அனுராவிக்கு ஓட்டு போட பயந்த மக்கள் இப்போது கவலைப்பட வேண்டும்... இன்னும் ஆட்டம் இருக்கு . போது தேர்தலில் படித்த இளைஞர் களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் 🙏🙏
இது போன்ற அதிரடி அரசியல் நடவடிக்கைகளை சினிமாப் படங்களில் மட்டுமே காணலாம் ஆனால் கெளரவ ஜனாதிபதி அனுர அவர்களின் அரசாங்கத்தில் நடப்பதைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாகவும், புரட்சியாகவும் உள்ளது ... வாழ்க வளமுடன்.. ஜனாதிபதியின் மக்கள் சேவைகள் தொடரட்டும்❤👏👍
அந்த அழகான அருமையான தீவு பிழையானவர்களின் கையில் கொடுக்கப்படுள்ளதே ஆண்டவா என்று நான் பலதடவை கவலைப்பட்டேன். ஆனால் இப்போது ஓரளவு மகிழ்ச்சியாக உள்ளது. அந்த நாட்டையும் ஆழுபவர்களையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
நான் அநுரவுக்கு வாக்களித்ததில் பெருமையடைகிறேன். அடுத்து வரும் நவம்பர் மாத தேர்தலிலும் என்னுடைய மற்றும் என்னுடைய வீட்டில் இருக்கும் அனைவருடைய வாக்குகளும் அவருக்கே.❤
He says almost 60000 such vehicles are there, which has been issued during the last 15 years. And also the users were given free fuel for them. All public's money.😂😂😂
சாரியா சொன்னீர்கள் இன்னும் சாராயம் எனும் அரக்கன் இருக்கும் வரையில் கொஞ்சம் கஷ்டமான செயல் அதை நம்பித் தான் இப்போது அரசியல் வியாதிகள் அரசியல் செய்கிறார்கள் மாற்றம் இளைஞர்கள் கையில் நன்றி புரட்சி வெல்லட்டும்
உண்மையாகவே 💯, 💯% நம்பிக்கைக்குரியதாக இருக்கு... கூலி வேலை செய்பவர் ஓரு நாளுக்கு 1000/= எடுப்பவர் ஓரு வேலை சாப்பாடு சரியாக சாப்பிட முடியாததாக இருந்தது. இப்போது அது மார வேண்டுமென நினைக்கிறோம்
இலங்கை மக்களை உண்மையில் பாராட்ட வேண்டும்..தங்கள் நல்வாழ்வுக்கு நாட்டுக்கு) தேவையான ஆட்ச்சியாளரை தேர்ந்தெடுத்து. உள்ளனர்.மக்களின் எதிர் பார்ப்பை புதிய அதிபர் நிறைவேற்றுவது அவரின் கடமை.🎉 . மக்களின் வரி பணம் வீணாவது தடுக்க பட வேண்டியது அவசியம்.❤
அடுத்த பாராளுமன்ற தேர்தலில் புதிய முகங்கள், கற்றவர்களை அனுப்ப வேண்டும் என்று அனைவரிடமும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அழகான, அபிவிருத்தி அடைந்த நாடொன்றை எதிர் பார்ப்போம். இந்த 5 வருடங்கள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும். இது எமது நாடு. 😍🇱🇰
தமிழ் தேசிய கூட்டமைப்பு அனுரவுக்கு ஆதரவு வழங்க வேண்டும். குறிப்பாக தமிழர்கள் எல்லோரும் அனுரவுக்கு ஆதரவு வழங்க வேண்டும். நாட்டின் முன்னேற்றத்தில் தமிழர் பங்கும் இருக்க வேண்டும்.
Aama Aana antha padathai neenga pathutu ungada naatu ku use pannuvinga 😂🤣 Sonthama Sinthikka Idea 💡 illa tha makkal la 👌👍 aduthavan idea va thirudi than polaikanum enna oru Aanavam
@@Mahe15bro yaarum bro ideayaawa thirudinadhu, just comparing that's all. AKD has his own plan he is a not a film hero, he is a real hero. He doesn't need to take anything from Indian cinema we don't care about cinema at all. Sirupillayaa irukku ongada pechi
R. J அண்ணா நான் முதல்வன் அர்ஜுன் நடிப்பில் வந்த திரைப்படம். ஒரு நாள் ஜானாதிபதி இதை பார்த்தல் 😅. ஒரு அரசாங்க உத்தியோகஸ்தர் ஒருநாள் ஒழுங்காக வேலை பார்த்தால் எல்லாம் மாறும்.. எதிர்பார்ப்போம்!!
