தென்காசி மாவட்டம் : 30 ஆண்டு போராட்டத்தில் பிறந்த தென்காசி மாவட்டம்..! | Tenkasi District

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024
  • #Thenkasi #TenkasiDistrict
    தென்காசி மாவட்டம் : 30 ஆண்டு போராட்டத்தில் பிறந்த தென்காசி மாவட்டம்..! | Tenkasi District
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil
    Website : www.Hixic.com/ta

ความคิดเห็น • 97

  • @Duraigold
    @Duraigold 5 ปีที่แล้ว +29

    நீங்க தென்காசியவே இரண்டாக பிரித்தாலும் நான் ⚔️⚔️🗡️🗡️ திருநெல்வேலி 🗡️🗡️⚔️⚔️ காரன் தான்

    • @chinnathambicourtallam802
      @chinnathambicourtallam802 4 ปีที่แล้ว +5

      Correct bro

    • @balajirx1006
      @balajirx1006 3 ปีที่แล้ว +3

      Semma la na tirunelveli Karan 😎 avanunga puripaanunga nammo eppovum tirunelveli Karan taa 😎

  • @premprem7295
    @premprem7295 5 ปีที่แล้ว +24

    வாழ்த்துக்கள் தென்காசி இருந்தாலும் தாய் வீடான திருநெல்வேலியை மறக்க வேண்டாம்..

    • @pubgforever2495
      @pubgforever2495 4 ปีที่แล้ว +4

      Prem Prem naka epavuma trinelveli than bro avaka kitaganka loosu payaluka naga eppa voma trinelveli than solluvom

  • @rajesh155aaa
    @rajesh155aaa 5 ปีที่แล้ว +23

    தென்காசி தனி மாவட்டமாக ஆகிவிட்டது
    சிறுவயதில் இருந்தே தென்காசி ஊர் எனக்கு மிகவும் பிடித்த ஊர்.....

  • @Manimaran-cl4dr
    @Manimaran-cl4dr 5 ปีที่แล้ว +10

    தென்காசி னு சொன்னாலே எங்களுக்கு கெத்துதாம்ல🔥

    • @rvrajan6207
      @rvrajan6207 4 ปีที่แล้ว +7

      Yen tirunelveli Karan sonna neenga
      Koranji poieruvingala

  • @user-gy8rt4cb1e
    @user-gy8rt4cb1e ปีที่แล้ว +1

    super tenkasi tha gethu

  • @chinnathambicourtallam802
    @chinnathambicourtallam802 ปีที่แล้ว +2

    இவ்வளவு போராட்டம் நடத்துறுக்கா ஆச்சிரியம்தான்

  • @shenbagaraman5120
    @shenbagaraman5120 3 ปีที่แล้ว +3

    அகத்தியர், தேரையர் சித்தர் வழிபட்டு வாழ்ந்த தோரணமலை ஶ்ரீ முருகன் கோயில் தென்காசி மாவட்டம், கடையம் அருகே அமைந்துள்ளது.

  • @whatyouwant9586
    @whatyouwant9586 5 ปีที่แล้ว +11

    விரைவில் கும்பகோணம், மயிலாடுதுறை, காரைக்குடி, விருத்தாசலம், ஆத்தூர் (சேலம்) , திருப்பத்தூர் (வேலூர்), ஒசூர் ஆகியவற்றை தலைமையிடமா வைத்து தனி அந்தஸ்து மாவட்டமாக உருவாக்க பணிவான வேண்டுகோள் விடுக்கிறேன்!!!

    • @shivamurugapandiyan1165
      @shivamurugapandiyan1165 5 ปีที่แล้ว +3

      உங்கள் கோரிக்கை கனிவுடன் பரிசீலிக்கப் படுகிறது...!
      ஆவன செய்வோம்...!

    • @indianindian465
      @indianindian465 4 ปีที่แล้ว +2

      புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி மாவட்டம்

  • @imohaideen
    @imohaideen 5 ปีที่แล้ว +14

    நான் தென்காசிக்காரன். தென்காசியை தனி மாவட்டமா பிரிச்சது ரொம்ப சந்தோசமா இருக்கு. தென்காசியிலிருந்து மாவட்ட தலைநகரத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் போக இரண்டு மணி நேரம் ஆவதால பல வருசமா தென்காசி மக்கள் ரொம்ப கஷ்டப்பட்டிக்கிட்டிருக்கோம்.எங்க ஊரில் பெரிய அளவுக்கு வளர்ச்சி இல்ல.இப்ப தென்காசியை தனி மாவட்டமாகுறதால அரசு அலுவலகங்களுக்கு செல்வது எளிது.நிர்வாகம் செய்வது எளிது.வளர்ச்சித்திட்டங்கள் கிடைக்கும்.ஊர் முன்னேற்றமடையும். இதுதான் எங்களுக்கு உண்மையில் பெருமை. மத்தபடி திருநெல்வேலிக்காரன் ங்கிற போலி பெருமைய பேசிக்கிட்டு ஒரு பிரயோசனமும் இல்ல. நான் திருநெல்வேலிக்காரன் கிடையாது.கெத்தா சொல்வோம் தென்காசிக்காரம்லே

