நீங்கள் ஒரு மாதம் போய் அங்கு நின்று வருவதால் ஊர் உங்களுக்கு சொர்க்கமாக இருக்கும். கொஞ்ச நாட்கள் கூட நின்று பாருங்கள் தெரியும். அங்கு முன்பு போல இன்று இல்லை. உறவினர்கள் அயலவர்கள் அதிகமாக ஒற்றுமை இல்லை,பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாது. நாங்கள் ஊருக்கு போய் நின்றால் நண்பர்கள்,தெரிந்தவர்கள் கூட வீட்டு பக்கம் வரமாட்டார்கள் ஏனென்றால் எங்களிடம் வந்தால் வெளிநாட்டு காரரிடம் காசு கேக்க போனீயா என்று நக்கலடிப்பார்கள் என்று. இப்போது அங்கு ஒரு கடைக்கு போகக்கூட் ஆட்கள் இல்லை. முன்பெல்லாம் நாங்கள் சிறுவயதில் யாரும் கடைக்கு போய் பொருட்கள் வாங்கி வரக்கேட்டால் வாங்கி கொடுப்போம் ஆனால் இப்போ அப்படியான சிறுவர்களை காண்பது அரிது. ஆக ஊருக்கு போய் கொஞ்ச நாட்கள் நின்று விட்டு வந்தால் சொந்த ஊரு சொர்க்கமே....🙏🙏🙏❤❤👌👍
நாங்களும் யேர்மனில் தான் 20 வருடமாக இருக்கிறம் இதுவரைக்கும் ஒருநாள்கூட துடிக்க துடிக்க மீன் வேண்டிச்சாப்பிட்டது கிடையாது . ஒருவேளை அவர்களின் இடத்தில் வாங்கலாமோ தெரியாது . அதற்காக மற்றவர்கள் சொல்வது பொய் என்று சொல்லக்கூடாது
நாங்களும் ஜெர்மனிதான் இவர்கள் சொல்வது போல எல்லா இட த்திலும் உடன் மீன் காய்கறி கிடைப்பதில்லை. அதிகமாக ஐஸ்ஸில் பதப்படுத்தி விரைத்த மீன்களே கிடைக்கும். காய்கறிகள் கூட உடன் கிடைக்காது. எல்லாம் இறக்குமதி செய்யபட்டதே ஆகும்
ஒவ்வொருவர் இருக்கும் இடங்களைப்பொறுத்து உடனுக்குடன் பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம்.கடைகளை அண்டிய பகுதிகளில் வாழ்பவர்கள் உடன் பெறலாம்.தூர இடங்களில் இருப்பவர்கள் போய் பெறுவது சிரமம்.
தம்பி என்ன தான் எப்படி இருந்தாலும் சொந்த ஊர் தாய் மண் போல எதுவுமே அமையாது. நான் முன்னர் வெளிமாவட்டம் நுவெரெலியாவில் வேலை செய்தேன் அழகான பிரதேசம் தான்.ஆனால் எப்படா லீவு வரும் என்று ஊருக்கு வருவேன்.கொழும்பிலும் அப்பபித்தான். இப்ப லண்டன் இது ஆக கஷ்டம் போல. என்னதான் எப்படி வர்ணித்தாலும் தாய்மண்னுக்கு நான் தலைவணங்குகிறேன்.சுவாசக்காற்று மட்டுமே போதும் வேற எதுவும் வேண்டாம்.....யாரும் தப்பாக நினைக்க வேண்டாம் இது என் கருத்து.
நீங்கள் ஒரு மாதம் போய் அங்கு நின்று வருவதால் ஊர் உங்களுக்கு சொர்க்கமாக இருக்கும். கொஞ்ச நாட்கள் கூட நின்று பாருங்கள் தெரியும். முன்பு போல இன்று இல்லை. உறவினர்கள் அயலவர்கள் அதிகமாக ஒற்றுமை இல்லை,பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாது. நண்பர்கள் தெரிந்தவர்கள் கூட வீட்டு பக்கம் வரமாட்டார்கள் ஏனென்றால் எங்களிடம் வந்தால் வெளிநாட்டு காரரிடம் காசு கேக்க போனீயா என்று நக்கலடிப்பார்கள் என்று ஒரு கடைக்கு போகக்கூட் ஆட்கள் இல்லை. முன்பெல்லாம் நாங்கள் சிறுவயதில் யாரும் கடைக்கு போய் பொருட்கள் வாங்கி வரக்கேட்டால் வாங்கி கொடுப்போம் ஆனால் இப்போ அப்படியான சிறுவர்களை காண்பது அரிது. ஆக ஊருக்கு போய் கொஞ்ச நாட்கள் நின்று விட்டு வந்தால் சொந்த ஊரு சொர்க்கமே....🙏🙏🙏❤❤👌👍
வணக்கம், அவர் பொய் இல்லை அவர்கள் இருக்கும் இடத்தில் மீன் துடிக்க துடிக்க சிலவேளை வாங்கலாம், அப்படி பிரான்ஸ், சுவிஸ் நாதன் கடை நல்ல மீன்கள் வாங்கலாம் ஜேர்மனியில் அப்படி எல்லா இடத்திலும் வாங்க முடியாது விறைத்த மீன் தான் கிடைக்கும்.
