வாராஹி அம்மன் சிறப்பு பாடல்கள் | Live🔴 | த்ரிசக்தி வாராஹி பீடம் | Vellore bakthi |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • Vellore Bakthi
    Vellore bakthi is a Devotional TH-cam channel that caters to everyone following Varahi Amman. The channel will also cater to the people who are interested in Spirituality. Vellore bakthi is the devotional TH-cam channel comprising Daily devotional Stories, Miracles, yagams,News, Poojas, and many more special devotional programs of varahi amman at Trisakthi Varahi Peedam and Thristhalam, Sri Aadhi Varahi Kshrtram, Dhruvashramam, Vellore.
    Stay tuned to Vellore bakthi for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Vellore bakthi : / @vellorebakthi
    #varahi
    #varahiamman #devotional #varahiammansongsintamil #ammansongsdevotionaltamil #amman #varahiammansongs #devotionalsongs #varahisongs #varahikavasam #varahiandadi #varahisahastranamam #sahastranamam #tamilsongs #varahisongsstatus #ammansongstamil #ammanalaippu #varahiammanhistoryintamil #varahiammanmantraintamil #varahiammanmiracles #varahiarulvakku #varamtarumvarahi #varahivaram #yagarishivarahaguji #yagarishi #trisakthivarahipeedam #trisakthivarahipeedamkatpadi #katpadi #varaharoopamsong #varaha #panchami #yaagam #vellore #velloreyoutubers #vellorebakthi #vellorebakthivideos #vara #varatv #varahisevasangam #thristhalam #Thristhalam #pallikonda #gopalapuram #varahitaayepotri #varahisithar #entertainment #channel #devotionalmusic

ความคิดเห็น • 374

  • @lakshmisakthi2604
    @lakshmisakthi2604 8 หลายเดือนก่อน +28

    அம்மா வாராஹி தாயே நீயே துணை என் கணவர் நீண்ட கால ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் தாயே என் மங்கள்ளியம் நிலைத்து இருக்க வேண்டும் தாயே நீயே துணை எங்களுக்கு எங்களை காப்பாற்றுங்கள் தாயே 🛐🛐🛐🛐🛐🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🌺🌺🌺🌺🌺🥥🥥🥥🥥🥥🌺🌺🌺🌺

  • @ManimalaSubramani-x8m
    @ManimalaSubramani-x8m 9 หลายเดือนก่อน +10

    எல்லாம் அறிந்த பஞ்சமி நாயகியே போற்றி

    • @vellorebakthi
      @vellorebakthi  5 หลายเดือนก่อน

      Namo Varahi Varaha Guruve Saranam

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 9 หลายเดือนก่อน +5

    அம்மா வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @MaruthaMuthu-sy9nl
    @MaruthaMuthu-sy9nl 4 หลายเดือนก่อน +1

    Om aim glim Sam varahi vashya vashya ஸ்வக om aim glim Sam varahi vashya vashya vashya om aim glim Sam varahi vashya vashya vashya Om aim glim Sam varahi vashya vashya svaga om aim glim Sam varahi vashya vashya svaga om sam varahi vashya vashya svaga om aim glim Sam varahi vashya vashya svaga om aim glim Sam varahi vashya vashya svaga amma varahi thayi en மகனுக்கு ஸ்கூல்ல etam.கிடைத்துவிட்டது அம்மா நன்றி அம்மா ,,,,❤❤❤❤❤❤❤❤❤

  • @User_00_77
    @User_00_77 10 หลายเดือนก่อน +9

    ஓம் வாராஹி தாயே எங்களுக்கு வழக்கில் வெற்றியை விரைவில் அருள்வாய் அம்மா.

    • @vellorebakthi
      @vellorebakthi  10 หลายเดือนก่อน

      Namo Varahi Varaha Guruve Saranam

    • @MahespariPalaiyah
      @MahespariPalaiyah 9 หลายเดือนก่อน

      ❤ Chris &Bharathi Onru Saranum.​@@vellorebakthi

  • @kamesh-zt4yi
    @kamesh-zt4yi 8 หลายเดือนก่อน +4

    வாராஹி தாயே சீக்கிரம் வேலை கிடைக்க வேண்டும் அம்மா தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @SekarSekar-bq6ot
    @SekarSekar-bq6ot 10 หลายเดือนก่อน +9

    வராஹி அம்மா தாயே எங்களை நன்றாக இருக்க வேண்டும் வாராயே வராகி அம்மா தாயே🙏🙏🙏💖

  • @RaviRavi-gp2tl
    @RaviRavi-gp2tl 8 หลายเดือนก่อน +3

    Om sri vaaragi thaye ungal thunaiyanri enakku yarum.illai annaiye nal vali katdungal ye thaye petri potri potri

