👍👍🙏

    • @gmanomaster
      @gmanomaster 5 ปีที่แล้ว +3

      மிக்க நன்றி 🤩🤩

    • @nellaimonks
      @nellaimonks  5 ปีที่แล้ว +1

      நன்றி

    • @lingam2384
      @lingam2384 5 ปีที่แล้ว +2

      Nellai monks வாழ்த்துக்கள்
      ஒற்றுமையாக இருப்போம்
      8124130793

  • @akasharumugam8160
    @akasharumugam8160 5 ปีที่แล้ว +52

    Ulagil yengu poonalum, " ellai " ngra oru slang pothum, namma yaarunu therinjirum, Thoothukudi, tenkasi, tirunelveli ellam onnu dhaan

  • @selvit4028
    @selvit4028 5 ปีที่แล้ว +40

    I love thirunelveli slang...😘

  • @mm.pandiyan6680
    @mm.pandiyan6680 5 ปีที่แล้ว +25

    எல ஒழ மட்டுந்தான் தனித்தனியா கொதிக்கும்.ஆனா எங்க ஊசுறு
    ஒன்னுமன்னாதான் இருக்கும்.🙋🙋🙋🙋🙋🙋🙋

  • @chandrakanth8408
    @chandrakanth8408 4 ปีที่แล้ว +7

    தென்தமிழ்நாட்டின் தலைநகர் என்றுமே திருநெல்வேலிதான்...🙏🙏🙏🙏💚நானும் தான்’ல’

  • @tn72.10
    @tn72.10 2 ปีที่แล้ว +4

    Tn 69 TN 72 Tn TN 76 இது மூன்றுக்கும் ஒரே அடையாளம்தான் 💥💥ஏல 🔥🔥எங்கள யாராலும் பிரிக்க முடியாது ....

  • @suthakarvijay9191
    @suthakarvijay9191 5 ปีที่แล้ว +33

    என்னதான் எங்களை பிரித்தாலும் நாங்க ஒத்துமையா தான் இருப்போம் ல இப்படிக்கு தென்காசி மாவட்ட இளைஞர்கள்

  • @user-ge4be3wr3t
    @user-ge4be3wr3t 2 ปีที่แล้ว +2

    நீங்க மாவட்டத்த வேணா பிரிக்கலாம் 🔥 ஆனா மனுஷன பிரிக்க முடியாது 🔥🔥💪💪 நாங்க எப்போதும் தி௫நெல்வேலி தா🔥

  • @rajeshking704
    @rajeshking704 5 ปีที่แล้ว +34

    I miss tirunelveli

  • @mponvasanth4711
    @mponvasanth4711 2 ปีที่แล้ว +2

    திருநெல்வேலி+தூத்துக்குடி+ தென்காசி ஏல மக்கா இது நம்ம சீமை❤️

  • @yaseenyaseen2874
    @yaseenyaseen2874 5 ปีที่แล้ว +16

    Sema bor I'm from nellai district Melapalayam Tirunelveli la👆💪💪💪💪💪💪😂👌

  • @kettavanselva8953
    @kettavanselva8953 5 ปีที่แล้ว +57

    Thirunelveli Karan la

  • @nh7ktok641
    @nh7ktok641 5 ปีที่แล้ว +22

    Thoothukudi,kanyakumari,tenkasi - nellai

  • @imyelselinj3938
    @imyelselinj3938 5 ปีที่แล้ว +7

    நாங்க எப்பவுமே திருநெல்வேலி காரங்க தான்

  • @alfashorts3257
    @alfashorts3257 5 ปีที่แล้ว +16

    We all are still brothers☺️ even both TIRUNELVELI and TENKASI were separated by Indian Ocean

  • @n.s.tamilan6864
    @n.s.tamilan6864 2 ปีที่แล้ว +4

    தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி இதுக்கு ஒரே பெயர் 🇺🇦நெல்லை🇺🇦

  • @VenkateshVenkatesh-gp8gk
    @VenkateshVenkatesh-gp8gk 4 ปีที่แล้ว +5

    நா தென்காசிகாரண இருந்தாலும் சென்னைல திருநெல்வேலிகாரன்னு கெத்தா சொல்லுவேண் இதை
    என்னால் மாற்ற முடியாது
    திருநெல்வேலிக்காரன்னா கெத்து

