சிவகுமார் சார் உங்கள் குடும்பத்தாருக்கு உங்களுக்கும் அல்லாஹ் நீண்ட ஆயுளையும் உடல் ஆரோக்கியத்தை தருவார்கள் உங்களுடைய பணி சிறக்க என்றென்றும் வாழ்த்துக்கள்
சென்ற வருடம் நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே பார்வையற்ற வரலாறு ஆசிரியர் பாடம் நடத்தும் போது மாணவர்கள் கேலி கிண்டலாக நடுவிரலை காட்டி டிக்டாக் போட்டார்கள் மாற்றுத்திறனாளிகளை கேலி பொருளாக்கியது தான் இந்த திரை உலக கலாச்சாரத்தின் சாதனை
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே பார்வையற்ற வரலாறு ஆசிரியர் பாடம் நடத்தும் போது மாணவர்கள் கேலி கிண்டலாக நடுவிரலை காட்டி டிக்டாக் போட்டார்கள் மாற்றுத்திறனாளிகளை கேலி பொருளாக்குவதுதான் திரையுலக சாதனை !! அப்படி இவர்கள் நடித்த திரைப்படங்கள் ஒழுக்கத்தை போதித்தவிட்டதா ? நேற்று பார்வையற்ற ஆசிரியர் பன்னீர் அவர்களுக்கு நிகழ்ந்த கொடுமைதான் நாளை இந்த பெண்ணுக்கும் நேரும்
சிவகுமார் சார் உங்க பிள்ளைகளை நினைத்து நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம் சூர்யா சார் கார்த்திக் சார் இருவரையும் மிக நல்ல மனிதர்களாக வளர்த்திருக்கிறீர்கள் மிகவும் சந்தோஷம் உங்களுடைய சேவை என்றென்றும் தொடர வேண்டும் ஏழை மக்கள் பயன்பெற வேண்டும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவர்களும் நல்ல ஆரோக்கியத்தோடு நீண்ட காலம் வாழ வேண்டும் என்று நம்மளையெல்லாம் படைத்த அந்த இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்
ஹாய் பாப்பா. நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். உங்கள் கடவுள் கண்டிப்பாக கைவிட மாட்டார் நீங்கள் மென்மேலும் அப்பாவுக்காக படித்து முன்னேற வேண்டும் என்று நான் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
எல்லோரது கண்களையும் திறந்துவிட்டாய் கண்ணே ..... !!!!"ஒரு நாள் விடியும் ; அது நிச்சயம் என்னால் தான் விடியும்"..... என்ற நம்பிக்கையுடைய என் செல்லக் கண்ணே நிச்சயம் உன்னால் மட்டுமே முடியும் .........மனமார்ந்த பிரார்த்தனைகளுடனும் , வாழ்த்துக்களுடனும் ........ உம்மை வழிநடத்திய உன் இனிய பெற்றோருக்கும் , உன் ஆசிரியப் பெருமக்களுக்கும் , அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள் ........ இறைவன் ஒருபோதும் கை விடமாட்டார் ............ .💐💐💐💐💐💐💐💐👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவக்குமார் சார் உங்களை மாதிரி எனக்கு அப்பா இல்லையே அதாவது உங்களை மாதிரி நடிகராக இல்லை பணக்காரராக இல்லை உங்களை மாதிரி அப்பா என்கிற நல்ல ஆசானாக ஒரு நல்ல வாழ்க்கை வழிகாட்டியாக
Super gril. All the best . Plz find problem in the eye. Try donate eyes to that gril. I think lot of eye doctor have seen problem. Plz help that gril.... All the best. Your dreams become. God always with u...
Romba perumaiya iruku ma english la sathikanumnu ninaikra unudaiya latchiyam perumai padavaithalum unnudaiya thai moliku mukiyathuvam kuduthu alahana tamil la pesura english words idaila use panalume tamil la pesa romba arvam kaatra kandipa iraivanin arulal nee oru nalla position ku povama kangal irunthum easy ah ethaiyume sathikama iruka nangalam enga nee enga ma nijama vetkama iruku intha world la valrathuku neethan thahuthi aana ponnu ma latchiyathoda vaalra valkaiku example ah ethaiyume solla mudiyathu ma luv u so much
"கண்ணு தான இல்லை, நம்பிக்கை இருக்கு..."மாணவியின் பேச்சில் சிலிர்த்து போன சிவகுமார் Mr.Sivakumar, where were you when your son betrayed the victimized, poor , uneducated Parvathy Amma without paying her loyalty to her real story JAIBHEEM ? Don't try to fool the Tamils.
