Veerappa Ayyanar Kovil In Allinagaram | Theni Shooting Spot | Dream2way | Theni Tourist Places

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • #Veerappaayyanarkovil #Theni #Thenishootingplace #Thenitouristplaces #Dream2way
    Veerappa Ayyanar Kovil In Allinagaram it's near by theni. A temple one there. . One of the most beautiful place in theni. Veerapa Ayyanar temple a very serene place just at the base of mountain.. Climate is pleasant, very famous temple.
    ஸ்ரீ வீரப்ப அய்யனார் கோவில்
    maps.app.goo.g...
    Vaigai Dam Shooting Spot
    • Vaigai Dam In Theni | ...
    Veerapandi Gowmariamman Temple Shooting Spot
    • Veerapandi Gowmariamma...
    Copyright Disclaimer:
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

ความคิดเห็น • 208

  • @crazyboygowtham1126
    @crazyboygowtham1126 2 ปีที่แล้ว +74

    எங்க தேனி மாவட்டத்தில் அதிக அளவில் படங்கள் எடுத்து இருக்காங்க bro⚡

  • @amutham4931
    @amutham4931 2 ปีที่แล้ว +33

    எங்கள் ஊர் கோயில் பெருமை மற்றும் சிறப்பு பற்றி கூறியதற்கு நன்றி

  • @sugumar8900
    @sugumar8900 2 ปีที่แล้ว +18

    தேனி மாவட்டம் சினிமாவின் முக்கியப்பகுதியாக
    உள்ளது. தேனி மாவட்ட மக்களாகிய
    எங்களுக்கு பெருமையாக
    உள்ளது.

  • @dr.prakashkumar150
    @dr.prakashkumar150 2 ปีที่แล้ว +12

    இத்தன படம் ஷூட்டிங் இங்க நடந்து இருக்கா.. அருமை

  • @kalimuthu7772
    @kalimuthu7772 2 ปีที่แล้ว +11

    தேனி என்றாலே மேற்கு மலைத் தொடர் தான், வீரப்ப அய்யனார் கோயில் மிக சிறப்பான மேற்கு மலைத்தொடர் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு சித்திரை மாதத்தில் வீரப்ப அய்யனார் சாமி தன் தம்பி சோலைமலை அய்யனாரரை பார்பதற்கு தேனிக்கு தேரில் பவனிவருவார் அன்று கோயில் திருவிழா சிறப்பாக இருக்கும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jayashree6515
    @jayashree6515 2 ปีที่แล้ว +7

    தேனி எங்கள் ஊர் செம்ம

  • @priyasvideos6802
    @priyasvideos6802 2 ปีที่แล้ว +11

    எங்கள் ஊர் தேனி

  • @sumithraranjith9032
    @sumithraranjith9032 ปีที่แล้ว +2

    அண்ணா நான் சிவகங்கை தேனி 👌 வீடியோ காட்சிகள் 👍 ரொம்ப நல்லா இருக்கு இன்னும் நிறைய வீடியோக்கள் போடுங்கள் அண்ணா நீங்கள் நல்ல வரனும் அண்ணா 💐💐

  • @murugesankrishnanmurugesan5895
    @murugesankrishnanmurugesan5895 ปีที่แล้ว +1

    அருமையான நல்ல இயற்கை மிகுந்த சூழலில் அய்யனார் கோவில் அமைந்திருப்பது மிகவும் சிறப்பு...தோழரே!!!!!

  • @gnanaprakash4575
    @gnanaprakash4575 2 ปีที่แล้ว +16

    தம்பி வீடியோவ அதிகப்படுத்தியது ரொம்ப நேரம் நன்றி வீடியோவும் அருமை சூப்பர் நல்ல இடத்துக்கு சென்று வீடியோ எடுத்து போடவும் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்

  • @mhirthick3839
    @mhirthick3839 5 หลายเดือนก่อน +1

    எங்க தேனி மாவட்டத்தி வீரப்பய்யனார் கோவிலில் நிறையா படம் எடுத்துருக்காங்க இந்த பதிவு அருமையா இருக்கு

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 2 ปีที่แล้ว +5

    உங்கள் பணிகள் சிறக்கட்டும் வாழ்த்துக்கள்

    • @dream2way
      @dream2way  2 ปีที่แล้ว

      Thank you 🤗

  • @anandhkumar808
    @anandhkumar808 2 ปีที่แล้ว +3

    இந்த மாதிரி தெரியாத இடத்தோட பதிவு எல்லாம் அங்க போகணும் என்கிற எனது ஆசையை அதிகரிக்கிறது நா கோவையை சேர்ந்தவன்...

