கடலுக்குள் இருந்து வந்த விசித்திர தேரில் மறைந்திருந்த ரகசிய குறியீடு - வெளியான புதிய தகவல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • #Chariot #Andhra #Asani
    அசானி புயல் காரணமாக, ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே, கடலில் இருந்து அடித்து வரப்பட்ட விசித்திர தேர், தங்க முலாம் பூசப்பட்ட மரத்தேர் என கடற்படை காவல்துறை தெரிவித்துள்ளது.
    அசானி புயலின் தாக்கத்தால், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் கடற்கரைக்கு, கடலில் இருந்து அடித்து வரப்பட்ட விசித்திர தேர், மியான்மரில் இருந்து வந்தது என உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தேரினைக் கண்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், தேர் தங்கத்தில் செய்யப்பட்டது என கருத்து தெரிவித்திருந்தனர். இத்தேர் குறித்து ஆய்வு செய்த கடலோர காவல்படையினர், அத்தேரில் எழுதப்பட்டிருந்ததை மொழிப்பெயர்ப்பு செய்தபோது, சீன-திபெத்திய மொழியான பர்மிய மொழி என கண்டறியப்பட்டது. அதில், 1383 ஆம் ஆண்டு, முதல் முழு நிலவு நாளின், 15 வது நாள் என்று எழுதப்பட்டிருந்தது. மேலும், அது தங்க வர்ணம் பூசப்பட்ட தேர் என்றும், அதன் அமைப்பு மரத்தால் ஆனது என்றும் கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.
    Uploaded On 13/05/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV TH-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 342

  • @astergarden968
    @astergarden968 2 ปีที่แล้ว +288

    அதுக்குள்ள தேரை உரசி பார்த்துட்டாங்க போல..
    தேர் மட்டும் தங்கம்மா இருந்திருந்தால் இந்த நேரத்தில் இந்த தேர் இந்த இடத்தில் இருந்திருக்காது🤦‍♂️

    • @krgtractors8933
      @krgtractors8933 2 ปีที่แล้ว +8

      ஆமாம்

    • @savvysshares
      @savvysshares 2 ปีที่แล้ว +6

      Unmai!

    • @chandralekhag2
      @chandralekhag2 2 ปีที่แล้ว +3

      Yes

    • @sriannaimirra3841
      @sriannaimirra3841 2 ปีที่แล้ว

      stalin veetla irundhirukkum illana Arivalayatthula irundhirukkum

    • @ramt6102
      @ramt6102 2 ปีที่แล้ว +3

      Goldaa irundhirundha namba oor arasiyal vadhigal... Pangu potrupanga

  • @sridharhoney4317
    @sridharhoney4317 2 ปีที่แล้ว +14

    சின்ன வயதில் என் தாத்தா கூறியது ஞாபகம் வருகின்றது.....அப்போது வாணிபத்தில் தேக்கு மரங்களை பர்மாவில் வெட்டி கடலில் போட்டால் அது தமிழகத்தின் கடலை வந்து அடையும் என்பது......அப்போது புரியவில்லை இப்போது புரிகிறது 👌👌👌🙏🙏🙏

  • @kasim7562
    @kasim7562 2 ปีที่แล้ว +208

    இதன் உண்மை கடவுளுக்கே வெளிச்சம்!!!!

    • @krgtractors8933
      @krgtractors8933 2 ปีที่แล้ว +3

      ஆமாம்

    • @jenaaseeva5307
      @jenaaseeva5307 2 ปีที่แล้ว +6

      some message behind it.. budha property surrendered in tamil land.

    • @jayanthi4828
      @jayanthi4828 2 ปีที่แล้ว

      ம் ! ஓ !@

    • @dmkloverforever
      @dmkloverforever 2 ปีที่แล้ว

      🤣🤣🤣

    • @srinivasang1062
      @srinivasang1062 2 ปีที่แล้ว +4

      @@jenaaseeva5307 adhu Andhra Pradesh murugesha!

  • @chanthini5408
    @chanthini5408 2 ปีที่แล้ว +46

    1983 வருஷம் நினைவு தேரா இருக்கனும்.

