அநுரவின் ஆட்சியில் கைதாகப்போகும் தமிழ் அரசியல்வாதி | Exclusive Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • #rajkumarrajeevkanth #anurakumaradissanayake #election2024 #ranilwickremesinghe #exclusiveinterview #sajithpremadasa #namalrajapaksa #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: www.youtube.co...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

ความคิดเห็น • 170

  • @jeyanthiransivapatham8733
    @jeyanthiransivapatham8733 11 ชั่วโมงที่ผ่านมา +19

    சிறந்த கருத்துப் பகிர்வு.
    எல்லோரும் ஒன்றிணைந்து ஊழல் அரசியலை ஒழியுங்கள் ,அதற்கு மக்கள் எப்போதும் ஆதரவாகவே இருப்பர்.

  • @kiddinansivanathan7783
    @kiddinansivanathan7783 15 ชั่วโมงที่ผ่านมา +25

    தம்பி கதைப்பதை விடுத்து களத்தில் குதியுங்கள் தமிழ் அரசியல் வாதிகளை சிறைப்படுத்தும் வரை போராடுங்கள் இனிவரும் காலத்தில் பழைய கள்வர்கூட்டத்தை எங்குமே பார்கூடாது

  • @irisjane7030
    @irisjane7030 15 ชั่วโมงที่ผ่านมา +20

    வாழ்த்துக்கள் ரஜீவ்.உங்களைப் பல போராட்டங்களில் பார்த்திருக்கிறேன்.அண்மையில் திருகோணமலையில் கைதுசெய்யப்பட்டது வரை பார்த்திருக்கிறேன்.விடுதலை செய்தியும் கேள்விப்பட்டேன்.ஆனால் எல்லோரும் கூறுவது போல நீங்களும் பாராளுமன்றம் சென்று உலகிற்கு தமிழர் எம் பிரச்சனையை உரத்துச் சொல்லலாம் தானே!.தமிழ் அரசியல் வாதிகளை இனியும் நம்பி எந்தப் பயனம் இல்லை.ஆழமாகச் சிந்தித்த முடிவெடுங்கள்.

    • @RajkumarRajeevkanth
      @RajkumarRajeevkanth 8 ชั่วโมงที่ผ่านมา +1

      மிக்க நன்றி

  • @kannanmusic2805
    @kannanmusic2805 15 ชั่วโมงที่ผ่านมา +31

    இலங்கையில் நீதி மற்றும் சட்டம்.யாவருக்கும் சமமாக இருந்தாலே...பல பிரச்சனைகள் நாளடைவில் காணாமல் போகும்.இங்கு சட்டம் ஏழை எழிய மக்களையே அதிகம் பழிவாங்கி உள்ளது.

  • @peterramsithamparapillai2544
    @peterramsithamparapillai2544 13 ชั่วโมงที่ผ่านมา +12