வணக்கம் ♥♥♥இலங்கை மக்களுக்கு இனம், மதம், மொழி, பாராமல் நல்லது நடந்தால் மகிழ்ச்சி♥இலங்கையின் கடனை உருவாக்கிவர்களை மக்களுக்கு உண்மையும் அறிய வைத்த உங்களுக்கு..நன்றி♥♥★★nandri. .France. .erundhu:25:9:2024★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
மக்கள் சாப்பிட்ட வழி இல்லாமல் கஷ்டப்படும் வேளையில் இவர்கள் ஷோ காட்டி மக்கள் வரிப்பணத்தில் உல்லாசமாக இருந்தவர்கள் .அனுர அவர்களின் அதிரடி தொடரவேண்டும் மக்கள் அனைவரும் அடுத்த பாராளுமன்ற தேர்தலிலும் அனுர அவர்களுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்வோம் ❤
We proud of Anura. We voted for Anura❤❤🎉🎉 Jaffna!!!! எங்கள் குடும்பம் , எனது சகோதர குடும்பங்கள் , நண்பர்கள் ,அனுராவிற்கு தான் vote போட்டவர்கள் . புதுவரவை வரவேற்போம் . அனுரா அனுராதபுரத்தில் பிறந்த வறிய குடும்ப பிண்ணனி , படித்தவர் , அடக்கமான பேச்சு!!!! . நாடு அனுரா பக்கம் !!! அரியநேந்திரனுக்கு போடும் வாக்குகள் பிரியோசனம்மில்லை என தெரிந்தும் மக்கள் பிழைவிட்டுவிட்டார்கள்!!!தமிழ் கூட்டமைப்பு ஒற்றுமையில்லை, இந்த தமிழ் கூட்டமைப்பு ஒன்றும் மக்களுக்கு செய்யவும்மாட்டார்கள் . மற்ற தமிழ் கட்சிகளும் மதுக்கடைகளை திறந்து எமது இனத்தை அழிக்கும் கரப்பான் பூச்சிகள் !!! என்ன செய்தார்கள் எங்கள் மக்களுக்கு , தேசியம் தேசியம் என மக்களை ஏமாற்றியது தான் மிச்சம் . எந்த சிங்கள அரசியல் கட்சியும் தீர்வு தரப்போறதில்லை !!! அதனை எதிர்பாரது சிங்களவருடன் ஒற்றுமையாக இருந்து இருக்கும் காலத்தையும் வருங்கால சந்ததியும் மகிழ்சியாக வாழவேண்டியது தான் !!! வாழும் வாழ்க்கை கொஞ்சம் . கிழட்டு கூட்டங்களை கூட்டமைப்பை வெளியேற்றி படித்த,ஆளுமையான இளைஞர்களை வேற்றுமையில்லாமல் , கூட்டமைப்பில் கொண்டு வந்தால் தான் கூட்டமைப்புக்கு உயர்வு!!! இல்லாவிடில் கூட்டமைப்பு எனும் கட்சி இருக்காது வரும் காலத்தில் !!! மாவை சேனாதிராசா அறிவு காணது ,கதைக்க ஏலாமல் உள்ளார், நடக்கவும் ஏலாமல் உள்ளார் !!!! சிறிதரன் அறிவு காணது . சிறிதரன் பல மதுக்கடைகளை திறந்து வைத்துள்ளார் டக்கிளஸ் மரம் தாவி!!!சுமந்திரன் குள்ள நரி, சித்தாத்தன் அறிவ காணத இவர்களுக்கு ஆங்கில அறிவும் இல்லை !!! விக்னேஸ்வரன் அங்கையும்பாடி இங்கையும் பாடும் ஐயா,அங்கையன் அபிவிருத்தி அபிவிருத்தி என மதுக்கடைகளைதான் திறந்திருக்கிறார் !!!இவர்களை அடித்து கலைத்தால் தான் தமிழ் மக்களுக்கு விடிவு!!! எங்கள் மக்கள் அப்பாவிகளாவே இருக்கிறார்கள் !!! இவர்கள் எல்லாரையும் கூட்டி கழுவி புது இளம் தலைமைகள் பாகுபாடு இல்லாமல் வரவேண்டும் !!! அரசியலுக்கு அனுரா வந்தால்தான் ஊழல்வாதிகள் கூண்டுடன் கையாலசம்!!! ரனில், sajeeth வந்தால் ஊழல்வாதிகள் காப்பாற்றப்படுவார்கள். இனிதான் ஆட்டம் ஆரம்பம் 🇱🇰🇱🇰
அண்ணா அமைச்சரவை எண்ணிக்கைகளை சரியாக குறிப்பிடுங்கள். ஏன் என்றால் மாணவர்கள், ஆசிரியர்கள் உங்கள் செய்திகளை பார்க்கிறார்கள். தகவல்கள் சரியாக இருந்தால் உபயோகமாக இருக்கும். தவறை சுட்டி காட்ட வில்லை. வேண்டுகோள் அண்ணா
தமிழ்நாட்டில் ஒரு குடும்ப அரசியல் & 40 வீணா போன நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள் ஒரு நபருக்கு 10 காருக்கு மேல இருக்கு 😂 தமிழ்நாட்டு மக்கள் மாதிரி ஒரு முட்டால் யாரும் இல்ல நான் தமிழ்நாட்டிலிருந்து....!✔️
இது எல்லாம் ஏழை மக்களின் வரிசுமை ஏழை மக்களின் கண்ணீர் எப்படி எல்லாம் வாழ்க்கை வாழனுமோ அப்படி வாழ்க்கை மக்களிடம் பொய் வார்த்தைகளை சொல்லி ஏமாற்றுவது இவர்களின் தொழில் இன்னும் மாடா உங்களை மக்கள் நம்புவது இருக்கு பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நாங்கள் வைக்கும் ஆப்பு
23 வருடங்களுக்கு முன் நான் படிக்கும் போது அறிந்து அதிர்ந்தேன்.என்றாவது ஒரு நாள் மாறுமா எதிர்பார்ப்புக்கு..... இன்று புதிய ஜனாதிபதியால் நிறைவேறியிருக்கு.👏👏👏👏 இன்னும் மாற்றம் தேவை. புதிய தலைவர்கள் வர வேண்டும்
வாழ்த்துக்கள் சந்துரு உங்கள் செய்தி, நிலாடீன், மற்றும் தமிழடியான் இந்த மூவரினது செய்திகள் தான் short&sweet ஆகவும் விசயம் உள்ளதாகவும் இருக்கும் வாழ்க உங்கள் பொது சேவை ❤
Super eppave sri lanka varanum pol erukku thirumbi sri lanka varavey kuudatunnu ninaittu vanthen vanthen enta matratta tan aetir parttom wonderful super anna adutta news aetir parkkirom....saudi arabiya vil eruntu
Hi friends, vehicles used by MPs / secretaries, etc is a problem now. People say they’ve seen luxury vehicles were used by their friends, ladies, actresses etc, some actress 3 vehicles given by Rajapaksha’s minister. So it now estimated by auditors that about 4,000 government vehicles have been vanished - missing during Rajapaksha- Maithreepaala - Ranil reigns. They are now investigating to find the truth.