  • @pughaziorganics9245
    @pughaziorganics9245 2 ปีที่แล้ว +5

    இயற்கை எழில் சூழ்ந்த ஊரை உயிராய் இயற்கை மாறாமல் பாதுகாப்போம்

  • @priyatharsinianand4554
    @priyatharsinianand4554 2 ปีที่แล้ว +19

    My home is very near to this temple. It's very famous in Theni district

    • @rajap4207
      @rajap4207 2 ปีที่แล้ว +1

      This is my play ground area while childhood. But I am living in Coimbatore. S

    • @thanigaivels9712
      @thanigaivels9712 2 ปีที่แล้ว

      பார்கவே ஆசையாக இருக்கிறது

    • @rajmmohan6572
      @rajmmohan6572 2 ปีที่แล้ว

      எந்த ஊரு இது அதை சொல்லுங்கள்

    • @m.nagendran9595
      @m.nagendran9595 2 ปีที่แล้ว +1

      @@rajmmohan6572 அல்லிநகரம்,( தேனி மாவட்டம்)

  • @prabukar6334
    @prabukar6334 ปีที่แล้ว

    தேனி மாவட்டம் பெரியகுளத்துக்காரன் நான் இதுவரை இந்த கோவிலுக்கு சென்றதில்லை தங்கள் வீடியோ மூலம்தான் பார்த்தேன் நன்றி.

  • @raghunathan4885
    @raghunathan4885 2 ปีที่แล้ว +8

    Good efforts bro.....feeling happy to see such beautiful places ......After seeing ur videos I'm eager to visit these places.........Thanks

  • @sabishibi3676
    @sabishibi3676 2 ปีที่แล้ว +6

    தேனி கெத்து ♥️

  • @FIREdeva101
    @FIREdeva101 2 ปีที่แล้ว +6

    கோவா படத்தில் வரும் ஏழேழு தலைமுறைக்கும் பாடல் இங்க தான் எடுத்தார்கள்

    • @jencyjp3921
      @jencyjp3921 2 ปีที่แล้ว

      chinnamanure bro

  • @MahesbalaMahesbala
    @MahesbalaMahesbala ปีที่แล้ว +1

    Arumaiyana place.....😇

  • @sanga829
    @sanga829 2 ปีที่แล้ว +1

    எங்க ஊரு தேனி பெருமையா இருக்கிறது

  • @mtkinggamingchannel360
    @mtkinggamingchannel360 2 ปีที่แล้ว +3

    thenikaranga yaaruellam entha video pakkuringa ... 💖💖💖

  • @venkatesanjokku2183
    @venkatesanjokku2183 ปีที่แล้ว

    நிறைய படங்களில் இந்த கோயில் பார்த்து இருக்கேன் , மிகவும் அருமை வாழ்த்துக்கள் ❤❤❤

  • @rajaveera1424
    @rajaveera1424 2 ปีที่แล้ว +6

    நண்பா பாண்டவர் இல்லம் சீரியல் ல ஒரு வீடு வரும் நண்பா அந்த வீடு எங்கன்னு Try பன்னிபாருங்க நண்பா

  • @govindanagaramchannel5842
    @govindanagaramchannel5842 2 ปีที่แล้ว +3

    Enga ooru THENI😎😎😎epoumaa Mass bro💥💥💥

  • @armedforce8775
    @armedforce8775 2 ปีที่แล้ว +3

    சகோ அப்படியே தேனி பக்கத்துல கம்பம்,சுருளிப்பட்டி, சுருளி அருவி அங்கயும் நிறைய படங்கள் எடுத்து இருக்காங்க

    • @lega.74
      @lega.74 2 ปีที่แล้ว

      நானும் கம்பம்

  • @premnathravindran5994
    @premnathravindran5994 2 ปีที่แล้ว +2

    I was born in Theni and brought up in allinagaram. I used to visit very often when I was there. But now can’t even visit Theni. It’s a nostalgic moment when I see all these places… :(

  • @hemachandran7175
    @hemachandran7175 2 ปีที่แล้ว +1

    Anna na nerla poi pakka mudiyalanalum Unga video mulam pakka romba happy ya iruku thank you sir 😊

