கடலை முறுக்கு | உளுந்து முறுக்கு | முறுக்கு | Kadala maa Murukku | Crispy Murukku | Ulundu muruku |
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ก.พ. 2021
- கடலைமா முறுக்கு செய்வதற்கு தேவையான பொருட்கள்:
அவித்த கோதுமை மா 200g
கடலை மா 100g
தேங்காய்ப்பால் பவுடர் 1மே.க
எள்ளு 1மே.க
தனிமிளகாய்த்தூள் 1தே.க
சின்ன சீரகம் 1/2தே.க
பெருங்காயத்தூள் 1/2தே க
மிளகு சீரகத்தூள் 1/2தே.க
உப்பு தேவையான அளவு
தண்ணீர் சாதாரண வெப்பநிலை தண்ணீர்
உழுத்தம் மா முறுக்கு செய்வதற்கு தேவையான பொருட்கள்:
அவித்த கோதுமை மா 200g
அவிக்காத கோதுமை மா 50g
வறுத்த உழுத்தம் மா 25g
மஞ்சள்த்தூள் 1/2தே க
மிளகு சீரகத்தூள் 1/2தே க
எள்ளு 1 1/2மே. க
உப்பு தேவையான அளவு
தேங்காய்ப்பால் தேவையான அளவு - บันเทิง
மிகவும் அருமையான காணொளி அண்ணா, இலகுவான வழிமுறை, அத்துடன் எளிமையான விளக்கம்,உங்களுடைய காணொளிகள் பார்த்து நிறைய உணவுப் பண்டங்கள் செய்தேன் குடும்பத்தில் உள்ள அனைவரும் பாராட்டி ருசித்துச் சாப்பிட்டார்கள்(France)மிக்க நன்றி அண்ணா,இன்னும் நிறைய காணொளிகள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம் நன்றி🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி. 😊🙏🏻🙏🏻
Merci beaucoup🙏🏻
தரமான செய்முறை விளக்கங்களுடன் அருமையாக முறுக்கு செய்து காட்டினீர்கள்
நல்லதொரு பகிர்வு👌👍
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
3:07
Wow
It’s beautifully done
Amazing all time snack
Thank you for sharing
Thank you so much 😊
மிகவும் சுவையான அருமையான இரு வகை முறுக்கு செய்து காட்டியதற்கு மிக மிக நன்றி சதீஷ் வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻
Thanks அண்ணா அருமையான செய் முறை
நன்றி 😊🙏🏻🙏🏻
அருமை தம்பி முதல் முறையாக
கோதுமை மாவில் முறுக்கு செய்வதை பார்த்தேன்
சாப்பிட ஆசை தோன்றுகிறது
மிக்க நன்றி
மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻
மிகவும் நன்றி அண்ணா உங்கள் சமையல் குறிப்புகள் மிகவும் சுலபமான முறையில் இருக்கிறது
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
Wowww super
Thanks 🙏🏻
Superb murukku..thank you brother 🙏 👌👍👏
Thank you so much 😊
Thanks for the lovely murukku recipe
Thank you so much 😊
உங்களுடைய சமையல் எல்லாமே திறமையாக இருக்கும் நன்றி.
மகிழ்ச்சி😊
I have made ubuntu murukku, it was amazing!!! I am so glad to see your videos and making one at a time....
Today I am going to try gram flour murukku now...
Thank you for your time:)
I wish you will make ACHCHU PALAKARAM (sweet murukku) in the future.
All the best!!!
Thank you so much for your lovely comments 😊🙏🏻🙏🏻. 👍
Thanks for sharing this beautiful recipe bro
Thank you so much 😊
அருமையான பதிவு நன்றி
மிக்க நன்றி🙏🏻🙏🏻
Amazing Satheesh. I can’t believe that you are very good at making every thing.
Thank you so much 😊 👍🙏🏻
Amazing recipe
வணக்கம் சகோதரா மிகவும் அருமையான முறுக்கு அருமையான செய்முறை அருமையான செய்முறை மிக்க நன்றி.
மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻
Will try soon thank you soo much for recipe
Thank you so much 😊
One of my favorite snacks anna! Thank you so much.
Thanks 🙏🏻
Very nicely explained. Thank you brother 🙏
Thank you so much 😊 🙏🏻
God bless you very very teast Thank you 🙏
Thank you so much 😊
Super வாழ்த்துகள் from shanthi Sivapalan srilanka
Wow... Amazing 💗
Thank you 😊
அருமையான செய்முறை விளக்கம்👍👍
நன்றி 😊🙏🏻🙏🏻
மிகவும் அருமையான முறுக்கு வகைகள் 👍
மிக்க நன்றி 😊
Thanks for sharing your video, I really like it, have a chance, I will go taste it. look yummy
Thank you so much 😊
மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏
மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻
NEXT LEVEL MURUKKU
Thanks 🙏🏻
Wow super super 👌👌👌
Thanks 🤩
மிகவும் அருமையான முறுக்கு
மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻
My all time favorite SNACKS💝💝💝. YUM... YUM😜
Thank you so much 😊
Super murukku recipe anna👌
Thanks 🙏🏻
Nice😮
Good informations. Thanks. Continuing
Thanks 🙏🏻
All your food in your channel is very helpful and the best. Thank you. ⭐️⭐️⭐️⭐️⭐️
Thanks for sharing 😊😊
Super 👍
நன்றி
மகிழ்ச்சி😊🙏🏻
Super ஆக முறுக்கு செய்கின்றீர்கள் பார்க்க சாப்பிடனும் போல இருக்கிறது 😀😀😀
மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻
Very Nice 👍
Thank you 🙏
Thank you so much 😊
Awesome bro!!. வாழ்த்துக்கள்.
