இந்த காட்சியை பார்த்து எத்தனை பேர் மகிழ்ச்சி அடைந்தீர்கள்.பார்த்த அனைவரும் தான். ஏனென்றால் நான் ஒன்று சொல்கிறேன் கேளுங்கள் வெளிநாட்டு திருமணம் போல் , வெளிநாட்டு உணவு வகைகள், வெளிநாட்டு கலாச்சாரம் போன்றவை நாம் செய்தால் வெளிநாட்டவர்கள் பெரியதாய் மகிழ்ச்சி அடைவதில்லை.ஆனால் தமிழ் மொழியை வெளிநாட்டவர்கள் பேசினாலோ அல்லது தமிழ் கலாச்சார முறையை புகழ்ந்தாலோ, அல்லது அதன்படி வாழ்ந்தாலோ நாம் உச்சக்கட்ட இன்பத்தையம், மகிழ்ச்சியையும் அடைகின்றோம். ஏனென்றால் நம் கலாச்சாரம் உலகின் நாகரிகத்தை வளர்த்தது.ஆதலால் நம் கலாச்சாரத்தை கெடுக்கும் வகையில் இல்லாமல் வளர்த்திடும் வகையில் செயல்படுவோம். தமிழ் பேசி தமிழை வளர்ப்போம். தமிழினம் காப்போம். தமிழை உலக அரங்கின் உச்சியில் ஏற்றுவோம் நன்றி...
வெள்ளைகாரராக இருந்தாலும் வெள்ளந்தியான மனிதர் இவரின் கொஞ்சும் தமிழ் பேச்சைக் கேட்டக கேட்டுக் கொண்டே இருக்கலாம் எனத் தோன்றுகிறது. வாழ்க உங்கள் இயற்கை விவசாயம்!!!!!
Climax Ultimate 👍 இந்த மாறி கேள்வியை தவிர்த்து இருக்கலாம்! தன் மண்ணையும் கலாச்சாரத்தையும் எவரும் விட்டு கொடுக்க மாட்டார்கள். அவர் வாழ ஆசை பட்ட இடம் இதுவாக இருப்பினும் அவர் பிறந்த மண்ணை தாழ்த்த மனம் வராது! ஒரே வரியில் நாம் மனிதன். அனைவரும் சமமே என்று அருமையாக முடித்தார்! வெளிநாட்டில் இருந்து வந்த உள்நாட்டு விவசாயிக்கு என் வாழ்த்துக்கள்! ✌️
அய்யா இவர் மாதிரி தான் வாஸ்கோடகாமா என்ற மாலுமி மே-27-1498 -ல் நன்னம்பிக்கை முனையை கடந்து இந்தியாவின் மேற்கு கடற்கரையிலுள்ள கள்ளிகோட்டையை அடைந்தார்.அப்போதைய கள்ளிகோட்டை மன்னரான சாமரின்போர்ச்சுகீசியர்கள் வாணிபம் செய்ய அனுமதி அளித்தார்.பின் என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியும். இப்போ இயற்க்கை விவசாயி என்று வருகிறார்கள் இவர்கள்க்கே நம் விவசாய நிலத்தை வித்துத்ட்டு கூலி வேலைசெய்வோம்.....ஏன் என்றால் நாம் தமிழர்கள் .......இன்று இவர் நாளை இவர்களின் குடும்பம் அடுத்து ....... இயற்கை விவசாயத்தை மாற்றி அமைத்தவர்கள் யார்? ......இந்த நிலத்தை இவர்க்கு கொடுத்தவர் யார்?........
உண்மையா சொல்லணும்னா..வாழ்க்கையை வாழத்தெரிந்த ஒரே மனிதன் இவர்தான்❤..நாம் வாழ்ந்து கொண்டு இருப்பது எல்லாம் வாழ்க்கையே இல்லை..🙏❤சந்தோஷம்,ஆரோக்கியம், எங்க இருக்குனு அவர்க்கு தெரிஞ்சிருக்கு அதனால அவர் அங்க போயிட்டாரு❤..
