கணவருக்கு சமையல் செய்வது தவறு என்று சொல்லும் பெண்🤬| Neeya Naana Episode New Roast Troll🔥 |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2025

ความคิดเห็น • 114

  • @vanithashriyan1668
    @vanithashriyan1668 17 วันที่ผ่านมา +100

    ஒருநாளைக்கு மூன்று வேளையும் மூன்று விதமான சமையல் பன்னனும். தினமும் என்ன சமைக்குறதுன்னு யோசிச்சு யோசிச்சு கடுப்பாகும். All over i am a working woman.

    • @heh8285
      @heh8285 17 วันที่ผ่านมา +2

      Prepare meal plan for a week sister.many youtubers are sharing it.write in a note and it will surely take away ur stress

    • @vanithashriyan1668
      @vanithashriyan1668 17 วันที่ผ่านมา +1

      @heh8285 will try this.. Thanks a lot

    • @heh8285
      @heh8285 17 วันที่ผ่านมา

      @@vanithashriyan1668 😊

    • @packianathan3444
      @packianathan3444 16 วันที่ผ่านมา

      Enna work panringa sis

    • @vanithashriyan1668
      @vanithashriyan1668 16 วันที่ผ่านมา

      @packianathan3444 teacher

  • @venkataramanvaidehi5181
    @venkataramanvaidehi5181 17 วันที่ผ่านมา +37

    ஆண், பெண் இருவரும் சமையல் வேலையை மட்டுமல்ல எல்லா வேலையையும் பகிர வேண்டும்.
    இதற்கு முதலில் இருவரையும் வீட்டில் வளரும் போதிலிருந்தே பழக்கப்படுத்த வேண்டும்.
    இது அம்மாக்களின் கடமை.

    • @tprakasam8361
      @tprakasam8361 17 วันที่ผ่านมา +3

      @@venkataramanvaidehi5181 உண்மை. என் பெற்றோர் என்னை அப்படியே வளர்த்தனர். நானும் என் மகன்களை அப்படியே வளர்த்துள்ளேன். எங்கள் வீட்டில் ஆண் பெண் ஈகோ கிடையாது. வீட்டு வேலைகள் அனைவருக்கும் சமம்..

    • @ravivarman7913
      @ravivarman7913 16 วันที่ผ่านมา

      தினமும் செய்வது தான் பிரச்சினை.

    • @tprakasam8361
      @tprakasam8361 16 วันที่ผ่านมา +1

      @@ravivarman7913 தினமும் பசிக்குதுல்ல. தினமும் சமைச்சு தான் ஆவணும்.

    • @ravivarman7913
      @ravivarman7913 16 วันที่ผ่านมา

      ​​​@@tprakasam8361 நீ வேலை வெட்டிக்கு போகாம மாமனார் காசுல திம்ப. நீ தினமும் செய்யலாம்.நாங்க செய்ய முடியுமா...நாங்க காலைல 8 மணிக்கு கிளம்புனா வீடு வரை நைட் 9 மணி ஆகும்.அதுவர பிள்ளைகள பட்டினி போட சொல்றயா..

  • @tprakasam8361
    @tprakasam8361 17 วันที่ผ่านมา +44

    எங்கள் வீட்டில் நான், மனைவி மகன்கள் சேர்ந்தே சமைப்போம். என் பெற்றோரும் அப்படியே. பசிக்கு ஆண் பெண் பேதம் கிடையாது. அதே போல சமையல் வேலையும் அனைவருக்கும் சமம்

    • @meenasambandan4714
      @meenasambandan4714 17 วันที่ผ่านมา +2

      Super, this is the only solution for all problems

    • @venkataramanvaidehi5181
      @venkataramanvaidehi5181 17 วันที่ผ่านมา

      அருமை அருமை.