  • @Antii_Fascist
    @Antii_Fascist 2 ปีที่แล้ว +46

    தங்கமாவே இருந்தாலும் இவனுங்க இப்படி தா சொல்லுவானுங்க. அடிக்கனும்ல

  • @VijayKumar-ep6nw
    @VijayKumar-ep6nw 2 ปีที่แล้ว +2

    K G F படத்தில உள்ள போன தங்கம் எல்லாம் இப்போ தேர் ஆகி ‌வந்திருக்குமோ. 3 rd பார்ட் இதில் இருந்து ஆரம்பமாகும்.

    • @sriannaimirra3841
      @sriannaimirra3841 2 ปีที่แล้ว

      YO NEE UNNA DHA KGF THIRD PARTUUKU STORY EZHUDHA RECOMMEND PAMNANUM

  • @shriharisanthavignesh147
    @shriharisanthavignesh147 2 ปีที่แล้ว +44

    Burma kaaranuku phone panni ketaa avane ennadhu nu solla poraan...innum adha pannama rendu naalaa ukkandhu aaraichi vera pantrukeenga🤦🏻‍♂️

  • @sathyaprabhu8244
    @sathyaprabhu8244 2 ปีที่แล้ว +11

    தேரில் இருந்த சாமி சிலைய காணவில்லை

  • @rameshm2248
    @rameshm2248 2 ปีที่แล้ว +52

    அப்போ அது தங்கம் இல்லையா தகரமா?? 😂😂😂😂

    • @ManiKandan-vs8pk
      @ManiKandan-vs8pk 2 ปีที่แล้ว +3

      Thagaramum illa maram bro

    • @rameshm2248
      @rameshm2248 2 ปีที่แล้ว +4

      @@ManiKandan-vs8pk அந்த வடிவேல் டயலாக் ஞாபகம் ப்ரோ அதான்...

    • @shabrinkuttyofficial2170
      @shabrinkuttyofficial2170 2 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣😂

    • @samsudeen321
      @samsudeen321 2 ปีที่แล้ว

      தங்கமாக இருந்திருதால் செய்திகள் வெளியே வந்திருக்காதோ?

    • @thiruselvithiruselvi5269
      @thiruselvithiruselvi5269 2 ปีที่แล้ว

      தகரம் இல்லை தங்க கலர் பெயிண்ட் அடிக்கப்பட்ட மரம்
      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @roshanstudio17
    @roshanstudio17 2 ปีที่แล้ว +6

    It must have come from KGF part 2 climax 😂😅😆🤣

  • @kaviyapriya566
    @kaviyapriya566 2 ปีที่แล้ว +2

    Ippo idha vachi enna Panna poranga 🤔

  • @jemimajoel1222
    @jemimajoel1222 2 ปีที่แล้ว

    தங்கள் தேசத்து பொருள் என்றால் அவர்களே வந்து எடுத்துச் செல்ல வேண்டும். நாம் எடுத்துக்கொண்டு வரவில்லை அல்லவா?

  • @palaram6349
    @palaram6349 2 ปีที่แล้ว

    🙏💐🙏💐🙏💐🙏💐

  • @sm_Editzs77
    @sm_Editzs77 2 ปีที่แล้ว

    Seri ipo ena sola varenga

  • @marimuthumuthusamy6311
    @marimuthumuthusamy6311 2 ปีที่แล้ว +3

    இதில் என்ன இருக்கிறது நடுங்க்ககடலில் தர்ப்பணம் உபயம் செய்திருக்கிறார்கள் .

  • @cherryblossom2066
    @cherryblossom2066 2 ปีที่แล้ว

    Keep t her itself
    No documents ,many went

  • @rajasekarsampath1
    @rajasekarsampath1 2 ปีที่แล้ว +7

    அது எலும்பு மட்டுமே 100 கோடி போவும்...

  • @MJayanthipkvellu
    @MJayanthipkvellu 2 ปีที่แล้ว

    Purvigatuke vantu vidatu ipo yepadi pirichi yedutu povange

  • @venkatesanvenkatesan9063
    @venkatesanvenkatesan9063 2 ปีที่แล้ว

    Ellam sari glosappil kaattamaattanunga

  • @kimkam1406
    @kimkam1406 2 ปีที่แล้ว +4

    சாமி வந்து அருள் மொழி செல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.அப்படி சாமி வந்தால்
    10 மொழிகளிலாவதே ஒரே சாமி பேச வேண்டும்.