நாமக்கல் புதுச்சத்திரம் அருகே பார்வையற்ற வரலாறு ஆசிரியர் பன்னீர் என்பவர் பாடம் நடத்தும் போது மாணவர்கள் கேலி கிண்டலாக நடுவிரலை காட்டி டிக்டாக் போட்ட நிகழ்வு மாநிலத்தையே உலுக்கியது மாற்றுத்திறனாளிகளை கேலி பொருளாக்கியது தான் திரையுலக சாதனை நேற்று அவருக்கு நேர்ந்தது நாளை இவருக்கும் நேரும் அப்போது இந்த சூர்யா கார்த்தி சிவக்குமார் எங்கே முகத்தை வைப்பார்கள் என்று பார்க்கலாம்
சிவகுமார் சார் உங்கள் குடும்பத்தாருக்கு உங்களுக்கும் அல்லாஹ் நீண்ட ஆயுளையும் உடல் ஆரோக்கியத்தை தருவார்கள் உங்களுடைய பணி சிறக்க என்றென்றும் வாழ்த்துக்கள்
Àqq
சென்ற வருடம் நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே பார்வையற்ற வரலாறு ஆசிரியர் பாடம் நடத்தும் போது மாணவர்கள் கேலி கிண்டலாக நடுவிரலை காட்டி டிக்டாக் போட்டார்கள் மாற்றுத்திறனாளிகளை கேலி பொருளாக்கியது தான் இந்த திரை உலக கலாச்சாரத்தின் சாதனை
உன்கூட கடவுள் எப்பவும் இருப்பாங்க all the best ma💐💐💐💐
சிவக்குமார் அறக்கட்டளைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
கண் இருப்பவர்கள் தமிழை சரியாக
உச்சரிப்பதில்லை.ஆனால் இந்த பெண் அவ்வளவு அழகாக தமிழை
உச்சரிக்கிறார். வாழ்த்துக்கள் சகோதரி
இயேசப்பா இந்த பாப்பா வுக்கு ஆசை எல்லாவற்றையும் நிறைவேற்றுங்க. கண் பார்வை தாங்க இயேசப்பா
நல்ல கல்வி ஒன்றே ஒரு குடும்பத்தரத்தை உயர்த்தும்.அந்த நல்ல கல்வியை கொடுக்கும் சிவகுமார் சார் அவர் குடும்பத்தாருக்கும் நன்றி
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே பார்வையற்ற வரலாறு ஆசிரியர் பாடம் நடத்தும் போது மாணவர்கள் கேலி கிண்டலாக நடுவிரலை காட்டி டிக்டாக் போட்டார்கள் மாற்றுத்திறனாளிகளை கேலி பொருளாக்குவதுதான் திரையுலக சாதனை !! அப்படி இவர்கள் நடித்த திரைப்படங்கள் ஒழுக்கத்தை போதித்தவிட்டதா ? நேற்று பார்வையற்ற ஆசிரியர் பன்னீர் அவர்களுக்கு நிகழ்ந்த கொடுமைதான் நாளை இந்த பெண்ணுக்கும் நேரும்
Kannu irrukum ellam singapen illai evanga than singapen really salute
Suriya and family members u r great Humanity
இறைவன் அருளால் அனைத்தையும் வில்வாய் சகோதரி வாழ்த்துக்கள் 💐
அருமையான தமிழ் உச்சரிப்பு 👍👌👌
சிவகுமார் சார் உங்க பிள்ளைகளை நினைத்து நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம் சூர்யா சார் கார்த்திக் சார் இருவரையும் மிக நல்ல மனிதர்களாக வளர்த்திருக்கிறீர்கள் மிகவும் சந்தோஷம் உங்களுடைய சேவை என்றென்றும் தொடர வேண்டும் ஏழை மக்கள் பயன்பெற வேண்டும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவர்களும் நல்ல ஆரோக்கியத்தோடு நீண்ட காலம் வாழ வேண்டும் என்று நம்மளையெல்லாம் படைத்த அந்த இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்
ஹாய் பாப்பா. நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். உங்கள் கடவுள் கண்டிப்பாக கைவிட மாட்டார் நீங்கள் மென்மேலும் அப்பாவுக்காக படித்து முன்னேற வேண்டும் என்று நான் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
சொல்வதற்கு வார்த்தைகளே இல்லையம்மா 😢 உங்கள் கண்ணீர் துடைத்திடுவார் தேவன்.
உன்னுடைய ஆசை நிறைவேறட்டும். கடவுள் திறமை உள்ளவர்களை தான் சோதிக்கிறான்.
