I watched galatta channel first time.your speech change my heart. Prayer thanks sorry change habits . super mam. Naan prayer panna thundum your speech. Thank you.
உங்கள் அருமையான குரலுடன் நோய்களுக்கான விளக்கம் சேரும் போது வாழ்க்கையை இன்னும் ஆரோக்யமாக வாழ ஆசை தூண்டுக்கிறது............💐 so,cute Dr Sharmika mam......😍
Cortisol Hormone (கார்டிசால் ஹார்மோன்) :- இது நம் உடலில் உள்ள மிக முக்கியமான ஹார்மோன் இதை சரி செய்து விட்டாலே தற்போது பெரும் வணிகமாக நடந்து கொண்டிருக்கும் பல நோய்களுக்கு இது ஒன்றே தீர்வு இதை தவிர்த்து நீங்கள் எத்தனை வழிமுறைகள், மருத்துவம் பார்த்தாலும் பயன் இல்லை. என்னடா நம்ம நோய் பத்தி எதுவும் வரவில்லையே என்று நினைக்க வேண்டாம் அவ்வளவு நோய்கள் தற்போது மனிதனை பாழ்படுத்திக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் சில நோய்களை தெரிவிக்கிறேன். 1. மன அழுத்தம் 2. இரத்த அழுத்தம் 3. சர்க்கரை 4. உடல் பருமன் தற்போது Fertility Centers ( கருவுறுதல் மையம்) பெருகி வருவதற்கு மிக முக்கிய காரணமான 5. ஹார்மோன் ஏற்றதாழ்வு ( Hormone Imbalance) 6. தைராய்டு 7. ஒழுங்கற்ற மாதவிடாய் 8. கருப்பை நீர் கட்டி 9. தலை முடி பிரச்சினைகள் 10. தோல் பிரச்சினைகள் 11. செரிமான பிரச்சினைகள் இன்னும் பல இணை நோய்கள் ( co morbidity ) உள்ளன. இதற்கெல்லாம் ஒரே தீர்வு நாம் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை கண்டிப்பாக ஆழ்ந்த உறக்கத்திற்க்கு சென்றிருக்க வேண்டும். அப்போது தான் இந்த ஹார்மோன் நம் உடலில் சுரக்காது ஆனால் பகலில் நாம் எழுந்தவுடன் தானாக சுரக்க ஆரம்பித்துவிடும். தற்போது உள்ள வாழ்க்கை முறை இந்த ஹார்மோன் இரவு 10 முதல் காலை 5 வரை அதிகமாக சுரக்க வழிவகுக்கிறது. அதன் விளைவே பல நோய்களுக்கும், சிகிச்சை முறைகள் முழு பலனளிக்காமல் போவதற்கும் மிக முக்கிய காரணமாகிறது. 1. இரவு நேர வேலை 2. அதீத இரவு நேர கணினி வேலை 3. அதீத இரவு நேர மொபைல் பயன்படுத்துதல் மூன்றாவதாக உள்ளதை தான் பலர் செய்யும் மிக பெரிய தவறு முதலில் இதை சரி செய்தாலே பலரின் பல நோய்களுக்கு 90% தீர்வு கிடைத்து விடும் மீதம் நீங்கள் பின்பற்றும் மருத்துவம் மற்றும் பிற வழிமுறைகளை செய்வதனால் கிடைக்கும். ஆகையால் சரியான தூக்கம் சரியான நேரத்தில் சரியான உணவு சரியான நேரத்தில் என்ற இந்த மந்திரத்தை பின்பற்றுங்கள் நீங்கள் மிகப் பெரிய மாற்றத்தை உங்கள் உடலில் உணர்வீர்கள். நோய்கள் அற்ற சமூகம் படைப்போம். வரும் தலைமுறையை காப்போம். நன்றி. இந்த பயனுள்ள விபரங்களை(விழிப்புணர்வை) கூறிய திருமதி.Dr.சர்மிகா (சித்த மருத்துவம்) அவர்களுக்கு மிக்க நன்றிகள். ஆங்கிலத்தில் மேலும் இந்த ஹார்மோன் பற்றி தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்க் யை பயன் படுத்திக் கொள்ளுங்கள். my.clevelandclinic.org/health/articles/22187-cortisol
Modern moms ellarukumae irukka problem after pregnency body change aaguthu ellarukumae chinna change iruntha ok but over weight plus aged person mari theriyuthu china vaiyasa irunthalum pls... Video podunga
Sss.. Enakum stress over hair grey varudu. I have 7 yrs old boy and one yr old boy baby,,,so nerya angry tension ellamm Varadhu ,,new mom kaga oru video podunga..... Plz 😍😍😍💓💖💕💖💖💖💖
Sister your are really giving motivating healthy tips in all videos also plz put video about allergic rhinitis I am suffering longer period also give diet plz plz plz.... the person who are healthy are really lucky than having money........
