அருமை!! வீடியோ பதிவேற்றிய 2 மணி நேரத்தில் 2300 தடவை பார்வையிடப்பட்டிருக்கிறது!! அண்ணனின் திறமையான உழைப்பிற்கு கிடைத்த மக்களின் அங்கீகாரம்!! மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!! அண்ணா!!
அண்ணா வணக்கம் இந்த ஆம்ப் அருமையாக உள்ளது நீங்கள் எனக்கு செய்து கொடுத்த ஆம்ப் பாடல் கேட்கும் போதெல்லாம் உங்களை மனதார பாராட்டி கொண்டே இருக்கிறேன் எல்லை இல்லா மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் அனுபவத்தால் என் எண்ணங்கள் நிறைவேறியது நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் என்றென்றும் கே ராமு சென்னை
60watt 4ohm woofer speakers, 2.1 amp pandrathuku, yentha amp and sub board use panalam, yentha bass treble use panalam, nala bass venum. Class d polama, or class AB tha best ah, class d yentha board, class ab na yentha board
அண்ணா வணக்கம், உங்களுக்கு நிகர் நீங்களே தான், மிண்ணனு துறையில் முடிசூடா மன்னர் நீங்கள், ஆம்ப்ளிபையர் அற்புதம், VU மீட்டர் பார்க்கும் போது 90களின் காலக்கட்டத்தில் இருந்த ஸ்டீரியோ ஆம்ப் ஞாபகம் வந்து போகிறது, தற்போது வரும் பேனலில் யாரும் Vu மீட்டர் வைப்பதில்லை, அதையும் நீங்களே மாற்றியமைத்துள்ளீர்கள், இனி எல்லோரும் இதை பின்பற்றுவார்கள், நன்றி பாவா எடப்பாடி..
இந்த மாடல் கேப்நட் பாடி எங்க கிடைக்கும் pro. கொஞ்சம் சொல்லுங்க அன்னா எனக்கு இந்தமாடல் கேப்நட் பாடி கிடைக்காமல் நான் தேடிக்கொன்டுஇருகரகிரேன் ஆனால் கிடைக்கமாட்டேங்குது கொஞ்சம்சொல்லுங்க pro. இந்த வீடியோ சூப்பர் எனக்கும் இந்தமாதிரி ஒரு ஆம்பிலிபியர் செஞ்சு பாட்டுகேக்கனும் பிலிஸ் கொஞ்சம்சொல்லுங்க
அண்ணா 🙏🙏🙏 உங்கள் படைப்பு ஒவ்வொன்றும் தனி ரகம்,தனி ராகம்... மகிழ்ச்சி 🙏🙏🙏
💚💚💚💚
Very good quality front panel Dale. Good finishing assembly..👍
அண்ணனுக்கு வணக்கம், உங்களது தயாரிப்பு அனைத்தும் அருமை, இதுirf series இதன் ஆடியோ தரம் மிகவும் அருமையாக உள்ளது நன்றி.
200 watt subwoofer 12 inch usepannalama anna
அருமை!! வீடியோ பதிவேற்றிய 2 மணி நேரத்தில் 2300 தடவை பார்வையிடப்பட்டிருக்கிறது!!
அண்ணனின் திறமையான உழைப்பிற்கு கிடைத்த மக்களின் அங்கீகாரம்!! மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!! அண்ணா!!
நீங்கள் எல்லோரும் எனக்கு தரும் அன்பு பரிசு தானே இது.மிகுந்த மிகுந்த மகிழ்ச்சி நன்றி brother
Super na.quality sound👍👍👍
அண்ணா வணக்கம்
இந்த ஆம்ப் அருமையாக உள்ளது
நீங்கள் எனக்கு செய்து கொடுத்த ஆம்ப் பாடல் கேட்கும் போதெல்லாம் உங்களை மனதார பாராட்டி கொண்டே இருக்கிறேன்
எல்லை இல்லா மகிழ்ச்சி அடைகிறேன்
உங்கள் அனுபவத்தால் என் எண்ணங்கள் நிறைவேறியது
நன்றி நன்றி நன்றி
வாழ்க வளமுடன் என்றென்றும்
கே ராமு
சென்னை
ரெம்ப சந்தோஷம் அண்ணா
மிகவும அருமையான படைப்பு, sound quality very nice
பாலா சென்னை
Bro surrounding 10 inch load koduthalum clear output vara board unga choice athu bro ?
Sir supper ..sir intha cabinet kidaikumma sir
Headphone pootu semmaya enjoy panna ...super bro
👌👌👌👌👌👌👍👍👍👍👍👍Bass effects பயங்கரமான அடி 👍👍👍👍👍👍👍
🙏🙏🙏
Good luck I like it cabinet from punjab
Hight width depth tells me sir
Ungaluku padaippu semma brother...... ✌✌
Anna,, amplifier super, cabinet enga kedikum rate evalu
Vu light rate?
Ayya irf250 board evlo price with sub mono board
மிகவும் அருமையான ஆம்ப்ளிஃபையர் அண்ணா👏👏👏👏
60watt 4ohm woofer speakers, 2.1 amp pandrathuku, yentha amp and sub board use panalam, yentha bass treble use panalam, nala bass venum. Class d polama, or class AB tha best ah, class d yentha board, class ab na yentha board
Super sema audio output anna 👍👍👍👍❤️❤️❤️
🙏🙏🙏💚💚💚
Sir could you please demonstration of master volume and rotary encoder difference.
Semma output headphone LA bass punch super irukku Anna semma
Anna intha 6channel power amplifier board kedikuma..
First view anna, super audio quality
Thank you brother
Price evalavo sollunga
அண்ணா,டிராக்டர் க்கு எந்த மாதிரி அம்பிளிஃபியர் போடலாம்.சொல்லுங்கள் அண்ணா.
சிவபாலன் திருவேற்காடு சென்னை👍👍🏾👍🏾
vasanth prologic board 24 v kodukanuma illa 12 v ah
Anna neengal eppavume number1 Anna ,😃😃😃😃😃😃😃😄💚💚💚💖💖💖
🙏🙏🙏
CHETTA... F/P DESIGN SUPER GOOD LOOKING - VU-METER NICE നന്ദി ചേട്ടാ ⭕️
அண்ணா மிக அருமையான ஆம்பு அண்ணா சூப்பர் சூப்பர்
Super front panel sounds quality super 👌👌👌
Irf 250 4 ohm la watts evalo varum
sound super sir
where i get that vu meter
Very nice amplifier Anna super design
Kumar audio board 8 transistor parallel panni oru mono board video podunga sir. sub use panna please.
Amplifier Panel Super good work
Super anna ampu enna price anna
Super.....
Price?
Ayya enakum same madel la 2 vu meter pottu 5.2 amplifier senji tharuvingala karan Bangalore
அருமையான வேலைப்பாடு அண்ணா
Mano sir nengal gentral topic yeduthu pesuna madan gowri yellam colse great voice
🙏🙏🙏💚💚💚
super panel .. good look. Nice audio ....👏👏💪
Sir Namma anoloc 5.1 DVD input kodukanum pothu noise irukkathuna sir plz
Sir how much price
Super bass sounds anna👍🏻👍🏻👍🏻👍🏻
அண்ணா வணக்கம்,
உங்களுக்கு நிகர் நீங்களே தான்,
மிண்ணனு துறையில் முடிசூடா மன்னர் நீங்கள்,
ஆம்ப்ளிபையர் அற்புதம்,
VU மீட்டர் பார்க்கும் போது 90களின் காலக்கட்டத்தில் இருந்த ஸ்டீரியோ ஆம்ப் ஞாபகம் வந்து போகிறது,
தற்போது வரும் பேனலில் யாரும் Vu மீட்டர் வைப்பதில்லை,
அதையும் நீங்களே மாற்றியமைத்துள்ளீர்கள்,
இனி எல்லோரும் இதை பின்பற்றுவார்கள்,
நன்றி பாவா எடப்பாடி..
அந்த vu மீட்டர் எங்க கிடைக்கும் கொஞ்சம் சொல்லுங்கள்
How much Rs.???
Vera level annaaa 💥💥 unga number description le podreengalaaa
Price for this amp
Super disinging good sound 💟💟💟💟
Speaker production bordukku supply edpi kuduthurukinga
Anna inda full cabinet price yavalvu
Sound quality very nice anna
Super excited Anna,👌👌👌👌
Super guru mass Saravanan from Chennai
மிகவும் அருமை.👍👌அண்ணா. நான் வெளி நாட்டில் இருக்கிறேன் ஊருக்கு வந்ததும் இதே amp எனக்கு செய்து கோடுகள் அண்ணா.
ஊருக்கு வாங்க தம்பி. இதை விட சூப்பர் ஆம்ப்ளிபயர் செய்து தருகிறேன். நன்றி
Audio vil nitham Oru puthumai padaikum Mano Annavuku Ennudaya vazhthukal!
😃😃😃💚💚💚💚💚🙏🙏🙏🙏🙏
அண்ணா எந்த ஊர் நீங்க எப்படி வாங்குவது உங்களிடம்
Anna vera level
Super Anna in future I like to order amplifier from you
Anna soopper Adipoli
Rate yevalo akum
MRP kya hai?....
Super quality bro nice
Super appa 👍👍😍
U understand hindi?
Bro STK ic 12 v 5 Amp பிட் பன்ன நால்ல இருக்குமா
How much brother
How much anna
What is cost of amplifier?
Ninga vera level anna🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Antha dancing light enga anna kidaikuthu...
ANNA intha Acralic sheet kidakkuma
Arumai Arumainga Anna
அண்ணா இந்த ஆம்ப்ளிபயர் பற்றிய அசம்பலி எப்படி பண்றதுன்னு போடுங்க நீங்க போடுற வீடியோ வெச்சுதான் நாங்க கத்துக்கிட்டு இருக்கிறோம்
இந்த மாடல் கேப்நட் பாடி எங்க கிடைக்கும் pro. கொஞ்சம் சொல்லுங்க அன்னா எனக்கு இந்தமாடல் கேப்நட் பாடி கிடைக்காமல் நான் தேடிக்கொன்டுஇருகரகிரேன் ஆனால் கிடைக்கமாட்டேங்குது கொஞ்சம்சொல்லுங்க pro. இந்த வீடியோ சூப்பர் எனக்கும் இந்தமாதிரி ஒரு ஆம்பிலிபியர் செஞ்சு பாட்டுகேக்கனும் பிலிஸ் கொஞ்சம்சொல்லுங்க
உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள்
Anna rate sollungana
Anna amount eavolo Anna I want it
Anna ithu evulavu amount anna......nenga enna ooru anna.....
Amp work very nice
रेट कितना है
இந்த ஆம்பிளிபயர் விலை என்ன அண்ணா 🧒
அண்ணன் நீங்க எந்த ஊர் ந
இந்த amplifier circuit connection எல்லாம் கொஞ்சம் போடுங்க அண்ணா
Bro price enna bro
என்ன விலை அண்ணா
அண்ணா ரேட் எவ்வளவு வருது
Super beautiful brother
Roomba neram song play panraiga...bro
Super anna sema output sound
Amp price evla bro???
Super Anna 🎶🎶🎶🎶🎶🎶🎶
சூப்பர்.ஆம்பிலிபயர் விலை எவ்வளவு
வாட்ஸ்அப் 95971-26597
Super brother arumai sema
Price ??
ithu enna price sollunga
Very nice but not mentioned price brother
Okay sir
நீங்கல் செய்கிண்ற ஆம்பில்பயர் ஒவ்வொண்றும். ஒரு வித்தியாசமாக ரொம்ப நீட்டா பிட்டடிங் +தரம+பாடல்.
Thanks nanba
Very nice amp bro