    • @sethukrishna3466
      @sethukrishna3466 5 ปีที่แล้ว +4

      நானும் உன் ஊர்க்காரன்தான்
      ஆனால்
      இதற்காக மகிழ்ச்சி இல்லை

    • @aishwaraishwar1843
      @aishwaraishwar1843 5 ปีที่แล้ว +1

      sariya sonninga nanum tenkasi tha

    • @vijaykumar-eq4nt
      @vijaykumar-eq4nt 5 ปีที่แล้ว +6

      ஏலே ங்குற வார்த்தை திருநெல்வேலியின் தாயகம்..இனிமே அத சொல்ல நீங்க வெட்கபடனும்

    • @Manimaran-cl4dr
      @Manimaran-cl4dr 5 ปีที่แล้ว +2

      அருமை!💪🏻🔥

    • @BALABALA-fk3ee
      @BALABALA-fk3ee 5 ปีที่แล้ว +1

      SUPER SUPER bro.Congrats.We are tenkasi district people.Thank u.

  • @Deepakkannan347
    @Deepakkannan347 5 ปีที่แล้ว +10

    செங்கல்பட்டு மாவட்டம் பற்றி ஒரு பதிவு செய்யுங்கள்

  • @rahulrahul-sy4cq
    @rahulrahul-sy4cq 4 ปีที่แล้ว +3

    I miss srivilliputur rajapalayem in virthunager district Karan da

  • @angelofmemory193
    @angelofmemory193 4 ปีที่แล้ว +2

    Even vainthu pirichalu yentha ooru da nee keta thimira getha soluva thirunelvelikari nu

  • @sivagirivinoth3641
    @sivagirivinoth3641 5 ปีที่แล้ว +13

    எங்களுக்கு வருத்தம்தான் சிவகிரி காரன்😞😞

    • @sivarajfinancevallioor8072
      @sivarajfinancevallioor8072 5 ปีที่แล้ว +2

      😥

    • @vijay5446
      @vijay5446 5 ปีที่แล้ว +2

      Naanum sivagiri karan than enakum kastama iruku

    • @vijay5446
      @vijay5446 5 ปีที่แล้ว

      @பா.ராஜா முத்தையா திருநெல்வேலி unmai

    • @sivagirivinoth3641
      @sivagirivinoth3641 5 ปีที่แล้ว

      @நெல்லை தமிழன் ஆமா நண்பா

    • @kanagavelraj7893
      @kanagavelraj7893 2 ปีที่แล้ว

      I am sivagiri

  • @selvij1762
    @selvij1762 5 ปีที่แล้ว +12

    தென்காசி எங்கள் மாவட்டம் ஜாலி

    • @bullet0570
      @bullet0570 5 ปีที่แล้ว +3

      Selvi J திருநெல்வேலி தா gaethu💪💪

    • @aishwaraishwar1843
      @aishwaraishwar1843 5 ปีที่แล้ว +1

      s nanum tenkasi tha

    • @manojpandian1798
      @manojpandian1798 5 ปีที่แล้ว +2

      Varuthama irukku pangu

  • @sethu_smd1507
    @sethu_smd1507 5 ปีที่แล้ว +7

    30ஆண்டுகள் தேவையில்லாத ஆணி

  • @rvrajan6207
    @rvrajan6207 4 ปีที่แล้ว +1

    இனிமே ஒரு ஒரு தெருவுக்கும் MLA, MP ,COLLECTOR, MINISTER, SCHOOL ,COLLEGE ,THEATER ,SUPER MARKET இப்படின்னு தொடங்கும்

  • @senbagaraman2133
    @senbagaraman2133 5 ปีที่แล้ว +6

    இந்த மாவட்டம் அமைய சட்டரீதியான முறையில் போராட்டம் மேற்கொண்டு வெற்றி பெற்றவர் கீழப்பாவூர் மதிமுக ஒன்றிய செயலாளர் இராமஉதயசூரியன் அவர்கள். அவருக்கு தான் இந்த வெற்றி சார்ந்தது. நன்றி அண்ணா 🙏🙏❤🖤❤

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 5 ปีที่แล้ว +10

    District 33+1+1== Totally 35 district in Tamil Nadu...