  • @azhaguazhagu2805
    @azhaguazhagu2805 9 หลายเดือนก่อน +5

    அம்மா வாராஹி தாயே என் புருஷனை வீடுக்கு வரவைய் தாயே என் புருஷனை திருத்தி நல்ல புத்தி குடுத்து வீட்டுக்கு வரவைய் தாயே

  • @kanagavalli2861
    @kanagavalli2861 7 หลายเดือนก่อน

    வாராஹி தாயே எங்கள் பிரச்சினைகளுக்கு ஒரு நல்ல வழியைக் காட்டு தாயே🙏🙏🙏🙏

  • @VanithaVanitha-gp6gu
    @VanithaVanitha-gp6gu 10 หลายเดือนก่อน +11

    அம்மாவ ராகி தாயே என் தொழிலில் நஷ்டம் பணம் கஷ்டம் இது எல்லாம் சீக்கிரம் சரியாகும் அம்மா 😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நீ தான் எனக்கு துணையாக இருக்கணும் அம்மா

    • @vellorebakthi
      @vellorebakthi  10 หลายเดือนก่อน

      Namo Varahi Varaha Guruve Saranam

    • @shanthiarivalan4511
      @shanthiarivalan4511 6 หลายเดือนก่อน

      Omwaragi thayey thuani amma porty porty porty

  • @gyanampriya7134
    @gyanampriya7134 หลายเดือนก่อน

    வாராஹி தாயே அம்மா நான் என்னடா குடுபாம் டா நான் இருங்கனும் என்னடா விட்ல இருங்கானும்

  • @ammuachu5772
    @ammuachu5772 19 วันที่ผ่านมา

    வாராஹி தாயே போற்றி அம்மா தாயே என் பிள்ளைக்கு நல்ல புத்தியை குடுக்கணும் அம்மா நல்ல படிப்பு வரணும் அவளிடம் இருந்து கெட்ட எண்ணங்கள் அழிந்து போகணும் அம்மா தாயே நோய் நொடியில் இருந்து காய்யாற்றி தாங்க அம்மா

  • @anandhanana302
    @anandhanana302 6 หลายเดือนก่อน +1

    அம்மா தாயே🙏🙏🙏 என்னுடைய திருமணம் நல்ல படியாக நடக்க வேண்டும் சொந்த பந்தம் எல்லாம் சண்டை இல்லாமல் திருமணத்திற்கு வர வேண்டும் தாயே🙏🙏🙏 எனக்கு நீங்கள் தான் துணை இருக்கனும் அம்மா🙏🙏🙏🙏🙏

  • @kurukuru6858
    @kurukuru6858 2 หลายเดือนก่อน +1

    என் அம்மாவே நீங்கள் தான் துணை

  • @SubramaniyanGanapathy
    @SubramaniyanGanapathy 3 หลายเดือนก่อน +1

    அம்மா என்னை காப்பாற்றுவாய் தாயே என் பிரச்சினையை தீர்ப்பாய் தாயே வாராஹி தாயே தாயே போற்றி போற்றி

  • @SaanvikaS-c5s
    @SaanvikaS-c5s หลายเดือนก่อน

    Amma varagi amma naanga thani kuturhanampoganum thaye🙏🙏🙏

  • @loganayagiloganayagi3378
    @loganayagiloganayagi3378 8 หลายเดือนก่อน +1

    Varagi ammam thaye nanum en kanavarum otrumaiya erukka arul puriya vendum thaye om varagi amman potri potri 🙏🙏🙏

  • @renugaamohanraamrenugaamoh6136
    @renugaamohanraamrenugaamoh6136 7 หลายเดือนก่อน +2

    ஓம் ஸ்ரீவாராகித்தாயே எங்கள் தேவைகள் அனைத்தும் தங்களுக்கே தெரியும் .நாங்கள் தங்களை சரண் அடைகிறோம்.எங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டுகிறேன்

  • @narmadhag4372
    @narmadhag4372 2 หลายเดือนก่อน

    ஓம் வாராகி தாயே போற்றி ஓம்
    ஓம் ஜல வாராகி போற்றி ஓம்
    ஓம் பஞ்சமி நாயகியே போற்றி ஓம்
    ஓம் எங்கள் அன்னை வாராகி போற்றி ஓம்

  • @suriaselvid5258
    @suriaselvid5258 5 หลายเดือนก่อน +1

    ஒம் வாராஹி தாயே என் பிள்ளை விரைவில் நலம்பெற உன்னை மனதார வேண்டுகிறேன் நலம்பெற வை தாயே. ‌

