நெத்திலி மீன் வருவல்...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ก.ย. 2024
  • Nethili fish fry#நெத்திலி மீன் வருவல்#சமையல்டிப்ஸ்
    மசாலா பொருட்கள்..
    2 டேபிள் ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்,
    1/2 ஸ்பூன் தனி மிளகாய் தூள்,
    1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்.
    3 டே ஸ்பூன் கான்பிளவர் மாவு.
    2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு.
    1 1/2 டே ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது.
    1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு.
    உப்பு தேவையான அளவு..
    நெத்திலி மீன் வருவல் செய்வது எப்படி❓
    1/2 kg நெத்திலி மீன் வாங்கி வந்து 2 டேபிள் ஸ்பூன் உப்பு மற்றும் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்து கொள்ள வேண்டும். பிறகு அந்த மீனுடன் மசாலா கலந்து 1/2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு ஒரு வாணலியில் 2 அ 3 தே கரண்டி சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும் மீன்கள் ஒவ்வொன்றாக போட்டு மீன்கள் பொன்னிறமாக சிவந்த பிறகு எடுத்து விட வேண்டும்..

ความคิดเห็น • 4