நாங்கள் முஸ்லிம்... இருப்பினும் உடையவர் இராமானுசர் அவர்களின் தீவிர பக்தர்... சாதி மத பேதமின்றி அனைவரும் உடையவரின் திருவடி சரண் அடைய வேண்டும்.... இப்பாடல் கேட்கும் போது அவர் திருவடியில் இருப்பது போல் உணர்கிறேன் 🙏🙏🙏🙏 நன்றி சப்தகிரி அவர்களே....
ஜாதி மத பேதங்களை வேரறுத்தவரே உடையவர். உங்களின் இந்த பதிவே எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. ஸ்ரீ மாதே ராமாநுஜாய நமஹ. உடையவர் திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏
கண்ணார கண்டு காதார கேட்டு வாயார பாடுவோம் ராமானுஜா கண்ணார கண்டு காதார கேட்டு வாயார பாடுவோம் ராமானுஜா நெஞ்சார உண்டு நினைவார கொண்டு நிதம் போற்றுவோம் நம்பி ராமானுஜா நெஞ்சார உண்டு நினைவாரா கொண்டு நிதம் போற்றுவோம் நம்பி ராமானுஜா ராமானுஜா எங்கள் ராமானுஜா ராமானுஜா எங்கள் ராமானுஜா ராமானுஜா எங்கள் ராமானுஜா ராமானுஜா எங்கள் ராமானுஜா கண்ணார கண்டு காதார கேட்டு வாயார பாடுவோம் ராமானுஜா கண்ணார கண்டு காதார கேட்டு வாயார பாடுவோம் ராமானுஜா சடகோபன் வழியில் நடை போடும் வீரன் நம் பாஷ்யகார ராமானுஜா சடகோபன் வழியில் நடை போடும் வீரன் நம் பாஷ்யகார ராமானுஜா கலிதந்த வலியில் நலிவுற்று செய்யும் துலிர்மிக்க செம்மல் ராமானுஜா கலிதந்த வலியில் நலிவுற்று செய்யும் துலிர்மிக்க செம்மல் ராமானுஜா ராமானுஜா எங்கள் ராமானுஜா ராமானுஜா எங்கள் ராமானுஜா ராமானுஜா எங்கள் ராமானுஜா ராமானுஜா எங்கள் ராமானுஜா கண்ணார கண்டு காதார கேட்டு வாயார பாடுவோம் ராமானுஜா ஆண்டாலின் அண்ணன் இகபர மன்னன் இணையடிகள் போற்றுவோம் ராமானுஜா ஆண்டாலின் அண்ணன் இகபர மன்னன் இணையடிகள் போற்றுவோம் ராமானுஜா அரவுகளின் அரசே துறவிகளின் பரிசே துயர் இல்லை உன் துணை ராமானுஜா அரவுகளின் அரசே துறவிகளின் பரிசே துயர் இல்லை உன் துணை ராமானுஜா ராமானுஜா எங்கள் ராமானுஜா ராமானுஜா எங்கள் ராமானுஜா ராமானுஜா எங்கள் ராமானுஜா ராமானுஜா எங்கள் ராமானுஜா
ஒவ்வொரு முறையும் உடன் பாட முயலும் போது, கண்ணீர் ததும்பி தொண்டை அடைத்து, மனதை இராமானுசர் திருவடியில் சேர்த்து விடுகிறது! கோடானுகோடி நன்றி! உங்களுக்கு அந்த இராமானுசரின் பரிபூரண கடாக்ஷம். மேலும் பல பாடல்கள் பாட கேட்டு கொள்கிறேன்.🙏
இது போன்ற அற்புதமான பாடலை கொடுத்ததற்கு உங்களுக்கு கோடானு கோடி நன்றி. இந்த பாடலை தினமும் ஒருமுறையாவது கேட்பேன். என்னுடைய மொபைல் ரிங்க்டோன் இந்த பாடல் தான்
இப்பாடலை கண்ணை மூடி ஸ்ரீ ராமானுஜரை நினைத்து பாடும் போது நான் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை இப்பாடல் உருவாக காரணமான அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் நன்றிகள் கோடி
😇🙏🙏 இவை அனைத்தும் எம்பெருமானார் அருளும் ஆசியும் அன்றி வேறொன்றும் இல்லை. உங்களின் பக்திக்கும், இந்த வாழ்த்திற்கும் எங்களின் ஆழ்மனதில் இருந்து நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ!
அடியேன் தன்டம் சமர்ப்பித்த விக்யாபனம். இதுபோல் யெ ங்கள் தேசிகருக்கும் சடகோபருக்கும் நிறைய பாடல்கள் வர வேண்டும். இந்த பாஷ்ய காரரின் பாடல் மிக நன்றாக அமைந்திருக்கிறது. 🗣நன்றி🙏🙏
தான் உகந்த திருமேனியன் ராமாநுஜர் சிலைக்கு உயிர் தந்தது போல பாடலைப் பாடியவர் பாடல்வரிகளுக்கு உயிர் தந்து ,உள்ளம் உருக்குகிறார் நன்றி சகோதரரே மென்மேலும் இதுபோன்று நிறைய ஆழ்வார்களைப் பற்றிய பாடல்களைப் பாட வாழ்த்துக்கள்
கோடனுக்கோடி நன்றி @பாரதி கண்ணம்மா!!! இது மிகப்பெரும் வார்த்தை... அடியேன் சப்தகிரி, எத்திராஜன் ராமனுஜ சுவாமிகளின் அருள் பெற்றவர் ஆவார். இந்த மிகபெரும் வாழ்த்தை எங்கள் MM2 Studio முன்ணணியில் வைக்கிறது. வணங்குகிறோம்
முற்றிலும் சத்தியம் அன்னையே...! நம் உடையவரின் அனுகிரஹம் இல்லாது, இப்பாடல் உருவாகி கூட இருக்க முடியாது. ~ இப்படிக்கு, அடியேன் ராமானுஜதாசன் 😇🙏 மிக்க நன்றி!!!
