நான் தான் ராகு பேசுகிறேன் | I am Rahu | I Outcomes my Truths | என்னை பற்றிய உண்மைகளை உடைக்கிறேன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • நான் தான் ராகு பேசுகிறேன் | I am Rahu | I Outcomes my Truths | என்னை பற்றிய உண்மைகளை உடைக்கிறேன் in Tamil by Kondranki Dhanasekar . This is my Astrological research results.
    #Kondrankidhanasekar
    #கொண்டரங்கிஜோதிடம்
    மேஷம் ராசி முதல் கன்னி ராசி வரை சனி பெயர்ச்சி பலன்கள் 2020-23
    Mesham Rasi to Kanni Rasi Saturn Transit 2020-2023. Click below you tube link and play
    • Saturn Transit 2020-சன...
    துலாம் ராசி முதல் மீனம் ராசி வரை சனி பெயர்ச்சி பலன்கள் 2020-23 வீடியோ கொண்டரங்கி யோக ஜோதிடம் சானலில் பதிவேற்றம் செய்து உள்ளேன்.
    அன்பர்கள் கீழ்கண்ட லிங்க் வழியாக சென்று பார்த்து கொள்ளவும்.
    Thulam Rasi to Meenam Rasi Saturn Transit 2020 Predictions Uploaded in Kondranki Yoga Jothidam Channel . Viewers Click below you tube link and play
    • Saturn Transit 2020 Pr...
    மேலும் விவரங்களுக்கும் ,ஜோதிட ஆலோசனைகளுக்கும் 8903409141 / 7010912255/தொடர்பு கொள்ளலாம் -----For Astrology queries also Message to Whats up no 7010912255 and 8903409141.தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255 and 8903409141 க்கு whats up மெசேஜ் அனுப்பவும்.
    ஜோதிட/ ஆன்மீக/ அமானுஷ்ய ஆய்வுகளை யாவும் எனது தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளாக Kondranki Dhanasekar youtube channel/Kondranki yoga jothidam வீடியோ தளத்தில் பதிவிட்டு உள்ளேன்.உங்கள்உறவினர்களுக்கும் Facebook நண்பர்களுக்கும் ,Whatsup குரூப்புகளுக்கும் பகிருங்கள்.அவர்களும் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.கொண்டரங்கி ஆண்டவர் எல்லாரையும் இனிதே வழிநடத்தட்டும் .ஓம் நமசிவாய
    ஜென்மநட்சத்திரநாளைகண்டறிவதுஎப்படி?How to find Jenma Nakshatra day?
    • Nakshatra calculator-உ...
    சுக்ர திசை /குரு திசை /சனி திசை /ராகு திசை/ கேது திசை /புதன் திசை சந்திர திசை/ சூரிய திசை பலன்கள் வீடியோ காண
    Venus Dasha/Saturn Dasha/Jupiter Dasha/Rahu Dasha/Ketu Dasha/Mercury Dasha/Moon Dasha/Suriya Dasha Effects video Playlist link
    • திசை பலன்கள் -Dasha Pr...
    12ராசி சம்பத்து(செல்வ) ரகசியங்கள்/12 Rasi wealth Secrets
    • 12ராசி சம்பத்து(செல்வ)...
    12 ராசியினரின் அதிர்ஷ்ட நிறங்களும் /குறியீடுகளும்/12 raasi lucky Colors & symbols(youtube playlist video link)
    • ரிஷப ராசியினரின் அதிர...
    பனிரெண்டு ராசிகளின் குணங்கள்/12 Raasis character in Tamil(youtube playlist video link)
    • Mesha Rasi -மேஷ ராசிக்...
    கொண்டரங்கிமலை வரலாறும் சிறப்புகளும் -திருநாட்டுதுரை அவர்கள்-Kondranki Hills Detail History…..
    • கொண்டரங்கி மலை வரலாறும...
    Send Astrology queries to my mail-ID--- dhanshekardJ@gmail.com /dhanssekardj@gmail.com /kondrankidhanasekar@gmail.com - மெயில் அனுப்பலாம்
    My blogspot :kondrankidhanas...
    My Face book page- / kondranki-dhanasekar-2...