    • @vellorebakthi
      @vellorebakthi  5 หลายเดือนก่อน

      Namo Varahi Varaha Guruve Saranam 🙏

  • @chitrarajendran3256
    @chitrarajendran3256 8 หลายเดือนก่อน +2

    Neegathan enaku thunaiya irukanum🙏🙏🙏🙏

  • @MuthuRam-xf1kj
    @MuthuRam-xf1kj 19 วันที่ผ่านมา

    ஓம் சக்தி வாராஹி அம்மா ஓம் சக்தி வாராஹி அம்மா ஓம் சக்தி வாராஹி அம்மா ஓம் சக்தி வாராஹி அம்மா ஓம் சக்தி வாராஹி அம்மா துணை.❤❤❤❤❤ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி வாராஹி அம்மா துணை.

  • @harishraghav9793
    @harishraghav9793 8 หลายเดือนก่อน +2

    Om varakee thayee

  • @sumisumi2398
    @sumisumi2398 6 หลายเดือนก่อน

    என் மூத்தார்க்கு வரன் அமைத்து கொடு அம்மா வாராஹி அம்மா தாயே போற்றி போற்றி பொண்ணு அமைத்து கொடு வாராஹி அம்மா 🙏🙏🙏

  • @IshaYa-g1s
    @IshaYa-g1s 7 หลายเดือนก่อน +1

    Om vaaraki thayae potri🙏🙏🙏🙏🙏🙏

  • @petchimuthusubbiah3083
    @petchimuthusubbiah3083 8 หลายเดือนก่อน +1

    OM VAARAHI THAYE POTRI POTRI

  • @Thavamani-s6c
    @Thavamani-s6c 10 หลายเดือนก่อน +7

    உடல் ஆரோக்கியத்தை

  • @KavithaKavitha-wr2sr
    @KavithaKavitha-wr2sr 4 หลายเดือนก่อน

    அம்மா தாயே நா பழகடையில இருக்கேன் அம்மா நல்ல வியாபாரம் நடக்கணும் தாயே நீங்க தான் கண் திறந்து பாக்கணும் தாயே

  • @muruganmani6023
    @muruganmani6023 8 หลายเดือนก่อน +1

    அம்மா தாயே நீயே துணை ❤

  • @Pullankuti-ee6gu
    @Pullankuti-ee6gu 10 หลายเดือนก่อน +2

    Om varahi Amma pottri Om varahi Amma pottri Om varahi Amma pottri Om varahi Amma pottri Om varahi Amma pottri Om varahi Amma pottri Om varahi Amma pottri Om varahi Amma pottri Om varahi Amma pottri Om varahi Amma pottri Om varahi Amma pottri Om varahi Amma pottri Om varahi Amma pottri Om varahi Amma pottri SivaMalathi

    • @vellorebakthi
      @vellorebakthi  10 หลายเดือนก่อน

      Namo Varahi Varaha Guruve Saranam

    • @kirushnapillaikirushnalath7618
      @kirushnapillaikirushnalath7618 10 หลายเดือนก่อน

      En irandu kulaththakalum Nalla padikkanum enakku Nalla valgai kitaikkanum ellerum utal airokkiyaththota Vala ventum Om varakithaije potti

  • @krishnaveni4641
    @krishnaveni4641 4 หลายเดือนก่อน

    Om varahi Amma 🙏🙇🙏🙏

  • @seeniammalseeniammal581
    @seeniammalseeniammal581 10 หลายเดือนก่อน +6

    அம்மா வாராஹி தாயே பஞ்சமி தாயே என் அக்கா அண்ணன் மகன்களுக்கு மிக விரைவில் திருமணம் நடத்திக் கொடுங்கள் தாயே சரணம் சரணம்❤

    • @vellorebakthi
      @vellorebakthi  10 หลายเดือนก่อน

      Namo Varahi Varaha Guruve Saranam

  • @udhyakumarudhyaa165
    @udhyakumarudhyaa165 8 หลายเดือนก่อน

    ஓ வாராஹி தாயே அம்மா எங்கள் வடைகை வீடு முடித்து விட்டது இந்த வீட்டிலே இருக்க அருள் புரிவார் அம்மா. அவங்கல் எங்களுக்கே விடை தர வேண்டும். தாயே 🙏🙏🙏🪔