    • @shivamurugapandiyan1165
      @shivamurugapandiyan1165 5 ปีที่แล้ว +1

      எட்டா...?
      குட்டி சுவரு...!
      9ன்னா அதிமுக வுக்கு ராசி...
      அவுட்டேய்...!

  • @muthumuthulingam5510
    @muthumuthulingam5510 4 ปีที่แล้ว +3

    Family ya piricha santhosama ungaluku?

  • @RajKumar-mk4sc
    @RajKumar-mk4sc 4 ปีที่แล้ว +2

    Great in Tamil Nadu government minister

  • @NandaKumar-ry1ri
    @NandaKumar-ry1ri 5 ปีที่แล้ว +9

    citya maaruna tenkasi nature (nature beauty like hills,kutraalam water,peace)life ku problem.

    • @MDibu373
      @MDibu373 5 ปีที่แล้ว

      kandippa nature spoil panni city aakuvaanunga...

  • @MuthuKrishnan-oz4yp
    @MuthuKrishnan-oz4yp 5 ปีที่แล้ว +6

    சரத்குமார் குரல் கொடுத்தார் அதை நீங்க பாத்திங்க போங்க ஜி........

  • @chinnarasu.p323
    @chinnarasu.p323 5 ปีที่แล้ว +2

    Super

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 5 ปีที่แล้ว +3

    New district in Thenkasi...

  • @MANIBHARATHI_1986
    @MANIBHARATHI_1986 4 ปีที่แล้ว

    ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிகளையும் ஒவ்வொரு மாவட்டமாக அறிவித்து விடலாம்...
    39=39

  • @mitsdenlyjr5396
    @mitsdenlyjr5396 5 ปีที่แล้ว +2

    Next Tenkasi district ah keralavuku Vithiduvanga

  • @RajKumar-mk4sc
    @RajKumar-mk4sc 4 ปีที่แล้ว +4

    Great in AIAdmk government ✌️👍👍

  • @rvrajan6207
    @rvrajan6207 4 ปีที่แล้ว +1

    Unga probelm puriyuthu hospital, govt office, development Anna piriyurathu gethu illa namma onna illanu artham

  • @supersuburaj8031
    @supersuburaj8031 5 ปีที่แล้ว +3

    ஓசூரை மாவட்டமாக அறிவிக்க வேண்டும்

  • @rvrajan6207
    @rvrajan6207 4 ปีที่แล้ว +1

    இப்ப தெரியுதா கர்நாடகா , கேரளா ஏன் தண்ணி தறமாட்டுறாங்கன்னு நாம ஒற்றுமையா இல்ல

  • @rvrajan6207
    @rvrajan6207 4 ปีที่แล้ว +1

    இதனால தான் நான் தமிழன்னு சொல்றதவிட மனிதன்னு சொல்றதுதான் எனக்கு பெருமை ஏன்னா பக்கத்து மாவட்டம்தான் கன்ணியாகுமரி அங்க குளச்சல் னு ஒரு ஊர் அங்க 6 to 12 th standard வரை படிச்சேன் அங்க உள்ள பசங்க எல்லாம் நான் பேசுற slang வெச்சு பாண்டி ஆளு சொல்லி கின்டல் பன்னுவாங்க அதில 6 to 8 th standard வரைக்கும் தினமும்
    அடி வாங்கிட்டு அழுத்துகிட்டே வீட்டூக்கு வருவேன் classroom la இருக்கிற பசங்க எல்லாம் சேர்ந்து அடிப்பாங்க அதனால் தான் நான் மனிதன்னு சொல்றது பெருமைனு சொல்றேன் அப்படி பார்த்தா இந்த தமிழ்நாடுக்கு உள்ள எவ்வளவு பிரிவு சச

  • @MuthuTravelingLover.
    @MuthuTravelingLover. 5 ปีที่แล้ว +1

    இது போலத்தான் எங்களுக்கும் இருந்திருக்கும் எங்கள் தாய் மதுரையிலிருந்து தேனி யை பிரிக்கும் பொழுது....