Best wishes. may god bless this girl
வாழ்த்துக்கள் சகோதிரி
எல்லோரது கண்களையும் திறந்துவிட்டாய் கண்ணே ..... !!!!"ஒரு நாள் விடியும் ; அது நிச்சயம் என்னால் தான் விடியும்"..... என்ற நம்பிக்கையுடைய என் செல்லக் கண்ணே நிச்சயம் உன்னால் மட்டுமே முடியும் .........மனமார்ந்த பிரார்த்தனைகளுடனும் , வாழ்த்துக்களுடனும் ........ உம்மை வழிநடத்திய உன் இனிய பெற்றோருக்கும் , உன் ஆசிரியப் பெருமக்களுக்கும் , அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள் ........ இறைவன் ஒருபோதும் கை விடமாட்டார் ............ .💐💐💐💐💐💐💐💐👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No words to Express your confidence. Congrats Hema ma👍
சூர்யா கார்த்தி அவர்கள் உதவும் உள்ளம் கொண்டவர்கள்.
முதலில் நீங்கள் தன்னம்பிக்கையுடன் இருக்கிறீர்கள் அக்கா vazhthugal
Vaalga valamudam
எல்லாம் வல்ல அல்லாஹ் பாதுகாப்பான் ஆமீன்
Thank you Sivakumar sir and family. Vazhga valamudan
Unggal kanavu aasai anaithum neraiveratum.God bless u sister
சிவக்குமார் சார் உங்களை மாதிரி எனக்கு அப்பா இல்லையே அதாவது உங்களை மாதிரி நடிகராக இல்லை பணக்காரராக இல்லை உங்களை மாதிரி அப்பா என்கிற நல்ல ஆசானாக ஒரு நல்ல வாழ்க்கை வழிகாட்டியாக
அருமை சகோதரி
Super
Excellent
Valthukkal sister
Nalla manitharkal ipadi pakkum pothu kastama iruku unka asai kanavukal sikiram vetri adaium
All the best to all
தெளிவான தமிழ் உச்சரிப்பு
Ne nenaitha patiye un life win panniva pappa
My best wishes for u
இரு பார்வையற்ற பெனிலோப் கரங்களினால் உணர்வதன் மூலம் பொருட்களின் நிறத்தை சொல்வளே..
👍👍👍
God bless you sister..
God bless you dear.. 🙏
Best wishes to you sister
Best wishes God bless u
🙏👌👌👌👌 super
Super gril. All the best . Plz find problem in the eye. Try donate eyes to that gril. I think lot of eye doctor have seen problem. Plz help that gril.... All the best. Your dreams become. God always with u...
Congratulations 👏
Valthukkal
God bless you sister
All the best sister 💐
Yes aptimism eppivum God unnaku kottuaru dear sister
Kadavulae pls ivangala pola ulavangala sandhosama vachukonga pls. 🙏🙏uzhagatha dha paaka mudila avangala but magzhilchiku kurai ilama irukattum
All the very best sister
Vazhuthukal my dear sister my God bless you
you are from which college
👏
God bless you the best possible
Romba perumaiya iruku ma english la sathikanumnu ninaikra unudaiya latchiyam perumai padavaithalum unnudaiya thai moliku mukiyathuvam kuduthu alahana tamil la pesura english words idaila use panalume tamil la pesa romba arvam kaatra kandipa iraivanin arulal nee oru nalla position ku povama kangal irunthum easy ah ethaiyume sathikama iruka nangalam enga nee enga ma nijama vetkama iruku intha world la valrathuku neethan thahuthi aana ponnu ma latchiyathoda vaalra valkaiku example ah ethaiyume solla mudiyathu ma luv u so much
Sivakumar sir if you take care of others God will take care of you and your family
God
Sivakumar sir neengalum unga pilahalum unga kudumpatharum neenda neendanall vala vendum iya
👍👍👍👍❤️
Twin to share india
"கண்ணு தான இல்லை, நம்பிக்கை இருக்கு..."மாணவியின் பேச்சில் சிலிர்த்து போன சிவகுமார்
Mr.Sivakumar, where were you when your son betrayed the victimized, poor , uneducated Parvathy Amma without paying her loyalty to her real story JAIBHEEM ?
Don't try to fool the Tamils.
டேய் உங்கள் விஷமத்தனமான எண்ணங்கள் பேச்சுக்கள் விஷமான உங்களை சீக்கிரத்தில் இந்த உலகில் தாழத் தள்ளி விடும்
நாமக்கல் புதுச்சத்திரம் அருகே பார்வையற்ற வரலாறு ஆசிரியர் பன்னீர் என்பவர் பாடம் நடத்தும் போது மாணவர்கள் கேலி கிண்டலாக நடுவிரலை காட்டி டிக்டாக் போட்ட நிகழ்வு மாநிலத்தையே உலுக்கியது மாற்றுத்திறனாளிகளை கேலி பொருளாக்கியது தான் திரையுலக சாதனை நேற்று அவருக்கு நேர்ந்தது நாளை இவருக்கும் நேரும் அப்போது இந்த சூர்யா கார்த்தி சிவக்குமார் எங்கே முகத்தை வைப்பார்கள் என்று பார்க்கலாம்
😌
🤍
Agaram per mathittangala
👍👍👍
God bless you sister
👍👍👍