நாங்களும் ஜெர்மனிதான் அவர்கள் சொல்வது போல் உடன் மீன், உடன் மரக்கறி வேண்டுவது எல்லாம் இலகுவான காரியம் இல்லை. தேடித்திரிய வேண்டும். அவர்களுடைய இடத்தில் வேண்டலாமோ தெரியாது.
Wo bis du deine Stadt நீங்கள் Munich swiss border கிட்ட இருந்தால் வாங்க முடியாது but Nord see u du Ost see around two hundred km இருந்தால் மிகவும் இலகு better buy Lager sell from bremerhaven-helgoland
ஆமாம் நானும் ஜெர்மனிதான் இங்கு நமக்கும் உடன் மீன் காய்கறிகள் கிடைப்பதில்லை. காய்கறி வாங்கலாம்தான் இறக்குமதி செய்யபட்டது. உடன் புத்தம் புதிதாக கிடைக்காது. மீன் முழுக்க முழுக்க ஜஸ்ஸில் பதப்பட்டவைகளே
நான் கனடாவில் இருக்கிறேன் இவர்கள் சொல்வது அனைத்தும் உண்மை எத்தனையோ லட்சம் பேர்கள் இடம் பெயர்ந்து போனார்கள் இதில் எத்தனை பேர் திரும்பி வர விரும்புகிறார்கள் மிகச் சிலரே திரும்பிவர விரும்புகிறார்கள் அதுவும் வெக்கேசனுக்கு வருவது போல் ஒரு மாதம் தங்கி விட்டு திரும்பத்தான் விரும்புகிறார்கள் என் கருத்து என்னவென்றால் இங்கு இருக்கும் இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வந்து முன்னேற வேண்டும் என்பதுதான் ஆசை சாப்பாட்டை பற்றி பிறகு கவனிப்போம் முதல் சந்தோஷமான வாழ்க்கை தான் முக்கியம். முடிந்தால் எல்லோரும் கனடாவுக்கு வரவும் கனடா உங்களை அன்புடன் வரவேற்கிறது.
எப்படி தான் ஊர்ஊரா சுற்றினாலும் சொந்த வீட்டுக்கு போய் குளித்த சொந்த கட்டிலில் படுக்கிற சந்தோஷம் வராது அதற்காக போன இடங்கள் கூடாது என்றில்லை. அவர்கள் சொல்வது தான் சரி விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் வரை தான்.
இந்தக் காணொளி மிகவும் சிறப்பாக இருந்தது. அதிலும் வயதான அம்மாவும் சங்கரும் தங்கள் அன்பைப் பகிர்ந்து கொண்ட விதம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அன்புதான் வாழ்க்கை. இந்தக் காணொளியைத் தந்தமைக்கு சங்கருக்கு எனது வாழ்த்துக்கள் ❤❤
நீங்க sollura மாதிரி Germany la எங்க மீன் vendalaam sollungka Bielefeld la கிடைக்கலாம் ஆனா நாங்க இருக்கிற இடத்தில இல்லை அண்ணா அதுக்காக நாங்க sollurathu பொய் எண்டு ஆகாது
ஜெர்மனி நாட்டில் நீங்கள் இருக்கும் area Cuxhaven இடத்தில் இருந்து வரும் அல்லது bremerhaven இல் இருந்து வரும் அவர்கள் Bielefeld என்ற படியால் Nethaland just one hour driving அதனால் அங்கு இருந்து வரும் கடல் உணவு.