நிஜமாவே நீங்க வெள்ளைக்கார நம்மால்வார் தான். இயற்கை விவசாயம் இன்னைக்கு இல்லாமலே போய்டுச்சு . பணத்துக்காக எல்லாரும் செயற்கை ரசாயண உரத்த போட்டு இந்த மண்ன மாசு படுத்திட்டோம் . மக்கலோட ஆரோக்கியத்தை யாருமே நெனச்சு பாக்கல . நீங்க இயற்கையை விவசாயத்தை பதியும் அதுதான் சரியான முறைனும் சொல்றது 100% உண்மை .வெளிநாட்டிலிருந்து வந்து உங்களால செய்ய முடிஞ்சா ஒரு விஷயத்தை இந்த ஊர் விவசாயி யா எங்களால் செய்ய முடியாததை நெனச்ச குற்ற உணர்வா இருக்கு. நிஜமாவே யாரும் மக்கலோட ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் குடுக்குறது இல்ல. தப்புன்னு தெரின்ஜும் செய்யிறோம். என்ன பண்ணுறது இங்க விவசாயம் பண்ணுறதே பெரிய போராட்டமா இருக்குதே. நீங்க பேசுற தமிழ் கேக்க நல்ல இருக்கு. வாழ்த்துக்கள் sir.
A big salute for you Sir. Your last conversation in this video made me to think a lot. You are a real human being. I want to meet you at least one in my lifetime.
பார்க்கும் பொழுதே மகிழ்ச்சியாக உள்ளது.. இங்கு உள்ளவர்கள் வெளிநாட்டில் வேலை செய்கிறார்கள்..அவர்களுக்கு மத்தியில் இவர் எப்படி இந்த நாட்டில் இருந்தே விவசாயம் செய்வது பெருமைகுரியது ..வாழ்த்துக்கள் சகோ💕🤗😊
@@zoomberry108 Become Atheist or Agnostic and travel around the world. The more you connect with people of various cultures, the more open minded and peaceful your life becomes. I've experienced this through my visit to Cambodia and Kenya. May peace and love sweep your life.
மெய்சிலிர்க்கும பேச்சு ,பதில்.. ஐயா. நீங்களும் உங்களை சார்ந்தவர்களும் வாழ்க வளமுடன்.. தலை வணங்குகிறேன் ஆங்கிலேயராக இருந்தாலும் தமிழரின் உயிரான விவசாயத்தின் முக்கியத்துவத்தை தமிழர்களே மறந்துவிட்ட நிலையில் தாங்கள் உணர்ந்தமைக்கும் அதை செயல்படுத்தியமைக்கும் கோடான கோடி நன்றிகள் ஐயா
Seriously i love you man.... I shed tears ... U will be blessed with all positive vibes.. You will be great in future.. I wanna see you...will meet you soon..
இவரை பார்க்கும்போது தமிழின் மீது மரியாதை அதிகமாக வருகிறது..இவர் செய்யும் விவசாயத்தை பார்த்தால் நாமும் இதுபோன்று விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வருகிறது...அருமையான பதிவு
Semmmaaaaaaaaaaaa no words... Love your job... No world without food. Don't underestimate farmers.... Tamizh la pesuraru happy iruku Keka.. Nalla manasu honest answer from him... All r humans under same universe...
iam from bangalore . A big salute for you Sir. Your last conversation in this video made me to think a lot. You are a real human being. I want to meet you at least one in my lifetime. We salute you Krishna McKenzie
சிறப்பு சிறப்பு. மிக மிக சிறப்பு.. தமிழன் ஆங்கிலம் பேசி தன் வாழ்வியல் வரலாற்றை மறந்து ஆங்கிலேயனாக மாற துடிக்கிறான் இன்றுவரை. நீங்கள் ஒரு ஆங்கிலேயராக பிறந்து தமிழ் மண் மரம் செடி இயற்கை. சோறு என்று சிந்திக்கிறீர்கள். வாழ்த்துகள் சகோதரா...