ความคิดเห็น • 148

  • @velloreclub5657
    @velloreclub5657 ปีที่แล้ว +1

    இதைவிட ஒரு தெளிவான விளக்கம் வேறு எவராலும் கொடுக்க இயலாது நன்றி ஐயா.

  • @ashokthasma
    @ashokthasma 4 ปีที่แล้ว +9

    Dear Mr Kondarangi Dhanasekar...I am from UK - London...Please kindly follow whatever you like... Everything you do is outstanding. I would like to appreciate you here and my hearty wishes to you. The way you close your eyes and saying about Nine planets are very divine full. I felt like those planets gods are came in to you and speaking through you. God bless you.... Thank you for all your uploads in the TH-cam about Astrology. And please ignore sil vandugal comments and follow whatever you feel....Om Namasivaya Om Shakthi 🙏🙏🙏

  • @reswaramoorthir.eswaramoor8410
    @reswaramoorthir.eswaramoor8410 4 ปีที่แล้ว +13

    அய்யா உங்களுக்கு பழைய ஸ்டைல் தான் சூப்பர்.

  • @balasubramaniankrishnamurt8596
    @balasubramaniankrishnamurt8596 4 ปีที่แล้ว +3

    ஒருவன் தன் நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதைத் தெளிவாகச் சொல்லியுள்ளீர்கள். நன்றி.

  • @tamilklmn
    @tamilklmn 4 ปีที่แล้ว +12

    அளவோடு "ஆசை படு"

  • @manojastred5797
    @manojastred5797 4 ปีที่แล้ว +17

    thamizhan media paapingaloo!!! paravala inspiration thaanae!!keep it grooving

  • @Sampathkumar-kw6zf
    @Sampathkumar-kw6zf 4 ปีที่แล้ว

    மிக நன்று ! தொடருங்கள் இதே போல, அந்த கிரகமாக தன்னை பாவித்து தரும் முறை சிறப்பு!

  • @mohanmohan3819
    @mohanmohan3819 หลายเดือนก่อน

    ராகுவைப்பற்றி மிகத் தெளிவான விளக்கம் சார் ராகுவே தன் நிஜத்தை தானே சொல்வது உண்மை

  • @vishalsridhar8838
    @vishalsridhar8838 4 ปีที่แล้ว +7

    கேது பகவான் பற்றி பதிவு வெளியீடு போடவும். நன்றி

  • @thirumanithuraimuthu3452
    @thirumanithuraimuthu3452 4 ปีที่แล้ว

    நன்றாக படித்துவிட்டு பார்க்காமலேயே பலன்சொல்வதே சிறப்பு

  • @jdilip555
    @jdilip555 4 ปีที่แล้ว +3

    Excellent Sir.. I was searching this video only .. Very apt video.. I have Rahu in Lagna(Mithunam) along with Bhudhan, Suryan, Sevvai.. Im always confused thinking too much, Many are cheating me, My enemy is inside not outside, I investigate tiny minute details..

  • @WideVisionin
    @WideVisionin 4 ปีที่แล้ว +2

    Wonderful sir. Ur speech awesome, you have Sound knowledge. V impressed . Ur blessed to acquire such knowledge and sharing t same with public. May almighty bless u N ur family with health ,wealth N prosperity . May u continue ur noble deeds. Best wishes for now N ever. Vazhga valamudan

  • @mageshwaran7911
    @mageshwaran7911 4 ปีที่แล้ว +4

    Super sir, waiting for kethu pesukiren👏👏👏

  • @baskarm4922
    @baskarm4922 4 ปีที่แล้ว +1

    ராகுவின் காரகத்துவ பலன்கள் மிக சரி. அனுபவத்தில் உணர்ந்துள்ளேன்.