அண்ணா வணக்கம் நான் இலங்கையில பிறந்தேன் இந்தியாவில் வசிக்கிறேன் என் மகன் ஜெர்மனி Stuttgart நகரில் படிக்க இந்த மாதம் வருகிறார், அவருக்கு வீடு கிடைக்கவில்லை உங்களால் உதவ முடியுமா
நீங்கள் ஒரு மாதம் போய் அங்கு நின்று வருவதால் ஊர் உங்களுக்கு சொர்க்கமாக இருக்கும். கொஞ்ச நாட்கள் கூட நின்று பாருங்கள் தெரியும். முன்பு போல இன்று இல்லை. உறவினர்கள் அயலவர்கள் அதிகமாக ஒற்றுமை இல்லை,பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாது. நண்பர்கள் தெரிந்தவர்கள் கூட வீட்டு பக்கம் வரமாட்டார்கள் ஏனென்றால் எங்களிடம் வந்தால் வெளிநாட்டு காரரிடம் காசு கேக்க போனீயா என்று நக்கலடிப்பார்கள் என்று ஒரு கடைக்கு போகக்கூட் ஆட்கள் இல்லை. முன்பெல்லாம் நாங்கள் சிறுவயதில் யாரும் கடைக்கு போய் பொருட்கள் வாங்கி வரக்கேட்டால் வாங்கி கொடுப்போம் ஆனால் இப்போ அப்படியான சிறுவர்களை காண்பது அரிது. ஆக ஊருக்கு போய் கொஞ்ச நாட்கள் நின்று விட்டு வந்தால் சொந்த ஊரு சொர்க்கமே....🙏🙏🙏❤❤👌👍
@@sg3083 எனக்கும் ஊர் என்றால் சொர்க்கமே, நானும் மைனஸ் _10°பாகையில் குளிரில் வெளியிலே நின்று வேலை தினமும் வேலை செய்பவன்தான் இன்று எப்படி ஊர் இருக்கிறது என்று எழுதினேன்...👍👌
உண்மையில் 🇩🇪 🇩🇪 🇩🇪 🇩🇪 Germany வாழ்வில் இருந்து ஒருவரும் விட்டு போக மாட்டார்கள் by example me சிறுவனாக நான் chulipuram jaffna வில் வாலிப பருவத்தில் Toronto canada mc master university குடும்ப வாழ்வில் ஜெர்மனி நாட்டில் இந்த மூன்று நாட்டில் சிறந்த நாடு 🇩🇪 🇩🇪 🇩🇪 🇩🇪 🇩🇪 Germany எனது வாழ்வில். (எமக்கு ஆதர தர அதிக பேர் உள்ளனர் அதே போல் எதிர்க்கவும் கன பேர் உள்ளனர். Better Luxus cheap Auto and cheap Luxus vacation country germany.
புலம்பெயர்ந்த மக்களுக்காக பல காரணங்களுக்காக தங்களுடைய இருப்பிடத்தை மாற்ற வேண்டிய கட்டாயம் அதன் வெளிப்பாடுகள் இடத்துக்கு இடம் மாறுபடும், வெளிநாட்டில் உள்ள புலம்பெயர்ந்த மக்கள் பல தொழில்கள் பல் வேறு முறமையை பணம் என்ற நோக்கத்திற்க்கா தங்களுடைய எண்ணற்ற எண்ணங்களை மாற்றுவார்கள் இதுதான் நிஜம்,
ஜேர்மனி ஒரு பரந்த நாடு. தமிழ் மக்களும் பரந்து வாழ்கிறார்கள். சில இடங்களில் மட்டும் செறிந்து வாழ்கிறார்கள். அந்த இடங்களில் தமிழ் கடைகளும் அதிகமாக இருக்கும். சகோதரி சொல்வது போல் அப்படியான இடங்கனில் உடனடி மீன்கள், மரக்கறிகள் வாங்கலாம். இவர்களின் கருத்துக்களில் நானும் உடன்படுகிறேன்.
@@mangaisivanadian6021 sure but Germen 🇩🇪 நாட்டில் வாழ்கை செலவு மிகவும் குறைவு தண்ணீர் விலை விட பியர் விலை மிகவும் குறைவு. இறைச்சி வகை சாப்பாடும் மலிவாக உள்ளது சாப்பாடு காரணமாக sugar வந்தால் இன்சுலின் free இங்க. அத்துடன் இயற்கையின் அழகில் மயங்கி பப்ளிசிட்டி alcacol allow
தம்பி வெளிநாடு என்றால் ஓரு சிலபேருக்கு சேர்க்க பூமியாக தெரியும் கூடுதலான பேருக்கு இது தான் வாழ்கை என்று தோன்று கொஞ்ச காலம் போக எங்க சொர்க்க பூமியா தெரியும் நானும் ஜேர்மனியில் இருந்தேன் ❤❤❤
இக்கரைக்கு அக்கரை பச்சை எந்த ஓர் இடமும் 6மாதங்கள் இருந்து விட்டால் ஓர் அளவு பரிச்சை யாகி விடும் ஆனால் புலம்பினால் எந்த இடமும் பரிச்சை படாது இது நடமுறையில் உள்ள நிஜம்
Naangkalum engka big work la erukkam nalla education erukku ok engka country la vanthu ennoru country paththi pukalatha ok neengka srilanka varanum endu kadayam Ella ungka neengka angka Poidu antha country ja pukalura so neengka entha country Ella ok
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது அதில் அர்த்தமும் உள்ளது
நீங்கள் ஒரு மாதம் போய் அங்கு நின்று வருவதால் ஊர் உங்களுக்கு சொர்க்கமாக இருக்கும்.
கொஞ்ச நாட்கள் கூட நின்று பாருங்கள் தெரியும். அங்கு
முன்பு போல இன்று இல்லை.