  • @RaviKumar-dh7zq
    @RaviKumar-dh7zq 2 ปีที่แล้ว +3

    என்னதான் திருநெல்வேலி, தென்காசினு பிரிச்சாலும் எங்க பிறப்போட வந்த நாங்க பேசும் பாச மாறதுல

  • @massahmurugesanmassahmurug3880
    @massahmurugesanmassahmurug3880 5 ปีที่แล้ว +37

    திருநெல்வேலி vs நெல்லை தென்காசி வச்சி க்கப்பா

    • @m.lovelax3884
      @m.lovelax3884 2 ปีที่แล้ว

      😊😊😊🥰🥰😊

  • @vijaykumar-eq4nt
    @vijaykumar-eq4nt 5 ปีที่แล้ว +16

    Na thoothukudi karantha..but tirunelveli ku onnuna nanga nippom..eena nellai&tuty onnutha

  • @krishnaraj3627
    @krishnaraj3627 5 ปีที่แล้ว +27

    Niceee topic but SO sad

  • @kmtamilgames9957
    @kmtamilgames9957 5 ปีที่แล้ว +12

    Nan tenkasi miss u thirunelveli

  • @yad3527
    @yad3527 2 ปีที่แล้ว +3

    நெல்லைதென்காசி ஒன்றுதான்

  • @davidprassonmijake2931
    @davidprassonmijake2931 4 ปีที่แล้ว +2

    Tirunelveli
    1) Karaiyar dam
    2) servalar dam
    3) Papanasam dam
    4) Mannimuthar dam
    Falls...agastiyar falls 24*24 water supply
    Mannimuthar falls
    Vanatheirtham falls but now closed..
    Monjolai forest
    We have mountains
    We have forest
    We have sea oovary ...
    Tirunelveli is best place in TN
    Na PAPANASAM KARAN

  • @rahamathullarahamathulla5619
    @rahamathullarahamathulla5619 5 ปีที่แล้ว +4

    மாவட்ட வாரியாக தனித்தனியா எங்களை பிரித்தாலும் ல என்ற வார்த்தையால் நாங்கள் ஒன்றிணைவோம்

  • @vijayaprabhakaranvijay3715
    @vijayaprabhakaranvijay3715 5 ปีที่แล้ว +6

    நான் ஈரோடு தான் இருந்தாலும் நல்லதுக்காக சில கஷ்டங்களை தங்கிக்கொண்டு தான் ஆகவேண்டும்

  • @abiabinash4576
    @abiabinash4576 5 ปีที่แล้ว +11

    Super topic ... keep rocking

  • @navarasanayagannagaraj8081
    @navarasanayagannagaraj8081 5 ปีที่แล้ว +18

    Editing Works.....Semma Tambisss..Keep Rocking..💪

  • @navjojai3701
    @navjojai3701 5 ปีที่แล้ว +9

    Super ..😃😃

  • @user-vk5fd5wb8s
    @user-vk5fd5wb8s 4 ปีที่แล้ว +2

    திருநெல்வேலிகாரன் டா 🔥󾓫

  • @sivasathya1700
    @sivasathya1700 5 ปีที่แล้ว +3

    I'm in thirunelveli...but ippo tenkasi......nanga eppovuey thirunelveli tha......I love my native.....

  • @selvicutesweety7279
    @selvicutesweety7279 5 ปีที่แล้ว +19

    😢😢😢😢😢😢😢tveli nu ini sollamudiadhula pa😭😭😭😭😭😭😭😭😭😭😭 idha nenacha sapda kuda thonamadukku....fst na tveli... Ipo tenkasi... Ana na enga ponalum tveli dhan solluven... I LOVE MY TIRUNELVELI😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @kandharajesh7217
    @kandharajesh7217 5 ปีที่แล้ว +4

    Naanum tenkasi thaan i miss u my tirunelveli

  • @abuvlogs7781
    @abuvlogs7781 5 ปีที่แล้ว +9

    Super meeran g..public review adhigama pannunga...❤

  • @Sonny63a
    @Sonny63a 5 ปีที่แล้ว +6

    IAM from kadayanallur under(tenkasi) dist.......nanbarhale neenga modhalla pirucchuttaanga nu solradha nirutthunga....yenna dhaan thani dist aah tenksiya aakunaalum namma pechum veeramum uravum maarava pohudhu😎😎😎

  • @imranh9055
    @imranh9055 5 ปีที่แล้ว +7

    Great work..