  • @usharanigovindarao7176
    @usharanigovindarao7176 4 ปีที่แล้ว +3

    Please open your eyes sir, don't miss take me 🙏

  • @vishalsridhar8838
    @vishalsridhar8838 4 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் உங்கள்
    பதிவு மிகவும் அருமை.
    நன்றி.
    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @sivanath05
    @sivanath05 4 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு 👌🏽

  • @babuprakash5745
    @babuprakash5745 4 ปีที่แล้ว

    உண்மை ஐயா ஆயுளுக்கும் மனக்குறை தரும் ராகு சந்திரன்

  • @sureshmurugesan3036
    @sureshmurugesan3036 4 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமையான பதிவு நன்றி.....

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 4 ปีที่แล้ว

    அருமையான குரலில் சூப்பரா சொன்னீங்க

  • @rameshraku1242
    @rameshraku1242 3 ปีที่แล้ว

    என் பெயர் கோவிந்தராகு ஐயா இந்த செய்தியை வெளியிட்டமைக்கு நன்றி என்ன ஒரு அருமையான பதிவு

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 4 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் வாழ்க வளமுடன்

  • @KalaiSelvi-kh7xd
    @KalaiSelvi-kh7xd 4 ปีที่แล้ว

    Ragu sir amazing sir thamizhan media Krishnan sir Oda avaru narya comedy ya pesuvanga but neenga serious ah pesuvanga ithuthan difrent super sir.... Congratulations

  • @DurgaDevi-vd3cj
    @DurgaDevi-vd3cj 4 ปีที่แล้ว +1

    Bro super presentation...enku schooldays ninaivu vanthuruchu.😃👍👍👌👌

  • @jayaraj8156
    @jayaraj8156 4 ปีที่แล้ว +2

    மிக அருமையான தகவல் நன்றி வாழ்க வளமுடன் தங்கள் செல் போன் நம்பர் தரவேண்டு கிறேன்

  • @yogaan3000
    @yogaan3000 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. நன்றி. வாழ்க வளமுடன்.

  • @sankethsn5938
    @sankethsn5938 4 ปีที่แล้ว +3

    Sir,you explanation was excellent,but small request,kindly tell what remedies a person should do to overcome bad results of Rahu dasa also please..

  • @KrishnaRaj17343
    @KrishnaRaj17343 4 ปีที่แล้ว +3

    ஐயா விருச்சிக லக்னத்தில் ராகு இருக்கிறது 7 இல் கேது இருக்கிறது ஆனால் தோஷம் இல்லை என்று ஜோதிடர் கூறுகிறார்

  • @justiceprevail7461
    @justiceprevail7461 4 ปีที่แล้ว

    Excellent prediction about Raghu and Kethu Devan to mankinds! May Raghu and Kethu Devan showered blessing and their grace to you and you family, god bless!

  • @premkumarprem2002
    @premkumarprem2002 4 ปีที่แล้ว

    சார் உங்கள் குரலுக்கு தனி கம்பீரம் இருக்கிறது இது என்னவோ ஏற்புடையதாக இல்லை.

  • @dakshnamoorthi7101
    @dakshnamoorthi7101 3 ปีที่แล้ว

    ஐயா, வாழ்நாள் முழுவதும் அதிக குடிகாரனாக வாழ்பவர்களின் ஜாதகம் எப்படி இருக்கும். ஒரு பதிவு போடுங்கள்.

  • @sweethad753
    @sweethad753 4 ปีที่แล้ว

    Super presentation Raghu maadri pesuradhu nice

  • @JkProductionskv
    @JkProductionskv 4 ปีที่แล้ว +2

    Vera level sir mass. All your videos are so useful for.us .❤️❤️❤️❤️❤️❤️

  • @mahendravarman3580
    @mahendravarman3580 3 ปีที่แล้ว +1

    100%true

  • @vishnousj1871
    @vishnousj1871 4 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு ஐயா, ஆனால் எனக்கு ஒரு சன்தேகம். ராகு கேதுவிற்கு தான் ஆட்சிவீடுகள் இல்லயே. பிறகு எதை வைத்து உச்ச நீச்ச வீடுகள் உள்ளன. கிரகங்களுக்கு உச்ச நீச்ச வீடுகள் எதை வைத்து அமைகிறது. கொஞ்சம் தெளிவு படுத்துங்கள் ஐயா...

