ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

தமிழச்சி தங்கப்பாண்டியன் யார் தெரியுமா | Thamizhachi Thangapandian Biography | Tamil Glitz

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.ย. 2018
  • Dr. Thamizhachi Thangapandian aka Tamilachi Thangappandian is a poet, public speaker,writer,professor,dancer,singer and social worker in Tamil Nadu, India.
    தமிழச்சி தங்கப்பாண்டியன் யார் தெரியுமா | Thamizhachi Thangapandian Biography | Tamil Glitz
    -----------------------------------
    Channel Tamil Glitz Links
    -----------------------------------
    Website: www.tamilglitzz...
    Google+: plus.google.co...
    Facebook: / tamil-glitz-4193454082...
    Twitter: / tamilglitzz

ความคิดเห็น • 497

  • @nizamnafeel3631
    @nizamnafeel3631 3 ปีที่แล้ว +14

    டாக்டர் தமிழச்சி தங்கப்பாண்டியனை வாழ்த்துகின்றேன்.என் தமிழ் கண்ட ஒரு பென் செகுவெறா என்று பாராட்டதோன்றுகின்றது அருமை சகோதரியே!
    பல்லாண்டு காலம் நலம், வளம், கலம் ,பெற்று வாழ்க என வாழ்த்துகிறேன்.

  • @muthuramalingamp3776
    @muthuramalingamp3776 5 ปีที่แล้ว +9

    இந்த நாடாளுமன்றத்திற்கான திமுக வின் மிகச் சிறந்த தேர்வு. உண்மையில் என்னைப் பொருத்த வரையில் திருமதி தமிழச்சி தங்கப்பாண்டியனும், தோழர் திரு.சு வெங்கடேசனும்(மதுரை) தான் தமிழகம் முழுவதிற்குமான நட்சத்திர வேட்பாளர்கள். பாராளுமன்றத்தில் இவர்களின் தமிழ் முழக்கத்தினை கேட்க ஆவலாய் உள்ளேன்.

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 2 ปีที่แล้ว +21

    திருமதி தமிழச்சி தங்கப்பாண்டியன் அப்பா எனக்கு பழக்கம் உண்டு மிகச் சிறந்த பண்பாளர் அவர்களது மகள் சிறப்புடன் செயல்படுவது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது வாழ்க வளர்க

    • @sobikasobi5342
      @sobikasobi5342 4 หลายเดือนก่อน +1

      Unloved her father .h.He is gentle man.

  • @jjeevagan5457
    @jjeevagan5457 8 หลายเดือนก่อน +7

    மிக அழகாக
    ரத்தினச் சுருக்கமாக
    ஒரு மாமேதை யின் வரலாற்றைத்தந்த தம்பிக்கு என் வாழ்த்து

  • @naturalgreenchannel8507
    @naturalgreenchannel8507 5 ปีที่แล้ว +2

    நன்றி உங்களைப்போல் நாங்களும் வாழ ஆசைப்படுகிறோம் இன்று முதல் நானும் அரசியலில் உலாவர மக்களுக்கு நல்லதொரு செயல்களை செய்ய விரும்புகிறேன் மேலும் பன்முகங்கள் கொண்ட நீங்கள் அதில் சிறிதளவாவது இருக்க வேண்டும் நினைக்கிறேன் எனக்கு மிகவும் கவிதைகள் கட்டுரைகள் எது பிடிக்கும் அதில் என் படைப்பு ஒன்று அதிவிரைவில் வெளியிடுவேன்

  • @AnnaduraiS-ib4se
    @AnnaduraiS-ib4se 3 หลายเดือนก่อน +4

    ஒரு பண்பாளர் பற்றி சொன்னீர்கள்.மகிழ்ச்சி.

  • @kajamansoor516
    @kajamansoor516 6 หลายเดือนก่อน +4

    Excellent speech congratulations 🎉🎉🎉

  • @user-lz7rb4sz1k
    @user-lz7rb4sz1k 3 ปีที่แล้ว +8

    பாராளுமன்ற உரைகளில் தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பவர் !

  • @manohargp3173
    @manohargp3173 2 ปีที่แล้ว +3

    Mrs. Tamilachi Thangapandian is outstanding learner and great intellectual. All six sense human beings respect her at large. Her speech in English is excellent. Her knowledge is much useful to all, in general and youngsters, in particular.

  • @sadakathullahmohamed1137
    @sadakathullahmohamed1137 5 ปีที่แล้ว +10

    Tamil legend professor, writer,poet,orator,singer, lyricist,baradha (nattiya) dancer !!!wow !! Howmany qualities she has!!? Amazing,exellent no words to praise grace& greet Mrs Thamilachi!!