குற்றங்கள் புரியும் சகல தரப்பினர்களது தண்டனைகள் அதிகரிக்கப்பட்டு, தண்டப்பணத்தையும் அதிகரித்து, அவர்களின் சொத்துக்களையும் அரசு கையகப்படுத்தி, வெளிநாட்டு பயணங்களையும் தடை செய்து, வங்கி வசதிகளையும் குறிப்பிட்ட காலத்திற்கு முடக்கினால் தான் குற்ற செயல்களை ஓரளவு கட்டுப்படுத்தலாம்
மக்கள் கஷ்ட்டபட எவ்வளவு சொகுசான வாழ்க்கை வாழ்ந்திருக்கின்றனர்.உண்மைகள் வெளிவரட்டும்.அதிகார துஷ்பிரயோகம் குறையட்டும், வேலையில்லாத இளைஞர்களுக்கு நல்ல தீர்வு ,வரப்போகும் எதிர்காலம் நல்லதாக அமையட்டும்.
அனுராவின் அரசியல் நகர்வை பார்க்கும் போது முதல்வன் படம் தான் ஞாபகம் வருகிறது அருமை 👌👌
Yes
Unmai katha
Yes 💯
Yes true
Saria sonninga
முதல்வன் படத்தில் வரும் காட்சிகள் போல் உள்ளது..
இனியாவது மக்களுக்கு இனம், மதம், மொழி, ஜாதி பாராமல் நல்லது நடந்தால் மகிழ்ச்சி..😊✌️💛
#muthalvarakd🎉
Adhu kastam taan sri lanka la
@@midurshanpragasham302 YAS USA
💯💯💯💯💯💯
அநுரவை நாம் 99%நன்கு நம்பிக்கை வைத்துள்ளோம்
எல்ல கள்ளனையும் துரத்த வேனும். அனுர வாழ்க🎉❤
உண்மை தான்
Athukkuthan Parliament election varuthu nammathan thurathanum
Petrolku enda pullai que la nidathe nechu 😢😢😢paavihala!
Jaffnavil Ulla kalariyou than
அப்பாடா இவருக்கு ஓட்டு போட்டதை நினைத்து பெருமை அடைகிறேன் 😊
We proud of Anura. We voted for Anura❤🎉🎉🎉Jaffna!!!!!
உண்மைதான் நாங்களும் !!!jaffna
Super bro norway
@@suresratnam8953 நன்றி 😊🙏
Nanum tha❤
நான் இலங்கை நாட்டில் வாழ்கின்றேன் என்பதில் இப்போது பெருமை கொள்கிறேன் ❤❤❤.
நானும் 🎉🎉🎉🎉
@@udayawaruni4363
வாழ்த்துக்கள்
இலங்கை
மக்களுக்கு
வெல்லட்டும்
மக்கள் ஒற்றுமை
Me tooo
Thamila kan thira...
நானும்
அனுராவிக்கு ஓட்டு போட பயந்த மக்கள் இப்போது கவலைப்பட வேண்டும்... இன்னும் ஆட்டம் இருக்கு . போது தேர்தலில் படித்த இளைஞர் களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் 🙏🙏
Really bro
Ellam jaffnavil than poodavillai
Npp parliament power will come soon 💪
எதை செய்தாலும் பறவா இல்லை நம் தமிழ் மக்களுக்கு நல்லதை செய்வாறா
ஏன் ஆர்.ஜே.சந்ருவும் பயப்பட்டவர் அல்லவா 😅😅😅
சூப்பர்👍👍🇨🇵🇨🇵அப்படியே தமிழ் தே....... கூட்டமைப்பில் இருக்கும் இத்துப்போன குப்பைகலையும் அகற்றிவிட்டு புதிய இளைஞர்களை போட்டால் 👍👍👍🇨🇵
This has to be done immediately
Yes, I absolutely agree with your point 👉 😊
YAS BRO
Pls try to do immediately. Otherwise they will spoil parliament elections also .