    • @ravivarman7913
      @ravivarman7913 16 วันที่ผ่านมา

      வேலை வெட்டிக்கு போகாம இருந்நா வருஷம் 365 நாளும் உங்கள மாதிரி சேர்ந்து சமைக்கலாம்

    • @tprakasam8361
      @tprakasam8361 16 วันที่ผ่านมา +4

      @@ravivarman7913 எங்கள் வீட்டில் எல்லாரும் வேலைக்கு போகிறோம். வேலை, உழைப்பு, குடும்பம், சமையல், சாப்பாடு இதான் எங்கள் உலகம். இந்தக் காலத்தில் எல்லாரும் தான் வேலைக்கு போறாங்க. அதுக்காக பொண்டாட்டி தான் சமைக்கணும் நீ உக்காந்து திங்கணும்னா எப்படி??? சாப்பிட தெரிஞ்ச எல்லாருக்கும் சமைக்கவும் தெரியணும். மொதல்ல ஈகோவை ஓரங்கட்டி விட்டு பொண்டாட்டிக்கு உதவி செய்

    • @Tulip1234-c1b
      @Tulip1234-c1b 16 วันที่ผ่านมา

      @@ravivarman7913everyone is not you boomer

  • @bluelilly22222
    @bluelilly22222 2 วันที่ผ่านมา +1

    Rendu side'um pessinathu it was in their own likes n dislikes...but cooking interest'a seiyaravanga other team members'a kevalam padutheenathu is not good...
    See, i was from a nuclear family. Sudu thanni kooda vaeikka theriyaathu, but inlaws veet'la relations, kadaei passanga, veetu members'oda sethu 14-15members iruppaanga.... When i started cooking, i loved it n others loved my cooking...
    But when my brother inlaw's wife came, she was from a large family n she never liked cooking.....ithu oru-orutharoda interest based thaan.

  • @laxmesathish2267
    @laxmesathish2267 17 วันที่ผ่านมา +31

    அந்த அம்மா schoolkku leave போட்டுட்டு மீன் குழம்பு vaippangalaam.school la குழந்தைகள் படிக்க வெயிட் பண்ணுவாங்களேன்னு. ஒரு feeling இல்லை.நீங்க ஏண்மா வேலைக்குப் போறீங்க.

    • @NandyArun
      @NandyArun 17 วันที่ผ่านมา +3

      Good thought

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 18 วันที่ผ่านมา +31

    Matrimony sites-ல பல பொண்ணுங்க, சமையல்
    பண்றத, பொழுதுபோக்கா சொல்லியிருக்காங்க.
    🌸🌼🌺💐🌹
    பெண்கள் அதிக நேரம் செய்யும் வேலைக்கு செல்பவராக இருந்தால், அவா்களது வாழ்க்கைத் துணையோ/இதர குடும்ப உறுப்பினரோ சமையலை கவனிக்கலாம்.
    எனது அம்மா, காவல்துறை அதிகாரி. வீட்டிலிருந்தால் சமையல் செய்வாா். மற்றபடி, அதிகம் சமையல் செய்தது, எனது அப்பாதான்.
    இதுபோல், செய்தால், பெண்களுக்கு சமையலின்மீதான வெறுப்பு நீங்கும்.

    • @NandyArun
      @NandyArun 17 วันที่ผ่านมา +1

      Wow great father

  • @madhumidha1015
    @madhumidha1015 18 วันที่ผ่านมา +20

    Pasi yellarukkum varum so yellarum atha kaththukidrathula thappu yethum.illa 😂😂😂

  • @MohamedRafeek-ce5dc
    @MohamedRafeek-ce5dc 16 วันที่ผ่านมา +9

    நாளைக்கு என்ன செய்ய போற..😂😂நம்ம வீட்டில் மதியம் என்ன சாப்பாடுன்னு கேட்டாலே ராக்க்ஷசி ஆயிடுவா

  • @GardeningTips1610
    @GardeningTips1610 17 วันที่ผ่านมา +10

    நான் ஒரு பெண் இந்த மாதிரி தலைப்புக்கு எங்களையெல்லாம் கூப்பிட மாட்டிங்களா .....
    என் குடும்பத்துக்கா செய்யற எல்லாமே எனக்கு சுகந்தான்

  • @trendifashionartscrafts4696
    @trendifashionartscrafts4696 17 วันที่ผ่านมา +15

    Pillaiya nama than kedukurom. Irukuratha sapittu palagunnu chinna vayasulaye solli valakanum. En son ku 6 age aguthu nan avan ketatha seithu udane kuduka maten surprised ah than kudupen . So avan nan eppo etha kuduthalum sapidura mathiri nan valakuren ... One day avanuku pudichathu...enakku kashtam illa avanum ishtama sapiduran...