  • @kajamansoor516
    @kajamansoor516 6 หลายเดือนก่อน +4

    Very talented person 😊😊😊

  • @janakiramanjanakiraman5082
    @janakiramanjanakiraman5082 5 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் அக்கா மென்மேலும் சாதனைகள் படைக்க வேண்டும்

  • @sudham1178
    @sudham1178 3 ปีที่แล้ว +20

    தமிழ் இனத்திற்கும் தமிழ் மொழிக்கும் அயராது உழைக்கும் சகோதரி அவர்களுக்கு நன்றி வணக்கம்

  • @rock0236
    @rock0236 5 ปีที่แล้ว +17

    Politics apart, She was the lyricist for the song, "Pogum Padhai" from the movie Pisaasu. One of the few to fill the vacuum after the great and evergreen, Valli and our beloved Na.Muthukumar.

  • @mrpraha11
    @mrpraha11 5 ปีที่แล้ว +34

    Date of birth 1962 not 1970.she studied at meenakshi college in 1979 to 1982 .english litt student.her age is 57

    • @nahaarjun18
      @nahaarjun18 5 ปีที่แล้ว

      msdk edengappa.pulli vivarathula periya pulli ya irupeenga pola.unga great grandfather endha school la padichaaru?

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 3 ปีที่แล้ว +4

    நான் தமிழச்சியின் சிந்தனையை பல முறை பார்த்து வியர்ந்ததுண்டு நல்ல சமூக நீதி சிந்தனை வாதி இவரை பாராளுமன்றம் அனுப்பியதும் தமிழ்நாட்டுக்கு பெருமை அதேபோல் ஜோதிமணி சென்றதும் தமிழ்நாட்டின் பெருமை.இவர்கள் பேச்சு சூப்பர்.

  • @samuelmariasebastine1773
    @samuelmariasebastine1773 5 ปีที่แล้ว +35

    அன்பு உறவுகளே!
    தமிழகம் முழுக்க
    இயங்கி வரும்
    சுங்க சாவடி (Toll Plazas)களை
    அகற்ற முன்வரும் கட்சிகளுக்கு மட்டும்
    ஓட்டுப் போடுங்கள்! இல்லையென்றால், நோட்டா(NOTA)வுக்கு
    ஒட்டு போட்டு
    நம் எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்!
    மக்கள் தமிழகம்.

    • @muthurani1391
      @muthurani1391 5 ปีที่แล้ว

      அதற்கு ஒற்றுமையா செயல்படுங்கள்.பிறகு பேசலாம்

    • @arockiasamynse
      @arockiasamynse 5 ปีที่แล้ว +1

      படித்த இளைஞர்கள் நோட்டாவுக்கு ஓட்டு போட்டாலே திராவிடம்தான் வெல்லும். இவ்வளவு கொழுத்து பிழைத்த திராவிடர்களுக்கு வட இந்தியன் படையெடுத்து வருகிறான் என்றாலும், தமிழ் தேசியத்தை ஆதரிக்க மனமில்லையே? பாவம் தமிழ் மக்கள். செபாஸ்டின் உன் 500 வருட வரலாற்றை இணையதளத்தில் படி. ஏன் என்றால், நூலகங்களில் உள்ளவை அனைத்தும் திருட்டு திராவிடன் எழுதியது 25% தான் உண்மைகள்.

    • @muttapundai5796
      @muttapundai5796 5 ปีที่แล้ว +1

      @Samuel Maria Sebastine
      டேய் லூசு! மொதல்ல நோட்டா(NOTA)ன்னா என்னன்னு தெரிஞ்சிக்கிட்டு அப்புறம் பேசு.... 90% மக்கள் நோட்டாக்கு ஓட்டு போட்டாலும் மீதம் 10% வாக்கு சேகரித்த கட்சிக்கு தான் ஆட்சி கிடைக்கும்... உங்களையெல்லாம் என்னா பண்றது?

    • @arockiasamynse
      @arockiasamynse 5 ปีที่แล้ว

      இந்த சனநாயக முறையை கொண்டுவர எவ்வளவு ரத்ததை நம் முன்னோர்கள் சிந்தியுள்ளனர்? அடிமை இந்தியாவில் வாழ்ந்திருந்தால் சனநாயகத்தின் அருமை தெரியும். திராவிடர் இல்லாத எதாவது ஒரு கட்சிக்கு வாக்கினை செலுத்தவும்.

    • @samuelmariasebastine1773
      @samuelmariasebastine1773 5 ปีที่แล้ว

      @@muttapundai5796 டேய்... உனக்கு சரியான பெயரை வைத்து கொண்டாய். தே****பிள்ள.