@sivasami8428 first bastard i that group is sumanthiran
சப்போட் அனுர மக்களே எனது சொந்தங்களின் அனைத்து வாக்கும் இனி அனுரவிற்கே
ரணில்க்கு ஓட்டு போட்ட நான் சொல்ரன் இனி அனுரக்கித்தன் எனது குடும்ப ஓட்டு எல்லாமே இன்ஷாஅல்லாஹ்
Nanba me to da❤
முதல பொருங்கடா இன்னும் நடக்குறத பாருங்கடா முந்திரிம் கொட்ட மாதிரி இருக்காம 😂
Me toooóo
anura sonnargal appawe enaku wote pannadawaga yosipaangalaam du eppudi😂😂😂
அவசரம் வேண்டாம் பொறுமை
மக்களுக்கு அனைத்து உண்மையும் அறிய வைத்த புது ஜனாதிபதிக்கே வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
இது போன்ற அதிரடி அரசியல் நடவடிக்கைகளை சினிமாப் படங்களில் மட்டுமே காணலாம் ஆனால் கெளரவ ஜனாதிபதி அனுர அவர்களின் அரசாங்கத்தில் நடப்பதைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாகவும், புரட்சியாகவும் உள்ளது ...
வாழ்க வளமுடன்..
ஜனாதிபதியின் மக்கள் சேவைகள் தொடரட்டும்❤👏👍
கஷ்டப்பட்டு உழைத்தவர்கள் காசெல்லாம் கள்ளன் காவாளிக்கு பிரிச்சு கொடுக்கபோறானுகள் டேஞ்சர் கவர் மென்ட் .
அந்த அழகான அருமையான தீவு பிழையானவர்களின் கையில் கொடுக்கப்படுள்ளதே ஆண்டவா என்று நான் பலதடவை கவலைப்பட்டேன். ஆனால் இப்போது ஓரளவு மகிழ்ச்சியாக உள்ளது. அந்த நாட்டையும் ஆழுபவர்களையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
லஞ்சம் பறிக்கும் பொலிஷ் அதிகாரிகள். அரச அதிகாரிகள் எல்லர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் 😂
இப்போதுதான் ஒரு சிறந்த தலைவரை இலங்கை திருநாடு பெற்றுள்ளது.
yes
Oru naal la enna aattam
@@Mahe15😂
அதிரடி முடிவு .சினமா படங்கள் மட்டுதான் என நினைத்தோம் அனால் இப்போ நேரில்
விளையாட்டு ஆரம்பம்பம் இது நிஜமா நன்பா
Yes
Nijam adhuthaan namma saho
Indian cinema 👍
Innum poha poha paarungal
அட பாவிகளா நாடு கடனுக்குள்ளே போகாம. ...
நீங்க சொகுசா வாழுறத்துக்கு அப்பாவி மக்கள் ஏன்டா கஷ்ட படனும் 🙏
பாராளுமன்றம் தேர்தல் முடியும்வரை மீடியாக்களுக்கு தூக்கம் இல்லை உங்கள் உண்மை செய்திகளை எதிர்பார்க்கிறோம் வாழ்த்துக்கள் 🎉
இவர் மீடியா இல்ல இவர் யூரிப்பர்
@@jaffnadanguhhhh மீடியா யூட்டுப்பர்
Vera level❤
Yes we r waiting
முதன்முதலாக மக்களுக்கான தலைவன்
நான் அநுரவுக்கு வாக்களித்ததில் பெருமையடைகிறேன். அடுத்து வரும் நவம்பர் மாத தேர்தலிலும் என்னுடைய மற்றும் என்னுடைய வீட்டில் இருக்கும் அனைவருடைய வாக்குகளும் அவருக்கே.❤
Thank you❤
....சந்துரு ஐயா...! உங்கள் மூலமா சனாதிபதிக்கு ஒருவேண்டுகோள்...!!
...அண்ணளவாக 60000வாகனங்கள் என்றீர்கள். அவ்வளவையும் விற்று
இலங்கையின் கடனை
அடைத்துவிடச்சொல்லுங்கள்...!
@@sakariyazain4065
Please
😂
👍
Yes
Brother thats only 5%
நல்ல புதிய ஒரு தலைவனை தேடி மக்களை நேசிப்பவனுக்கு மக்களின் கஷ்டங்களை தெரிந்த ஒருவனை தேர்வு செய்தால் தமிழ் நாடும் இது போல் மாறும்...இது ஒரு பாடம் 🔥
சீமான் உம் இவரை போன்ற ஒருவரே ❤
நிச்சயமாக சீமான் முதல்வர் ஆக்கினாள் இதுபோல் அல்ல இதற்க்மேல நடக்கும் ஜெகத்ரட்சகன் ஒருவர் கிட்ட மட்டுமே எத்தனை ஆயிரம் கோடி
@mohamednasfi134 Simon Sebastian vaayaal vada suduwaan.
சீமான் கள்ளன்
Seeman kettu pona saman avan engada srilanka tamilargalai veiththu pilaipu nadathuranda avan pechchukuthan sari innum elangai agathigal mugamil aathar card illamal kudiyurimai illamal London ponavan kooda citizen aagitan. Thoppul kodi uravu uravu endru engalai elangai agathigal endruthanda solringa vadanaatla irunthu oruthi nadikavantha lady super star ponga da
வாழ்த்துக்கள் அனுர அவரகளூக்கு. இன்னும் நல்லது செய்யுங்கள் மக்கள் உங்கள் பக்கம். சீரமைப்பு பணிகள் தொடரட்டும்...
நல்லதொரு தலைமை இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் கிடைத்துள்ளதாக அறிகிறோம் அநாதவைகயில்
ஜனாதிபதி அவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்
ஏன் அரசாங்கம் வங்குறோத்தில் போனது என்று இப்போதுதான் விளங்குகின்றது.. அனுர வாழ்க..
