மதுரை மீனாட்சி அம்மன் கோயில் & மதுரை பற்றிய சுவரிசியமான தகவல்கள் | madurai temple | Madurai | vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @deepapriyasivaprakasam116
    @deepapriyasivaprakasam116 4 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் கேட்க இனிமையா இருக்கிறது.

  • @jeevaraja8021
    @jeevaraja8021 5 ปีที่แล้ว +10

    ஐயா மிகவும் அருமையாக பேசுறிங்க உங்களுக்கு நன்றி
    நான் மதுரையில் பிறந்தேன் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @rajinlk8843
    @rajinlk8843 3 ปีที่แล้ว

    நானும் மதுரைக்கார பொண்ணு ரொம்ப அருமையான தகவல் வெளியிட்டமைக்கு நன்றிகள் பல

  • @sudhamadhusudan4366
    @sudhamadhusudan4366 3 ปีที่แล้ว +1

    Thank you 🙏🏼 nice to know about my native place.

  • @rlakshmay
    @rlakshmay 5 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு !. Thanks for taking time and sharing the insight details

  • @shyam9416
    @shyam9416 4 ปีที่แล้ว +2

    மதுரையின் பெருமை பாதுகாக்கப்பட வேண்டும் 🙏 மதுரை மீனாட்சி அம்மன் சரணம் 💐💐

  • @kalidash1141
    @kalidash1141 3 ปีที่แล้ว

    Explanation spr sir. expect more your video

  • @nagalakshmiramesh2065
    @nagalakshmiramesh2065 2 ปีที่แล้ว +1

    Our Madurai.. Proud to be Maduraite..

  • @tryravikumar12345
    @tryravikumar12345 3 ปีที่แล้ว

    Very useful information Amma. Thanks

  • @shanmugamsaravana834
    @shanmugamsaravana834 5 ปีที่แล้ว +11

    நானும் மதுரக்காரன்தான் சொல்றதுக்கு பெறுமையா இருக்கு

  • @vinotheeswaransrbangalore829
    @vinotheeswaransrbangalore829 2 ปีที่แล้ว

    மிக அருமை

  • @sreedhar304
    @sreedhar304 5 ปีที่แล้ว +2

    Thank you sister !!! It's really very interesting to know about my native and
    Nicely explained by that brother also

  • @pettavicky1190
    @pettavicky1190 4 ปีที่แล้ว

    நல்ல பதிவு

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 5 ปีที่แล้ว +1

    Meenakshi pattinam thagavalgal arumai Chandra

  • @sripoovarasan8429
    @sripoovarasan8429 2 ปีที่แล้ว

    Super ❤❤❤❤

  • @meenakshi1000k
    @meenakshi1000k 2 ปีที่แล้ว +1

    Please give me more information about singam punari bidari amman how is it connects to Meenakshi amman

  • @gowthamsiva3668
    @gowthamsiva3668 5 ปีที่แล้ว +1

    Woww.... Proud to be a Madurai karan....

  • @ஊர்காவலன்-ங2ய
    @ஊர்காவலன்-ங2ய 5 ปีที่แล้ว +3

    நன்றி தகவல் அருமை

  • @ramprasanth4471
    @ramprasanth4471 4 ปีที่แล้ว

    It's my village mam thanks for exposing our native pride to external people

    • @budgetkudumbamtamilvlog
      @budgetkudumbamtamilvlog  4 ปีที่แล้ว +1

      Thank you pa.. I feel very happy & positive in your village..

    • @ramprasanth4471
      @ramprasanth4471 4 ปีที่แล้ว +1

      @@budgetkudumbamtamilvlog always welcome mam 🙏🙏😊

  • @GayathriKarthikeyanGK
    @GayathriKarthikeyanGK 5 ปีที่แล้ว

    Super sis.. Kandipa oru nall poganum nu asaya eruku sis.. Super sis.. Good explanation super sis

  • @shanmugamsaravana834
    @shanmugamsaravana834 5 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு தொடரட்டும்

