அனுரவின் அடுத்த அதிரடி! தென்னந் தோப்பில் சிக்கிய தமிழ் அரசியல் தலைவர்!! | Srilanka | THESIYAM News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.ย. 2024
  • Discussion on Tamil and Muslim parties jointly contesting as a strong party in the upcoming parliamentary elections.
    Minister Vijitha Herat requested that people should come together to bring about change as a ministry and as a country.
    To contest all elections including parliamentary elections as a Tamil National Federation; A request made to Mavi.
    Anurav's next action! A Tamil political leader trapped in a coconut grove!
    Show : THESIYAM News
    Production : Paraparapu Media.
    Contact info:
    Mail - paraparapumedia@gmail.com
    #AnuraKumaraDissanayake #PoliticalLeader #AnuraKumara

ความคิดเห็น • 118

  • @thesiyamnews
    @thesiyamnews  18 ชั่วโมงที่ผ่านมา +19

    அனுரகுமாரவின் தமிழர் அணுகுமுறை: ஆயுதப் போராட்டம் ஜே.வி.பி.க்கு புதிதல்ல!
    th-cam.com/video/8Q7Yr6HSwwg/w-d-xo.html

  • @selvanathankanapathypillai5379
    @selvanathankanapathypillai5379 16 ชั่วโมงที่ผ่านมา +26

    இந்த கட்சி கூட்டுகள் எல்லாம் தங்களுக்கும் குடும்பரதிற்க்கும்தான் லாபம் தேடும்.இவர்கள் ஏதேனும் மக்களுக்கு ஒரு நன்மை செய்தார்களா? இனியும் இந்த கொழுத்த இனவாதிகளுக்கு தமிழர்கள்(இலங்கை பிரசைகள் )ஆதரவு கொடுத்தால் இன்னமும் 100 வருடத்திற்கு பின்னடிப்பார்கள். இப்போதுள்ள சந்தர்ப்பத்தை இறுக்கி பிடிக்க வேண்டும்.god bless new Leader of Sri Lanka.

    • @ZaaraZaara-p7n
      @ZaaraZaara-p7n 16 ชั่วโมงที่ผ่านมา

      you are absolutely correct 💯👍

  • @alagarsamy2251
    @alagarsamy2251 16 ชั่วโมงที่ผ่านมา +25

    முதுகில்குத்தும்எமதுபாரம்பரியஅரசியல்வாதிகளைவிடநாட்டின்வளர்ச்சியைமுன்னிட்டுசரியானபாதையில்எமதுபுதியஐனாதிபதிக்குஎமதுஆதரவைகொடுக்கலாம்

  • @masilamanyFrancis-wp1ho
    @masilamanyFrancis-wp1ho 17 ชั่วโมงที่ผ่านมา +42

    ஐயா மாவை தமிழ்மக்களின் ஆதரவு எனி என்றும் இருக்காது
    ஐனாதிபதி இப்படி நல்லது செய்தா தமிழர் அவர்பககமே என்றும்

  • @VishnuVishnu-rl5ry
    @VishnuVishnu-rl5ry 16 ชั่วโมงที่ผ่านมา +19

    இவர்கள்இல்லாமல்பல்கலைகழகமாணவர்களிடமகொடுங்கள்

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 17 ชั่วโมงที่ผ่านมา +17

    யார் அந்த இழநீர் குடித்த அரசியல்வாதி??

  • @svimal3834
    @svimal3834 17 ชั่วโมงที่ผ่านมา +9

    majority of tamil parties are corrupt. we are going to support direct to the national parties. We do not want brokers /intermediaries

    • @maheshg866
      @maheshg866 16 ชั่วโมงที่ผ่านมา +1

      Respect ❤

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 15 ชั่วโมงที่ผ่านมา +1

      Absolutely, we do support AKD to build a good nation.

    • @spuvanenthirarajah356
      @spuvanenthirarajah356 14 ชั่วโมงที่ผ่านมา

      Good decision , I could not find any Tamil parties with public service mind and they always speaking about past and never think about practical issues. We should Vote as a SriLankan regardless of Language and religion.