  • @vanithakarthick3108
    @vanithakarthick3108 2 ปีที่แล้ว +3

    My place.i love my theni

  • @PriyaPriya-qu3wg
    @PriyaPriya-qu3wg 2 ปีที่แล้ว +1

    Super anna 😍😍 theni wonderful place 👌👌👌na poiruken 💞💞

  • @karmegam9596
    @karmegam9596 2 ปีที่แล้ว

    எங்க மதுரைஜில்லாதேனிசுற்றுவட்டாரம்என்பதேபொறுந்தும்

  • @rameshavanika7364
    @rameshavanika7364 2 ปีที่แล้ว +2

    super Anna nanum theni Allinagaram than anna

  • @mangaiyarkarasi121
    @mangaiyarkarasi121 2 ปีที่แล้ว +3

    கோயில் ரொம்ப அழகா இருக்கு

  • @muthukumar-rn2ii
    @muthukumar-rn2ii 2 ปีที่แล้ว +2

    Semma semma bro 👌🥰🥰👌🎥 valthukkal

  • @p.p.velukavin146
    @p.p.velukavin146 2 ปีที่แล้ว +3

    Bro continue your videos and journey to new new places because I very like cinema and that shooting spots

  • @mathanprabu1072
    @mathanprabu1072 2 ปีที่แล้ว +3

    Theni shooting spot poduga bro please 🙏🙏🙏🙏🙏🤠🤠🤠🤠🤠😊😊😊😊😊

  • @jayapriyajayaraman4402
    @jayapriyajayaraman4402 2 ปีที่แล้ว +1

    Super bro.. Excellent👏👏👏 video...... Keep it up....

  • @thirumalar7837
    @thirumalar7837 2 ปีที่แล้ว +1

    கோயில் ரொம்ப அழகா இருக்கு ப்ரோ

  • @rajaveera1424
    @rajaveera1424 2 ปีที่แล้ว

    சூப்பர் நண்பா அருமையா வீடியோ

  • @vraj6843
    @vraj6843 2 ปีที่แล้ว +2

    bro neenga supera nalla visayam pannureenga,ivaroda channel ah elloroom subscribe panni parunga ,avar innum niraya nalla sutthi kamipparu,valtthukkal.

  • @ELMangaiyarkarasi
    @ELMangaiyarkarasi 2 ปีที่แล้ว +3

    bro nenga eppavum video starting la oru bgm poduvinga atha podunga..music with video play pannunga..athu than nallarunthuchu..ellarukum pidikum..that music illama video podathinga bro

  • @mahendrann5267
    @mahendrann5267 2 ปีที่แล้ว

    Super இருக்கு bro

  • @rmpkannan
    @rmpkannan 5 หลายเดือนก่อน

    Video editing is really good and make more videos about theni and surrounding hidden gem places. Keep rocking👍

  • @VelMurugan-gn4bf
    @VelMurugan-gn4bf 2 ปีที่แล้ว +1

    Hi 👋 bro super 👌 video bro very entertaining 👏

  • @saravananramu2622
    @saravananramu2622 ปีที่แล้ว

    BGM supr...... Bro

  • @mohanraj1986
    @mohanraj1986 ปีที่แล้ว

    Super ana itam. .. Sema.

  • @sivakumar-ed7xl
    @sivakumar-ed7xl ปีที่แล้ว

    Sir pandi movie and Muthuku muthukaga flight scene la vara Kovil entha oru

  • @balamurugan-pb4gr
    @balamurugan-pb4gr 2 ปีที่แล้ว +2

    Superb place

  • @muruganp4839
    @muruganp4839 2 ปีที่แล้ว +2

    குமுளியில் கேரளா லாட்டரி வாங்கிய அனுபவம் உள்ளது 👍👍அதேபோல் போடி மெட்டு ஊரில் லாட்டரி சீட்டு கிடைக்குமா ?

  • @upparpattivillage9744
    @upparpattivillage9744 2 ปีที่แล้ว

    எங்க தேனிமாவட்டம் எப்பவுமே அழகுதான்

  • @MuthuKumar-ot5bm
    @MuthuKumar-ot5bm 2 ปีที่แล้ว

    சுற்றுலா சேவைகள் சுப்பர்

  • @MuruganK-cl2pj
    @MuruganK-cl2pj 2 ปีที่แล้ว +1

    Semmya iruku bro

  • @murugananthamj6849
    @murugananthamj6849 2 ปีที่แล้ว +1

    Place supera irukku

  • @chitrachitra-v4t
    @chitrachitra-v4t 5 หลายเดือนก่อน

    thank for video, good

  • @rameshn9599
    @rameshn9599 2 ปีที่แล้ว

    எங்க ஊரு தேனி ஜில்லா சூப்பர் அண்ணா

  • @venuskumar4469
    @venuskumar4469 2 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @dharshinivarshini2630
    @dharshinivarshini2630 2 ปีที่แล้ว