  • @sunnysunny4616
    @sunnysunny4616 2 ปีที่แล้ว

    இது தாய்லாந்து கோயில்

  • @sathishkumar7031
    @sathishkumar7031 2 ปีที่แล้ว

    Unga channel
    Unga uruttu

  • @stockportfolio1167
    @stockportfolio1167 2 ปีที่แล้ว +2

    Ena kgf chapter 4 nu irukaa 🤣🤣🤣

  • @archanaramesh5225
    @archanaramesh5225 2 ปีที่แล้ว

    Looks like a Pagoda. Should have come from a south East Asian country

  • @chellson2399
    @chellson2399 2 ปีที่แล้ว +5

    என்னடா குறி +ஆ _ஆ,ஆணா பொண்ணா? குறியாம் குறி.

  • @kannanchari5069
    @kannanchari5069 2 ปีที่แล้ว

    சுடலை தாத்தாவிற்கு சொல்லாதீங்க அவங்க குடும்ப சொத்தாகிவிடும்

  • @dhuvakuttychannel
    @dhuvakuttychannel 2 ปีที่แล้ว

    Neerukkulley mulikinalum neethi saagathunu video edit panniduvanga

  • @bulletbala3637
    @bulletbala3637 2 ปีที่แล้ว

    என்னடா இது மர்மமா இருக்கு... எப்பிடி வந்துச்சு

  • @geethugeethu6064
    @geethugeethu6064 2 ปีที่แล้ว +5

    இது எந்த நாட்டுக்கு சொந்தமானது இது அவங்க கிட்டயே கொடுக்கலாம்

    • @skipshiva
      @skipshiva 2 ปีที่แล้ว

      nama selavu panni kodukanuma

  • @INDIANARMY-mo7yc
    @INDIANARMY-mo7yc 2 ปีที่แล้ว

    nidhyanandha lelaikale Ishu🤣🤣🤣😅

  • @prakasamprakasam9279
    @prakasamprakasam9279 2 ปีที่แล้ว

    0

  • @honeyboney4772
    @honeyboney4772 2 ปีที่แล้ว

    பொய் பொய்யான செய்தி

  • @kalaiarasiganesan7508
    @kalaiarasiganesan7508 2 ปีที่แล้ว +3

    இந்தியாவிலிருந்து போனது இந்தியாவிற்கே வந்துள்ளது. புத்த பூர்ணிமா நாளில் வந்தது இயற்கையின் கொடை.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthir9685
    @vasanthir9685 2 ปีที่แล้ว +155

    தங்கம தேர் வந்துருந்தா நியூஸ்ல சொல்லிப்பீங்களா அப்படியே அமுக்கிருக்க மாட்டீங்களா?

    • @sathishraji1316
      @sathishraji1316 2 ปีที่แล้ว

      😂😂😂

    • @sttsike5771
      @sttsike5771 2 ปีที่แล้ว

      😃😃😃😃😃😃😃👏👏👏👏

    • @PradeepMsP
      @PradeepMsP 2 ปีที่แล้ว

      Neengalum அதுல partner agikonga 😂

    • @jagadeesanmohan2508
      @jagadeesanmohan2508 2 ปีที่แล้ว

      அத சொல்லுங்கள் முதலில்.

  • @prabhujeyakumar739
    @prabhujeyakumar739 2 ปีที่แล้ว +255

    நம் உடைமை இல்லை.உரியவரை வந்து எடுத்து கொள்ள ஆணையிட வேண்டும்.

    • @sreeram4541
      @sreeram4541 2 ปีที่แล้ว +4

      Kohinoor is England avaga apidi solalayr

    • @sriannaimirra3841
      @sriannaimirra3841 2 ปีที่แล้ว +3

      @@sreeram4541 vaippilai

    • @harimahi7699
      @harimahi7699 2 ปีที่แล้ว +3

      Un comment pathu avinga kudika porangala 😂

    • @suthandbst
      @suthandbst 2 ปีที่แล้ว +2

      1300ம் ஆண்டுகளில் சோழனின் ஆட்சியில் கட்டப்பட்டது.