தெளிவுக்கு நன்றி
❤ எல்லாம் நன்மைகே. சிறந்த தலைவன்.வாழ்க...........
I’m Sinhalese please add English subtitles your videos looks like interesting to watch
He says almost 60000 such vehicles are there, which has been issued during the last 15 years. And also the users were given free fuel for them. All public's money.😂😂😂
I felt the same broo. This is why we should learn tamil. And they should learn sinhala. No wonder our views were soo divided.🥲
@@anntissera9993 I have A pass for tamil (o/L) but when listing I can’t understand clearly I think I’m not used to it
@@anntissera9993im sinhalese too.i understand little bit tamil but cant speak
அடப்பாவிங்களா நீங்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு நாடு இப்படி வராமல் வேறு எப்படி வருவது😅
தலை சுற்றுகிறது.
Nalla solunga 😢namma oru cycle tyre maathe yosikuram😢
மூன்று வேலை சாப்பிட கஷ்டமாக இருக்கு நமக்கு இவனுங்க வாழ்ந்திருக்காங்க
60000 வாகனங்களா கடவுளே என்ன டா நடந்துருக்கு நான் இன்னும் நடந்து தானடா போய்ட்டு எனது தொழிலை செய்து வரேன் 13வருசமா 😢
இன்னும் கொஞ்ச நாளில் நீங்களும் காரில் போவீர் 😊
Neer enna mp
😂@@KeethaKeetha-x8k
😭😭😭😭😭😭😭😭😭 now we need to open our eyes brother
@@hirashamsa2231yes😂
இனிமேலாவது இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் ஒரு நல்ல காலம் பிறக்கட்டும் தொழில் பெருகட்டும் ஏற்றுமதி அதிகரிக்கட்டும்
அனுரா அரசு நீடுழி காலம் வாழ்க வளமுடன்.
மலையக இளைஞர் யுவதிகளும் பாராளமன்ற தேர்தலில் களம் இரங்குங்கள் புதியதோர் மலையகத்தையும் உருவாக்குங்கள்
Supar
சாரியா சொன்னீர்கள் இன்னும் சாராயம் எனும் அரக்கன் இருக்கும் வரையில் கொஞ்சம் கஷ்டமான செயல் அதை நம்பித் தான் இப்போது அரசியல் வியாதிகள் அரசியல் செய்கிறார்கள் மாற்றம் இளைஞர்கள் கையில் நன்றி புரட்சி வெல்லட்டும்
Yes 👍
Yes
Congratulations from Hatton we support for you❤
முதல்வன்..
Sri lanka 🇱🇰 AKD
Not adk 😂 AKD
Indian idea copy 👍
இனியாவது மக்கள் மாற வேண்டும் நல்லாட்சிக்கு மக்கள் ஆதரவை வழங்க வேண்டும்
உண்மையாகவே 💯, 💯% நம்பிக்கைக்குரியதாக இருக்கு...
கூலி வேலை செய்பவர் ஓரு நாளுக்கு 1000/= எடுப்பவர் ஓரு வேலை சாப்பாடு சரியாக சாப்பிட முடியாததாக இருந்தது. இப்போது அது மார வேண்டுமென நினைக்கிறோம்
இலங்கை மக்களை உண்மையில் பாராட்ட வேண்டும்..தங்கள் நல்வாழ்வுக்கு நாட்டுக்கு) தேவையான ஆட்ச்சியாளரை தேர்ந்தெடுத்து. உள்ளனர்.மக்களின் எதிர் பார்ப்பை புதிய அதிபர் நிறைவேற்றுவது அவரின் கடமை.🎉 . மக்களின் வரி பணம் வீணாவது தடுக்க பட வேண்டியது அவசியம்.❤
நல்ல தகவல்களுக்கு நன்றி பணி இனிதே தொடரட்டும்
அடுத்த பாராளுமன்ற தேர்தலில் புதிய முகங்கள், கற்றவர்களை அனுப்ப வேண்டும் என்று அனைவரிடமும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அழகான, அபிவிருத்தி அடைந்த நாடொன்றை எதிர் பார்ப்போம். இந்த 5 வருடங்கள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும். இது எமது நாடு. 😍🇱🇰
💯💯 correct
@@Msf-d3n❤
இந்தியாவுல இந்த மாதிரி நடந்தால் பாதி வரிச்சுமை குறையும்.
புதிய ஒரு ஆட்சி இது போல் வந்தால் எதுவும் மாறலாம்...
