கண்ணாரக்கண்டு காதாரக்கேட்டு வாயார பாடுவோம் இராமானுஜா நெஞ்சார உண்டு நினைவாக நிதம் போற்றுவோம் இராமானுஜா சடகோபன்வழியில் நடைபோடும் வீரர் நம் பாஸ்யகாரர் இராமானுஜா கலிதந்த வலியை நலிவுற்று செய்யும் புலிமிக்க செந்நெல் எங்கள் இராமானுஜா ஆண்டாளின் அண்ணன் இகபரமன்னன் இணையடிகள் போற்றுவோம் இராமானுஜா அரவுகளின் அரசே துறவிகளின் பரிசே துயரில்லை உன் துணை இராமானுஜா இராமானுஜா எங்கள்ஃஇராமானுஜா
அனன்யா ரமணன் குரலில் எம்பெருமானார் பற்றிய இப்பாடல் கேட்டு கிரங்கிப் போனேன். உடையவர் திருவருளால் இப் பணியில் ஈடுபட்ட அனைவரும் பல்லாண்டு பல்லாண்டு நீடுழி வாழ்க
Vankam Madum. Thank you for. Your wonderful song. Our daughter. Sudhiksha Hari Priya. Learning this wonderful Devotional sriman Ramanuja song. Once again thank you very much. If you possible. Please show in English liriks
கண்ணாரக்கண்டு காதாரக்கேட்டு வாயார பாடுவோம் இராமானுஜா நெஞ்சார உண்டு நினைவாக நிதம் போற்றுவோம் இராமானுஜா சடகோபன்வழியில் நடைபோடும் வீரர் நம் பாஸ்யகாரர் இராமானுஜா கலிதந்த வலியை நலிவுற்று செய்யும் புலிமிக்க செந்நெல் எங்கள் இராமானுஜா ஆண்டாளின் அண்ணன் இகபரமன்னன் இணையடிகள் போற்றுவோம்
இராமானுஜா
அரவுகளின் அரசே துறவிகளின் பரிசே துயரில்லை உன் துணை இராமானுஜா இராமானுஜா எங்கள்ஃஇராமானுஜா
அனன்யா ரமணன் குரலில் எம்பெருமானார் பற்றிய இப்பாடல் கேட்டு கிரங்கிப் போனேன். உடையவர் திருவருளால் இப் பணியில் ஈடுபட்ட அனைவரும் பல்லாண்டு பல்லாண்டு நீடுழி வாழ்க
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐💐💐🙇🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐💐💐🙇🙏
Srimathey RamanujayaNamaha
thank you for giving this wonderful song with lyrics....my humble namskarams to sri kooram ramanan rangachari and ananya ramanan
Shrimate ramanujaya nanaha 🙏
Arumai Rama rama
Lyrics: Kooram Ramanan Rangachari Music : Ananya Ramanan Singer : Ananya Ramanan Adiyen raamanuja daasan Ragam: Cha:ruke:si Talam: Adi Lyrics: Kooram Ramanan Rangachari Music/Singer : Ananya Ramanan kanna:rak kandu ka:dha:rak ke:ttu va:ya:rap pa:duvo:m ra:ma:nuja: nenja:ra undu ninaiva:rak kondu nidham po:truvo:m nammi ra:ma:nuja: ra:ma:nuja: engal ra:ma:nuja: ra:ma:nuja: engal ra:ma:nuja: (kanna:ra) sadago:pan vazhiyil nadai po:dum vee:rar nam bhashyaka:rar ra:ma:nuja: kali thandha valiyai nalivutruch seiyyum puli mikka sennal ra:ma:nuja: ra:ma:nuja: engal ra:ma:nuja: ra:ma:nuja: engal ra:ma:nuja: (kanna:ra) a:ndalin annan igapara mannan inai adigal po:truvo:m ra:ma:nuja: aravugalin arase: thuravigalin parise: thuyarillai un thunai ra:ma:nuja: ra:ma:nuja: engal ra:ma:nuja: ra:ma:nuja: engal ra:ma:nuja: (kanna:ra) ராகம்: சாருகேசி தாளம்:ஆதி பாடல்: கூரம் ரமணன் ரங்காச்சாரி இசை:அனன்யா ரமணன் கண்ணாரக் கண்டு காதாரக் கேட்டு வாயாரப் பாடுவோம் இராமானுஜா நெஞ்சார உண்டு நினைவாரக் கொண்டு