    රට! අපේ රට අපි එකට සිට නොගත්තොත්
    අපට නිවස කුමක්ද?
    අපේ රටේ දුවයි පුතයි එකතු වෙමු!
    එක එකඟතාවයකින් රටට දායක වීමට අපගේ කුසලතා සහ හැකියාවන් ඒකාබද්ධ කරන්න!
    අපේ සතුට දුක සියල්ලෝම එකසේ දරාගනිමු!
    අපගේ ඒකාබද්ධතාවයේ නැගීම සහ වැටීම දෙස බලන්න!
    මහිමය සහ ප්‍රශංසාව අපි උපයන්නෙමු, අපගේ ගැලපෙන්නේ කවුද?
    අඩු ආදායම් ලබන අපේ රට කාන්තාරයක් වගේ
    ක්ෂේම භූමියක් සේ සෞභාග්‍යවත් වෙමු ඔබේ ඡන්දය ජාතික ජනතා බලයට.
    දැන් අපේ ජීවිතයට නියඟයක් දැනෙනවා ඇති
    සංවර්ධනයට කැපවීමෙන් අපට විප්ලවයක් කළ හැකි අතර එවිට අපේ රට දියුණු වනු ඇත!
    අප ආශ්වාස කරන වාතය අප විසින් අවශෝෂණය නොකෙරේ - ජීවත් වීමට
    අපි හුස්ම ගන්න මිනිස්සුද? නුවණින් සිතන්න!
    වංචාව, ආත්මාර්ථකාමිත්වය, වංචාව, දූෂණය, නීති විරෝධී බව, ඊර්ෂ්‍යාව, වෛරය, තිරිසන් හැසිරීම් අප අතර නැත!
    යම් පොදු යහපතක් සොයමින්, සමානාත්මතාවය පවත්වා ගනිමින්, අත්හැරීම, එකිනෙකාට සහයෝගය දැක්වීම, සමගිය ගොඩනඟා ගනිමින්, සතුටින් හා සතුටින් ජීවත් වන අපි ශුද්ධ වූ ආදරයෙන් බැඳී සිටිමු! සෑම කෙනෙකුටම එය අවශ්යයි! අපි හැමෝම ශ්‍රී ලාංකිකයෝ!
    ශ්‍රී ලංකාව අපේ අම්මා! අම්මගෙ දරුවො අපි හැමෝම එකයි!
    ලෝකය ඔබට සිනාසෙයි
    ලෝකය ඔබට සිනාසෙයි
    ඔබේ සෙවනැල්ල පවා ඔබේ ක්‍රියාවන්ට වෛර කරයි
    සිංදු කියන කුරුල්ලා.. පියාඹන සතා..
    මේ සියල්ල අතාර්කික ය
    නමුත් ඒවා තුළ කිසිදු උපක්‍රමයක් නොමැත
    නිදා සිටින ලෝකය අවදි කිරීමට කුකුළා පවා හඬයි
    ඒවෙල් රැකෙයි
    ස්වභාවයෙන්ම බල්ලන් ද වේ
    ගොදුර ගත්තත් නැතත්
    සබඳතා ගොඩනඟා කපුටන්
    වාර්ගික වෛරය තමයි හැමදේම
    මිනිසා විසින් සාදන ලද ජීවිතය තුළ
    ඔබ අහසේ පාවෙන වලාකුළක් දුටුවහොත්
    වර්ණවත් මොනරු නටනවද?
    කෙසෙල් ගෙඩියක් මෙන් පැතිරෙන්න
    අඩ සඳ දහසක් මතු නොවන්නේද?
    සෞන්දර්යය හා කලාවේ දේශයකි
    ස්වාමින් වහන්සේ නිවසක් නොවේද?
    මේ සියල්ල විනාශ කිරීමට අවශ්ය නම්
    ඉතිහාසය ඔබව පිළිකුල් කරයිද?
    ඔබ කවදාවත් දෙවියන්ව දැකලා නැහැ
    එයා කළුද රතුද කියලා මම දන්නේ නැහැ
    ඔබ කවදාවත් දෙවියන්ව දැකලා නැහැ
    එයා කළුද රතුද කියලා මම දන්නේ නැහැ
    දෙවියන් එකයි
    ඔහු නොමැතිව සිටින තැනැත්තා දුප්පතුන්ගේ ශ්‍රමයට සිනාසෙයි
    ශ්‍රී ලංකාවේ සම අයිතිවාසිකම් සමාජයක් බිහිවීමට නියමිතයි
    ඔළුව නැමීමේ අසාධාරණය ලංකාවේ නැති වෙන්නයි යන්නේ
    සියලුම මිනිසුන් ශ්‍රී ගඟේ සහ අපගේ නව ජීවිතයෙහි මල් පිපීමට නියමිතය
    ලංකාවේ වෙනස් වීමට යන්නේ මිනිසුන්ගේ ආත්මාර්ථකාමී වංචාවේ සහ ගසාකෑමේ දේශපාලන ක්‍රීඩාවයි!
    ශ්‍රී ලාංකික අපි එකමුතු වෙමු! එක්ව අපේ අනාගතය ජයගෙන අපේ රට සුරපුරයක් කරමු!
    අපි ශ්‍රී ලාංකිකයි!

    • @Divinesto
      @Divinesto 8 ชั่วโมงที่ผ่านมา

      👍

  • @angelfreedom246
    @angelfreedom246 15 ชั่วโมงที่ผ่านมา +11

    புதிய கட்சியென்றாலும் பழைய கட்சிகளுடன் சேராமல் நின்றால், தயவு செய்து பாராளுமன்ற தேர்தலில் போட்டி போடுங்கள். மற்ற மாவட்டங்களில் உள்ள இளைஞர்களை கூவி அழையுங்கள் . நேரம் போதாது .

  • @pchelvi1975
    @pchelvi1975 13 ชั่วโมงที่ผ่านมา +11

    மலைநாட்டிற்கும் போராட வாருங்கள்.... பரம்பரை அரசியல் குப்பைகளை அகற்ற😢

  • @gayathrijayakrishna3732
    @gayathrijayakrishna3732 14 ชั่วโมงที่ผ่านมา +18

    வியாழந்திரனை விட்டு விட்டர்களே. மிக பெரிய ஊழல் வாதி

    • @raveesella6052
      @raveesella6052 12 ชั่วโมงที่ผ่านมา +4

      ஆசிரியர் தொழில் செய்து அரசியல்வாதியாகி எம்பி ஆகி அமைச்சராகி மண் மாபியாவின் தலைவராகி தற்போது அவர் ஒரு கோடீஸ்வரனாகிவிட்டார். எவ்வளவு பெரிய உழைப்பு.