  • @philosopheracd-
    @philosopheracd- ปีที่แล้ว +3

    நல்ல ஒருவரின் வரலாற்றீப்பதிவு
    பாராட்டுக்கள்

  • @jeyaram1518
    @jeyaram1518 5 ปีที่แล้ว +14

    அப்பா ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்ததால் மாநில அமைச்சர் பதவி கிடைத்தது.
    இவர் பேராசிரியர் வேலையை விட்டதினால் மத்திய மந்திரி ஆகிவிடலாம்.

  • @prabhumaniyan2507
    @prabhumaniyan2507 5 ปีที่แล้ว +5

    Nallathu mam best of luck.

  • @bhavatharanid2552
    @bhavatharanid2552 5 ปีที่แล้ว +6

    தமிழச்சி அழகான தமிழ் பெயர். நல்ல படிப்பு. வாழ்த்துக்கள் மேடம்.

  • @robinsonk2505
    @robinsonk2505 6 ปีที่แล้ว +54

    பல் திறமைகள் ஒருங்கே கொண்ட அருமையான அக்கா. வாழ்க பல்லாண்டு

  • @mohammedabdulkaderla3175
    @mohammedabdulkaderla3175 ปีที่แล้ว +2

    தெரிந்து கொள்ள வேண்டியவை. தகவலுக்கு நன்றி.

  • @visithra1
    @visithra1 4 ปีที่แล้ว +2

    So inspirational person she is. I like her now so much. Brilliant person your mam.

  • @giriprasath6521
    @giriprasath6521 5 ปีที่แล้ว +121

    பிரபாகரன் அண்ணனை பத்தி தயவு செய்து திமுக வில் யாரும் பேசவேண்டாம்

    • @senthil3052
      @senthil3052 5 ปีที่แล้ว +1

      காங்கிரஸூம்

    • @happyever3388
      @happyever3388 5 ปีที่แล้ว +1

      @@Tom53356 Apram yen thi.mu.ka ilagai tamilargalukaaga kural koduka villai. Poi rajabakshevudan uravaadiyathu

    • @muthurani1391
      @muthurani1391 5 ปีที่แล้ว

      பிரபாகரன் தேவுடியா பையன் அவன் பெயரை சொல்லி அரசியல் பன்ற நாய் நீங்க போங்கடா பொட்டபசங்களா

    • @happyever3388
      @happyever3388 5 ปีที่แล้ว

      @@muthurani1391dei managetavane ayokiyargaluku aniyayam seibavargaku thunai pogum Nee uyirlaatha pinathirku samam ithil eesan peyarai vaithu thavaraana varthaiyai payanbaduthykirai

    • @mrmk92
      @mrmk92 5 ปีที่แล้ว

      neenga seeman pathi tamil nadu la pesama irundhale podhum prabakaran pathi pesa avasiyam irukadhu

  • @eco.sapien
    @eco.sapien 5 ปีที่แล้ว +1

    அது ஒரு மார்கழி மாதம் 2008,தைப்பொங்கல் நெருங்கும் சமயத்தில் ஆனந்த விகடனில் இவரின் பேட்டியை முதன்முதலாக படித்தேன் அன்றிலிருந்து இவருக்கு என் மனதில் ஒரு தனி மதிப்பு உண்டு
    ஹும்ம்ம்.....அது ஒரு கணாக்காலம்
    கிருஷ்ணவேணி தொடர் படித்தது,விகடன் பொக்கிஷத்தில் ஆசை வெட்கம் அரெயும் படித்தது....இண்ணும் பல

  • @yogisutharshan1679
    @yogisutharshan1679 5 ปีที่แล้ว +5

    It's sound like she's really qualified to be a politician.

  • @tindivanamgopalakrishnan8573
    @tindivanamgopalakrishnan8573 2 ปีที่แล้ว +2

    Once alliance publishers published 4 books in kambaramayanam written by sri.T.N.Seshachalam in 1928 to 35 and she chosen rightly to receive the first
    Copies since she was a great scholar herself
    I was there at that time.
    All best wishes for her to
    Initiate a kamban kottam
    In purasaiwakkam .
    T 83

  • @selvisathish8719
    @selvisathish8719 2 ปีที่แล้ว +4

    She is my English professor....such a jovial person.... proud to say

  • @rajeshthakur320
    @rajeshthakur320 5 ปีที่แล้ว +6

    She is very well talented

  • @rajitharahul9091
    @rajitharahul9091 5 ปีที่แล้ว +3

    Dear professor. Happy to know

  • @mariavasanth9193
    @mariavasanth9193 3 ปีที่แล้ว +3

    Beautiful lady and beautiful soul.