உறவினர்கள் அயலவர்கள் அதிகமாக ஒற்றுமை இல்லை,பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாது. நாங்கள் ஊருக்கு போய் நின்றால்
நண்பர்கள்,தெரிந்தவர்கள் கூட வீட்டு பக்கம் வரமாட்டார்கள் ஏனென்றால் எங்களிடம் வந்தால் வெளிநாட்டு காரரிடம் காசு கேக்க போனீயா என்று நக்கலடிப்பார்கள் என்று.
இப்போது அங்கு
ஒரு கடைக்கு போகக்கூட் ஆட்கள் இல்லை.
முன்பெல்லாம் நாங்கள் சிறுவயதில் யாரும் கடைக்கு போய் பொருட்கள் வாங்கி வரக்கேட்டால் வாங்கி கொடுப்போம் ஆனால் இப்போ அப்படியான சிறுவர்களை காண்பது அரிது.
ஆக ஊருக்கு போய் கொஞ்ச நாட்கள் நின்று விட்டு வந்தால் சொந்த ஊரு சொர்க்கமே....🙏🙏🙏❤❤👌👍
நாங்களும் யேர்மனில் தான் 20 வருடமாக இருக்கிறம் இதுவரைக்கும் ஒருநாள்கூட துடிக்க துடிக்க மீன் வேண்டிச்சாப்பிட்டது கிடையாது . ஒருவேளை அவர்களின் இடத்தில் வாங்கலாமோ தெரியாது . அதற்காக மற்றவர்கள் சொல்வது பொய் என்று சொல்லக்கூடாது
😂😂😂😂.
ஓம் ஓம் எலி ஏரேபிளேன் ஓட்டியது என்று புளூக வேண்டியது தானே இல்லையென்றல் சோறு கிடைக்காது😂
துடிக்க துடிக்க எலி வேண்டும் எண்டால் வரும் மீன் வரா 😂😂😂😂
உங்களுக்கு பொறாமை மற்றவர்கள் வந்துவிடுவார்கள் என்ற எண்ணம் ் துடிக்க துடிக்க மீன் இலங்கையிலும் சாப்பிட முடியாது்்
You tube la peoples
sollurathu ellam poi 10 kku 5 than true 👍
நாங்களும் ஜெர்மனிதான் இவர்கள் சொல்வது போல எல்லா இட த்திலும் உடன் மீன் காய்கறி
கிடைப்பதில்லை. அதிகமாக ஐஸ்ஸில் பதப்படுத்தி விரைத்த மீன்களே கிடைக்கும்.
காய்கறிகள் கூட உடன் கிடைக்காது. எல்லாம் இறக்குமதி செய்யபட்டதே ஆகும்
ஒவ்வொருவர் இருக்கும் இடங்களைப்பொறுத்து உடனுக்குடன் பொருட்கள்
பெற்றுக்கொள்ளலாம்.கடைகளை அண்டிய பகுதிகளில் வாழ்பவர்கள் உடன் பெறலாம்.தூர இடங்களில்
இருப்பவர்கள் போய் பெறுவது சிரமம்.
இல்ல Dortmund உடன் மீன் வாரதா 😂நானும் அங்கு தான் இருக்கிறேன்
தம்பி என்ன தான் எப்படி இருந்தாலும் சொந்த ஊர் தாய் மண் போல எதுவுமே அமையாது. நான் முன்னர் வெளிமாவட்டம் நுவெரெலியாவில் வேலை செய்தேன் அழகான பிரதேசம் தான்.ஆனால் எப்படா லீவு வரும் என்று ஊருக்கு வருவேன்.கொழும்பிலும் அப்பபித்தான். இப்ப லண்டன் இது ஆக கஷ்டம் போல. என்னதான் எப்படி வர்ணித்தாலும் தாய்மண்னுக்கு நான் தலைவணங்குகிறேன்.சுவாசக்காற்று மட்டுமே போதும் வேற எதுவும் வேண்டாம்.....யாரும் தப்பாக நினைக்க வேண்டாம் இது என் கருத்து.
நீங்கள் ஒரு மாதம் போய் அங்கு நின்று வருவதால் ஊர் உங்களுக்கு சொர்க்கமாக இருக்கும்.
கொஞ்ச நாட்கள் கூட நின்று பாருங்கள் தெரியும்.
முன்பு போல இன்று இல்லை.
உறவினர்கள் அயலவர்கள் அதிகமாக ஒற்றுமை இல்லை,பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாது.
நண்பர்கள் தெரிந்தவர்கள் கூட வீட்டு பக்கம் வரமாட்டார்கள் ஏனென்றால் எங்களிடம் வந்தால் வெளிநாட்டு காரரிடம் காசு கேக்க போனீயா என்று நக்கலடிப்பார்கள் என்று
ஒரு கடைக்கு போகக்கூட் ஆட்கள் இல்லை.
