ஆனந்தி அக்கா,நான் ,அமலா மூன்று பேரும் சேர்ந்து செய்த சுவையான மீன் பொரியல் 🐟🐟🐟 | Fish fry recipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 265

  • @Ramprasath_S
    @Ramprasath_S 3 ปีที่แล้ว +3

    ஆனந்தி அக்காவை சொந்த அக்கா போல நடத்துறதும்.. ஆனந்தி அம்மாவை சொந்த அம்மா போல நினைக்கும் கலா அக்காவிற்கும் அமலாவிற்கும் வாழ்த்துக்கள்... அதே போல அவர்களும் கலா அமலாவை சொந்த தங்கை போல நடத்துவதும் அருமை.. இந்த குடும்பம் பல்லாண்டு காலம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என ஆண்டவனை வேண்டுகின்றேன்..

  • @ramyameghana2129
    @ramyameghana2129 3 ปีที่แล้ว +1

    Eppavum ippadiye otrumaiya irunga, parameshwaran eppavum ungala santhoshama otrumaiya ippadiye vechirukkanum. Maamo amma appa ellarum super. God bless you all.

  • @hemaravi1194
    @hemaravi1194 3 ปีที่แล้ว +7

    Children were really enjoying eating fish super .ur mother in law and mother and ur husband are really blessed anandhi akka ur lucky to have them god bless u all..

  • @jancyranirengarajan5721
    @jancyranirengarajan5721 3 ปีที่แล้ว +3

    அம்மா அருமை 👌👌👌👌👌👌

  • @malar4340
    @malar4340 3 ปีที่แล้ว +22

    மாமி மாதிரி எல்லாருக்கும் மாமி கிடைத்துவிட்டால் எல்லாருக்கும் சொர்க்கம் ஆனந்தி கலா அமலா மீன் சூப்பர்

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 3 ปีที่แล้ว +21

    எவ்வளவு மகிழ்ச்சியான குடும்பம் நல்ல மருமகள், நல்ல மகன்கள்,நல்ல பேரன்,பேத்திகள்
    எல்லோருக்கும் நல்ல குடும்ப பெரியவர்கள் இது எல்லாம் அமைந்தாலே கிராமத்து வாழ்க்கை சொர்க்கம்தான் தினம் ஒரு திருவிழா தான் இது உங்கள் குடும்பத்தை உற்று கவனித்து வருகிறோம் வாழ்த்துக்கள் ❤🙏

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 3 ปีที่แล้ว +7

    அனைவரையும் ஒன்றாக பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது ங்க கலா அக்கா

  • @mangaimagam
    @mangaimagam 3 ปีที่แล้ว +5

    Happy moments. Mami taking care of her sambanthi very well. Happy to see moms....

  • @Jalimabanu
    @Jalimabanu 3 ปีที่แล้ว +3

    கலா அக்கா நீங்க ரொம்ப அளகா இருக்கிங்க உங்க சமயல் சூப்பர் மீன் வருவல் சூப்பர்

  • @shantishirke8916
    @shantishirke8916 3 ปีที่แล้ว +13

    Kala your family can open restaurant your family support is so good and fish 🐠 fry is so super ❤️

  • @jayapal824
    @jayapal824 3 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர்

  • @FlavoursOfKanyakumari
    @FlavoursOfKanyakumari 3 ปีที่แล้ว +2

    அருமை 👌

  • @saraswathisaminathanvicepr6741
    @saraswathisaminathanvicepr6741 3 ปีที่แล้ว +3

    நீங்க எல்லோரும் சேர்ந்து சாப்பிடத பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. 👍👍👍👍