  • @manojkumark2985
    @manojkumark2985 ปีที่แล้ว +3

    கைப்பிடி அரிசி திட்டம் அல்ல கைப்படி அரிசி (அ) தானியம் காமராஜர் காலத்தில் விவசாயிகள் வீடுகளில் வைத்திருக்கும் கைப்படி நாழி பக்கா படி நாழி என்ற இரு தானிய அளவுகள் மூன்று கைப்படி நாழி சேர்ந்தது இரண்டு பக்கா படி நாழி காமராஜர் பள்ளி கட்டுவதற்காக வீட்டுக்கு கைப்படி நாழி அரிசி (அ) தானியம் நன்கொடையாக வசூல் செய்திருக்ககூடும் அந்த காலகட்டம் கூலியாக தொழிலாளர்களுக்கு கொடுப்பதே 3கைப்படி நாழி தான்யம்தான் கைப்பிடி அரிசி திட்டம் என்பதல்ல தவறுதலாக கூறுகிறீர்கள்

  • @seenisubramanians5245
    @seenisubramanians5245 4 หลายเดือนก่อน +1

    தென் சென்னை பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றம் செல்ல வாழ்த்து கிறேன்.

    • @TamilGlitzz
      @TamilGlitzz  4 หลายเดือนก่อน +1

      நல்லது நடக்கட்டும்

  • @anusharaman9446
    @anusharaman9446 5 ปีที่แล้ว +3

    தமிழச்சி தங்க பாண்டியன் மதுரை மீனட்சி கல்லூரியில் 1981 இளங்கலை பட்டம் முடித்தவர்.1981தியாகராஜர் கல்லூரியில் முதுகலை சேர்ந்தார்.

  • @mrewilson106
    @mrewilson106 7 วันที่ผ่านมา

    All the Best 💐

  • @tttgahhaahajard6tv
    @tttgahhaahajard6tv 5 ปีที่แล้ว +2

    இவங்க அண்ணன் தங்கம் தென்னரசு திருச்சுழி தொகுதி MLA (DMK)...சிந்தியுங்கள்...

  • @mkngani4718
    @mkngani4718 ปีที่แล้ว +3

    தமிழச்சியாக பெயரையும் மாற்றி தமிழச்சியாக...

  • @munusamya3926
    @munusamya3926 6 ปีที่แล้ว +4

    Very good sister

  • @shivshankark
    @shivshankark 5 ปีที่แล้ว +8

    திராவிடனுடன் கூட்டு சேரும் அறியா தமிழர்கள். தமிழ்த்தேசியம் வெல்லும்.

  • @abiramig6307
    @abiramig6307 3 ปีที่แล้ว +1

    Multifaceted ,erudite ,courageous angelic icon of inspiration for all women .kudos!

  • @palanisamymurugesan1952
    @palanisamymurugesan1952 5 ปีที่แล้ว +26

    மற்றொரு பக்கம் காட்டுங்க சார்

  • @ravikumar-ky1fy
    @ravikumar-ky1fy 5 ปีที่แล้ว +21

    Amazing mam
    All d very best mam as a m.p of the south madras

    • @anish4775
      @anish4775 5 ปีที่แล้ว +1

      DMK waste she also lost her name

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 5 ปีที่แล้ว +1

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @RAJeshRajesh-py6lt
    @RAJeshRajesh-py6lt 2 หลายเดือนก่อน +1

    ❤👏👏

  • @tamilsekaran9116
    @tamilsekaran9116 5 ปีที่แล้ว +3

    Congratulations sister

  • @balun872
    @balun872 5 ปีที่แล้ว +16

    இவ்ளோ நல்லவங்க இருந்தும் ஏன் திமுக மக்கள் விரோத கட்சிய இருக்கு.
    தங்கையே! பிரபாகரன் கொண்றதை திமுக தடுக்கவில்லை, பதவியை காப்பாற்ற.

    • @sbdurai5611
      @sbdurai5611 5 ปีที่แล้ว

      Balu N ammamattum ennatha kilichanga?

    • @babuashokan4762
      @babuashokan4762 5 ปีที่แล้ว +2

      திமுக வில் உள்ளவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றுவதில் வல்லவர்கள்.. எவ்வளவு தரம் தாழ்ந்து சம்பாதிக்க முடியுமோ அந்த அளவுக்கு தரம் தாழ்ந்து ஏமாற்றுவார்கள்.. மானம் என்பது என்னவிலை? இன்னும் MP. ஆகவேயில்லை அதற்குள் பிரபாகரனின் ரோல் மாடல்.. ஈழ தமிழர்களை ராஜபக்ஷேவுடன் கை கோர்த்துக்கொண்டு கொலை செய்தவர்கள் சோனியா கருணாநிதி தெலுங்குக்காரன்.. இந்தம்மா பிரபாகரன் ரோல் மாடல்.. சுத்த அய்யோக்கிய கும்பல்...

