எதிராசன் எம் இராமானுசர் புகழ் மாலை இது ராகுல் அவர்கள் ஸ்ரீ சாய் பாபா குரு கவசம் உயர்வு. அதைக்கேட்பவன்யான். இன்று வாழி எதிராசன் பாடல் கேட்டு மெய் மறந்து உருகி நின்றேன் வாழி நலம் சூழ க்ஷ
Srimathe Ramanuja, forgive me for all the unethical activities in the past and bless me to getrid of the legal crisis which i am facing. Save my family and my daughter family.
சரணாகதி - Saranagathi - ராகுல் சரணாகதி என்றும் சரணாகதி எதிராஜன் நின் பாதம் சரணாகதி ராமானுஜா என்றும் நீயே கதி நீதானே எங்களின் அருள்நாநிதி (சரணாகதி) வைணவம் தனை காக்க அவதரித்தாயே - இந்த வையகம் அதன் பெருமை உணரவைத்தாயே அரங்கநாதனுக்கே பணிபுரிந்தாயே - உன்னை வணங்கிட வருவோருக்கு அருள் மலர்ந்தாயே (சரணாகதி) பரமனோ மால் என்று முழக்க மிட்டாயே - அந்த அரங்கனின் சன்னதியில் இடம் பிடித்தாயே வருவது எல்லாம் தவப்பயன் என்றாய் - அருள் வடிவாக நீ இங்கு காட்சி தந்தாய் (சரணாகதி) பக்தியின் திருக்கதவை திறந்து வைத்தாயே - அந்த பரந்தாமன் திருவடிகள் நெருங்க வைத்தாயே முக்தியை அடைவதற்கு வழிவகுத்தாயே - உந்தன் திருமுகத்தின் பேரொளியால் துயர் துடைத்தாயே (சரணாகதி) கண்கள் திறந்திருந்தும் ஒளி இளந்தேனே - உன்னை கண்டபின்னால் தானே வழிநடந்தேனே நீயே கதி என்று வந்துவிட்டேனே - என் நெஞ்சத்தை உனக்கென்று தந்து விட்டேனே (சரணாகதி) அடியவர் குறையாவும் தீர்கின்றாயே - உந்தன் ஆலயம் வந்தவரை காக்கின்றாயே நெடியவன் போல் நீயும் தெரிகின்றாயே - எந்த நேரத்திலும் துணையாக வருகின்றாயே (சரணாகதி)
கோடான கோடி நமஸ்காரம் குரு ராமானுஜாய நமோ நமக
ராமாநுஜருக்கு நன்றி என்னுள் இருந்து என்னை ஆளும் குரு நாதனுக்கு கோடானு கோடி நமஸ்காரம்
உய்ய ஒரே வழி உடையவர் திருவடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஸ்ரீமதே இராமாநுஜாய நம: (969)
ஸ்ரீ ஆழ்வார் ஆசாரியர் எம்பெருமானார் ஜீயர் ஆண்டாள் திருவடிகளேஸரணம்.
ஜய்ஸ்ரீ மந்நாராயணாய!
அனைத்துலகும் வாழப் பிறந்த எம்பெருமானார் திருவடிகளே சரணம் 🙏🏻🙏🏻
மிகவும் அருமை. பாடல்,இசை,குரல் எல்லாமே இனிமை
சரணாகதி என்றும் சரணாகதி மிகவும் எனக்கு பிடித்துள்ளது
Best song in recent days.. Shrimathe Shri Ramanujaya Namaha: 🙏🙏🙏🙏
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
உய்ய ஒரே வழி உடையவர் திருவடி.
உய்ய ஒரே வழி உடையவர் திருவடி🙏 மிக அருமை 🙏
Saranagathi telugu lyrics want please
மிக அற்புதமான அம்சங்கள் கொண்ட இசைப் படைப்பு....
ஸ்ரீ மதே இராமானுசாய நமஹ 🙏🙏🙏
Jai.SReeman .NARAYANAA. Saranagathi ..Nuvve. Naaku. sharanagathee. .
உய்ய ஒரேவழி உடையவர் திருவடிகளே 🙏🙏🙏🙏🙏
உடையவர் திருவடிகளேசரணம் சரணம் அடியேன் பக்தவச்சலம் ராமானுஜர் தாசன்🙏🏽🙏🙏🏽🙏🙏🏽🙏🙏🏽
சரணம் சரணம் ராமானுஜனே
சரணம் சரணம் உனது மலர்த்தாள்
Naku Nive Gathee. JaiSREEMANNARAYANAA ..