  • @Malak-dx2cp
    @Malak-dx2cp 3 ปีที่แล้ว +26

    சூப்பர் மாமி நீங்க அம்மாவுக்கு குடுத்து சாப்பிடுராது நைஸ் 😋😋👌

  • @thanthamizhvenkatesan9235
    @thanthamizhvenkatesan9235 2 ปีที่แล้ว

    Super Family Fish Fry Super🍫🍫🍫👍🎂🎂💐💐💐

  • @rajinis1671
    @rajinis1671 3 ปีที่แล้ว +3

    ஆனந்தி சகோதரி பார்க்கும்போது சந்தோசம்வாழ்த்துக்கள் 👌❤️😀

  • @harsharavi267
    @harsharavi267 3 ปีที่แล้ว +6

    Happy to see this type of family❤❤god bless you👍🏻👍🏻👍🏻👍🏻

  • @vpriyankavpriyanka8406
    @vpriyankavpriyanka8406 3 ปีที่แล้ว +31

    இன்று போல் என்றும் ஒற்றுமையாக இருங்க அக்கா.

    • @vpriyankavpriyanka8406
      @vpriyankavpriyanka8406 3 ปีที่แล้ว

      @@FFeditz5884 பூனைக் கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம் தான்.நல்லதாக எதையும் நினைக்க முயற்சியாவது எடுங்கள்

  • @geethahariharan6925
    @geethahariharan6925 3 ปีที่แล้ว +1

    Super vlog kala

  • @jansiranit3111
    @jansiranit3111 3 ปีที่แล้ว +3

    அனைவரும் சேர்ந்து செய்த மீன் வறுவல் சூப்பர் கலா

  • @roopa.r3636
    @roopa.r3636 3 ปีที่แล้ว +1

    Super fish 🐠🐋🐟 fry my son favorite

  • @ziaullahkhan3229
    @ziaullahkhan3229 3 ปีที่แล้ว +8

    Three Roses parkkum pothu happy erukku meen varuval super akka Hari super

  • @rmanishaacon7946
    @rmanishaacon7946 3 ปีที่แล้ว +2

    மீன் வறுவல் மிகவும் அருமை 👍🏻 அக்கா தங்கை மூவரும் இன்றுபோல் என்றும் வாழ்க வளமுடன்

  • @swathi429
    @swathi429 3 ปีที่แล้ว +2

    Lovely sisters God bless you all ,fish fry looks yummy will definitely try

  • @selviselvi7865
    @selviselvi7865 3 ปีที่แล้ว +1

    Super super akka

  • @s.keetha6218
    @s.keetha6218 3 ปีที่แล้ว +1

    Super very tasty and very good food thank you

  • @fathimaaksha8317
    @fathimaaksha8317 3 ปีที่แล้ว +1

    Super. Aka

  • @saralalakshmi8793
    @saralalakshmi8793 3 ปีที่แล้ว +34

    ஆனந்தி கலா அமலா பார்த்தாலே மகிழ்ச்சி நாகை சரளா

  • @abinithi4384
    @abinithi4384 3 ปีที่แล้ว +2

    Super family fish fry good. 👍💝💐

  • @Manju731-e5k
    @Manju731-e5k 3 ปีที่แล้ว +1

    Super super yami

  • @nandhininandhini2015
    @nandhininandhini2015 3 ปีที่แล้ว +1

    Neenga ellarum nalla erukkanum sisters 👌👌🙌🙌🙌👍👍👍

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 ปีที่แล้ว

    அருமையான 🐟 மீன் சாப்பாடு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சகோதரிகள் மாமியார்கள் மற்றும் பிள்ளைகள். Congratulations 👏👏👏 from Netherlands Stay safe.

  • @naazeraliyar8790
    @naazeraliyar8790 3 ปีที่แล้ว +3

    அருமை அருமை 😍👌

  • @aabidrazeen5663
    @aabidrazeen5663 3 ปีที่แล้ว +11

    Lovely family 😘😘😘🐠🐠🐟🐟🐟🐟

  • @selvee6669
    @selvee6669 3 ปีที่แล้ว +1

    Super Family Kala Ungal Kudumbatinarku Enudaiya Vazthukal 🙏🙏❤️❤️ Selvee 🇲🇾

  • @hemasankari7200
    @hemasankari7200 3 ปีที่แล้ว +1

    Super ka

  • @atchayakumar5584
    @atchayakumar5584 3 ปีที่แล้ว +2

    Super sis 😘😘😘

  • @sriilekha5842
    @sriilekha5842 3 ปีที่แล้ว +2

    Luvly family ❤❤😇

  • @hemaravi1194
    @hemaravi1194 3 ปีที่แล้ว +1

    Hi anandhi am very happy to see u laughing and enjoying fish frying along with your ko sisters ur mother in law and ir mother n father so beautiful to see u people sitting round near tree and enjoying eating fish fry kala and amala all are so beautiful super.👍👌😚