முன்பெல்லாம் நாங்கள் சிறுவயதில் யாரும் கடைக்கு போய் பொருட்கள் வாங்கி வரக்கேட்டால் வாங்கி கொடுப்போம் ஆனால் இப்போ அப்படியான சிறுவர்களை காண்பது அரிது. ஆக ஊருக்கு போய் கொஞ்ச நாட்கள் நின்று விட்டு வந்தால் சொந்த ஊரு சொர்க்கமே....🙏🙏🙏❤❤👌👍
இது தனி பௌத்த சிங்கள நாடு என்பதை மறக்க வேண்டாம் என்று நாடாளுமன்றத்தில் சரத்வீரசேகரா கூறியிருப்பது உங்கடை நாடு இல்லை என்பது தானே.
கோயில ஆஸ்பத்திரியை கட்டி இருந்தா சந்தோஷப்பட்டு இருப்பேன்
வணக்கம், அவர் பொய் இல்லை அவர்கள் இருக்கும் இடத்தில் மீன் துடிக்க துடிக்க சிலவேளை வாங்கலாம், அப்படி பிரான்ஸ், சுவிஸ் நாதன் கடை நல்ல மீன்கள் வாங்கலாம் ஜேர்மனியில் அப்படி எல்லா இடத்திலும் வாங்க முடியாது விறைத்த மீன் தான் கிடைக்கும்.
அப்படியா சங்கதி. தமிழினி மத்திய பிரதேச மாநிலம் இந்தூர்
(மீன் துடிக்க துடிக்க) சரி.. சரி ..விடுங்க. ஒரு பொ(F)லோவிலை வாயிலை வந்திட்டுது.
நாங்களும் ஜெர்மனிதான் அவர்கள் சொல்வது போல் உடன் மீன், உடன் மரக்கறி வேண்டுவது எல்லாம் இலகுவான காரியம் இல்லை. தேடித்திரிய வேண்டும். அவர்களுடைய இடத்தில் வேண்டலாமோ தெரியாது.
Wo bis du deine Stadt நீங்கள் Munich swiss border கிட்ட இருந்தால் வாங்க முடியாது but Nord see u du Ost see around two hundred km இருந்தால் மிகவும் இலகு better buy Lager sell from bremerhaven-helgoland
நானும் ஜெர்மனி தான் holland இருந்து தான் கொண்டு வருவார்கள் உடன் மீன் இல்லை
சொல்வதலாம் உன்மைய்.
😊
ஆமாம்
நானும் ஜெர்மனிதான்
இங்கு நமக்கும் உடன் மீன் காய்கறிகள் கிடைப்பதில்லை.
காய்கறி வாங்கலாம்தான் இறக்குமதி செய்யபட்டது. உடன் புத்தம் புதிதாக கிடைக்காது.
மீன் முழுக்க முழுக்க ஜஸ்ஸில் பதப்பட்டவைகளே
நான் கனடாவில் இருக்கிறேன் இவர்கள் சொல்வது அனைத்தும் உண்மை எத்தனையோ லட்சம் பேர்கள் இடம் பெயர்ந்து போனார்கள் இதில் எத்தனை பேர் திரும்பி வர விரும்புகிறார்கள் மிகச் சிலரே திரும்பிவர விரும்புகிறார்கள் அதுவும் வெக்கேசனுக்கு வருவது போல் ஒரு மாதம் தங்கி விட்டு திரும்பத்தான் விரும்புகிறார்கள் என் கருத்து என்னவென்றால் இங்கு இருக்கும் இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வந்து முன்னேற வேண்டும் என்பதுதான் ஆசை சாப்பாட்டை பற்றி பிறகு கவனிப்போம் முதல் சந்தோஷமான வாழ்க்கை தான் முக்கியம். முடிந்தால் எல்லோரும் கனடாவுக்கு வரவும் கனடா உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Very good advice and you deserve a medal in lead. Give the whole Sri Lanka to Sinhalese, they deserve this beautiful island.
எப்படி தான் ஊர்ஊரா சுற்றினாலும் சொந்த வீட்டுக்கு போய் குளித்த சொந்த கட்டிலில் படுக்கிற சந்தோஷம் வராது அதற்காக போன இடங்கள் கூடாது என்றில்லை. அவர்கள் சொல்வது தான் சரி விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் வரை தான்.
இக்கரை மாட்டிற்கு அக்கரை பச்சை.
இந்தக் காணொளி மிகவும் சிறப்பாக இருந்தது.
அதிலும் வயதான அம்மாவும் சங்கரும் தங்கள் அன்பைப் பகிர்ந்து கொண்ட விதம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
அன்புதான் வாழ்க்கை.
இந்தக் காணொளியைத் தந்தமைக்கு சங்கருக்கு எனது வாழ்த்துக்கள் ❤❤
நீங்க sollura மாதிரி Germany la எங்க மீன் vendalaam sollungka
Bielefeld la கிடைக்கலாம் ஆனா நாங்க இருக்கிற இடத்தில இல்லை அண்ணா அதுக்காக நாங்க sollurathu பொய் எண்டு ஆகாது
ஜெர்மனி நாட்டில் நீங்கள் இருக்கும் area Cuxhaven இடத்தில் இருந்து வரும் அல்லது bremerhaven இல் இருந்து வரும் அவர்கள் Bielefeld என்ற படியால் Nethaland just one hour driving அதனால் அங்கு இருந்து வரும் கடல் உணவு.