    • @NandyArun
      @NandyArun 17 วันที่ผ่านมา +1

      Soooo true

    • @ravivarman7913
      @ravivarman7913 16 วันที่ผ่านมา

      Unga somberithanathuku pavam unga paiyan pudichatha koda sapda mudiyama kasta paduran..

    • @tprakasam8361
      @tprakasam8361 16 วันที่ผ่านมา +1

      @@ravivarman7913 இதுக்கு பேர் சோம்பேறித்தனம் இல்ல. இதான் நல்ல வளர்ப்பு. உங்க தீனிப்பண்டார அவாக்கு அம்மா சமைத்து கொட்டணுமா

    • @ravivarman7913
      @ravivarman7913 16 วันที่ผ่านมา

      ​​​@@tprakasam8361 எந்த அம்மாவும் அப்படி நினைக்க மாட்டாங்க.ஒரு பச்ச புள்ளைக்கு புடிச்சத செஞ்சு தர வக்கில்லனா உங்கள சோம்பேறினு சொல்லாம என்ன சொல்ல..

  • @SulthanaSulthana-iz6hm
    @SulthanaSulthana-iz6hm 18 วันที่ผ่านมา +7

    Yes my husband too naalaiku ennna saapadu

  • @jitthubose6582
    @jitthubose6582 16 วันที่ผ่านมา +1

    2.02 is apt in my home.. Enga appaum appadi thaan velila ponnalum veetala seithu vechitu poga solliduvaru.. Sila neram romba verupu agidum.. Important work pogum bothu.. Distract agidum😢😢

  • @PunithaTamizhalan
    @PunithaTamizhalan 14 วันที่ผ่านมา +5

    Antha pink saree ammathana ipa reasenta divorce ana ladies episodela peasunathu iella eanku mattum apdi theriutha she is doctor i think

  • @RadhikaRadhika-l3e
    @RadhikaRadhika-l3e 17 วันที่ผ่านมา +5

    enaku samayal seivathu romba pudikum ellarukum samaithu tharuven lot of time ❤❤❤

  • @basmiyaparvin7914
    @basmiyaparvin7914 14 วันที่ผ่านมา +2

    Doing it on younger stage is hobby pleasure happiness for family
    But when u are unwell they expectted the same makes angry 😠 ungrateful

  • @sd-ud6iq
    @sd-ud6iq 8 วันที่ผ่านมา

    S 7.27 blue saree.i also do multitasking n kitchen.plan full menu for next day previous night itself.i do variety rice for my school going child.then breakfast, lunch -different menu for us.then dinner.take rest inbetween.jus reading, tailoring etc.

  • @hra345
    @hra345 16 วันที่ผ่านมา +1

    ரெண்டு பக்கமும் கிரிஞ்ச் ஆஆஆஆ இருக்கிறது.....

  • @vinolind6671
    @vinolind6671 17 วันที่ผ่านมา +8

    I want to cook for my husband but avaru yenna kitchen la vidavey maataru. He loves cooking, so avaru dhaan cook pannanum nu ninaiparu yepovum. Nan cook pandren nu fight panuven.

  • @sudhabalraj9586
    @sudhabalraj9586 4 วันที่ผ่านมา

    Athunaala than na maximum time first na saptutu than matha elarukum dhosa suduven. Yaro yenamo nenachukonganu kanduka maten.
    Nama amma elam starting la nala encourage panivitutu, 10 yrs, 20 yrs, 30 yrs ku aprm mudila apdinu sona yena artham. Orutharuku senju thara mudium cooking interesting iruku apdina mathavangalum athey mari irukanumnu yentha condition'um ila.

