உங்கள் வீட்டு சமையலைவிட உங்கள் குடும்ப ஒற்றுமைதான் பார்வையாளருக்கு மிகவும் பிடித்தது எல்லோரும் சேர்ந்து சிரு குழந்தைகள் கூட வேலையை பகிர்ந்து செய்து சமைத்து ஒற்றுமையுடன் சாப்பிடுவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது ஆனந்தி குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துகள் ❤🙏
நாட்டுக் கோழி பிரியாணி சூப்பராக இருக்கு அதைவிட நீங்க எல்லாரும் ஒன்றாக ஒரே இலையில் உட்கார்ந்து சாப்பிடுறது ரொம்ப பெருமையாக இருக்கிறது ரசியாசகோதரி யதார்த்தமான பேச்சு சூப்பர் நீங்க எல்லாரும் ஒன்றா க சேர்ந்து உங்க கொல்லையில் காய்கறி விளைய வையுங்க .கூட்டு முயற்சி செய்தால் ஆர்கானிக் முறையில் சத்தான காய்கறி சாப்பிடலாம்
சூப்பர் கலா அக்கா அருமையான நாட்டு கோழி பிரியாணி பார்க்க சாப்பிட ஆசையாய் இருக்கிறது... ஆனந்தி அக்காவும் நீங்களும் சேர்ந்து சமைக்கும் அழகே தனி அழகு தான்... குடும்பத்துடன் ஒரே இலையில் சேர்ந்து சாப்பிடுவதை பார்க்கும்போது எனக்கும் உங்களுடன் சேர்ந்து சாப்பிட ஆசையாய் இருக்கிறது... அமலா அக்கா இருந்தால் இன்னும் கொஞ்சம் சந்தோஷமாக இருக்கும்...
வாவ்.. நாட்டு கோழி பிரியாணி சூப்பர் கலா.!!🐔👌😋 மாமி, ஆனந்தி, நீங்க மூவரும் சேர்ந்து செய்தது அருமை மா..!! அமலா மிஸ்ஸிங் கலா.. கோழி குஞ்சு ஹரி செல்லத்தின் செல்லமா..🐥 சூப்பர் குட்டி..😘 ஹாய் ரஷ்யா அக்கா..🙋♀️ இப்படி கூட்டு குடும்பத்தில் கலகலப்பாக சேர்ந்து சாப்பிடுவதே மகிழ்ச்சி டியர் .!!🤗❤🐔
உங்கள் வீட்டு சமையலைவிட உங்கள் குடும்ப ஒற்றுமைதான் பார்வையாளருக்கு மிகவும் பிடித்தது எல்லோரும் சேர்ந்து சிரு குழந்தைகள் கூட வேலையை பகிர்ந்து செய்து சமைத்து ஒற்றுமையுடன் சாப்பிடுவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது ஆனந்தி குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துகள் ❤🙏
நன்றி
நாட்டுகோழிபிரியணிசுப்பர்
Epdi ellarum ivlo othumaiya irukeenga...Kannu patrum pola iruku... sagodhari....be happy...
சூப்பர் சிஸ்டர் உங்க குடும்பம் அழகா இருக்கு நீங்க இன்னும் சமையல் வீடியோ போடுங்க சிஸ்டர் 👍👍👍
நாட்டுக் கோழி பிரியாணி சூப்பராக இருக்கு அதைவிட நீங்க எல்லாரும் ஒன்றாக ஒரே இலையில் உட்கார்ந்து சாப்பிடுறது ரொம்ப பெருமையாக இருக்கிறது ரசியாசகோதரி யதார்த்தமான பேச்சு சூப்பர் நீங்க எல்லாரும் ஒன்றா க சேர்ந்து உங்க கொல்லையில் காய்கறி விளைய வையுங்க .கூட்டு முயற்சி செய்தால் ஆர்கானிக் முறையில் சத்தான காய்கறி சாப்பிடலாம்
நன்றி
நாட்டுக்கோழி பிரியாணி சூப்பரா இருக்குதுக்கா 👌👌👌
அருமை கலா அக்கா. எப்போதும் இப்படியே இருக்க இறைவனை வேண்டுகிறேன் 😍😍
Super 👌 Super 👌 Super 👌 Super 👌
பதிவிற்கு மிக்க நன்றி சகோதரி கலா ஆனந்தி குடும்பம் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் அனைவரும்.