    • @vetriveldon32
      @vetriveldon32 2 ปีที่แล้ว

      அத எடுத்துட்டு போற செலவுல ரெண்டு மூனு புது தேரே செஞ்சிருவானுங்க. அவனும் வந்து எடுக்க போறதில்ல இவனுங்களும் கொண்டுபோய் தரபோறதில்ல. ஒரு மாசத்துல அது வெறும் குப்பைனு ஒதுக்கிறுவாய்ங்க

  • @sundaresansita4458
    @sundaresansita4458 2 ปีที่แล้ว +92

    மிகவும் அழகான குரல் வளம்.
    மிகவும் அழுத்தமான அழகான தமிழ் உச்சரிப்பு. வாழ்க நீடூழி.

  • @ramakrishnancrt9433
    @ramakrishnancrt9433 2 ปีที่แล้ว +69

    எவ்ளோவ் கதை கட்ட முடியுமோ கட்டுங்கடா. நியூஸ் சேனலுக்கும் youtube கும் வேர வேலை இல்லை. குறி இருக்கு சொரி இருக்குனு. போய் தொலைங்க....

    • @karthikm4918
      @karthikm4918 2 ปีที่แล้ว

      😂😂😂

    • @samsudeen321
      @samsudeen321 2 ปีที่แล้ว

      👍🏽👍🏽👍🏽
      😄😄😄

  • @gopalankesavan1976
    @gopalankesavan1976 2 ปีที่แล้ว +68

    அழகான வேலைப்பாடுகள். உரியவர்களிடம் ஒப்படைக்கப் படவேண்டும்.

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 2 ปีที่แล้ว +129

    அடப்பாவிகளா இது புரியவில்லையா? நீங்க புள்ளையார் உடுறதில்லையா அது மாதிரி தான் இது 😂

  • @lifeisagame4017
    @lifeisagame4017 2 ปีที่แล้ว +9

    கைலாச வாகனம் நித்யானந்தா ஆசிரமத்தில் இது போல இன்னும் அதிகமான அளவில் இருக்கிறது

  • @arunbabuadvocate4004
    @arunbabuadvocate4004 2 ปีที่แล้ว +97

    இதற்கு முன்பு இதே போல் மியான்மர் நாட்டில் இருந்து அனுப்பப்பட்ட ஒரு தெப்பம் கஜா புயலின் போது நாகப்பட்டினம் அருகே கரை ஒதுங்கி உள்ளது.

    • @duraisamy3031
      @duraisamy3031 2 ปีที่แล้ว

      Bro video link eruka

    • @gopalagopala1303
      @gopalagopala1303 2 ปีที่แล้ว +1

      ஆமாம். அப்போது ஒரு நீயூஸ் சேனலில் செய்தி இதே போல் வந்தது... மேலும் அப்பொழுது , அது அமரர் ஆனவர்களின் இறுதிச் சடங்கில் பயன்படுத்தியது என்ற கூடுதல் தகவலும் கூறப்பட்டது. இப்போது கரை ஒதுங்கிய தேரை பற்றிய குறிப்புகள்/ தகவல்கள் வரும் போது தெரியலாம்...?!!

    • @arunbabuadvocate4004
      @arunbabuadvocate4004 2 ปีที่แล้ว +1

      @@duraisamy3031 நகை மீனவன் சேனலில் அதை காட்டினார்கள்

  • @v.ravikumarv.ravikumar5566
    @v.ravikumarv.ravikumar5566 2 ปีที่แล้ว +24

    மலையை கொள்ளை அடிக்கும் நம்ம கிட்ட இந்த தேர் எம்மாத்திரம்.

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 2 ปีที่แล้ว +19

    சுனாமி ஏற்பட்ட போது வந்து கடலில் மூழ்கிய நிலையில் இருந்து தற்போது வெளியே வந்து உள்ளது

    • @kanchanadevikanchanadevi7387
      @kanchanadevikanchanadevi7387 2 ปีที่แล้ว

      தங்க முலாம் பூசப்பட்ட உப்பு நீர் போய்விட்டது

    • @ramyamuniyasamy
      @ramyamuniyasamy 2 ปีที่แล้ว

      😆😆😆😆😆

  • @rajeshraju9643
    @rajeshraju9643 2 ปีที่แล้ว +2

    ஒரு வெளிநாட்டில் இருந்து ஒரு இவ்வளவு பெரிய பொருள் கடல் வழியாக இந்தியாவில் நுழைகிறது மோடி சார கேட்டா இந்திய கடலோர காவல்படை மிகுந்த கவனத்துடன் உள்ளது என்பார் பாகிஸ்தான் காரன் 10 பேர் வந்தாங்க மும்பையில் வந்தது ஞாபகம் இருக்கும் இன்னைக்கு தேர் வந்துச்சு அது கோயில் நம்பிக்கைனு விட்டுருங்க... நாளைக்கு இதே போல் ஒரு காரணம் வெச்சிட்டு வேற எவனோ வருவான்