  • @ssrinithi6201
    @ssrinithi6201 4 หลายเดือนก่อน

    வாராஹி தாயே போற்றி......எல்லா கடன்களும் தீர வேண்டும்.... அம்மா

  • @Ananthmaha567
    @Ananthmaha567 10 หลายเดือนก่อน

    வாராஹி தாயே எனக்குநெஞ்சிவளியாக உள்ளதுஎனக்குநான்குபிள்ளைகள்இருக்குஎன்உடம்பைசரிப்பன்னிதாருங்கள்தாயே எம் வாராஹி தாயே பொற்றி

    • @vellorebakthi
      @vellorebakthi  10 หลายเดือนก่อน

      Namo Varahi Varaha Guruve Saranam

  • @vineethpv7785
    @vineethpv7785 8 หลายเดือนก่อน

    Varahi amme saranam

  • @markanduramalingamjp7316
    @markanduramalingamjp7316 7 หลายเดือนก่อน +1

    ❤om shakthi varagithajai porti porti thunai ❤

  • @adhithimpstory5061
    @adhithimpstory5061 5 หลายเดือนก่อน

    அம்மா வாராஹி தாயே போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி அம்மா என்னை சுற்றி உள்ளவர்கள் எல்லோரும் நல்ல மனசுடன் யாரையும் கெடுக்கணும் என்ற மனசுடன் இருக்க கூடாது அம்மா எல்லோருக்கும் உன்னுடன் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும் அம்மா எல்லோரும் நல்ல வாழ்க்கை வழ வேண்டும் அம்மா வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி

  • @nvktravels7792
    @nvktravels7792 10 หลายเดือนก่อน +2

    வாராஹி தாயை என்னொட மோட்டார் கடன் பிரச்சனைய தீர்க்கனும் தாயே......

    • @vellorebakthi
      @vellorebakthi  10 หลายเดือนก่อน

      Namo Varahi Varaha Guruve Saranam

  • @ranivijayakumar9046
    @ranivijayakumar9046 7 หลายเดือนก่อน +1

    வராஹி அம்மாவே எந்த மனிதனிடத்திலும் அவர்களுடைய மனதில்
    எந்த ஒரு கேட்ட எண்ணங்கள் தோன்றது
    நீங்கள் தான் பார்த்து கொள்ள வேண்டும் தாயே
    ஓம் ஸ்ரீ வராஹி போற்றி போற்றி
    ஓம் ஸ்ரீ வராஹி போற்றி போற்றி
    ஓம் ஸ்ரீ வராஹி போற்றி போற்றி

  • @Ramadevi-ly6ck
    @Ramadevi-ly6ck 4 หลายเดือนก่อน +2

    வாராஹி தாயே துணை 🙏🪔 என் அம்மா அப்பா உடல்நலமாக மனநிம்மதியா எப்பொழுதும் இருக்க அருள்புரிய வேண்டும் 🙏🪔 என் தம்பிக்கு வேலை கிடைக்க அருள்புரிய வேண்டும் 🙏🪔 என் கணவர் திருத்தி எங்களுக்கு கிடைக்க வேண்டும் நல்ல கணவனாக நல்ல தந்தையாக இருக்க அருள்புரிய வேண்டும் 🙏🪔 குடும்பத்தை கெடுக்கும் எந்த ஒரு சூழலும் ஏற்படாமல் இருக்க அருள்புரிய வேண்டும் 🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔❤️👨‍👩‍👦‍👦💝

  • @DhivyaDhivi-u4e
    @DhivyaDhivi-u4e 8 หลายเดือนก่อน +1

    Varagi thaye enga appa ku operation kall sikiram sari akidunum edha prachanaum ilama pls enga appa kaga yellarum pray panikonga

  • @sajanthabheemavarapu
    @sajanthabheemavarapu 2 หลายเดือนก่อน +1

    Amma varahi theya your blessings help I am happy in my life 🙏🧬😁😊 mehgaum nandri Amma potri potri potri ❤❤❤❤

  • @samyk.palanisamy
    @samyk.palanisamy 9 หลายเดือนก่อน

    அம்மா அப்பா சிவ சம்போ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ

  • @devinarayanasamy3944
    @devinarayanasamy3944 10 หลายเดือนก่อน +2

    Om varahi thayeethunai Vajrakosam Vajrakosam Vajrakosam Nanri potri potri ❤❤❤

    • @vellorebakthi
      @vellorebakthi  9 หลายเดือนก่อน

      Namo Varahi Varaha Guruve Saranam 🙏

  • @vidhyaramesh5788
    @vidhyaramesh5788 7 หลายเดือนก่อน +1

    Om varahi annai thaye potri potri.amma thaye nethama.yenga veettukku kaaval deivama erukkanum.yen kanavar yen kulanthaigal Nan yen aththai nanga 5 members um arogiyamaga erukka vendum amma.atharkku neethan arul puriya vendum varahi Amma