    • @babuashokan4762
      @babuashokan4762 5 ปีที่แล้ว

      அம்மா மட்டும் என்ன பண்ணார்களா? அம்மா ஆட்சியில்தான் இலங்கை மீது பொருளாதார தடை கொண்டுவரவேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார் !அதுமட்டுமில்லை தமிழர்களுக்கு தமிழ் ஈழம் தவிர்க்க முடியாதது என்றும் தீர்மானம் கொண்டுவந்தார்.. கருணாநிதி என்ன செய்தார்? காங்கிரஸுடன் கூட்டணி இருந்தும் ஈழப்பிரச்சனையில் என்னத்தை சாதித்தார்? கருணாநிதி ஒரு கொடுங்கோலன்.... காங்கிரஸ் அரசு ஈழ தமிழர்களை கொல்ல பணம் ஆயுதம். ராணுவ உதவி எல்லாம் செய்துகொண்டு இருக்கும்போது இவர் என்ன சொன்னார் தெரியுமா? காங்கிரஸ் எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் ஒத்துழைப்போம் என்று சட்டசபையில் அன்பழகன் அறிவித்தான். அதன் அர்த்தம் பிரபாகரனை கொல்ல பச்சைக்கொடி காட்டினான்.. இப்படி ஒரு அயோக்கியத்தனம் செய்த தலைவன்தான் தி.மு.க தலைவன். இவர் ஒன்னரை மணிநேரம் இருந்த உண்ணாவிரதம் கண்டு உலகமே காரி த்தூ ன்னு துப்பியது... களவாணி கும்பல். தெலுகு வாடு....

  • @sachithap2661
    @sachithap2661 5 ปีที่แล้ว +2

    Mam u r multi talented , Dressing sense awesome. I hope u do ur service superbly.wishes.

    • @happyever3388
      @happyever3388 5 ปีที่แล้ว

      Ellam veesam arasiyalukaaga

  • @mrmk92
    @mrmk92 5 ปีที่แล้ว +6

    guys wish and congrats her as a human dnt behave cheaply in comments... if you can't do heartly at least dnt insult critic about her appearance and personal matters, first learn to respect our own state people who have passion in Tamil and service mindset i know most you of you people cant do achievements like her, if you keep insulting like this without no point its shows only your inability and how small minded person you are...

  • @ganesanr3553
    @ganesanr3553 5 ปีที่แล้ว +1

    Great...

  • @socialviews5868
    @socialviews5868 6 ปีที่แล้ว +4

    Best

  • @5sundaram405
    @5sundaram405 5 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடரட்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெல்க தமிழ்

  • @xyz7261-
    @xyz7261- 5 ปีที่แล้ว +2

    Versatile and eminent women congrats

  • @muthusubramaniank3130
    @muthusubramaniank3130 5 ปีที่แล้ว +9

    இவர் நல்லவராக படிப்பாளியாக இருப்பதும் தேர்தலில் போட்டியிடுவதும் சரியே ஆனால் சேர்ந்த இடம்?

  • @rangasamysubramaniam7946
    @rangasamysubramaniam7946 4 หลายเดือนก่อน +1

    சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @krishnab9681
    @krishnab9681 5 ปีที่แล้ว

    கவிதையை நேசிப்பதும் வாசிப்பதும் எனக்கு பிடிக்கும் என்பதால் சகோதரிக்கி என் வாழ்த்துக்கள் சாமிசெட்டிபாளையம் கிருஷ்ணராஜ்

  • @user-tn7vp7cm2h
    @user-tn7vp7cm2h 6 ปีที่แล้ว +6

    May God bless you my child, I always admired your speeches

  • @krishnamoorthyg1475
    @krishnamoorthyg1475 5 ปีที่แล้ว +2

    Multi talented women....Hats off to her all achievements. 100%dmk win

  • @skathiresan8442
    @skathiresan8442 2 ปีที่แล้ว +1

    மாண்புமிகுதங்கப்பாண்டியனின்அளவரியாசொத்துதான்புன்சிரிப்புஅந்தபு ன்னகைமன்னரின்பொன்மகள்வரலாறுஅவர்தம்பாசக்கணவர்ஐ. ஜி. சந்திரசேகனாருடன்வளரட்டும எனவாழ்த்துகிறேன். எஸ். கதிரேசன்.

  • @suganyasuganya3496
    @suganyasuganya3496 6 ปีที่แล้ว +26

    I like her name. She is looking beautiful

    • @balun872
      @balun872 5 ปีที่แล้ว +1

      This is not beauty contest.

  • @tamildesiyan6581
    @tamildesiyan6581 5 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @senthil3052
    @senthil3052 5 ปีที่แล้ว +12

    என் ஈழத்தமிழ் சகோதரர்களை கொன்று குவித்தத மிருகங்கள் காங்கிரஸ் திமுக

  • @kevinmarioleonard
    @kevinmarioleonard 3 ปีที่แล้ว +3

    She is so pretty, look wise and and her speech, and boldness.