  • @ஜெயக்குமார்-ண7த
    @ஜெயக்குமார்-ண7த 4 ปีที่แล้ว +2

    ஐயா நல்ல காணொளி ஒரு மணி நேரம் வரை live வாங்க ஐயா

  • @inbaminbam4189
    @inbaminbam4189 4 ปีที่แล้ว +1

    நன்றாக உள்ளது Sir

  • @thaaraapaalkani9360
    @thaaraapaalkani9360 4 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா சுக்ர திசையில் ராகு புத்தி நடந்தால் வரும் பலன்கள் என்ன என்ன பரிகாரம் தயவுசெய்து அறியத்தாருங்கள் நன்றி

  • @Ek-Nithi
    @Ek-Nithi 4 ปีที่แล้ว +3

    Ragu pathi Etharthama neengale sollirukalam...
    Romba seyarkaya irukku

  • @selvavinayakam9455
    @selvavinayakam9455 5 หลายเดือนก่อน +1

    உங்களுக்கு ராகு நட்சத்திரம் அல்லது ராகு தசையோ அல்லது புத்தி நடப்பில் உள்ளதுபோல் இருக்கின்றது உண்மையில்😂😊

  • @ramvel1820
    @ramvel1820 2 ปีที่แล้ว

    Nice thought.... Superb.... Jiii

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 4 ปีที่แล้ว

    Valaindhu nelindhu sellum, migavum bayankaram, Sivaperumane kappatrungal!

  • @vashimavlogs7017
    @vashimavlogs7017 4 ปีที่แล้ว

    ragu patriya vilakkam super sir naan ethirpartha pathivu

  • @surekhaarunkumargraamani3128
    @surekhaarunkumargraamani3128 4 ปีที่แล้ว

    🙏Arumaiyana vilakam 💐

  • @shanmugamsubramaniam6543
    @shanmugamsubramaniam6543 4 ปีที่แล้ว

    Nalla inimaiyana kural

  • @raghavarayaararunguruve6836
    @raghavarayaararunguruve6836 4 ปีที่แล้ว +7

    Ayya yenakku Raghu dhisai nadakkuthu nenga solldra yellam appadiye erukkuthu ayya 😂😂😂😂😂😂

  • @dineshkumar-cd7rp
    @dineshkumar-cd7rp 4 ปีที่แล้ว +1

    Well done sir,great and clear explaination

  • @maniswat4145
    @maniswat4145 4 ปีที่แล้ว +3

    Ragu dasa vil 7 1/2 sani epadi erukum sir

  • @alwinraj8535
    @alwinraj8535 4 ปีที่แล้ว

    Arumai

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 4 ปีที่แล้ว

    Vanakkam Ayya 🙏🏻
    Kan Thirandu palan cholugangal
    Nanry vazganalamudan Ayya 🙏🏻💐🌸💐👏

  • @sivaakks5821
    @sivaakks5821 4 ปีที่แล้ว

    நன்று

  • @MK-ix5uj
    @MK-ix5uj 4 ปีที่แล้ว +1

    12 ராகு சூரியன் சுக்கிரன் மூன்று கிரகங்கள் என்ன வச்சி செய்யுது முடியல

  • @shanmugamsubramaniam6543
    @shanmugamsubramaniam6543 4 ปีที่แล้ว

    Super sar nalla vilakkam

  • @RAMESHRAMESH-ev9lg
    @RAMESHRAMESH-ev9lg 4 ปีที่แล้ว

    சூப்பர்.குர்வே👌👌👌👌👍👍👍👍👍👏💐💐

  • @verasimma5678
    @verasimma5678 4 ปีที่แล้ว

    Very nice message,thanks sir

  • @vishwa8525
    @vishwa8525 4 ปีที่แล้ว

    ஐயா ராகு+சந்திரன்+செவ்வாய் 10 ஆம் இடத்தில் சேர்ந்து அதை குரு பார்த்தால் என்ன பலன் ஐயா சற்று விளக்கமாக கூறுங்கள் ஐயா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sebastin3713
    @sebastin3713 4 ปีที่แล้ว