Vaaippu illa Raja 😂😂😂😂
@@pubgfunnyvideo7873
மாறும் என்ற சொல்லை தவிர
மாறாதது எதுவும் இல்லை
நண்பரே
@@Mishaan0167ECI EVM irukkumvarai 😂
Tamil naatilum kudumba arasiyal ozhikka pattal vaipu iruku😂
கார்ல் மார்க்ஸ் மறுபடியும் உயிரோடு இலங்கையில் எழுந்துவிட்டார் 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊🎉
LONG LIVE MARXISM
நன்றி மதிப்பிற்குரிய ஐனாதிபதி அவர்களுக்கு.. உங்கள் ஆட்சியின் கீழ் இருப்பதற்கு பெருமைப்படுகிறேன்.. உங்கள் சேவை தொடரட்டும்
இலங்கை ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள்.ஆரம்பமே அதிருதில்ல,இது ஆரம்பம் தான்
Neege enge uoor
தமிழ் ஊடகங்கள் படித்த இளைஞர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்துங்கள் வயது முதிர்ந்த அரசியல்வாதிகளை கைவிடுங்கள்
இலங்கை வாக்காளர்களே !!மும் மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் அரசியலுக்குள் உள்வாங்கப்பட்டு பாராளுமன்றம் அனுப்பவும் 💪👏🏽👍🙏🏻🙏🏻
நன்றி 🙏🏻
தமிழ் தேசிய கூட்டமைப்பு அனுரவுக்கு ஆதரவு வழங்க வேண்டும். குறிப்பாக தமிழர்கள் எல்லோரும் அனுரவுக்கு ஆதரவு வழங்க வேண்டும். நாட்டின் முன்னேற்றத்தில் தமிழர் பங்கும் இருக்க வேண்டும்.
தமிழ் நாட்டில் படம் மட்டும் தான் எடுப்பார்கள். நம் நாட்டு ஜனாதிபதி அனுரா❤ அவர்கள் நம் நாட்டு நிஜ ஹீரோ❤
Aama Aana antha padathai neenga pathutu ungada naatu ku use pannuvinga 😂🤣 Sonthama Sinthikka Idea 💡 illa tha makkal la 👌👍 aduthavan idea va thirudi than polaikanum enna oru Aanavam
@@Mahe15ennappa...
Unakku vayazu 10 aa ille 15 aa
Ulaham ariyaazavena iruukiyedaa
@@Mahe15bro yaarum bro ideayaawa thirudinadhu, just comparing that's all. AKD has his own plan he is a not a film hero, he is a real hero. He doesn't need to take anything from Indian cinema we don't care about cinema at all.
Sirupillayaa irukku ongada pechi
Shankar sir summathane irukuraru ungaluku ellam enna prachana
Yes indiav vil evm frud bjp rss sankikal viyay sanki
முதல்வன் படம் பார்ப்பது போல இருக்கிற து.
Not reel midhalvan, it's real mudhalvan story. wait and watch more
100_உண்மை தான் சகோ
😂
Anura rock🎉
இந்த வாகனங்களை பார்க்கும் பொழுது இனி பாதையில் உள்ள நெரிசல் குறையும் என நினைக்கின்றேன்.
😂😂😂
😅😅😅
😂😂😂
இலங்கையில் நல்ல மனிதன் முதல்வரானார் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் 🎉🎉🎉🎉🎉
Good nalla visayam
இனம் மொழி மதம் மற்ற நிறைவான ஆட்சி நிலைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்
பொது மக்கள் நிம்மதியாக சென்றுவர நல்ல பஸ் வசதி இல்லை.. இவனுகள் நல்ல சொகுசா வாழ்ந்திருக்கானுக....
தெளிவான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிறீர்கள். வாழ்துகள்.
பாக்கலாம் இன்னும் என்ன வெல்லாம் நடக்குதுனு😊
R. J அண்ணா நான் முதல்வன் அர்ஜுன் நடிப்பில் வந்த திரைப்படம். ஒரு நாள் ஜானாதிபதி இதை பார்த்தல் 😅. ஒரு அரசாங்க உத்தியோகஸ்தர் ஒருநாள் ஒழுங்காக வேலை பார்த்தால் எல்லாம் மாறும்.. எதிர்பார்ப்போம்!!
இவைகளை ஏலத்தில் விற்று இலங்கையின் பொருளாதாரத்தை முன்னேற்றலாம்.
Super idea 😅
😂
இலங்கையின்
கடன்சுமை amount
எத்துன digit இருக்குனு theriuma
Podi matta 😂😂
@@jlb396 கடனை முடிக்கலாம் என்று கூறவில்லையே .....! கடன்சுமையை குறைக்கலாம் என்று தான் கூறப்பட்டது. முதலில் தமிழில் எழுத கற்றுக் கொள்...
முதல் கடனை அடைப்பம்
நல்லதொரு மாற்றம் எமக்கும் எமது எதிகால சந்ததியினருக்கும் வாழ்த்துகள் எமது ஜனாதிபதி அவர்களுக்கு 👍🤛
இவ்வளவு வாகனத்தையும் விற்று கடன் சுமையைக்😮குறைக்க உதவும்நாட்டில்
😂
கடன் சுமையை குறைக்க டொலர் தான் தேவை. இலங்கை ரூபாய் அல்ல.. வரப்போகும் அரச அதிகாரிகளுக்கு இவாகனங்கள் பகிர்ந்து தரப்படும் என்ன நினைக்கிறேன்.