  • @karagaga9006
    @karagaga9006 17 ชั่วโมงที่ผ่านมา +7

    Bar license is gone 😢 looking to win in election 😅😅

  • @godblessme3242
    @godblessme3242 17 ชั่วโมงที่ผ่านมา +10

    தமிழ் கட்சிகள் எடுத்த முடிவு ஐஸ் கட்டி போன்று அனைத்து முடிவுகளும் புஸ்வானமாக போய்விடும் இறுதியில் 1:56

    • @AnwarAleeshan
      @AnwarAleeshan 16 ชั่วโมงที่ผ่านมา +2

      முஸ்லிம் கட்சிகளும் தான்

    • @FahiraMoulana
      @FahiraMoulana 13 ชั่วโมงที่ผ่านมา

      கண்டிப்பாக! முஸ்லிம்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு வழங்கிய முக்கியத்துவத்தை ஜனாதிபதித் தேர்தல் தோலுரித்துக் காட்டியது😅. பாராளுமன்றத் தேர்தலில் எஞ்சிய கொஞ்ச நெஞ்ச வாக்கும் கண்டிப்பாக ஒட்டுண்ணிகளுக்குக் கிடைக்காது. எனவே அன்பான தமிழ் நெஞ்சங்களே ஊழலற்ற நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றினைவோம். இன மத பேதமின்றி நாம் இலங்கையர் என்ற பதாகையுடன் ஒன்றினைவோம்.

  • @SinkamSinkam-p5b
    @SinkamSinkam-p5b 16 ชั่วโมงที่ผ่านมา +9

    😂தென்னந்தோட்டம் விவகாரம் super.😂😂😂

    • @mangamotion
      @mangamotion 14 ชั่วโมงที่ผ่านมา

      Who is that?

  • @thevakumar3141
    @thevakumar3141 16 ชั่วโมงที่ผ่านมา +4

    What is the use of voting for certain corrupted members in tamil party? So decided to vote for national party directly.

  • @PamaPama-kl5km
    @PamaPama-kl5km 15 ชั่วโมงที่ผ่านมา +5

    ஐயா சுமந்திரன் நீங்கள் போடும் நாடகம் எல்லாம் இனி தமிழ் மக்களிடம் உங்களுக்கு கிடைக்காத ஐயா

  • @svimal3834
    @svimal3834 17 ชั่วโมงที่ผ่านมา +5

    Mavai is a spineless fellow.No use.

  • @mvm1593
    @mvm1593 15 ชั่วโมงที่ผ่านมา +4

    யாழ் நூலகத்தை எரித்த வரலாற்றை நினைவில் வைத்து பேசிய புதிய ஜனாதிபதி. பழைய வரலாற்றை நினைத்துப்பார்க்க மறந்த தமிழ் தலமைகள், ஞாபகப்படுத்திய ஜனாதிபதி.😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @SanjeevanSivagurunathan
    @SanjeevanSivagurunathan 12 ชั่วโมงที่ผ่านมา +5

    மாவை நல்ல "நடிகன்." "பச்சோந்தி நாதாரி"

  • @ravithasgnanakumar2986
    @ravithasgnanakumar2986 16 ชั่วโมงที่ผ่านมา +6

    அதிபர் இப்படியே செயல் பட்டால், நம்ம தமிழ் அரசியல் வாதிகளின் எதிர் காலம்????😛😛😛😛

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 15 ชั่วโมงที่ผ่านมา

      Poor fellows, can’t do much, loosing all their benefits. But all of them have enough time to fight among themselves.

  • @VeerasamyArumugam-lu7tc
    @VeerasamyArumugam-lu7tc 14 ชั่วโมงที่ผ่านมา +4

    இந்தியாவின்அரசியல்தலையீடுகள்,இலங்கைதமிழரகளுக்கு,பயனளிக்கப்போவதில்லை

  • @triplejunction1169
    @triplejunction1169 15 ชั่วโมงที่ผ่านมา +3

    முக்கியமாக தமிழ் முஸ்லீம் அரசியல் வாதிகளின் சம்பளதுக்கு மேலான சொத்துகள் சேர்ப்புக்குறித்து. நடவடிக்கை எடுங்கள். இவர்கள் தான் சிங்கள ஆட்சி யாளர்களின் சொத்து சேர்ப்புக்கும் நாடு வாங்கரோது அடைய காரணமானவர்கள். சரியான சட்ட நடவடிக்கை எடுங்கள்.

  • @sharvikasarveswaran4649
    @sharvikasarveswaran4649 14 ชั่วโมงที่ผ่านมา +4

    அவர் யார் என்று எனக்குத் தெரியும்

  • @kabeeshrajathurai2931
    @kabeeshrajathurai2931 16 ชั่วโมงที่ผ่านมา +3

    மாவையும் வேண்டாம் தமிழ் கட்சியும் வேண்டாம். ஊழலுக்கு தான் இவங்கள்.