இந்த பாடல் எழுதியவர் வாழ்க வளமுடன் நாங்களும் ராமாநுஜரை கும்பிடும் தாஸ்யை
என் மனதை எம் அப்பன் பெருமாள் இடம் சேர்க்கிறது .மிக அழகான வரிகள்.
சூப்பர் வாய்ஸ் ராகுல் வாழ்க வளமுடன்
Long live ragul mesmerizing voice
One of the best absorbing rendition
அடியேன் பெருமாள் ராமானுஜதாசன் நன்றி ஸ்வாமி
உய்ய ஒரே வழி உடையவர் திருவடி ஶ்ரீமதேராமானுஜாய நமஹ நமஸ்காரம் அடியேன் ராமானுஜதாசன் 🙏🌹🌹🌹🌹 ராயர் நேசன்
உடையவர் திருவடிகளே சரணம்
வாழிய வாழிய உடையவர் திருபாதமே வாழிய வாழியவே
எதிராசன் எம் இராமானுசர் புகழ் மாலை இது ராகுல் அவர்கள் ஸ்ரீ சாய் பாபா குரு கவசம் உயர்வு. அதைக்கேட்பவன்யான். இன்று வாழி எதிராசன் பாடல் கேட்டு மெய் மறந்து உருகி நின்றேன்
வாழி நலம் சூழ
க்ஷ
Wonderful music composition and singing
எத்தனை தடவைகள் கேட்டு இருக்கேன்...simply awesome
Uyya ora vazhi udyavar thiru vadi ❤️❤️❤️🙏🙏🙏
உள்ளம் உருகுதையா... ஸ்ரீ ரங்கநாதா...
Beautiful song beautifuly sung with Beautiful music. Jai ho
Excellent. Mesmerizing. Thanks for the persons who have done this job. Lyrics simply superb. We should follow carefully the lyrics.
Excellent. Thanks for uploading
மெய் சிலிர்க்கும் கண்களில் 😢😢😢கண்ணீர்... உடனே உயிர் போனாலும் பரவாயில்லை.போக வேண்டும் 😢😢
It's true
Srimathe Ramanuja, forgive me for all the unethical activities in the past and bless me to getrid of the legal crisis which i am facing. Save my family and my daughter family.
ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ
ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ
Excellent composition, lyrics, singing....Jai srimannarayana 💐💐💐🙏🙏🙏,srimathe rAmAnujAya namaha...
NAMBHASHYAKARAA. Ramanuja .jaish reema nNararaiayanaa.
Simply superb and soulful rendition
Vanakkam. Ramanujaperumall. .
Arumai Arumai 👌👌👌👌👌👌
My fvrt songs Ramanujan 🌷🌹🌷
Kannil jalam varugiradhu ippaadalai ketkum bodhu. Athana urkkamaana padal. Andha paadalaip
Paadiyavarum avvanname paditirukkiraar.
Nanri🙏🙏👌
Very divine composition in Arabhi ragam and equally divine rendition by Sri Rahul with divine visuals
Pl add lyrics so that it will become popular🙏
i am from maharashtra, devotee ofsri.ramanujer and dasanudasan also
உடையவரின் திருவடிகளே போற்றி🙏
🙏Ram Ram No word's to describe your Devine voice Super Saranagathy Padal
ரகு இந்த பாடல் கேட்கும் பொழுது என் மனம் நிம்மதியாக இருக்கிறது நன்றி
Kangalil kanneer varavazhaikkiradhu paadal varigal, paadiya vidham,adhan raagam anaithum.
Uyya ore vazhi udaiyavar thituvadiye🙏🙏🙏🙏🙏🙏
மிக அருமையான பாடல் 🙏🏻
வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏 வணக்கம்
❤️🙏Om Sri Guruve Saranam 🙏Om Srimathe Ramanujaya Namaha🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
❤❤❤❤❤❤ thanks a lot... Srimathe Ramanujaya.
thanks for u tube chanel.srimade ramanujaya namaha. dasan
மிகவும் அருமை 🙏
HARE SRINIVASA THANKS SIR AND VERY EXCELLENT SONG SIR AND GOD BLESS YOU SIR AND OM NAMO VENKTESHYA NAMAHA
உடையவரே எத்திராசர் பாஷியகாரர்
rahul sirji nanri amazing voice.