அளப்பெரிய மகிழ்ச்சி தமிழா உனக்கு இன்னொரு பிறவி தேவை இல்லை உன் புனித வாழ்வு உன்னை பெருமை மிகு தமிழனாக மாற்றி விட்டது இதை உன் தேச மக்களுக்கு எடுத்துச்செல் அவர்களும் நலமுடன் வாழவேண்டும் இது தமிழ் தாயின் வேண்டுகோள்
நேற்று கிருஷ்ணா வை சந்திக்க சென்றேன், அவர் இல்லத்தில் இல்லை, பின்பு வெள்ளிகிழமை காலை 11 மணிக்கு வர சொன்னார், அவரின் விவசாயம் பற்றி முழு விளக்கம் தருவதாக சொன்னார், அவசியம் போக வேண்டும்
Great , unbelievably amazing, we all have to be ashamed of our own selves , what a Tamil he speaks , thalaiva great , very inspiring, Krishna avargale hats off
ஒரே வானம்...ஒரே பூமி...இரத்தம் சிவப்பா இருந்தா போதும்...♥️🤗climax super👌💪
மனத்தை தொட்டு விட்டாது
Intha maathiri vaarthai ellam yaathi veri pidichavangal than keddkanum. Naan enn vaalkai muluvathum Norway laa than irukkan. Enakku Norwegian than athigam theriyum anal naan tamil than. Enakku mottama 8 molizh theriyum. Naan 2017 India vanthu irunthan appo enn friend enn kooda irunthan enakku udambu romba mudiyathu enn medicines side effects hallucination laa thukathulaa emmano ularinaan appo avan ennai enna pesural ennu ninaichan, naan elunthathum sonnan nee thukathulaa kooda Norwegian than peesurai onnume puriyalla ennu.
Naan sonnan nalla kaalam unakku Norwegian theriyathu illana enna ulari iruppan ennu theriyalla. Krishnan sonna mathiri ore vaanan oru red color rettam than. Love him lot
iga niraya sathi veiri pidechawaga irukkaga awagalukku ratha allarukku siwapponu tairiyaradhu ila
Jagan LonewolfJK that lines gave goosebumps!!!
அறுமை நண்பா
இந்த காட்சியை பார்த்து எத்தனை பேர் மகிழ்ச்சி அடைந்தீர்கள்.பார்த்த அனைவரும் தான். ஏனென்றால் நான் ஒன்று சொல்கிறேன் கேளுங்கள் வெளிநாட்டு திருமணம் போல் , வெளிநாட்டு உணவு வகைகள், வெளிநாட்டு கலாச்சாரம் போன்றவை நாம் செய்தால் வெளிநாட்டவர்கள் பெரியதாய் மகிழ்ச்சி அடைவதில்லை.ஆனால் தமிழ் மொழியை வெளிநாட்டவர்கள் பேசினாலோ அல்லது தமிழ் கலாச்சார முறையை புகழ்ந்தாலோ, அல்லது அதன்படி வாழ்ந்தாலோ நாம் உச்சக்கட்ட இன்பத்தையம், மகிழ்ச்சியையும் அடைகின்றோம். ஏனென்றால் நம் கலாச்சாரம் உலகின் நாகரிகத்தை வளர்த்தது.ஆதலால் நம் கலாச்சாரத்தை கெடுக்கும் வகையில் இல்லாமல் வளர்த்திடும் வகையில் செயல்படுவோம். தமிழ் பேசி தமிழை வளர்ப்போம். தமிழினம் காப்போம். தமிழை உலக அரங்கின் உச்சியில் ஏற்றுவோம் நன்றி...
super sir i refeclt u
Jaya Prakash true.nejama ithula vanthrukira athana comments kum like podanum nu enakum thonuchu.really superb video..
Miga arumai namabarey
"Aryan invasion? " I suspect Christian missionary work on display. He may be spy to destroy organic farming...💀👿👽😈💩🐷👹👺👻🎃.....
Super
வெள்ளைகாரராக இருந்தாலும் வெள்ளந்தியான மனிதர் இவரின் கொஞ்சும் தமிழ்
பேச்சைக் கேட்டக கேட்டுக் கொண்டே இருக்கலாம் எனத் தோன்றுகிறது.
வாழ்க உங்கள் இயற்கை விவசாயம்!!!!!