  • @sobiyakumaresan8200
    @sobiyakumaresan8200 ปีที่แล้ว +3

    Thirunelveli Thoothukudi thenkasi ellam onnu tha 💙💚💙💚🔥🔥💥💥💥💥💯💯💯💙💚🔥💥💥

  • @vangapalagalammakkalea1018
    @vangapalagalammakkalea1018 5 ปีที่แล้ว +6

    Yelaaa..
    Na tenkasi la tha irugan .. ana ippayum yappoyum soldrathu na tirunelveli karan la ....

  • @kalskals2873
    @kalskals2873 5 ปีที่แล้ว +8

    Super...

  • @bairavaasankar2004
    @bairavaasankar2004 5 ปีที่แล้ว +3

    Semma nanpa I am tenkasi but I broud to be a thirunelveliyan

  • @ganeshganesh8955
    @ganeshganesh8955 5 ปีที่แล้ว +6

    இப்படிதான் ராம்நாடுல இருந்து விருதுநகர் பிரிச்சாங்க அடுத்து சிவகங்கைய பிரிச்சாங்க அடுத்து என்னத்த பிரிக்க போறாங்களோ காரைக்குடியதான் பிரிப்பாங்கே நினைக்கிறேன்

  • @sstamilchannel3818
    @sstamilchannel3818 5 ปีที่แล้ว +5

    last song sema.... im tirunelveli....

  • @TenkasiKaaran
    @TenkasiKaaran 5 ปีที่แล้ว +7

    Super.....

  • @Manimaran-cl4dr
    @Manimaran-cl4dr 5 ปีที่แล้ว +18

    என்னடா கெத்து?ஒரு உசுர காப்பாறுனும்னா கூட 70 கிமீ ஓடனும் ஹைகிரவுன்டுக்கு!தென்'காசி '🔥💪🏻

    • @smk-ld2we
      @smk-ld2we 5 ปีที่แล้ว +1

      மணிமாறன் சரியா சொன்னீர்கள்

    • @Manimaran-cl4dr
      @Manimaran-cl4dr 5 ปีที่แล้ว +1

      @@shinystephy9707 ஹலோ இனி இங்க வரும் எல்லாம் பொறுத்திருந்து பாருங்க!அவசரபடாதிங்க

    • @user-gy8rt4cb1e
      @user-gy8rt4cb1e 5 ปีที่แล้ว +1

      Correct bro

  • @rajeshraja6604
    @rajeshraja6604 4 ปีที่แล้ว +1

    Thaai veedu tirunelveli thaan. Nan thoothukudi karan......

  • @TenkasiKaaran
    @TenkasiKaaran 5 ปีที่แล้ว +11

    2.47 MSPVL Polytechnic

  • @Rajubhai-rs3nf
    @Rajubhai-rs3nf 5 ปีที่แล้ว +3

    I belongs to tenkasi.... 😍😍but proud to be tirunelvelian...... Enga slang en paasam. Enga veeram ethum maaaratguuu..... Naaga TIRUNELVELI KARANGA tha😎😎😎

  • @vijayaprabhakaranvijay3715
    @vijayaprabhakaranvijay3715 5 ปีที่แล้ว +6

    நான் ஈரோடு ஆக இருந்தாலும் நானும் தமிழன் தான்

  • @kalablessy2434
    @kalablessy2434 5 ปีที่แล้ว +35

    Always tirunelveli than mass 😎😎😎

  • @_Sivaparvathik
    @_Sivaparvathik 5 ปีที่แล้ว +4

    Tenkasi dist agurathu engalodaiya pala varuda kannavu...la...

  • @uthamang9569
    @uthamang9569 5 ปีที่แล้ว +13

    Sankarankovil yenga than irruku. Romba payamuruthurangala ☹️☹️engaluku nellai than venum 😟😟

  • @chinnathambicourtallam802
    @chinnathambicourtallam802 3 ปีที่แล้ว +2

    இனி திருநெல்வேலி மண்டலம்

  • @vetribabu1644
    @vetribabu1644 5 ปีที่แล้ว +13

    ஏல ...இன்னும் கொஞ்சம் நாள்ள .கோவில்பட்டியையும்...பிரிச்சுருவாங்க...ஊரு நாசமா போயுரும்ம்...😈😈😈

  • @middleclasspeople8898
    @middleclasspeople8898 4 ปีที่แล้ว +1

    Very nice .I am living in tirunelveli

  • @kannankumar4111
    @kannankumar4111 5 ปีที่แล้ว +10

    Super super bro

  • @user-rg6om2ny9q
    @user-rg6om2ny9q ปีที่แล้ว

    அரசு அலுவலர்களின் எண்ணிக்கை வேண்டும் என்றால் கூடலாம் . மக்களின் துன்பங்கள் ஒருநாளும் குறையப் போவதில்லை.