    ஐயோ, எனக்கு ராகுவுடன் குரு,சுக்கிரன்,புதன் சேர்ந்து துலாத்தில் உள்ளது .. நன்மையா ? தீமையா ?

  • @thevarajahthambirajah5241
    @thevarajahthambirajah5241 4 ปีที่แล้ว

    Thanks for your service.

  • @vivekmanickam7457
    @vivekmanickam7457 4 ปีที่แล้ว

    அண்ணா கடைசியில் ராகு பகவான் அதிதேவதை பற்றி சொல்லவில்லை... வழிபாடு பற்றி சொல்லவில்லை

  • @aathavanmohan8255
    @aathavanmohan8255 4 ปีที่แล้ว

    சிறப்பு தலைவரே

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 4 ปีที่แล้ว

    Sir செய்வினை பாதிப்பு குறைய ராகு பகவானை மனதில் நினைத்து ராகு காலத்தில் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடலாமா?

  • @subramniamraghunathan6973
    @subramniamraghunathan6973 4 ปีที่แล้ว

    Very nice explanation sir but very late to hear for me

  • @keerthikar4491
    @keerthikar4491 3 ปีที่แล้ว

    என் பையனுக்கு வாலிபத்தில் ராகு திசை வருது. மகரம் ராசி ல யாருமே பிறக்க கூடாதா? என் 2 பசங்களும் மகரம் தான் நீங்கள் சொல்வது பார்த்தால் பயமா இருக்கு

  • @MPVijayKhanna
    @MPVijayKhanna 4 ปีที่แล้ว

    Great explanation sir

  • @thiyagukumar27
    @thiyagukumar27 4 ปีที่แล้ว +1

    Nan than raghu.......true 100%

  • @archanavaradhan4095
    @archanavaradhan4095 3 ปีที่แล้ว

    Kethu pathi soluga sir

  • @raghavarayaararunguruve6836
    @raghavarayaararunguruve6836 4 ปีที่แล้ว +1

    Yanakku kadan kadan kadan vellaye ellaya

  • @smksaravanan8159
    @smksaravanan8159 3 ปีที่แล้ว

    Semma sir tq to much

  • @SenthilKumar-sx9xv
    @SenthilKumar-sx9xv 4 ปีที่แล้ว

    சுக்கிரனோடு இருந்தால் என்ன செய்வார்.ராகு என்று சொல்லவில்லையே

  • @arumugamramakrishnan9051
    @arumugamramakrishnan9051 4 ปีที่แล้ว

    Iyya, Rishba lagnam and Meena Rasi. Puradathi Star, in 12 th place sun and sukran, in Rishba lagnam vakar guru and Ragu. How will be sir?

  • @govindraj-cp8rp
    @govindraj-cp8rp 4 ปีที่แล้ว +1

    Super

  • @sowmiyanarayanan8886
    @sowmiyanarayanan8886 ปีที่แล้ว

    Super Sir

  • @SakthiVel-hu5cd
    @SakthiVel-hu5cd 4 ปีที่แล้ว

    Vakkiam panchangam or drikkanitha panchangam. Which one provides accurate birth chart sir?some time one or two grahas changes from vakkiam jadagam to drikkanitha jadagam?