Even though I don't understand Tamil but can feel the soothing and soulful rendition. Amazingly sung with great devotion. Sri Ramanujacharya was one of the greatest philosophers and social reformers, and an inspiring personality. Thanks for paying homage to this great saint.
@@sivaprakashraj9932 I don't know tamil. My friend helped by sending this. Hope it helps. Thank you. கண்ணார கண்டு காதார கேட்டு வாயார பாடுவோம் ராமானுஜா கண்ணார கண்டு காதார கேட்டு வாயார பாடுவோம் ராமானுஜா நெஞ்சார உண்டு நினைவார கொண்டு நிதம் போற்றுவோம் நம்பி ராமானுஜா நெஞ்சார உண்டு நினைவாரா கொண்டு நிதம் போற்றுவோம் நம்பி ராமானுஜா ராமானுஜா எங்கள் ராமானுஜா ராமானுஜா எங்கள் ராமானுஜா ராமானுஜா எங்கள் ராமானுஜா ராமானுஜா எங்கள் ராமானுஜா கண்ணார கண்டு காதார கேட்டு வாயார பாடுவோம் ராமானுஜா கண்ணார கண்டு காதார கேட்டு வாயார பாடுவோம் ராமானுஜா சடகோபன் வழியில் நடை போடும் வீரன் நம் பாஷ்யகார ராமானுஜா சடகோபன் வழியில் நடை போடும் வீரன் நம் பாஷ்யகார ராமானுஜா கலிதந்த வலியியை நலிவுற்று செய்யும் துலிர்மிக்க செம்மல் ராமானுஜா கலிதந்த வலியியை நலிவுற்று செய்யும் துலிர்மிக்க செம்மல் ராமானுஜா ராமானுஜா எங்கள் ராமானுஜா ராமானுஜா எங்கள் ராமானுஜா ராமானுஜா எங்கள் ராமானுஜா ராமானுஜா எங்கள் ராமானுஜா கண்ணார கண்டு காதார கேட்டு வாயார பாடுவோம் ராமானுஜா ஆண்டாலின் அண்ணன் இகபர மன்னன் இணையடிகள் போற்றுவோம் ராமானுஜா ஆண்டாலின் அண்ணன் இகபர மன்னன் இணையடிகள் போற்றுவோம் ராமானுஜா அரவுகளின் அரசே துறவிகளின் பரிசே துயர் இல்லை உன் துணை ராமானுஜா அரவுகளின் அரசே துறவிகளின் பரிசே துயர் இல்லை உன் துணை ராமானுஜா ராமானுஜா எங்கள் ராமானுஜா ராமானுஜா எங்கள் ராமானுஜா ராமானுஜா எங்கள் ராமானுஜா ராமானுஜா எங்கள் ராமானுஜா
உண்மை அய்யா! அவர்களின் ஆன்மிக சேவை மற்றும் பக்தியன் வெளிபாடு மற்றும் வாழ்க்கை முறையே காரணம் !!! நாமும் கடைபிடிபோம், அவர்கள் அளித்த ஆன்மிக வாழ்க்கை முறையே மற்றும் கோவில் சார்ந்த பக்தியான வாழ்க்கை முறையே... ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏🙏🙏
என்ன தவம் செய்தனோ வரதா 🙏 காஞ்சி ஸ்ரீ வரதராஜ பெருமாள் பிரம்மோற்சவ பாடல்
NEW VIDEO LINK: th-cam.com/video/Kphtks2n_48/w-d-xo.html
By t
@@ANT-ms7ht❤e
@@arunkumar-fx6udkm on poll 0lj😅 us your😅 yutggttttul😅 p ft
.
By
.
Mio
W
C
% /
MN😊😊😊😊😅
😊😊😊😊😊😊😊😊😊😊
@@mallikarjunmallikarjun5994z exz*a
நாங்கள் முஸ்லிம்... இருப்பினும் உடையவர் இராமானுசர் அவர்களின் தீவிர பக்தர்... சாதி மத பேதமின்றி அனைவரும் உடையவரின் திருவடி சரண் அடைய வேண்டும்.... இப்பாடல் கேட்கும் போது அவர் திருவடியில் இருப்பது போல் உணர்கிறேன் 🙏🙏🙏🙏 நன்றி சப்தகிரி அவர்களே....
அருமை... அருமை, இவை அனைத்தும் உடையவர் ராமானுஜரின் அருளாசிகள் மட்டுமே 😇🙏🙌🙌🙌
ஜாதி மத பேதங்களை வேரறுத்தவரே உடையவர். உங்களின் இந்த பதிவே எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. ஸ்ரீ மாதே ராமாநுஜாய நமஹ. உடையவர் திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏
@@MM2Studio மிக்க நன்றி... ஸ்ரீ மத் பகவதே இராமானுசஜாய நமஹ🙏🙏🙏🙏
முஸ்லீம் அன்பருக்கு இறையவனின் அன்பு உரித்தாகட்டும்
@@mrsenthil1846 🙏🙏🙏
அருமையான பாடல் பாடியவருக்கும் எழுதியவருக்கும் கோடி நமஸ்காரங்கள்
மனமார்ந்த நன்றி ஐயா !!!