Super Tamil
மீண்டும் நன்றி 🙏
Climax Ultimate 👍 இந்த மாறி கேள்வியை தவிர்த்து இருக்கலாம்! தன் மண்ணையும் கலாச்சாரத்தையும் எவரும் விட்டு கொடுக்க மாட்டார்கள். அவர் வாழ ஆசை பட்ட இடம் இதுவாக இருப்பினும் அவர் பிறந்த மண்ணை தாழ்த்த மனம் வராது! ஒரே வரியில் நாம் மனிதன். அனைவரும் சமமே என்று அருமையாக முடித்தார்! வெளிநாட்டில் இருந்து வந்த உள்நாட்டு விவசாயிக்கு என் வாழ்த்துக்கள்! ✌️
True
அய்யா இவர் மாதிரி தான் வாஸ்கோடகாமா என்ற மாலுமி மே-27-1498 -ல் நன்னம்பிக்கை முனையை கடந்து இந்தியாவின் மேற்கு கடற்கரையிலுள்ள கள்ளிகோட்டையை அடைந்தார்.அப்போதைய கள்ளிகோட்டை மன்னரான சாமரின்போர்ச்சுகீசியர்கள் வாணிபம் செய்ய அனுமதி அளித்தார்.பின் என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியும். இப்போ இயற்க்கை விவசாயி என்று வருகிறார்கள் இவர்கள்க்கே நம் விவசாய நிலத்தை வித்துத்ட்டு கூலி வேலைசெய்வோம்.....ஏன் என்றால் நாம் தமிழர்கள் .......இன்று இவர் நாளை இவர்களின் குடும்பம் அடுத்து ....... இயற்கை விவசாயத்தை மாற்றி அமைத்தவர்கள் யார்? ......இந்த நிலத்தை இவர்க்கு கொடுத்தவர் யார்?........
@Ippo Poran உங்களுடைய தமிழ் சிறப்பு அய்யா
@@templedarshanam1107 namma thamizharhal green card vaangittu amma appa saavukku kooda varamaatanga
உண்மையா சொல்லணும்னா..வாழ்க்கையை வாழத்தெரிந்த ஒரே மனிதன் இவர்தான்❤..நாம் வாழ்ந்து கொண்டு இருப்பது எல்லாம் வாழ்க்கையே இல்லை..🙏❤சந்தோஷம்,ஆரோக்கியம், எங்க இருக்குனு அவர்க்கு தெரிஞ்சிருக்கு அதனால அவர் அங்க போயிட்டாரு❤..
I'm in Pondicherry and visited this place many time
Bro food eppadi eruku
How reach there from CHENNAI
Salmaan Khan how to reach from CHENNAI
Please share his address
@@sambhabrothers Solitude Farm Cafe auroville. If you go to auroville in pondicherry, you can ask a local about the farm cafe.
❤ena manushan ya chae....❤❤antha tamila nall fullae kedalum salikathu💔ithae pathu poramai paduvathae perumaei paduvathae vekka paduvathae!!!!
We salute you Krishna McKenzie🙏
நிஜமாவே நீங்க வெள்ளைக்கார நம்மால்வார் தான். இயற்கை விவசாயம் இன்னைக்கு இல்லாமலே போய்டுச்சு . பணத்துக்காக எல்லாரும் செயற்கை ரசாயண உரத்த போட்டு இந்த மண்ன மாசு படுத்திட்டோம் . மக்கலோட ஆரோக்கியத்தை யாருமே நெனச்சு பாக்கல . நீங்க இயற்கையை விவசாயத்தை பதியும் அதுதான் சரியான முறைனும் சொல்றது 100% உண்மை .வெளிநாட்டிலிருந்து வந்து உங்களால செய்ய முடிஞ்சா ஒரு விஷயத்தை இந்த ஊர் விவசாயி யா எங்களால் செய்ய முடியாததை நெனச்ச குற்ற உணர்வா இருக்கு. நிஜமாவே யாரும் மக்கலோட ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் குடுக்குறது இல்ல. தப்புன்னு தெரின்ஜும் செய்யிறோம். என்ன பண்ணுறது இங்க விவசாயம் பண்ணுறதே பெரிய போராட்டமா இருக்குதே.
