Thiruppavai Upanyasam Pasuram 10 - Notrusuvargam by Sri.Dushyanth Sridhar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ธ.ค. 2024

ความคิดเห็น • 20

  • @krishna2240
    @krishna2240 ปีที่แล้ว

    மிக்க நன்றிகள்ங்க....நீங்க சொன்னபிறகுதான் இப்படியானதொரு கோணத்தில் திருப்பாவை பாசுங்கள் அமைந்துள்ளதையே கூர்ந்து கவனிக்கிறேன்.....ஒவ்வொரு வீடும் ஒருவிதமாய் ஒவ்வொரு பெண்ணும் ஒரு குணமாய்....அதிலும் ஒரு பெண்ணை எழுப்பியபின் மறுநாளும் அப்பெண்ணையே எழுப்பிடத் தேவையில்லை... அவளே எழுந்து உடன் வந்திடுவாள்....ஆக மறுநாள் இன்னொரு பெண்ணை.....கும்பகர்ணனா உனக்கு தூக்கம் தந்தான்....வெளியே தாழ்ப்பாள் போட்டுவிட்டு உள்ளே தூங்குகிறாள்.....புரிந்து லயித்து ரசித்திட மிகவும் இனிமையாய் இருக்கின்றது சார்....😊💐💐🙏🙏

  • @jeyarukmanivenkatakrishnan4050
    @jeyarukmanivenkatakrishnan4050 3 ปีที่แล้ว

    Swamin simply superb. No words to say.

  • @malursrinivasan3852
    @malursrinivasan3852 8 ปีที่แล้ว +2

    Amazing Upanyasam by Sri. Dushyanth Sridhar!

  • @mkrangachar
    @mkrangachar 7 ปีที่แล้ว +1

    Excellent upanyasam.namaskarams sir.

  • @chandini.p.s
    @chandini.p.s 5 ปีที่แล้ว

    Very nice discourse .Kumbakarnam had sleep as his wealth yes sleep makes us go to the sushi pit stage daily to make us realise the self and to make us understand that death is the ultimate truth after which we are not going to wake up why to fear ? Such a good wealth is sleep.kumbakarnan was good at heart too he pointed out Ravanas mistake of abducting a woman .it is a coincidence I listened to this on 2019 dec 25 th the Christmas Day and this pasuram was also taken on Christmas Day in 2015 ! How nice !thank you dear Dushyanth by the way I always admire your memory how come you said you forgot something today ? Unbelievable !

    • @anuratha9594
      @anuratha9594 4 ปีที่แล้ว

    • @ramanujamrajagopalan8946
      @ramanujamrajagopalan8946 4 ปีที่แล้ว

      I also heard this on today 25/12/2020 margazhi 10 ஆம் நாள்.👍🙏🙏

  • @banuprasad8197
    @banuprasad8197 5 ปีที่แล้ว

    Ohm namo narayanaya

  • @maravarmanmanoharan3300
    @maravarmanmanoharan3300 6 ปีที่แล้ว +2

    நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
    மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
    நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
    போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டொரு நாள்
    கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும்
    தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ
    ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
    தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்

    • @suriyanarayananv2708
      @suriyanarayananv2708 4 ปีที่แล้ว

      அருமை, சொல்ல வார்த்தைகள் இல்லை அப்பா, அவ்வளவு அழகாக,பல விஷயங்கள் சொல்ல சொல்ல கேட்க, ஆனந்தமாக இருக்கிறது, வாழ்க வளர்க நலமுடன் வளமுடன் பல்லாண்டு 👍🙏

  • @anuradhak7889
    @anuradhak7889 4 ปีที่แล้ว

    Excellent

  • @gayathrisvekkatasala418
    @gayathrisvekkatasala418 6 ปีที่แล้ว +1

    nice super

  • @umasankar3763
    @umasankar3763 7 ปีที่แล้ว +1

    Super.

    • @Djleo9111
      @Djleo9111 7 ปีที่แล้ว

      Nice upanyasam

  • @bharathg3257
    @bharathg3257 5 ปีที่แล้ว

    Super speech

  • @haripriyaganesh603
    @haripriyaganesh603 4 ปีที่แล้ว

    SWAMY Neenga nallairukanum

  • @krishna2240
    @krishna2240 ปีที่แล้ว

    சார் நீங்க உபன்யாசம் நடுவே சொல்லி இருக்கீங்க...அதாவது நம் பெருமாளுக்கு கற்பூரம்தனை முகத்தருகே கொண்டு நீட்டினா....யசோதை அன்னை வந்து அடிக்கப் போறோ....என் புள்ளை முகமருகே நெருப்பை கொண்டு போறேளேள்னு அப்டின்னுவீங்கள்ல...எங்க ஊர் பக்கங்கள்ல் சார்...தசராவோட காளி வேடமணிந்த நபர்களுக்கு அர்ச்சனை செய்கையில்...அவங்க வந்து நமது தாம்பாளத் தட்டில் எரிகின்ற கற்பூரமருகே தனது முகத்தை ....அப்டியே கழுத்தருகே நெஞ்சில் ஏற்றுக்கொள்வதுபோல் கற்பூர நெருப்பின் மிக அருகே...சில நேங்களில் அவங்க தரித்திருக்கும் ஜடாமுடி கூட கொஞ்சம் கருகும்....ஆக காளின்னா அப்டித்தான் சார்....இப்பவும் நான் தினம் கோவிலுக்குச் செல்கையில் ஓதுவார் பையன் அம்மன் முகத்தருகே கொண்டு போய்த்தான் கற்பூர தீபத்தைக் காட்டுவான்....எனக்கு அப்போ சட்டென்று நீங்க சொன்னது நினைவில் வந்திடும்....பெருமாளுக்கு நெருப்பு சுட்டுடும்னு ...இங்கோ காளிக்கு நெருப்பு இதம்....ஒருவேளை அதனால்தான் அவங்க அக்கினிச்சட்டி ஏந்தி நெருப்பை மூட்டி அதில் நடந்து....ஆக அதெல்லாம் ஒருவேளை நிஜமாகவே அன்னைக்குப் பிரியம்தானோ என்னவோ...நன்கு அருள்வந்து ஆடும் கற்பூர நெருப்பைத்தான் நெஞ்சருகே ஏற்பர்ங்க....🙏🙏

    • @krishna2240
      @krishna2240 ปีที่แล้ว

      இங்கன வந்து தூங்கட்டுமே...நான் பாட வேறு செய்யறேன்....😀😂💐ராமா....ராமா....😀💐💐🙏🙏

    • @krishna2240
      @krishna2240 ปีที่แล้ว

      பாட்டி அவரைக் கொஞ்சம் பாடாதிருக்க சொல்லும்மா நான் தூங்கணும்னு சொல்லிபுடுச்சுன்னா என்ன செய்வீங்க😂😂💐🙏🙏

    • @krishna2240
      @krishna2240 ปีที่แล้ว

      ஓரே லயிக்க லயிக்க ஹாஸ்ய பேச்சு....😀😂💐🙏🙏