மேடம் உங்கள் கானெலி அனைத்தும் மிக அருமையான உல்லது ஆண்களுக்கான ஒரு கேள்வி எனக்கு 35 வயதாகிறது இன்னும் தாடி மற்றும் மீசை சரியான முறையில் வளர வில்லை. பியற்ட் ட்ரான்ஸ்பிறான்ட் மட்டும் தான் தீர்வா, என் மனைவி உட்பட அனைவரும் என்னை கிண்டல் கேலி செய்கிறார்கல் இதற்கு என்ன தான் தீர்வு தயவு செய்து சொல்லுங்கல் மேடம்.
Hi mam...This is me VANITHA. I have 2 kids 1st one son ...10yrs old.2nd girl 5 yrs old.Both are active kids...I'm a strict mom food habits...u always avoid junks...home made snacks only...but monthly once any of junk food I allowed to have for their happiness..my worry is my little girl Is very fussy eater...I only feed all the foods still ...not gaining weight and height..tried all protein rich food only. Now I'm using satthu mavu after I saw your Your moms satthu making mavu video..which was really phenomenal...i hope you will give any simple easy weight gain food for my girl..thanking you in advance.
Hi mam, a big fan of your videos very very useful channel !!! PL say when is the right to plan for second baby. As i have low immunity, anemic and drug allergy. Thanks in advance 🥳.
Mam plzz suggest food intake for dinner,as everyone say to have light food nd no carbs..what is that light foods,oru 1 week ennena sapdalam nra mathiri list sollunga plzz
Very useful and informative mam.. thank you so much.. mam, can you share about Addison disease and what can do for that?? Because am affected by adrenal insufficiency..
Excellent explanation Dr .. all ur tips are very helpful to me & following the same in my daily routine.... pls upload more videos on Rheumatoid arthritis Dr. My humble request 🙏🙏🙏... We r blessed to have u Dr 👍
Body het akuth u vathak uti soinaga madam athuku tretmen poduka madam very emerjance reply vathu panuka madam chithamarunthu besta ila english maruthu besta madam please please videyo poduka madam
Sharmika mam i haved humbled request question... periods timela enna mathri food consume panradhu.. then periods time steps eralam ... pls pls must awareness videos for everywomens..thankyou mam
Hai sister, shall we add seeds in daily food like smoothie. That is flax seed, chia seed, pumpkin seed, watermelon, sabja, muskmelon seeds like.. How? When? And maybe added or not? Please suggest me sis
டாக்டர் ஷர்மிக்கா அவர்களுக்கு
இனிய தீபாவளி வாழ்த்துகள் 🙏
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
டாக்டர் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க நீங்கள் சொன்ன கருத்துகளும் எனக்கு ரொம்ப பிடித்தது
I watched galatta channel first time.your speech change my heart. Prayer thanks sorry change habits . super mam. Naan prayer panna thundum your speech. Thank you.
உங்கள் அருமையான குரலுடன் நோய்களுக்கான விளக்கம் சேரும் போது வாழ்க்கையை இன்னும் ஆரோக்யமாக வாழ ஆசை தூண்டுக்கிறது............💐 so,cute Dr Sharmika mam......😍
Cortisol Hormone (கார்டிசால் ஹார்மோன்) :-
இது நம் உடலில் உள்ள மிக முக்கியமான ஹார்மோன் இதை சரி செய்து விட்டாலே தற்போது பெரும் வணிகமாக நடந்து கொண்டிருக்கும் பல நோய்களுக்கு இது ஒன்றே தீர்வு இதை தவிர்த்து நீங்கள் எத்தனை வழிமுறைகள், மருத்துவம் பார்த்தாலும் பயன் இல்லை.