  • @rasumukilar9864
    @rasumukilar9864 2 หลายเดือนก่อน

    அம்மா தாயே நீயே துணை

  • @Revathi-d7t7q
    @Revathi-d7t7q 6 หลายเดือนก่อน

    Om sakthi varahi ammavirkku patham namaskaram kodanu kodi nanri amma en maganukaga oru vendukol vaithen innum nadakkavillai viraivil mudithu kodukka vendum amma nanri

  • @ravikumarp7535
    @ravikumarp7535 9 หลายเดือนก่อน +1

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே நீயே என் துணை🌺🙏

    • @vellorebakthi
      @vellorebakthi  9 หลายเดือนก่อน

      Namo Varahi Varaha Guruve Saranam 🙏

  • @deepikat2312
    @deepikat2312 5 หลายเดือนก่อน

    வராஹி வராஹி வராகமுகி வராகமுகி அண்ணைய வராஹி அம்மா போற்றி போற்றி...🥺🙏🙏✨

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 9 หลายเดือนก่อน

    Om Sri Varagi Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @CalmFox-mc6lk
    @CalmFox-mc6lk 9 หลายเดือนก่อน +1

    வாராயோ அம்மா என் பொண்டாட்டி பிள்ளையோடு சேர்ந்து வாழனும்

  • @tprabhakar7187
    @tprabhakar7187 9 หลายเดือนก่อน

    ఓం శ్రీ మాత్రే నమః. శ్రీ మహా వారాహీ దేవ్యై నమో నమః.

  • @Kavitha-vy7qw
    @Kavitha-vy7qw 4 หลายเดือนก่อน +1

    வராஹி அம்மா என் கணவன் என்மேல அன்பா இருக்கணும் அம்மா எனக்கு குழ்ந்தை பக்கியம் kuduñகாமா தாயே.

  • @kumari0661
    @kumari0661 10 หลายเดือนก่อน +5

    Om varagi tai potri potri 2:22
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vellorebakthi
      @vellorebakthi  10 หลายเดือนก่อน

      Namo Varahi Varaha Guruve Saranam

  • @saidevi2499
    @saidevi2499 5 หลายเดือนก่อน +2

    என் மகன் கோகுல்பிரியன்.என் மகள் ஷண்முகபிரியா நன்கு படித்து நல் பெயர் பெற்று சௌபாக்கியம் சகல சந்தோசமும் பெற்று வாழ வாராகி அம்மன் அருள் பெற்று மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கை வாழ அருள் புரிவாய் வாராகி அம்மன் தாயே... 🙏🙏🙇🙇

  • @SuryaM.-lb5em
    @SuryaM.-lb5em 4 หลายเดือนก่อน +1

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி வராகி தாயே எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் கொடுங்க அம்மா உங்க பாதத்துல என்னோட கோரிக்கையை நான் வச்சுட்டேன் அம்மா குழந்தை🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SuryaM.-lb5em
    @SuryaM.-lb5em 4 หลายเดือนก่อน +1

    அம்மா வாராய் தாயே எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் கொடுங்கம்மா எனக்கு ஒரு குழந்தை கிடைக்கணும் தாயே இந்த மாசம் நான் நினைச்ச மாதிரி எனக்கு சந்தோஷமான செய்தி வரணும் தாயே உங்கள தான் தாய் மனசார நம்பி இருக்கேன் தாயே எங்களுக்கென ஒரு வாரிசு வேணும்மா குடுங்கம்மா என் மனசு ரொம்ப கஷ்டமா இருக்குமா ஒரு ஒரு குழந்தை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 கண்ணீர் விட்டு கேட்குமா நான் நினைச்ச மாதிரி இந்த மாசம் நல்ல செய்தி கிடைக்கும் தாயே 🙏🏻🙏🏻🙏🏻

  • @PushparaniManoharan
    @PushparaniManoharan 2 หลายเดือนก่อน

    OM Gum VARAGI NAMO NAMAGA UN THIRUVADY SARANAM ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤please give us peace of mind ❤