    • @jeyarajpathmanathan6582
      @jeyarajpathmanathan6582 9 ชั่วโมงที่ผ่านมา +1

      மண் தோண்டி

    • @RajkumarRajeevkanth
      @RajkumarRajeevkanth 8 ชั่วโมงที่ผ่านมา

      வழமையாக சொல்லும் பெயர் தான் ஆனால் ஞாபகம் வரவில்லை

  • @josephariyanayagam2388
    @josephariyanayagam2388 15 ชั่วโมงที่ผ่านมา +10

    புதிய தலைமுறையை உள்வாங்க வேண்டிய முக்கியமான காலம் இது சனாதிபதிக்கு இளைய சமுகம் ஓத்துளைக்க வேண்டும் ஊழல் வாதிகளை சட்டத்தின் முன்னிறுத்த வேண்டும்

  • @devarajankavi6477
    @devarajankavi6477 15 ชั่วโมงที่ผ่านมา +16

    வாழ்த்துக்கள் ராஜ்குமார் 🌹🌹🌹🌹

  • @kannanmusic2805
    @kannanmusic2805 15 ชั่วโมงที่ผ่านมา +9

    இலங்கையில் நீதி மற்றும் சட்டம்.யாவருக்கும் சமமாக இருந்தாலே...பல பிரச்சனைகள் நாளடைவில் காணாமல் போகும்.இங்கு சட்டம் ஏழை எழிய மக்களையே அதிகம் பழிவாங்கி உள்ளது.உதாரணத்துக்கு சாதாரமாக பட்டுப்போன விறகுகளை வெட்டி விற்று தன் குடும்பத்தை காப்பாற்றிவரும் ஒரு தொழிலாளி குற்றவாளி ஆக்கப்படுவது.கொடுமை

  • @SecretQUEEN456
    @SecretQUEEN456 15 ชั่วโมงที่ผ่านมา +22

    வாழ்துக்கள் தம்பி ராஜிவ்
    உங்களை எனக்கு பிடிக்கும்
    நீங்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும்

  • @tamilsathuriyam5736
    @tamilsathuriyam5736 15 ชั่วโมงที่ผ่านมา +9

    ராஜ்குமார் அண்ணா தூரநோக்கு,மற்றும் ஆழமாக சித்திக்கின்றார்.

  • @8kwealth229
    @8kwealth229 15 ชั่วโมงที่ผ่านมา +7

    வாழ்த்துக்கள் ...தம்பி. வெற்றி பெறுவீர்கள் என்று நம்புகிறோம். சந்திப்போம்.from Malaysia

  • @selvathyjeyaseelan1366
    @selvathyjeyaseelan1366 14 ชั่วโมงที่ผ่านมา +7

    திருகோணமலை மாவட்ட உதவி ஆணையாளர் (கமநல அபிவிருத்தி திணைக்களம்)விவசாயிகழுகளை சட்டத்துக்கு முரணாக நடத்துகிறார் யாரிடம் அறிவிப்பது என்னிடம் ஆதாரம் உள்ளது

  • @ragunathansellathurai4666
    @ragunathansellathurai4666 14 ชั่วโมงที่ผ่านมา +8

    தம்பி ராஜ்குமார் நீ பரிசுத்தமான அறிவுசார் மக்களுடன் பயணிக்கும் நபர் .

  • @pratheepanpratheepan8194
    @pratheepanpratheepan8194 15 ชั่วโมงที่ผ่านมา +9

    படித்த சமூகபற்றுள்ள தமிழ் இளையோர்கள் ஒரு அணியாக சேர்ந்து தேர்தல்களில் போட்டியிட்டால் தமிழர் தலைநிமிர்ந்து வாழ வழிபிறக்கும் அத்துடன் சர்வதேச அளவில் தமிழருக்கான தீர்வினை பெற்றுக் கொள்ள உதவும்

    • @vig478
      @vig478 2 ชั่วโมงที่ผ่านมา

      நடக்கிற விசயங்களை எழுதும்கள் பெற்ரோர்கள் விடுவார்களா ? அரசியலில் ஈடுபட

  • @pratheepanpratheepan8194
    @pratheepanpratheepan8194 15 ชั่วโมงที่ผ่านมา +18

    தற்போதைய தமிழ் அரசியல்வாதிகளில் பெரும்பாலானவர்கள் தங்கள் சுயநலம் சார்ந்தே செயல்படுகிறார்கள்..
    அவர்களின் இலக்கு.. சாராயம் விற்பனை அனுமதி பத்திரம் வாகன கொள்வனவு அனுமதி பத்திரம் மற்றும் உறவினர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெறுதல் என்பதே ஆகும்

  • @SrikuganSathasivam-xt8ts
    @SrikuganSathasivam-xt8ts 15 ชั่วโมงที่ผ่านมา +6

    CONGRATS MY FRIEND
    YOU ARE WELCOME AND BEST WISHES

  • @sadsongsabdulgaffoor2235
    @sadsongsabdulgaffoor2235 11 ชั่วโมงที่ผ่านมา +7

    தம்பி கூருவதை கேளுங்கள் மக்களே சிந்தித்து வாக்களியுங்கள் அப்போது தான் அரசியள் கள்வர்களை வீட்டுக்கு அனுப்ப முடியும்

  • @retnavelsanjayaranj606
    @retnavelsanjayaranj606 15 ชั่วโมงที่ผ่านมา +5

    best questions and best answers. Thank you

  • @mohanrajsrilanka3463
    @mohanrajsrilanka3463 15 ชั่วโมงที่ผ่านมา +5

    Bro நீங்கள் அரசியல் வரவேன்டும்

  • @tgpjokergaming535
    @tgpjokergaming535 15 ชั่วโมงที่ผ่านมา +6

    தம்பி ராஜ்குமார் வாழ்த்துகள்

  • @KrishnaMoorthi-cx5sl
    @KrishnaMoorthi-cx5sl 15 ชั่วโมงที่ผ่านมา +7

    Senthil, jeewan arrest pannawendum

  • @SrikuganSathasivam-xt8ts
    @SrikuganSathasivam-xt8ts 15 ชั่วโมงที่ผ่านมา +3

    I hope the Hon President would have not been a Great worrior
    Should be a Great leader and a ruler and implement his election promises in order to give an instant releave at least for the vulnerable people immediately towards
    a prosperous future for the country

  • @GnanaChelvam
    @GnanaChelvam 15 ชั่วโมงที่ผ่านมา +5

    Excellent

  • @thayarathaneevaratharajan5755
    @thayarathaneevaratharajan5755 15 ชั่วโมงที่ผ่านมา +4

    சிறந்த கருத்து.எவ்வாறு உங்களை தொடர்பு கொள்ள முடியும்?

  • @BBTamilTV
    @BBTamilTV 15 ชั่วโมงที่ผ่านมา +3

    rajkumar Rajeev kanth🦾 who loves others beyond selfish needs.

  • @balakrishnansrikanth
    @balakrishnansrikanth 15 ชั่วโมงที่ผ่านมา +9

    சிறப்பான கலந்துரையாடல், இரஜீவ்காந்த் போல பல இளைஞர்கள் இலங்கையில் முன்வரவேண்டும் மக்களும் சரியான ஒருவரை தெரிவுசெய்து அனுப்பவேண்டிய கடமையுள்ளது. வாழ்த்துகள் ❤

  • @sanmugarasaarulraj6671
    @sanmugarasaarulraj6671 15 ชั่วโมงที่ผ่านมา +4

    ராஜ்குமார் வாழ்த்துக்கள் தம்பி ❤👍

  • @sathiathasantharmalingam8763
    @sathiathasantharmalingam8763 11 ชั่วโมงที่ผ่านมา +2

    வாழ்துகள் ராசகுமார்,பாராட்டுகள் தேசியரீதியில் உங்கள் கட்சியை,வளர்தெடுப்பதும்,சமவாய்ப்பு சமநீதி உண்மை நியாயம் மதம்மொழி ஏற்றதாழ்வின்மை சகோதரத்துவம் உயர்இலட்சியங்களுடன் ஊர்ஊராகச்சென்றுபரப்புரைசெய்வததுடன்,நீதியான போராட்ங்ங்களில் உங்களின் சமுகம் உடன் இருக்கவேண்டும்.இதுவேஎமது வேணவா. நன்றி.

  • @muthurajanavarany666
    @muthurajanavarany666 13 ชั่วโมงที่ผ่านมา +2

    முதல்கண் ! எங்கள் ஜனாதிபதி திரு. அநுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு ! மனமார்ந்த ! வாழ்த்துக்கள்.
    எங்கள் பிள்ளை ! ராஜ்குமார் ராஜீவ்காந் ஐ நினைத்து அன்று தொடங்கி இன்று வரை எங்கள் உள்ளத்தில் மிகவும் பெருமிதத்துடன் வீற்றிருக்கும் . அவருக்கு ! வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்.
    இன்றைய பேட்டி மிகவும் தெளிவாக இருந்தது . உங்கள் கொள்கைகள் ! சிந்தனைகள் ! மகிழ்ச்சி அப்பன் . 👍👍👍👍👍👌👌👌👌👌

  • @manoharanrasathurai6629
    @manoharanrasathurai6629 10 ชั่วโมงที่ผ่านมา +2

    மக்களுக்கு தேவையான கருத்தை முன் வைத்துள்ளீர்கள் மற்றும் தூர நோக்கம் கொண்ட உங்களது வளர்ந்து ஆலமரமாக விளங்கும் என எண்ணி வாழ்த்துகின்றேன், மக்கள் வருகின்ற பாராளமன்ற தேர்தலில் வாக்களித்து ஊழலை ஒழிக்க முன் வரவேண்டும்.

  • @sairavi33
    @sairavi33 9 ชั่วโมงที่ผ่านมา +2

    தங்களது கருத்துகள் நன்று . நீங்களும் அரசியலில்
    இணைந்து கொண்டு சமூகத்திற்கு சேவைகள் செய்யுங்கள்.

  • @KristenMala
    @KristenMala 13 ชั่วโมงที่ผ่านมา +3

    தமிழர்களுக்கு நன்மையான தை பேசுங்கள்

  • @amsabdullahabdullah3465
    @amsabdullahabdullah3465 12 ชั่วโมงที่ผ่านมา +3

    குற்றம் செய்தவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டும்.ஆனால்,சில குற்றம் செய்த அரசியல் வாதிகளின் அழுத்தம் சைனா,இந்தியா போன்ற நாடுகள் தலையிட்டு குற்றவாளிகளை தண்டிக்க முடியாமல் போய்விடுமோ?என்ற கவலை மனதில் உள்ளது.

    • @Divinesto
      @Divinesto 8 ชั่วโมงที่ผ่านมา

      Time

  • @johnisaac1967
    @johnisaac1967 12 ชั่วโมงที่ผ่านมา +3

    நல்ல கொள்கை நேர்த்தியான பேச்சு

  • @SsIi-t1p
    @SsIi-t1p 11 ชั่วโมงที่ผ่านมา +2

    இருவருக்கும் அன்பான வணக்கம் மளையக மக்களை பற்றி நினைத்தமக்கி மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்

  • @mangamotion
    @mangamotion 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Why not Rajkumar Rajeevkanth contest in the coming election? Have been watching you recently that you are a capable person.
    Please also take initiative to make more capable youngsters too to join you.

  • @thavachelvykanagaretnam1071
    @thavachelvykanagaretnam1071 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Welcome boys to system change a long miraculous journey indeed from tear gas to water spray and troops brutality frightening flashback but god had been kind to citizens all the best as potential candidate to serve the public

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Thondaman family must bring in front of justice and get the punishment for their out of control behavior and thuggish indian style atrocities toward the public and public servants.
    Thondaman family is treating their own people like cinema audiences and the eastern people as jokers.

  • @raveesella6052
    @raveesella6052 12 ชั่วโมงที่ผ่านมา +2

    சிறப்பான கருத்தாடல். வாழ்த்துகள் ராஜீவ் !!

  • @sudesonsudeson8971
    @sudesonsudeson8971 15 ชั่วโมงที่ผ่านมา +2

    Rsjkumar VALTHUKKAL colombo.
    ❤❤❤❤❤❤❤

  • @somasundaramvisvendra-sl5tm
    @somasundaramvisvendra-sl5tm 15 ชั่วโมงที่ผ่านมา +3

    சிறப்பு நன்றிகள்👍

  • @Kala-vz8gy
    @Kala-vz8gy 14 ชั่วโมงที่ผ่านมา +2

    Excellent 👌👌👌👌👌

  • @haranm587
    @haranm587 5 ชั่วโมงที่ผ่านมา +1

    மிகச்சிறப்பானதொரு நோக்குநிலை. அரசியல் வெள்ளத்துள் அமிழ்ந்து போகாத தெளிவான கருத்துகள். தமிழினம் நிர்க்கதியாக அழிக்கப்பட்டுவரும் வேளையில் உங்களைப் பார்க்கும்போது சிறுநம்பிக்கை துளிர்கிறது. 👌👌👌👌👌👌
    அகதியாய் வாடும் தமிழன்

  • @MathwithPath
    @MathwithPath 5 ชั่วโมงที่ผ่านมา +1

    இது மிகவும் சிறந்தபேட்டி. உண்மையானதும் . அதையே செய்யவேண்டும் . சிநேகித முரண்பாடு இருக்கலாம் , அதை பேசலாம், விமர்சிக்கலாம். எதிர் முரண்பாடாக மாற்ற வேண்டியதில்லை . தொடர் கருத்துக்களை சொல்லலாம்.தொடர்வோம் . வெறுமனே எதிர்க்க தேவை இல்லை.

  • @mandilam
    @mandilam 6 ชั่วโมงที่ผ่านมา +1

    தமிழ், சிங்களம் மொழி சார்ந்தது. முஸ்லிம் என்பது மதம் சார்ந்தது எப்பொழுது வேண்டும் என்றாலும் மாரிக்கொள்ளக்குடியது. தயவுசெய்து மத அடையாளங்களை விட்டுவிடுங்கள். நன்றி

  • @paulmariyanayagam1430
    @paulmariyanayagam1430 11 ชั่วโมงที่ผ่านมา +1

    மிகவும் சிறப்பு வாழ்த்து க்கள்.மிகவும் நன்றிகளுடன்.ஏழைகளின் தலைவா !!!
    சிறப்பான ஆட்சி நடைபெற இறைவனிடம் மன்றாடுகின்றோம். ❤❤❤❤❤❤

  • @Agasthiyar
    @Agasthiyar 5 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமையான நேர்காணல் இவரது கருத்தை மக்கள் நன்கு புரிந்து கொள்ளும் வேளை நாடும் மக்கள் வாழ்வும் சுபீட்சமான எதிர்காலத்தில் உருவாக்கவேண்டும் வாழ்த்துக்கள்

  • @kuladasthangarajah531
    @kuladasthangarajah531 8 ชั่วโมงที่ผ่านมา +1

    தம்பி! உங்களின் கருத்துக்கு தலை வணங்குகின்றேன். சுயநலவாதிகள்,சமூகத்துரோகிகள் ஆகியவர்களை வீட்டுக்கு அனுப்பி,சுயநலமற்ற தேசப்பற்றுள்ள துடிப்பான திறமையான இளையோரை ஒன்று திரட்டி ஓர் அமைப்பை உருவாக்குங்கள். அவ்வணியினரை பாராளுமன்று அனுப்புங்கள். அப்போதுதான் தமிழர்களுக்கு ஓர் விடிவு பிறக்கும். உங்கள் முயற்சி தொடர என்னுடைய வாழ்த்துக்கள்.

  • @KrishnaMoorthi-cx5sl
    @KrishnaMoorthi-cx5sl 15 ชั่วโมงที่ผ่านมา +2

    Vanagam Raji political ku varanum

  • @planiyandythennarasu8835
    @planiyandythennarasu8835 8 ชั่วโมงที่ผ่านมา +1

    இருவருக்கும் எனது அன்பான வணக்கங்கள், மலையகத்தில் சுமார் 60 ஆண்டு காலம் ஆட்சி செய்துவந்த குடும்ப கட்சியான CWCயில் தற்போது அமைசர்ராக இருக்கின்ற அடிபுடி அரசியல் வாதிகள் இருவர் ஜிவன்,செ தொண்டமான் இவர்களுடைய மலையக ஆட்சியில் இவர்கள் இருவரும் செய்த ஊழலை வெளிக்கொண்டுவர செய்து இவர்களுக்கு தக்க தண்டனை அளிக்க வேண்டும் மலையக மக்களின் எதிர்பார்ப்பும் இதே.....

  • @SandraSandra-ej8yn
    @SandraSandra-ej8yn 15 ชั่วโมงที่ผ่านมา +2

    Super

  • @JeyarajAnthonipillai-jx8ju
    @JeyarajAnthonipillai-jx8ju 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Thanks for both very useful topics

  • @kanthaiyakathirgamanathan7473
    @kanthaiyakathirgamanathan7473 14 ชั่วโมงที่ผ่านมา +1

    தம்பிராஜ்குமார்அவர்கட்டு .போதைசம்பந்தமாக என்னநடவடிக்கை எடுக்கலாம்தெளிவுபடுத்தவும்.நன்றி.

  • @roshin-c6q
    @roshin-c6q 13 ชั่วโมงที่ผ่านมา +1

    2023 ஆண்டுக்கு முன்னர் என் ஓட்டு JVPக்கு மட்டுமே இருந்தது.
    இனி இவர்கள் கொள்கையுடன் இருக்கும்வரை என் ஓட்டு உங்களுக்கே.
    வெற்றி / தோல்வி அல்ல மாற்று கருத்து / உண்மை களத்தில் இருக்க வேண்டும்.

  • @rajakulasingamkalkithasan7235
    @rajakulasingamkalkithasan7235 13 ชั่วโมงที่ผ่านมา +1

    தெளிவான பேச்சு தேவைக்கு ஏற்ற கதை தூரநோக்குகொண்ட சிந்தனைகள் நிச்சயம் இப்படி யானவர்கள் தான் இந்த நாட்டுக்கு தற்போது தேவையானவர்கள்.

  • @sabaratnamthangarajah1065
    @sabaratnamthangarajah1065 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Rajef you are a excelant boy I support you

  • @jeyarajpathmanathan6582
    @jeyarajpathmanathan6582 9 ชั่วโมงที่ผ่านมา +2

    மண் தோண்டி வியாழேந்திரன் வாகனத்தை ஒப்படைத்துவிட்டனா?

    • @Divinesto
      @Divinesto 8 ชั่วโมงที่ผ่านมา

      👀

  • @சுவிஸ்தமிழ்சமுகம்
    @சுவிஸ்தமிழ்சமுகம் 13 ชั่วโมงที่ผ่านมา +1

    ராஐ்குமார் மற்றும் அரகலகை போராட்ட குழுவைவும் மக்கள் ஆதரிக்க வேண்டிய முழுக் கடமை இருக்கிறது.

  • @swissthamilfox
    @swissthamilfox 10 ชั่วโมงที่ผ่านมา +9

    தமிழ் திருடர்களையும் இஸ்லாமிய திருடர்களையும் பிடிச்சு போடுங்க சாமி😂😂😂

  • @vallipurampaskaran3239
    @vallipurampaskaran3239 11 ชั่วโมงที่ผ่านมา +1

    இவர் தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக ❤
    பாராளுமன்றம்அனுப்வேண்டும்

  • @KandasamyKiritharakuhan-rx4dw
    @KandasamyKiritharakuhan-rx4dw 13 ชั่วโมงที่ผ่านมา +1

    தேர்தலில் போட்டியிட அவசியம். விட்டு விட்டு பின் வந்த கள்வரை திருத்த, துரத்த வெளிக்கிடுவது நல்ல தல்ல.

  • @JesudasanStephen
    @JesudasanStephen 12 ชั่วโมงที่ผ่านมา +2

    உங்கள் பெயர் ராஜ்குமார் அனுரகுமார்.என்பது பொருத்தமாய் இருக்கும்

    • @Aalampara
      @Aalampara 3 ชั่วโมงที่ผ่านมา

      அனுரகுமார் இல்லை ரஜீவ்குமார்

  • @nathansubramaniam5685
    @nathansubramaniam5685 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Congratulations 👍✌️

  • @pichcheisivakumar2211
    @pichcheisivakumar2211 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Well done Mr.Ràjev

  • @rammuralitharan863
    @rammuralitharan863 12 ชั่วโมงที่ผ่านมา +1

    ராஜ்குமார் ரஜீவ்காந்த் பாராட்டுக்கள்.👏🏻.🙏🇨🇦

  • @PonnusamyRajendran-f4v
    @PonnusamyRajendran-f4v 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Nice speaking

  • @sugumaranratnasabapathy2423
    @sugumaranratnasabapathy2423 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Arrest Thondhaman 😂😂😂kuuppayan

  • @swissthamilfox
    @swissthamilfox 10 ชั่วโมงที่ผ่านมา +6

    இப்போதுதான் எமது மனங்கள் குளிர்கின்றது

  • @n.parulanantham
    @n.parulanantham 16 ชั่วโมงที่ผ่านมา +1

    unmaum thalivumaana thooranooku sinthanai

  • @prashaboy
    @prashaboy 13 ชั่วโมงที่ผ่านมา

    Mattram 😂
    All Rajapaksha fools voted for a new alias 😂
    2015 1600 vehicles 😂

  • @dasanthambyrajah569
    @dasanthambyrajah569 9 ชั่วโมงที่ผ่านมา

    Thamby, Rome wasn't built in one day. Give AKD chance. Hope you both can join.

  • @PathmakumariPathmakumari-w3i
    @PathmakumariPathmakumari-w3i 15 ชั่วโมงที่ผ่านมา +1

    Super nigal vara vendum

  • @VinasithambyPusparasan
    @VinasithambyPusparasan 12 ชั่วโมงที่ผ่านมา +1

    காத்திரமான நேர்காணல்

  • @josephariyanayagam2388
    @josephariyanayagam2388 14 ชั่วโมงที่ผ่านมา +1

    இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @thavachelvykanagaretnam1071
    @thavachelvykanagaretnam1071 10 ชั่วโมงที่ผ่านมา

    Parliament slogan should be ship out or shape up no pot bellies except public service orientated

  • @rl5914
    @rl5914 2 ชั่วโมงที่ผ่านมา

    நாடும் மக்களும் ஒற்றுமையாக பொருளாதாரத்தில் தன்னிறவடைய ஒரு தலமையின் கீழ் பயனிக்க வாழ்த்துவோமாக🎉💐👏🏽👏🏽👍🙏🏻🙏🏻
    நன்றி🙏🏻

  • @AVR.Kannan
    @AVR.Kannan 2 ชั่วโมงที่ผ่านมา

    மக்கள் போராட்ட முன்னணி மற்றைய ஊழல்கட்சிகளை பின்தள்ளி மக்கள் ஆதரவுடன் அரசியலில் ஆளுமை பெறவேண்டியமை கட்டாயம் ஆகின்றது.
    ரஜீவுக்கு வாழ்த்துக்கள்.🎉.

  • @umasanthithayalarajah-vv3fn
    @umasanthithayalarajah-vv3fn 3 ชั่วโมงที่ผ่านมา

    வசந்த முதலிகே எங்கே அண்ணா ? அவரையும் ஒரு பதிவு போடுங்கோ எனக்கு இந்த ரஜிவ்காந்த் அண்ணாவையும் வசந்தமுதலிகேயையும் ரெம்பபிடிக்கும் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽❤️❤️❤️

  • @SivaVikki-g1l
    @SivaVikki-g1l 15 ชั่วโมงที่ผ่านมา +1

    நன்றி அண்ணன்

  • @umasanthithayalarajah-vv3fn
    @umasanthithayalarajah-vv3fn 4 ชั่วโมงที่ผ่านมา

    வசந்த முதலிகே எங்கே அண்ணா ? அவரையும் ஒரு பதிவு போடுங்கோ எனக்கு இந்த ரஜிவ்காந்த் அண்ணாவையும் வசந்தமுதலிகேயையும் ரெம்பபிடிக்கும் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽❤️❤️❤️

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan 11 ชั่วโมงที่ผ่านมา

    AND should reveal who's got it AP for Vehichels

  • @User19659
    @User19659 10 ชั่วโมงที่ผ่านมา

    What about mathavanai mechal tharai for cows in the east, you did not comment?

  • @rl5914
    @rl5914 2 ชั่วโมงที่ผ่านมา

    இலங்கை வாக்காளர்களே ,புதிய படித்த மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற இளைஞர் சமுதாயத்தை பாராளுமன்றத்திற்கு எந்த கட்சியாக இருந்தாலும் அனுப்பி பார்க்கலாமே😮🙏🏻🤔😳🙏🏻💪
    காலத்திற்கு தேவையான உரையாடல் 👏🏾👏🏾👍👌🙏
    நன்றி🙏🏻

  • @thavachelvykanagaretnam1071
    @thavachelvykanagaretnam1071 10 ชั่วโมงที่ผ่านมา

    Well summarized regarding sajith downfall

  • @kumarikumari671
    @kumarikumari671 15 ชั่วโมงที่ผ่านมา +1

    🎉🎉🎉🎉🙏🙏🙏🙏👍👍👍👍

  • @yogarajm1627
    @yogarajm1627 6 ชั่วโมงที่ผ่านมา

    சாப்பின் பேக்குடனும் காப்புறுதி கம்பனியில் வேலை செய்தவர்களின் சொத்து சம்மதமாக ஏதெனும் வினைத்திரனான நடவடிக்கைகள் உண்டா???

  • @Aishuannamalai
    @Aishuannamalai 8 ชั่วโมงที่ผ่านมา

    செந்தில், ஜீவன் தொண்டமான் அட்டகாசம் மிக அதிகம். ஹீரோ னு நெனப்பு. ஊழல் நிச்சயம். 💯. பிடிச்சி உள்ள போடுங்க சார்.

  • @jppaul2811
    @jppaul2811 9 ชั่วโมงที่ผ่านมา

    திருகோணமலை அரிசிமலையில் விகாரை அதி தீவிரமாக அமைக்கப்பட்டுவருகிறது, பொது சந்தையில் வர்த்தகம் செய்து வந்தவர்கள் அங்கே குடும்பத்தோடு தங்கி செய்யப்படுகிறது அதை இப்போதே நடத்தவேண்டும் வேண்டும்.

  • @Ragavan0401
    @Ragavan0401 6 ชั่วโมงที่ผ่านมา

    றாஜ் குமார் சுப்பர உங்கள நேர் காணல் நன்றி தம்பி உங்களிடம் ஒரு கேள்வி? கருணா மற்றும் பிள்ளையானுக்கு. மட்டக்கிளப்பு அவர்களின் தனி நாடா அது??? அவர்களின் வருங்கால உத்தியோகம் என்ன ?

  • @thirunaruban6386
    @thirunaruban6386 15 ชั่วโมงที่ผ่านมา +1

  • @Logeswaran-d1x
    @Logeswaran-d1x 13 ชั่วโมงที่ผ่านมา

    ஊடக நிறுவனங்களிள், சமூகவலைத்தில செயற்பாட்டாளார்கள் வர்த்தக ,தனிப்பட்ட மற்றும் சர்வதேச மாமியாக்களின் வருமானம், சலுகைகளுக்காக மக்களுக்கு பிழையான, தவறான தர்மம் அற்ற முறையில் செய்திகளா( கவனக்குவிப்பை) வழங்குவதும் ஒர் ஊடக பயங்கரவாதமாகும்.

  • @K.m.m.rafeekK.m.m.rafeek-mm8bx
    @K.m.m.rafeekK.m.m.rafeek-mm8bx 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Nallevenukku nallethe nadallum

  • @sameehumubashshar
    @sameehumubashshar 13 ชั่วโมงที่ผ่านมา

    English show,not Economics policy

  • @somasuntharampragalathan3547
    @somasuntharampragalathan3547 13 ชั่วโมงที่ผ่านมา

    வயோதிபர்காளை
    ஓய்வுkku😄அனுப்பு வோம் 7:12

  • @mathanarubanjeevitha9375
    @mathanarubanjeevitha9375 11 ชั่วโมงที่ผ่านมา

    Pudinka sir pudisu podunka sir evanka ellaraium magalai ennum muddaki valum ovvoru arasiyal vathiyaum kandu pidisu podunka sir 😂

  • @reggiea1007
    @reggiea1007 14 ชั่วโมงที่ผ่านมา

    Arumaiyana santhippu thanthonry thanamana tharuthalaikaikalai thalaivarkal enrupinukku sellum thamizharkal sinthykka vendum.

  • @MahendranMasilamany
    @MahendranMasilamany 6 นาทีที่ผ่านมา

    மிக காத்திரமான பெட்டி