    Su👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @nachimuthu1404
    @nachimuthu1404 2 ปีที่แล้ว +2

    Place super brother

  • @chennaiillatharasi302
    @chennaiillatharasi302 2 ปีที่แล้ว +1

    Good... So addicted to your video

  • @Arunkumar-dc5sx
    @Arunkumar-dc5sx 2 ปีที่แล้ว +1

    Suppar pro

  • @Nellaithendralile
    @Nellaithendralile 2 ปีที่แล้ว +1

    Super bro vera level uhhh ♥♥

  • @ganesanm9906
    @ganesanm9906 2 ปีที่แล้ว

    அருமை மிக்கநன்றி

  • @iloveyoumyfamily3017
    @iloveyoumyfamily3017 ปีที่แล้ว

    Super iruku

  • @massveera4900
    @massveera4900 ปีที่แล้ว

    Semma brother natural place🎉🎉

  • @sarangan6699
    @sarangan6699 2 ปีที่แล้ว

    Super sir nanri 🙏🙏

  • @nature1312
    @nature1312 2 ปีที่แล้ว

    Rompa happya irukubro

  • @jyothieswar687
    @jyothieswar687 2 ปีที่แล้ว

    Super shooting location,thanks

  • @uthayauthaya4177
    @uthayauthaya4177 ปีที่แล้ว

    Mass

  • @thanigaivels9712
    @thanigaivels9712 2 ปีที่แล้ว

    ரொம்ப நல்ல இருக்கு

  • @thilagavathy8119
    @thilagavathy8119 2 ปีที่แล้ว

    சூப்பர் இடங்கள்

  • @bharathkumar4657
    @bharathkumar4657 2 ปีที่แล้ว

    Really nice 👍 keep it up ALL place super ra eruku

  • @kumaranm1986
    @kumaranm1986 ปีที่แล้ว +1

    எங்க theniel piranthita punniyam seithithia ventummamma

  • @subramaniam456
    @subramaniam456 ปีที่แล้ว

    Super bro

  • @user-xq4ex9fw6d
    @user-xq4ex9fw6d 2 ปีที่แล้ว +1

    என்னை விட இந்த உலகத்தில் ஜெய் அண்ணாவின் வெறி பிடித்த உயிர் ரசிகன் யாரும் இல்லை என்றும் ஜெய் அண்ணாவின் வெறி பிடித்த உயிர் ரசிகன்...
    எங்கேயும் எப்போதும்
    ஜெய் அண்ணா உயிர்...

    • @jayabharani3374
      @jayabharani3374 2 ปีที่แล้ว

      அடேய் இங்கேயும் வந்திட்டியா😡😡😡😡😡😡

    • @ns_boyang
      @ns_boyang 2 ปีที่แล้ว

      இங்கயுமா?

  • @anandbabubabu5203
    @anandbabubabu5203 2 ปีที่แล้ว

    Thanks for u giving wonderful videos

  • @ParameswariSundarrajThevarTKal
    @ParameswariSundarrajThevarTKal 2 ปีที่แล้ว +2

    மண்வாசனை படத்திலுள்ள ஆலமரம் எந்த ஊரில் எடுத்தது

    • @RajaSekar-qx1rw
      @RajaSekar-qx1rw 2 ปีที่แล้ว

      மண்வாசனை படம் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவில் உள்ள கீரப்போத்தம்பட்டி என்ற காமாட்சி புரம் என்ற ஊரில் எடுத்தது. அங்கு ஆலமரம் மணல் மேடு எல்லாம் அங்கே தான். நீங்கள் கேட்டதும் அந்த மணல் மேட்டில் சிறு வயதில் விளையாடிய நியாபகம் வருது. இப்போது மரம் இருக்கிறது. மணல் மேடு இல்லை. காற்றில் அடித்து செல்லப்பட்டது. அந்த ஊருக்கு அருகில் உள்ள இராஐதானி என்ற ஊரில் உள்ள பள்ளியில் தான் படித்தேன். அப்பொழுது அங்கு சென்று விளையாடிய நியாபகம் வந்து விட்டது. பழைய இனிமையான நிகழ்வுகளை உங்கள் கேள்வியின் மூலம் நியாபகபடுத்தியதற்கு உங்களுக்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன்

    • @ParameswariSundarrajThevarTKal
      @ParameswariSundarrajThevarTKal 2 ปีที่แล้ว

      @@RajaSekar-qx1rw Super bro antha pakam ponal photo podunga

    • @RajaSekar-qx1rw
      @RajaSekar-qx1rw 2 ปีที่แล้ว

      Kandipa friend. Photo podren. Appo ulla place kum ippo ulla place kum different epadi nu neengalum therinjukuvinga friend.