  • @Vickysangeetha-h1f
    @Vickysangeetha-h1f 10 หลายเดือนก่อน +1

    Om varahi thaye potri

  • @p.chandrasekeren8951
    @p.chandrasekeren8951 10 หลายเดือนก่อน +2

    Om.sri.vaarahi.annayea.namonnamahaa❤❤❤

    • @vellorebakthi
      @vellorebakthi  10 หลายเดือนก่อน

      Namo Varahi Varaha Guruve Saranam

  • @EaswariM-pw5cr
    @EaswariM-pw5cr 4 หลายเดือนก่อน

    Thanks amma

  • @sumisumi2398
    @sumisumi2398 6 หลายเดือนก่อน

    ஓம் வாராஹி அம்மன்‌ தாயே போற்றி என் அண்ணி ஒற்றுமையாக இருக்க‌வேண்டும் அண்ணா வரதட்சனை கொடுமை பண்ணிட்டு இருக்காரு குடிச்சிட்டு வந்து அடிக்கிறார் வாராகி அம்மா நீ தான் அம்மா துனையாக இருந்து நல் வழி காட்டனும் அம்மா மாற்றி கொடுக்கனும் அம்மா அண்ணா அண்ணி ஒற்றுமையாக சேர்ந்து வாழ வேண்டும்‌ இருக்க வேண்டும் எந்த பிரச்சனை இல்லாமல் வாழ வேண்டும் வாராஹி அம்மா தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sangeethaashok5592
    @sangeethaashok5592 7 หลายเดือนก่อน

    Om varahi amma potri ✨️ 🙏 💐 ❤

  • @nathiya-bc7xx
    @nathiya-bc7xx 8 หลายเดือนก่อน

    Amma varagi thaye enna kappaththumma udampu sariayitanum Amma 🙏🙏

  • @kalakala231
    @kalakala231 7 หลายเดือนก่อน +1

    Ammavaraki thaaye an maganin velinadu padippodai sarivaraveendum

  • @mythilimythili5582
    @mythilimythili5582 10 หลายเดือนก่อน

    Om varagi thaya potri potri neeya thunai irrupaya amma 🌷🌺🌹🪔🙏🙇🙏🪔🌹🌺🌷

    • @vellorebakthi
      @vellorebakthi  10 หลายเดือนก่อน

      Namo Varahi Varaha Guruve Saranam

  • @veenar8988
    @veenar8988 9 หลายเดือนก่อน +1

    Varahi Amma 🙏🙏

  • @kamesh-zt4yi
    @kamesh-zt4yi 8 หลายเดือนก่อน

    B ed தேர்வில் வெற்றி பெற்று தற்கு நீங்கள் செய்த உதவி அம்மா வாராஹி தாயே நன்றி அம்மா வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @kaminikrishnasamy63
    @kaminikrishnasamy63 9 หลายเดือนก่อน

    வாராயோ தாயே போற்றி

  • @nsharmiladevi4452
    @nsharmiladevi4452 4 หลายเดือนก่อน +1

    தாயே இயற்கை அனைத்தும் அரசியல் வாதிகளியிம் இருந்து காக்க வேண்டும் என் பிள்ளைகள் காப்பாற்ற எனக்கு சக்தி கொடு அம்மா வாராகி தாயே போற்றி போற்றி போற்றி

  • @janaki-of8es
    @janaki-of8es 4 หลายเดือนก่อน

    Amma varagi thaye en health sari akanum thaye eathirigal kanamal poganum Amma thaye en kudubathai kappathu thaye

  • @lkssekarlkssekar8929
    @lkssekarlkssekar8929 3 หลายเดือนก่อน

    ஓம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் ஓம்

  • @chnani9995
    @chnani9995 5 หลายเดือนก่อน +1

    Om vaarahi Mata namah 🥢🙏❤️🍇

  • @vanithaelumalai3299
    @vanithaelumalai3299 7 หลายเดือนก่อน +1

    Good morning varai amma please bless me today I have good messages

  • @nagarajsasinagarajsasi9517
    @nagarajsasinagarajsasi9517 5 หลายเดือนก่อน

    Amma enakku sekkiram kalayanm aganum 🙏🙏🙏

  • @kalamadhavan9346
    @kalamadhavan9346 8 หลายเดือนก่อน

    அம்மாதாயேஎங்களைகாத்தருள்வாய்தாயே

  • @ravic8617
    @ravic8617 7 หลายเดือนก่อน +1

    என்மகனுக்குஒருவேலைகிடைக்கவோண்டும்

  • @Vasanth682
    @Vasanth682 10 หลายเดือนก่อน +1

    Om aim glim Sam varagi vashya vashya suvaga Om aim glim Sam varagi vashya vashya suvaga Om aim glim Sam varagi vashya vashya suvaga 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vellorebakthi
      @vellorebakthi  10 หลายเดือนก่อน