  • @Venkat1350
    @Venkat1350 4 ปีที่แล้ว

    Thanks sir..good video

  • @dnaastrovetrivelan5126
    @dnaastrovetrivelan5126 4 ปีที่แล้ว

    Excellent sir

  • @dhanasekaranp3752
    @dhanasekaranp3752 4 ปีที่แล้ว

    sir please demo about raghu dhasa sani buddhi

  • @santi66c33
    @santi66c33 4 ปีที่แล้ว +1

    Viruchigam lagnam 11 Rahu sevvai...good or bad sir

  • @ravikumar-vn8ek
    @ravikumar-vn8ek 4 ปีที่แล้ว +1

    Sir rahu alone in 9th house kanni lagnam, rahu dasa epdi irukkum

  • @astroputhan8826
    @astroputhan8826 4 ปีที่แล้ว

    தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா வணக்கம் 7 ஆம் அதிபதி செவ்வாய் சூரியனோடு புதனோடு 4ல் அஸ்தங்கம் பெற்று உள்ளது வயது 35 தற்போது சனி தசை 2 மாதங்களில் முடிய உள்ளது அடுத்த தசை ராசியாதிபதி மற்றும் 2 , 5 க்கு உடைய புதன் தசை வர உள்ளது திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளதா?

  • @aathavanmohan8255
    @aathavanmohan8255 4 ปีที่แล้ว

    ரிஷபம் லக்னம் 4ல் சந்திரன் கேது பூரம் 3ல் நட்சத்திரத்தில் ஒரே பாகை உள்ளனர் . சூரியன் 3ல் உள்ளர் சந்திரன் சூரியன் பரிவர்த்தனை உள்ளனர் கேதுவால் சந்திரனுக்கு பாதிப்பு வருமா

  • @mevithabiku9203
    @mevithabiku9203 23 วันที่ผ่านมา

    Rahu 5 degree la oru grahathoda seidhal enna agum sir

  • @tamilflower7834
    @tamilflower7834 2 ปีที่แล้ว

    Super 👌💐

  • @balajiprabhuv559
    @balajiprabhuv559 3 ปีที่แล้ว

    super

  • @manivannanp8811
    @manivannanp8811 2 ปีที่แล้ว +1

    Aruni 🙏iyya

  • @jayaperumalsvs9805
    @jayaperumalsvs9805 4 ปีที่แล้ว

    Superb

  • @sellapandian.s.8662
    @sellapandian.s.8662 4 ปีที่แล้ว

    Nice.👌

  • @option.trader9396
    @option.trader9396 4 ปีที่แล้ว

    Virichiga lagnam Raghu placed on 11th house with Chithirai natchathiram And Chevvai placed on 4 the house how it works sir ?

  • @varirayvariray7436
    @varirayvariray7436 4 ปีที่แล้ว

    Kethu vin peychaium kekalama sir?😊

  • @marimuthumarimuthu9856
    @marimuthumarimuthu9856 4 ปีที่แล้ว

    Sir Laknamragu palan sollavum

  • @Bm-yv7gy
    @Bm-yv7gy 4 ปีที่แล้ว +1

    Guru + raghu + sevvai at 11th house and rishaba laginam thulam rasi and swathi birth star.eppadi sir
    Irukkum.

    • @astrosurubi6234
      @astrosurubi6234 4 ปีที่แล้ว

      ஆட்சி பெற்ற குருவுடன் நிற்கும் செவ்வாய் மறறும் ராகு நல்ல பலன்கள் தரும் ஆனால் மூன்று கிரகங்களின் பாகை வித்தியாசம் மற்றும் கிரக பாத சாரம் தெரிந்தால் தெளிவாக கூறலாம். அதே போல சந்திரன் நிற்கும் நட்சத்திர பாதம் மற்றும் சுக்கிரனின் நிலை அறிந்தால் இன்னும் தெளிவாக கூறலாம். செவ்வாய், ராகு மற்றும் குரு திசைகள் தொடர்ச்சியாக வருவது நன்மை செய்யும்.