  • @milroyfernando8187
    @milroyfernando8187 5 ปีที่แล้ว +13

    madam you will win, as south chennai, god bless

  • @kannagicomputer4274
    @kannagicomputer4274 4 ปีที่แล้ว +3

    தமிழச்சி தங்கப்பாண்டியன் யார் தெரியுமா item

  • @sking3792
    @sking3792 3 ปีที่แล้ว +1

    பாரதி. கேட்ட. புதுமை. பெண்.

  • @jhonsnow1266
    @jhonsnow1266 4 ปีที่แล้ว

    Boss, n , kuppam
    Puthina growth defnision very super thank a lot

  • @rajanrajan-ie5js
    @rajanrajan-ie5js 5 ปีที่แล้ว +3

    She so inspiring , I love to watch her speak Tamil & her voice superb - 🙏 pl come out & give more talks we watch u from Goa, but Kamal Hassan party would have been suitable for u

  • @ramachandranr7833
    @ramachandranr7833 3 หลายเดือนก่อน

    Super

  • @sobikasobi5342
    @sobikasobi5342 4 หลายเดือนก่อน

    WISH Her all SUCESS

  • @balasundar5958
    @balasundar5958 5 ปีที่แล้ว +10

    Congrats for ur DEFEAT...

  • @cnthuglife5330
    @cnthuglife5330 2 ปีที่แล้ว +1

    theriyum

  • @RajaSekar-my7ni
    @RajaSekar-my7ni 5 ปีที่แล้ว +11

    தலைவரை ஏற்றுக் கொண்ட நீங்கள் ஏன் நாம் தமிழரில் இணையவில்லை.

  • @vinodkumark5523
    @vinodkumark5523 5 ปีที่แล้ว +36

    Ithellam irukatum. Ninga unmaiyile sevai seya than arasiyalku varingala ? Thamizh thamizh nu solitu dravida katchi kooda sernthu irukinga??? ...

    • @kalaivanan3308
      @kalaivanan3308 5 ปีที่แล้ว +1

      பின்ன சைமன் கூடவா சேறுவாங்க?

  • @smithanmahi2065
    @smithanmahi2065 5 ปีที่แล้ว +2

    She is my lecturer in queen marry's college. Very good teacher.

    • @balun872
      @balun872 5 ปีที่แล้ว +2

      May Good teacher but in bad party.

    • @balun872
      @balun872 5 ปีที่แล้ว +1

      May be good teacher, but in bad party.

    • @smithanmahi2065
      @smithanmahi2065 5 ปีที่แล้ว +1

      @@balun872 yes ofcourse. The most corrupted party

  • @worthila4025
    @worthila4025 5 ปีที่แล้ว +6

    She is my English professor

    • @user-wd8mt8ho1t
      @user-wd8mt8ho1t 5 ปีที่แล้ว +2

      தமிழ்மேல ஆர்வம் அதிகம் அதனால english professor ஆய்டா

    • @Saran276
      @Saran276 5 ปีที่แล้ว +1

      @@user-wd8mt8ho1t தமிழ்ல ஆர்வம் இருந்தால் English professor ஆக கூடாதா...ஏன்டா டேய்...பல நூட்கள் இலக்கியங்கள் எழுதி இருக்கிறாங்க, தமிழில் அழகாக பல்வேறு நிகழ்ச்சிகள் தொகுத்து கொடுத்துருக்காங்க,பாடல் எழுதி இருக்கிறாங்க,இதெல்லாம் உன் கண்ணுக்குத் தெரியாதே...கிளம்பு கிளம்பு

  • @inthrajithram6902
    @inthrajithram6902 2 ปีที่แล้ว +2

    தாய்மொழி தெலுங்கு
    ஆனால்? பெயர் தமிழச்சி

    • @rockjn
      @rockjn 2 ปีที่แล้ว

      Really?

    • @saravanansaravana4227
      @saravanansaravana4227 2 ปีที่แล้ว

      @@rockjn bro iva Enna mozhi Enna matham Enna saathinu theariyathu .ivaluku seat veanum avalathan

  • @manomano403
    @manomano403 2 ปีที่แล้ว +1

    எல்லாம் தொடுவது குறியல்ல, தொட்டதை விடுவது அழகல்ல!
    முட்டின விரல்கள் முள்மீதே, தொடுபொருள் அந்த, முள் அல்ல!!
    வட்ட நெலாவில், வானம் கண்டேன், வளைக்கப் போனேன், வில் அல்ல!!! முட்டும், பொருள் கவி சொட்டல்ல, சொக்கிப் போனேன் சொல் அல்ல!!!!
    சொல்லின் வடிவில், உந்தன் முகமே, வட்டம் இட்டது வானத்தில்!
    நட்சத்திரமைத் தொட்டுப் பார்த்தேன், அவையும் சொன்னது நானல்ல!! நாணிப்போனேன் எனக்கென்ன, நாள் பொழுதெல்லாம் சிந்தித்தேன்!!!
    சிந்தனை எந்தன் சொந்தம் இல்லை, ஆனால் எப்படி எனக்குள்ளே!!!!
    புலர்ந்தது காலை, கண்ணால் கண்டேன்! கூவின சேவல், காதால் கேட்டேன்!! மேவின பொருளில், உன்னைக் கண்டேன்!!! சிந்திய இதழ்தொறும் சிந்தனையாய்!!!!