வணக்கம் ♥♥♥இலங்கை மக்களுக்கு இனம், மதம், மொழி, பாராமல் நல்லது நடந்தால் மகிழ்ச்சி♥இலங்கையின் கடனை உருவாக்கிவர்களை மக்களுக்கு உண்மையும் அறிய வைத்த உங்களுக்கு..நன்றி♥♥★★nandri. .France. .erundhu:25:9:2024★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
மக்கள் சாப்பிட்ட வழி இல்லாமல் கஷ்டப்படும் வேளையில் இவர்கள் ஷோ காட்டி மக்கள் வரிப்பணத்தில் உல்லாசமாக இருந்தவர்கள் .அனுர அவர்களின் அதிரடி தொடரவேண்டும் மக்கள் அனைவரும் அடுத்த பாராளுமன்ற தேர்தலிலும் அனுர அவர்களுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்வோம் ❤
We proud of Anura. We voted for Anura❤❤🎉🎉 Jaffna!!!! எங்கள் குடும்பம் , எனது சகோதர குடும்பங்கள் , நண்பர்கள் ,அனுராவிற்கு தான் vote போட்டவர்கள் . புதுவரவை வரவேற்போம் . அனுரா அனுராதபுரத்தில் பிறந்த வறிய குடும்ப பிண்ணனி , படித்தவர் , அடக்கமான பேச்சு!!!! . நாடு அனுரா பக்கம் !!! அரியநேந்திரனுக்கு போடும் வாக்குகள் பிரியோசனம்மில்லை என தெரிந்தும் மக்கள் பிழைவிட்டுவிட்டார்கள்!!!தமிழ் கூட்டமைப்பு ஒற்றுமையில்லை, இந்த தமிழ் கூட்டமைப்பு ஒன்றும் மக்களுக்கு செய்யவும்மாட்டார்கள் . மற்ற தமிழ் கட்சிகளும் மதுக்கடைகளை திறந்து எமது இனத்தை அழிக்கும் கரப்பான் பூச்சிகள் !!! என்ன செய்தார்கள் எங்கள் மக்களுக்கு , தேசியம் தேசியம் என மக்களை ஏமாற்றியது தான் மிச்சம் . எந்த சிங்கள அரசியல் கட்சியும் தீர்வு தரப்போறதில்லை !!! அதனை எதிர்பாரது சிங்களவருடன் ஒற்றுமையாக இருந்து இருக்கும் காலத்தையும் வருங்கால சந்ததியும் மகிழ்சியாக வாழவேண்டியது தான் !!! வாழும் வாழ்க்கை கொஞ்சம் . கிழட்டு கூட்டங்களை கூட்டமைப்பை வெளியேற்றி படித்த,ஆளுமையான இளைஞர்களை வேற்றுமையில்லாமல் , கூட்டமைப்பில் கொண்டு வந்தால் தான் கூட்டமைப்புக்கு உயர்வு!!! இல்லாவிடில் கூட்டமைப்பு எனும் கட்சி இருக்காது வரும் காலத்தில் !!! மாவை சேனாதிராசா அறிவு காணது ,கதைக்க ஏலாமல் உள்ளார், நடக்கவும் ஏலாமல் உள்ளார் !!!! சிறிதரன் அறிவு காணது . சிறிதரன் பல மதுக்கடைகளை திறந்து வைத்துள்ளார் டக்கிளஸ் மரம் தாவி!!!சுமந்திரன் குள்ள நரி, சித்தாத்தன் அறிவ காணத இவர்களுக்கு ஆங்கில அறிவும் இல்லை !!! விக்னேஸ்வரன் அங்கையும்பாடி இங்கையும் பாடும் ஐயா,அங்கையன் அபிவிருத்தி அபிவிருத்தி என மதுக்கடைகளைதான் திறந்திருக்கிறார் !!!இவர்களை அடித்து கலைத்தால் தான் தமிழ் மக்களுக்கு விடிவு!!! எங்கள் மக்கள் அப்பாவிகளாவே இருக்கிறார்கள் !!! இவர்கள் எல்லாரையும் கூட்டி கழுவி புது இளம் தலைமைகள் பாகுபாடு இல்லாமல் வரவேண்டும் !!! அரசியலுக்கு அனுரா வந்தால்தான் ஊழல்வாதிகள் கூண்டுடன் கையாலசம்!!! ரனில், sajeeth வந்தால் ஊழல்வாதிகள் காப்பாற்றப்படுவார்கள். இனிதான் ஆட்டம் ஆரம்பம் 🇱🇰🇱🇰
100/1000
தமிழ்நாட்டிலும் இதுபோன்ற அரசு அமைய இளைஞர்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.
நன்றிவணக்கம்
Happy that my first vote was for AKD
அண்ணா அமைச்சரவை எண்ணிக்கைகளை சரியாக குறிப்பிடுங்கள். ஏன் என்றால் மாணவர்கள், ஆசிரியர்கள் உங்கள் செய்திகளை பார்க்கிறார்கள். தகவல்கள் சரியாக இருந்தால் உபயோகமாக இருக்கும். தவறை சுட்டி காட்ட வில்லை. வேண்டுகோள் அண்ணா
Thanks 😊 ஆக கூடிய அமைச்சர் அவை 107
❤ வாழ்த்துக்கள் பணி தொடரட்டும் ❤
So far so good. Keep it up.
Thanks sister theliva iruku
Anna unga video nalla irukku but konjam quickaaa mudithu time ahh konjam kooodunga na.. and thanks for update daily videos na
உங்கள் உண்மையான செய்திகளை மேலும் மேலும் எதீர் பார்கின்றோம் நன்றி தங்கோம் வாழ்த்துக்கள்
தமிழ் பேசும் மக்களுக்கு நிச்சயமாக நீங்கள் தான் நல்ல செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் உங்கள் ஆதரவு மிகவும் முக்கியம் please
அண்ணா இவ்வளவும் வாகனம் இல்லை பொதுமக்கள் ரத்தம் எங்கள் ரத்தத்தை அட்ட மாதிரி உறிந்து உறிந்து குடித்த வாகனம் ❤ஐ லவ் யூ அனுரா அண்ணா I love you a d k
தமிழ்நாட்டில் ஒரு குடும்ப அரசியல் & 40 வீணா போன நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள் ஒரு நபருக்கு 10 காருக்கு மேல இருக்கு 😂 தமிழ்நாட்டு மக்கள் மாதிரி ஒரு முட்டால் யாரும் இல்ல நான் தமிழ்நாட்டிலிருந்து....!✔️
Athu yeanna thamilnaattula innum cinema politics maatram adaiyala.