  • @barthibarthi6215
    @barthibarthi6215 3 ปีที่แล้ว +1

    3 sister very super god blese you

  • @cutieofficial8238
    @cutieofficial8238 3 ปีที่แล้ว +2

    சூப்பர் நீங்க பொரிச்ச மீன் அருமையோ அருமை 🤤

  • @s.isaimozhi3579
    @s.isaimozhi3579 3 ปีที่แล้ว +2

    Hai akka kudumpathodu 🐟 fry very nice enjoy pannuga akka, adhey சமயம் safevum iruga... Nadri.....

  • @puthiyasolvanam1209
    @puthiyasolvanam1209 3 ปีที่แล้ว +6

    நான் nonveg சாப்பிட மாட்டேன்..
    ஆனா உங்க family videos பார்த்து மீன் குழம்பு, briyani இதெல்லாம் நல்லா மனப்பாடம் ஆகிடுச்சு...🤣👌

  • @balatharani1645
    @balatharani1645 3 ปีที่แล้ว +9

    I like hari so much.cute boy

  • @ayisathmaimoona3484
    @ayisathmaimoona3484 3 ปีที่แล้ว +2

    Crispy & spicy 😋 aah irukku 😋😋😋

  • @saraswathydjearam9068
    @saraswathydjearam9068 3 ปีที่แล้ว +2

    Arumai vazhga pallandu nalamudan 👌🙏

  • @lakshmimouli5916
    @lakshmimouli5916 3 ปีที่แล้ว +1

    சம்மந்திங்க இரண்டு பேரும் ஒத்துமையா இருக்கரத பாக்கவே சந்தோஷமா இருக்கு....நிஜம் நா ரொம்ப ரொம்ப சந்தோஷம்

  • @sharanyaramkjugaljayshan.b9644
    @sharanyaramkjugaljayshan.b9644 3 ปีที่แล้ว +3