    • @manomano403
      @manomano403 2 ปีที่แล้ว

      The crown of creation is man

    • @manomano403
      @manomano403 2 ปีที่แล้ว

      ஒரு தாம்பத்யம் என்பது எவ்வாறு ஒவ்வொருவருக்கும் புதிய அனுபவமோ அவ்வாறுதான் இவருக்கும்.. என்னாகுதுன்னா,
      அவருடைய மகளுக்கு ஒரு தம்பிப் பாப்பா கெடச்சிருக்கின்ற அதேசமயம், அவருடைய அக்காவின் பையனுக்கு பாரிஸில் திருமணத்திற்கு இவர் செல்ல வேண்டியதாக ஆகிறது.. அனேகமாக அடுத்த சித்திரைக்கு முன்பின்னாக மூன்று மாத வீசாவிற்கு விண்ணப்பிக்கிறார்..
      பிரயாணங்கள் பற்றி சுல்த்தானின் பயணக் கட்டுரைகள் வாயிலாகவே அறிந்திருந்த இவர் இப்போதுதான் முதல் தடவையாக ஒரு பயணத்திற்குத் தயாராகுகின்றார்..
      அதனாலென்ன.. கொஞ்ச நாட்கள் இவர் comment section ல இருந்து தள்ளி நிக்கப் போகிறார்..
      வீசாவுக்கு முந்தி பாஸ்ப்போட்டுக்கு இனிமேல்தான் விண்ணப்பிக்க வேண்டும்.. 14நாள் தனிமைப்படுத்தலின் தற்போதைய நிலை பற்றி அறிய வேண்டும்.. சீனத் தடுப்பூசி நபர்களுக்கு பரிஸ் வீசா தருமா என்று அறியவேண்டும் இப்படியே இத்யாதி இத்யாதி வேலைகள் ஆக்கும்..
      ..
      13.13
      The crown of creation is man

    • @manomano403
      @manomano403 2 ปีที่แล้ว

      எல்லோரும் சரியாக இருந்தார்கள், ஒன்றும் சரிவர நடக்கவில்லை..
      பேச்சினால் தீர்க்கமுடியாததென்று எதுவும் இல்லை, பேசினோம் ஆனால் தீரவில்லை..
      நிற்க,
      கடவுள் கோவிலில் இல்லை, ஆனால் இன்றுவரைக்கும் அதன் தூய்மை கெடவில்லை..
      மதங்கள் சரியென்று இல்லை, ஆனால் மதங்களின் தோற்றுவாயில் இருந்த தூய்மை கெடவில்லை..
      அதுவும் நிற்க,
      சினிமா சரியென்று இல்லை,
      அது வளர்கிறது..
      வளர்கிறது என்பதனால், அங்கேயும் தூய்மை பொருள் தேடிக் கொளல் தவறில்லை..
      ஆயின் தவறெது?
      ..
      20.49
      19.10.2021

    • @manomano403
      @manomano403 10 หลายเดือนก่อน

      கல்லும் மண்ணும்
      கடவுள் வடிவம்!
      காற்றும் நெலவும்
      அவனது அசைவு!!
      புல்லும் பொருளும்
      சொல்லும் சேதி,
      புலப்படத் தானே நாளாகும்!!! நில்லும் நினையும்
      நிம்மதி கூடும்,
      அல்லும் பகலும்
      ஆண்டவன் நடத்தும்
      நாடகம் அனைத்தும்,
      அறிந்தால் மனமே
      தெளிவாகும்!!!!

    • @manomano403
      @manomano403 10 หลายเดือนก่อน

      இறைவன் கருணை வடிவானான்,
      அவனே நமக்குத் துணையானான்!
      இதுதான் நேரம் அமைதி பெற,
      மனமே சலனம் கொள்ளாதே!!
      இறைவனின் விருப்பம் இல்லாமல்,
      எதுவொன்றும் உலகில் நிகழாது!!!
      உனக்கொரு கடமை இருக்கிறது,
      அதிலே புலன்கொள் சிதறாமல்!!!!