  • @rvinoth8214
    @rvinoth8214 4 ปีที่แล้ว

    Chengalpattu மாவட்டம் ப‌ற்‌றி ஒரு viedio போடுங்க G.. 💐

  • @manichemical7618
    @manichemical7618 4 ปีที่แล้ว

    Ultimate I'm proud to be tenkasi karan

    • @rvrajan6207
      @rvrajan6207 4 ปีที่แล้ว

      Yen tirunelveli na ungalukku kevalama irukka

    • @rvrajan6207
      @rvrajan6207 4 ปีที่แล้ว

      Piriyurathu gethu illa namma onnu illanu namma onnumey illanu than artham

    • @rvrajan6207
      @rvrajan6207 4 ปีที่แล้ว

      Vitta oru oru street ikkum thane thane mla minister supermarket school college collector vitta cm kutta keppinga

    • @rvrajan6207
      @rvrajan6207 4 ปีที่แล้ว

      Ithey maari enga orula irunthu than
      Aaru poguthu appadinu solli mothama unga oorukku anupuna oore close agidum

    • @rvrajan6207
      @rvrajan6207 4 ปีที่แล้ว

      Neengaley santhosam paduringana Karnataka karenum srinlanka karanum Kerala karanum namma tamil makkala adigurathu thappey illa

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 5 ปีที่แล้ว +5

    Thenkasi District...

  • @shivamurugapandiyan1165
    @shivamurugapandiyan1165 5 ปีที่แล้ว +2

    போகாதே போகாதே
    எங்கணவா...!

  • @bousulameen9885
    @bousulameen9885 5 ปีที่แล้ว +1

    கமுதியை தனி மாவட்டமாக்கனும்.

  • @chitharanjandlux
    @chitharanjandlux 5 ปีที่แล้ว +14

    முப்பதாண்டு கால கனவு நிறைவேற்றியது ‍EPS தான்.,

  • @pubgforever2495
    @pubgforever2495 4 ปีที่แล้ว +3

    Naka trinelveli than eppavum

  • @m.chandranath7504
    @m.chandranath7504 5 ปีที่แล้ว +1

    Dr. வெற்றி

  • @vetribabu1644
    @vetribabu1644 5 ปีที่แล้ว +6

    ஏல ...தென்காசி ...தனியா இருக்குறது ...ஜட்டி போடாமா பீர் பாட்டில் வைக்குறது மாதிரி ...

  • @user-xn6rr8ej8o
    @user-xn6rr8ej8o 5 ปีที่แล้ว +2

    Ini tirunalvali nu gathu katta mudiathu ini irukaidam tariama irukkanum

  • @varshiniassociates8506
    @varshiniassociates8506 5 ปีที่แล้ว

    Tenkasi mp . Sankarankovil mla Vasudevanallur mla enough to power politics wait and see

  • @shivamurugapandiyan1165
    @shivamurugapandiyan1165 5 ปีที่แล้ว +2

    பாப்பான்.... கங்கை கரை...வட காசியிலிருந்து கொண்டு வந்த மக்களைக் குடியேற்றிய
    இடம்
    என்பதால் தான்
    தென்காசி என்று பெயர் வந்தது...!

    • @senbagaraman2133
      @senbagaraman2133 5 ปีที่แล้ว

      உண்மையான தகவல் சகோ

    • @arumugasamy2819
      @arumugasamy2819 5 ปีที่แล้ว

      unmiya

    • @Duraigold
      @Duraigold 5 ปีที่แล้ว +2

      தென்காசியை ஆண்ட பரக்கிராம பாண்டியன் கனவில் சிவன் வந்து தென் திசையில் இருந்து காசிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் வரும் வழியில் இறந்து விடுகின்றனர் அதனால் தெற்கில் எனக்கு ஒரு காசிவிஸ்வநாதர் ஆலயம் கட்டி தெற்கில் உள்ளவர்கள் என்னை தரிசனம் செய்யட்டும் என்று சிவபெருமான் சொன்னார். தென்திசை + காசிவிஸ்வநாதர் =தென்காசி

  • @sakthiganeshdhanushfan3853
    @sakthiganeshdhanushfan3853 5 ปีที่แล้ว +6

    திருநெல்வேலி மாவட்டம் தான் கெத்து

  • @MDibu373
    @MDibu373 5 ปีที่แล้ว +4

    ini tirunelveli karenu gethu kaata mudiyaadhu.....

  • @venkateshm7484
    @venkateshm7484 4 ปีที่แล้ว

    Not 30years agitation!it is not need

  • @kubendranvolks384
    @kubendranvolks384 5 ปีที่แล้ว +4

    Dr.khirsnasamy 30 porattam.

  • @venkateshm7484
    @venkateshm7484 4 ปีที่แล้ว +2

    Simply waste

  • @sivarajfinancevallioor8072
    @sivarajfinancevallioor8072 5 ปีที่แล้ว +2

    😥

  • @sithiksithik2999
    @sithiksithik2999 4 ปีที่แล้ว

    Tenkasi than inemel tirunelveli ussss 🤣