Cuxhaven and bremerhaven-helgoland lot buying
துடிக்க துடிக்க 😂
Akka solura ellarum poi solurangalam Germany la thudaika thudika fish vangalamam. Avanga city la vangalam Bt Not in all City.
சொல்லுவார்கள் அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.சைனீஸ் FISH வளர்ப்பு மீன் உயிராக இருக்கும்.BUT FREEZER MEEN தான் வாங்க முடியும்
Real questions and real answers.They shared real experiences.Iappreciate you all.Keep it up.
அவை இருக்கும் இடத்தில் இப்படி வேண்டலாம். நாங்கள் இருக்கும் இடத்தில். இப்படி வேண்ட முடியாது.
Wo bis du DEAUTSCHLAND? Ich bin bremer all kauf in DEAUTSCHLAND
Real statm
Sankar neenga ippadiye 💯 years valanum❤
சுவர்கமே என்றாலும் சொந்த ஊரை போலவருமா பணம் மட்டும் வாழ்கையில் நிம்மதி சந்தோசத்தை தறாது
intha kudumpam sarijana informasjon thanthirukiranka. ullatha sarija solli irukiranka. very nice
Real questions and real answers.They shared real experiences
அண்ணா வணக்கம் நான் இலங்கையில பிறந்தேன் இந்தியாவில் வசிக்கிறேன் என் மகன் ஜெர்மனி Stuttgart நகரில் படிக்க இந்த மாதம் வருகிறார், அவருக்கு வீடு கிடைக்கவில்லை உங்களால் உதவ முடியுமா
உண்மைகளை சொன்ன அந்தக் குடும்பத்திற்கு பாராட்டுக்கள். காணொளிக்கு நன்றி.
சொர்க்கமே என்றாலும் நம் ஊரை போல வருமா 🤔
நீங்கள் ஒரு மாதம் போய் அங்கு நின்று வருவதால் ஊர் உங்களுக்கு சொர்க்கமாக இருக்கும்.
கொஞ்ச நாட்கள் கூட நின்று பாருங்கள் தெரியும்.
முன்பு போல இன்று இல்லை.
உறவினர்கள் அயலவர்கள் அதிகமாக ஒற்றுமை இல்லை,பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாது.
நண்பர்கள் தெரிந்தவர்கள் கூட வீட்டு பக்கம் வரமாட்டார்கள் ஏனென்றால் எங்களிடம் வந்தால் வெளிநாட்டு காரரிடம் காசு கேக்க போனீயா என்று நக்கலடிப்பார்கள் என்று
ஒரு கடைக்கு போகக்கூட் ஆட்கள் இல்லை.
முன்பெல்லாம் நாங்கள் சிறுவயதில் யாரும் கடைக்கு போய் பொருட்கள் வாங்கி வரக்கேட்டால் வாங்கி கொடுப்போம் ஆனால் இப்போ அப்படியான சிறுவர்களை காண்பது அரிது. ஆக ஊருக்கு போய் கொஞ்ச நாட்கள் நின்று விட்டு வந்தால் சொந்த ஊரு சொர்க்கமே....🙏🙏🙏❤❤👌👍
@@gnanamkartig6161 பனி காலத்தில் குறைந்தது ஒரு மாதம் வெளி நாட்டில் வேலைக்கு போய் வந்தால் ஊரின் அருமை புரியும்.
@@sg3083 எனக்கும் ஊர் என்றால் சொர்க்கமே,
நானும் மைனஸ் _10°பாகையில் குளிரில் வெளியிலே நின்று வேலை தினமும் வேலை செய்பவன்தான்
இன்று எப்படி ஊர் இருக்கிறது என்று எழுதினேன்...👍👌
Thampi enakku jaffnavil panai olai porudkal thayarikkum nanparkal mobile number kodukka mudiyuma......avarkalidam porudkal vanguvathadgaka kedkiren plz help
உண்மையில் 🇩🇪 🇩🇪 🇩🇪 🇩🇪 Germany வாழ்வில் இருந்து ஒருவரும் விட்டு போக மாட்டார்கள் by example me சிறுவனாக நான் chulipuram jaffna வில் வாலிப பருவத்தில் Toronto canada mc master university குடும்ப வாழ்வில் ஜெர்மனி நாட்டில் இந்த மூன்று நாட்டில் சிறந்த நாடு 🇩🇪 🇩🇪 🇩🇪 🇩🇪 🇩🇪 Germany எனது வாழ்வில். (எமக்கு ஆதர தர அதிக பேர் உள்ளனர் அதே போல் எதிர்க்கவும் கன பேர் உள்ளனர். Better Luxus cheap Auto and cheap Luxus vacation country germany.