  • @sam45245
    @sam45245 5 ปีที่แล้ว +14

    மீனாக்ஷி college னு American college a kaaturigale pa

  • @imamjaffarsathik3099
    @imamjaffarsathik3099 ปีที่แล้ว +2

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @TamilGlitzz
      @TamilGlitzz  ปีที่แล้ว

      நன்றி வணக்கம்

  • @sonaabi9264
    @sonaabi9264 5 ปีที่แล้ว

    Na romba proud a feel pandren Bcoz avunga enga clg la tha padichanga😁😂😂😂kandipa cheaf guest a kupduvom mam😎😎😎😎😎😎

  • @usafnaushad6657
    @usafnaushad6657 หลายเดือนก่อน

    Thirumathi Thamižachi avargalukku vaažttukkal , thamižin ohssai urakka olikkattum paarengilum… avar uyarndhu vantha nilai arinthu perumaippadugindren…🙏🙏

  • @tamilnadu24
    @tamilnadu24 5 ปีที่แล้ว +3

    தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி உறுதி

  • @sreeram6555
    @sreeram6555 5 ปีที่แล้ว

    Sema mam..

  • @Reena-bz1uh
    @Reena-bz1uh 3 ปีที่แล้ว

    super mam

  • @muralimurali2839
    @muralimurali2839 5 ปีที่แล้ว +3

    இந்த மாதிரி அக்கா என்னுடன்பிறப்பில்லை. என் பக்கத்துவீடில்லை. என் ஊரில்லை என் கட்சியில்லை. என் சாதியில்லை. ஆனாலும் எனக்கு அக்காவை பிடிக்கும்! பிடிக்கும்! பிடிக்கும!

  • @prabaharanaece
    @prabaharanaece 5 ปีที่แล้ว +14

    Intha Mathiri candidate vantha varisu arasiyalnu sollurathu. Adi Matta thondanuku seat tharennu sollitu sellur rajuva minister akkurathu. Always look at the candidates at their individual capacity and vote for the one who you think deserves

    • @rsn3475
      @rsn3475 5 ปีที่แล้ว +1

      அருமையாக சொன்னீர்கள்...

  • @hemaveerappa196
    @hemaveerappa196 5 ปีที่แล้ว +13

    Superb mam. Love you my sumathi English mam

    • @maheswarikr
      @maheswarikr 5 ปีที่แล้ว

      Hema Veerappa Qmc college professor 2005 Batch.

  • @b.shyamalab.shyamala9644
    @b.shyamalab.shyamala9644 หลายเดือนก่อน +1

    Tamizhisai is arespected lady

    • @TamilGlitzz
      @TamilGlitzz  หลายเดือนก่อน

      உண்மைதான்

  • @mohamedariff6714
    @mohamedariff6714 5 ปีที่แล้ว +10

    எங்கள் சகோதரிக்கு வாழ்த்துக்கள்!

  • @anbazhaganm6345
    @anbazhaganm6345 2 หลายเดือนก่อน +1

    பெண், அண்ணா, த tha, pandian

  • @microsimbu
    @microsimbu 5 ปีที่แล้ว +1

    மேதகு தலைவர் பிரபாகரனின் ரசிகை இன்று ஒரு போர்வை தான் என்று நினைக்கிறேன் ஏனென்றால் இப்பொழுது இவர் திமுக சார்பில் போட்டியிடுகின்றார் ஈழப்பிரச்சினைக்கு திமுகவிற்கும் நேர் எதிர்மாறாக மக்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர்

  • @senthilbalu1990
    @senthilbalu1990 2 ปีที่แล้ว +1

    , 👌👌

  • @user-xv4yo6wo2i
    @user-xv4yo6wo2i 5 ปีที่แล้ว +1

    நல்லவள்தான் ஆனால் இவள் சேர்ந்த இடம்தான் இவளை நாசமாக்கி வீட்டுக்கு அனுப்பி வைக்கும்.

  • @ranganathanr7141
    @ranganathanr7141 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்.

  • @lv8520
    @lv8520 5 ปีที่แล้ว +8

    தமிழ் மீது பற்றுதலால் ஆங்கில இலக்கியத்தில் பட்டம், முதுகலை பட்டப்படிப்பு படித்தவர். பசங்க தனியார் பள்ளி, ஆங்கில வழியில் கல்வி. கனிமொழியும் அப்படியே. என்ன கொடுமை சரவணா? 😡🤔

  • @jeralinjasco9367
    @jeralinjasco9367 3 ปีที่แล้ว

    Ok mam very very super mam

  • @sarah1572
    @sarah1572 ปีที่แล้ว

    Ever green beauty

  • @jeevansandwichandchaats6571
    @jeevansandwichandchaats6571 5 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அக்கா

  • @thamaraikannanthamaraikann6515
    @thamaraikannanthamaraikann6515 5 ปีที่แล้ว

    Super makkup