  • @mmohideen8143
    @mmohideen8143 6 ชั่วโมงที่ผ่านมา +2

    හකීම්ට ඡන්ද නෑ අපි අනුර ජනාදිපතිතුමාටම දෙන්නමි උන්ට දුන්නම උන් එකෙන් ඞීල්දනවා

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 16 ชั่วโมงที่ผ่านมา +3

    தம்பி வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடர்ந்து தாருங்கள்

  • @abdulhafeel3747
    @abdulhafeel3747 14 ชั่วโมงที่ผ่านมา +3

    ஹகீம் காக்ககாவுக்கு இம்முறை கூட்டு இல்லை ஆப்பு இருக்கு😂😂

  • @thiruthanigasalamrasa7082
    @thiruthanigasalamrasa7082 16 ชั่วโมงที่ผ่านมา +2

    இனியும் இப்படிப்பட்ட தமிழ் முஸ்லீம் தலைவர்களைப் புறந்தள்ளி தமிழ், முஸ்லீம் இளைஞர்கள் ஒன்றிணைந்து தலமையேற்றுத் இரு இன மக்களையும் பாதுகாக்க முன்வரவேண்டும்.😮😮😢😢😢😢😢

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 15 ชั่วโมงที่ผ่านมา +3

    சுத்து மாத்து சொல்வதெல்லாம் உண்மை 😅😅

  • @SuppaiahSuntharalingan
    @SuppaiahSuntharalingan 16 ชั่วโมงที่ผ่านมา +4

    Mavai sumanthiran sanakkiyan agiyorai inaikkavendam

    • @carolinejeevaratnam2894
      @carolinejeevaratnam2894 15 ชั่วโมงที่ผ่านมา

      இவர்களது பெட்டி அரசியல் நடவாது மாவை. பகல்கனவு காணுது உற்சாகமாக நடந்தாலே போதும்

  • @sthurairatam1063
    @sthurairatam1063 14 ชั่วโมงที่ผ่านมา +2

    மாவையின் மகன் சஜித் ஆதரவு இவர் ரனில் ஆதரவு. எப்படி நம்புவது

  • @chenosee2422
    @chenosee2422 15 ชั่วโมงที่ผ่านมา +2

    All the thieves want to get together!

  • @mvm1593
    @mvm1593 15 ชั่วโมงที่ผ่านมา +2

    அடுத்து நாணல் புற்களில் தமிழ்த்தலைவர்கள் சிக்குவார்கள்.

  • @vasanthakarunaharan6746
    @vasanthakarunaharan6746 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Tamils should vote for Anura as he is sincere and will do good for the country Tamil Thesium is not going to work and is not helpful to the Tamil community Anura has expressed his concern about the upcountry Tamils Our politicians have never expressed concern Anura should appoint educated honest people for North and Easr

  • @KevinAnthonisz
    @KevinAnthonisz 12 ชั่วโมงที่ผ่านมา +1

    All these guys are selfish and not for Tamil people from general election Tamil people will support for AKD all these guys should kick off

  • @aruk3421
    @aruk3421 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Do not trust any of these elderly Tamil politicians . Organise a new party under 40 years. Send home for the pensioners .

  • @SrikuganSathasivam-xt8ts
    @SrikuganSathasivam-xt8ts 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Mavai said his health condition was critical
    Now all of a sudden his condition is back to normal
    He is an oppertunist

  • @mangamotion
    @mangamotion 14 ชั่วโมงที่ผ่านมา +1

    The present tamil politicians have forgotten their vision being so long in power.
    So new faces have to contest in the coming election if we look for any better movement.

  • @thesiyamnews
    @thesiyamnews  18 ชั่วโมงที่ผ่านมา +7

    அனுரகுமார அடுத்த அதிரடி உத்தரவு! தமிழ் அரசியல்வாதிகள் அதிர்ச்சி!
    th-cam.com/video/M6UeJDZjLo8/w-d-xo.html

  • @NirmalaDevi-g7r3g
    @NirmalaDevi-g7r3g 16 ชั่วโมงที่ผ่านมา +1

    We know which tamil politicians you are talking about. Super 🎉

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 17 ชั่วโมงที่ผ่านมา +2

    Super

  • @aaranijeni8546
    @aaranijeni8546 17 ชั่วโมงที่ผ่านมา +2

    Good 👍

  • @jegatheeswaran232
    @jegatheeswaran232 17 ชั่วโมงที่ผ่านมา +2

    Maavai thuteeki !