6.28 fridge la vaiththu sappiduvathu muttilum unmai , porudkal ellam kidaiththalum velaikku selvathaal samaikka neramillai mattum tired
True நான் rental Boat எடுத்து Nord see helgoland சென்று எனது மெர்சிடிஸ் லாரி இல் fill பண்ணிட்டு வருவேன்.
Super nanba❤
புலம்பெயர்ந்த மக்களுக்காக பல காரணங்களுக்காக தங்களுடைய இருப்பிடத்தை மாற்ற வேண்டிய கட்டாயம் அதன் வெளிப்பாடுகள் இடத்துக்கு இடம் மாறுபடும், வெளிநாட்டில் உள்ள புலம்பெயர்ந்த மக்கள் பல தொழில்கள் பல் வேறு முறமையை பணம் என்ற நோக்கத்திற்க்கா தங்களுடைய எண்ணற்ற எண்ணங்களை மாற்றுவார்கள் இதுதான் நிஜம்,
அனைத்தும் உண்மையே
உண்மை இங்கே இருப்பவர்கள் எதோ நாங்க கஷ்டம் என்று கேட்பவர்களுக்கு முடிந்ததை செய்கிறோம்
அப்பு எங்களின் ஊருக்கு பக்கத்தில்ஊருக்கு போய் இருக்கின்றிர்கள்சந்தோசம் ❤️😀
அந்த குடும்பத்தினர் சொன்ன வார்த்தைகள் எல்லாம் உண்மை 👍🏽👍🏽
Evarikil soluvarthu Pokal thudekera
Fisch ,swiss ill kadaikalil partharthe eilaa///Evarikil erukum edam kadeil kareyo thireyala...
Enka Nadu Srilanka ,🥰Eepavum pedekum super.....
ஜேர்மனி ஒரு பரந்த நாடு. தமிழ் மக்களும் பரந்து வாழ்கிறார்கள். சில இடங்களில் மட்டும் செறிந்து வாழ்கிறார்கள். அந்த இடங்களில் தமிழ் கடைகளும் அதிகமாக இருக்கும். சகோதரி சொல்வது போல் அப்படியான இடங்கனில் உடனடி மீன்கள், மரக்கறிகள் வாங்கலாம். இவர்களின் கருத்துக்களில் நானும் உடன்படுகிறேன்.
துடிக்க துடிக்க 😂😂😂 ஈழத்தமிழர் 3 லட்சம் வாழும் ரொறண்ரொவில் கூட கிடைக்கா
அருமையான பதிவுக்கு நன்றி
தாம்பி எங்க இருந்தலும் நாம்மா ஊர் பேல்லா வாரது எவ்வளவு யுத்தம் வாந்தலும் உயிர் உடல் நாம் மன்னுக்கு மாட்டும் தான் நாட்டா விட்டு ஒடா குடது😢
நன்றி
புங்குடு தீவில் உள்ளவை எல்லாம் உப்போ வெளிநாட்டிலை தான் 😂
கேட்ட கேள்விக்கு அக்காவை பதில் சொல்ல விடாம அண்ணை பதில் சொல்லி சமாளிக்கிறார்
திருமணம் என்றால் பெண் எடுக்க ஓடி யாழ்ப்பாணம் வரவேண்டும்.
She is true, we too having the same issues.
சந்தோசமாக உள்ளது உங்கள் எல்லாரையும் பார்க்கும் போது நான் subscribe m பண்ணி டன். தம்பி the way you talk is very nice 👍👍👍👍
மிக்க நன்றி🥰
100% true
Super true stories.
Im Malaysian Tamilan
கேப்ப மாட்டில நெய் வடியுது என்றால். கேட்பவர் என்ன கேணையரோ
பைத்தியம் கேப்ப மாட்டில் நெய் வடியுது என்றால் .... கேப்ப மாட்டில் நெய் வடியும்..... சரி ...'" கேப்பயில் நெய் வடியுதென்றால் கேட்பவருக்கு மதி எங்கே போச்சி... குரக்கன் தானியம் அதனையே மலை நாட்டில் "" keppa"" ஏன்பார்கள்....
இவர்கள் சொல்வதுதான் உண்மை
இரண்டு நாட்டிற்கும் ஏன் இப்படி வித்தியாசம் என முதல்ல யோசியுங்கள்
@@mangaisivanadian6021 sure but Germen 🇩🇪 நாட்டில் வாழ்கை செலவு மிகவும் குறைவு தண்ணீர் விலை விட பியர் விலை மிகவும் குறைவு. இறைச்சி வகை சாப்பாடும் மலிவாக உள்ளது சாப்பாடு காரணமாக sugar வந்தால் இன்சுலின் free இங்க. அத்துடன் இயற்கையின் அழகில் மயங்கி பப்ளிசிட்டி alcacol allow
Akka 100%unmaya sholtra I like you
ஊருக்கு போனா தாய் தந்தை சகோதரம் பிள்ளைகளை பாருன்கோ இப்பஎன்றாலும் குனிஞ்ஞு வேலை செய்யுன்க
பிரபாகரன் ட படத்த வச்சி pray பண்ணுங்க உங்களுக்கு இந்த வாழ்கை கிடைத்ததுக்கு
We should not worship the human being. There is only one God Jesus Christ 🙏🙏🙏
தம்பி வெளிநாடு என்றால் ஓரு சிலபேருக்கு சேர்க்க பூமியாக தெரியும் கூடுதலான பேருக்கு இது தான் வாழ்கை என்று தோன்று கொஞ்ச காலம் போக எங்க சொர்க்க பூமியா தெரியும் நானும் ஜேர்மனியில் இருந்தேன் ❤❤❤
Fact Fact✌️👌
நன்றி,வாழ்த்துக்கள்.