  • @selvamk9920
    @selvamk9920 2 ปีที่แล้ว +69

    ரகசியமான தேர் என்பதன் பொருள் விளக்கமாக கூறவில்லை ஐயா நன்றி

    • @ramakrishnancrt9433
      @ramakrishnancrt9433 2 ปีที่แล้ว

      இந்த நாய்ங்க என்னைக்கு சொல்ல வேண்டியதை சொல்லி ருக்கணுங்க.

    • @jenaaseeva5307
      @jenaaseeva5307 2 ปีที่แล้ว +1

      some message behind it.. budha property surrendered in tamil land.

    • @vinothSubramani
      @vinothSubramani 2 ปีที่แล้ว +1

      நீங்கள் பார்க்க வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள்.

  • @---qh6ct
    @---qh6ct 2 ปีที่แล้ว +22

    1330ஆவது வருசம் தங்கமுளாம் paint இருந்துச்சா 🤔🤔🤔

    • @v.v27
      @v.v27 2 ปีที่แล้ว +3

      அட போங்க வடகொரியால இப்பதான் 111 ஆவது வருடம் ஆகுது.

    • @SentinelGamingg
      @SentinelGamingg 2 ปีที่แล้ว

      Yes.. found from AD 50-300 itself

    • @---qh6ct
      @---qh6ct 2 ปีที่แล้ว +1

      @@v.v27 அது கொரியா அவங்க லிஸ்ட் லையே இல்லயே

    • @---qh6ct
      @---qh6ct 2 ปีที่แล้ว

      @@SentinelGamingg மன்னிக்கவும் தமிழ் மட்டுமே தெரியும் 🙏🙏
      By....தமிழீழம்

    • @printersarun
      @printersarun 2 ปีที่แล้ว +1

      தங்க முலாம். தழிழை கொல்ல வேண்டாம்.

  • @lovelysri8574
    @lovelysri8574 2 ปีที่แล้ว +3

    இதற்க்கான பதில் தங்ககோவில் இருக்கும் உர் வேலுர் முழூ நிலவு என்பது பொளர்ணமி 15 வைகாசி 1 அம்மன் திருவிழாவை சூழ்ச்சமாக சொல்லப்படுகிறது 1383 தான் என்னதுனு தெறியல அதையும் கண்டுபிடிக்கிற

    • @famequeen4849
      @famequeen4849 2 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣👍

  • @natarajanmechaa3616
    @natarajanmechaa3616 2 ปีที่แล้ว +11

    தேர் மூலம் புதிய வைரஸை இந்தியாவிற்கு அனுப்பிய சைனா !🤣

  • @tn65shortz
    @tn65shortz 2 ปีที่แล้ว +16

    ஏன்டா...இதெல்லாம் நம்புற மாறியா இருக்கு...?
    பேசாம சமஸ்கிருத மொழின்னு சொல்லிரு...

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 ปีที่แล้ว

      சமஸ்கிருதம் மா என்ன பண்ணுவே
      காதமூடு,கண்ணப்பொத்து

  • @karthiksivayam
    @karthiksivayam 2 ปีที่แล้ว +3

    வேறு எங்கிருத்தோ கடலில் மிதந்து வந்த தேர்! கடல் உள்ளில் இருந்து வர வில்லை.முதல்ல தலைப்பை ஒழுங்க போடுங்டா!

    • @kalaitn2199
      @kalaitn2199 2 ปีที่แล้ว

      😝😝😝😝

  • @mazhavanmuthusamynayakker7706
    @mazhavanmuthusamynayakker7706 2 ปีที่แล้ว +20

    இது திட்டமிட்ட செயலாகவே இருக்கும்!