Thanks for watching 😊🙏🏻🙏🏻
wow Amma sudda murucku mathiri ullathu very nice
Thank you 😊
சூப்பர் 👍brother அருமயான விளக்கம். nanrikal வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி😊
அருமையான செய்முறை சதீஸ்👌👌👏😋
மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻
Yummy muruku ❤ super eppadiyo udaichu thaan saapiduvom 😂. Udhiri muruku.
Wow
Very nice 👌
Thank you so much 😊
Nice and easy method.🙏🙏🙏🙏
Thank you 🙏🏻
Sema bro I am going to make tomorrow.
Thank you so much 😊 👍🙏🏻
Thanku
Your welcome 🙏🏻
Very nice muruku uncle🤗🙄
Thanks 🙏🏻
Super murukku bro.
Thank you so much bro 😎 🙏🏻🙏🏻
Wow super
Thanks 😊
Thanks anna😊😊😊
Thanks 🙏🏻
Thanks for receipe thala!!!
Thanks for watching bro 😊🙏🏻🙏🏻
Thank you, God bless you always ✝️ 🙏🏻
You are so welcome!😊
Good .Thanks
Thank you 🙏🏻
Super 👏
மகிழ்ச்சி😊
Wow super from shanthi Srilanka
Super ah seiringa
Thank you 😊
Super thambi. Arumei. Ungalaal mudikirathu. Ennaal mudiyala. Nalla varuvahilkai. Valltukkal v
Thank you so much 😊 🙏🏻🙏🏻
மிகவும் அருமையான செய்முறை❤❤❤❤...
நன்றி 😊🙏🏻🙏🏻
Super👌
Just to know can rice flour be used.
Hi sathees very delicious murukku look beautiful final part must eat and saw us then we also like to make thanks
Thank you 😊
முதல் பார்வையாளர்..
மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻
Anna tq for the recipes very clearly explained can I double up this recipes if I want more murukku? tq for sharing anna
Thanks 🙏🏻
நல்ல சூப்பறன முறுக்கு
மிக்க மகிழ்ச்சி😊
Super Annaa
Thank you so much 😊
Merci
Merci beaucoup😊🙏🏻🙏🏻
வணக்கம்.வாழ்க வளர்க.🎉
மகிழ்ச்சி😊
👌👌👌👍
Super,super
Thanks 😊
அருமையான விளக்கம்
மிக்க நன்றி😊🙏🏻🙏🏻
நன்றி 😊🙏🏻🙏🏻
Superbe 👍🏻
Thanks 😊
Super bro
Thanks 😊
செய்து பார்க்கிரேன்
👍👍🙏🏻
👍
Thanks 🙏🏻
Super 👍🏾 super 👍🏾 super 👍🏾
Thanks 🙏🏻 🙏🏻🙏🏻
👌👌👏👏
😊🙏🏻🙏🏻
Very nice
Thank you so much 😊
👍super anna
Thanks 🙏🏻
👌
😊🙏🏻🙏🏻
Very tasty
😊🙏🏻🙏🏻
Super anna
Thanks 😊
Unga Tamil miha arumai next unga video mass rasichu parkka nanraha ulladhu bro
மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻
👍👍👍
😊🙏🏻🙏🏻🙏🏻
Hi, I have a question to the gram flour murukku: Some people add rice flour to gram flour and steamed all purpose flour. What difference does it make, if we add rice flour or not?
So easy thank you for the recipe sir can you show how to make rava ladoo?
Thanks 🙏🏻. I will post soon👍
Super
Thanks 😊
Anna, murukku is very tasty i make the gram flour murukku. But my dough is very tough to press out. What am I doing wrong?
Nice
Thank you 😊
Wow supper bro 🤗
Wow supper bro 🤗
Thanks 😊
Hi…bro…super…murukku
Thanks 😊
I heard about you at a park in Canada when we were talking about your recipes, especially your variety of sambal. We made this murukku for Navaratri. It came out very nice and we enjoyed it a lot with our nieces, sisters and in-laws. Thank you for providing this recipe! We are vegetarian so it would be nice if you can provide more vegetarian and eggless recipes!
Thank you so much 😊
nice
Thank you so much 😊
Excellent. How to make sweet murukku?
Thanks 😊. Coming soon 👍
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👍😊🙏🏻
supprr
Thanks 🙏🏻
👌very nice
Thank you
Thank you so much 😊 🙏🏻
👌👌👌😛👩🍳👩🍳👩🍳👩🍳
Thanks 🙏🏻
Kindly put the gredient list in english. Thank you
வணக்கம்.உழுத்தம்மா முறுக்கிற்கு உழுத்தம்மா அவித்ததா,அவிக்காத்தா பயன்படுத்த வேண்டும்.மிக்க நன்றி.வாழ்க வளமுடன்.
Anna ungada kadalai maa murukku naa udanay seithu parththanan nalla erunthathu…..
Thanks 😊