கண்ணார கண்டு காதார கேட்டு வாயார பாடுவோம் ராமானுஜா கண்ணார கண்டு காதார கேட்டு வாயார பாடுவோம் ராமானுஜா நெஞ்சார உண்டு நினைவார கொண்டு நிதம் போற்றுவோம் நம்பி ராமானுஜா நெஞ்சார உண்டு நினைவாரா கொண்டு நிதம் போற்றுவோம் நம்பி ராமானுஜா ராமானுஜா எங்கள் ராமானுஜா ராமானுஜா எங்கள் ராமானுஜா ராமானுஜா எங்கள் ராமானுஜா ராமானுஜா எங்கள் ராமானுஜா கண்ணார கண்டு காதார கேட்டு வாயார பாடுவோம் ராமானுஜா கண்ணார கண்டு காதார கேட்டு வாயார பாடுவோம் ராமானுஜா சடகோபன் வழியில் நடை போடும் வீரன் நம் பாஷ்யகார ராமானுஜா சடகோபன் வழியில் நடை போடும் வீரன் நம் பாஷ்யகார ராமானுஜா கலிதந்த வலியில் நலிவுற்று செய்யும் துலிர்மிக்க செம்மல் ராமானுஜா கலிதந்த வலியில் நலிவுற்று செய்யும் துலிர்மிக்க செம்மல் ராமானுஜா ராமானுஜா எங்கள் ராமானுஜா ராமானுஜா எங்கள் ராமானுஜா ராமானுஜா எங்கள் ராமானுஜா ராமானுஜா எங்கள் ராமானுஜா கண்ணார கண்டு காதார கேட்டு வாயார பாடுவோம் ராமானுஜா ஆண்டாலின் அண்ணன் இகபர மன்னன் இணையடிகள் போற்றுவோம் ராமானுஜா ஆண்டாலின் அண்ணன் இகபர மன்னன் இணையடிகள் போற்றுவோம் ராமானுஜா அரவுகளின் அரசே துறவிகளின் பரிசே துயர் இல்லை உன் துணை ராமானுஜா அரவுகளின் அரசே துறவிகளின் பரிசே துயர் இல்லை உன் துணை ராமானுஜா ராமானுஜா எங்கள் ராமானுஜா ராமானுஜா எங்கள் ராமானுஜா ராமானுஜா எங்கள் ராமானுஜா ராமானுஜா எங்கள் ராமானுஜா
En edhayam azhugiradhu vaarthai illai
In ok QQ
எங்கள் இராமானுஜா🙏🙏
அருமையான பாடல் வரிகள்
🙏
|நான் இராமானுஜன் அடிமை
🙏 அடியேன் இராமானுஜதாசன் 🙏
இந்த மாதிரி இராமாநுஜரின் பாடல் வர வேண்டும் என அடியே னின் வேண்டுகாேள்.
நிச்சயமாக!!! மிக விரைவில்...
Srimathe ramanujaya namaha vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam
Supper songs 🙏sir🌹 🙏🌹Om srimathe ramanujaya namaha 🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை மிக அருமை. பாடுபவர்மிக்க பக்தியுடன்ஈடுபாட்டுடன்பாடுகிறார்
ஸ்ரீ மதே இராமானுஜாய நமஹ
Srimadhe Ramanujaya!!! 🙏
"உய்ய ஒரே வழி உடையவர் திருவடி"
Unmaye!!! Srimade Ramanujaya Namaha 😇🙏
👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
, ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ அருமை அருமை மனம் உருகியது
ஆத்மார்த்தமான நன்றிகள்!!! அடியேன் இராமானுஜதாசன் 🙏
RamanujaTamilnadi yum kovilayum kathu arulungal
#THATHASTHU
இராமானுஜர் பாதாரவிந்தங்களுக்கு அடியேனின் அனேககோடி நமஸ்காரங்கள் கிருஷ்ணார்ப்பணம்
அடியேன். அடியேன் 🙏🙏🙏
Super srimathe ramanujaya namah:
🙏Sri Madhe Ramanujaya 🙏
இந்த பாடல் கேட்டால் என்னையறியாமல் கண்ணீர் கசிகிறது அய்யா
🙏 🙏🙏
Srimathe ramanujaya namaha vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam
Enakum
🙏 எனக்கும் அதே அனுபவம் தான் 😭
🙏🙏🙏
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஸரணம் 🙏🙏🙏
Sharanam! Sharanam!! 🙏
யோ! எண்ணால முடியலை சாமி.... என்னை மரப்பதா? அழுவதா? ஒன்றுமே புரியல சாமி.... ஆனால் ஒன்று.... இந்த இசைக்கு நான் அடிமை..... அற்புதமான அழகு இசை.....