நிதம் போற்றுவோம் நம்மிராமானுஜா ராமானுஜா எங்கள் ராமானுஜா ராமானுஜா எங்கள் ராமானுஜா (கண்ணாரக்) சடகோபன் வழியில் நடை போடும் வீரர் நம் பாஷ்யகாரர் இராமானுஜா கலி தந்த வலியை நலிவுற்றுச்செய்யும் புலி மிக்க சென்னல் இராமானுஜா ராமானுஜா எங்கள் ராமானுஜா ராமானுஜா எங்கள் ராமானுஜா (கண்ணாரக்) ஆண்டாளின் அண்ணன் இகபர மன்னன் இணையடிகள் போற்றுவோம் இராமானுஜா அறவுகளின் அரசே துறவிகளின் பரிசே துயரில்லை உன் துணை இராமானுஜா ராமானுஜா எங்கள் ராமானுஜா ராமானுஜா எங்கள் ராமானுஜா (கண்ணாரக்
Very recently only i got interested in Illayalwar. This song reminds me how i wasted this janmam by not knowing such a Noble acharyar and guru.
அகமகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
Ramanujan charya is ever inspiring for the whole world
மிக மிக அழகு.
beautiful lyrics, beautiful singing, sweet voice
Thank you very much. It's acharya Krupa. Adiyen raamanuja daasan.
Divine singing.. melodious voice
Very nice song and rendition. Pleasure to hear your voice and author's bhakthi.
Excellent rendition kutti payya
Vankam Madum. Thank you for. Your wonderful song. Our daughter. Sudhiksha Hari Priya. Learning this wonderful Devotional sriman Ramanuja song. Once again thank you very much. If you possible. Please show in English liriks
Adiyen Ramanuja Dasan. Thank you, please see the lyrics in the description in English/Tamil.
Rama namame siranthathu
And thanks for the song
First pic is my favorite place melkote my ramanuja 🙏🙏🙏 superb song sis u sang well
Adiyen ramanuja dasai
You've blessed with a beautiful voice absolutely wonderful.i have enjoyed it Thank you 👌👏👏
Thank you. It's acharya krupa. Adiyen raamanuja daasan.
such a divine voice 👌
Jai jai Ramanuja..
Jayaho ramanuja...
Very beautiful song. Thanks for ther lyrics too
HARI OM
(BELUR CHANNAKESHAVA)
(MELUKOTE CHALUVANARAYANA SWAMY)
🐚🙏🙏🙏💐💐💐
Very super
Om Sri Ramanujaya Namaha. 🙏🙏🙏🙏🙏
🙏
Dear Ananya and Ramanan - very beautifully done. Keep up the great work. God bless you two. From - raghavan (baapchi athai's son)
Thank You Very Much. its the grace of everlasting Ramanuja. adiyen raamanuja daasan.
I really enjoyed listening. thank you
Thanks for listening
👍
Ramanuja yangal ramanuja
👏👏👏🙏🙏🙏💎
🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
Please post lyrics in tamil
Adiyen Ramanuja Dasan. Thank you, please see the lyrics in the description in English/Tamil.
Pls upload lyrics
Thank you for watching. lyrics is part of the video. Please scroll towards the end of the video.
Ramanujarya divyajna Vardhatam abhi vardhtham🙏 Srimathe Ramanujayanamaha 🙏
Adiyen raamanuja daasan
SREEMATHEY RAMANUJAYA NAMAHA.
RAMANUJAR THIRUVADIGALAY SARANAM.
🙏🙏🙏
🙏🙏🙏