TOP 6 SIGNS THAT SOMEONE IS CONSTANTLY THINKING ABOUT YOU IN TAMIL...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 พ.ค. 2022
  • In this video, I have explained about the 6 important signs, some one experience when a person think about them strongly...
    DO WATCH IT AND KEEP SUPPORTING OUR CHANNEL...THANK YOU
    drmthamizh1401@gmail.com

ความคิดเห็น • 414

  • @lakshmishankar9825
    @lakshmishankar9825 ปีที่แล้ว +320

    சொல்வது எல்லாம் உண்மை தான் ஆனால் இதுவரை என்கிட்ட பேசுவது இல்லை மெசேஜ் இல்லை ஞாபகம் கூட வரலா ஜாலியாக இருக்காங்க அவங்க நான் தான் தினமும் நெனைக்கிறேன் 😢😔😔😔

  • @sureshrio2755
    @sureshrio2755 ปีที่แล้ว +68

    நீங்கள் சொன்னது அனைத்துமே எனக்கும் நடக்குது அதில் அடிக்கடி எனக்கு ஏற்படுவது திடிர் திடிர்னு எதையோ இழந்த மாதுரியான ஓரு feel வருது 😒

    • @mselvamselva7347
      @mselvamselva7347 ปีที่แล้ว +2

      Kavala padatheega antha ponnu unna thedi varuvaaga...

  • @railwaystech6395
    @railwaystech6395 ปีที่แล้ว +39

    நீங்க சொல்வதில் மருப்பு தெரிவிக்க எதுவும் இல்லை. ஆனால் அந்த உறவு எனக்கு மன உலைச்சலை உருவாக்குகிறது.அந்த உறவு இருந்தாலும் கஷ்டம் இல்லை என்றாலும் கஷ்டம்

  • @rajasekaran4180
    @rajasekaran4180 ปีที่แล้ว +45

    பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றிகள்...

  • @kvg8930
    @kvg8930 ปีที่แล้ว +16

    எனக்குள் நிறைய விஷயங்கள் உணர்வு பூர்வமாக நடைபெறும். But I will not share with anyone Vg நான் அடிக்கடி உணர்கிறேன் அது கூடவே வாழ்ந்துக் கொண்டிறிக்கிரேன். நீங்கள் சொல்வது எல்லாமே நிஜம் sister. I missed my sweetheart Vg 💔😞 I am always emptiness 💔💘😭

  • @ozonarezy6575
    @ozonarezy6575 ปีที่แล้ว +34

    1. waking up from deep sleep 2-5am.
    2. sadness or depression kind of feelings when you're in the middle way of enjoying something somewhere without any reason.
    3. dreams- that person will come in your dreams and that dream you can remember after you wake up.
    4. body iching without any allergy sign - eye, goosebumps.
    5. You will hear about them suddenly by someone.
    6. empty feeling( not concentrating in the work you do) - a longing feeling

  • @premathamizachi1093
    @premathamizachi1093 ปีที่แล้ว +11

    Romba azaga unmaiya sollirukinga,
    so I'm very happy sister😊👌👏🙏🏻🙏🏻🙏🏻

  • @augustinerubash3790
    @augustinerubash3790 ปีที่แล้ว +5

    6 symtoms
    1. Suddenly awake மிட்நைட் தொடர்ந்து 10 days..
    2. Suddenly get sad (whatever doing any work)
    3. Dreamsல அவங்க வாரது
    4. தும்மல் , கண் துடிதல்,. விக்கல்
    5. You can get news about him/her
    6. We can't do anything..

  • @sivamani5879
    @sivamani5879 ปีที่แล้ว +26

    😭 அக்கா நீங்க சொல்வது எல்லாமே உண்மை.. 🙏🙏🙏

  • @kalaikodi7743
    @kalaikodi7743 ปีที่แล้ว

    Ava ennathan nenachutu irukka intha video pakkura vara enakku suthama onnum puriyama than yirunthen ipo na theliviten romba thanks 🥰😍😍

  • @papputhegreat2088
    @papputhegreat2088 ปีที่แล้ว +6

    I’m experiencing all the senses that you have mentioned.. thank you.. I always love my wife, in this whole world and I’ll never leave her at any cost.. she is everything to me..