      Namo Varahi Guruve Saranam

  • @ganeshb8001
    @ganeshb8001 6 หลายเดือนก่อน +1

    அம்மா தாயே வாராஹி என் கடன் பிரச்சினையை தீர்த்து வையுங்கள் அம்மா என் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் தாயே பணம் கஷ்டம் அதிகமாக இருக்குது அம்மா எங்களுடைய பூர்வீக சோத்து விற்று தாரும் அம்மா வாராஹி தாயே போற்றி போற்றி 🌺🌺🌺🌺🌺🌺🌼🌼🌼💮💮🪔🪔🪔🪔😭😭😭😭😭😭😭😭

  • @nalinit8876
    @nalinit8876 4 หลายเดือนก่อน

    ஓம் வராஹி அம்மா தாயே எனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் அம்மா நீதான் அருள் புரிய வேண்டும் நான் இப்போது 8 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் அம்மா

  • @sumisumi2398
    @sumisumi2398 6 หลายเดือนก่อน

    நானும் என் கணவர் நல்லா இருக்கனும் எங்களுக்கு‌ திருமண‌ எந்த பிரச்சனை இல்லாமல் திருமண நடக்க வேண்டும் நடத்தி‌ வைக்க‌வேண்டும் நீ துனையா இருக்கனும் வாராஹி‌ அம்மா தாயே போற்றி‌ போற்றி‌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivakishankishansivakish-fm7gs
    @sivakishankishansivakish-fm7gs 10 หลายเดือนก่อน +11

    என் குழந்தைக்கு எந்த ஒரு பிரச்சினையும் வரக்கூடாது நீ தான் பாதுகாக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏

    • @vellorebakthi
      @vellorebakthi  10 หลายเดือนก่อน

      Namo Varahi Varaha Guruve Saranam

  • @ChathurangaSangiva
    @ChathurangaSangiva 7 หลายเดือนก่อน +1

    அம்மா தாயே வாராஹி தாயே போற்றி என் கணவருக்கு எனக்கும் பெருமைய தாருங்கள் அம்மா தாயே போற்றி போற்றி போற்றி என் பிள்ளைகளுக்கு நல்ல சிந்தனையை தாருங்கள் அம்மா தாயே வாராஹி எங்க லுக்கு மனநிம்மதி தாருங்கள் அம்மா தாயே வாராஹி போற்றி போற்றி போற்றி போற்றி ❤❤🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭

    • @ChathurangaSangiva
      @ChathurangaSangiva 7 หลายเดือนก่อน

      அம்மா தாயே பொருமை தாருங்கள் அம்மா வாராஹிஅம்மா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி வாராஹி போற்றி

  • @mjanakiraman-ju5qi
    @mjanakiraman-ju5qi 8 หลายเดือนก่อน +1

    Om varahi potri potri amma enkita vanthu sandai potta kuduthu amma na unna matem nambi irukan nee than enaku thunaiya etha problem ennaiya kapathu amma 😭😭😭😭😭😭😭😭😭

  • @rajalashmid5448
    @rajalashmid5448 7 หลายเดือนก่อน +1

    Varaki thaaiey yen kanavar pillaikala nenta Kalam nalla vazha vainga amma ungaluteya achirvatham yangalukum yapothum yangaluku erukanim amma yangaluku pirachanai varakuthu amma nanga aanthoshamma erukanum amma om varaki thaaiey poti 🙏🪔🍋🌿🥥

  • @nandhudhanu3771
    @nandhudhanu3771 8 หลายเดือนก่อน

    அம்மா வாராகி தாயே என்னுடைய மகள் கூடிய விரைவில் நடக்கனும் என் கணவருக்கு நிரந்தர வேலை கிடைக்கனும்

    • @vellorebakthi
      @vellorebakthi  8 หลายเดือนก่อน

      Namo Varahi Varaha guruve saranam 🙏🏻

  • @LaxsanaRuchika-i5c
    @LaxsanaRuchika-i5c 7 หลายเดือนก่อน +1

    அம்மா தாயே எங்கட அத்தான் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும் அவருக்கு வந்திருக்கிற இந்த கிட்னி பிரச்சினை முற்று முழுதாக சரியாக வேண்டும் அவர் நீண்ட காலம் நல்லா இருக்கனும் அக்கா அக்காட பிள்ளைகள் எல்லாம் நல்லா இருக்கனும் தங்கச்சி தங்கச்சிட குடும்பத்த நல்லா பார்த்து கொள்ளவும் தம்பி அம்மா எல்லாரும் நல்லா இருக்கனும் நீ தான் எங்க கூட இருந்து எப்பவும் பார்த்து கொள்ளனும் தாயே தாயே தாயே