என்னடா நம்ம நோய் பத்தி எதுவும் வரவில்லையே என்று நினைக்க வேண்டாம் அவ்வளவு நோய்கள் தற்போது மனிதனை பாழ்படுத்திக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் சில நோய்களை தெரிவிக்கிறேன்.
1. மன அழுத்தம்
2. இரத்த அழுத்தம்
3. சர்க்கரை
4. உடல் பருமன்
தற்போது Fertility Centers ( கருவுறுதல் மையம்) பெருகி வருவதற்கு மிக முக்கிய காரணமான
5. ஹார்மோன் ஏற்றதாழ்வு ( Hormone
Imbalance)
6. தைராய்டு
7. ஒழுங்கற்ற மாதவிடாய்
8. கருப்பை நீர் கட்டி
9. தலை முடி பிரச்சினைகள்
10. தோல் பிரச்சினைகள்
11. செரிமான பிரச்சினைகள்
இன்னும் பல இணை நோய்கள் ( co morbidity ) உள்ளன.
இதற்கெல்லாம் ஒரே தீர்வு
நாம் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை கண்டிப்பாக ஆழ்ந்த உறக்கத்திற்க்கு சென்றிருக்க வேண்டும். அப்போது தான் இந்த ஹார்மோன் நம் உடலில் சுரக்காது
ஆனால் பகலில் நாம் எழுந்தவுடன் தானாக சுரக்க ஆரம்பித்துவிடும்.
தற்போது உள்ள வாழ்க்கை முறை இந்த ஹார்மோன் இரவு 10 முதல் காலை 5 வரை அதிகமாக சுரக்க வழிவகுக்கிறது. அதன் விளைவே பல நோய்களுக்கும், சிகிச்சை முறைகள் முழு பலனளிக்காமல் போவதற்கும் மிக முக்கிய காரணமாகிறது.
1. இரவு நேர வேலை
2. அதீத இரவு நேர கணினி வேலை
3. அதீத இரவு நேர மொபைல்
பயன்படுத்துதல்
மூன்றாவதாக உள்ளதை தான் பலர் செய்யும் மிக பெரிய தவறு
முதலில் இதை சரி செய்தாலே பலரின் பல நோய்களுக்கு 90% தீர்வு கிடைத்து விடும் மீதம் நீங்கள் பின்பற்றும் மருத்துவம் மற்றும் பிற வழிமுறைகளை செய்வதனால் கிடைக்கும்.
ஆகையால்
சரியான தூக்கம் சரியான நேரத்தில்
சரியான உணவு சரியான நேரத்தில்
என்ற இந்த மந்திரத்தை
பின்பற்றுங்கள்
நீங்கள் மிகப் பெரிய மாற்றத்தை உங்கள் உடலில் உணர்வீர்கள்.
நோய்கள் அற்ற சமூகம் படைப்போம்.
வரும் தலைமுறையை காப்போம்.
நன்றி.
இந்த பயனுள்ள விபரங்களை(விழிப்புணர்வை) கூறிய
திருமதி.Dr.சர்மிகா (சித்த மருத்துவம்)
அவர்களுக்கு மிக்க நன்றிகள்.
ஆங்கிலத்தில் மேலும் இந்த ஹார்மோன் பற்றி தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்க் யை பயன் படுத்திக் கொள்ளுங்கள்.
my.clevelandclinic.org/health/articles/22187-cortisol
Hi
Hi
Super🎉
Im doing oil pulling after doctors advice realy works and worth thanks Dr 🙏
Enaku rmba pidicha vishayam dr.sharmika voda videos paakurathu..ithu joke illa pa..na serious ah soldra❤❤
Modern moms ellarukumae irukka problem after pregnency body change aaguthu ellarukumae chinna change iruntha ok but over weight plus aged person mari theriyuthu china vaiyasa irunthalum pls... Video podunga
I also need vedio mam
Sss.. Enakum stress over hair grey varudu. I have 7 yrs old boy and one yr old boy baby,,,so nerya angry tension ellamm Varadhu ,,new mom kaga oru video podunga..... Plz 😍😍😍💓💖💕💖💖💖💖
Yes mam
Ama mam pls
Enakumtha sis
Mam,, neenga solra ellaamea very useful,, chinna kozhandhaikku kooda puriyura maari solringa 🥰
Sister your are really giving motivating healthy tips in all videos also plz put video about allergic rhinitis I am suffering longer period also give diet plz plz plz.... the person who are healthy are really lucky than having money........