  • @sathiyakarthi811
    @sathiyakarthi811 2 ปีที่แล้ว +4

    அது என்ன விசித்திர தேர் . அவர்கள் பழக்க வழக்கம் படி அதை வடிவமைத்து உள்ளனர் அவ்வளவு தான் . என்னமோ செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தது போல தான் தலைப்பு போட்றது .

  • @abishekramvaidhya1932
    @abishekramvaidhya1932 2 ปีที่แล้ว +52

    இதுதான் கட்டுமரம் இதில் ஏறி பமணிக்கலாம் கவிளந்து விட மாட்டீர்

    • @nishakutty6897
      @nishakutty6897 2 ปีที่แล้ว +3

      😄

    • @sugunamohanraj8154
      @sugunamohanraj8154 2 ปีที่แล้ว +3

      😂😂😂😂😂😂😂😂

    • @dubakurtamilan9184
      @dubakurtamilan9184 2 ปีที่แล้ว +5

      Ithil kudumba urupinar mattume era mudiyum.. matravargal therai thalli vena vidalam

    • @AJ-ko3bk
      @AJ-ko3bk 2 ปีที่แล้ว

      😂😂😂😂🙏🙏

    • @AJ-ko3bk
      @AJ-ko3bk 2 ปีที่แล้ว

      @@dubakurtamilan9184 🤣👏

  • @shaharatamil3272
    @shaharatamil3272 2 ปีที่แล้ว +154

    வடிவமைத்தவர்கு வாழ்த்துக்கள்👌

    • @karthikeyanmahalakshmi8569
      @karthikeyanmahalakshmi8569 2 ปีที่แล้ว

      Avan sethutan🙂

    • @AkArun26
      @AkArun26 2 ปีที่แล้ว

      Tamil la comment panradhaa irunthaa mistake illama pannunga.....

    • @venkatesanvenkatesan9063
      @venkatesanvenkatesan9063 2 ปีที่แล้ว

      Vadivamaithavar visakarmaa aachaariyaagaththaan irukka vendum miyanmaril entha visvakarmaavum illai idhu kangai konda cholanaal தமிழ் நாட்டில் செய்யப்பட்டு miyaanmarukku eduththu sanrirukkalaam

  • @rosyjacob2771
    @rosyjacob2771 2 ปีที่แล้ว

    Onnuna pothume... Makkal Kuttam kudi Athuga ishtathukku Katha katti vida Thodangirunga🤗😀😂😂😂😂

  • @yogeshd.c4047
    @yogeshd.c4047 2 ปีที่แล้ว +19

    பாரிசாலனை கேட்டால் அது இலுமினாட்டி குறியீடுன்னு சொல்லுவான்.

  • @devimani1292
    @devimani1292 2 ปีที่แล้ว

    தங்க முலாம் பூசியது என்றால் கடலில் அரித்து போயிருக்க வாய்ப்புள்ளது. இது தங்கம் என்றே தோன்றுகிறது

  • @yogeshwaran2530
    @yogeshwaran2530 2 ปีที่แล้ว +1

    Appo rocky bhai china varaikum poi vanthrukaru athana 😂😂😂😂

  • @saravanankumar9574
    @saravanankumar9574 2 ปีที่แล้ว

    நா அத்தனையும் தங்கோனுல்லவா நினைச்சே ....சோல முத்தா போச்சா... 😂😂😂

  • @krishnamurthysubbaratnam2378
    @krishnamurthysubbaratnam2378 2 ปีที่แล้ว +9

    இதேபோல் வருவது வழக்கம். ஆனால் நாமும் சிறிது உஷார் நிலையில் இருப்பது நல்லது. ஏனெனில் சீனர்கள் சில்லுமிஷமாக இருக்கும் என்று நினைக்கிறேன். கொரோனா போன்று எதையாவது பரப்புவதில் கெட்டிக்காரர்கள்.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 ปีที่แล้ว

      ஆமாப்பா
      சாமி காப்பாத்து

  • @prakaskramamoorthy4414
    @prakaskramamoorthy4414 2 ปีที่แล้ว +44

    இதில் என் ரகசியம் இருக்கு. இது இறந்தவரின் நினைவுக்காக செய்வது.