Tamilnattil matttuma India muzhuvathum entru sollu
@@Pkassanarktm999 -@pandakutty6682 - potta commentssa paaru. naan athukku thaan reply panni irukkaen. Naan India illa. Naan velinaadu.
அரச சொத்துக்கள் கையளிக்கும் சட்ட விதிமுறை இல்லையா? என்ன பொதுசொத்து கையாடல் கோமாளிக்கூத்தா ??
Please make extra securities for our president
Now I Am Feeling Well As I Am Proud To Be There In My Country. Congratulations 💐💐💐💐💐💐
இது எல்லாம் ஏழை மக்களின் வரிசுமை ஏழை மக்களின் கண்ணீர் எப்படி எல்லாம் வாழ்க்கை வாழனுமோ அப்படி வாழ்க்கை மக்களிடம் பொய் வார்த்தைகளை சொல்லி ஏமாற்றுவது இவர்களின் தொழில் இன்னும் மாடா உங்களை மக்கள் நம்புவது இருக்கு பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நாங்கள் வைக்கும் ஆப்பு
கேட்கவே. சந்தோசமா இருக்கு. நான் 20.வருஷம். பிள்ளை களுக்கா. குவைட்ல வீட்டு. வெலைசெய்கிறரன்
23 வருடங்களுக்கு முன் நான் படிக்கும் போது அறிந்து அதிர்ந்தேன்.என்றாவது ஒரு நாள் மாறுமா எதிர்பார்ப்புக்கு..... இன்று புதிய ஜனாதிபதியால் நிறைவேறியிருக்கு.👏👏👏👏 இன்னும் மாற்றம் தேவை. புதிய தலைவர்கள் வர வேண்டும்
Good beginning, valthukkal. 👏👏👏. This policy tempo should sustain in future.
நமது பணங்களை எல்லாம் கொள்ளையடித்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்து இருக்கிறார்கள. சட்டியிலிருந்த எம்மை அடுப்புக்குள் தள்ளி விட்டமாதிரி
👍👍👌👌👌👌🙏
ஏழைகளின் பசி ,வேர்வை. ரத்தம் இந்த பணம் யாருடையது
வாழ்த்துக்கள் சந்துரு
உங்கள் செய்தி, நிலாடீன், மற்றும் தமிழடியான் இந்த மூவரினது செய்திகள் தான் short&sweet ஆகவும் விசயம் உள்ளதாகவும் இருக்கும்
வாழ்க உங்கள் பொது சேவை ❤
அண்ணா தமிழர்களுக்காக ஒரு கட்சி நீங்கள் அமைதிடலாமே..
...யாழ்பாணம்..
Super eppave sri lanka varanum pol erukku thirumbi sri lanka varavey kuudatunnu ninaittu vanthen vanthen enta matratta tan aetir parttom wonderful super anna adutta news aetir parkkirom....saudi arabiya vil eruntu
அனுர ஜனாதிபதி முடிவு super ❤❤❤❤❤
thanks. keep on reporting
Yes very good
Congratulations to new president
Support NP to make our country better. We need support from both tamil and Muslim people.
Yes brother it is the need of hour
True support NPP ❤ Jayawewa 👍
Hi friends, vehicles used by MPs / secretaries, etc is a problem now. People say they’ve seen luxury vehicles were used by their friends, ladies, actresses etc, some actress 3 vehicles given by Rajapaksha’s minister. So it now estimated by auditors that about 4,000 government vehicles have been vanished - missing during Rajapaksha- Maithreepaala - Ranil reigns. They are now investigating to find the truth.
குற்றங்கள் புரியும் சகல தரப்பினர்களது தண்டனைகள் அதிகரிக்கப்பட்டு, தண்டப்பணத்தையும் அதிகரித்து, அவர்களின் சொத்துக்களையும் அரசு கையகப்படுத்தி, வெளிநாட்டு பயணங்களையும் தடை செய்து, வங்கி வசதிகளையும் குறிப்பிட்ட காலத்திற்கு முடக்கினால் தான் குற்ற செயல்களை ஓரளவு கட்டுப்படுத்தலாம்
நன்றி சந்துரு சகோதரர்
ஜனாதிபதியின் அதிரடி தொடரட்டும்
மக்கள் கஷ்ட்டபட எவ்வளவு சொகுசான வாழ்க்கை வாழ்ந்திருக்கின்றனர்.உண்மைகள் வெளிவரட்டும்.அதிகார துஷ்பிரயோகம் குறையட்டும், வேலையில்லாத இளைஞர்களுக்கு நல்ல தீர்வு ,வரப்போகும் எதிர்காலம் நல்லதாக அமையட்டும்.
thanks for your news chandru Sir.
Good news
Chandru
Thanks chandru anna
அடுத்து இலங்கை மக்களே ஏகேடியில் புது ஒத்தர ஒங்க ஊர்ல உருவாக்குங்க