  • @tamilallsongspiano4797
    @tamilallsongspiano4797 2 ปีที่แล้ว

    ayya vanakkam enakku puthi maaruthu enga poren enga vaaren enna panren unarvu llathadhu pol irukku kanavu Aasaikal neriya thonuthu naanellam epdi pilaikkapogiren sethralaam nnu thonuthu yaaravathu pesinaal athaye naan manasukulla sollikitte irukken enga appa ennudaiya jathagam paarthu vanthaar ragu thisai nadakkuthu nnu sonnar ithellam rasinaalathan nadakkutha lla ennudaiya nanban death Aanathula manakulappa puthi maarittu varutha sollunga ayya plz.... ithellam 3 weeks munnadi than start Aachu my frd death Aanathula irunthu itharkku munnadi nalla thaan irunthen athaipol yethavathu move paarthaal antha vaarthaigal life la serthukiren sollungal enaku payama irukku 22 vayathu than Aaguthu ennudaiya appa amma kku naa innam velaikku poye sampaaruchu kudukkala 2018 la sanipeyarchi Aachu neriya Anupavithen intha 3 week ha paithiyam pidithadhu pol irukku

  • @rajkumarrajkumar315
    @rajkumarrajkumar315 4 ปีที่แล้ว

    Sir rahu in 4th place with aspect of guru which is in 12 the house and rahu in moola natchathiram ND ketu+budhan in mithunam rasi ..
    My rasi mesham ND kanni lagnam,
    Now rahu dhisai going on..so epdi irukum

  • @Rajesh-zd6xy
    @Rajesh-zd6xy 4 ปีที่แล้ว

    எந்த கிரகத்தோடு சேராமல் தனித்து என்ன ராசியில் நின்றால் என்ன என்று சொல்ல மறந்து விட்டீர்கள் ஐயா

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  4 ปีที่แล้ว

      ராகு தனித்து இருக்கும் பலன்கள் அதிகமாக சொல்லி உள்ளேன் .. கிரஹ சேர்க்கை குறைவாக சொல்லி உள்ளேன்

    • @chandrasekarpattabhiraman2239
      @chandrasekarpattabhiraman2239 4 ปีที่แล้ว

      If raghu in second house - not told

    • @chandrasekarpattabhiraman2239
      @chandrasekarpattabhiraman2239 4 ปีที่แล้ว

      Mine is mithuna lagnam (raghu second house kethu 8th house). Individual placement not told

    • @chandrasekarpattabhiraman2239
      @chandrasekarpattabhiraman2239 4 ปีที่แล้ว

      @@KondrankiDhanasekar
      Illai

  • @alldocvenky4290
    @alldocvenky4290 4 ปีที่แล้ว

    சுக்ரனுக்கு பலன் சொல்லவில்லை

  • @ஜெயக்குமார்-ண7த
    @ஜெயக்குமார்-ண7த 4 ปีที่แล้ว +1

    Live 1 hour sollunga palan sir

  • @sukumarmohan4656
    @sukumarmohan4656 3 ปีที่แล้ว

    Sir in my lifehoroscope laknathil iruntu 5m idatil Chandran ragu chevvai for this pl suggestparigaram I hope u will reply

  • @bhuvana2669
    @bhuvana2669 3 ปีที่แล้ว

    Hi sir I m ragu kethu thosam ullathu but my life total damage 👎👎

  • @manimmm4285
    @manimmm4285 4 ปีที่แล้ว

    Om NAMACHI VAYA

  • @mohamedalijinnah5297
    @mohamedalijinnah5297 4 ปีที่แล้ว

    ragu 3th kethu 9th ile iruthai enna katham

  • @smartsadham
    @smartsadham 4 ปีที่แล้ว +2

    Evalo visiam epdinga neenga manapadam panninga

    • @KondrankiDhanasekar
      @KondrankiDhanasekar  4 ปีที่แล้ว +5

      இறைவன் கொடுத்த வரம் .....கொண்டரங்கி ஈசன் அளித்த பிச்சை

    • @smartsadham
      @smartsadham 4 ปีที่แล้ว +1

      @@KondrankiDhanasekar supernga