நீங்க பேசுற தமிழ் கேக்க நல்ல இருக்கு.
வாழ்த்துக்கள் sir.
semmaiya sonninga sir...kadasi vari..ore Vaanam ore boomi...ungala nenacha perumaiya irukku sir unga tamil kooda...
வார்த்தை வரல, தலை வணங்குகிறேன் ஒரு தமிழனாய்
👏👏🌴🌴🌴🌻🌻🌲🌲Varththai varala, thalai vanangkukiren oru tamizhanai💐💐💐🌸🌸🌸👏👏
Ore Vaanam,ore poomi,ore colour ratham ,SEMA ultimate speech 👌
மனிதன் மனிதன் எவன்தான் மனிதன்!!!!இவர்தான் மனிதன் !!! சூப்பர் தலைவா!!!! அருமை அண்ணா !!!!!
A big salute for you Sir. Your last conversation in this video made me to think a lot. You are a real human being. I want to meet you at least one in my lifetime.
His ultimate answer to last question.
All are human being
Great human being.Thanks a lot dear brother Krishna. Simple philosophy.but great meaning.
அகத்தின் அழகு முகத்தில் தெரிகின்றது.
Climax நெஞ்ச தொட்டுட்டயா👏👏👏👏👏👏👏👏👏👏
பார்க்கும் பொழுதே மகிழ்ச்சியாக உள்ளது.. இங்கு உள்ளவர்கள் வெளிநாட்டில் வேலை செய்கிறார்கள்..அவர்களுக்கு மத்தியில் இவர் எப்படி இந்த நாட்டில் இருந்தே விவசாயம் செய்வது பெருமைகுரியது ..வாழ்த்துக்கள் சகோ💕🤗😊
Krishna sir, ungala parkanum. athukagava pondicherry varven.
Naanum vaaren
Nanum orunal poven...love him
automatically getting tear in my eyes while seeing his talk... big salute to u sir....
England kaarana?Thamizhan ah?
He Answered Manusan da.If everyone lives like this there is no war
exatly said,caste greed, religion all destroyed us
👍
Nalla irkaa
@@zoomberry108 Become Atheist or Agnostic and travel around the world. The more you connect with people of various cultures, the more open minded and peaceful your life becomes. I've experienced this through my visit to Cambodia and Kenya. May peace and love sweep your life.
மெய்சிலிர்க்கும பேச்சு ,பதில்.. ஐயா. நீங்களும் உங்களை சார்ந்தவர்களும் வாழ்க வளமுடன்.. தலை வணங்குகிறேன் ஆங்கிலேயராக இருந்தாலும் தமிழரின் உயிரான விவசாயத்தின் முக்கியத்துவத்தை தமிழர்களே மறந்துவிட்ட நிலையில் தாங்கள் உணர்ந்தமைக்கும் அதை செயல்படுத்தியமைக்கும் கோடான கோடி நன்றிகள் ஐயா
Salute for krishna sir 👍👍👌👌
Seriously i love you man.... I shed tears ... U will be blessed with all positive vibes.. You will be great in future.. I wanna see you...will meet you soon..
Aval indri oru anuvum asaiyaaadhu....wowww😍😍😍
Scroll to 3.19 to see that lucky face...
இவரை பார்க்கும்போது தமிழின் மீது மரியாதை அதிகமாக வருகிறது..இவர் செய்யும் விவசாயத்தை பார்த்தால் நாமும் இதுபோன்று விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வருகிறது...அருமையான பதிவு
மிக அருமையான பதிவு அண்ணா இது போல பதிவு ஏற்றம் அண்ணா
இப்போ இருக்கும் தமிழனுக்கு கூட தெரியாத விஷயத்தையும் சொல்றிங்க,,,,மிக்க நன்றி,,,நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌🙏🙏👌
அருமை அருமை நண்பரே தமிழ் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 🌹 🌹 🌹
Paplika....
Semathiya irukkum....
Enjoyed his tamizh....
Vazhthukkal.....
finally last punch superb
Humble,
Innocent,
philosopher,
farmer,
more than that a true human.