  • @rohanondaatjie9505
    @rohanondaatjie9505 16 ชั่วโมงที่ผ่านมา +1

    See your colors our President (Anuradhapura)

  • @Tttttttt660
    @Tttttttt660 11 ชั่วโมงที่ผ่านมา +1

    ஜயா நீங்க இளநீர் வெட்டுவீங்க ஆனால் தமிழர்கள் உங்களையே வெட்டுவார்கள்
    தன் இனத்தை தானே பீத்திக்கொள்ளும் தருனம்😂😂😂

  • @ratnasamyshanmugaratnam6265
    @ratnasamyshanmugaratnam6265 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Theu only think how to win but not to think country

  • @sathiaseelansathiakumar3108
    @sathiaseelansathiakumar3108 14 ชั่วโมงที่ผ่านมา +1

    வாக்களிக்கும் மக்களுக்கு திரு சுமந்திரன் தெளிவுபடுத்தவேண்டியவை.
    1.இனப்பிரச்சனைக்கு இஸ்லாமிய தமிழரின் தெளிவான நிலைப்பாடு.
    2. ஊழலற்ற வெளிப்படத்தன்மையான சேவை என்பதை உறுதிப்படுத்துதல்.
    3.வெற்றியீட்டும் போது ஊழலற்ற அரசுடன் மட்டுமே இணைந்து செயற்படுவோம் என்ற உத்தரவாதம்.
    3. தமிழீழம் என்று கோரிக்கையை முன்வைத்து தமிழ் இளைஞர் களை மாயவலையி சிக்கி 30 வருடகால சமூகத்தின் ஓட்டுமொத்த்த அழிவுகளுக்குமான பகிரங்க மன்னிப்பு.

  • @satheshsanthi7570
    @satheshsanthi7570 14 ชั่วโมงที่ผ่านมา +1

    தமிழ் அரசியல் வாதிகள் மட்டும்தான் வடகிழக்கில் இருக்கிறீர்களோ மக்கள் இல்லையோ நீங்கள் ஒவ்வொரு விடயத்திற்கும் உங்கள் எண்ணப்படி முடிவெடுக்க முடியாது மக்களின் முடிவைப்பொறுத்துத்தான்

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 16 ชั่วโมงที่ผ่านมา +1

    கவளே இந்த வாகனங்களை விற்று வைத்தியசாலைக்கு நோயாளிகாவுவண்டி வாங்கிக் கொண்டுங்கள் எப்படி எங்கள் நாட்டில் அரசியல் வாதிகள் அரசியல் போயிருக்கு ?

  • @RiyanaYudhistran
    @RiyanaYudhistran 15 ชั่วโมงที่ผ่านมา +1

    தமிழ் முஸ்லிம் கட்சிகளுக்கு வாக்களிப்பது பற்றி நாங்களும் ஆலோசித்து வருகின்றோம்😅😅😅😅😅😅

  • @ThamrajaThamraja
    @ThamrajaThamraja 16 ชั่วโมงที่ผ่านมา +1

    இலங்கையில் இன்றுள்ள பொது பிரச்சினை,
    வடக்கும் தெற்கும் என்றுமே சந்திக்க முடியாது.
    ஆனால், இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல்இன்றுவரை வடக்கிலும் தெற்கிலும், ஒன்று படாத ஒன்றுக் கொன்று முரணான அரசியல் கட்சிகள் அனைத்தும் 6:48 ஒன்று படும் காலம் விரைவில் வரவுள்ளது.
    குறிப்பாக 76 வருடங் ககளாக மக்கள் தேவைகளுக்காக ஒற்றுமைப் படாத அனைத்து தமிழ் முஸ்லீம் கட்சிகளும் ஓரணியில் ஒன்றாக தெற்கு பெரும்பான்மை கட்சிகளுடன் ஒன்றுபட உள்ளனர்.
    ஆனால் மூவின மக்களும் இவர்களின் போராட்ட த்திற்கு எதிரானவர்கள்.
    கட்சிகளின் போராட்டம் நாட்டில் இன,மத பிரிவினைகள் தீர்க்கப் பட்டடால , நாங்கள் பாராளு மன்றத்தில் எதைப் பேசி சண்டை பிடித்துப் பொழுது போக்கு வது?
    ஓய்வூதியம் வேண்டும்.
    மாதம் ஒரு தடவை குடும்பமாக உலக சுற்றுலா செல்ல வேண்டும்.
    இதுவரை கிடைக் கப்பட்ட அனைத்து சலுகைகளும் தொடர்ந்து கிடை க்க வேண்டும்.
    விசேடமாக இன, மத, மொழி பிரச்சினை தீர்க்கப்பட கூடாது
    .
    ஊழலற்ற ஆட்சி கலைக்கப்பட வேண்டும்.