  • @rajagopal2023aug
    @rajagopal2023aug 14 วันที่ผ่านมา +3

    குடும்பத்தை நேசிக்கிறவங்க சமயலை பெரிய வேலை என்று அழுத்துகொள்ள மாட்டார்கள்.
    சாப்பாடு தான் உயிர் வாழ்வதற்கு ஆதாரமே.குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை அது தான் நிர்ணயிக்கும்

    • @mrs.unknown-girl
      @mrs.unknown-girl 13 วันที่ผ่านมา +3

      அப்போ நீங்க உங்க குடும்பத்தை நேசித்து உங்கள் மனைவியையும் நேசித்து உங்கள் குடும்ப நலத்திற்காக தினமும் 3வேலையும் பிடித்த உணவை சமைத்து கொடுக்கவும்......பிறகு வந்து comment செய்யவும்... சமையல் அரையே செல்லாமல் சமையல் சுகமான வேலை என கூறும் ஆண்கள் கூட்டத்தில் நீங்களும் ஒருவர் என நினைக்கின்றேன்...

  • @Raf_anokhi
    @Raf_anokhi 17 วันที่ผ่านมา +7

    This woman in blue salwar is in most of the shows. Very irritating face and talk

  • @shoneditz3761
    @shoneditz3761 8 วันที่ผ่านมา

    Watching this video in kitchen ❤❤❤ , enjoy cooking

  • @rajeswarigt6031
    @rajeswarigt6031 7 วันที่ผ่านมา

    புளி கம்மியா பாட்டி போடச்சொன்னா போடு அக்கா.பெரிய கஷ்டமா

  • @prabhap4389
    @prabhap4389 18 วันที่ผ่านมา +6

    Mothathula supera oru Samaikariya maaripoitanga andha boomer aunties ellarum😂😂😂

    • @geethalakshmanan9664
      @geethalakshmanan9664 18 วันที่ผ่านมา

      Unmai

    • @tprakasam8361
      @tprakasam8361 17 วันที่ผ่านมา +4

      இதுங்க ஆக்கிப் போட்டு மவனுங்கள சொங்கிங்களா வளத்து விட்டிருக்கும்😂

    • @NandyArun
      @NandyArun 17 วันที่ผ่านมา

      Enna velaiku vandhenu kooda theriyama samayal karigalave mariruchunga andha aunties lam

    • @ravivarman7913
      @ravivarman7913 16 วันที่ผ่านมา

      ​​@@tprakasam8361 எத்தன வேலைக்கு போற பொண்ணுங்க அவங்க சம்பளத்த புருஷன் கிட்ட தராங்கனு கேளு.தரமாட்டாங்க வெளில எங்கயாவது போனா கூட புருஷன் தான் செலவு பண்ணணும். அவங்க பணத்த பத்திரமா அகவுண்ட்ல போட்டு வச்சுப்பாங்க.ஆனா வீட்டு வேலைல புருஷன் பங்கு எடுக்கனுமாம்..😂😂😂..

    • @ravivarman7913
      @ravivarman7913 16 วันที่ผ่านมา

      ​@@NandyArun எத்தன வயசு வரைக்கும் உங்க அம்மா கையால் சமைச்சு சாப்ட்டீங்க😂😂

  • @joyhappy1208
    @joyhappy1208 18 วันที่ผ่านมา +5

    7:11 நீ ஏன்மா கேட்கிறே, எந்திரிச்சி போடா அவ்வளவுதான்னு சொல்ல வேண்டியதுதான

    • @ravivarman7913
      @ravivarman7913 16 วันที่ผ่านมา +2

      இதுவே அவங்க அம்மா அப்படி சொல்ல மாட்டாங்க...இதுதான் அம்மாக்கும் பொண்டாட்டிக்கும் உள்ள வித்தியாசம். அதனால பசங்க எப்பவும் அம்மாவ விட்டு தர மாட்டோம்

  • @harininava
    @harininava 16 วันที่ผ่านมา +1

    Episode number ?

  • @sd-ud6iq
    @sd-ud6iq 8 วันที่ผ่านมา

    8.06 aunty same feeling 😢

  • @mrpraha11
    @mrpraha11 17 วันที่ผ่านมา +2

    Recent episode la nails girl and doctor chandra spotted

  • @GardeningTips1610
    @GardeningTips1610 17 วันที่ผ่านมา

    இதில் எப்படி கலந்து கொள்வது

  • @vanithashriyan1668
    @vanithashriyan1668 17 วันที่ผ่านมา +1

    7:43 அவங்க சொன்னது 100 சதவீதம் உண்மை

  • @silverjanstar
    @silverjanstar 12 วันที่ผ่านมา +1

    Pengal elarume oru pola kedayathu. Not all women need to cook. Necessity itundha cook pannunga ilena athuku aalu vechukonga.