  • @devithiyagu8213
    @devithiyagu8213 5 ปีที่แล้ว +2

    hi sister 😍😍😍😍really super sister 👍👍👍super information video

  • @yogeshanand2928
    @yogeshanand2928 5 ปีที่แล้ว

    Arumai

  • @amen-jenni
    @amen-jenni 3 ปีที่แล้ว

    Thank u sister

  • @mshankari5807
    @mshankari5807 5 ปีที่แล้ว

    Superb, very happy to hear my birthplace history

  • @loginramanan
    @loginramanan 5 ปีที่แล้ว +2

    பல்லாண்டு பல்லாண்டு ப்ரபந்தம் மதுரையில் இயற்றப்பட்ட பாசுரம். காலத்தால் இது பின்னால் வந்தாலும் முதல் பாசுரமாக சேவிக்கப்படும் பெருமை உள்ளது

  • @anupriya2368
    @anupriya2368 5 ปีที่แล้ว

    Super sis good information. My native place is Madurai

  • @pranavamkottayam1119
    @pranavamkottayam1119 5 ปีที่แล้ว

    Mam super information.

  • @DhanrajManora
    @DhanrajManora 5 ปีที่แล้ว +4

    We MaduraiKkaran also Get More informations abt Our Great MeenakshiPattinam 🙏🙏👍👍

  • @sivasakthi7045
    @sivasakthi7045 5 ปีที่แล้ว

    Super akka my best wishes to you

  • @palpandi5722
    @palpandi5722 5 ปีที่แล้ว

    Thanks sister

  • @Siddharthsrinithi
    @Siddharthsrinithi 5 ปีที่แล้ว

    மீனாட்சி அம்மன் கோவில் மிகவும் அர்புதமான கோவில் சகோ பார்த்துக்கொண்டு இருக்கனும் போல் இருக்கும் எனக்கு திருத்தலம் சுற்றுலா சென்ற போது திருப்பி வரம் போது இந்தனை அர்புதமான கோவில்கள் நாம் நாட்டில் இருக்கிறது என்னும் போது பெருமை சகோ நமக்கு எல்லாமே தகவலுக்கு நன்றி சகோ

  • @SriDevi-ni5sv
    @SriDevi-ni5sv 5 ปีที่แล้ว

    hi akka good information akka thanks for sharing akka

  • @hemaravi9289
    @hemaravi9289 5 ปีที่แล้ว

    Super information

  • @arunsakthi7651
    @arunsakthi7651 5 ปีที่แล้ว

    Nice Speach Brother

  • @nalinia5052
    @nalinia5052 5 ปีที่แล้ว

    Hai mam.. thanks for u..what is the birth star of ambal meenakshi...

  • @drramakrishnansundaramkalp6070
    @drramakrishnansundaramkalp6070 2 ปีที่แล้ว +1

    #KoodalAlzhagar_Kovil #Pattri oru #KaanOli please

  • @senthilkumar-pi6ig
    @senthilkumar-pi6ig 5 ปีที่แล้ว

    Super infarmation

  • @loginramanan
    @loginramanan 5 ปีที่แล้ว +1

    ஜகன் அண்ணா அவர்கள் வாய் மொழியாக கூடல் அழகரை விவரிக்க செய்யுங்கள். நானும் மதுரை வாழ் வைணவன் தான்

  • @marimuthumuthu1007
    @marimuthumuthu1007 5 ปีที่แล้ว +2

    It's not enough. So many historical places in Madurai. 3000 years old city but still living city. Steet food small road shops also in before 2000 years. It's writing in sangam literature poem. Meenachi Amman temple is constructed 3000 years before. It's have someny stone letters and ancient drawings. It is one of old rarest world famous wonder. Thank you.