  • @Vickysangeetha-h1f
    @Vickysangeetha-h1f 10 หลายเดือนก่อน

    om varahi thaye potri amma enaku 30/12/23 scan solli irukanga nalla patiya kulanthai irukanum amma varahi ammave potri

  • @tamilmaran6505
    @tamilmaran6505 10 หลายเดือนก่อน +13

    உலக மக்கள் அனைவரும் நலமுடன் வளமுடன் வாழ நல்ல வழி விடுங்கள் 🙏

    • @vellorebakthi
      @vellorebakthi  9 หลายเดือนก่อน +1

      Namo Varahi Varaha Guruve Saranam 🙏🙏

  • @p.chandrasekeren8951
    @p.chandrasekeren8951 10 หลายเดือนก่อน +1

    Om.sri.panjami.thaayea.namonnamhaa.❤❤❤

    • @vellorebakthi
      @vellorebakthi  10 หลายเดือนก่อน

      Namo namo Varahi Guruve Saranam

  • @selvarani6377
    @selvarani6377 10 หลายเดือนก่อน +7

    ஓம் ஸ்ரீ வராஹி தாயே போற்றி போற்றி போற்றி அம்மா தாயே என் கணவர் மனகுழப்பதிலும் கஷ்டத்திலும் இருக்கிறார்.நீங்கள் தான் துணையாக இருக்கவேண்டும்.எங்களோட பிரச்சனைகளுக்கு முற்றுபுள்ளி வைக்கவேண்டும் தாயே. நாங்கள் மகிழ்ச்சியாக வாழவேண்டும் தாயே.

    • @vellorebakthi
      @vellorebakthi  10 หลายเดือนก่อน

      வினை தீர்க்கும் வியாழன் யாகத்தில் கலந்து கொள்ளுங்கள் பிரச்சினை தீரும்.. நமோ வாராஹி

    • @panchanathan7056
      @panchanathan7056 9 หลายเดือนก่อน

      N.PanchanathanW/OPeramalatha.Pulavankadu

    • @mohanjanakiraman8763
      @mohanjanakiraman8763 8 หลายเดือนก่อน

      Om sakthi varahi ammma portee my

    • @stalinnathiya2015
      @stalinnathiya2015 7 หลายเดือนก่อน

      ​@@vellorebakthi
      )9q

  • @GurubalaBala-w2u
    @GurubalaBala-w2u 7 หลายเดือนก่อน +1

    அம்மாவராகிஎன்குடும்பம்நன்றாக.

  • @jegatheswarijothimani506
    @jegatheswarijothimani506 8 หลายเดือนก่อน

    Amma varahi thayai en ponnukku kulanthai varam venum thayei

  • @Vasanth682
    @Vasanth682 9 หลายเดือนก่อน

    Amma varahi thayi enakku veedu katta 500000 panam kotuthuvittai amma om aim glim sum varagi vashya vashya suvaga Om aim glim Sam varagi vashya vashya suvaga Om aim glim Sam varagi vashya vashya suvaga Om aim glim Sam varagi vashya vashya suvaga Om aim glim Sam varagi vashya vashya suvaga Om aim glim Sam varagi vashya vashya suvaga Om aim glim Sam varagi vashya vashya suvaga Om aim glim Sam varagi vashya vashya suvaga Om aim glim Sam varagi vashya vashya suvaga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @Opdevil145
    @Opdevil145 4 หลายเดือนก่อน

    Amma en kudumbam nandraga irukkavendum ennaku kalvali varavae kudathu .rn ammavin udalnilai sareyagavendum en paiyan nandraga padikka nee than amma arul puriyavenfum.varagi thayae potri potri.

  • @radhamurugan9770
    @radhamurugan9770 10 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏om varahithaye potripotri ❤😊😊

  • @chandrasekaranvenkataraman2997
    @chandrasekaranvenkataraman2997 9 หลายเดือนก่อน

    அம்மா என் வழக்கும் எங்கள் வழக்குகளில் வெற்றி கிடைக்க அருள் செய்யுமாறு வேண்டிக் கொள்கிறேன். என் குழந்தைகளுக்கு சீக்கிரம் திருமணம் நடக்கவும் அருளவும். கவலையுடன் காத்துக்கொண்டு இருக்கின்றேன் அம்மா அருள்வாய் அம்மா.

    • @Jeya-bp1go
      @Jeya-bp1go 7 หลายเดือนก่อน

      அம்மா வாராகி எப்பவும் எங்க கூடவே இருமா

  • @muruhesmuruhes5031
    @muruhesmuruhes5031 9 หลายเดือนก่อน +1

    Amma en husband terumba varunum Amma om varakiye namo