  • @alwinrajnadar4365
    @alwinrajnadar4365 5 ปีที่แล้ว +5

    பெயர்ல மட்டும்தா இவங்க நம்மை பிரிக்கமுடீயும் உறவால் முடியாது நெல்லை தென்காசி தூத்துக்குடி அண்ணன் தம்பிதா ஏல மக்கா எப்படி .

  • @thilaga-zw9wk
    @thilaga-zw9wk 5 ปีที่แล้ว +4

    I am tirunelveli.

  • @s.m.subbaiah
    @s.m.subbaiah 2 ปีที่แล้ว

    திருநெல்வேலி மாவட்ட ச்சிறப்பு
    " நாளும் இன்னிசையால் தமிழ்ப் பரப்பிய திருஞானசம்பந்த பெருமான்" "திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி" என்று 1400 ஆண்டுகளுக்கு முன்னரே வியந்து போற்றுகிறார்.
    1700 ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டிய நாட்டின் தலைமை அமைச்சராகத் திகழ்ந்த மாணிக்கவாசகப் பெருமான் "நாடு எனப்படுவது தென்பாண்டி நாடே" என்று புகழ்ந்து மொழிகிறார். தென்பாண்டி நாட்டின் பெருமையெல்லாம் தொன்மை நலம் சான்ற திருநெல்வேலியின் பெருமையே ஆகும்.
    தென்பாண்டி நாட்டில் எத்தனை மாவட்டங்கள் இருந்தாலும், இனியும் பிரிக்கப்பட்டாலும், எல்லா த் தமிழர் உள்ளும் ஊனோடும் உயிரோடும் கலந்தது திருநெல்வேலி த்தமிழேஆகும்.
    ,நம் "நெல்லைத்தமிழ், பொதிகை த்தமிழ், தண்பொருநைத் தமிழ்" என்று வியந்து சொல்வார், தமிழ்நாட்டின் ஒரே பெரும் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த சென்னைப் பல்கலைக்கழகத்தின் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் "சொல்லின் செல்வர்" ரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள்.
    திருநெல்வேலிக் கலாச்சாரம் (பண்பாடு) திருநெல்வேலி உபாச்சாரம்( உபசரிப்பு ) திருநெல்வேலி ஆச்சாரம்(ஒழுக லாறு)உலகப் பிரசித்தம்.
    திருநெல்வேலி சைவ சமையல்_ திருநெல்வேலித் தேங்காய்ப்பால் சொதி, திருநெல்வேலி கூட்டாஞ்சோறு, திருநெல்வேலி வற்றல் குழம்பு, உலகப்புகழ் படைத்த திருநெல்வேலி அல்வா நாள்தோறும் உலகம் முழுவதும் விமானங்களில் பயணம் செய்கிறது!
    திருநெல்வேலி தேங்காய்ப்பால் முறுக்கு, திருநெல்வேலி வடகம், திருநெல்வேலி சீடை, திருநெல்வேலி சில்லுக் கருப்பட்டி, பனைவெல்லம் பழமையும் பெருமையும் வாய்ந்தன!
    திருநெல்வேலி வட்டத் தொட்டி திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் அமைத்து புகழ் சேர்த்தவர் ரசிக மணி டி கே சிதம்பரநாத ( டி கேசி) முதலியார் அவர்கள் இதன் அக்கால சிறப்பு மிக உறுப்பினர்கள்
    இந்திய கவர்னர் ஜெனரலாக திகழ்ந்த சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் ராஜாஜி அவர்கள்.
    நீதி அரசர் மகாராஜன் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர தொண்டைமான் அவர்கள்,
    கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள் தாசில்தார் பிசி சுப்பையா முதலியார் அவர்கள்
    எல்லாவற்றிற்கும் சிறப்பாகOXFORD UF south Indiaஎன்று போற்றப்படும் பாளையங்கோட்டைSt .Xaviers'college தலைமைத் தமிழ்ப் பேராசிரியராகத் திகழ்ந்த தமிழ்ப் பெரும் புலவர், பெரும் பேராசிரியர் பெருநாவலர் பு.சி புன்னைவன நாத முதலியார் அவர்கள் உலகிலேயே முதன் முதலாக திருநெல்வேலி தான் "தனித் தமிழ் இயக்கம் "கண்டார்கள் . தமிழ் பிற மொழிக் கலப்பின்றி தனித்து இயங்க வல்ல மொழி என்று உலகிற்கே காட்டினார்கள். தமழின் மிகத் தொன்மை இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தை முதன் முதலாக கையடக்க பதிப்பாக வெளியிட்டார்கள் இதற்கு அணிந்துரை எழுதியவர் சென்னை மாநிலக் கல்லூரி தலைமை தமிழ்ப் பேராசிரியராகத் திகழ்ந்த தமிழ்த் தாத்தா டாக்டர்உ.வே சாமிநாதஐயர் அவர்கள்.