Ganesh G S hahaha! Kodi nandri.... ivai anaithum udayavar ramanujarin arulum, asiravathamum! Singer Sapthagiri in azhagana kural um
ஸ்ரீ .இராமானுசர் 🙏🙏🙏🙏
ஶ்ரீமதே இராமானுஜாய நமஹ 🙏🙏🙏
ஒவ்வொரு முறையும் உடன் பாட முயலும் போது, கண்ணீர் ததும்பி தொண்டை அடைத்து, மனதை இராமானுசர் திருவடியில் சேர்த்து விடுகிறது! கோடானுகோடி நன்றி! உங்களுக்கு அந்த இராமானுசரின் பரிபூரண கடாக்ஷம். மேலும் பல பாடல்கள் பாட கேட்டு கொள்கிறேன்.🙏
அம்மா!!! உங்களுக்கு எங்களின் கோடானு கோடி நன்றிகள்... உடையவரின் திருவடி அருளாலும், அவரின் பரிபூரண ஆசிகளால் மட்டுமே இப்பாடல். 🙏🙏🙏🙏🙏
Excellent voice, ragam selected for this song shows the divinity.
VAZHGA VALAMUDAN
Rombha azagha padi irukka kanna. Unaku kodi namaskarangal. Dheergayushman bhava. Karein kannae Ramanuja🙏🙏🙏🙏🙏
Adiyen!!! Ellam Emberumaanar Anugraham. Ungalin Aasirvathathirkum Siram Thaazhntha Nandri... Ramanujadasan 😇🙏🙏🙏
இது போன்ற அற்புதமான பாடலை கொடுத்ததற்கு உங்களுக்கு கோடானு கோடி நன்றி. இந்த பாடலை தினமும் ஒருமுறையாவது கேட்பேன். என்னுடைய மொபைல் ரிங்க்டோன் இந்த பாடல் தான்
Raman Iyengar oh! Arputham. Engaluku Mikka Magizhchi. Ungalukum Nandri. Ivai anaithum udayavar ramanujarin arulum asiyum than 😇🙏
@@MM2Studio உண்மை ஜி. ஸ்ரீ ராமானுஜன் திருவடிகளே சரணம்
#AthiVaradar New Song by Sapthagiri VIDEO LINK: th-cam.com/video/Kphtks2n_48/w-d-xo.html
இந்த பாடல் வரிகள் அருமை தம்பி.... நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
உங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களிக்கு எங்களின் பணிவான நன்றிகள்!!! 🙏
நான் ஒரு பெரியாரிஸ்ட்.... இருந்தாலும் ...நான் மதத்தில் புரட்சி செய்த முதல் பெரியாராகிய ராமானுஜருடைய பக்தன்.... இராமானுஜரை போற்றுவோம்.
இராமானுசரின் தி ருவடிகள்சரணம்
Srimadhe Ramanujaya Namaha 🙏🏻🙏🏻🙏🏻
உலகம் உய்ய ஒரே வழி *உடையவர்* திருவடி
இதயம் உருகவைக்கு பாடல் சப்தகிரிக்கு சபாஸ் 👏👏👏👌👌👌
Karthikeyan Thangapillai mikka nandri!!! Udayavar Thiruvadiye Saranam 😇🙏🙏
Srimathe ramanujaya namaha vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam
Tamil language is beautiful when singing devotional songs other languages also beautiful too when singing devotional songs.
🙏🙏🙏
இராமாநுஜரின் பாடல் பாேல, நம்மாழ்வார் பாடல் வெளியாக வேண்டும் என அடியேனின் விருப்பம். 🤝👏👏👏
கேட்டதற்கு மிக்க நன்றி!!! விரைவில், நம்மாழ்வார் பாடலும் வெளியிடுகிறோம்... உங்களது பேராதரவுக்கு எங்களின் மனமார்ந்த வணக்கம்
பாடலை மிக அனுபவித்து நன்கு பாடி உள்ளார். வாழ்த்துக்கள் நீடுழிவாழ.
@@ramanujam2309 மனமார்ந்த நன்றி அய்யா 🙏🙏🙏
Up ok
❤❤❤❤🎉🎉🎉என்னை ஆட்கொண்டவரே❤
அடியேன்! இராமானுஜதாசன் 🙏 உடையவர் ராமானுஜரே சரணம் 🙏
யதிராஜனின் அனுக்கிரஹம் பரிபூரனமாக உண்டு இந்த கீர்தனையை பாடிய சப்தகிரிக்கு ஜெய் ஶ்ரீராம்
Shobana Vijayaraghavan manamarntha nandri ayya!!
Rombha azagha padi irukae pa. Kannil kalam varavazhithu vittadhu. Dheergayusa iru pa. Karai kannae Ramanuja 🙏🙏🙏🙏
Ellam Emberumanar Anugrahamum, Acharyan Arul Asiyume 🙏🙏🙏 Srimadhe Ramanujaya Namaha
இப்பாடலை கண்ணை மூடி ஸ்ரீ ராமானுஜரை நினைத்து பாடும் போது நான் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை இப்பாடல் உருவாக காரணமான அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் நன்றிகள் கோடி
😇🙏🙏 இவை அனைத்தும் எம்பெருமானார் அருளும் ஆசியும் அன்றி வேறொன்றும் இல்லை. உங்களின் பக்திக்கும், இந்த வாழ்த்திற்கும் எங்களின் ஆழ்மனதில் இருந்து நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ!
@@MM2Studio lryics Tamil kidaikkumaa
இன்று தான் கேட்டேன் பாராட்ட வார்த்தைகள் இல்லை
அடியேன் இராமானுசர் தாசன்
அடியேன்!!! இராமானுஜதாசன் 😇🙏
நெஞ்சில் ராமாநுஜரை முழுதும் நிருத்தியிருப்பவர் தான் இப்படி பாடமுடியும்
மிக்க நன்றி! ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏
மிக மிக அருமை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அடியேன்! 🙏
உங்கள் குரல் ராமானுஜர் தந்த வரம். அருமையான குரல்.