Thank You!
Super mam usefull advice and tips.ellarukuma family Dr neingathan 💯pasitive thinking tq 🙏🙏
She explained so well... super human she is.. she helped me... but how to change lifestyle for hormonal balamce
Neenga nalla irukkanum mam🙏 ivalo azhga ellarukum puriyavachurikkinga.
Tq mam😍na romba hormone imbalance nenachu fell panitu erunthen but epo I am perfect
Very nice super Dr very useful and interesting super thanks for sharing this video 👍🙏🙏🙏
Thank you so much 🙏 puriyavachutinga romba nandri
மேடம் உங்கள் கானெலி அனைத்தும் மிக அருமையான உல்லது ஆண்களுக்கான ஒரு கேள்வி எனக்கு 35 வயதாகிறது இன்னும் தாடி மற்றும் மீசை சரியான முறையில் வளர வில்லை. பியற்ட் ட்ரான்ஸ்பிறான்ட் மட்டும் தான் தீர்வா, என் மனைவி உட்பட அனைவரும் என்னை கிண்டல் கேலி செய்கிறார்கல் இதற்கு என்ன தான் தீர்வு தயவு செய்து சொல்லுங்கல் மேடம்.
Hi mam...This is me VANITHA. I have 2 kids 1st one son ...10yrs old.2nd girl 5 yrs old.Both are active kids...I'm a strict mom food habits...u always avoid junks...home made snacks only...but monthly once any of junk food I allowed to have for their happiness..my worry is my little girl Is very fussy eater...I only feed all the foods still ...not gaining weight and height..tried all protein rich food only. Now I'm using satthu mavu after I saw your Your moms satthu making mavu video..which was really phenomenal...i hope you will give any simple easy weight gain food for my girl..thanking you in advance.
NOW I UNDERSTOOD. THANKS TO GOOD INFORMATIONS.
What a beautiful explanation keep rocking God bless you
Hi mam lunch box recipes potta mathri break fast and dinner time table video podunga please
Hi mam, a big fan of your videos very very useful channel !!! PL say when is the right to plan for second baby. As i have low immunity, anemic and drug allergy. Thanks in advance 🥳.
I am very impressed your video's mam....very very useful tips your channel...I follow your tips mam ....
Good explanation mam👍👌
அருமையான பதிவு சகோதரி 😊😊😊😊❤❤❤
Useful information madam Thanks for your valuable Video
Regards
R.karthick
நல்ல தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் மேடம்
Clear and useful ,how happy harmones works?
White hair pathi solunga mam
Mam neenga explain panna nalla puriyuthu
Thanks mam.karumootai valarsshi etha food sapdanum pls solluga mam
Super explain sis 👌👌👌👌👌
Mam plzz suggest food intake for dinner,as everyone say to have light food nd no carbs..what is that light foods,oru 1 week ennena sapdalam nra mathiri list sollunga plzz
Sinuse patthi oro video poduga
Very useful and informative mam.. thank you so much.. mam, can you share about Addison disease and what can do for that?? Because am affected by adrenal insufficiency..
Excellent explanation Dr .. all ur tips are very helpful to me & following the same in my daily routine.... pls upload more videos on Rheumatoid arthritis Dr. My humble request 🙏🙏🙏... We r blessed to have u Dr 👍
Childish ha pesuringa Dr romba cute ❤️❤️❤️
Romba nalla msg Dr
Thanks👍👍
டாக்டர் சர்மிக்கா திபாவளிவாழ்த்துக்கள்🌹🌹🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Mam, can you post the video for the psoriasis diet? Is it good to eat chicken and fish? Please post the video regarding this. Thanks
Good Evening, Have a Beautiful day, Feel free to contact us for more information, Contact Us for your Queries: 9626660000/9566990022/8189909000
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு முறை சொல்லுங்கள் அம்மா.