நாட்டு பிரச்சினையால் 19 வயதில் ஜேர்மனிக்கு போன முதல் பெண்மணி விருது கிடைக்கும்
இக்கரைக்கு அக்கரை பச்சை எந்த ஓர் இடமும் 6மாதங்கள் இருந்து விட்டால் ஓர் அளவு பரிச்சை யாகி விடும் ஆனால் புலம்பினால் எந்த இடமும் பரிச்சை படாது இது நடமுறையில் உள்ள நிஜம்
இனி தயவுசெய்து இப்படிப்பட்ட பொய்த்தரவுகளை கொடுக்கவேண்டாம்
Germanyil enku fresh fish vaankalam poi sollatheenga
ஜெர்மனியில் வாழ்க்கை இப்படி தான் இவர்கள் கூறுவது உண்மை
சட்டம் ஒழுங்கை நல்லாக கடைப்பிடிக்கிற நாடு நல்லா இருக்கிறது
100% unmai
Naangkalum engka big work la erukkam nalla education erukku ok engka country la vanthu ennoru country paththi pukalatha ok neengka srilanka varanum endu kadayam Ella ungka neengka angka Poidu antha country ja pukalura so neengka entha country Ella ok
16vajasa irunthal viruppama why thirumpavum mutually irrntha no
67 வயது வரை வேலை செய்யணும்
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது
அதில் அர்த்தமும் உள்ளது
😮 Thampi Avrkal solvathu Sarythan Sri-Lanka Vanthu Povathitkuthnan 😂 sary(mony)😅
Just stay there, don't come to SL. You don't deserve the beauty and the warmth.
இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சொர்க்கம் தான் நன்றி
Bro unka video ella super but avanka irukka sonna irukka maaddanka payam avankalukku😂😂😂😂
She is tolk to much
Because AKKA back home
From Pungudutivu,
பிறஸ் மீன்கள் இருக்குத்தனே கொலட் இத்தாலி நாடுகளில் இருந்து வருது
பீலபிலே போயிருக்கிறன் துடிக்க துடிக்க மீ்ன் வாங்க ழாம் என்பது சொஞ்சம் ஓவர்...
ஊரிலயே துடிக்கத்துடிக்க மீன் வாங்கி கனகாலம் யாருக்கு கதை விடுரீர்
Bielefeld la fresh மீனா
Nice
Ellam ok antha meen iraicsi than pirachsana
ஒரு வேளை மீன் கடை உரிமையாளர் போல 😂
thanks
nice video
எல்லா இடமும் தமிழாக்கள் வேலை செய்யினமோ அதுவும் பீலபெல்ட ஜேர்மன் தேவையில்லயோ
😊😊
Mother land is the best
சமர் நேரத்தில் கடற்கரைகளில் உடன் மீன் வாங்களாம் உங்குள்ள மாதிரி தூண்டில் போட்டு துடிக்க துடிக்க மீன்வாங்களாம் எல்லோருக்கும் அது கிடைக்காது
Ella veli nadugalilum ore madiri illai. Ivar solvadhu ellame sari enru illai
😍
♥️♥️♥️
Please stop that song ant hear the conversation
bring money from germany start bussiness give job to people
Loud music.
Bielefeld fresh fisha 😮
மைக் இடைக்கிடை கோளாறு .....
canada is the best go there.
சட்டம் ஒழுங்கு, சமூகப் பாதுகாப்பு இல்லை.
👍👍👍👍👍
Thamu sonna sarithan
அது எல்லாமுள்ள நாடு
🙋🏻♀️🙋🏻♀️🙋🏻♀️🙋🏻♀️🙋🏻♀️🙋🏻♀️🙋🏻♀️🙋🏻♀️🇫🇷
Claim social charges and talk to much, please let me know they are professional? I came to Germany 1983 and this is not trustable
Kasu panam thutto money money 😢😢😢😢😂😂😂
இதுதான் தாய் நாட்டுக்கு முதல் பயணமோ
Hi
சங்கர் உங்களுக்கு இரண்டு உதவியாளர் இருக்கினம் மூன்றாவது ஆளாக நான் வரவா
👍👍💐💐👌👌🌺🌺🇨🇦