சத்தியம்! எம்பெருமானார் அனுகிரஹமின்றி வேரேது 🙏🙏🙏
அடியேன் ராமானுஜதாஸ்ஸி 🙏🏻
அடியேன்...! இராமானுஜதாசன் 🙏🙏🙏
கேட்க கேட்க நல்லா இருக்கு
ௐ நமாே நாராயணா
வாழ்த்துக்களுக்கு நன்றி!!! ஓம் நமாே நாராயணாய...
வாழ்த்துக்களுக்கு நன்றி!!! ஓம் நமாே நாராயணாய...
என் கண்களில் நீர் சுரக்கிறது
அடியேனின் நமஸ்காரம்! 🙏 இவை அனைத்தும் எம்பெருமானார் திருவுள்ளம் 🙏 ஶ்ரீமதே இராமானுஜாய நமஹ 🙏
Srimatha ramanujaya namaha. almost we are playing atleast 10 times in a day at home. adiyen dasan
Seshan Govinda Rajan ho! Thanks sir... srimade ramanuja nama
Excellent bro being a muslim respecting hinduism hatsoff to u dear
Srimathe Ramanujaya Namaha
SRIMADHE RAMANUJAYA NAMAHA 🙏🙏🙏
திரும்ப திரும்ப கேட்க தோன்றிய உடையவர் பாடல் வரிகள் கிடைக்க பாக்கியம் செய்து இருக்கக் வேண்டும் ,,,🙏🙏🙏🙏 நன்றி அண்ணா
🙏
இந்த பாடலை பாடிய நல்ல உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்
நன்றி! நன்றி!! நன்றி!!! எங்களின் அடுத்த பாடல் "நாளும் சொல்வேனே இராமானுஜா" th-cam.com/video/XYJKci0WCAg/w-d-xo.html
அடியேன் தன்டம் சமர்ப்பித்த விக்யாபனம். இதுபோல் யெ ங்கள் தேசிகருக்கும் சடகோபருக்கும் நிறைய பாடல்கள் வர வேண்டும். இந்த பாஷ்ய காரரின் பாடல் மிக நன்றாக அமைந்திருக்கிறது. 🗣நன்றி🙏🙏
Viraivil ningal ethir parkalam 🙏🙏🙏 nandri!
உருகிவிட்டேன். நல்ல குரல் வளம். கண்ணீர் நிற்கவில்லை. ஜெயந்தி சுந்தரம்
எல்லாம் ஆச்சார்யன் அனுக்ரஹம் 🙏 ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ 🙏🙏
அய்யா இளமை பருவத்தில் இருந்தே கஷ்டப்பட்டு வந்த எனக்கு
சந்தோஷம்.
நன்றி! எல்லாம் எம்பெருமானார் அருளும், ஆசினாலும் நல்லதே நடக்கும் 🙏
அடியேன்ராமானுஜதாஸன்.ஶ்ரீமதேராமானுஜாயநமஹ.பாடியவரைவணங்குகிரேன்.இன்னும் ஆச்சாரியர் பால்கள் வேண்டும்!பிராப்த்திக்கின்றேன்.
🙏🙏🙏 மனமார்ந்த நன்றி!!! விரைவில் வெளியிடுகிறோம்... உங்களுக்காக
இந்த பாடலை கேட்கும் போது கண்களில் இருந்து தானே தண்ணீர் வருகிறது.. இராமானுஜர் திருவடிகளே சரணம் 🙏
🙏🙏🙏udayavarin anaithu anugrahamum kidaikattum 🙌🙌🙌
@@MM2Studio 🙏🙏🙏
Very true...experiencing tears
ராமாணுஜரின் பிரபலமான பாடல்கள் பதிவுகள் வேண்டும்
Kandipaga miga viraivil 😇🙏
ஸ்ரீ மதே இராமானுஜ நமஹ, ,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அருமை அண்ணா பாடல் வரிகள் 🙏🙏🙏
Udayavarai ariyathavarayum uruga vaikum paadal..arumayana kural ..nalla arulpetra varigal...srimathe Ramanuja gurbhyo namaha.. udayavara thiruvadigale Sharanam...
SRIMADHE RAMANUJAYA 🙏🙏🙏 SRI GURUBYO NAMAHA தங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்
மனதை உருக வைக்கும் குரல். அதற்கேற்றாற்போல் அமைந்துள்ள பாடல் வரிகள். இராமானுஜர் திருவடிகளே சரணம்
அனைத்தும் ஆச்சாரியரின் அனுகிரஹமே! 🙏
பாடல் வரிகள் பாடிய ராகம் மிக அருமை. மீண்டும் மீண்டும் பாட வேண்டும் என்று மனம் துடிக்கிறது.
அனைத்தும் ஆச்சர்யனின் அனுகிரஹம் மட்டுமே!!! 🙏🏻
ராமானுஜர் திருவடியே சரணம் பாடல் அருமை 👍.
மிக்க நன்றி 🙏
அருமை அருமை இதயத்தை துலையிட்டு உள்ளே சென்ற பாடல். இத்த படலுக்கு உயிர்,வடிவம் மற்றும் அலங்கரித்த அனைவருக்கும் அடியேனின் அனந்தகோடி நமஸ்காரங்கள்
ultramass modular mikka nandri. Ungal anupavathiyum, unarvaiyum pagirnthamaikku 😇🙏🙏🙏 sri madhe ramanujaya
எதிராஜா, என் எதிர் வாருங்கள், எங்கள் குலம் தழைக்க.