  • @ranibhathrachalam6024
    @ranibhathrachalam6024 5 ปีที่แล้ว

    உங்கள் இருவருக்கும் உங்களுடைய பெற்றோர் களுக்கும் இந்த நிகழ்ச்சியை செவிகுளிர தொகுத்து வழங்கிய மைக்கும் முக்குர்னிவிநாயகர் அங்கயர்கன்னி சொக்கநாதர் கட்டகலை சிற்பவேலைப்பாடுகளின் நுட்பம் திருமலை நாயக்கர் மஹால் நகர அமைப்புகள்ளழகர் நம் முன்னோ"ர்கள் பன்பாடுகலாச்சாரம் வாழ்வியல் அணிகலன்கள் ஐயோ பிரமிப்புகோடி நமஸ்காரம்🙏🙏🙏🙏🙏🙏🙏💯🙏🙏🙏🙏🙏🙏

  • @malaichamynarayanan5506
    @malaichamynarayanan5506 4 ปีที่แล้ว +2

    வைகை சிரிச்சா தூங்கநகரம்...சங்கதமிழா தூங்கநகரம். எங்க மதுரைதான்டா தூங்கநகரம்......

  • @sanjanachannel
    @sanjanachannel 5 ปีที่แล้ว

    Super sis good information

  • @ushavarsha5931
    @ushavarsha5931 5 ปีที่แล้ว

    I love madurai Menakshi Amman

  • @ushavarsha5931
    @ushavarsha5931 5 ปีที่แล้ว

    Nenga amarndhu irukura place endha are Perumal koil

    • @budgetkudumbamtamilvlog
      @budgetkudumbamtamilvlog  5 ปีที่แล้ว

      Yanaimalai adivaram enaiku Antha place video potruka sago parunga please

  • @loginramanan
    @loginramanan 5 ปีที่แล้ว +5

    பச்சரிசிக்கார தெரு, சித்திரக்கார தெரு..வளவிக்கார தெரு..எழுத்தாணிக்கார தெரு..வடம்போக்கி தெரு. நகக்கட தெரு (பேச்சு வழக்கில் எழுதியிருக்கேன்)

  • @ushavarsha5931
    @ushavarsha5931 5 ปีที่แล้ว

    Ok mam .

  • @gomathinaresh7274
    @gomathinaresh7274 5 ปีที่แล้ว

    👌👌👌👌

  • @umasubhash4234
    @umasubhash4234 2 ปีที่แล้ว

    பெரியாழ்வார் -கூடலழகர்- செல்வநம்பி -திருப்பல்லாண்டு இவை பற்றி சொல்லவே இல்லை.

  • @jannanisethu972
    @jannanisethu972 5 ปีที่แล้ว

    Athu nei kadai name Enna sis. Please give the address

  • @balajikrish4326
    @balajikrish4326 4 ปีที่แล้ว +1

    Meenatchi I am coming soon u waiting

  • @dhanalakshmia1409
    @dhanalakshmia1409 5 ปีที่แล้ว

    Hi sister amavasai kku poojai room la sami munnadi padaiyal pottu pooja pannanuma or hall la erandhuttavanga photo munnadi padaiyal vaithu poojai pannanuma sollunga pa...

    • @budgetkudumbamtamilvlog
      @budgetkudumbamtamilvlog  5 ปีที่แล้ว

      Hall la thaniya padayal podalam pa

    • @dhanalakshmia1409
      @dhanalakshmia1409 5 ปีที่แล้ว

      @@budgetkudumbamtamilvlog Thanks

    • @loginramanan
      @loginramanan 5 ปีที่แล้ว

      அமாவாசை அன்று முன்னோருக்கு மரியாதை செய்த பின்னரே தெய்வத்துக்கு மரியாதை செய்யனும்

  • @jannanisethu972
    @jannanisethu972 5 ปีที่แล้ว

    Nei kadai name and address please sis. I'm from madurai. I want to buy best ghee for my bday

    • @budgetkudumbamtamilvlog
      @budgetkudumbamtamilvlog  5 ปีที่แล้ว +1

      Madurai ghee supplying company & ghee laboratory
      1: chinnu pillai lane,Amman sannathi, Madurai ..

    • @jannanisethu972
      @jannanisethu972 5 ปีที่แล้ว

      @@budgetkudumbamtamilvlog thank you so much sister.