  • @in_suke
    @in_suke 2 ปีที่แล้ว +31

    Thanks sister இதுவரை நீங்க சொன்ன கடைசி வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் இருந்தேன் இன்று புரிந்து விட்டது 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 ปีที่แล้ว +8

    Really different view in this concept.. 😀

  • @kkathirvel2186
    @kkathirvel2186 2 ปีที่แล้ว +8

    உண்மைதான் சகோதரி மிக்க நன்றி💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @BlackRose-cw1sm
    @BlackRose-cw1sm 2 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. அவங்க திரும்பவும் கிடைப்பாங்களா என்பதுதான் எனக்கு கேள்வி??????உள்ளது.கிடைக்கவேண்டுகிறேன்.

  • @danishdafnils8232
    @danishdafnils8232 ปีที่แล้ว +14

    Many have commented that they have the sixth sign.. but this sign shows that you are deeply longing for the love of a particular person.. not that person is thinking about you.

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 2 ปีที่แล้ว +8

    Signs to show some one think of u. Universe shows like.,sapidum pothu porai yerathu like that. 1,nalla urakam erukkum moolipu varum time like 2-4morning wake up think and sleep night la pagal nenaitha nabar nenaitha ennam romba flow strong feel pannuvenga continuous 15days.2,friends kuda causal sogam plus depression varum kannu kalungam. 3,kanuvugal varurvargal. 4,udambil therum thumal vikkal pull alarukum kan arikum. 5,nenaikum nabar ungaluku vendiya vargal sollu vargal. 6,moolumaiya seyyal pada mudathu. Etherparpu. No complete thought ekkam. Thank u sister.

  • @ramyaanand3499
    @ramyaanand3499 2 ปีที่แล้ว +4

    Thanks Akka neenga solrathu rompa varusham kalichi manasu santhosama iruku akka

  • @ChandraSekar-nm3jh
    @ChandraSekar-nm3jh 2 ปีที่แล้ว +8

    Ellame 💯💯 true 😣😩..... I Miss you my love 😍😘😘❤️

  • @user-ys7mg2xg9x
    @user-ys7mg2xg9x ปีที่แล้ว +12

    நீங்க சொன்னது மிகச்சரியான வார்த்தை

  • @sujair5145
    @sujair5145 ปีที่แล้ว +4

    Thanks for your valuable time.

  • @sureshkumarsureshkumar4496
    @sureshkumarsureshkumar4496 ปีที่แล้ว +30

    இதில் எல்லாமே நடந்தாலும் opposite ல எந்த மாற்றமும் இல்லை.

  • @sreekutty6053
    @sreekutty6053 2 ปีที่แล้ว +11

    Happy mother's day ❤️❤️❤️❤️

  • @arunpandiyan4654
    @arunpandiyan4654 ปีที่แล้ว +4

    Ellamai nadakkuthu nanga onna sera poram thanks sister

  • @bhanumathi1327
    @bhanumathi1327 ปีที่แล้ว +11

    THANKS FOR THIS VERY IMPORTANT
    USEFUL MESSEGE.THANKSMA.🙏🌹🙏

  • @banumathi357
    @banumathi357 ปีที่แล้ว +5

    மிக்க நன்றி!

  • @govindharajan4412
    @govindharajan4412 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையாக சொன்னீர்கள்

  • @nageshwari2939
    @nageshwari2939 2 ปีที่แล้ว +5

    Thank you very much 👍🙏🙏🙏🙏

  • @user-eb8hs6ub1e
    @user-eb8hs6ub1e ปีที่แล้ว +8

    அந்த கடைசி வார்த்தை தான் நிறைய உள்ளது 😎

  • @diviyaveerasamy1153
    @diviyaveerasamy1153 ปีที่แล้ว +1

    Sis sema Ella arikurium super nandri nandri

  • @pavithram585
    @pavithram585 2 ปีที่แล้ว +7

    Good morning Amma 🌹 Happy mother's day Amma 🌹💗🤩

  • @pasminapasmina
    @pasminapasmina ปีที่แล้ว

    Nigha solra ellame na feel panran but avagha ennota innum pesala thank you universe

  • @omsairam9116
    @omsairam9116 2 ปีที่แล้ว +6

    🙏🏻 thank you 🙏🏻🙏🏻🙏🏻

  • @shaminiofficial4266
    @shaminiofficial4266 ปีที่แล้ว +4

    Neenga sonnathula 1,2,4,6 point is tru

  • @indra3881
    @indra3881 ปีที่แล้ว +7

    கற்பனையாகக் கூட இருக்கலாம்...

  • @maheshm6752
    @maheshm6752 2 ปีที่แล้ว +5

    Happy mother's day sister.