  • @ashwini016
    @ashwini016 2 ปีที่แล้ว +5

    Tamil varudam pola avargal naatu varudam 1383 aga irukkalam

  • @sureshmanisureshmani1878
    @sureshmanisureshmani1878 2 ปีที่แล้ว +155

    நம்ம ஆளுங்களுக்கு உடனே சாமி வரணுமே

  • @gnanamani
    @gnanamani 2 ปีที่แล้ว +19

    ஜாலி தமிழ் நாட்டில் புது சாமி வந்துடுச்சு

  • @antonythinesh7122
    @antonythinesh7122 2 ปีที่แล้ว +11

    அந்த கடவுளுக்கு தான் தெரியும்..... எல்லாம் கடவுளின் செயல்

    • @santhosh6700
      @santhosh6700 2 ปีที่แล้ว +1

      Kadavul na yaaru bro?

    • @antonythinesh7122
      @antonythinesh7122 2 ปีที่แล้ว

      @@santhosh6700 நம்பிக்கை bro

  • @notafraidtogarden4806
    @notafraidtogarden4806 ปีที่แล้ว +1

    A beautiful video my friend. A great ceremony. 👏👏👍👍😍😍😍😍

  • @Krishnakrish77089
    @Krishnakrish77089 2 ปีที่แล้ว

    Already anga irunthu vantha problem sari agala athukulla kadal ku anupitanga innum ennalam panna porangalo

  • @rpofficial1208
    @rpofficial1208 2 ปีที่แล้ว +13

    எப்பவுமே எல்லாருக்குமே முன்னையே தெருஞ்சதுக்கு பின்னர் தான் உங்களுக்கே தெரியவருமா???

    • @senthil4912
      @senthil4912 2 ปีที่แล้ว +2

      Ithu antha chinamolila Pattu padra babukku theriyalaya..

  • @MurugaJaya
    @MurugaJaya 2 ปีที่แล้ว +1

    குண்ண கூவூல ஆட்டட்டைய போட பிளானி pannittanunga

  • @bloodshotff121
    @bloodshotff121 2 ปีที่แล้ว +4

    அதே கடலில் திருப்பி விட்டிருங்க அதன்மூலம் ஏதாவது இந்தியாவிற்குள் கொள்ளை நோய் வரப்போகுது😃😃

  • @uglyvulture5172
    @uglyvulture5172 2 ปีที่แล้ว

    இது கலியுகம் . வலிமை மிகுந்த தேர் கடலில் ஓடும் .பாய்ந்து செல்லும் படகு நெடுஞ்சாலையில் பயணிக்கும்.

  • @Iihanachlm2018
    @Iihanachlm2018 2 ปีที่แล้ว

    எந்த கம்பெனி பெயிண்ட் னு தெரில.. எவ்ளோ வருஷம் ஆயும் அப்டியே இருக்கு 😂😂😂🔥🔥🔥🔥

  • @sivaranjani-jm4417
    @sivaranjani-jm4417 2 ปีที่แล้ว +12

    1383 ah...inum apdiye colourfull ah iruku

  • @krishnavenychinniahkrishna9099
    @krishnavenychinniahkrishna9099 2 ปีที่แล้ว

    Aiyo yithellaam oru sethiyaaa, mokka la yintha makkalellaam.🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @MK-ix5uj
    @MK-ix5uj 2 ปีที่แล้ว +1

    தேர இழுத்து தெருவுல விடுடான்னா கடலுல விட்டுடான் எவனோ

  • @karthickg1254
    @karthickg1254 2 ปีที่แล้ว +1

    maaram ,. apdi na Etho oru poojai ah panni kadal la iluthu vittu irukkanaga ahtha neega news ah pannitinga

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 ปีที่แล้ว +1

    1383 ம் ஆண்டா ?

  • @srcollections5709
    @srcollections5709 2 ปีที่แล้ว +3

    News yeppati yellam potarenga athu death kku pannurathu

  • @rbr7765
    @rbr7765 2 ปีที่แล้ว +25

    தேர்காரர் வருவார்.

    • @anandtobra
      @anandtobra 2 ปีที่แล้ว

      பிஜேபி தலைவர் ரெடி, திமுக தான் இதை கொண்டு வந்தாங்க என்று போராட்டம் பண்ணுவான்

  • @papupaapa3199
    @papupaapa3199 2 ปีที่แล้ว

    Yen da ithuva kadal ula irunthu vanthuchu.. headlines vaika yen ivolo kevalama yosikuringa da

  • @muralims8681
    @muralims8681 2 ปีที่แล้ว +15

    இதையும் நம் தமிழ் ராஜா மன்னர்களுக்கு சொந்தம் nu sollaga.....