  • @arhtivap
    @arhtivap 5 ปีที่แล้ว +8

    India ku yepudi national anthem mo ....athu Pola yenke (Thoothukudi , thirunelveli , thenkasi )ellarukum """NELLAI ANTHEM""" 💪💪💪

  • @TenkasiKaaran
    @TenkasiKaaran 5 ปีที่แล้ว +12

    0.08 athiyuthu Bus stand

  • @saravanansakthivel6403
    @saravanansakthivel6403 5 ปีที่แล้ว +6

    எல்லாத்துக்கும் மேல பாசக்காரப் பயலுவ.ல நம்ம...மனுசன் இன்னிக்கி இருப்பான் நாளைக்கி இருப்பான் ஆனா அவன் பாசத்தோட மட்டும் இல்லேன்னா என்னிக்குமே நல்லா இருக்கமாட்டான் ...

  • @muhammedfaizal9416
    @muhammedfaizal9416 5 ปีที่แล้ว +15

    Eyyaa thenkasi vittu poitiye ya😭😭😭

  • @imyelselinj3938
    @imyelselinj3938 5 ปีที่แล้ว +5

    Engaluku thenkasi district than,ana nan enga ponalum tirunelveli Karan than enru solluven, Nellai seemai

  • @thalamuruga6317
    @thalamuruga6317 5 ปีที่แล้ว +4

    Sema...👌👌

  • @Maheshwar1268
    @Maheshwar1268 4 ปีที่แล้ว +3

    😍😎👑🔥Yeppothum Tirunelvelian than⛏🔰🗡👑😃

  • @tamilwebservai4465
    @tamilwebservai4465 ปีที่แล้ว

    எல்லோரும் தங்கள் பிள்ளைகளுக்கு திருநெல்வேலி தென்காசி வேறு வேறு இல்லை என்று சொல்லி வளருங்கள் ❤️❤️❤️🙏🙏🙏

  • @parvathipadaivittan7000
    @parvathipadaivittan7000 4 ปีที่แล้ว +2

    We are always Tirunelvelians....

  • @indhumathir7678
    @indhumathir7678 5 ปีที่แล้ว +3

    Iam Tirunelveli

  • @amohamedhanifa3426
    @amohamedhanifa3426 5 ปีที่แล้ว +4

    Nanga Tirunelveli la thenkasi mavatam pirancha kuda nanga epovum oray mavatam tha

  • @wolfguy5870
    @wolfguy5870 5 ปีที่แล้ว +4

    Nanum nellai tha our maralam anaal enka manam veram appothum marathu

  • @AjiPedia
    @AjiPedia 4 ปีที่แล้ว +1

    6:15 super nanba

  • @hariharan5664
    @hariharan5664 5 ปีที่แล้ว +5

    Inga Krishnagiri la irundhu Hosur ah thaniyaa pirichiruvaanga pola koodiya seekram...avanga ipove Hosur kaaran dhaa soldraanuga...evanum k.giri kaaranu solla maatranuga!! 😪

  • @Navinking007
    @Navinking007 2 ปีที่แล้ว +1

    🔥Ennatha Naa Tenkasi District ka irunthalum Nellai pasanga nu solrathu tha Gethu🔥

  • @antopeter6981
    @antopeter6981 5 ปีที่แล้ว +6

    Bro correct ahh a nenga video eduka varum pothu than engaluku bus vanthudu bro...........