#Blessings
தான் உகந்த திருமேனியன் ராமாநுஜர் சிலைக்கு உயிர் தந்தது போல பாடலைப் பாடியவர் பாடல்வரிகளுக்கு உயிர் தந்து ,உள்ளம் உருக்குகிறார்
நன்றி சகோதரரே
மென்மேலும் இதுபோன்று நிறைய ஆழ்வார்களைப் பற்றிய பாடல்களைப் பாட வாழ்த்துக்கள்
கோடனுக்கோடி நன்றி @பாரதி கண்ணம்மா!!! இது மிகப்பெரும் வார்த்தை... அடியேன் சப்தகிரி, எத்திராஜன் ராமனுஜ சுவாமிகளின் அருள் பெற்றவர் ஆவார். இந்த மிகபெரும் வாழ்த்தை எங்கள் MM2 Studio முன்ணணியில் வைக்கிறது. வணங்குகிறோம்
Very excellent song lyrics and the singers voice.
Vasumathi Raghunath thank you sir! All credit to Sapthagiri sir he only done this
வைணவம் தழைக்க உமது உதடுகளை இறைவன் பயன்படுத்து இருக்கின்றhர்
@@MM2Studio supar
ஸ்ரீ ராமானுஜா போற்றி போற்றி
ஸ்ரீ ஆதிசேஷன் போற்றி போற்றி
ஸ்ரீ ராமானுஜாய போற்றி போற்றி 🙏
ஸ்ரீ ஆதிசேஷனே போற்றி போற்றி 🙏
ஆனந்தமான அனுபவம். இப்பாடல் உதடுகளில் தவழ்ந்த வண்ணம் உள்ளது.
மகிழ்ச்சி... மிக்க நன்றி ஐயா!
Exactly
ஆம்..
@@சிவாயநம-ய7வ 🙏🙏
எம்பெருமானார்,எதிராஜர் திருவடிகளே சரணம்
🙏 ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ 🙏
எதிரிகளையும் வியக்கவைத்தவர்
எதிராஜன் இராமானுஜர்
எதிர்வரும்காலம் மங்களநிகர்
எதிர்ராஜர் பாமாலை!
😇😇😇😇😇🙏🙏🙏🙏🙏
ஹரி ஓம் நமோ... இராம.. ா நு ஜா ....
HARI OM RAMANUJAYA 🙏🙏🙏
My soul went to vaikundham by hearing this
Lalitha P wowww! 😇 🙏 🙏 Thank you so much ma
Lalith
R
V bhadrachala
கோடி ஜென்ம சுக்ருதம்
அனைத்தும் எம்பெருமானார் அனுகிரஹம், ஆச்சார்யன் ஆசீர்வாதமுமே காரணம் 🙏🙏🙏
எழுதியவர்,இசை அமைத்தவர்,பாடியவர் இன்னும் ஏன் கேட்டவர் அனைத்திற்கும் ராமானுஜரின் அனுகிரகம் மட்டுமே சாத்தியம்.
முற்றிலும் சத்தியம் அன்னையே...! நம் உடையவரின் அனுகிரஹம் இல்லாது, இப்பாடல் உருவாகி கூட இருக்க முடியாது. ~ இப்படிக்கு, அடியேன் ராமானுஜதாசன் 😇🙏 மிக்க நன்றி!!!
எங்கள் எதிராசர் வாழ்க வாழ்க
எங்கள் எதிராசர் வாழ்க வாழ்க 🙏
மிக மிக மிக அற்புதம் உள்ளம் முழுதும் இராமாநுஜரே வியாபிக்கும் அளவுக்கு இருக்கிறது இப்பாடல்
மனமார்ந்த நன்றி! அனைத்தும் உடையவர் அனுக்ரஹம் மற்றும் ஆச்சார்யரின் அனுக்ரஹம் மட்டுமே 🙏🙏🙏
வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் மற்றும் வாழ்க வாழ்க வாழ்க நலமுடன்
மிக்க நன்றி !!! 🙏
Even though I don't understand Tamil but can feel the soothing and soulful rendition. Amazingly sung with great devotion. Sri Ramanujacharya was one of the greatest philosophers and social reformers, and an inspiring personality. Thanks for paying homage to this great saint.
Thanks a lot 🙏🙏🙏
ஸ்ரீமதே இராமானுஜாய நம: உய்ய ஒரே வழி உடையவர் திருவடி.
ஶ்ரீமதே இராமானுஜாய நமஹ! 🙏
Ramanujar yengal ethayathil neraithuvitar ❤️❤️🙂 nice voice adiyan Raghavan
😇 thank you!!!
அய்யா குருவே சரணம்
ஶ்ரீமதே இராமானுஜாய 🙏🏻
கேட்க கேட்க திகட்டாத திருநாமம் ...இராமானுஜ...
Venkatesan Velu nandri ayya! Ayyanin thirunam theninum inyathandro... 😇 🙏 😍 🎤🎧🎶
Adiyan ramanjuarsthan nice..👌🙏
மனமார்ந்த நன்றிகள் 🙏 அடியேன் இராமனுஜதாசன்
My son daily night sleep time intha song ketbanga 2years baby very happy enjoyed 👌👌👌
Wowwww!!! We are so blessed for this. Bhagwan eternal blessings and Ramanuja's anugraham unga payanukkum n your family kum eppavum undu. #BeBlissful
Super 👌👌👌
my son krithik Krishna age3yr intha song full paduranga enjoy song
Dasoham..sri ramanuja..