    Lovely family 😍😍😍😘

  • @ruthrashachannel2179
    @ruthrashachannel2179 3 ปีที่แล้ว +1

    Rompa supera iruku paakavey❤️

  • @srikumar8559
    @srikumar8559 3 ปีที่แล้ว +1

    Super Akka 👍👍🐟🐠🐬

  • @tamilselvam8808
    @tamilselvam8808 3 ปีที่แล้ว +4

    Super super 👍👌👌👌

  • @abdhulrakimabdhulrakim4164
    @abdhulrakimabdhulrakim4164 3 ปีที่แล้ว +2

    சூப்பர் அக்கா

  • @thenathalthenathal3645
    @thenathalthenathal3645 3 ปีที่แล้ว +1

    Video Valarie very super excited 😍🤩🏠

  • @Geethageetha-uj6sd
    @Geethageetha-uj6sd 3 ปีที่แล้ว +1

    Super fish super life style

  • @udayasivakumar2142
    @udayasivakumar2142 3 ปีที่แล้ว +1

    Super family

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 3 ปีที่แล้ว +1

    Super 👍👌🤲😋🙌 Hari kutty 💋

  • @மணிகண்டன்-ன4ன
    @மணிகண்டன்-ன4ன 3 ปีที่แล้ว +1

    மீன் விருந்து சூப்பர் சூப்பர் 👍👍👍

  • @cgs.elavarasan9774
    @cgs.elavarasan9774 3 ปีที่แล้ว +2

    Super akka. Meen பாக்கவே romba supera erukku

  • @josephines3064
    @josephines3064 3 ปีที่แล้ว +2

    Happy to see you three kala

    • @mary9n945
      @mary9n945 3 ปีที่แล้ว

      th-cam.com/video/iHrXmCucENY/w-d-xo.html

  • @arrockiyashalini1306
    @arrockiyashalini1306 3 ปีที่แล้ว +1

    Superb 👌

  • @saranyacookingchannel379
    @saranyacookingchannel379 3 ปีที่แล้ว +1

    Unga mamiyaru super akka

  • @malarkodi5699
    @malarkodi5699 3 ปีที่แล้ว +2

    சூப்பர் அருமை

  • @raghup9494
    @raghup9494 3 ปีที่แล้ว +3

    Meen varuval super👌👌😋😋😋 Hari chellam💋💋💋💋

  • @ramadassm768
    @ramadassm768 3 ปีที่แล้ว +4

    Ananthi is back to cooking 👍👍💐💐

  • @yunooseahamed6949
    @yunooseahamed6949 3 ปีที่แล้ว +2

    Super sister

  • @B.K.VARALAKSHMI
    @B.K.VARALAKSHMI 3 ปีที่แล้ว +1

    உங்க மாமி உங்க குலதெய்வம் மாதிரி.. வாழ்க்கை அனுபவம் பக்குவம் நிறையவே இருக்கு.... உழைக்கும் மக்கள் உயர்வாகத்தான் வாழணும்.

  • @tamiltamilselvi7342
    @tamiltamilselvi7342 3 ปีที่แล้ว +4

    Super sis

  • @m.susheela432
    @m.susheela432 3 ปีที่แล้ว +4

    Very nice fish fry I like it very nice family

    • @KISHANTH_TRUST
      @KISHANTH_TRUST 3 ปีที่แล้ว

      What they are eating gold fish which we have in tank ...

  • @elakkiaj1713
    @elakkiaj1713 3 ปีที่แล้ว +4

    I like u very much kala.... And ur family

  • @mbhomecookingandgarden8150
    @mbhomecookingandgarden8150 3 ปีที่แล้ว +3

    நல்ல மாமியார்

  • @shaunaprasad4777
    @shaunaprasad4777 3 ปีที่แล้ว +1

    சுத்தம் பண்ணுவதை பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல் இருக்கின்றது . அழகாக display பண்ணிஇருக்கின்றீர்கள் . 100% மார்க் . Chicken மசாலா போட்டது எப்படி இருக்கின்றது ?

    • @KalavinSamayal
      @KalavinSamayal  3 ปีที่แล้ว

      நன்றாக இருக்கும், நன்றி

  • @sellakananayagam43
    @sellakananayagam43 3 ปีที่แล้ว +2

    Lovely family kala🔥🔥🇨🇭🇨🇭

  • @bamavillagefoodstube8872
    @bamavillagefoodstube8872 3 ปีที่แล้ว +5

    Super akka

  • @jasiqrisasiq
    @jasiqrisasiq 3 ปีที่แล้ว +1

    Semaiya iruku sis

  • @renukadevik4922
    @renukadevik4922 3 ปีที่แล้ว +1

    மீன் அருமை நீங்க இருப்பது எந்த ஊர் அம்மா அப்பா எந்த ஊர் உங்க மாமி கலா அமலா ஒற்றுமை மிகவும் பிடித்து ள்ளது