  • @ஓம்நமசிவாயஓம்நமசிவாய-ற5ந

    *ஐயா இன்னும் நிறைய இருக்கு,பாண்டியன் வரலாறு, சமணர்களை சிவ வழிபாட்டுக்கு கொண்டு வந்த பெருமை,மற்றும் தொன்மை வாய்ந்த ஆலயங்கள் முக்தீஸ்வரர் கோவில் பற்றி சொல்லி இருக்காலம்,செல்லூர் திருவாப் உடையார்,கண்ணகி வரலாறு,நக்கீரன் சிவன் திருவிடையாடல், திருப்பரங்குன்றம்,அழகர் கோவில்ம மற்றும் மதுரையில் சமாதியான இராமதேவர் சித்தர் என எத்தனையே இது போல் இன்னும் நிறைய பழமை வாய்ந்த சிறப்பு நிறைய உள்ளது......*

    • @melurnews9262
      @melurnews9262 5 ปีที่แล้ว

      sir pls your no ,my mobile 9566693003

  • @MystyleinMyway
    @MystyleinMyway 4 ปีที่แล้ว

    Madurai my native also

  • @g.rajagopal3019
    @g.rajagopal3019 5 ปีที่แล้ว +1

    maduraiai suttrina maadu kooda madurai.vittu.pogaathu endru oru mudhumozhi undu athaavathu madurail vasikka aasaipadum endru solvaargal.migavum arumai.nandri

    • @rajkrish1020
      @rajkrish1020 5 ปีที่แล้ว

      U said 💯% true. Raja

  • @lovelyviji4603
    @lovelyviji4603 5 ปีที่แล้ว

    Ayyo sis yen slala sis..na meet pnnirupeee ungala poga sis miss pnnite siss

    • @budgetkudumbamtamilvlog
      @budgetkudumbamtamilvlog  5 ปีที่แล้ว

      Family function so last time la tha conform panom porathuku next time Vara apo soluran pa

  • @arulsbliss1671
    @arulsbliss1671 5 ปีที่แล้ว

    Neenga endha oor sister

  • @loginramanan
    @loginramanan 5 ปีที่แล้ว

    சகோதரி நகரா மண்டபம் பற்றி சொல்லவேண்டும்.

  • @pratheep83
    @pratheep83 5 ปีที่แล้ว

    Adiyen, neenga irukum edam Jothiskudi, Pillai Lokachariyar Swamiyin Thiruvarasu. Maduraikum, NamPerumalukum irukum thodarbai patri solli irunthal migavum sirapaga irunthirukum

  • @balajikrish4326
    @balajikrish4326 4 ปีที่แล้ว +1

    Meenakshi kutty I am coming soon you waiting

  • @jeevarekharekha120
    @jeevarekharekha120 5 ปีที่แล้ว +1

    Madurai native place.

  • @nagarani5556
    @nagarani5556 5 ปีที่แล้ว

    NANDRI

  • @practicefineart
    @practicefineart 4 ปีที่แล้ว

    புட்டுத்திருவிழா ஆவணி பூராடம் நட்சத்திரத்தில் நடக்கும்.. முலம் அல்ல

  • @yovanpriya7041
    @yovanpriya7041 5 ปีที่แล้ว

    Naaum Madurai kaari than

  • @DhanrajManora
    @DhanrajManora 5 ปีที่แล้ว

    Maghilatchi 🙏🙏🙏

  • @loginramanan
    @loginramanan 5 ปีที่แล้ว

    சகோதரி.. தலைப்பில் எழுத்து பிழை தவிருங்கள்

  • @vanavaaraiyan9757
    @vanavaaraiyan9757 4 ปีที่แล้ว

    சிவன்
    "வளையக் கார சாதி..... குலம்"ன்னு
    சொல்லிக்
    கிளம்பாம இருந்தா சரி....!

  • @ushavarsha5931
    @ushavarsha5931 5 ปีที่แล้ว

    Nenga sowrastra va

  • @aifbaifb7251
    @aifbaifb7251 5 ปีที่แล้ว

    மன்னர் திருமலை நாயக்கர். புகழ்

  • @loginramanan
    @loginramanan 5 ปีที่แล้ว

    இதப்பத்தில்லாம் சொல்லனும்

  • @subramaniana7761
    @subramaniana7761 5 ปีที่แล้ว

    Muniandy is nothing but Jain God.

  • @leelakumar522
    @leelakumar522 5 ปีที่แล้ว

    Neenga Brahmins ha sis