🙏 Srimadhe Ramanujaya🙏
இது தான் எதிராஜனனின் எண்ணம்...யாவரும் ஒன்று தான் என் நாமத்தால்🙏🙏
நிதர்சணமான உண்மை!!!
Voice extraordinary super 🎉🎉👏👏👏👌👌👌🙏🙏🙏🙏
Adiyen 🙏Thank you so much mam!!!
பூமன்னுமாது பொருந்தியமார்பன் * புகழ்மலிந்த
பாமன்னுமாற னடிபணிந்துய்ந்தவன் * பல்கலையோர்
தாம்மன்னவந்த இராமானுசன் சரணாரவிந்தம்
நாம்மன்னிவாழ * நெஞ்சேசொல்லுவோம் அவன் நாமங்களே 🙏🙏
🙏🙏🙏 SRIMADE RAMANUJAYA NAMAHA 🙏🙏🙏
SRI RAMANUJARAR DHARSHINAM🙏 OM SRI RAMANUJARAR NAMAH🙏
OM SRIMADHE RAMANUJAYA NAMAHA 🙏
LYRICS of this soul-touching Song in English:
kannara kandu, kaadaara kettu, vaayara paduvom Ramanuja (2)
nenjaara undu, ninaivaara kondu, idam potruvom nammi Ramanuja (2)
Ramanuja engal Ramanujaaa (4)
kannara kandu, kaadaara kettu, vaayara paduvom Ramanuja (2)
sadagopan vazhiyil, nadaipodum veeran, nam baashyakaara Ramanuja (2)
kalithanda valiyai nalivutru seyyum, thulirmikka sennal Ramanuja (2)
Ramanuja engal Ramanujaaa (4)
kannara kandu, kaadaara kettu, vaayara paduvom Ramanuja (2)
aandaalin annan, igapara vannan, inai adigal potruvom Ramanuja (2)
aravgalin arase, thuravigalin parise, thuyar illai unthunai Ramanuja (2)
Ramanuja engal Ramanujaaa (4)
kannara kandu, kaadaara kettu, vaayara paduvom Ramanuja (2)
😇🙏❤🎤🎶🎧
தமிழ் வரிகள் கிடைக்குமா
@@sivaprakashraj9932 I don't know tamil. My friend helped by sending this. Hope it helps. Thank you.
கண்ணார கண்டு காதார கேட்டு
வாயார பாடுவோம் ராமானுஜா
கண்ணார கண்டு காதார கேட்டு
வாயார பாடுவோம் ராமானுஜா
நெஞ்சார உண்டு நினைவார கொண்டு
நிதம் போற்றுவோம் நம்பி ராமானுஜா
நெஞ்சார உண்டு நினைவாரா கொண்டு
நிதம் போற்றுவோம் நம்பி ராமானுஜா
ராமானுஜா எங்கள் ராமானுஜா
ராமானுஜா எங்கள் ராமானுஜா
ராமானுஜா எங்கள் ராமானுஜா
ராமானுஜா எங்கள் ராமானுஜா
கண்ணார கண்டு காதார கேட்டு
வாயார பாடுவோம் ராமானுஜா
கண்ணார கண்டு காதார கேட்டு
வாயார பாடுவோம் ராமானுஜா
சடகோபன் வழியில் நடை போடும் வீரன்
நம் பாஷ்யகார ராமானுஜா
சடகோபன் வழியில் நடை போடும் வீரன்
நம் பாஷ்யகார ராமானுஜா
கலிதந்த வலியியை நலிவுற்று செய்யும்
துலிர்மிக்க செம்மல் ராமானுஜா
கலிதந்த வலியியை நலிவுற்று செய்யும்
துலிர்மிக்க செம்மல் ராமானுஜா
ராமானுஜா எங்கள் ராமானுஜா
ராமானுஜா எங்கள் ராமானுஜா
ராமானுஜா எங்கள் ராமானுஜா
ராமானுஜா எங்கள் ராமானுஜா
கண்ணார கண்டு காதார கேட்டு
வாயார பாடுவோம் ராமானுஜா
ஆண்டாலின் அண்ணன் இகபர மன்னன்
இணையடிகள் போற்றுவோம் ராமானுஜா
ஆண்டாலின் அண்ணன் இகபர மன்னன்
இணையடிகள் போற்றுவோம் ராமானுஜா
அரவுகளின் அரசே துறவிகளின் பரிசே
துயர் இல்லை உன் துணை ராமானுஜா
அரவுகளின் அரசே துறவிகளின் பரிசே
துயர் இல்லை உன் துணை ராமானுஜா
ராமானுஜா எங்கள் ராமானுஜா
ராமானுஜா எங்கள் ராமானுஜா
ராமானுஜா எங்கள் ராமானுஜா
ராமானுஜா எங்கள் ராமானுஜா
@@Divyakrs மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏
Thank you so much for giving lyrics in English.. appreciate your efforts 🙏
அடியேன் இராமானுச தாசன் 🙏
ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ 🙏🙏🙏
Tears flowing out..... coildn't control...
Udayavar Thiruvadigale saranam..