  • @shanthiramesh5307
    @shanthiramesh5307 2 ปีที่แล้ว +6

    Hi tamiz happy mother's day to you and your family 💝🎈💐🎂🥳🎊🎆

  • @sasikala1515
    @sasikala1515 2 ปีที่แล้ว +3

    அன்னையர் தினநல்வாழ்த்துக்கள் மேடம்

  • @jothimanijothimani936
    @jothimanijothimani936 2 ปีที่แล้ว +5

    It's true mam happy mather day mam 🙏

  • @e.narmadhamythili6846
    @e.narmadhamythili6846 2 ปีที่แล้ว +4

    Yes it happen all. Semaaaaa

  • @narasaiahk.n6204
    @narasaiahk.n6204 ปีที่แล้ว +1

    Super information sister thank you

  • @riyazriyaz9608
    @riyazriyaz9608 ปีที่แล้ว +6

    I am so happy thank you

  • @saraswathyveloo9942
    @saraswathyveloo9942 2 ปีที่แล้ว +6

    Happy Mothers Day sister
    ❤❤❤❤❤

  • @veilunthal
    @veilunthal หลายเดือนก่อน

    சூப்பர் மேடம், Thank you mam

  • @lonelyguy...832
    @lonelyguy...832 2 ปีที่แล้ว +6

    True amma ❤️

  • @nabeelnaeemnabeel2210
    @nabeelnaeemnabeel2210 ปีที่แล้ว +5

    உண்மை தான் எனக்கு அடிக்கடி இது தோணுது

  • @pasupathigovin3122
    @pasupathigovin3122 ปีที่แล้ว +6

    I feel it 💯 all 6 ...

  • @GWSRAJA2124
    @GWSRAJA2124 ปีที่แล้ว +2

    Thank you sister

  • @suganyavedha1560
    @suganyavedha1560 2 ปีที่แล้ว +6

    Super sissy... awesome...6 reasons are absolutely true...👏👏👏

  • @skpgamingpro466
    @skpgamingpro466 ปีที่แล้ว +5

    Super mam it's true 🙏

  • @clingesanclingesan6476
    @clingesanclingesan6476 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி

  • @arunkartheic3899
    @arunkartheic3899 ปีที่แล้ว +3

    Thank you 🙏

  • @shankarikannappan7110
    @shankarikannappan7110 ปีที่แล้ว

    Excellent mam.. but cheat pannitu panavanga le nenachu feel panna vekkama iruku...

  • @divya....2820
    @divya....2820 ปีที่แล้ว +3

    Oh super I fell it 4 signs

  • @sanjaya168
    @sanjaya168 2 ปีที่แล้ว +2

    Mam neega solurathu correct. Enna neega soniga illa 2point 6point ennaku irrukuthu mam inum vera video nall post panuga man pls thank you mam

  • @lead_facts_tn75
    @lead_facts_tn75 ปีที่แล้ว +4

    Its true 100% work in my life💔

  • @vijayalakshmit4739
    @vijayalakshmit4739 ปีที่แล้ว +5

    Thank you mam😍

  • @sanctusmarymary7312
    @sanctusmarymary7312 2 ปีที่แล้ว +11

    Thank you Mam. நீங்க. சொல்றது மாதிரி தான் இருக்குங்க..

  • @pugalkannan7163
    @pugalkannan7163 ปีที่แล้ว +4

    I m fully experience the sixth sign still now.

  • @sathyapriya9926
    @sathyapriya9926 2 ปีที่แล้ว +2

    Tq Amma🙏

  • @manikandanmram9577
    @manikandanmram9577 2 ปีที่แล้ว +13

    Thank you universe 🙏🙏🙏💕💕💕

  • @maliniponsekha9248
    @maliniponsekha9248 2 ปีที่แล้ว +4

    Happy mother's day mam 💐💐

  • @manjudurai3196
    @manjudurai3196 2 ปีที่แล้ว +4

    Happy Mother's day mam 😍🎉

  • @apksmods144
    @apksmods144 2 ปีที่แล้ว +4

    Happy mother's day mam.

  • @user-lh4vi7ny5z
    @user-lh4vi7ny5z 25 วันที่ผ่านมา

    Correct 💯 sonninga , but avanga pesave matanguranga akka avanga pesuvangannu kathirunthalum pesa mattanguranga.