வீட்டில் குட்டி ஸ் இருந்த சந்தோசமான இருக்கும் சமையல் சூப்பர்ஹிட்
Ninga seirathellam super aa irukkuthu good
Hari kuttyku thodu super.. Konja naal potuvidunga kala akka
Very good family...ellarum otrumaiya irukenga...magilchi🤗🤗🤗
சூப்பர் கலா அக்கா அருமையான நாட்டு கோழி பிரியாணி பார்க்க சாப்பிட ஆசையாய் இருக்கிறது... ஆனந்தி அக்காவும் நீங்களும் சேர்ந்து சமைக்கும் அழகே தனி அழகு தான்... குடும்பத்துடன் ஒரே இலையில் சேர்ந்து சாப்பிடுவதை பார்க்கும்போது எனக்கும் உங்களுடன் சேர்ந்து சாப்பிட ஆசையாய் இருக்கிறது... அமலா அக்கா இருந்தால் இன்னும் கொஞ்சம் சந்தோஷமாக இருக்கும்...
நன்றி
Very nice 👌👌👌👌💐💐💐
ஹரி எப்போதுமே அழகு😍😍😍
Yes
Sister, சாப்பிட மிகவும் ஆசையாக இருக்கிது. From, Malaysia.
நாட்டு கோழி பிரியாணி எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனந்தி
Super Sis Vera Leval Ithu Kooda tomato Inippu Pachadi Paruppu Thalcha Semmaya Irukkum Sis Shivani Papa Enga Sis Kanum I am Fvrt Sis...👍🏻👍🏻👍🏻😍😍😋😋❤️❤️
Yenaku rombo pudichirku unga family iPadi otrumaiya irukradhu thani sandhosho dhaan💓💓💓💓💓
Hai Kala Akka ungalsamayal Allam super jalan briyani preparation podunga
Chicken 🐓🐔 briyani super ❣️. excellent 👌
Happy family sisters and brother
Super ka
சூப்பர் 💓
Super 👍👌🤲😋 hmmmmm tasty
Biriyanium super 😍😍 hari kuttium super😘🤗
Video Valarie very super
ஷரிகம்மல்சூப்பர்
Super akka❤❤❤
ஆனந்தி கலா அம்மா அருமை👌👌👌👌👌👌👌👏👏👏👏👏💐💐💐🤍🤍🤍
கலா ஆனந்தி பிரியாணி சூப்பர் மாமி உக்காந்து சாப்பிர அழகே தனி சூப்பர் மாமி. 😋😋😋😋😋
Nice kala akka super
Hi Kala.. surely want to cook this recipe... Natu kolli👍 .tqvm. stay safe.Ananthi u too take care.
சூப்பர் அருமை கலா😃😃😃👌👌
Super sister 😋😋😋
Super super ma
சூப்பர் அக்கா ❤️ 👍
Super biryani,very tempting to see all of your eating😊
Kala akka biriyani super
Wow super 👌👍🏻👍🏻👍🏻👍🏻🥰🥰🥰
Unga pasanga nalu perum super, hari vachurukka koli pinthang koliya
Super super super super super super super Kala akka 😋🤗🤩😚😚🤫🤭
பிரியாணிக்கு வெங்காயம், தக்காளி இன்னும் கொஞ்சம் அதிகம் சேர்த்து வதக்கவும். அரிசிக்கு ஏற்ற வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்👍👌💐
சூப்பர் யா ஹரி 😘😘
Harikkutti leg piece sapdra azhake thani 😘😘
வாவ்.. நாட்டு கோழி பிரியாணி சூப்பர் கலா.!!🐔👌😋
மாமி, ஆனந்தி, நீங்க மூவரும் சேர்ந்து செய்தது அருமை மா..!!