  • @ArulArulceb-wg7ko
    @ArulArulceb-wg7ko 14 ชั่วโมงที่ผ่านมา +1

    ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் மொத்தம் 28 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கத்துவம் பெற்றிருந்தனர், 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடி மக்கள் வாக்குகள் மூலமாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய பட்டியல் மூலமாக தேர்வாகி இருந்தனர் .
    இந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் சார்ந்த பகுதிகளிலும் தாங்கள் சார்ந்த மக்களுக்கும் என்ன செய்தார்கள் என்பதை நாம் பட்டியல் இட்டு பார்க்க வேண்டும்.
    இந்த தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தோல்வியை தழுவும் தலைவர்களுக்கு வாக்களியுங்கள் என்று எங்களை வழிப்படுத்துகிறார்கள், காலாதி காலமும் இவர்கள் எதிர்க்கட்சிகளிலேயே இருக்கிறார்கள் , தவிர ஆளும் கட்சியோடு அல்லது அரசோடு பங்காளி கட்சிகளாகவோ இணைந்து மக்களுக்கான அபிவிருத்தி சார் அரசியலில் இவர்கள் நாட்டம் காட்டுவதில்லை .
    இதைவிடுத்து மாறாக நான் 10 ஆண்டுகள் 20 ஆண்டுகள் 25 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறேன் என்று மார்தட்டிக் கொள்கிறார்கள்.
    எங்கள் வாக்குகளை பெற்றுக்கொண்டு தங்களுக்கான வரப்பிரசாதங்களையும் வாரிக் குவித்து கொண்டிருக்கும் இவர்களை தொடர்ச்சியாக நாடாளுமன்றம் அனுப்பி கொண்டிருப்பதில் எது விதமான பலனம் எங்களுக்கு ஏற்படப் போவதில்லை.
    நல்ல படித்த பண்பான நாட்டை ஆழ தகுதியுடைய பலரை நாம் அடையாளப்படுத்த வேண்டும் ,நாட்டில் இதுவரை காலமும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த பிரதான கட்சிகளே காணாமல் ஆக்கப்பட்டு மூன்றாம் தரப்பு அரசியல் சக்தி ஒன்று நாட்டை ஆளுகைக்கு உட்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், நாங்கள் மரத்துக்கும் மயிலுக்கும், வீட்டுக்கும் குடை பிடித்து கொண்டிருப்பதை விடுத்து முடிந்தால் இந்த கட்சிகளை முற்றாக தவிர்த்து சுயமான அரசியலோடு சுய குழுக்களாக இணைந்து இம்முறை தேர்தலில் குதித்து பாடம் புகட்ட வேண்டும்.
    கட்சி சார்ந்த அரசியலையும், தேசிய உணர்வுகளையும் வைத்துக்கொண்டு எங்களை அடிமைகளாக்கி, எங்கள் வாக்குகளை அவர்களுக்கு அளிப்பதை தவிர்ப்போம் .
    நவம்பர் 14 ம் தேதி புதிய நாடாளுமன்ற கலாசாரம் உருவாகுவதற்கு எங்கள் ஒவ்வொருவர் வாக்குகளும் பயன்படட்டும்.