  • @renjumarenju1091
    @renjumarenju1091 ปีที่แล้ว

    Sariya sonnenga ammà.thanks

  • @aaishwarya1597
    @aaishwarya1597 2 ปีที่แล้ว +3

    Happy mother's day sister

  • @GopiGopi-sx7vt
    @GopiGopi-sx7vt 2 ปีที่แล้ว +2

    Amma super amma good guessing 🌹🌹🌹👍👍👍👌👌👌

  • @jaiganeshkalimuthu5003
    @jaiganeshkalimuthu5003 ปีที่แล้ว +6

    Thank God

  • @ddineshkumar8260
    @ddineshkumar8260 11 หลายเดือนก่อน

    Thank you theivame 💪🔥🔥

  • @Rajeshkumar-co6tp
    @Rajeshkumar-co6tp 6 หลายเดือนก่อน

    இரவில் கனவில் காதலர் தோன்றுவது..
    அதிகாலை 2 மணிக்கு முழிப்பு நூற்றுக்கு நூறு உண்மை... என் அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன்💯💯

  • @suganyak.b5751
    @suganyak.b5751 2 ปีที่แล้ว +5

    HAPPY MOTHERS DAY MA💐💐

  • @gnanamanianandharajan2615
    @gnanamanianandharajan2615 2 ปีที่แล้ว +3

    Happy Mother's Day Mam

  • @GopalGopal-zt8sh
    @GopalGopal-zt8sh ปีที่แล้ว +2

    Thank you meam

  • @ChandraSekar-nm3jh
    @ChandraSekar-nm3jh 2 ปีที่แล้ว +7

    Thanks for information ❤️❤️❤️❤️❤️

  • @raghuRaghu-eb4li
    @raghuRaghu-eb4li ปีที่แล้ว +3

    Tq sister

  • @dharmarajdharmaraj8752
    @dharmarajdharmaraj8752 2 ปีที่แล้ว +4

    Super sister🤗🤗

  • @meenamuniyasamy7163
    @meenamuniyasamy7163 2 ปีที่แล้ว +3

    Super sister it's true

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 ปีที่แล้ว

    Super madam 100%true
    Ur voice also super
    முன் ஜென்மத்தில் நமக்கு ஏதோ ஒருவகையில் உறவு நட்பு இப்படி அழுத்த மாக இருந்து அதன் தொடர்ச்சி தான்
    இப்பிறவியில் இப்படி தோன்றுவதெல்லாம்....
    அது தான் ஈர்ப்பு என்பது
    இதை அறிந்து கொள்வதால் என்ன பயன்??.
    ஒரு வேலையில் முழு கவனம் வைக்கும் போதே எப்படி யாவது ஒரு தவறு நேர் கின்றது
    இப்போது இந்த disturbance இன்னும்
    மன அழுத்தம் ஏற்படுத்தும் ..
    விழிப்புணர்வு கொண்டு பார்க்கின்
    கொஞ்சம் அமைதி பெற முடியும்
    கொஞ்சம் தான்
    மீண் டும். ..
    6 அறிகுறிகள் எனக்கும்
    ஏற்பட்டுள்ளது
    ஏற்பட்டு கொண்டே இருக்கின்றது
    40 வருடத்திற்கு முன்பு சந்தித்த ஒருவரின்
    மனதின் உணர்வை பிரபஞ்சம்
    (நீங்கள் சொல்வது போல் )
    வேறு ஒரு நண்பர் மூலமாக
    எதிர்பாராத விதமாக என்னிடம் கொண்டு வந்து சேர்த்தது.
    2 முறை தகவல் பரிமாற்றம் மட்டும்
    அந்த நண்பர் மூலமாக நடந்தது.
    நேரிலோ போனிலோ தொடர்பு இல்லை.
    ஏதோ அத்தரப்பில் சிக்கல்.
    So
    அறிமுகம் முன்பு ஏதோ ஒரு பிறவியில்
    ஏற்கனவே உள்ளது
    இப்பிறவியிலேயே காரணம்
    விளங்கலாம்... அடுத்துள்ள பிறவியிலும்
    தொடராலாம்.
    "Pure souls "எப்போதுமே
    இணை ப்பில் தான் இருக்கின்றது
    இருக்கும்.
    உடல் ரீதியாக
    சேர்ந்து தான் ஒரே இடத்தில் இருக்க
    வேண்டும என்ற அவசியமே இல்லை..
    பிரிவிலும் உள்ள அன்பே சாஸ்வதமானது
    எதுவும் எதிர் பார்க்காத அன்பு
    இறைவனின் அன்பு இத்தகையதே..
    மனதை ஒரு புரிதலுக்கு கொண்டு வந்து
    நிறுத்தி விடும்.
    நம்மீது இவ்வளவு அன்பு உள்ள வங்க
    எங்கிருந்தாலும் நான்றாக இருக்கட்டும்
    ஆண் டவா என்று பிரபஞ்சத்திடம்
    கேட்டு கொள்ள லாம்..
    தும்மல்
    இடது கண் துடிக்குது அரிக்குது
    2 மணிக்கு விழிப்பு
    எதையோ miss பண்ணி விட்ட உ ண ர்வு
    Sudden ஆ sadness
    எல்லாம் அனுபவமே ஆகி விட்டது.
    தெளிவே முக்கியம்
    உண்மையான
    அன்பின் நிலை இது வென்று
    நன்றி மிக்க நன்றியுடன்
    சகோதரி