One sky,one earth, one blood awesome
what an epic answer at the end like it if you are surprised ?
உண்மையில் ஒரு தமிழனின் நாடி நரம்புகளை சிலிர்க்க வைக்கும் பதிவு.... தலைவணங்குகிறேன்...
Unga tamil cute ah irukku..
S bro
Semmmaaaaaaaaaaaa no words... Love your job... No world without food. Don't underestimate farmers.... Tamizh la pesuraru happy iruku Keka.. Nalla manasu honest answer from him... All r humans under same universe...
That farmer is from which country. His Tamil so nice than our Tamil heroines. Hats off to that farmer.
His from London
😄 😄
அவர் இங்கிலாந்து
ஒரே வானம் ஒரே பூமி ரத்தம் சிகப்பு இன்னொரு புத்தர் நீ உன்
தமிழ் அழகு உன் எண்ணம் அழகு உன் தலைப்பாகை அருமை இயற்கை விவசாயம் செய்யும் உனக்கு நன்றி கோடி
தெய்வமே
அருமை தமிழா.... தமிழ் பண்பாடு கலச்சாரத்தை புரியச் செய்தது.சும்மாவா சொன்னாங்க தமிழ் கடவுள் முருகப் பெருமான் னு......👍💟💟💟
Excellent 😍😍😍
You brought me to tears my brother.... Long live you.. Long live Tamil
The most satisfied video
iam from bangalore . A big salute for you Sir. Your last conversation in this video made me to think a lot. You are a real human being. I want to meet you at least one in my lifetime. We salute you Krishna McKenzie
Most recommended video for all people to watch this
சிறப்பு சிறப்பு.
மிக மிக சிறப்பு..
தமிழன் ஆங்கிலம் பேசி தன் வாழ்வியல் வரலாற்றை மறந்து ஆங்கிலேயனாக மாற துடிக்கிறான் இன்றுவரை.
நீங்கள் ஒரு ஆங்கிலேயராக பிறந்து தமிழ் மண் மரம் செடி இயற்கை. சோறு என்று சிந்திக்கிறீர்கள்.
வாழ்த்துகள் சகோதரா...
Vera level thalaiva
Really. You're great man
Last answer super..
ஒரே வானம்.. ஒரே பூமி.. ரத்தம் சிவப்பா இருந்தா போதும்.. வாழ்க விவசாயம்...final words too Attract... Hats off ayya
ஒரே வானம் ஒரே பூமி நாம் ஒரே இனம். அதுதான் மனித இனம் அருமையான பேட்டி.
👍🏻😄 நன்றி
Romba santhoshama irrukku evara paakarathuku... kadavul eppavumey ungalukkum ungala sutri irupavarukum thunai iruppaaru. 😍
Ungal vazthhuku mikka nandri, oru paadal ungalukaga th-cam.com/video/cBaJg1qBpHI/w-d-xo.html
innum video vai paarka ennudaiya channel varaum th-cam.com/channels/UzqkZ3vsu2DBNw0jSaxepA.html Krishna
Tanglish pesum pannadaigala. Vangi kudinga da ...👏👏👏👏👏👏👏
Well said avaroda urine ah kudika solunga
superji
@THAMIZH VERDICTS ila boss I haven't Tamil keyboard
@THAMIZH VERDICTS பதிவிறக்கம் செய்து விட்டேன்
Ipo ne ethula type panniruka pannada avar Ku respect iruku motha ne tanglish la type pannatha
தமிழனாய் பிறந்ததில் பெருமைகொள்வோம் உங்கள் நாவில் தமிழ்மொழியை கேட்கும்போது அடட என்ன அருமை கடைசியாக ஒரே வானம் ஒரே பூமி ரத்தம் சிகப்பு அருமை சகோதரரே
😃நன்றி சகோதரா, என்னுடைய பாடல் ஒன்று th-cam.com/video/cBaJg1qBpHI/w-d-xo.html கிருஷ்ணா
inspiring👍
அண்ணா , உங்கள் தமிழ் அருமை . வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழத்தெரிந்தர் நீங்கள் . தமிழ் சமூகம் இழந்த இயற்கை விவசாயத்தை இனியாவது மீட்டு எடுக்கட்டும்
Great .. Beautiful.tamil
Super Rombasuper ketkaketka asaiyairuku ungapechu ungalapakkanum bola iruku annasir
Happy to be a farmer
Ore vanam Ore bhumi ratham ellam sigappu...super👌👌👌👌.....jaathy madha inam verri kondavargale avarai pathavudhu thirundhugal....👍👌👏👏👏👏
Thala.... Super Thala nee
Feeling so happy to see people like this...