அமலா மிஸ்ஸிங் கலா..
கோழி குஞ்சு ஹரி செல்லத்தின் செல்லமா..🐥 சூப்பர் குட்டி..😘
ஹாய் ரஷ்யா அக்கா..🙋♀️
இப்படி கூட்டு குடும்பத்தில் கலகலப்பாக சேர்ந்து சாப்பிடுவதே மகிழ்ச்சி டியர் .!!🤗❤🐔
நன்றி அக்கா🙏🙏
@@KalavinSamayal மகிழ்ச்சி கலா..
உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் மிகவும் பிடிக்கும் மா.!!🤗
Wow super Akka❤️
ஹிரி Super ❤️
Nalla irukku sister 👍👍👍
Super piriyani mmm😋😋😋
Semma...👍👍👍❤❤❤
Cute family🤗🤗🤗🤗
Super nice 🍗🍗😘😘
Super akka 😋😋😋😋
1st view.Super briyani
😃😊
Akka Hari is captain......
இஞ்சி இடுப்பழகி..!
சிக்கன் கையழகி..!
மட்டன் தொடையழகி..!
கொத்தமல்லி முத்தழகி..!
பூண்டு சிரிப்பழகி .!
பட்டை கிராம்பாய்
காதல் தேங்காயாய்
காத்திருக்கிறேன் வா
என் பிரியாணி ....
🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤
Very nice Akka 👍👍👍
Akka,super,
Nice Super
அருமை கலா
Super o super akka
Ennaku rompa pedikum akka
Super sister
Woooòw super sister 🙏🙏🙏👍
Super Briyani
ஹரி சூப்பர்
Next time briyani seiyum bothu banana leaf pottu dum katunga semmaiya irukum sissy..try panni parunga...
Super kala akka ❤️
Vaalga valamutan
Yummy Kala ஷிவானி enga Kala 😋😋👌
Very nice Kala akka
Nice sis..
Super kala konjam ippadi poodunga
Akka athoda Konjam munthiri and kasakasaaa serthu arachi vidunga semma teste ta erukkum 👌👌👌💕😁😁😁😋😋😋
Super very tasty 😋
Semma superb
Super sister 👍👍👍
Super 👌👌
Akka na unga fmeli big fan ❤️
Super biryani ❤️ hari mandaile kozhi 😂 super
Wow Naddu Kozhi Briyani Super Yummy Kala 👌👌😋😋❤️❤️ Selvee 🇲🇾
ஹரி சூப்பர் கலாஅக்கா😍😍😍😍🤗🤗🤗🤗🤗🤗🤗👌👌👌👌👌👌👌👌👌
சகோதரி நாங்களும் தான் ஆவலாக இருக்கிறோம் உங்கள் கையால் சாப்பிட எப்போ கொடுப்பீங்க உங்க subscribers அனைவருக்கும்😔😔😔
Vera leval yummy yummy 😋 😋 😋
Super akka 👌 Hi 😋😋😋😋😋
Super sis 😘😘😘
Coriander powder biryani masala chicken masala ediyallame podkudadu
Excellent biryani recipe and making together it's look to see very happy. ❤️❤️❤️
அக்கா வீட்டில் உள்ள அனைவரும் சுத்தி போடுங்கள் கண்ணு பட்டிடும் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Super akkaa 😋
அமலா அக்கா வை விட்டு விட்டு நீங்கள் எல்லாம் பிரியாணி செய்து கிட்டு இருக்கீங்க கலா அக்கா
பிரியாணி மிகவும் அருமை ங்க கலா அக்கா
Nice Anandhi 👍
Super😋
ஹரி செல்லும் எப்படி இருக்கீங்க அக்கா பிரியாணி சூப்பர்
Briyani super akka
Hiakkasuper
Hi chechi 💞💞💞
Hi sissy super