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 2 ปีที่แล้ว

    ,,அழகு..ஆனா யாராவது எதையாவது ...வைத்து அனுப்பியிருக்ககூடும்..உஷார்!!!!

  • @ezhilarasank8043
    @ezhilarasank8043 2 ปีที่แล้ว +1

    இதன் உண்மை கடவுளுக்கு தான் தெரியும்

  • @jesi7200
    @jesi7200 2 ปีที่แล้ว

    Ithu cheenargal palagaala vadivamaipu pola iruku avagataan itumatri amaipugala neria kopuragal irukum

  • @VijayVijay-gg7tp
    @VijayVijay-gg7tp 2 ปีที่แล้ว +3

    இன்னும் கோவில் கட்டலயா

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 2 ปีที่แล้ว +4

    உடனடியாக அந்தத் தேரை அங்கு வைத்து ஒரு கோயில் எழுப்ப வேண்டும்.

    • @dangerzone7251
      @dangerzone7251 2 ปีที่แล้ว +5

      எது கடலுக்குள்ளயா

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 2 ปีที่แล้ว +4

    அடேய் அதை ஆட்டையை போட்டு விடாதிங்க டா ?

    • @s.s.k_indian__tn
      @s.s.k_indian__tn 2 ปีที่แล้ว

      அது வெள்ளத்தில் அடித்திட்டு வந்திருக்கும்

  • @sunideas3980
    @sunideas3980 2 ปีที่แล้ว

    Dei adha thiruppi kadalukkullaye potrunga illana indha ulagam azhinjidu

  • @avgkrishnan113
    @avgkrishnan113 2 ปีที่แล้ว

    இப்படி ஏதாவது பொய் விஷயம் சொல்லி பொழப்பு நடத்தறது வேண்டாம்

  • @djs7837
    @djs7837 2 ปีที่แล้ว

    இது கடைசி காலம் யாரோ போடும் நாடகத்தில் மக்கள் பலியாகுகிறார்கள்

  • @சென்னைவீடியோஸ்
    @சென்னைவீடியோஸ் 2 ปีที่แล้ว

    திருப்பதி யை நோக்கி வந்துருக்கு........ 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
    ..

  • @rajam3279
    @rajam3279 2 ปีที่แล้ว

    Udane pooja panni kumbida arambichudathingada

  • @AJ-gs77yt
    @AJ-gs77yt 2 ปีที่แล้ว +1

    எனக்கு தெரிந்து இது குமரிக்கண்டத்தில் இருந்து வந்திருக்கும்

  • @boopathivenkatesh9690
    @boopathivenkatesh9690 2 ปีที่แล้ว

    பர்மா தேக்கு என்றால் சும்மாவா..!

  • @natannathan6493
    @natannathan6493 2 ปีที่แล้ว +16

    இதூ டெட்பாடி எந்திர வண்டி

  • @SR-nn6fe
    @SR-nn6fe 2 ปีที่แล้ว

    Thamizh pronunciation has to be improved. It is not Thamil. It is tamizh

  • @abulasan7398
    @abulasan7398 2 ปีที่แล้ว

    Ithu oru news mairunu potutu irukeega

  • @ellamavanseyal9047
    @ellamavanseyal9047 2 ปีที่แล้ว +3

    Gold na epdida mithakum🤦‍♂️

  • @stephenson9356
    @stephenson9356 2 ปีที่แล้ว +1

    இந்த அந்த விஸ்வாஸ்ம் என்றுதான் முடிய்மோ ?

  • @mka301
    @mka301 2 ปีที่แล้ว +5

    கருணாநிதி தான் இது

    • @chanthini5408
      @chanthini5408 2 ปีที่แล้ว +1

      கட்டுமரம் ???

    • @josiahnathan9325
      @josiahnathan9325 2 ปีที่แล้ว +1

      இருக்கலாம் ஆந்திராவில் ஒதுங்கி உள்ளது அல்லவா இந்த கட்டுமரம்..