👏 Excellent...
அளப்பெரிய மகிழ்ச்சி தமிழா உனக்கு இன்னொரு பிறவி தேவை இல்லை உன் புனித வாழ்வு உன்னை பெருமை மிகு தமிழனாக மாற்றி விட்டது இதை உன் தேச மக்களுக்கு எடுத்துச்செல் அவர்களும் நலமுடன் வாழவேண்டும் இது தமிழ் தாயின் வேண்டுகோள்
Super sir
Ayya nu Solluda Ara Lusu
Ena Mairu sir
Vellakarane thamil pesuran
Unaku ennada venna
@@billabilla6937 அத தமிழ் ல பதிவு பண்ணுடா
I just like it his last line. That is human being. #SUPPORTFOR AGRICULTURE. from malaysia
Real hero
நேற்று கிருஷ்ணா வை சந்திக்க சென்றேன், அவர் இல்லத்தில் இல்லை, பின்பு வெள்ளிகிழமை காலை 11 மணிக்கு வர சொன்னார், அவரின் விவசாயம் பற்றி முழு விளக்கம் தருவதாக சொன்னார், அவசியம் போக வேண்டும்
Nejamava Pls Ph no kudunga
Vasanth Ram இந்த மாமனிதனை நானும் பார்க்கவும் முகவரி அனுப்புங்க
Intha maari aaluku lam award koduthu honour pannunga da..cinema karanungluku kodupanunga..he s just awesome
Saathi madham inam pesravanga kita intha climax dialogue ah potu kattunga.
Heart touching words. Understood the Agriculture concept. Nice video
Super😘💕💕
You have set an example..proud of you sir..
..தமிழ் இருக்கு..
Krishna's answer is right. Suryan fm shouldn't have asked "do you like to be a Britisher or Tamiluan?".
Mr.Krishna , All the best.
கடைசில. பஞ்ச் சம்ம வேர லேவல்
Climax ....super.oray vannam oray boomi.ratham ella segaputha.inthamarila kekum pothu romba santhosama irruku😊😊😄😄
yapaa semma semmaa
Tears in my eyes sir . Very hard to find a humble human being like you these days . Hats off to you sir 👏🙏
manusanyaaaaa .........nalla irunga kadaisivaraikum
Great , unbelievably amazing, we all have to be ashamed of our own selves , what a Tamil he speaks , thalaiva great , very inspiring, Krishna avargale hats off
Super anna
Last question ku answer super, Great.....
NIce END
Climax answer is chanceless wow Wat a great human being and best good farmer.
உங்கள் தமிழை கேட்டுக்கொண்டே இருக்கலாம்
அன்ணார ரெம்ப ரெம்ப நனறி
This video got tears in my eyes.. really appreciate ur effort..
Last dialogue Sama.
மிக அருமையான பதிவு...
arumai ayya ungalukku purinchuruchu engalukku eppa puriyumo theriyala?
puriya koodhu puriyavum theva ila ... vivasayam senji enna maira va pudunguradhu ?
romba nalla program vivasayeegal potrapadavendiyavargal Idhai tamilarhalaahiya naam unaravendam nandri suryan fm
1000 like sir,
His Tamil is sooo cute ❤️ god bless him and his family 👍🏻
❤❤❤❤
உங்கள பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு. வாழ்த்துக்கள் 💐
lasta ketta kelviku kudutha pathel nam yellarum kudutha seruppadi
U r great ...hats off
Super g
Na pathathulaye romba Romba usefull, and good video. I'm so very happy Anna.