  • @உள்ளுவதெல்லாம்_உயர்வுள்ளல்

    அப்போ எக்ஸ் எல் சீட்டையும் ரிப்போர்ட் டையும் சாப்பிட போராங்களா அந்தம்மா

  • @stellasuresh3228
    @stellasuresh3228 17 วันที่ผ่านมา +1

    ,if who r interested ammas in cooking please come our home ammas help me or help.our cooking. I am. 50+ but Iam can't cooking

  • @user-wp9vf8kx1h
    @user-wp9vf8kx1h 17 วันที่ผ่านมา

    Dosa is sooooo easy!!!!!

  • @babyraghu8446
    @babyraghu8446 17 วันที่ผ่านมา +1

    Edaela jock potol epadi parkava pudikala

  • @kavi2152
    @kavi2152 17 วันที่ผ่านมา +1

    Samaikka mudiyathu kastam sapda kastam illaya ..😡😡 than kudumbatthulu samaikkuratha paarama nenaikkura pen pen alla 😢😢😢

  • @NagarajanRajasekaran-h6c
    @NagarajanRajasekaran-h6c 18 วันที่ผ่านมา +9

    சமையல் என்பது ஒரு கலை அதை அனுபவிச்சு சென்சா நன்றாக இருக்கும். உண்மை தான் ஒரு மணி நேரம்தான் ஆகும் ( நான்கு நபர்களுக்கு )

    • @prabhap4389
      @prabhap4389 17 วันที่ผ่านมา +1

      @@NagarajanRajasekaran-h6c Adhai neengale anbhavichu senju saapidunga,wife kum kodunga avangalum sandosama iruppangale

    • @ashwinigandhi8713
      @ashwinigandhi8713 17 วันที่ผ่านมา +5

      என்ன சோறு குழம்பு மட்டும் செய்வீர்களா? Overacting scene podatheenga 1 hour pothumam

    • @Ahyeon-t1s
      @Ahyeon-t1s 17 วันที่ผ่านมา +1

      Men can also learn that so-called " art " , stop burdening women , instead ask the men to learn basic life skills like cooking ..

    • @usharanijs
      @usharanijs 17 วันที่ผ่านมา

      இந்த மாதிரி புளுகி புளுகி கொல்றாங்க...

    • @savitha21177
      @savitha21177 16 วันที่ผ่านมา +3

      அந்த கரும கலையை எங்களுக்குப்பிடிக்கல
      பிடித்தவர்கள் செய்யுங்கள்...

  • @babyraghu8446
    @babyraghu8446 17 วันที่ผ่านมา

    Edaiel ethuku comadi

  • @Vels_MindVoice
    @Vels_MindVoice 18 วันที่ผ่านมา +4

    These girls should marry catering guys, should not expect rich life

    • @menaharani8612
      @menaharani8612 18 วันที่ผ่านมา +9

      when these girls work in a very high post, they will earn their money..many lady collectors,SP S are there, are they cooking.. your opinion is narrow mindedness

    • @janupriya2835
      @janupriya2835 17 วันที่ผ่านมา

      Nowadays girls also earning more money than males. This is not a 20th,19th century in this 21st century both male and female all are earning The money equally but still only married females all doing both house chores and work and most of the married males all are Just going to their job and relaxing in their home. This is what I hate about in India selfish,adament, dominant males.

    • @tprakasam8361
      @tprakasam8361 17 วันที่ผ่านมา +9

      நீ வேலைக்காரியை கட்டிக்கோ

    • @Ahyeon-t1s
      @Ahyeon-t1s 17 วันที่ผ่านมา +8

      These women are educated and independent, they earn their own money, so instead of always advising women , ask the men to learn basic life skills like cooking, cleaning etc..

    • @bharathikannan5952
      @bharathikannan5952 17 วันที่ผ่านมา

      ​@@Ahyeon-t1su want equality when it favours only women if all r equal both r earning nd doing household work then why should only men pay alimony what about women?