  • @kidsokids
    @kidsokids ปีที่แล้ว +7

    Correct 💯

  • @sangavikutty52
    @sangavikutty52 2 ปีที่แล้ว +2

    Happy mother's day.

  • @jerivlogs9332
    @jerivlogs9332 2 ปีที่แล้ว +1

    Super sis correcta sonninga sis

  • @maharam-sm6bh
    @maharam-sm6bh 4 วันที่ผ่านมา

    Super madam thank you so much ❤

  • @osmanm.m5307
    @osmanm.m5307 ปีที่แล้ว +3

    Unmaithan ellorukkum ellam amaivathillai iraivan enna nadai irukkirano athu than avar avarkalukku kidaikkum .

  • @ushajagadeesan306
    @ushajagadeesan306 ปีที่แล้ว +8

    Tq for ur msg 🤗 I feel it this feeling 😍

  • @mugeshchinnadurai6
    @mugeshchinnadurai6 2 ปีที่แล้ว +2

    Super akka..... ❤️.....

  • @saransaran6071
    @saransaran6071 2 ปีที่แล้ว +3

    Happy mother's day

  • @revathim7223
    @revathim7223 หลายเดือนก่อน

    சூப்பர் சிஸ்.. நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை தான்... நான் விரும்பும் ஒருவர்... misunderstanding பண்ணிட்டு என்னிடம் அவர் பேசுவதை தவிர்த்து விட்டார்..,. ஆனால் என்னால் அப்படி இருக்க முடியல.... என் நினைவு எப்போதும் அவரை பற்றியே தான் இருக்கு.. கனவில் அவர் கூப்பிடு வது போல் தோன்றும் எழுந்து போய் பார்த்தா இருக்க மாட்டார்கள்..... அவர் பெயர் அடிக்கடி கண்களில் தட்டுபடும்... அவர் அருகில் வருவது போல் தோன்றும்....வரமாட்டாறா என்று என் மனம் ஏங்கும்.......... அவர் என்னிடம் வருவாரா....சிஸ்

  • @santhoshkhan7217
    @santhoshkhan7217 2 ปีที่แล้ว +2

    Thank u universe

  • @mohamedansar2137
    @mohamedansar2137 ปีที่แล้ว +5

    உண்மை உண்மை 100,100சரி

  • @BalaMurugan-dj6fg
    @BalaMurugan-dj6fg 2 ปีที่แล้ว +3

    Wow really ture

  • @sandhyaraja8619
    @sandhyaraja8619 2 ปีที่แล้ว +2

    Happy mother's day mam

  • @mohanarajendran8996
    @mohanarajendran8996 2 ปีที่แล้ว +3

    Happy mothers day mam.

  • @gunapunk3795
    @gunapunk3795 ปีที่แล้ว +1

    Supergir got thank you

  • @user-rd4fp8ks6v
    @user-rd4fp8ks6v 4 หลายเดือนก่อน

    Correct 💯💯💯💯💯💯💯💯💯 thank you so much 🙏 mam

  • @dilodilojan9933
    @dilodilojan9933 ปีที่แล้ว +3

    Summa sister super

  • @jeyaramanjeyaraman3789
    @jeyaramanjeyaraman3789 ปีที่แล้ว +2

    அருமை

  • @Jayakumar-fe6ku
    @Jayakumar-fe6ku ปีที่แล้ว

    Ninga sonnadu anattum
    True mem.100.pesan.carokt.thanks iam very heppy 😀😀😀😀👌

  • @govindharaj5579
    @govindharaj5579 2 ปีที่แล้ว +1

    Happy mother isdaa

  • @dhamothiranc9365
    @dhamothiranc9365 ปีที่แล้ว +2

    Super mummy 100% true