  • @SivaKumar-ev7rs
    @SivaKumar-ev7rs ปีที่แล้ว

    Thanks sir video super

  • @Keerthi-465
    @Keerthi-465 6 หลายเดือนก่อน

    Kulathevaivam 🙏🙏🙏

  • @TNSTC.
    @TNSTC. 2 ปีที่แล้ว

    நெஞ்சுக்கு நீதி திரைப்படம் எங்கு எடுக்கப்பட்டது ஒரு வீடியோ போடவும்

  • @Nallaiah-kd7zn
    @Nallaiah-kd7zn 4 หลายเดือนก่อน

    Super

  • @manikandane4573
    @manikandane4573 2 ปีที่แล้ว +1

    Nice feel it

  • @senthilsenthil8790
    @senthilsenthil8790 ปีที่แล้ว

    TN-57-SUPER,BRO

  • @pneditztn60
    @pneditztn60 2 ปีที่แล้ว +3

    Nanum allinagaram than

  • @vasanthakumarisundaram6885
    @vasanthakumarisundaram6885 2 ปีที่แล้ว +1

    Nice place Bro 👍

  • @praveenkumar-vo7kx
    @praveenkumar-vo7kx ปีที่แล้ว

    Thanks bro

  • @nivetha.mnivetha.m4429
    @nivetha.mnivetha.m4429 2 ปีที่แล้ว

    Kovil always open ah bro illa day athum irruka bro any time koviluku polama

  • @premvijay.k4785
    @premvijay.k4785 2 ปีที่แล้ว

    Bro i am theni very thanks bro

  • @gopalkrishnangopal6084
    @gopalkrishnangopal6084 2 ปีที่แล้ว +1

    ப்ரோ இன்னொரு படம் சசிகுமார் நடித்த பலே வெள்ளைய தேவா ஓப்பனிங் சாங்

  • @annaicommunitycollegeusila5663
    @annaicommunitycollegeusila5663 2 ปีที่แล้ว

    Green land Theni.......I am Theni bro......any body Theni hear....

  • @spmkalirajan752
    @spmkalirajan752 ปีที่แล้ว

    super

  • @SivaKumar-yw3cr
    @SivaKumar-yw3cr 2 ปีที่แล้ว

    super video bro, so continue

  • @chitraanand5480
    @chitraanand5480 2 ปีที่แล้ว

    சூப்பர் சகோ

  • @aruljoshop9639
    @aruljoshop9639 ปีที่แล้ว

    Nis

  • @ramakrishnan1993
    @ramakrishnan1993 2 ปีที่แล้ว

    Super very good

  • @mehithl2336
    @mehithl2336 2 ปีที่แล้ว

    Super thambi🎉🎉🎉

  • @sree8989
    @sree8989 2 ปีที่แล้ว

    Bro can you explain about the shooting spots of vellakara velayi songs from kadaikutty singam. Thanks in advance...

  • @s.screation9598
    @s.screation9598 2 ปีที่แล้ว

    நன்றி

  • @nathiyaveeravel882
    @nathiyaveeravel882 2 ปีที่แล้ว

    அண்ணா please roja movie la vara china china aasai song la ooru false varum aadhu endha oour solunga plz

    • @nathiyaveeravel882
      @nathiyaveeravel882 2 ปีที่แล้ว

      no first varum parunga nan 10years munnadi poieirukikom andha name maranthutom

    • @nathiyaveeravel882
      @nathiyaveeravel882 2 ปีที่แล้ว

      kutralam pakkam iruikkum first stating la varum

  • @babyravi7204
    @babyravi7204 2 ปีที่แล้ว

    Semma mass. Bro

  • @rahulayyapan7182
    @rahulayyapan7182 ปีที่แล้ว

    Hai bro any new movies shooting in veerapandi theni please tell me bro