என்ன பன்னலாம் சொல்லுங்கள்
Hhhh
Tq mam yanaku face full la pinpil iruku pls tips soluga
Thankyou so much ma'am....💐💐
Thank you so much mam 😊
Mam plz do a video on piercing bump treatment.... Its really tough to get rid off
Dinner food ideas for diet people, if possible make video jam, thanks
Sad erukum pothu puduchatha pannunga veliya poyie pesunga thaniya erukathinga konjam konjam happy Vara maridum life my own experience
Nice mam ur speech 👍
Mam, chid healthy food , and calcium rich food solluga
Prolactin pathi sollunga mam
Tinnitus pathi solunga mam.....
GOOD MOM THANK YOU VERY MUCH❤
Fantastic explanation mam.......👌🏻👌🏻
Body het akuth u vathak uti soinaga madam athuku tretmen poduka madam very emerjance reply vathu panuka madam chithamarunthu besta ila english maruthu besta madam please please videyo poduka madam
Sharmika mam i haved humbled request question... periods timela enna mathri food consume panradhu.. then periods time steps eralam ... pls pls must awareness videos for everywomens..thankyou mam
Thank you mam , small request mam cancer patient foot chart or avoiding food podunga
Mam plss
Uga haircare solluga sis
Hi sisters,
women's getting garbachila problem for above 40 age edha pathi video podunga plz
Nalla harmons athigapadutha tips konjam explain pannunga enaķku anxiety disorder iruku
Thank you mam good information
Thanks for yous full video
நெஞ்சு படபடப்பு காரணம் என்ன? தீர்வு என்ன டாக்டர்
Suprai explain paneer Ma'am very nice 🥰
Super happy advance deepavali nalvazhutkkal
Hormonal imbalance pathi video poodungaaa im facing it and want to reverse it . please
Hi mam pls put video about kuthikal pain
Cute ha erukinga Dr ❤️❤️❤️
🙏....
Nandri ma.. ❤
Mam autism problem treatment pathi pesuka mam
True words mam boys ah parthavae IPO la bayama iruku
Sharmika pls do tell some food for acidity pls
After pragency belly reduce patthi sollunga please
Hi mam ur video is very useful in day routine life hormones problem breast katti pls tips for the video
Awesome explanation
பச்சிளம் குழந்தைகளுக்கு ஹார்மோன் பிரச்சனை இருந்தால் என்ன பண்ணலாம்
I am ur fan mam. Ur speech too good👍
Good morning,good information
பாதாம் பிசின் பத்தி வீடியோ போடுங்க
Thank you so much mam.... after delivery wight gain over mam...
Tips sollunga mam....
Mam,can you put the video's on special children's...foods, treatments...🙂
Thank You!
mam plz say for hives.. my daughter have she is 7 year old
வாழ்க நலமுடன் 🙏
Mam unga ella video tips super
Super explain thank u mam
Mam eye care konjam solunga... Long sight, short sight problem ku solution solunga
Hai mam.. Urine infection ku oru remedy sollunka
Have a Beautiful day, Feel free to contact us for more information, Contact Us for your Queries: 9626660000/9566990022/8189909000
Hi mam beef sapadaradhu is good ah health k
மிக்க மகிழ்ச்சி
ITP patient pathi vedio podunga dr
Hi, Good Afternoon, Have a Beautiful day, Feel free to contact us for more information, Contact Us for your Queries: 9566990022/8189909000/9626660000
Children ku oru Nala shank items solluga
Madam hormone problem iruntha payam padapadappu irukuma
Hai sister, shall we add seeds in daily food like smoothie. That is flax seed, chia seed, pumpkin seed, watermelon, sabja, muskmelon seeds like.. How? When? And maybe added or not? Please suggest me sis
Hai sissy
Herniya and sinus ku separate video podunga sissy
Mam...plzz..fibroid pathi pesunga..edhavathu remedy iruka...plzzz...sollunga...neenga idha pathi pesavae illa... plzz
After pregnency same wt plus athae alagu irukku video pls.. Mam
நல்ல விளக்கம்
Mam, plz suggests heel pain ( plantar fasciitis ) treatments.
Dr pls talk about rheumatology and cure it
Mam crp level eppadi reduse pantradhu mam ..pls explain mam.. leg and feet la pain over ah iruku mam