  • @nimaswazeera3269
    @nimaswazeera3269 4 ชั่วโมงที่ผ่านมา +1

    go home Hakeem and Rishad and athers

  • @nimaswazeera3269
    @nimaswazeera3269 4 ชั่วโมงที่ผ่านมา +1

    go home Hakeem and Rishad and athers

  • @nimaswazeera3269
    @nimaswazeera3269 4 ชั่วโมงที่ผ่านมา +1

    go home Hakeem and Rishad and athers

  • @nimaswazeera3269
    @nimaswazeera3269 4 ชั่วโมงที่ผ่านมา +1

    go home Hakeem and Rishad and athers

  • @nimaswazeera3269
    @nimaswazeera3269 4 ชั่วโมงที่ผ่านมา +1

    go home Hakeem and Rishad and athers

  • @SinnathTambi
    @SinnathTambi 14 ชั่วโมงที่ผ่านมา +1

    இதைச் சொல்லிச் சொல்லி எத்தனை காலம் உங்களை குடும்பங்களை காப்பாற்றுவீங்க

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 16 ชั่วโมงที่ผ่านมา +2

    இன்று த.அ.க தலைவர் இப்பவும் மாவையா? சிறிதரனா? சுமந்திரனா?

    • @VeerasamyArumugam-lu7tc
      @VeerasamyArumugam-lu7tc 8 ชั่วโมงที่ผ่านมา

      கட்சியை,வழிநடத்தமுடியாத,இவர்கள்மக்களின்குறைகளை எப்படிதீர்ப்பார்கள்,அறிக்கைவிட்டேகாலத்தை ஓட்டிக்கொண்டிருக்கின்றார்கள், மக்கள்சிந்தித்து,மாற்றத்தை உருவாக்கவேண்டும்

  • @NirmalaDevi-g7r3g
    @NirmalaDevi-g7r3g 16 ชั่วโมงที่ผ่านมา +1

    It's time you should retire bye

  • @ArmSiddeek
    @ArmSiddeek 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Tamil.muslim.ortumea
    Apte.anka.apotu😮

  • @SrilRajakaruna
    @SrilRajakaruna 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Thankaludaya kanoli karuthu mikaarumajanathu nanree R

  • @sinniahchandra4846
    @sinniahchandra4846 13 ชั่วโมงที่ผ่านมา +1

    மாவை,அதே புளிச்ச மாவை பினைகிறார்

  • @KumarBalasundaram
    @KumarBalasundaram 12 ชั่วโมงที่ผ่านมา +1

    நாடு நன்றக வரப்போவது இவர்களுக்கு பிடிக்காது

  • @nirosanpacki
    @nirosanpacki 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Please your go home

  • @RiyanaYudhistran
    @RiyanaYudhistran 15 ชั่วโมงที่ผ่านมา +1

    நீங்கள் பணக்காரர்கள் ஆக நாங்கள் உங்களுக்கு வாக்களிப்பதா

  • @mohanathasnadarajah5587
    @mohanathasnadarajah5587 8 ชั่วโมงที่ผ่านมา +1

    You are great

  • @karanrani7868
    @karanrani7868 13 ชั่วโมงที่ผ่านมา +1

    முதல் முதலில் பார்கிறேன் தமிழர் செய்தி

  • @ThayaparanThaya-y3g
    @ThayaparanThaya-y3g 14 ชั่วโมงที่ผ่านมา +1

    AKD super ❤

  • @subachandran.s8701
    @subachandran.s8701 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Great work

  • @mohamedfasme2278
    @mohamedfasme2278 16 ชั่วโมงที่ผ่านมา +1

    Thanks 👍👍

  • @nimaswazeera3269
    @nimaswazeera3269 4 ชั่วโมงที่ผ่านมา +1

    yaruda atharavu tharra go home

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 17 ชั่วโมงที่ผ่านมา +1

    Ouzhalkal Ozhiyavendum !

  • @balasinghamkuddiyar8213
    @balasinghamkuddiyar8213 12 ชั่วโมงที่ผ่านมา +1

    சரியான அடி. தொடரட்டும்.

  • @NistharMuhammed-x6p
    @NistharMuhammed-x6p 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Rauf hakeem vote illa

  • @نبيذه
    @نبيذه 16 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤❤❤❤🎉🎉🎉🎉,,,,,தலைவர்வாழ்க

  • @jasminezekiel2139
    @jasminezekiel2139 11 ชั่วโมงที่ผ่านมา +1

    இவர்கள் கோமாளிகள்

  • @HartHik-i7e
    @HartHik-i7e 14 ชั่วโมงที่ผ่านมา +1

    We don't need sumathit iran

    • @HartHik-i7e
      @HartHik-i7e 14 ชั่วโมงที่ผ่านมา +1

      Mavai senathi pathy as well

  • @SivarupanRupan-wc7xj
    @SivarupanRupan-wc7xj 15 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤❤