ஐயா நீங்கள் சொல்லும் படி எதுவும் இதுவரை நடக்கவில்லை.உயிர் இருப்பதே பெரிதாக தோன்றுகிறது.கடின உழைப்புக்கே நல்ல மரியாதை இல்லை.அவமானங்கள் மட்டும் தான் கிடைக்கிறது.எந்த பகவான் எங்கு வந்தாலும் எதுவும் நடந்து விடாது.உழைத்து சாப்பிட்டு நலமாக வாழ்ந்தாலே போதும்.
Thanks
ஒன்னே ஒன்னு உயிர் ஒன்னுதான் இருக்கிறது.இது போறதுக்ககு வழியிருக்கா?
Let me know when you find out. I will give you company 😅.
இல்லை
Exactly 👌🏻👌🏻👌🏻
You. are. 100%. Correct
🙄🙄
மிக்க, நன்றிகள் நண்பரே,வணக்கம்.
நன்றி
கடைசியாக சொல்வார்கள் ஜாதகட்டத்தைவைத்துதான்சொல்லமுடியும் இது பொது வானபலன்
Super கமெண்ட்
You. are. 100. %. Correct
மிக நன்றி 🙏
உயிர் மட்டுதான் இருக்கு
Thank you sir✨
நல்லது நன்பரே வாழ்க வளத்துடன்
நீதான் சொல்ற மார்ச் 2025 மேல நல்ல இருக்கும்னு சொல்லிட்டு மே 2025 வரைக்கும் கவனமா இருக்க சொல்ற
Sumaamat
இன்று சூழ்நிலை கஷ்டமாக இருக்கிறேன். இதற்கு விடை தெரியவில்லை 2025-ல் வருவது அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.
எல்லோருக்கும் கஷ்டம் இல்லை..நான்20 இல் பரவாயில்லை
Savu eppa varammunu ethir pakure
Eppadithanda 2024 sonninga ellame poittuchu😢
Nadandhal nalladhu
அடபோப்பாகப்பல்கடலில்முழ்க்கிவிட்டதுதம்பிநீபோனஉன்பேரன்வாந்தாலும்நடக்காது😮😮😮😮
ஐயா நீங்கள் சொல்லும் படி எதுவும் இதுவரை நடக்கவில்லை.உயிர் இருப்பதே பெரிதாக தோன்றுகிறது.கடின உழைப்புக்கே நல்ல மரியாதை இல்லை.அவமானங்கள் மட்டும் தான் கிடைக்கிறது.எந்த பகவான் எங்கு வந்தாலும் எதுவும் நடந்து விடாது.உழைத்து சாப்பிட்டு நலமாக வாழ்ந்தாலே போதும்.
நல்லது நடக்கும் சொல்லுவாங்க ஆனா நடக்காது நல்லாது நடக்காது சொல்லுவாங்க நடக்காதுஉ
Video starts 😂 @ 4:38
ரிஷபம் ராசி ரிஷபம் லக்கினதிபதி ரோகிணி 2 பாதம் திருமணம் எப்போது நடக்கும்?? சொல்லுங்க ஐயா 26/02/1996 12.05
குரு திசை குரு புத்தி முடிந்து .
தற்போது உங்களுக்கு ராகு திசை.
2025, 2026 ல நல்ல வாய்ப்பு உள்ளது
Soli mudinchu poichu
திரு.முரேகேசன் வார்த்தையை நம்பலாமா
😂😂😂
Orey comedy ponga