EXCELLENT SONG. GOOD VOICE
Ramanuja muni Padam Charanam 🌱🙏Thankyouverymuch Rakulji for uploading🙏
அற்புதம் நன்றி
SHRIMATHE RAMANUJAYA NAMAHA EMPERUMANAR THIRUVADIGALE SARANAM 🙌🙌🙌🙌🙏🙏🙏🙏
உய்யவொருவழிஉடையவர்திருவடி
அருமை அருமை அருமை அருமையாண இணிப்பு
OM SHRIMATE RAMANUJAYA 🙏🙇🌹
ETHIRAJAR NIN PAADAM CHARANAGATHI🙏🕉️🙇🌹🙏🕉️🙇🙏🕉️🙇🙏🕉️🙇🙏🕉️🙇
OM NAMO NARAYANAYA🙏🙏🙇🙇🌹
Adiyen I need Lyrics song super
Wonderful song, this song combined with my sole. 🙏🙏🙏🙏🙏
ஸ்ரீமதே ராமனுஜாய நம மிக அருமை
ஸ்ரீவைஷ்ணவ சக்கரவர்த்தி
What a song!
Very good song
Jaya jaya ethindra jaya ramanuja. Arumai. Thanks
OM SREERAMANUJAYA NAMAHA❤❤❤❤
Send lyrics for this song
SREEMATHE RAMANUJAYA NAMAHA
நன்றி
Adiyen Raamanuja daasan can you please put the lyrics in english please
Sri mathe ramanuhjaya nama:
ஸ்ரீமதேராமனுஜாயநமஹ
Beautiful 🙏🙏🙏
Very nice song on sriramanuja
Sri mathe Ramanujaya Namaka🙏🙏
தெவிட்டாத இன்னிசை
🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐nandringa ayya
What Ragam Sir. Very nice easy to learn.
With difficult 3 charanam learn, pronunciation is difficult.....Jai srimannarayana srimathe rAmAnujAya namaha 💐🙏
சரணாகதி - Saranagathi - ராகுல்
சரணாகதி என்றும் சரணாகதி எதிராஜன் நின் பாதம் சரணாகதி
ராமானுஜா என்றும் நீயே கதி
நீதானே எங்களின் அருள்நாநிதி
(சரணாகதி)
வைணவம் தனை காக்க அவதரித்தாயே - இந்த
வையகம் அதன் பெருமை உணரவைத்தாயே
அரங்கநாதனுக்கே பணிபுரிந்தாயே - உன்னை
வணங்கிட வருவோருக்கு அருள் மலர்ந்தாயே
(சரணாகதி)
பரமனோ மால் என்று முழக்க மிட்டாயே - அந்த
அரங்கனின் சன்னதியில் இடம் பிடித்தாயே
வருவது எல்லாம் தவப்பயன் என்றாய் - அருள்
வடிவாக நீ இங்கு காட்சி தந்தாய்
(சரணாகதி)
பக்தியின் திருக்கதவை திறந்து வைத்தாயே - அந்த
பரந்தாமன் திருவடிகள் நெருங்க வைத்தாயே
முக்தியை அடைவதற்கு வழிவகுத்தாயே - உந்தன்
திருமுகத்தின் பேரொளியால் துயர் துடைத்தாயே
(சரணாகதி)
கண்கள் திறந்திருந்தும் ஒளி இளந்தேனே - உன்னை
கண்டபின்னால் தானே வழிநடந்தேனே
நீயே கதி என்று வந்துவிட்டேனே - என்
நெஞ்சத்தை உனக்கென்று தந்து விட்டேனே
(சரணாகதி)
அடியவர் குறையாவும் தீர்கின்றாயே - உந்தன்
ஆலயம் வந்தவரை காக்கின்றாயே
நெடியவன் போல் நீயும் தெரிகின்றாயே - எந்த
நேரத்திலும் துணையாக வருகின்றாயே
(சரணாகதி)
Keerthan 1:59
Srimathe Ramanujaya namah Om Namo Narayana
Excellent
Srimathe Ramanujaaya namaha🙏
Sirassu vachi padavi vand
😊😊😊😊😊😊😊😊😊😊😮😮😮😮😮😅😮😅❤❤❤❤❤❤🎉❤🎉❤😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😃😃😃😀😀😃😀😃😀😃😀😀💗💗💗💗💗💗💓💓💓💓💓💓💓💗💓💞💞💕💕💕💕💕💞💓💗
Thanks for sharing
ராமானுசர் வாழ்க வாழ்க
Adiyen swamy
Adigadigo RamaanujadivyaThejamadigoo
ಜೈ ಶ್ರೀಕೃಷ್ಣ🙏🙏
🌿🌺🙏🙏🌺🌿