Very good explanation.The story of Darumi associated with the natural fragrance of Devi’s hair and how it was proved by Bhoomadevi in the pasuram of Andal is well brought out.Theexplanation of Vishnu sahasranama could not be converted as shiva sahasranamam because of the Sandhills rule ingrammar as Nara +ayanan=NarayaNan is justifying .Thankyoudear Dushyanthwellexplained
Swami... You said Kali yuga not yet started in other upanyasam.. But in this upanyasam u are saying that.. Even though aandal is living in Kali yuga, she is imagining that she is living in dwarbaryga.. Please clarify me.. Kali yuga has started or not
I can say what I understand. The current yuga is not applicable for the entire thiruppavai because aandal is living in the time and place of krishnavatara.
அடப்போங்க சார்...சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதியில்ல...அதைப் போய் முதலில் கேளுங்கவாம்....எனக்கு பைக்கே ஓட்டத் தெரியாதே...நமக்கு ஓட்டத் தெரிஞ்சிருந்து ....ஏன் அனுமதி இல்லேன்னு கேட்டா நியாயம்....ஆக அங்கெல்லாம் கேட்க முடியாது ஆனால் உங்கிட்டே கேட்பேன்ப்பா...😂🤣🙏
சாமி நாங்க எவ்ளோ வாட்டி பார்த்திருக்கிறோம்....போதாக்குறைக்கு எனது பால்ய வயதில் கோவில் திருவிழாவின்போது கூட ஒலிபெருக்கியில் இந்த சினிமாவே ஓடும்....ஆக 😂😂மேலத் தொடருங்கோ ஸ்வாமி....💐😀🙏 தங்கள் வசனத்தையே நானுமீ உரைத்துவிட்டேன்...
Total program members dhanyavadamullu 🙏🙏🙏
Dhanyavadamullu swamy 🙏🙏🙏
Very good explanation.The story of Darumi associated with the natural fragrance of Devi’s hair and how it was proved by Bhoomadevi in the pasuram of Andal is well brought out.Theexplanation of Vishnu sahasranama could not be converted as shiva sahasranamam because of the Sandhills rule ingrammar as Nara +ayanan=NarayaNan is justifying .Thankyoudear Dushyanthwellexplained
Happpa yevvelo nyanam in this young age. You are really incredible.
Art is so nice 👏👏👏
Swami, yeppadi Shiva Perumaanei Perumaalukku grandson nu sonningga? Atharku kethavathu sandrithal irukka?
Thiruvannamalai stala puranam konjam refer pannungga.
And brahmavin sirasei killinathu avarin kalviyinaal vantha anavatthai pokave..
Athey samayam, esanukku athomugam yenru innor mugam irukku. Athalaal, shanmugarukku aaru mugam...
🙏🙏🙏
வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே
கலக்கியகை அசோதையார் கடைகயிற்றார் கட்டுண்கை
மலர்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே
அறுபொருள் இவனென்றே அமரர்கனந் தொழுதேத்த
உறுபசியொன்றின்றியே உலகடைய உண்டனையே
உண்டவாய் களவினான் உறிவெண்னையுண்டவாய்
வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே
திரண்டமரர் தொழுதேத்தும் திருமால் நின் செங்கமல
இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே
நடந்தஅடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தஅடி
மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே
மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவிய சேவடி சேப்பத் தம்பியொடுங்கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே
திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே
பெரியவனை மாயவனைப் பேருலகமெல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக்காணாத கண்ணென்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்னென்னகண்ணே
மடந்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தாரண முழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணா வென்னா நாவேன்ன நாவே
Grand son nu sonnathu kuuda paravale,
Appavukk aintu talai irukka kuudathu nu oru thalaiyai killinaar Nu sonningga... Eesanukku yen jealous ah illai ego varuthu? Avar param brahmam...
Shiva ninthanai seiythu perumaalai vazhipadu kuudathu...
Perumaal ninthanai seiythu shivanai vazhipadu kuudathu...
திருப்பாவை பாசுரம் 7
கீசு கீசென்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய்! திற ஏல் ஓர் எம்பாவாய்.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
கைபேர்த்து
=கைபோர்த்து. கைகோர்த்து என்றும் பாடம் உண்டு.
Thank you so much. You can repeat information any number of times.
Swami... You said Kali yuga not yet started in other upanyasam.. But in this upanyasam u are saying that.. Even though aandal is living in Kali yuga, she is imagining that she is living in dwarbaryga..
Please clarify me.. Kali yuga has started or not
Kali incornation yet to come . Incornation is different from yugam. No doubt we r already in kaliyugam
I can say what I understand. The current yuga is not applicable for the entire thiruppavai because aandal is living in the time and place of krishnavatara.
Swamy neengale pasuram vyakyanathla sollirkinga. Godha ma avangolodaya nathunaru agiya Parvathi ammavuku ( Sivaperuman odaya Dharmapatni) Vaakku kuduthada neravetri veithal nu. Apdi irkambodhu Siva peruman epdi Swamy Narayanan ku Peranaaga mudiyum. You are contradicting ur statement illaya. Plz clarify Swamy 🙏🏻
SWEET SUNDER SPEECH
Very nice