It's shows your bhakthi on our Udayavar...! SRI MADHE RAMANUJAYA 🙏🙏🙏
@@MM2Studio 😢😮😮h😮😮😮
இந்த பாடல் எண்னண மெய் சிலிர்க்க வைக்கிறது
மிக்க நன்றி 🙏🙏🙏
🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏Sri venkateshaya namaha🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
OM NAMO VENKATESHAYA... 🙏🙏🙏🙏🙏
Melodious song.. Wonderful.. I am a follower of Sripad Ramanujacharya.. Srimathe Ramanujaya Namaha , Om Namo Narayanaya 🙏🏻🙏🏻😊
SRIMADHE RAMANUJAYA NAMAHA 🙏🏻🙏🏻🙏🏻
இந்த பாடல் பக்தி பெருகி உடல் மெய் சிலிர்க்க வைக்கிறது அப்பனே ஓடி வந்து காருமய்யா இராமானுஜா 🙏🙏🙏🙏
மனமார்ந்த நன்றி!!! அனைத்தும் எம்பெருமானார் அருளும், ஆசீர்வாதமும் மட்டுமே காரணம் அய்யா 😇🙏💯
Raagam Chaarukesi. Very well sung with Devotion. Nice Lyrics.
Thank you so much!!! SRIMADHE RAMANUJAYA 🙏
ஸ்ரீவைஷ்ணவத்தின் உயிர்நாடியான ஸ்ரீஇராமனுஜர் திருவடிகளே சரணம் 🙏🙏
Srini Balaraman "Shri madhe Ramanujaya" 🙏
உய்ய ஒரே வழி உடையவர் திருவடி 🙏🏻🙏🏻🙏🏻 உடையவர் திருவடிகளே சரணம்🙏🏻🙏🏻
ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ 🙏🏻
Kanaarak kandhu kaathara kettu Vayara paaduvom ramanuja Kanaarak kandhu kaathara kettu Vayara paaduvom ramanuja Nenjara undhu ninaivara kondhu Nitham pottruvom nambhi ramanuja Nenjara undhu ninaivara kondhu Nitham pottruvom nambhi ramanuja Ramanuja engal ramanuja Ramanuja engal ramanuja Ramanuja engal ramanuja Ramanuja engal ramanuja Kanaara kandhu kaathara kettu Vayara paaduvom ramanuja Sadagopan valiyil nadai podum veeran Namm bhasyakara ramanuja Sadagopan valiyil nadai podum veeran Namm bhasyakara ramanuja Kali thantha valiyai nalivutru seiyum Thulir migaa janal ramanuja Kali thantha valiyai nalivutru seiyum Thulir migaa janal ramanuja Ramanuja engal ramanuja Ramanuja engal ramanuja Kanaara kandhu kaathara kettu vayara paaduvom ramanuja Aandalin Annan egaphara mannan Enaiadigal potruvom ramanuja Aandalin Annan egaphara mannan enaiadigal potruvom ramanuja Aaravugalin arrasey thuravigalin parisey Thuyarillai unn thunai ramanuja Aaravugalin arrasey thuravigalin parisey Thuyarillai unn thunai ramanuja Ramanuja engal ramanuja Ramanuja engal ramanuja Ramanuja engal ramanuja Ramanuja engal ramanuja
Superb heart melting voice
Om Namo Ramanujaye - This is very beautiful and wonderful song.
Thank you so much! 🙏 SRIMADHE RAMANUJAYA NAMAHA
கண்ணீர் மல்கும் கண்ணார கண்டு பாடல் அருமையான குரல் வளம்❤
எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள் அம்மா...! எல்லாம் எம்பெருமானார் அனுகிரஹம் 🙏🙏🙏
Amazing very nice song 🙏🙏
Thank you so much!!! SRIMADHE RAMANUJAYA NAMAHA 🙏🙏🙏
Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha அருமை
🙏 ஶ்ரீ மதே இராமானுஜாய 🙏
Very Nice. இன்றளவும் ஆன்மீகம் செறிவோடு திளைக்க உடையவர் போன்றோரின் திருவருளே..உடையவர் திருவடிகளே சரணம்..
உண்மை அய்யா! அவர்களின் ஆன்மிக சேவை மற்றும் பக்தியன் வெளிபாடு மற்றும் வாழ்க்கை முறையே காரணம் !!! நாமும் கடைபிடிபோம், அவர்கள் அளித்த ஆன்மிக வாழ்க்கை முறையே மற்றும் கோவில் சார்ந்த பக்தியான வாழ்க்கை முறையே... ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏🙏🙏
அருமை அருமை. இராமாநுசர் திருவடிகளே சரணம்
Thank you so much 🙏🙏🙏
Beautiful rendering 🙏🙏🙏
Srimad Ramanuja Acharya Charanam Sharanam prapadye
🙏🙏🙏
Om Namo Narayana❤
Om Namo Narayanaya 🙏 Srimadhe Ramanujaya Namha
அருமையான பாடல். மனதை உருக்கியது.
Thank you so much ma! 🙏💯
உய்ய ஒரே வழி உடையவர் திருவடி...🙏
ஶ்ரீமதே இராமானுஜாய நமஹ 🙏 அவர் திருவடியே சரணம்! சரணம்!! 🙏🙏🙏
Very nice......song.
My humble obeisance. For you.
All glories to RAMANUJA Acharyaa ......
Saran sss thank you sir! Srimade Ramanujaya... 😇 🙏 🙏