  • @eswarisaravanan1675
    @eswarisaravanan1675 3 ปีที่แล้ว +4

    சூப்பர்

  • @Kuttymaediz
    @Kuttymaediz 3 ปีที่แล้ว +3

    சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா

  • @manjulakannan1964
    @manjulakannan1964 3 ปีที่แล้ว +2

    அருமை அருமை அருமை அழகு 🕉️🙌👍

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 3 ปีที่แล้ว +2

    Super ❤🙏🙏🙏❤👍🤝🌺💐🌺💐🌺

  • @maheshmathavan413
    @maheshmathavan413 3 ปีที่แล้ว +1

    Very nice Kala akka

  • @abilifestyle2663
    @abilifestyle2663 3 ปีที่แล้ว

    மாம் இழக்க

  • @Vani-xj2jp
    @Vani-xj2jp 3 ปีที่แล้ว +1

    Beautiful ka neeinga family ah samaikradhuthan azhagu

    • @Vani-xj2jp
      @Vani-xj2jp 3 ปีที่แล้ว

      @@FFeditz5884 yenga azhaga illaya kootu kuudumbama samikradhu

  • @avemaria9140
    @avemaria9140 3 ปีที่แล้ว +4

    Hari kutty fans here

  • @rekharekha3407
    @rekharekha3407 3 ปีที่แล้ว +11

    அக்கா மீன் வறுவல் சூப்பர்🐟🐟🐟.நீங்க மூணு பேரும் சமையல் ராணிகள் அக்கா👌👌👌

    • @rekharekha3407
      @rekharekha3407 3 ปีที่แล้ว

      @@FFeditz5884 🤣🤣🤣🤣🤣 ஆமாம் அக்கா

  • @kavithachinnamuthu9972
    @kavithachinnamuthu9972 3 ปีที่แล้ว +3

    Super akka 😍😍😍

  • @senevasansenevasan8169
    @senevasansenevasan8169 3 ปีที่แล้ว +1

    சூப்பர் தங்கச்சி சூப்பர் 👍👍👍

  • @radikamal3848
    @radikamal3848 3 ปีที่แล้ว

    Soooo yummmmy 😋😋😋😋😋😋😋👌👌 yummmmy yummmmy yummmmy yummmmy yummmmy yummmmy yummmmy 4 sweden

  • @priyam6972
    @priyam6972 3 ปีที่แล้ว +2

    Akka,super,👌👌

  • @karanakaran3294
    @karanakaran3294 3 ปีที่แล้ว

    Super sis😋😋👍

  • @palanis2343
    @palanis2343 3 ปีที่แล้ว +11

    Good family

  • @sandhiyag5389
    @sandhiyag5389 3 ปีที่แล้ว +2

    Hi Kala Akka , Hi Anandhi Akka , Hi Amala Akka .
    Eppdi irukkiga .
    Munu Peru lthu Mari Santhoshama iruga Akka.

  • @MDImran-yw9wo
    @MDImran-yw9wo 3 ปีที่แล้ว

    Fish 🐠 catching video poduga

  • @girirose262
    @girirose262 3 ปีที่แล้ว +1

    Hii....semah...👌👌👌

  • @tailored_by_tharu
    @tailored_by_tharu 3 ปีที่แล้ว +2

    Ananthi akka unkada mami super samanthiyoda oru para pacham parkkama ottumaiya irukkira ippady orarum irukka mattanga thanka paiyana kudutha enda oru perumai illama palakuranga

  • @sivakumar-ho5fp
    @sivakumar-ho5fp 3 ปีที่แล้ว +1

    Hi sisters 1st time 1st like, and comment.

  • @esthersheely7862
    @esthersheely7862 3 ปีที่แล้ว +3

    மீன் வறுவல் அருமையாக உள்ளது.அமலா சகோதரி 65மசாலா தூள் பாக்கட்டை வாயில் வைத்து கட்பண்ணீங்க . அப்படி செய்தால் சில நேரங்களில் கண்களில் பட வாய்ப்புகள் உள்ளன.கவனமாக செய்யுங்கள்.சமைக்கும் போது கத்திரிக்கோல் பக்கத்தில் வைத்து கொள்ளுங்கள் அமலா சகோதரி 👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @BABUBABU-nf8mb
    @BABUBABU-nf8mb 3 ปีที่แล้ว +2

    Hai sis super

  • @sugunadeviv4900
    @sugunadeviv4900 3 ปีที่แล้ว +1

    Super

  • @rajakalpana6908
    @rajakalpana6908 3 ปีที่แล้ว +2

    Super fish fry

  • @krishnakumarb9837
    @krishnakumarb9837 3 ปีที่แล้ว +2

    Lock down aayathinaal ivide fish kittarilla 😭😭😭😭
    From
    Kerala